இந்த வயதில் இப்படி ஒரு திறமை | பார்த்து வியந்து போனோம் 😱 | Rj Tamizha

  Рет қаралды 19,096

Rj Tamizha

Rj Tamizha

Ай бұрын

New channel 👇👇👇
/ @rjwithkj_
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZfaq Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
First payment from Rj Tamizha KZfaq | முதல் வருமானம் - • First payment from Rj ...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Пікірлер: 72
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy Ай бұрын
அனுஷன் எப்படி இருக்கார் நலமா இருக்காரா அருமையான காணொளி வாழ்த்துக்கள் தம்பிகளா
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Ай бұрын
பிரகி... திவா... மற்றும் உதவிக்கரம் தந்த ஒன்றியத்திற்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!🪔🙏🪔 PS: இந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் கிடைத்து வாழ்வில் முன்னேற கடவுள் துணை!!💐🙏💐
@user-hv7to4km6r
@user-hv7to4km6r Ай бұрын
அனுசன். எப்படி.இருக்கிரன்.திபா.நான்😅🇸🇦🇸🇦🇸🇦🇸🇦
@Dinoyan-re5zt
@Dinoyan-re5zt Ай бұрын
குட்டி பையன் டான்ஸ் சூப்பர்
@3vo989
@3vo989 Ай бұрын
நன்றி தம்பிகள் இப்படியானவர்களை பாரத்து உதவிதர்க்கு உங்களுக்கு கடவுள் துணையிருப்பார்❤❤
@baanubaashkar8517
@baanubaashkar8517 Ай бұрын
தம்பியின் டான்ஸ் நல்லா இருக்கிறது தம்பி மற்றும் உதவிய உள்ளங்களிற்க்கும் நன்றிங்க உங்களிற்க்கும் நன்றிங்க தம்பியாக
@sivastudio3282
@sivastudio3282 Ай бұрын
அனுசன் எப்படி இருக்கிரார்
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊😊❤❤❤❤
@Dr.Paramkumar
@Dr.Paramkumar Ай бұрын
நன்றி தம்பிகளா உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.அக்கா நீங்கள் கடைசியா சொன்னீர்கள் 30km போய் வேலை செய்ததாக எனக்கு அழுகையே வந்திட்டுது. அண்ணா இருக்கும் போது செல்ல பிள்ளைகளாக இருந்தீர்கள்.எவ்வளவோ கஷ்டங்களை இப்பவும் மறைத்து விட்டீர்கள்.அதுதான் அண்ணாவின் பிள்ளைகள் .எல்லாம் எங்களால் முடியும் என்று தைரியமாக இருப்பது.வாழ்த்துக்கள் அக்கா.பிள்ளைகளை நன்றாக படிப்பியுங்கள் .கவலைப்படாதீர்கள் கடவுள் இருக்கிறார்.
@gowrinagarajah9521
@gowrinagarajah9521 Ай бұрын
அக்காவை எனக்கும் தெரியும் உடலில் அவ்வளவு காயங்களை வைத்துக்கொண்டு இவ்வளவு தைரியமாக வாழ்கிறார்
@amayababy9194
@amayababy9194 Ай бұрын
சூப்பர் டான்ஸ் ❤
@eishaeisha2453
@eishaeisha2453 Ай бұрын
இயற்கையின் எழில் கெஞ்சும் எமது மண் ,தம்பி சுப்பறா ஆடுறான்🙌👏🥰
@sivastudio3282
@sivastudio3282 Ай бұрын
வாழ்த்துக்கள்தம்பிகள்
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz Ай бұрын
❤❤❤❤❤ சூப்பர் தம்பி ❤❤❤
@ohmsai5413
@ohmsai5413 Ай бұрын
தம்பிஅனுசன்-எங்க-சுகமா-சோல்லுங்க🇶🇦
@parakitssongspara1090
@parakitssongspara1090 Ай бұрын
Super ah dance aadukirar.Thank you Thiva, Praba.
@GowryGowryka
@GowryGowryka 7 күн бұрын
Anusan eppade erukkar❤❤❤
@user-eg3ly2zx1g
@user-eg3ly2zx1g Ай бұрын
Super help thampikala congratulations continue your service ok
@bairathymani
@bairathymani Ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
@kausalaanandarajah8634
@kausalaanandarajah8634 Ай бұрын
Super Dance. வாழ்த்துகள்
@user-ql3fw2ie8f
@user-ql3fw2ie8f Ай бұрын
Nice ❤nice ❤😊😊🎉supar video 😊
@user-bu6ri1re2k
@user-bu6ri1re2k Ай бұрын
Gold bless you
@ranjiranjini1088
@ranjiranjini1088 Ай бұрын
உதவி செய்யுங்க படிப்புக்கான செய்யுங்க வாழ்க தம்பிமாரே
@coookie755
@coookie755 Ай бұрын
இன்னும் ஐந்து பிள்ளைகள் பெறலாம் 🤣😂🤗
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h Ай бұрын
நன்றி
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 15 күн бұрын
I'm telling both are God bless Thanks for your help 👍
@HappyBreakingWaves-gj8hy
@HappyBreakingWaves-gj8hy Ай бұрын
Super thampi
@venthanventhan5315
@venthanventhan5315 Ай бұрын
Woow
@sasisasisasi966
@sasisasisasi966 Ай бұрын
❤Super❤super
@kirupaarul9657
@kirupaarul9657 Ай бұрын
He is super talanted good help to this family continue
@jothikula8729
@jothikula8729 Ай бұрын
அழகான குடும்பம்
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Ай бұрын
Very good dance 🕺 congratulations ❤❤❤God bless you all
@thilipanchand9694
@thilipanchand9694 Ай бұрын
சூப்பர் டான்ஸ்
@selvaraninaganathar2934
@selvaraninaganathar2934 26 күн бұрын
Super❤️❤️❤️👍👍👍🎉🎉🎉🎉🙌🙏
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 Ай бұрын
Uthavi seitha enathu uur uravukalukku nanry
@RTheepa
@RTheepa Ай бұрын
Suppar dance
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z Ай бұрын
Super
@loretbastibal1770
@loretbastibal1770 Ай бұрын
This boy can try Sri Lanka got talent. Good dancer.
@vijayaranidiana7894
@vijayaranidiana7894 Ай бұрын
Jesus love's you ❤❤❤ bro 🙏🏻
@user-dm2hj6pg9k
@user-dm2hj6pg9k Ай бұрын
Nice dance thampi
@VithuVithu-in9ty
@VithuVithu-in9ty Ай бұрын
சூப்பர்தம்பி
@RamarGurusamy-kv4ms
@RamarGurusamy-kv4ms Ай бұрын
🙏🙏🙏
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Video 📷📸 very nice 👍🙂, from France kannan.
@user-iw2td1tw1q
@user-iw2td1tw1q Ай бұрын
Dance super ❤
@user-yo6eq6cw1z
@user-yo6eq6cw1z Ай бұрын
❤❤❤
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 Ай бұрын
Thambyjin dance super(pirakalathanin dance maathiri irukku)
@Mahdi-vg6ld
@Mahdi-vg6ld Ай бұрын
❤❤
@Sharankaje36
@Sharankaje36 Ай бұрын
🥰 super dance bro and keep it up......... Congratulations machchiiissss and keep it up machchiiss 🤝🫂🥰
@jayaajayaa-bz3vo
@jayaajayaa-bz3vo Ай бұрын
♥️♥️🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
@user-nc8yp6jf4u
@user-nc8yp6jf4u Ай бұрын
❤❤❤❤
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 Ай бұрын
❤❤❤❤❤❤❤
@abinayaabi5703
@abinayaabi5703 Ай бұрын
Rj peragalathan 🤍🖤😘
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 Ай бұрын
Thampi dance supper
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 Ай бұрын
❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏
@AaranGD
@AaranGD Ай бұрын
🙏
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d Ай бұрын
❤❤❤❤❤❤
@dineshkumarmurugan5197
@dineshkumarmurugan5197 Ай бұрын
Bro Kutty paiyan dance Summer❤❤❤❤❤❤❤❤❤
@sirirajsiriraj9017
@sirirajsiriraj9017 Ай бұрын
❤❤❤❤❤
@v.p.s4093
@v.p.s4093 Ай бұрын
Super dans thampi nda danssa oru thani video podungo plz
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf Ай бұрын
திவா மாமா
@piriyapiriya8551
@piriyapiriya8551 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@muthumanin
@muthumanin Ай бұрын
😮
@Lingam-wy3kx
@Lingam-wy3kx Ай бұрын
Wednesday, October 26, 2005 மெய்நிலையைச் சட்ட நிலையாக்கத் தாய்லாந்தில் பேச்சு மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிங்களவர், ஈழத் தமிழர் பேச்சு - 21 படிநிலைகள் 1929 டொனமூர் சீர்திருத்தம் - சேர் பொ. இராமநாதனுக்குத் துரோகம். 1930 இலங்கைத் தேசிய காங்கிரஸ் சேர் பொ. அருணாசலம் நீக்கம். 1931 தேர்தல் - சிங்களவர் பங்களிப்பு, யாழ்ப்பாணத் தமிழர் புறக்கணிப்பு. 1935 மானிப்பாய் - மகேந்திரா உடன்பாடு. இலங்கை தேசிய காங்கிரஸ் கைவிடல். 1948 டி. எஸ். சேனநாயக்கா துரோகம். சுந்தரலிங்கம் வெளியேறல். 1948 குடியுரிமை பறிப்பு. செல்வநாயகம் முதலானோர் வெளியேறல். 1955 கொக்குவில் வாக்குறுதி. கொத்தலாவலை கைவிரிப்பு 1957 பண்டா செல்வா உடன்பாடு. பண்டாரநாயக்கா கைவிடல். 1960 சிறீமாவுடன் பேச்சு தோல்வி. 1965 டட்லி- செல்வா உடன்பாடு. டட்லி கைவிடல். 1971 வல்வை-அனைத்துத் தமிழ்க்கட்சிகளின் பேச்சு அழைப்புக்குச் சிறீமாவோ மறுப்பு 1980 மாவட்ட வளர்ச்சிச் சபை. நீலன் திருச்செல்வத்தின் அறிக்கையை ஏற்றுப் பின் ஜெயவர்த்தனா கைவிடல். 1983 ஜி. பார்த்தசாரதி உதவியுடன் பேச்சு. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கைவிரிப்பு. 1985 திம்புப் பேச்சுவார்த்தை தோல்வி. 1987 ஜெயவர்த்தனா-ராஜீவ் உடன்பாடு. பிரேமதாசா கைவிடல். 1988 குடியுரிமை. ஜெயவர்த்தனா-தொண்டமான் உடன்பாடு நடைமுறையில். 1989 பிரேமதாசா-பாலசிங்கம், யோகி கொழும்புப் பேச்சு. தோல்வி. 1995 பாலபத்தபெந்தி - பாலசிங்கம் யாழ்ப்பாணம் பேச்சு. தோல்வி. 1999 ஜி.எல். பீரிஸ்-நீலன் திருச்செல்வம் வரைவுகள். சந்திரிகா கைவிடல். 2002 மாசி: நோர்வே மூலம் புரிந்துணர்வு உடன்பாடு. நடைமுறையில். 2002 புரட்டாதி: தாய்லாந்தில் பேச்சுத் தொடக்கம் சிங்களவர் - ஈழத்தமிழர் அரசியல் உடன்பாட்டுக்குச் சட்ட வலிவு கொடுப்பது கொழும்பு நாடாளுமன்றமே. 1957 ஆடியில் எழுதிய பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்பாட்டை 1958 மாசியில் ஒருதலையாகப் பண்டாரநாயக்கா கைவிட்டார். நாடாளுமன்றத்துக்குச் சட்டமாக்க அவ்வுடன்பாடு வரவேயில்லை 1965 பங்குனியில் டட்லி சேனநாயக்கா - செல்வநாயகம் உடன்பாடு வந்தது. 1968 வரை அந்த உடன்பாட்டைச் சட்டமாக்கும் முன்வரைவுகளை மு. திருச்செல்வம் தயாரித்து வந்தாலும் அவை நாடாளுமன்றத்துக்கு வரவேயில்லை. 1987 ஜெயவர்த்தனா - ராஜீவ் உடன்பாட்டின் சட்ட வடிவமே கொழும்பு நாடாளுமன்றம் நிறைவேற்றிய அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம். 1988இல் சட்டமாகிய அந்த உடன்பாடு தமிழருக்கு எந்தவித நன்மையையும் தரவில்லை என்பதால், 1989 பங்குனியில் தமிழர் பகுதிக்கான வடகீழ் மாகாண அவை கூடி, சிங்களவர் - ஈழத்தமிழர் முரண்பாட்டைத் தீர்க்க ஒரே வழி தமிழீழம் அமைப்பதே என்ற கருத்தைத் தீர்மானமாக்கிவிட்டுத் தன்னைத் தானே கலைத்துக்கொண்டது. அவை உறுப்பினர் பலர் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். காரிருளில் மின்னல் கீற்றாக, 1988இன் ஜெயவர்த்தனா - தொண்டமான் உடன்பாடு சட்டமாகி, மலையகத் தமிழர் எவரும் குடியுரிமை பெறும் எளிதான வழியாக இன்றுவரை நடைமுறையில் உள்ளது. 1994 முதல் 1999 வரை சந்திரிகா அரசுடன், விடுதலைப் புலிகள் தவிர்ந்த தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து பேசின. அரசியலமைப்பை முற்றுமுழுதாக மாற்றியமைக்கும் வரைவுகளுக்கு உடன்பட்டன. அரசியலமைப்பு வல்லுநர்களான ஜி. எல். பீரிஸ், நீலன் திருச்செல்வம் ஆகியோர் இந்த வரைவுகளைத் தயாரிப்பில் பெரும் பங்காற்றினர். ரணில் கட்சியினரின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத சந்திரிகா, அந்த வரைவுகளை நாடாளுமன்ற விவாதத்துக்குக் கொண்டுவரவில்லை.
@user-vi9jj8on5d
@user-vi9jj8on5d Ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉
@AriThamil
@AriThamil Ай бұрын
Anusan Thampi eppudi irukkanga pro iam tamil nadu nagai dt
@sathiyaseelankulasingam2878
@sathiyaseelankulasingam2878 Ай бұрын
❤❤❤🇨🇦
@NesanNesan-bo7zd
@NesanNesan-bo7zd Ай бұрын
♥️♥️👍🏼👍🏼👍🏼♥️👍🏼👍🏼👌👌👌💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏
@PuviPuvi-jp2zp
@PuviPuvi-jp2zp Ай бұрын
💯💯💯💯💯💯👍👍👍🙏🙏🙏🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@jekkanthjekkanth5817
@jekkanthjekkanth5817 13 күн бұрын
❤❤❤
@aronsathasivam3782
@aronsathasivam3782 Ай бұрын
❤❤❤❤❤❤❤
@JeevarekaJeeva
@JeevarekaJeeva Ай бұрын
❤❤❤❤
@user-nv1fm7mf5t
@user-nv1fm7mf5t Ай бұрын
❤❤❤
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 50 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 106 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 28 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 99 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 164 М.
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 50 МЛН