No video

Interesting facts about Bees | தேனீக்களை பற்றிய அறியாத தகவல்கள் | onriya uyirinam | Big Bang Bogan

  Рет қаралды 117,631

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

மனிதன் வாழ தேனீக்கள் வாழ வேண்டும் என்பது உண்மையா?, தேனீக்கள் எதற்காக தேனை தயாரிக்கின்றன, தேனீக்கள் எப்போது உருவாயின, வெவ்வேறு வகையான தேனீக்கள் என்னென்ன?
இப்படி பல கேள்விகளுக்கான பதிலை ஒன்றிய உயிரினத்தில் தேனீக்களின் வரலாற்றோடு தேடுவோம் வாருங்கள்
_____________
Special Thanks to Nature Shadow
For queries Regarding their Honey :
Call Or Whats App : 93614 62379
Links To Buy Raw Forests Honey Follow Below Links :
www.natureshad...
www.natureshad...
* Please be notified None of the Honey or Products are Extracted from any Reserve Forest Zones.
All Honey Extracted are From Natural Resources Outside Of Reserve Forest Zones that is, from Private Lands and Patta Lands belongin to Tribes.
sources
More Than Honey: The Survival of Bees and the Future of Our World
Markus Imhoof
amzn.to/3P3rAsP
The Mind of a Bee
Lars Chittka
amzn.to/3BJHSUL
Websites
Facts Net
facts.net/bee-...
UNEP
bit.ly/3vGk0xg
---------------------------------------
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 454
@vairavanvairavan963
@vairavanvairavan963 2 жыл бұрын
Super unnimai bro dheni kal pattri neraiya research pannitu irukom niraiya suvarasiyam ma iruku adhe neram konjam kavalaiyavum iruku 10 years my team research puthiya kandu pidipu mattrum seyarkai uram vs niraiya sollitu pogalam dheni patri oru sila visayam therinthukittan inga oneriya urirenam nalla content makkal lum dheni patri therinthu kollvarkal super bro nice video presendasion
@sriloke
@sriloke 2 жыл бұрын
மனிதனுக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தம் என்ற மனிதனின் எண்ணம் மனிதனின் அழிவிற்கு வித்திட்டு இருக்கிறது. அணைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும். காடு வளர்ப்பு ஊக்கப்படுத்த வேண்டும். ஆறுகளில் ரசாயன கலப்பு தடுக்கப்பட வேண்டும். விலங்குகளின் இடத்திற்கு மனிதன் போகாமல் இருந்தாலே இயற்கை செழிக்கும். மனிதனும் வாழ்வான். பணம் மட்டும் வாழ்வை தராது என்பதை புரிந்துகொள்ளும் போது பூமி வாழ்வதற்கு ஏற்றாற்போல் இருக்குமா தெரியவில்லை. "THERE IS NO PLANET B" All your videos are excellent and well explained to relevant information. congrats bro
@user-cd9ix2vk3g
@user-cd9ix2vk3g 2 жыл бұрын
ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா
@user-fy8kw8wc8o
@user-fy8kw8wc8o 2 жыл бұрын
Good luck bro neega romba nalla kekuriga neeraiya Edam unnga comment pathu iruka 👍👍
@Unknwface
@Unknwface 2 жыл бұрын
Sangatamilan KZfaq channel vai
@rojaroja2033
@rojaroja2033 2 жыл бұрын
ஏன் ப்ரோ இதையே கேட்டு தொல்லை பண்றீங்க அவர அறிவியல் சார்ந்த விஷயங்களை நீ கேட்டு தெரிஞ்சுக்க மாட்டீங்களா
@gughanchandiran9531
@gughanchandiran9531 2 жыл бұрын
En bro ellarayum neenga nenachathye pesanumnu nenaikiringa
@srilanka4071
@srilanka4071 2 жыл бұрын
வாய்ப்பில்லை
@vinothrovin551
@vinothrovin551 2 жыл бұрын
தேனீக்கள் மீது ஒரு மரியாதையே வருது 🙏
@revenant5361
@revenant5361 2 жыл бұрын
இந்த மாதிரியான உயிரினங்களின் தகவல்களை அறியும் பொழுது தான் கடவுள் இருக்கிறார் என்பது உறுதியாகி கொண்டிருக்கிறது ❤️
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
தேனீக்கள் 🐝🐝🐝 பற்றிய காணொளி மிகவும் சுவாரசியமாக இருந்தது 😇😇👍👍👍 பல தகவல்களை அறிந்தேன். மிக்க நன்றி அண்ணா 😇😇🙏🙏
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf 2 жыл бұрын
அருமையான காணொளி சகோ .வேடிக்கை , உண்மைகள் , வரலாறு அனைத்தும் ஒரே காணொளியில் ♥️♥️
@ManiKandan-uf5gh
@ManiKandan-uf5gh 2 жыл бұрын
Thanks! Annan Seeman Pechai kettullen 💞💞💞💞 தேனீக்கள் இல்லையென்றால் ஐந்து ஆண்டுகளில் மனித இனம் அழிந்து விடும் 😟😟😟
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
Thanks for the support😊
@அரக்கன்
@அரக்கன் 2 жыл бұрын
Seeman💐 always speaks this matter every stage💐thank you bogan
@arunraj2198
@arunraj2198 2 жыл бұрын
(பசுமை புரட்சி)யால் ஏற்பட்ட நன்மை மற்றும் தீமைகள் பற்றி ஒரு பதிவு அண்ணா 🙏
@k.s.kumar619
@k.s.kumar619 2 жыл бұрын
பாவம் தேனீக்கள் ஏற்கனவே மனிதனுக்காக பல இன்னல்கள் சந்திக்கின்றன இப்போது மருத்துவ துறையால் இன்னும் சில இன்னல்கள் வரபோகிறது 🤦😭😭
@subburajm3934
@subburajm3934 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே...Very interesting story Bee 🐝🐝🐝..தேனியிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது... உங்கள் வீடியோ அனைத்து அருமை நண்பரே...
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 2 жыл бұрын
மனித சமூகத்திற்கு இந்த தேனீக்கள் மூலம் பற்பல பாடங்கள் உள்ளன.
@pratheeshkrishna2132
@pratheeshkrishna2132 2 жыл бұрын
காணொலி மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா❤️
@rashmi_m_ranjan
@rashmi_m_ranjan 2 жыл бұрын
Content romba nalla irundhudu as usual. Bees pathi terium nu nenachutu irunden but sila misinformation ah correct panikiten. Also memes vera level 😍😍
@Vicky-nl9zm
@Vicky-nl9zm Жыл бұрын
hi
@manicsk7
@manicsk7 2 жыл бұрын
Great information thanks Sam & John #bcubers
@dinakarandinakaran6459
@dinakarandinakaran6459 Жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமை யான பதிவு க்கு நன்றி அண்ணா .⚘💕🤝🇮🇳
@aruncivilian6658
@aruncivilian6658 2 жыл бұрын
Editor john bro ovvoru video la yum unga development & humour nallave theriyuthu thanks & best wishes for Big Bang Bogan team 🎉🎉🎉
@thebot1973
@thebot1973 2 жыл бұрын
Fantastic video
@balamuralikrishnan9529
@balamuralikrishnan9529 2 жыл бұрын
Big Bang Bogan became one of my fav channels on KZfaq ❤️
@khautamsupramaniam5286
@khautamsupramaniam5286 2 жыл бұрын
Bro leonardo da vinci pathi video podunga 🔥
@KAGSRTEAM
@KAGSRTEAM 2 жыл бұрын
உண்மையில் மிக அருமையான பதிவு. உங்களுடைய பதிவு அனைத்து மிக மிக அருமையானது. வீடியோவை பதிவு செய்கின்ற ஜான் மற்றும் தகவல்ளை எளிதாக செல்லுகின்ற உங்களுக்கு பாராட்டுக்கள்.
@rphrcphjphck9112
@rphrcphjphck9112 2 жыл бұрын
Excellently you have brought out all the facts about honey bees. Thank you dear. God bless you.
@beeauralife
@beeauralife 2 жыл бұрын
வழக்கம்போல செம்ம வீடியோ அண்ணா!❤ எல்லா தேனீக்களும் எல்லா பூக்களையும் நாடி செல்வதில்லை. அந்தந்த இடங்களிற்கேயான தேனீக்கள் மட்டுமே அந்தந்த பகுதி பூக்களில் மகரந்த சேர்க்கை செய்யும். தேனீப்பெட்டியில் தேனீ வளர்க்கும் பொது அந்த அந்த பிரதேசங்களிற்கே உரித்தான தேனீ இனங்களை தெரிவு செய்யது வளர்ப்பது அவசியமானது. அதிக அளவில் தேனை உற்பத்தி செய்வதற்காக வேறு பிரதேசங்களுக்கு சொந்தமான தேனீக்களை கொண்டுவந்து வளர்க்கும் பொது அவை எமது பூர்வீகமான தேனீக்களின் எண்ணிக்கையை பாதிக்கும். இதனால் எமது பகுதியின் விளைச்சலும் பாதிக்கப்படும்.
@archibaldneil3031
@archibaldneil3031 2 жыл бұрын
தேனீக்கள் பற்றி அறியாத பல தகவல்களை தெளிவாக அறிந்துக்கொண்டேன் நன்றி.
@crazyclip6180
@crazyclip6180 2 жыл бұрын
Great sir..grate salute theeniku
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 2 жыл бұрын
மனிதனுடைய தவறான செயல்களை நிறுத்தி அனைத்து உயிர்களுக்கும் நன்மைகள் தொடர்ந்து கவனமாக செய்துகொண்டே இருக்க வேண்டும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்
@myhomepod4524
@myhomepod4524 2 жыл бұрын
I have always enjoy your videos. Please keep up the good work. Thanks for this one too. Very informative as usual. Siva
@sandyshivan8271
@sandyshivan8271 2 жыл бұрын
One of the best simple clear explanation in tamil ever told
@mkmahendiran
@mkmahendiran 2 жыл бұрын
தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....
@SureshKumar-hb8op
@SureshKumar-hb8op 2 жыл бұрын
மகாபிரபு தட்டன்பூச்சியோட சாப்பாடே கொசுக்கள் தான்
@balbinjesmon3493
@balbinjesmon3493 2 жыл бұрын
அருமை அருமை
@vishnuvishal8920
@vishnuvishal8920 2 жыл бұрын
Very very interesting.....
@kuttimiyamiyaa5797
@kuttimiyamiyaa5797 2 жыл бұрын
அருமை அண்ணா 🔥🔥🔥
@gemstar1761
@gemstar1761 2 жыл бұрын
Super nice
@stalinstalin3201
@stalinstalin3201 2 жыл бұрын
சூப்பர் பங்காளி
@tamileelamsenthil
@tamileelamsenthil 2 жыл бұрын
அருமையான பதிவு
@sarankarthikparthiban9006
@sarankarthikparthiban9006 2 жыл бұрын
Romba detailed video with shocking next to next facts...vaalthukal Anna for such a detailed research..you are making us wow all time
@SuthiraNaturalHoney-mp6bd
@SuthiraNaturalHoney-mp6bd 10 ай бұрын
Unmaiyaana oru muyarchi vaalga valamudan 👍👏👏👏👌🤝🤝🤝🤝🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
@hariprasad1787
@hariprasad1787 2 жыл бұрын
Thank you for the video
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
தித்திப்பான வீடியோ அண்ணா அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய ஒரு வீடியோ போடுங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
@pacherasafetech
@pacherasafetech 2 жыл бұрын
Ne Vera level Thala ❤️❤️👍
@nagarasan
@nagarasan 2 жыл бұрын
அருமை நன்றி
@m.veeranm.veeran8387
@m.veeranm.veeran8387 2 жыл бұрын
அண்ணா ஊட்டி ரயில் பற்றி விடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏
@rajeshkannan2310
@rajeshkannan2310 2 жыл бұрын
Bro really Vera level bro neega . Intha video Vera level 😍
@karthickkrishnan8296
@karthickkrishnan8296 2 жыл бұрын
Excellent informative video BBB ❤️👌👌
@prasantha8048
@prasantha8048 2 жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா 🙏
@kamalesalton643
@kamalesalton643 2 жыл бұрын
Leonard da vinci hestory & monalisa painting secret video panunga bro
@govindasamy1144
@govindasamy1144 2 жыл бұрын
மேட்டூர் அணை வரலாறு பற்றிய வீடியோ வேண்டும் நன்பா 🙏🙏🙏
@vishwa3688
@vishwa3688 2 жыл бұрын
Thank you 🙏💓😊 so much for this video.
@Ajithkavi31
@Ajithkavi31 2 жыл бұрын
தூக்குணாங்குருவி/ மின்னமினிப்பூச்சி பத்தி பேசுங்க
@manishankar56
@manishankar56 2 жыл бұрын
Good video
@sshakiroon
@sshakiroon 2 жыл бұрын
Well said bro...If I would have had land for agriculture, I will never use these pestiside.. Fantabulous awareness video...
@venkateshrajendran6219
@venkateshrajendran6219 2 жыл бұрын
You don't know the ground reality. If you want to know the effect of avoiding pesticides and fertilizer you should have a case study of current situation in sri lanka
@madhavanj6888
@madhavanj6888 2 жыл бұрын
bro super
@AZA002
@AZA002 2 жыл бұрын
Nice Video Thank you bros
@rajkumar-iw9ji
@rajkumar-iw9ji Жыл бұрын
Super brother nice
@sbbyogi1
@sbbyogi1 2 жыл бұрын
Soooper
@ArunKumar-tl4hs
@ArunKumar-tl4hs 2 жыл бұрын
Last 5 mins very nice bro. Niraya yosika vachuteenga
@sakthivinayagam919
@sakthivinayagam919 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 💐💐💐
@murugananthams1326
@murugananthams1326 2 жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@athiratiattagasam2828
@athiratiattagasam2828 2 жыл бұрын
Naxt Mr bean 😍🥰🥰
@aalamarakurangu8201
@aalamarakurangu8201 2 жыл бұрын
Pablo Escobar pathi podunga bro
@tamilwind3835
@tamilwind3835 2 жыл бұрын
வேற லெவல் அண்ணா ❤️
@athiratiattagasam2828
@athiratiattagasam2828 2 жыл бұрын
Super ji ❤️
@sivenchitrasivenchitra4404
@sivenchitrasivenchitra4404 Жыл бұрын
Good job pro thanks
@tamilshorts360
@tamilshorts360 Жыл бұрын
Appreciatable work and hardwork shows nice 🙏🙏🙏
@udku2975
@udku2975 2 жыл бұрын
Super
@Parthiban019
@Parthiban019 2 жыл бұрын
யாளி விலங்கு பற்றி வீடியோ போடுங்க
@SureshKumar-hb8op
@SureshKumar-hb8op 2 жыл бұрын
அது கற்பனை முருகேசா
@martinamirtharaj7151
@martinamirtharaj7151 2 жыл бұрын
nice content
@infantjesus4114
@infantjesus4114 2 жыл бұрын
Super g
@mohanvelan6948
@mohanvelan6948 2 жыл бұрын
Pablo Escobar pathi oru video poduga bro
@mddass9047
@mddass9047 2 жыл бұрын
👌
@rajatvr425
@rajatvr425 2 жыл бұрын
4:21 கபி.. கபி... 🤣🤣🤣
@madhanc5407
@madhanc5407 2 жыл бұрын
Super video bro
@Seepurda77
@Seepurda77 Жыл бұрын
Sema sema 💕😁
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 2 жыл бұрын
Thank you brother 🙏 always good update from you 👍 🙏 🙌 👌 ❤️ 👏.
@damodaran4267
@damodaran4267 Жыл бұрын
Tq for the excellently infor.
@vishnuprasath4621
@vishnuprasath4621 2 жыл бұрын
அண்ணா அந்த காலத்தில் நடைபெற்ற போர்கள் பற்றி தெளிவான சொல்லுங்க அதுவும் தமிழ் நாட்டில் நடந்த போர்,அதன் தண்டனை பற்றி... நானும் இரண்டு மூன்று முறை கேட்டாச்சு பேசாம போலீஸ் கேஸ் போட வேண்டியது தான் 😜😜
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 2 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே இது போல ஒரு உயிர் இனம் படைத்த அந்த இறைவன். படைப்பாளன் அவனே என்பது நிருபணமாகிறது. கடவுள் இல்லை என்று சொல்ல வர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். திருக்குர்ஆன் ல தேனீக்களுக்கே ஒரு அத்தியாயம் உள்ளது., இறைவா நீயே பெரும் படைப்பாளன் உன்னை தவிர இப்படி யாரால் படைக்க முடியும்.
@29balapraveen
@29balapraveen 2 жыл бұрын
Super bro
@tamilnadu916
@tamilnadu916 2 жыл бұрын
மிஸ்டர் பீன் அடுத்த விடியோ
@vigneshwarennatarajan9672
@vigneshwarennatarajan9672 2 жыл бұрын
John bro memes miga arumai, bogan in peachuku naangal adimai
@antonyraj1986
@antonyraj1986 2 жыл бұрын
அண்ணா உங்களுக்கு அழகு சேர்க்கும்.கண் கண்ணாடியை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.
@aruvi4151
@aruvi4151 2 жыл бұрын
அண்ணா ராயல் ஜெல்லி வேலைகாரத்தேனீ தலையில் தான் சுரக்கும்
@DhilipVlog
@DhilipVlog Жыл бұрын
Bro, iam from Switzerland. after seeing car histories recently iam big fan of you. start to watch all the old videos. very informatics videos. Thank you.
@akhileshrajan9
@akhileshrajan9 Жыл бұрын
Super bro very well explained keep it up bro 🥰🥰🤩🤩👌👌
@dileepkumar-pw3gh
@dileepkumar-pw3gh 2 жыл бұрын
Awesome content, good job bro, keep rocking...
@anbuarasu3307
@anbuarasu3307 2 жыл бұрын
👏👏👏👌👌👌👌
@JK-cz7vs
@JK-cz7vs 2 жыл бұрын
Unge vediola Rolex and honey inthe rendum super I really love it...Thanks bro...
@kakamurali1645
@kakamurali1645 2 жыл бұрын
Nice brother
@vimalnagarajanrk4981
@vimalnagarajanrk4981 2 жыл бұрын
Thanks
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
Thanks for the support😊
@sridhark8029
@sridhark8029 2 жыл бұрын
background play vera level
@ranjithkumar06
@ranjithkumar06 2 жыл бұрын
தும்பி பற்றிய வீடியோ அடுத்து வரும் உயிரினம் தொடரில் எதிர்பார்க்கிறேன் 🤞
@vijaypb634
@vijaypb634 2 жыл бұрын
Super na
@kjmegan8692
@kjmegan8692 2 жыл бұрын
super bro
@raajteja
@raajteja 2 жыл бұрын
Supar nanba
@user-lq5uh1im6e
@user-lq5uh1im6e Жыл бұрын
Boss Super Please put Tractors History
@ytavenki-3040
@ytavenki-3040 2 жыл бұрын
Rompa nanri Anna Anna
@jaskutty748
@jaskutty748 2 жыл бұрын
Kudimagan 🤣super 😀
@agnesclintonss7548
@agnesclintonss7548 2 жыл бұрын
Kaabaa...Kaaba...vera level thala..🤣🤣🤣
@investmentstreet9433
@investmentstreet9433 2 жыл бұрын
Very nice....... extraordinary info ever heard in anywhere
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 14 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 34 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 45 МЛН
How to Raise Your Own Queens!
7:49
Hey Honey
Рет қаралды 493
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 14 МЛН