No video

The dark side of Nestle | நெஸ்லேவின் கருப்பு பக்கம் | Big Bang Bogan

  Рет қаралды 251,530

Big Bang Bogan

Big Bang Bogan

Жыл бұрын

குழந்தைகளுக்கான உணவுகள், சாக்லேட்டுகள், energy drinks என பல வகையான உணவுகளை தயாரித்து வழங்கும் நெஸ்லே நிறுவனத்தின் வரலாறு பல பிஞ்சு குழந்தைகளின் மரணங்களால் நிறைந்தது. கசப்பான வரலாற்றையும், இன்றும் சமூக பொறுப்புடன் தான் அந்நிறுவனம் செயல்படுகிறதா என்பதையும் அலசலாம் வாருங்கள்
This is the dark side of Nestle
#darksideofNestle #bigbangbogan #bcubers
------------------------------------------------------------
Download Kuku FM: kukufm.page.link/Bu1F13p9Komj...
50% discount on annual subscription.
Coupon code: BBB50
Note: Coupon valid for first 250 users*
-----------------------------------------------------------
Sources
Bottled Life Documentary
bit.ly/3VMjWr7
UNICEF
uni.cf/3Tplaak
uni.cf/3scq8LA
Business Insider
bit.ly/3yZqkS2
Jake Tran YT channel
• Nestlé: The Most Evil ...
LA times
lat.ms/3ePSCYx
_______
Join and support:
/ @bigbangbogan
______

Пікірлер: 733
@rstarandroid
@rstarandroid Жыл бұрын
I dont know why people are not encouraging these kind of content creators.. adha vittutu indha TTF video, cringe and other prank videos pakuranga, adhula onnume illa. This guy deserve a lot.
@umanathgopal1368
@umanathgopal1368 Жыл бұрын
I agree with you
@nfscsk
@nfscsk Жыл бұрын
we women dont see cringe videos, its male thing. womens just see beauty related videos only. Being beautiful is one's self right.
@kumarivision5526
@kumarivision5526 Жыл бұрын
@@nfscsk ama ama
@bala8740
@bala8740 Жыл бұрын
Yes bro.
@sathishg7736
@sathishg7736 Жыл бұрын
​@@nfscsk I'm not specifically saying women, I have mentioned, everyone. You can watch Beauty related videos and please note that Beauty with No Brains is not added any value to the society
@palanivel1714
@palanivel1714 Жыл бұрын
தலைவரே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிராக தைரியமா விளக்கின தாங்கள் உண்மையிலேயே தாங்கள் கெத்து தான் தல....
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
Nestle நிறுவனத்தின் கறுப்பு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய Big Bang Bogan Channel க்கு மிக்க நன்றி 😇😇😇🙏🙏🙏🙏. இவையெல்லாம் நீங்கள் சொல்லித் தான் இன்று அறியக்கூடியதாக உள்ளது 😊👍. மிகவும் பயனுள்ள காணொளி 👍👍.
@Singaravelugmailcom
@Singaravelugmailcom Жыл бұрын
&TBDg:CT CDcgvgç)ggggvggggvvvvg )-vvfDVD CD zaa
@Raja.Raja.Trojan
@Raja.Raja.Trojan Жыл бұрын
Google la Search Pannale Ithupathi tamil la ye evloo articles irukku.... Etho Avane Ithellam thupparinji kandupidicha mathiri comment pottrukka...... Ithu kedaikkura echa liks-kaga epdivenallum comment poduvaya
@shanmugamk7589
@shanmugamk7589 Жыл бұрын
💔
@Gajinikanth
@Gajinikanth Жыл бұрын
@@Raja.Raja.Trojan dei punda Google la ellarum paka matanga unna mari puluthinga than Google la arakoraya padistu olarikitu irupanga Ivaru alaga atha present panni explain panraru ellarukum puriyura mathri.. So nee un sootha mooditu iru sariya
@megalaanusheya1917
@megalaanusheya1917 Жыл бұрын
@@Raja.Raja.Trojan eanda pardesi punda thevdiya mavana nee yaru daa gotha nee soldrathu google search panni vantan eanga
@viyan4390
@viyan4390 Жыл бұрын
கருத்தரிப்பு காலம் முதல் குழந்தை பிறக்கும் காலம் வரை தாயின் மீதும் சேயின் மீதும் நடக்கும் மருத்துவ வன்முறைகளை விளக்கி ஒரு காணொளி போடுங்கள்.
@asmin2004
@asmin2004 Жыл бұрын
இவ்வுலகில் தெரிந்தும் தெரியாமலும் நிகழ்ந்த மற்றும் நிகழும் அநியாயங்களை மக்களுக்கு தெரியப்படுத்தி ய போகன் அண்ணனுக்கு என் கோடானுகோடி நன்றிகள் ❤️🙏
@ramachandranramachandran2635
@ramachandranramachandran2635 Жыл бұрын
plll
@babusm3507
@babusm3507 Жыл бұрын
மிகவும் தைரியமாக பேசியதற்கு வாழ்த்துக்கள்
@rasheedabdullah8150
@rasheedabdullah8150 Жыл бұрын
பல வருஷமா இருந்த என் மனகுமறல்களை சொல்லிட்டிங்க.... வாழ்த்துக்கள் ஆனால் இது சமூக வலைதளங்களில் சொல்ல விடமாட்டாங்க...
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf Жыл бұрын
நீங்கள் இப்படி சுதந்திரமாக பேசலாம் அண்ணா. நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.❤️
@deeneshdx3013
@deeneshdx3013 Жыл бұрын
vaai irukku my ipdilam pesathe...naalaiku perechenena neeyella vareve matte...
@monkeyking9579
@monkeyking9579 Жыл бұрын
From Pakistan 😂😂😂
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf Жыл бұрын
@@monkeyking9579 TAKE GELUSIL
@monkeyking9579
@monkeyking9579 Жыл бұрын
@@IMRANKHAN-on6xf thanks imran khan 🤣🤣🤣
@monkeyking9579
@monkeyking9579 Жыл бұрын
@@IMRANKHAN-on6xf what about the experience you have by using gelusil
@jjmohan9546
@jjmohan9546 Жыл бұрын
மிக ஆழமாக அலசி ஆராயப்பட்ட தகவல் பதிவு செய்திருக்கிறீர்கள் உள்ளபடியே உங்கள் உழைப்பிற்கும் மக்கள் மீதான ஆழ்ந்த அன்பிற்கும் தலை வணங்குகிறேன் நன்றியும் பேரன்பும் தங்களுக்கு.
@Babu-ot7vq
@Babu-ot7vq Жыл бұрын
நண்பா நான் கூட நெஸ்லே தயாரிப்புகள் மிகவும் தரமானவை என்றுதான் நினைத்தேன் சிலருக்கு சிபாரிசும் செய்தேன் இப்போது தான் உணருகிறேன் நான் மிக பெரிய தவறை செய்திருக்கிறேன் என்று.. இந்த காணொளி மூலம் பல குழந்தைகள் பாதிப்பிலிருந்து தப்பிப்பார்கள்.. மிக்க நன்றி நண்பா..
@Rick_Dalton18
@Rick_Dalton18 Жыл бұрын
Adei nanba thavarilaithu vittaaye
@prasannasampath7089
@prasannasampath7089 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா... மிக பெரிய வலியை தரக்கூடிய காணொளி...
@mrs.lathasanjeevkumar8884
@mrs.lathasanjeevkumar8884 Жыл бұрын
நன்றிகள் பல🙏🏾🙏🏾🙏🏾... உங்கள் பதிவு மிகவும் அருமை👏👏.. நன்றாக புரிய வைத்துவிட்டீர்கள்🙏🏾🙏🏾🙏🏾..
@jothikula8729
@jothikula8729 Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@englishbuddytalksintamil2174
@englishbuddytalksintamil2174 Жыл бұрын
Thanks for adding subtitle 🙏 ...I am working in abroad .I suggested your videos to my Co staff who is a social science teacher .Due to subtitle..she can now carry over your content to her students .
@sathyasree2994
@sathyasree2994 Жыл бұрын
Really braved of you, neenga solra news yengalukku rompa useful ah iruku, yetho video podanumnu podama oru vizhayatha full ah therinchi yengalukku solringa, thank you naa unga big fan bro. Neenga podura yella video um nanum yen husband um poppom.
@kandhansethu1472
@kandhansethu1472 Жыл бұрын
ரொம்பவே நல்ல தகவல்..வளர்க.. உமது சேவைகள்...நன்றி
@sampaul602
@sampaul602 Жыл бұрын
அருமையான பதிவு 👍👌
@arumaiprakasam3147
@arumaiprakasam3147 Жыл бұрын
மிக சிறப்பு...
@AshokKumar-yi8mp
@AshokKumar-yi8mp Жыл бұрын
இனிமே Nestle product வாங்கே மாட்டே Pro ..இது என் பாரதா தாய் மீது ஆணை 🙏
@joshuajai2144
@joshuajai2144 Жыл бұрын
Very useful message brother 👍 Thanks
@sasikala6047
@sasikala6047 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏
@matheshmurugan8124
@matheshmurugan8124 Жыл бұрын
இது மாதிரி safety precautions எதுவுமே எந்த products-வும் தெரியும்படி சொல்றததில்ல.... 😣💯
@kishoreb8041
@kishoreb8041 3 ай бұрын
Thank you for the detailed information
@Simson615
@Simson615 Жыл бұрын
Well documented and neatly explained.
@vinothkumaranbarasan7188
@vinothkumaranbarasan7188 Жыл бұрын
This channel deserves to have a 10 M subscribers 🤩. Behindwoods, Indiaglitz ungalku lam kannu iruka.
@vpgopinath1997
@vpgopinath1997 Жыл бұрын
இவங்கள பேமஸ் பன்னிவிட்டா அவனுக கலியாகிடுவாங்க
@suresharumugam346
@suresharumugam346 Жыл бұрын
அருமையான பதிவு
@karthikkarthikeyan4053
@karthikkarthikeyan4053 Жыл бұрын
ஆமா 🔥🔥🔥. மிக உண்மையான பதிவு
@haridharen6160
@haridharen6160 Жыл бұрын
Hats off to your research !!!
@PraveenKumar-jd7rj
@PraveenKumar-jd7rj Жыл бұрын
நன்றி அண்ணா👍👍
@vigneshwaranmanibarathi8943
@vigneshwaranmanibarathi8943 Жыл бұрын
சிறப்பான பதிவு bogan 🙏
@srstatusvlogs6144
@srstatusvlogs6144 Жыл бұрын
Thanks boss, for your information
@bguruswa
@bguruswa Жыл бұрын
I see lot of crime channels and loose all my time. Your video is so much necessary to the entire world. Very good awareness video in Tamil. Kudos to you. And keep up the good work
@sebastian_.j
@sebastian_.j Жыл бұрын
Neenga panna video la idhan best bro and thanks to u john..
@barathbabu2709
@barathbabu2709 Жыл бұрын
நீங்க சொன்னதுக்கு அப்பறம் தான் தெரிகிறது Nestle நிறுவனம் இப்படி சதி செய்து கொண்டிருக்கிறது என்று அறிய வருகிறது.😳😳😲😲
@Bp-gy7jx
@Bp-gy7jx Жыл бұрын
Very Well explained and useful info in all your videos. 👌
@dinakarandinakaran6459
@dinakarandinakaran6459 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா ⚘🇮🇳👍
@manikandan-no5lf
@manikandan-no5lf Жыл бұрын
Thank you very informative
@muthukaruppiah1840
@muthukaruppiah1840 Жыл бұрын
Great work BIG BANG BOGAN. Congrats for your Brave work.
@haririshi9816
@haririshi9816 Жыл бұрын
தீபஒளி🎇 திருநாள் நல்வாழ்த்துக்கள்💐 சகோ உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை நன்றி..🧨🧨
@prs2001
@prs2001 Жыл бұрын
நல்ல விஷயம் நண்பா நன்றி
@fasvi
@fasvi Жыл бұрын
Good information thanks
@manimaran1017
@manimaran1017 Жыл бұрын
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமணையில் 8வது மாடி கேன்சர் பிரிவு உள்ளது ஒவ்வொரு நாளும் 5 முதல் 8 குழந்தைகள் வரை இறக்கிறார்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் Lays kinderjoy உள்ளது
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 Жыл бұрын
Very useful message 👍
@kuttimiyamiyaa5797
@kuttimiyamiyaa5797 Жыл бұрын
சிறப்பு 🔥
@itrainodyssey
@itrainodyssey Жыл бұрын
மூன்றாம் உலக நாடு என்ன, எல்லா நாடுகளிலும் இது தான் நிலைமை. Superb video 👍. Greetings from Sri Lanka.
@user-ju9iu9di3p
@user-ju9iu9di3p Жыл бұрын
Srilanka la entha idam
@immanuelpriyanka7779
@immanuelpriyanka7779 Жыл бұрын
Thanks brother for this eye opening video👏👏
@GaneshGanesh-qs3jc
@GaneshGanesh-qs3jc Жыл бұрын
Super Anna nalla message
@yuvasreethangavelu8635
@yuvasreethangavelu8635 Жыл бұрын
Intha mari theriyatha content tha ungakita ethir pakrom... Thank you for your awareness video
@geethabalachandran7771
@geethabalachandran7771 Жыл бұрын
Excellent man.good subject.
@mkmahendiran
@mkmahendiran Жыл бұрын
கண்டிப்பா இத பத்தி எல்லாருமே தெரிஞ்சுக்கனும் அண்ணா....
@poovi9177
@poovi9177 Жыл бұрын
Oh thank god,...kulapamave irrunthathu bro entha prachanei nanum neradiya sandithan , ennum pesa erruku bro valthukal....vivasayam pathi solliyatharku nandri bro...
@mike-ks7uh
@mike-ks7uh Жыл бұрын
ஆவின் பாலில் சத்து உரியாமல் மக்களுக்கு கொடுக்க பாலையங்கோட்டை சமூக ஆர்வலர் ஐயா வழக்கு போட வேண்டும்.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
சூப்பர் அருமை சிறப்பு வாழ்த்துகள் 🔥💥👍
@senthamiljayaraman4330
@senthamiljayaraman4330 Жыл бұрын
Very very usesful video bro thank you
@nargeezsulthana8763
@nargeezsulthana8763 Жыл бұрын
Excellent eye opener video
@kbr9479
@kbr9479 Жыл бұрын
Very good video bhogan valthukal for your boldness
@SakthiVel-sz3it
@SakthiVel-sz3it Жыл бұрын
அருமை👌👌👌👌
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Жыл бұрын
Thanks information
@kumarkumar-nn2wn
@kumarkumar-nn2wn Жыл бұрын
இருள் நீங்கி உண்மை ஒளி ஒளிறத்தும் 🙏🙏💥💥
@naveengladstone4359
@naveengladstone4359 Жыл бұрын
Hats off to bring this video bro, mistakenly i am feeding cerelac for my son when ever we are traveling as it was easy to cook , i don't know it's from Nestle also, just now googled and found it was from Nestle, from today i am not going to feed him any such products. You are saving many peoples life through this information
@Saravana-june
@Saravana-june Жыл бұрын
Great video bro, please continue the same..🙏
@balajikannan1994
@balajikannan1994 Жыл бұрын
Lit🔥 The channel who have guts to speak about these issue's
@dreamstar2950
@dreamstar2950 Жыл бұрын
This is first time iam watching u channel bro its really very good informative channel it really Amazing👍 looking for more video
@Chumma1fun
@Chumma1fun Жыл бұрын
Hats off for talking about this👏👏👏💯
@videomagazine3718
@videomagazine3718 Жыл бұрын
The information is provided with logical evidence. An awareness .
@klkmalik1
@klkmalik1 Жыл бұрын
உண்மையை உரக்க சொன்னதுக்கு மிக்க நன்றி
@villageboysgowthamsudheep8824
@villageboysgowthamsudheep8824 Жыл бұрын
நன்றி அண்ணா
@senthuransekaran6589
@senthuransekaran6589 Жыл бұрын
Semma Bro... Crystal clear explanatory
@hajaazad3559
@hajaazad3559 Жыл бұрын
Good public awareness 👏 👍
@rstarandroid
@rstarandroid Жыл бұрын
Today something you discussed is very important, and this time you were very serious.. Appreciated your efforts... Be transparent and make fun sometimes..
@saravanan049
@saravanan049 Жыл бұрын
Useful information..thanks bongan team
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
Thanks a lot Saravanan 🙏🏾
@girikumar8522
@girikumar8522 Жыл бұрын
Sir great work . Nega enna padiserukiga
@vimalbalamurugan621
@vimalbalamurugan621 Жыл бұрын
Anna Visvesvaraya iron industry pathi oru video podunga anna
@santhoshaarjuna1443
@santhoshaarjuna1443 Жыл бұрын
Very very important news brother thank you bro
@kuttimiyamiyaa5797
@kuttimiyamiyaa5797 Жыл бұрын
தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
@rolex5499
@rolex5499 Жыл бұрын
Wow nice topic Thanks man love this channel ❤Sri Lanka 🇱🇰
@saravanakumar6758
@saravanakumar6758 Жыл бұрын
Salute you bro. A brave content delivered. 🔥🔥
@mohamedhumayun6690
@mohamedhumayun6690 Жыл бұрын
Bogan 👌❤️coming soon. 300k sub Neat presentation.. And brave.
@jeganathankamali6490
@jeganathankamali6490 Жыл бұрын
Great Salute To You 👍👌🙏
@girikumar8522
@girikumar8522 Жыл бұрын
Great job
@senthilsen7212
@senthilsen7212 Жыл бұрын
I always welcome for your all content and I again request for about Laurel and Hardy
@fairosebegam6583
@fairosebegam6583 Жыл бұрын
Mikka nandri anna.. miha miha arumayaana pathyvu.
@WRD1995
@WRD1995 Жыл бұрын
Since from day one this is my first comment.Thanks for remaining those facts after long time .Great work Big Bang Bogan🙏🏼
@johnjesus8617
@johnjesus8617 Жыл бұрын
Thalaiva . . . . Ni vera level
@dogfishing923
@dogfishing923 Жыл бұрын
Superaana pathivu
@ganhaunt
@ganhaunt Жыл бұрын
Ur content creativity is so great. Why can't you do video on every district in India monthly twice
@rajwilliams3768
@rajwilliams3768 Жыл бұрын
SEGA company history pathi video podunga bro please 🙏😘.
@uimonk
@uimonk Жыл бұрын
We love u bro.. awesome content
@shashicool95
@shashicool95 Жыл бұрын
Hats of u bro greate video thank you so much i hate Nestle i stopped using thank you for great video, i heartlly appricate your wonderful efforts.
@alvinaletitiavlogs4
@alvinaletitiavlogs4 Жыл бұрын
Super good information video happy deepawali bcubers
@premlanson845
@premlanson845 Жыл бұрын
Usefull ns 👏
@thepeace4984
@thepeace4984 Жыл бұрын
Brave video....Vera level bro
@udku2975
@udku2975 Жыл бұрын
Super Kindly make about ravindra kaushik A SPY.
@travelwithjosh3548
@travelwithjosh3548 Жыл бұрын
Exactly 💯 said 👏
@premkumar-jb1cl
@premkumar-jb1cl Жыл бұрын
Camera pathi video podunga bro pls
@vijayarajgeetha4439
@vijayarajgeetha4439 Жыл бұрын
ஊடகங்களில் விளம்பரம் செய்யும் பொருட்களை மக்கள் உபயோகிக்காமல் இருந்தாலே மக்களுக்கு ஆயுள் காலம் நீடிக்கும் 🙏
@Prisonsamuel
@Prisonsamuel Жыл бұрын
Correct
@srinivasamurthy4739
@srinivasamurthy4739 Жыл бұрын
Bro nice video, please make a video about TTD
@karthikdonhazare
@karthikdonhazare Жыл бұрын
Great content
@naganathiyer5602
@naganathiyer5602 Жыл бұрын
Super video bro. Love your valuable educational contents. I have interacted with many educated people who will pay more to consume harmful products but they will not support local manufacturers who give quality products are reasonable price.
@Joker_Kid
@Joker_Kid Жыл бұрын
நண்பா... 'Daily video' youtuber விட நீங்க போடுற பதிவு நல்லா இருக்கு... தொடர்ந்து இது மாதிரி சமூக விழிப்புணர்வு பதிவுகள் போடுங்க....👍👍👍
@vathamdeva8117
@vathamdeva8117 Жыл бұрын
அப்பரம் விட்டுல. மேகியா
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 200 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 36 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 200 МЛН