இந்தியாவையே ஏலம் விட போறாங்களா? Kanagaraj (CPM) Interview | Nirmala Sitharaman | Modi

  Рет қаралды 98,241

Nakkheeran TV

Nakkheeran TV

4 жыл бұрын

இந்தியாவையே ஏலம் விட போறாங்களா? Kanagaraj (CPM) Interview | Nirmala Sitharaman | Modi
#Nakkheeran | #Modi | #NirmalaSitharaman | #Kanagaraj_CPM
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 468
@nambirajanp2065
@nambirajanp2065 4 жыл бұрын
அய்யா இவனுங்க வீட்டில் உள்ளவர்கள் சாகும் வரை இவங்களுக்கு வருத்தம் தெரியாது.
@natarajanchinnaiyan8487
@natarajanchinnaiyan8487 4 жыл бұрын
நீ நேர்மையான ஆளா இருந்தா PM. Care ஃபண்ட்க்கு எவ்வளவு பணம் வந்துது என்று சொல். இரக்கம் இல்லாத PM மோடி
@cpselvam1
@cpselvam1 4 жыл бұрын
திருடன் எப்படி திருடியை சொல்லுவான்.
@venkatramana.r617
@venkatramana.r617 4 жыл бұрын
இப்படியே பேசி கிட்டே இருந்தா எதுவும் புரோஜினம் இல்லை எதாவது இறங்கி செய்யவேண்டும் அனைவரும் அப்பொழுது தான் தீர்வு காண முடியும்.
@ABCabc-pm7kl
@ABCabc-pm7kl 4 жыл бұрын
ஆமாம் மக்கள எதாவது செயலில் காட்டனும்..
@kuttypaiyan3352
@kuttypaiyan3352 4 жыл бұрын
கண்டிப்பாக நடக்கும் நிலைமை அப்படி தான் உள்ளது.
@velmurugam511
@velmurugam511 4 жыл бұрын
சார் உங்களை போன்றவர்களால் தமிழ் நாடு பெருமை பெறுகிறது.
@sathya6691
@sathya6691 4 жыл бұрын
ஏழை தொழிலாளர்களின் நிலை படுமோசம்
@sundrambalajibalasubramani3314
@sundrambalajibalasubramani3314 4 жыл бұрын
This is a country only for adanis and ambanis and not for you and me as we are poor Indians or other wise anti Indians as per modijis logic
@nagarajan.mmanickam177
@nagarajan.mmanickam177 4 жыл бұрын
Iya konjam porunkal in the arasiyal koranakalai olikamal.... Adutha powerful corono veraivil varapokudu oppoluthu periya citi ellam aliyapokudu. Nanga villagil sugamaka irrukkaporom. BJP in kataisi pramather Modi. Adimai ADMK iin kadaisi kalam. Aduthu ellorum jailil parkalam.
@muthus9196
@muthus9196 4 жыл бұрын
மோடி பதவி விலகவேண்டும்
@vijaykumarkannan1247
@vijaykumarkannan1247 4 жыл бұрын
Corona vandhadhaan
@kiruba27kumar31
@kiruba27kumar31 4 жыл бұрын
Yes
@Bashkaraj
@Bashkaraj 4 жыл бұрын
அந்த மோடி நாய் செத்தா தான் நாடு நல்லா இருக்கும்
@ABCabc-pm7kl
@ABCabc-pm7kl 4 жыл бұрын
@@Bashkaraj எப்படி.நாம என்ன செய்வது
@venkateshp4714
@venkateshp4714 4 жыл бұрын
ஒரு புலம்பெயர் தொழிலாளர் கையில் வெரும் 10ரூபாய் 500 கிலோ மீட்டர் மேல நடந்து போரான் 🏃🏃
@ABCabc-pm7kl
@ABCabc-pm7kl 4 жыл бұрын
அழுகைவருகிறது...மோடியும் பெறும் பண பெய்கலும்..கடவுளே எங்களை இப்படியே ....
@jamuna184
@jamuna184 4 жыл бұрын
Yes feel crying .may God blessing them
@user-Ma7Ni4
@user-Ma7Ni4 4 жыл бұрын
சிறப்பு தோழர்
@user-qy2lh2ik2r
@user-qy2lh2ik2r 4 жыл бұрын
குஸ்தி போடுறவனும் , பக்கோடா விற்பவனும் , ஊறுகாய் வியாபாரி களையும் ஆட்சியில் அமர்த்தினால் இப்படித்தான் விளையும். ,சங்கிகளே பதில் சொல்லுங்கள். .
@gopalrohini
@gopalrohini 4 жыл бұрын
Sebastian selvakumar . Enna seiyyalam inghu pirandhu vittu Vatican kku mama velai parkum church fathers and Ella converted Christians atchi seiyya vidalama.
@devuuu7940
@devuuu7940 4 жыл бұрын
Viswanathan Gopal....unna madiri uuumbi pilaikka sebasian enna Ayyakoothiya
@ziomevaredeetio2374
@ziomevaredeetio2374 4 жыл бұрын
@@gopalrohini Namaste Trump endru paavaadai Sunni ombi Modi and kaavi taayolis. ,😂😂🖕🖕🖕
@ziomevaredeetio2374
@ziomevaredeetio2374 4 жыл бұрын
@@gopalrohini BJP IT Cell Thayolis...pee thingura Sangi koothis..🖕🖕🖕🖕🖕🖕🖕👿
@gopalrohini
@gopalrohini 4 жыл бұрын
@@devuuu7940 o neengalum Vatican mama dhana. Ok ok. Neengal Enna Sebastian podum pichai yil vazhum manidhar Pola.
@princeprince1099
@princeprince1099 4 жыл бұрын
அருமை தோழர் கனராஜ் அவர்களின் ஆணீத்தரமான வாதத்திற்க்கு பதிலளிக்க தான் ஆளில்லை
@sathya6691
@sathya6691 4 жыл бұрын
பிரதமர் நரேந்திர மோடி GST பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும்
@shamsonofchitra8967
@shamsonofchitra8967 4 жыл бұрын
Bro super ah kuduparu bro
@mmmk9995
@mmmk9995 4 жыл бұрын
தரமாட்டான்
@user-hq2pc3iu2n
@user-hq2pc3iu2n 4 жыл бұрын
இருந்தாத்தானே கொடுக்க...
@sundararamanan2299
@sundararamanan2299 4 жыл бұрын
Sir, already given to state govt
@sundararamanan2299
@sundararamanan2299 4 жыл бұрын
This announcement like as budget. What is requirements in this crisis. Don't link between corona and economy. Impact may happen in economic. Don't project this long term economic crisis due to corona. But this FM speach is like budget speach.
@thaminbashathamin6281
@thaminbashathamin6281 4 жыл бұрын
Super sir 👍👍
@rhamanrahman4288
@rhamanrahman4288 4 жыл бұрын
இவர்கள் யாரையும் பற்றி கவலைப்படாமாட்டார்கள். நீங்கள் உண்மையை அழகாக சொல்கிறீர்கள் ரெம்ப வருத்த படுகிறீர்கள் என்ன செய்ய
@kingkutti7185
@kingkutti7185 4 жыл бұрын
எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்துவிட்ட பின்பு என்ன எழவுக்கு அரசு அதற்கு தேர்தல் தனியாரிடமே அரசையும் ஏலம் விட்டு விடுங்கள். அண்ணன் சீமானின் கூற்று சரிதான்.
@tamizhanda5596
@tamizhanda5596 4 жыл бұрын
டே, ஆமை உண்வாய, தூத் - முடிக்கிறு. நாங்கள் இந்த நாட்டை முன் நட்ததுவோம்.
@kingkutti7185
@kingkutti7185 4 жыл бұрын
@@tamizhanda5596 தமிழ் எழுதவே தடுமாறுது நாட்டை முன் நடத்தப் போறீங்களோஜி ம்ம்ம்.. நடத்துங்க....😄😄😄😄
@iamveryhappy6408
@iamveryhappy6408 4 жыл бұрын
சாதாரண எளிய மக்களை புறந்தள்ளியதால் சோமாலியா சீரழிந்தது போல் சீரழிவை நோக்கி நம் நாடும்...விவசாயம் மற்றும் கனிம வளங்கள் மூலம் செல்வம் கொழிக்கும் நாடாக இருந்த சோமாலியா...சுயநலம் உள்ள அரசியல்வாதிகளின் செயலால் அந்த நாட்டின் வளங்கள் எல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து அந்த நாட்டு மக்கள வஞ்சித்தது...! அந்த நாட்டு மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் இருந்ததன் விளைவு சோமாலிய அரசாங்கத்திற்கு கடுமையான நிதி நெருக்கடி அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் போடக்கூட பணம் இல்லாமல் அந்த நாடு திவாலானது.! விளைவு குடியரசு என்கின்ற நிலை சிதைந்து ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு குழுக்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்.! இன்றும் அங்கு ஒரு நிலையான அரசாங்கம் கிடையாது பஞ்சம் பசி பட்டினி குழு சண்டையால் அந்த நாடு குட்டிச்சுவர் ஆனது.!
@kingkutti7185
@kingkutti7185 4 жыл бұрын
@@iamveryhappy6408 செய்வது எல்லாம் தவறு என்று தெரிந்தும் அதறற்கு துணை போவது தேசபக்தி இல்லை.
@Gnanam50
@Gnanam50 4 жыл бұрын
அண்ணன் சீமானே ஒரு சங்கி தான்.
@athanrajonline5474
@athanrajonline5474 4 жыл бұрын
இந்தப் பிரச்சனைக்கெல்லாம் ஒரே முடிவு நிர்மலாவையும் மோடியை ஏலம் விட்டுவிட்டால் தொல்லை தீர்ந்தது செய்யுங்கள்
@somaravi934
@somaravi934 4 жыл бұрын
Intha. . Paithiyankalai. Yaaru. Vaankuvaanga. , bro
@ashrafadil3051
@ashrafadil3051 4 жыл бұрын
Super good speech
@kavidass5770
@kavidass5770 4 жыл бұрын
என்னமாதிரி இளைஞ்சர்கள் நிலைமை 😞😞😞😞😞கடைசி வரைக்கும் govt வேலை????
@meenamadhu3212
@meenamadhu3212 4 жыл бұрын
இதை எல்லா கேட்டால் கண்களில் கண்ணீர் வருகிறது
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 4 жыл бұрын
செழிப்பாக பாதுகாப்பாக நிலையான வாழ்வாதாரத்துடன் அப்பாவி ஏழைகள் வாழும் எமது தேசத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் உதவி தொகையுடன் வசதி மேம்பட்டு வறுமையின் சுவடே இன்றி பணக்கார பாமரர்களும் வாழ்கிறார்கள்.
@kannapiranr576
@kannapiranr576 4 жыл бұрын
Improvement in economy is not possible within next five years.
@malathiarumugam2544
@malathiarumugam2544 4 жыл бұрын
Perfect knowledge. Good speach. 👌
@k.p.j.s.r6796
@k.p.j.s.r6796 4 жыл бұрын
2020 Abdul kalam கண்ட வல்லரசு இந்தியா இப்போது குரங்கு கையில் கிடைத்த (ஏமான்தியா) இந்தியா.
@sujathasigamani5757
@sujathasigamani5757 4 жыл бұрын
Detailed explanation of the status of the daily wages.pathetic situation.correctly said about the lathargic attitude of the central government.only god has to help those people below poverty line
@dhineshedisond5417
@dhineshedisond5417 4 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா
@benjaminc6522
@benjaminc6522 4 жыл бұрын
Will surely get our share from 20 lakh crore like how we got 15 lakh rupees each in our bank accounts.. Sevudan maari nadikkuravanukku, evlo thaan katthunaalum kekaadhu boss!!
@viswanathantr7140
@viswanathantr7140 4 жыл бұрын
அருமையாக தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி.இருக்கிறார். மனிதத்தை எப்படி நினைக்காமல் அரசு விட்டுவிட்டது? கேரளாவில் எப்படி இந்த அவலம் இல்லாமல் இருக்கிறது. அல்லது அங்கும் இப்படித்தானா
@amalijoanna8155
@amalijoanna8155 4 жыл бұрын
அத்தியாவசிய தேவைகளுக்கான தொழில் அனு ராணுவம் தொழில் அரசுடமை என்பது 1947 உணரப்பட்டது ஆனால் இன்றூ டாஸ்மாக் அரசுடமை இன்றய அரசு எங்கே போகிறது
@makeitsimple5559
@makeitsimple5559 4 жыл бұрын
Heart breaking ..
@justinthiraviyam7667
@justinthiraviyam7667 4 жыл бұрын
கையாலாகாத அரசு
@vishnu36s81
@vishnu36s81 4 жыл бұрын
Well said sir.... respect!!
@mohanr6885
@mohanr6885 4 жыл бұрын
Good👌
@wahid1037
@wahid1037 4 жыл бұрын
நீதிமன்றமா அப்படிஇருக்கா?
@gshankarshanmugam
@gshankarshanmugam 4 жыл бұрын
Excellent kanaraj sir !!! What a speech !! What a contents !! What a data analysis !!! Amazing points mention in this interview!!? Great !! Thanks for your time and nakeeran great work for this interview !!
@muralir4434
@muralir4434 4 жыл бұрын
Like Ayya all want to come speak what is going real. Ayya told 100% correct.
@raffiabanu5796
@raffiabanu5796 4 жыл бұрын
Excellent explaination sir
@muruganperiyasamy482
@muruganperiyasamy482 4 жыл бұрын
ஐயா இந்த சட்டம் எங்களுக்கு அநீதி இழைத்தப்பட்டு இருக்கு நாங்கள் போராட்டம் நடத்த தயாராக உள்ளேன்
@murugavel1461
@murugavel1461 4 жыл бұрын
Reddism ♥️
@SubbuSubbu-fy2kr
@SubbuSubbu-fy2kr 4 жыл бұрын
U r the only person for indian poor people voice sir (not only tamils even north indian)
@JayaPrakash-mq8fx
@JayaPrakash-mq8fx 4 жыл бұрын
உண்மை
@anandarajkarthikeyan3917
@anandarajkarthikeyan3917 4 жыл бұрын
Arumaiyana Padhivu...
@mrmemer8436
@mrmemer8436 4 жыл бұрын
Great speech
@anandjilla
@anandjilla 4 жыл бұрын
Super sir... Ovoru varthai um very important... Hatsoff..
@sdayalan3946
@sdayalan3946 4 жыл бұрын
True speach, really, ihate this government, Tami Nadu and Central government worst approach in corona lockdown time...
@gerogewilliam3931
@gerogewilliam3931 4 жыл бұрын
Very nice statement sir
@rampoomudimr
@rampoomudimr 4 жыл бұрын
Very truthful.
@darthic.1856
@darthic.1856 4 жыл бұрын
Vethanai allikirathu ayyaaa...unmaiyai naermaiyai sonatharku mikka nandri...
@srishankaram8196
@srishankaram8196 4 жыл бұрын
Unmai
@jamuna184
@jamuna184 4 жыл бұрын
Excellent answer
@sekarkrishnan5649
@sekarkrishnan5649 4 жыл бұрын
Supper sir, no humanity in this state and central government about poor people's sir
@udaicivil
@udaicivil 4 жыл бұрын
Every word is meaningfull and on behalf of people. Well said. Yes, public transport needs to started with people covering their nose and mouth with mask immediatedly.
@tls1927
@tls1927 4 жыл бұрын
Yes ur right Sir
@vivekanandanpitchai3894
@vivekanandanpitchai3894 4 жыл бұрын
சாப்பாடு தண்ணீர் இருப்பிடம் பாதுகாப்பு, பேரிடர் சமயத்தில் அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும். ஒவ்வொரு உயிரும் முக்கியம். தங்கள் அருமை யாக எடுத்து சொல்லு வது சிறப்பு. வணக்கம்.
@dhanargopalrajagopal4729
@dhanargopalrajagopal4729 4 жыл бұрын
மோடி அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை சந்தித்தால் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியும்
@jayachandiranjayaraman9440
@jayachandiranjayaraman9440 4 жыл бұрын
u r explanation is 100 Percent true sir
@sivaswaminathan2540
@sivaswaminathan2540 4 жыл бұрын
கனகராஜ் அவர்கள் மிக சிறப்பாக வாதம் செய்துள்ளார் அவருடைய கூற்று முற்றிலும் உண்மையானது மத்திய அரசாங்கம் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்
@vellaichamy1
@vellaichamy1 4 жыл бұрын
Kanagaraj sir, don't fight with all left parties and movements especially when you are in power. Make a movement to conquer the country. Parliamentary democracy is not the way. 73 years is enough.
@iui7124
@iui7124 4 жыл бұрын
நெத்தியடி பதில்கள்
@Iam_saravanan
@Iam_saravanan 4 жыл бұрын
இந்தியாவில் பிறந்ததற்காகவே வருந்துகிறேன்...
@mohans287
@mohans287 4 жыл бұрын
இல்லை ஐயா. இந்த பாவிகள் தான் செழிப்பாக இருக்கிறார்கள்.
@kumarang776
@kumarang776 4 жыл бұрын
Arumayana pathivu
@subramaniana7761
@subramaniana7761 4 жыл бұрын
True sir, very pity to hear.
@vennilaperumal3209
@vennilaperumal3209 4 жыл бұрын
Ur correct sir
@temple1097
@temple1097 4 жыл бұрын
Excellent speech sir
@shanmugamperumal1947
@shanmugamperumal1947 4 жыл бұрын
Good speeches
@funbitz3733
@funbitz3733 4 жыл бұрын
கொஞ்சம் கொஞ்சமாக இப்படி தினமும் மக்களை கொல்வதற்கு பதில் 😭😭😢😭😭😭😭😨😢😭😭😢😰😭😭😭
@jjevan1334
@jjevan1334 4 жыл бұрын
Super statement,sir
@uneestate
@uneestate 4 жыл бұрын
Super
@n4reviews484
@n4reviews484 4 жыл бұрын
Please help them
@ghothularif9338
@ghothularif9338 4 жыл бұрын
Very very good speech super
@prasannat.r9189
@prasannat.r9189 4 жыл бұрын
Sema spch 👌
@palanisamyka4458
@palanisamyka4458 4 жыл бұрын
Unmai Ayya......
@mathanb7591
@mathanb7591 4 жыл бұрын
சாப்பாட்டுக்கே வழியில்ல ஆனால் Tasmac வருமானம் 1வது நாள் 173கோடி ,.......... நேற்று 163கோடி
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 жыл бұрын
In that first day sales 170 cr. I came to know rs. 100 cr. Jewels pledged.
@comira911
@comira911 4 жыл бұрын
ஏற்கனவே சாப்பாட்டுக்கு காசுயில்லை இதுல டாஸ்மாக் வேற இருக்குற 100 ரூபாயையும் இந்த நாய்ங்க பிடுங்கிட்டா அவன் வீட்டு பிள்ளைகள் எப்படி சாப்பிடுவார்கள்.இதெல்லாம் பெருமையா இதற்கு இந்த ஆட்சியாளர்கள் வெட்கி தலைகுனியனும். எப்பா அதுவும் இந்த மத்தியில் இருக்குறாங்களே நல்லா வாயால வடை சுட்டுகிட்டு.இவனுகளெல்லாம் ஆட்சி பன்னனும்னு யாரு அழுதா.இந்த வட இந்திய நாய்கள் பன்ற தப்புக்கு நம்ப எல்லோரும் செத்துட்டுருக்கோம்
@soundarajang7507
@soundarajang7507 4 жыл бұрын
இன்று நமது நாளை கடவுள்தான் who knows
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 жыл бұрын
500 ல் லாக் டவுன் செய்தோம். 5000ல் கை தட்டி மணி. 10000ல் விளக்கு. 40000 ல் பூ மழை. 50000ல் சரக்கு பார்ட்டி. அடுத்த லகரத்தில். ...?
@nivira7359
@nivira7359 4 жыл бұрын
Ungalai yapadi contact seivathu sir
@rajanmani339
@rajanmani339 4 жыл бұрын
Super speech tholar
@rajav6120
@rajav6120 4 жыл бұрын
எவ்வளவு நபர்களூக்கு பரிசோதனை செய்தார்கள் என்று வெளிப்படையான அறிக்கை இல்லை.
@ameerstudioameer9749
@ameerstudioameer9749 4 жыл бұрын
எதிர் கட்சி வலிமையாக இல்லை.
@gomezs3037
@gomezs3037 4 жыл бұрын
நல்ல புரிதல் உள்ள செய்தி
@abdulnasar287
@abdulnasar287 4 жыл бұрын
😢
@vijayalakshmirajagopalan578
@vijayalakshmirajagopalan578 4 жыл бұрын
ஐக்கிய‌நாடுகள் சபையின் கண்களில் படாதா?
@sunmoon9641
@sunmoon9641 4 жыл бұрын
எல்லாத்தையும் தனியாருக்கு வித்துட்டான்,
@thevarji1990
@thevarji1990 4 жыл бұрын
Waiting for the upcoming TN election.
@1312381
@1312381 4 жыл бұрын
இதை கேட்கும் போது கண்களில் நீர் வழிய தொடர்ந்து வருது, இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்...
@mdf1259
@mdf1259 4 жыл бұрын
The system have to change
@madhusrinivas7958
@madhusrinivas7958 4 жыл бұрын
Please read "rich dad poor dad " you can learn how money works 👍 and how rich people manipulate taxes! You can download it free on pdf drive
@lvjayashree9718
@lvjayashree9718 4 жыл бұрын
No private sector will touch Air India!
@vijayrakesh9469
@vijayrakesh9469 4 жыл бұрын
y ?
@venkatraghavan7243
@venkatraghavan7243 4 жыл бұрын
@@vijayrakesh9469 Because so much of debts for them. Private sector can't afford to take that risk.
@aslamallaikum7553
@aslamallaikum7553 4 жыл бұрын
MODI Jiis goverment not a peoples goverment only a corprate owners goverment...MODI MASTAN GAME Modi play well in indian peoples life...INDIANs peoples bad time even above 1947
@sanocycles6642
@sanocycles6642 4 жыл бұрын
En manasula erukradha appadiye sollitinga... Salute sir
@kalaivaniramalingam5797
@kalaivaniramalingam5797 4 жыл бұрын
Please save us....
@vadivudevi
@vadivudevi 4 жыл бұрын
24 migrants died because of the road accident. Heart breaking. Common people care is not at all taken into consideration by the government. Why should we live under this govt.
@ramachandran81447
@ramachandran81447 4 жыл бұрын
அருமையா சொன்னிங்க
@sathyamoorthi540
@sathyamoorthi540 4 жыл бұрын
Sir, what is the role of our CPM &
@shafisshafis9050
@shafisshafis9050 4 жыл бұрын
கடவுளாள் மட்டுமே காப்பாற்ற முடியும், மற்ற அனைத்து விலை போகி விட்டது., மிரட்டியோ ,தாக்கி யோ?
@seethadev6414
@seethadev6414 4 жыл бұрын
Modi should resign from prime minister post.nirmala seetharam should resign from finance minister post
@sudhakalaivani6411
@sudhakalaivani6411 4 жыл бұрын
யாரோ சாவறான் எந்த அரசாங்கம் கவலை பட போகிறது? ஓட்டு வேனும் என்றால் எதையும் செய்றாங்க.அடுத்த தேர்தலிலாவது நல்ல மனிதர்களை தேர்ந்தெடுக்க நம் அனைவரும் தயவுசெய்து யோசனை செய்து ஓட்டு போடுங்கள் நம் மக்களே!
@syed101951
@syed101951 4 жыл бұрын
மருத்துவம் , சுகாதாரமும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகு இந்த கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு இருந்தால்‌ . . . . !
@shahul3774
@shahul3774 4 жыл бұрын
தொழிலாளர்களின் உணர்வை தெள்ள தெளிவாக" விளக்குகிறார்ஶ இதை விட தெளிவாக பேச முடியாது. மானமுள்ளவர்கள் மட்டும் "இதை உணர்ந்து கொள்வார்கள். கனகராஜ் சார் வாழ்த்துகள் .
@devaraja9130
@devaraja9130 4 жыл бұрын
Give me the government I will recover all the problem ,
@user-wg9bq6gd6n
@user-wg9bq6gd6n 4 жыл бұрын
deva raja Don't worry Immortal is coming as soon as possible ! People 's prayer is answered by GOD! THE Almighty! I just got a call from him! So don't worry! He will protect the good ! And punish the evils ! To GOD BE THE GLORY! OM Siva Om '
@caro9340
@caro9340 4 жыл бұрын
இனி மோடி ஆட்சி இந்தியாவில் வராது... BJP is not gonna win next time... This must be the last time for his politics..
@gnanakannan4956
@gnanakannan4956 4 жыл бұрын
அதுக்குள்ள நம்ம நாடு அழிஞ்சுரும்
@mohamedismail-hh2do
@mohamedismail-hh2do 4 жыл бұрын
Oottu mechine irukkum varai bjp thaan varum
@meenakshivetri8520
@meenakshivetri8520 4 жыл бұрын
arasanai nambi purusan congressai kaivitinga ,,,,, makkal
@gomezs3037
@gomezs3037 4 жыл бұрын
ஏழைகளின் நிலமை பார்க்க கஷ்டமாக உள்ளது.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 24 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,6 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 24 МЛН