தற்சார்பு! யாரை ஏமாத்துறீங்க? Jayaranjan (Economist) Interview | Modi | Nirmala Sitharaman

  Рет қаралды 115,925

Nakkheeran TV

Nakkheeran TV

4 жыл бұрын

தற்சார்பு? BJP-யின் இரட்டை வேடம்… Jayaranjan (Economist) Interview | Modi | Nirmala Sitharaman
#Nakkheeran | #Jayaranjan | #Modi | #NirmalaSitharaman
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 424
@yaseena1511
@yaseena1511 4 жыл бұрын
இந்த பணம் எதுக்கு மக்களுக்கு , ஏற்கனவே மக்கள் வங்கி கணக்குல போடப்பட்ட அந்த 15 லட்சம் மக்கள் செலவு பண்ணாம அப்படியே வச்சுருக்காங்க.
@heaven4311
@heaven4311 4 жыл бұрын
@Yaseen A semma.. 👌👌👌👌
@lavakusa7896
@lavakusa7896 4 жыл бұрын
😭😭😭
@januhepziba2598
@januhepziba2598 4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣👌
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 4 жыл бұрын
Ippadithan asingapaduthanum....
@saravanan6543
@saravanan6543 4 жыл бұрын
மேலும் 10 லட்சம் இருக்குது
@harrierjeeva1
@harrierjeeva1 4 жыл бұрын
Idea கொடுத்தவன் எல்லாம் இவர் கிட்ட நல்லா வாங்கி குடிங்க டா!
@mekalapugazh6192
@mekalapugazh6192 4 жыл бұрын
கலக்கறார் ஜெயரஞ்சன்..ஒன் மேன் ஆர்மியாக..கருத்துப்போரில்..அவரின் ஆயுதம் அவரின் அறிவு..
@user-Aliakbar.S
@user-Aliakbar.S 4 жыл бұрын
Also Mr. Anand Srinivasan
@lorenzozane9395
@lorenzozane9395 3 жыл бұрын
a tip: you can watch series on Flixzone. Me and my gf have been using them for watching all kinds of movies during the lockdown.
@sethbraydon7594
@sethbraydon7594 3 жыл бұрын
@Lorenzo Zane Yup, I've been using Flixzone} for since november myself :)
@SarathKumar-cy2zz
@SarathKumar-cy2zz 4 жыл бұрын
கண்டிப்பா பொதுமக்குளுக்கு கிடைக்கும். 🍌🍌🔱🔱 நாமம்
@Focus-Automation
@Focus-Automation 4 жыл бұрын
மக்கள் : 15 லட்சம் எங்கே? பேடி : அது வேற வாய், இது நாற வாய்
@ilayarajaraja3218
@ilayarajaraja3218 4 жыл бұрын
சுடு சோத்தையும், பழைய சோத்தையும் ஒன்னா போட்டு திங்கிற மாதிரி, example super sir 🤩🤩👌👌
@praa1989
@praa1989 4 жыл бұрын
👌 Excellent sir
@mohans287
@mohans287 4 жыл бұрын
Please re shoot the program with improved audio quality. Useful program
@ezhilarasi2545
@ezhilarasi2545 4 жыл бұрын
நெறியாளர் பேசுவது தெளிவாக கேட்கிறது ஆனால் அவர் (நிபுணர்) பேசுவது சரியாகவே கேட்கவில்லை. தெளிவாக எடுத்த பின் மீண்டும் ஒளிப்பரப்பினால் நன்றாக இருக்கும்.
@chithiravanam6760
@chithiravanam6760 4 жыл бұрын
Yes I also felt it. So please ensure recording with audible sound
@user-Aliakbar.S
@user-Aliakbar.S 4 жыл бұрын
He dint use headset
@ramamurthyj95
@ramamurthyj95 4 жыл бұрын
ஏற்கனவே பிறக்கும் என சொன்னதெல்லாம் "அபார்ஷன்" ஆகிடுச்சு. இப்போ பிறக்கும் என சொல்வது"சுய சார்பு இந்தியா"! !....
@mohamedyassinyassin7505
@mohamedyassinyassin7505 4 жыл бұрын
அடிதட்டு மக்களுக்கான பொருளாதார குரல் எழுப்பி வரும் திரு ஜெயரஞ்சன் அவர்களுக்கு நன்றி
@kaviking1500
@kaviking1500 4 жыл бұрын
Make in India nu Vada sutta paya thana .. MODI Paya ...
@lavakusa7896
@lavakusa7896 4 жыл бұрын
Pakoda suda sonan bro
@tjjanarthananx
@tjjanarthananx 4 жыл бұрын
I dont even knw how people comment our pm like this.. he doing effort all the possible ways for grow economy and overcome the corruption.. could u ask our dravida politician like why do u corrupt each and every depart. Till date? Even we didnt ask our mla mp. Atleast govt. Officers also... but we vote for that parties till date.. then how can we ask to central govt..?? மோடி மட்டுமே எல்லாம் பண்ண வேண்டும். But people state govt.. wont support to him.. பேங்க் லோன் eligibility இருந்தால் வாங்கி கொள்ளலாம்..
@civiliitstudymaterials8222
@civiliitstudymaterials8222 4 жыл бұрын
@@tjjanarthananx avaru sonathula enna thappu da loosu payaley.....2014 la dollar rate 59 ah erunthuchi but 6year bjp rule la 76 rupees ku kondu vanthutinga.....anikkum petrol athey rate tha erunthuchi inikum petrol athey rate tha but 150dollar la erunthu ipa 20 dollar ku kammi ayirukku but neenga rate ah koraikka Matinga....ithula ipa foreign products ah use panathinga nu vera solraru pm....apram neengaley fdi ku allow panreenga....enagada onga rule.....
@tjjanarthananx
@tjjanarthananx 4 жыл бұрын
@@civiliitstudymaterials8222 dollar issue takes place usa economic startegy.. after trump came to power he makes some changes in usa.. and oil import happen via doller only.. there may many reason india govt would nt reduce oil price even reduce price of crud oil.. one of that if u decrease then people purchase more oil based vachicles.. so thats govt.. moves to some renewable source and electric vechicle.. more over i comment that about corruption in state govt to cousiler. People talk abt modi.. still he hadnt one corruption case.. and he develop gujrat using renewable source even after close the tasmac..
@civiliitstudymaterials8222
@civiliitstudymaterials8222 4 жыл бұрын
@@tjjanarthananx Athana nalla sappa kattu katringa da.... First Gujarat onnum neenga solra mathiri develop agala... Maharashtra ku aduthu TN tha athigama GDP la erukku...and per capita income la TN tha best....ipa corona la kooda Nama 3lakh mela test panirukkom but Gujarat la innum 1.3lakh testing tha athuvum death rate la 500 thandi poittu erukku.....mothalla data eduthu paru da loosu payaley..... engaluku regional party eh pothum....bjp,congress la thevaiyea kidayathu..... Know the facts and then talk.....and one more thing last year corruption index la India 2place higher ah tha poirukku sariya....
@anbupichai9723
@anbupichai9723 4 жыл бұрын
வளமான வாழ்வு, தேசம் ஒளிர்கிறது என்பது போன்ற பொருள் இல்லாத சொல் தான் சுயச்சார்பு. அதாவது வரையறுக்கப்படாத (undefined) கோட்பாடு. எந்த நாட்டிலும் தேவையான எல்லா பொருள்களிலும் சுயசார்பு என்பது எட்டமுடியாத எல்லை.
@secularindian1949
@secularindian1949 4 жыл бұрын
செயல் முறையில் வங்கியில் சாதாரண மக்கள் கண்டிப்பாக கடன் வாங்க முடியாது.இது சத்தியம்
@sivasubramaniankaliannan5881
@sivasubramaniankaliannan5881 4 жыл бұрын
உண்மையை உணர்ந்து கொண்டேன்
@Sathyzkumar
@Sathyzkumar 4 жыл бұрын
Corona' வை மறக்க அருமையான மயக்க மருந்து...
@balasubramanian4457
@balasubramanian4457 4 жыл бұрын
Sir what a wonderful explanation true words salute
@onlymusicx9747
@onlymusicx9747 4 жыл бұрын
20 நாட்களா சாப்பாட்டுக்கு வழி இல்லை போக போக்கு வரத்து இல்லை அந்த 20லட்சம் கோடி இந்த மக்களுக்கு எப்படி உதவ போகிறது
@mohamedanvarabdulrahman4427
@mohamedanvarabdulrahman4427 4 жыл бұрын
ஒருவனை ஏமாற்ற அவனது ஆசையை தூண்ட வேண்டும்
@ashoksekar8300
@ashoksekar8300 4 жыл бұрын
Thanks Teacher 🙏
@commonman9552
@commonman9552 4 жыл бұрын
next 4 years will be a curse ....
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 4 жыл бұрын
Modi, amit Shah, nirmala sitharaman all join tution to manmohan singh house.
@krishnakumar-pj9dd
@krishnakumar-pj9dd 4 жыл бұрын
Vaa thalaiva. Unakagathaan waiting
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
தாமரை சத்யமா மலராது
@balamuralir7781
@balamuralir7781 4 жыл бұрын
இதுக்கு பெயர் மக்களுக்கு கடன் சுமையை அதிகமாக்கிக் அதான் முலம் அரசுக்கு வருவாய் ஈட்டுவது. Covid 19 கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அரசின் வேலை, தவறவிட்டிற்கள் அதற்கு இழப்பீடு திட்டம் எங்கே ? இப்படி கடன் வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் எப்படி வளரும் ?
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
பெரியார் அண்ணா கலைஞர் ஸ்டாலின் தமிழ் சமத்துவம்
@agamudaiyarveeratamilan7940
@agamudaiyarveeratamilan7940 4 жыл бұрын
இன்னிக்கு share market பார்த்தீங்களா ..எல்லாம் நக்கிட்டு போது...சங்கி எல்லாம் போய் துக்கு மாட்டினு சவுங்கட
@raviRaj-sh2le
@raviRaj-sh2le 4 жыл бұрын
Share market maximum investment sangi thaan iruku
@ismailapsar4276
@ismailapsar4276 4 жыл бұрын
Agamudaiyar Veeratamilan 😄😄
@hinduismisgreatestletuscel9343
@hinduismisgreatestletuscel9343 4 жыл бұрын
Nee yellam manushan taane unnai yellam yentha list le sekarathune theyriyalai ...!
@srahu9933
@srahu9933 4 жыл бұрын
சூப்பர்
@timetraveler7619
@timetraveler7619 4 жыл бұрын
@Priya Jaya vada rendu ruba thevidiya piya
@jagan9398
@jagan9398 4 жыл бұрын
தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பொருளாதார அறிஞர் ஐயா.ஜெயரஞ்சன் அவர்கள், எளிமையாகவும் அதே சமயம் எல்லோருக்கும் புரியும் படியும் பேசக்கூடியவர்...
@MK-ds2di
@MK-ds2di 4 жыл бұрын
தவறுதலாககூட மக்களுக்கு உதவி செய்யாத அரசு.
@udayakumar1961
@udayakumar1961 4 жыл бұрын
Even GOI gives guarantee, whether any bank has the guts to invoke? So it would be failure. I fully concur with sir.
@sureshmumoorthy6248
@sureshmumoorthy6248 4 жыл бұрын
Great sir..
@deeepak93
@deeepak93 4 жыл бұрын
Kindly complete the video with thanks to the economist who spared his time for the video.
@tamil36056
@tamil36056 4 жыл бұрын
Super 👏🙏🏻💐
@SenthilKumar21
@SenthilKumar21 4 жыл бұрын
After opening 100% fdi in last 5 years in all sectors.. governemnt now says look local skip foreign brands... people should wake up before both get spolied.
@reportera.k889
@reportera.k889 4 жыл бұрын
Jeyaranjan sir super
@chakrasb3772
@chakrasb3772 4 жыл бұрын
Lockdown ல ஊரடங்கு ல இருக்க ஒரு, இரண்டு தமிழன் ஒருத்தன் Prime Minister ah, ஒருத்தன் chief Minister ah, வந்தா எல்லா problem india விட்டு போகும், by God's grace... நீங்க [the current leaders of india, தமிழ் நாடு] எங்க நிலையில் ல இல்லாத காரணத்தால் தான் இவ்ளோ பேசுறிங்க... பேசிட்டு மட்டும் இருக்கிங்க.. நம்ம evalo பேசினாலும்... அவங்களுக்கு no worries.. Must get united..
@marzookrehana5226
@marzookrehana5226 4 жыл бұрын
தற்சார்பு திட்டம்....அனைவரும் பகோடா கடை போடவும்....
@Focus-Automation
@Focus-Automation 4 жыл бұрын
சமோசா, பஜ்ஜி, கீரை வடை, ஓட்டை வடை ...இதையும் சேத்துகோங்க ...
@ashiqtsi
@ashiqtsi 4 жыл бұрын
INDIA GDP 0.0000
@subhadravm9973
@subhadravm9973 4 жыл бұрын
It must be in negatives now. But they will tell us that it's 5.01 or something...🤣🤣🤣🤣
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
அனைத்தும் அனைவருக்கும்
@blessthesoul3727
@blessthesoul3727 4 жыл бұрын
I can see how Nimmy is gnashing her teeth while seeing this interview. 🤣😂
@manishasingification
@manishasingification 4 жыл бұрын
Lol
@annaduraigovindan6826
@annaduraigovindan6826 4 жыл бұрын
உண்மை தான் ஐய்யா..நீங்கள் சொல்வதுபோல பணம் ஏழை/ நடுத்தர மக்களுக்கு எந்த பயனும் இல்லை..Rbi இடமிருந்து 4% வாங்கி 12% வட்டிக்கு மக்களுக்கு கொடுத்து வங்கிகளை மட்டும் லாபத்தில் நடத்த தந்திரம் செய்வதுபோல் தெரிகிறது..
@agragunath
@agragunath 4 жыл бұрын
Poor audio ☹️
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 4 жыл бұрын
I agree with Dr.Jayaranjan. Only banks have to release the amount. Do you think that because of' finance minister"s announcement, will they release the amount.?Only the RBI has to instruct the banks,but not the finance ministry.
@karuppananp9086
@karuppananp9086 4 жыл бұрын
No use for poor Indians. Only use to anil ambani, mukesh ambani, adhani, vijay mallaiya, neerav modi etc.....
@subhadravm9973
@subhadravm9973 4 жыл бұрын
Vijay Mallya is not on their Mitron list these days. He's the distraction strategy for all the businessmen who ran away with much bigger money.
@samson735
@samson735 4 жыл бұрын
அய்யாவின் பேச்சு உண்மை.
@anumandand7993
@anumandand7993 4 жыл бұрын
Arumaiyana based anna
@gowrishankard.9525
@gowrishankard.9525 4 жыл бұрын
Thank you for putting these information.. Im not able to sleep at all
@Sivad99783
@Sivad99783 4 жыл бұрын
அனைத்தும் மக்களுக்கான சட்டம் திட்டம் இல்லை
@ankursaini8832
@ankursaini8832 4 жыл бұрын
#GreatContent 👍🏼 *Please add english subtitles as well.* 🔊
@sivasubramaniankaliannan5881
@sivasubramaniankaliannan5881 4 жыл бұрын
நாட்டின் பிரதமருக்கு எவ்வளவு வாய்ப்புக்கள் தன்னை சுற்றியிருக்கும் அதிகாரிகளை தாண்டி இவர் மாதிரி புத்திசாலிகள் ஒரு ஒரு மாநில தத்தின் இருப்பவர்களை useபண்ணினால் நாம் உயர்வோம்
@astroari
@astroari 4 жыл бұрын
நம் பணம் பங்கில் கவர்மென்ட் பணம் நம்முடைய பங்கில் உள்ள பணம். அதுதான் இது. செந்தில் வாங்கிய ஒரு ருப்யேக்கு இரண்டு பழம் அது தான் இந்த பணம்
@hussaindiai7187
@hussaindiai7187 4 жыл бұрын
Rs 20 Lakh Crore, Twenty lakh crore , இருபது லட்சம் கோடி. Wow congratulations enjoy panunga
@chandranChandran-tm9yc
@chandranChandran-tm9yc 4 жыл бұрын
Good news good man greate ideya
@radhakrishnadevaraju7327
@radhakrishnadevaraju7327 4 жыл бұрын
Fake PM can announce fake economic package. 20 lac cr package is not econimic package, it is LOAN MELA ?
@gnanasekarr6078
@gnanasekarr6078 4 жыл бұрын
Real
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 4 жыл бұрын
நீதியை கூட்டிக்கொடுக்கும் மாமா வேலை பார்ப்பவர்கள்தான் இன்றைய நீதிபொதிகள் ! அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் !
@sathya6691
@sathya6691 4 жыл бұрын
தமிழ் நாடு அரசு மது விற்பனை தடை செய்ய வேண்டும்
@janarthananjanar12
@janarthananjanar12 4 жыл бұрын
JJ sir arumai arumai. Excellent. Enkalukku neenka thaniya oru vilakkam thara num. I mean on last speech 2days ago PM pointed 5 pillars. That is Law Land Liquidity Labour n one more ok. We have a doubt is there any hidden agenda of BJP? What u think. Pl explain sir.
@DrGurumanin
@DrGurumanin 4 жыл бұрын
தயவுசெய்து இரண்டு நிமிட ஆரம்ப அறிமுக காட்சிகளைத் தவிருங்கள். தாங்கமுடியவில்லை.
@arumugamk705
@arumugamk705 4 жыл бұрын
Good talk but bad audio.
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 4 жыл бұрын
Niranjan sir eppavum super
@atoz2437
@atoz2437 4 жыл бұрын
வாயில் வடை சுடுவது காற்றில் கத்தியை சுத்துவது கைவந்த கலை..
@sundarmurthy3668
@sundarmurthy3668 4 жыл бұрын
சுயசார்பை அடைய கல்வி, மருத்துவம் மற்றும் ஆராச்சி களுக்கு நீண்ட கால திட்டமும் பெருமளவு நிதியும் அணைத்து மக்களுக்கும் சென்றடைய வழிவகையும் செய்யாமல் எதுவும் நடக்காது.
@rmukesh6
@rmukesh6 4 жыл бұрын
People don't have money to buy 5 rs biscuits packet but have money to Buy liquor for all days
@premkumar-tr2oj
@premkumar-tr2oj 4 жыл бұрын
வார்த்தை சரியா புரியவில்லை, Unwanted Noise clear Pannitu Again அப்லோட் panna நல்ல irukum
@anwaar-tamilian
@anwaar-tamilian 4 жыл бұрын
19:55 ஜெயரஞ்சன் : சுடு சோறையும் பழைய சோறை யும் ஒண்ணா போட்டு திங்குற மாதிரி. முடியுமா? சங்கி : நாங்கதான் சோறு திங்குறது இல்லையே🤣🤣🤣
@Fnn895
@Fnn895 4 жыл бұрын
😂😂😄😄😄😄❤👍
@muthumuthu7145
@muthumuthu7145 4 жыл бұрын
Only announcement and not ACTIONS
@vanannavarasan4522
@vanannavarasan4522 4 жыл бұрын
This shows that what the Farmers fight for self reliance all the while is really make sense. Anyway every country now looking into concentrate on self reliance for certain key industries which are essential for basic human necessities
@peteriyenkutty5140
@peteriyenkutty5140 4 жыл бұрын
Jayaranjan sir Please explain, there is another aspect about this 20lakh crore That's between R. B. I and F. M they have already announced 17.44 Lakh crore, remaining will be announced shortly. This announcement going on since april Is this new 20lakh crore package??
@ramrajg3014
@ramrajg3014 4 жыл бұрын
ஐயா இந்த தகவலை நிர்மலா சீத்தாராமன் அம்மையாருக்கு அனுப்புங்க
@sankarstriker
@sankarstriker 4 жыл бұрын
March ,april ,மே ஆகியவற்றில் உள்ள intrest waiver கொடுத்தாலே போதும் . வேறு ஆணி எதுவும் புடுங்க வேண்டாம் .
@SivaKumar-mu5pj
@SivaKumar-mu5pj 4 жыл бұрын
கறுப்பு பணம் என்னாச்சு?
@subramaniana7761
@subramaniana7761 4 жыл бұрын
Then , manufacture Rafale in HAL Bangalore,not by bankrupt anil ambani and French co.
@subhadravm9973
@subhadravm9973 4 жыл бұрын
HAL was launched by Nehru. So, current regime would rather flu paper planes manufactured by the serial bankrupt Anil than use HAL.
@jeniferrajanthonysamy106
@jeniferrajanthonysamy106 4 жыл бұрын
Hello Nakeeran team, Voice is not clear. Please correct next time
@krgdeepa2575
@krgdeepa2575 4 жыл бұрын
Y all brahmins support BJP ? Bayama erkku sir.
@balasubramanian4457
@balasubramanian4457 4 жыл бұрын
True words mam
@muruganandamanandam7451
@muruganandamanandam7451 4 жыл бұрын
சாதாரண மக்களுக்கும் புரியும்படியாக கடினமான பொருளாதாரத்தை விளக்குகிறார்.
@Hijklm
@Hijklm 4 жыл бұрын
Khannadasan song: O(Pujiyam) pujiyathukule oru Rajiyathai Aandu kondu Puriyamale iruppan oruvan Avanai purindu kondal Avan Dhan iraivan
@kuttypaappaazhagu7881
@kuttypaappaazhagu7881 4 жыл бұрын
இந்த அறிவுப்பு எப்படி இருக்குன்னா.. அரிசிய மக்கள போட சொல்லி அரசாங்கம் உமிய போட்டு சேர்த்து பொடச்சிட்டு உமிய மக்களுக்கும் அரிசிய அரசாங்கம் எடுத்துகர மாதிரியான அறிவிப்பு.
@meenakshivetri8520
@meenakshivetri8520 4 жыл бұрын
ella makkalum gujarat makkala ..Media wave
@ordinaryman1603
@ordinaryman1603 4 жыл бұрын
சார், இலவசமா பணம் தாங்க சார்.பொருளாதாரம் முன்னேற வேண்டாமா?
@shrinivas95sentmail75
@shrinivas95sentmail75 4 жыл бұрын
Aprm yeathukku Kacha oil kamiya erukku petrol rate athigama mukkiyama Indiala thaan Athigama erukku, Aprm sir Yeathukku CGST,SGST....what is the different between In this GST...
@mrmrs5395
@mrmrs5395 4 жыл бұрын
அதுக்கு நான் பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட வாங்கிப்பேன்
@seethadev6414
@seethadev6414 4 жыл бұрын
Just figures they are writing it in paper and showing to the public 20000000000000000009
@venkitaramansubbaramaiyer9470
@venkitaramansubbaramaiyer9470 4 жыл бұрын
What is step to reduce price rise. No loan extended not going to be repaid it is going to be big liability to govt and push back further financially then how the country will progress financially.
@truthvshype1351
@truthvshype1351 4 жыл бұрын
பொருள் கோடி வந்தாலும் நொடி கொண்டு போகும் .. நிழல் (மனைவி ) ஒன்றாய் இல்லாதோர் வாழ்வும் விலை அற்று போகும் .. உடல் கோடி(இறுதி கோடி போர்த்தல்) வீழ்ந்தாலும் .. அழும் கோடி உள்ளங்கள் .. தெருக்கோடி வரைதானே .. அவள் அன்றோ !!..உனக்கு ..!! வரம் கோடி தந்தவளே .. சொல்லடா ... பொருளா... தாரமா ??
@vinnarasanm6213
@vinnarasanm6213 4 жыл бұрын
Tharcharbu enraal modi.amithsha.seetha mami.smithri Rani RSS.bjp that's all
@dreamsonly85
@dreamsonly85 4 жыл бұрын
Audio not clear plz kindly give corrected video...
@zaidbinsiraj
@zaidbinsiraj 4 жыл бұрын
ஆடியோ வாய்ஸ் சரிசெய்யவும். ஜெயச்சந்திரன் ஐயா பேசுவது குரல் தெளிவில்லாமல் இருக்கிறது.
@periyakaruppan2979
@periyakaruppan2979 4 жыл бұрын
Poor people not get 20 paise
@GuruprasadMK94
@GuruprasadMK94 4 жыл бұрын
RBI low interest la commercial banks Ku loan kodukuthu based on repo rate but commercial bank still not reducing the interest then what is the purpose of RBI reducing the repo rates .
@venkatachalamp2335
@venkatachalamp2335 4 жыл бұрын
Ultimate.. sudu soru palaya soru.. definitely not a good combination.. 😂central govt is like making stmts like "eyam poosuna maariyum irrukkanum poosatha maathiriyum irrukkanum"
@ramakumarachuthan5647
@ramakumarachuthan5647 4 жыл бұрын
Sir, your audio is not clear.
@tajtajudeen6208
@tajtajudeen6208 4 жыл бұрын
Make in India, digital India, புதிய இந்தியா பிறந்து விட்டது, ஒவ்வொரு நபரின் account லும் 15 லட்சம், 20 லட்சம் கோடி. தற்சார்பு பொருளாதாரம்😁😁😁
@Dkathir
@Dkathir 4 жыл бұрын
Yemmarum makkal irukum varai, yemmatrum arasiyal viyaathigal iruka thaan seyvaargal.
@ramaswamysundaram4357
@ramaswamysundaram4357 4 жыл бұрын
Whay modi wants is self RELIANCE
@sundarmurthy3668
@sundarmurthy3668 4 жыл бұрын
சிறந்த சிந்தனையாளர் மற்றும் அறிவார்த்த சமூகத்தின் முன்னோடி.
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 4 жыл бұрын
Unless & until G.O is passed nothing will be beneficial for us from the banks!!
@reenaleone7926
@reenaleone7926 4 жыл бұрын
Pls give the money and help the poor people
@tamilhrguru1250
@tamilhrguru1250 4 жыл бұрын
MSME தொழில்களுக்கு நிறைய லோன் கொடுக்கறாங்க வாங்கி தொழில் செய்து முன்னேறுங்கள். இவர்களின் பேச்சை கேட்டு மோசம் போகாதீர்கள்.
@rdmuralikrishna
@rdmuralikrishna 4 жыл бұрын
Audio to be improved
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 55 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 37 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН