No video

இந்திய சினிமாவில் கர்வம் காட்டாத ஒரே நடிகர் | Prabhu | Cheyyaru Balu Interview

  Рет қаралды 4,161,015

Aagayam Cinemas

Aagayam Cinemas

Күн бұрын

Full Video Link : • பிரபுவின் காதலால் சிவா...
இந்திய சினிமாவில் கர்வம் காட்டாத ஒரே நடிகர் . | Prabhu | Cheyyaru Balu Interview #shorts
#aagayamtamil #cheyyarubalu #cheyyar #prabhu #sivajiganesan #devarmagan #tamilcinema #mgr #sivaji #vikramprabhu #ponniyinselvan
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 331
@marisri2950
@marisri2950 Жыл бұрын
பிரபுவின் சிரிப்பும் சிவாஜியின் நடிப்பும் சூப்பர் சூப்பர் சூப்பர்
@user-uw8qw2xq6d
@user-uw8qw2xq6d Жыл бұрын
இளைய திலகம் பிரபு அண்ணா cute
@5470am
@5470am Жыл бұрын
அருமையான எதார்த்தமா கேரக்ட்டரா மாறி நடிக்கும் சிறப்பான அழகான கர்வம் இல்லா நடிகர்.....❤❤❤🌹🌹🌹
@anandaraj3366
@anandaraj3366 Жыл бұрын
அழும்போது கூட cute ஆக இருக்கும் ஒரே நடிகர்
@mahamahalakshmi9356
@mahamahalakshmi9356 Жыл бұрын
s
@vinothajesus
@vinothajesus Жыл бұрын
😊
@raisah8439
@raisah8439 Жыл бұрын
😂
@srinivenkat2558
@srinivenkat2558 Жыл бұрын
My favorite actor ilayathilagam ❤❤
@sarabojisaraboji5181
@sarabojisaraboji5181 Жыл бұрын
😂
@RSaravanan17595
@RSaravanan17595 Жыл бұрын
மிக நல்ல மனிதர். சென்னை விமான நிலையத்தில் வேலை செய்பவர்களையும் நலம் விசாரிக்கும் நல்ல மனிதர்.
@gopalangopalan7474
@gopalangopalan7474 Жыл бұрын
பிரபு நடிப்பில் "சின்ன தம்பி" performance இன்னிக்கும் வரைக்கும் வேறே லெவல் சம்பவம் 👌👏👍😎
@nagalakshmiv659
@nagalakshmiv659 Жыл бұрын
மிகச்சிறந்த நடிகர்.எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர்
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
பிரபு சார் செம அழகு காதல் காமெடி அப்பாவி நடிப்பு டான்ஸ் சண்டை அனைத்தும் சூப்பர்👌😍
@SivaSiva-cf8do
@SivaSiva-cf8do Жыл бұрын
இது ஒன்று மட்டுமே தமிளகதுல உறுத்தலில்லா உண்மைதகவல்.
@samsonsamson7593
@samsonsamson7593 Жыл бұрын
பிரபு சார் நடனம் செம்மயா இருக்கும் பிரபு சார எண்ணக்கு றொம்ப பிடிக்கும்
@ajjubaajjuba1170
@ajjubaajjuba1170 Жыл бұрын
எங்கள் இலைய திலகம் பிரபு பிரபு பிரபு சூப்பர்
@ramumunu6413
@ramumunu6413 Жыл бұрын
நான் பார்த்து உண்மையான, இந்த கள்ளம், கபடம் இல்லாத மனிதன் சொல்வார்கள் அது பிரபுதான்
@nishasha4723
@nishasha4723 Жыл бұрын
எனக்குப் பிடித்தது அந்தக் கன்னக்குழி சிரிப்பும், அசத்தலான நடனமும்.. பிரபு போல அழகாக, நளினமாக ஸ்டைலாக ஆடக்கூடிய நடிகர் யாருமில்லை.
@ranganv8733
@ranganv8733 Жыл бұрын
Correct
@raisah8439
@raisah8439 Жыл бұрын
✅️
@dtworld2306
@dtworld2306 Жыл бұрын
விஜயகாந்த் nalinamaga aduvar
@nishasha4723
@nishasha4723 Жыл бұрын
@@dtworld2306 comedy
@ammuzspraypaint5582
@ammuzspraypaint5582 Жыл бұрын
Athennamo unmai
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 Жыл бұрын
Shivji sir valarupu
@KarthiKeyan-mj4io
@KarthiKeyan-mj4io Жыл бұрын
எளிமையான .. இளமையான கலைஞன் அவர் 100. ஆண்டுகள் வாழ்க வளமுடன்
@johnkennedy6836
@johnkennedy6836 Жыл бұрын
Super man Prabhu sir 😊
@mrsseetharaman1217
@mrsseetharaman1217 Жыл бұрын
Enaku apovum epavum rompa pudicha actor prabu sir Mattum than ..so sweet avaroda sirrippu😊
@nnTamilan
@nnTamilan Жыл бұрын
உடல் மட்டுமல்ல அவர் மனதும் அன்பும் பெரிது. ❤
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 Жыл бұрын
உடல் மட்டுமல்ல அவர் மனதும் அன்பும் பெரிது
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
Dubai Mall ல் வேலையில் இருந்தபோது, ice ring, 2 nd floor. ஏரியா - வில் குடும்பத்துடன் visit செய்தபோது எங்களை எல்லாம் அழைத்து அணைத்து, போட்டோ எடுத்து வெகு நேரம் மகிழ்வுடன் பேசினார், மிகவும் எளிமையானவர்.
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
🙏
@Suryastudios_1997
@Suryastudios_1997 Жыл бұрын
Prabhu Charecter Good fire 🔥🔥🔥🔥🔥
@jayeshkumar3018
@jayeshkumar3018 Жыл бұрын
மிகவும் இனிமையாக பழகக்கூடியவர்.வெட்டி பந்தா இல்லாத சிறந்த மனிதர்.💖💖💖
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 Жыл бұрын
பிரபு மிகவும் அழகு
@dhanamk5453
@dhanamk5453 Жыл бұрын
நல்ல நடிகர் நல்ல மனிதர் க்யூட் கன்னம் குழி அழகு
@NJ-gw8wh
@NJ-gw8wh Жыл бұрын
புன்னகை அரசன் பிரபு சார் அழகுக்கே அழகு.
@bakiyaasha4294
@bakiyaasha4294 Жыл бұрын
உண்மை உண்மை நீங்கள் சொன்னது போல் 80-90 அந்தக் காலகட்டத்தில் யாருக்கும் பொறாமையில்லை....
@Vengadesh3040
@Vengadesh3040 Жыл бұрын
Sivaji sir nala nadikar mattum ila nala father 😢❤
@manikandanjansak3746
@manikandanjansak3746 Жыл бұрын
சிறந்த மனிதர் : எப்போதும் இளைய திலகம் பிரபு ஐயா அவர்கள் தான்... அதனால் தான் ஒவ்வொருவரும் அவர் குடும்பத்தை நேசிக்கிறார்கள்... ⭐✨⭐✨❤️❤️😍🥰💪💪👍👍👏👏👏🔥🔥❤️😍🥰😍
@RajaRaja-lk6io
@RajaRaja-lk6io Жыл бұрын
💯💯💯👌👌👌 சொல்ல வார்த்தைகள் இல்லை மிகச் சரி 💯💯💯
@shankarganeshguns594
@shankarganeshguns594 Жыл бұрын
Prabu Sir oda Dressing Sence vera11
@sivaramannambi23
@sivaramannambi23 Жыл бұрын
சிறந்த மனிதர்.. சிறந்த பண்பாளர்.. வாழ்த்துக்கள் சார்
@PRATHAP26
@PRATHAP26 Жыл бұрын
Cheyyaru baalu sir sonnadhu sir 💯unmai..... Prabhu sirrr such a Good hearted person ❤
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 Жыл бұрын
அவர் கண்ணகுழி சிரிப்பு அழகு❤
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
அண்ணா நீங்களும் தலைவர் மாதிரி அழகு நீங்களும்
@gopeekasubramaniam5355
@gopeekasubramaniam5355 Жыл бұрын
❤️PRABU ❤️🇱🇰
@MegaHalland
@MegaHalland Жыл бұрын
பொறாமை இல்லாத நடிகர் 👍🏻
@ilangogopu4026
@ilangogopu4026 Жыл бұрын
சார் 💕
@thimirupudichavan333
@thimirupudichavan333 Жыл бұрын
பிரபு சார் சூப்பர் தான் எப்பவும் ரொம்ப புடிக்கும் அவர ❤
@saravanan-ot4hq
@saravanan-ot4hq Жыл бұрын
. 😊
@harshanthamilmovies1398
@harshanthamilmovies1398 Жыл бұрын
Super Prabhu I love you
@thanneermalai9110
@thanneermalai9110 Жыл бұрын
Always I love Actor prabhu🎉🎉🎉
@harshithramkumar2027
@harshithramkumar2027 Жыл бұрын
நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது 'சின்ன தம்பி' திரைப்படம் பார்தேன், அப்போதிருந்தே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.... Cuteness Overload ❤😊
@anusuyaravi6512
@anusuyaravi6512 Жыл бұрын
பிரபு சார் எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு கள்ளம் கபடம்குழந்தை உள்ளம் கொண்டவர்
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
வெற்றிவிழா படத்தில் கமலோடு சிறப்பாக நடனம் ஆடி இருப்பார்
@jaya1086
@jaya1086 Жыл бұрын
எனக்கு பிடித்த கேரக்டர்
@muthazhagana5149
@muthazhagana5149 Жыл бұрын
Prabhu sir dance semaya irukum
@manimegalaim6515
@manimegalaim6515 Жыл бұрын
ஆமாங்க எங்களுக்கே அவரைப்பற்றி தெரிஞ்சிக்கமுடியுது.வெள்ளை மனசுக்காரர்.
@suganbharathi4908
@suganbharathi4908 Жыл бұрын
Cute actor Prabhu.
@atozvediomade9
@atozvediomade9 Жыл бұрын
பிரபு Sir great person
@sampathsampath9401
@sampathsampath9401 Жыл бұрын
பிரபு சார் செம
@rajeshwariramamurthy4229
@rajeshwariramamurthy4229 Жыл бұрын
My favourite hero ❤️❤️❤️❤️
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Innocent amul baby appadi oru rajakalai. He reached heights. No comparison with his dad .
@shakila7518
@shakila7518 3 ай бұрын
அக்னி நட்சத்திரம்- கார்த்திக்கு ஒரு கூட்டம் என்றால் யப்பா இவருக்காக ஒரு கூட்டம்❤❤ படம் முழூதும் முறைத்துக்கொண்டே இருந்தாலும் அழகோ அழகு❤
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
சின்ன தம்பி 🌹🌹🌹🌹 பிரபு
@rajalakshmin.r2395
@rajalakshmin.r2395 Жыл бұрын
beautiful Actor 😍
@Ak52347
@Ak52347 Жыл бұрын
Alagaana sirippu, chella kulanthai pola ❤
@raamalbum7416
@raamalbum7416 Жыл бұрын
நல்ல மனிதர் இது வர இவர பத்தி ஒரு நெகடிவ் நியூஸ் கூட வந்ததில்ல
@sivagamisekar5613
@sivagamisekar5613 Жыл бұрын
Ulagam fulla virumbuvaanga brabhh sir 🥰😍
@MageshwariMageshwari-ik6to
@MageshwariMageshwari-ik6to Жыл бұрын
Prabu sir acting vera style 😊 comedy love mass ellame super pannuvanga adha vida avaru romba cute ah irupparu voice super ah irukkum 😊
@MageshwariMageshwari-ik6to
@MageshwariMageshwari-ik6to Жыл бұрын
Chubby ah irukkuradhum oru azhagu dhanu prabu va paarthu therinjikkalam 😊 cutest actor 😊
@benabooks
@benabooks Жыл бұрын
பிரபு மட்டுமல்ல கார்த்திக், சத்யராஜ், கமல், ரஜினி, விஜயகாந்த் என அனைவருமே பொறாமை இல்லாமல் தான் இருந்தார்கள்.
@Sudha55555
@Sudha55555 Жыл бұрын
Semma person
@mohanrajramachandran6379
@mohanrajramachandran6379 Жыл бұрын
100 percent true. Prabu sir is also one of the real hero.
@suhailakthar.a970
@suhailakthar.a970 Жыл бұрын
Sivajiyin valarpu❤
@venvizhiarun123-_
@venvizhiarun123-_ Жыл бұрын
Dance and acting Vera level. Thiruttu muzhi also.
@sansayansayalini7733
@sansayansayalini7733 Жыл бұрын
நான் ஈழத்தை சேர்ந்தவன் 2006 தமிழகத்திற்கு சென்றுருந்தேன் சம்திங் சம்திங் சூட்டிங் ல இருந்தாரு நானும் இன்னும் சிலரும் அவரை சந்தித்தோம் ஈழ யுத்தம் பற்றி கேட்டு கவலையடைந்தார் எங்கள் முன்னிலையில் கடவுளை வேண்டினார் யுத்தம் நிறுத்தம் வரணும் என்று 15 நிமிடம் எம்முடன் பேசியிருந்தார் potho எடுப்பதற்கு அந் நாட்களில் போன் கையில் இல்லை
@raghuraman1440
@raghuraman1440 Жыл бұрын
இளைய திலகம் பிரபு நடிப்பில் ஜாம்பவான். நிஜ வாழ்க்கையில் வள்ளல்.
@srian6607
@srian6607 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் மட்டுமல்ல தம்பி போன்றவர்.
@ramjayam4554
@ramjayam4554 Жыл бұрын
Unmai
@vimalavimala3859
@vimalavimala3859 Жыл бұрын
my fav actor prabhu sir....
@vijayshankarchannel8627
@vijayshankarchannel8627 Жыл бұрын
பிரபு என்ற பெயர் உடையவர்கள் அனைவரும் நல்ல பண்புடையவர்கள் என்று ஜோதிடத்தில் இருக்கிறது....
@techtakle
@techtakle Жыл бұрын
Handsome and cute both inside amd outside. That's why I like Prabhu and Jayaram very much ❣️
@Karnanidhi1991
@Karnanidhi1991 Жыл бұрын
A Gentleman, rare person, handsome, my favorite hero
@chidambaramananth3865
@chidambaramananth3865 Жыл бұрын
Prabhu sir🔥🔥🔥🔥💯👍
@ranganv8733
@ranganv8733 Жыл бұрын
Cute prabhu sir
@Editorjohny
@Editorjohny Жыл бұрын
Happy to hear...
@arjunarjun-yj5fm
@arjunarjun-yj5fm Жыл бұрын
Anna super speech
@sanasnizam1168
@sanasnizam1168 Жыл бұрын
Prabu nice actor
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn Жыл бұрын
சண்டை டான்ஸ் காதல் காட்சி சிறப்பாக நடிக்கும் நடிகர் பிரபு
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Prabhu sir super 👍 👍
@srikumar4751
@srikumar4751 Жыл бұрын
பிரபு❤❤❤❤❤
@sharathalakumar8467
@sharathalakumar8467 Жыл бұрын
Prabhu king
@thamizhselvang8930
@thamizhselvang8930 Жыл бұрын
Kannakuzhi azhagan iyarkaiyaanha nadigar Prabhu sir
@Mahesh22862
@Mahesh22862 Жыл бұрын
Always 90s period super in all the way 🎉
@elangovandurai7383
@elangovandurai7383 Жыл бұрын
Great.gentleman.a friendly face.a very natural actor.his dimple his smile his dance movements,all are superb.without ego he acted in 2 or 3 hero movies.
@nagendraprasad3033
@nagendraprasad3033 Жыл бұрын
Because he is always cute❤❤
@sathyavanibalamurugan1114
@sathyavanibalamurugan1114 Жыл бұрын
Cute actor prabhu sir
@TheRamska
@TheRamska Жыл бұрын
Sir, I am great fan of prabhu sir , kindly put separate video for prabhu sir. Even I asked Valai pechu to talk about prabhu sir. Kindly do one video for prabhu sir .
@user-yk3td8vw2o
@user-yk3td8vw2o 9 ай бұрын
Prabhu sir very ultimate good person
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 Жыл бұрын
Sokka thangam❤❤❤❤❤
@nandhinim2709
@nandhinim2709 Жыл бұрын
I love prabhu sir. ❤❤❤❤
@adithyaadithya5015
@adithyaadithya5015 Жыл бұрын
That's why I love prabhu sir❤❤❤❤ from soorakottai singa kutty....
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 Жыл бұрын
அண்ணன் பிரபு
@rajendranas
@rajendranas Жыл бұрын
Prabu sir I like more he is highly genuine and comfort
@developer872
@developer872 Жыл бұрын
Prabhu Kushboo cute pair
@shylendrababu83
@shylendrababu83 Жыл бұрын
பிரபு நள்ள மனிதர் அடக்கம் அன்பு பாசம் உள்ளவர்
@sahanashree.s.l8551
@sahanashree.s.l8551 Жыл бұрын
Brabhu anna super. I like always him.
@rameshp9244
@rameshp9244 Жыл бұрын
Very very simple man MR PRABHU SIR
@rajendranm2649
@rajendranm2649 Жыл бұрын
வளர்ப்பு அப்படி இப்போ ஒருத்தன் amarchara irrukane அப் அப்பா
@andygopal6305
@andygopal6305 Жыл бұрын
😂😂😂😂
@veeraakrish1358
@veeraakrish1358 Жыл бұрын
😂😂😂😂😂🤣😂🤣🤣😂😂😂
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Vaiyetherichal Poramai Kaazhppunarchchi Veri Ulcer all in one!
@rajendranm2649
@rajendranm2649 Жыл бұрын
@@sivavelayutham7278 😂 appadiye உலக அளவில் சாதனை புரிந்து விட்டார் மக்கள் நாங்கள் பாவம் செய்து விட்டோம் மன்னிக்கவும் பேனா குரூப்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
@@rajendranm2649 indha varthaigale kattuthe,sambandam illamal avarai izhukkumbothe puththi therinthuvittathe! Vilaiyattuthuraiyil vookkam aakam.alithu varugirar.(thaniyaga voru thurai) Old men kooda ippadip poramaippadavillai,kariththuk kottavillaiye!
@9rkonar
@9rkonar Жыл бұрын
Wow.. really Super Ji Prabhu sir
@agalagilfuns1741
@agalagilfuns1741 Жыл бұрын
அருமை
@Sanjay-ms6dv
@Sanjay-ms6dv Жыл бұрын
Prabu en uyir
@sundaraganesan3135
@sundaraganesan3135 Жыл бұрын
Very Super Character 🎉🎉🎉
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 43 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 16 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН
FUN at Chandramukhi sets, Kumki Audio Launch - Prabhu reveals untold stories!
8:19
Superstar Rajinikanth - The Legend
Рет қаралды 39 М.