No video

இந்திய பொருளாதாரத்தில் 5-இல் ஒரு பங்கு தமிழ்நாடு தான்! | RBI | Tamilnadu Leading Industries |

  Рет қаралды 88,403

Cauvery News

Cauvery News

Күн бұрын

#rbi #Tamilnaduindustry #cauverynews #findfacts #rjveera
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.su...
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZfaq, Instagram, Linked IN.

Пікірлер: 259
@kuttyappanrajendran1
@kuttyappanrajendran1 Жыл бұрын
வரலாற்றுக் காலந்தொட்டு இப்போது இந்தியா என்றறியப்படுகிற நிலப்பரப்பில் எப்போதுமே எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கியது சிறந்து விளங்கிக் கொண்டிருப்பது தமிழர் நிலந்தான்! (அரசியல்வாதிகளின் கடுங்கொள்ளைக்குப் பிறகும் என்பதை பதிய விரும்புகிறேன்)
@shyamiyer164
@shyamiyer164 Жыл бұрын
மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கு நான் தமிழன் ஆனால் என்னை பிறந்த நாடு வாழ வச்ச நாடு மகாராஷ்டிரா மும்பை, எங்க இருந்தாலும் வாழ்ந்தாலும் என் தாய் நாடு பாசம் தான் ஆனால் india ல 4 metropolitan city என்றால் chennai Kolkata delhi mumbai ஆக தான் இருந்தது இப்போ ரொம்பவே வருத்தமா இருக்குது சென்னை ku எங்குமே பேர் இல்லை பெங்களூர் ஹைதராபாத் கு அப்புறம் தான் 6 th நம்பர் சென்னை வர்றது ரொம்ப வருத்தமா இருக்கு இந்தியா ல எங்க போனாலும் பெங்களூர் பேர் தான் இருக்கு i love my chennai
@lakshmananlakshmanan5547
@lakshmananlakshmanan5547 Жыл бұрын
தொழிற்சலை தமிழ்நாட்டில் அதிகமதான் இருக்கு ஆனா தமிழனுக்கு வேலைஇல்லை வடமானிலத்தவர்கள் வேலையில் உள்ளனார் எந்தஅரசு வந்தலும் தமிழ் மக்களை கண்டுகொள்ளதா அவலநிலைஉள்ளது 😭😭😭😭😭
@mohamedumar963
@mohamedumar963 Жыл бұрын
Andha industries oda owners eh vadakans dhaa adhukku enna pannnalaam?
@-Hariprasath-mw8ns
@-Hariprasath-mw8ns 10 ай бұрын
​@@mohamedumar963aprum enna mairuku ingha vandhu business panragha
@mohamedumar963
@mohamedumar963 9 ай бұрын
@@-Hariprasath-mw8ns panlana neenga nakitu dhaa povinga
@-Hariprasath-mw8ns
@-Hariprasath-mw8ns 9 ай бұрын
@@mohamedumar963 nangha edhuku da nakitu porom dai thuluka adhu la vela seiyra 70% vadakans apo avangha tha nakkitu ponom
@akashm8893
@akashm8893 4 ай бұрын
Definitely bro
@chakaravarthikaundar7326
@chakaravarthikaundar7326 Жыл бұрын
இந்தியாவில் அதிகமாக தொழிற்சாலைகள் இருக்கிறது என்று சொல்லாம் ஆனால் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் வடநாட்டினர் ஏன் என்றால் நம்ப ஆளுங்க டாஸ்மாக்கில் வரிசையில் நிற்ப்பாற்கள் வேலைக்கு வரிசையில் நிற்க்கமாட்டார்கள்
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 Жыл бұрын
हநிச்சயமாக அதுப்போன்று சிறு குறு தொழிலுக்கும் முன்னுரிமை கொடுத்தால் உறுதியாக நிறைவேறும்
@velss2723
@velss2723 Жыл бұрын
தமிழ்நாடு வளர்ச்சியில் தமிழர்களின் உழைப்பு இன்றியமையாதது ....மென்மேலும் தமிழ்நாடு வளரவேண்டும் வாழ்க தமிழ் வாழ்க தமிழர் 💛🙏
@alexrajendran7367
@alexrajendran7367 Жыл бұрын
இன்று வேண்டுமானால் நமக்கு பெருமையாக இருக்கலாம் ஆனால் வரும்காலங்களில் நாம் இறந்த பிறகு நம்முடைய சுற்றுசூழல் நம் சந்ததிகளுக்கு அபாயகரமாக மாறி இருக்கும் நம் நிலம் சாசமாகும்
@sakthivels7770
@sakthivels7770 Жыл бұрын
நம்முடைய நாடு விவசாயத்திற்கான நாடு.. ஆனால் அதனுடைய வளர்சி பற்றி யாரும் பேசுவது இல்லை.. பேச நினைப்பது கூட இல்லை...😐😐😐
@Mr.Bobbyshorts
@Mr.Bobbyshorts Жыл бұрын
Nega soldrathu sari than Unga veetula yethana Peru vivasayam paakringa
@darkpsycho1745
@darkpsycho1745 Жыл бұрын
Development of Tamil Nadu should be both in technology🦾🦾🦾 and agriculture🌾🌾🌾🌾🌾
@bharat4282
@bharat4282 Жыл бұрын
Tamilnadu government honorable chief minister anna, kamarajar, kalangar, mgr, Jayalalitha, Stalin, dedicated this video.
@elangovan3465
@elangovan3465 Жыл бұрын
இந்தப் பதிவு சிறப்பு அதிலும் உங்களுடைய பர்சனல் ஒபினியன் மிகவும் சிறப்பு
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt Жыл бұрын
இந்த இலக்குகளெல்லாம் சாதாரண மனிதன் வரை சென்றடைய வேண்டும். நம் நாட்டின் வருமானம் என்ன? இளைஞர்களின் திறன் எப்படிப்பட்டது நாம் எப்படி இந்த வேலைவாய்ப்புகளை பயன்படுத்தி விரைவில் உற்பத்தியை பெருக்கி முன்னேற வேண்டும் .நம் நாட்டின் G.D.P போன்ற அனைத்து விபரங்களுக்கான விழிப்புணர்வை அரசும் சமூக ஆர்வலர்களும் ஏற்ப்படுத்தி உனக்கப்படுத்த வேண்டும். நம் நாட்டில் இளைஞர்கள் நிறைய திறமை இருந்தும் சோம்பேறிகளாக இருக்கின்றனர். இவர்களை எல்லாம் ஊக்கப்படுத்தி அவர்களின் திறமையை அரசாங்கம் பயன்படுத்தி மேற்கண்ட இலக்குகளை அடைந்தால் நம் நாடு அனைத்து துறைகளிலும் தற்சார்புடன் விளங்கி முன்னேற்றத்தின் உச்சியை அடைய முடியும். கொடுங்கள் ஊக்கத்தை நம் நாட்டு இளைஞர்கள் உற்சாகமாக உழைப்பார்கள்: வாழ்க இந்திய இளஞ்ர்கள் வளரட்டும் அவர்கள் திறமை' பயனுள்ள பொருளாதார செய்திகள் சிறப்பாக கொடுத்தற்கு நன்றி நண்பரே ||
@t.muthurajt.muthuraj4450
@t.muthurajt.muthuraj4450 Жыл бұрын
நீங்க சொன்னதெல்லாம் சரி நல்லா தான் இருக்கு கடைசியா ஜெயிக்க போறது விவசாயம் மட்டுமே ஏன் விவசாயத்தை பற்றி எதுவுமே போட மாட்டேங்கிறீங்க விவசாயமும் ஒரு முன்னேற கூடிய தொழில் தான் வேலை அதிகமாக இருக்கும் ஆனால் உணவு இல்லாமல் இந்த உலகில் எவரும் வாழ முடியாது
@sivakumar-ou1hk
@sivakumar-ou1hk Жыл бұрын
அய்யா எத்தனை ஏக்கர்ல விவசாயம் பண்ணுறீங்க
@rmshanmugam5583
@rmshanmugam5583 Жыл бұрын
@@sivakumar-ou1hk சரியானகேள்வி
@rmshanmugam5583
@rmshanmugam5583 Жыл бұрын
இப்பவும்விவசாயம்மட்டுத்தான்ஜெயித்துகொண்டுஇருக்கிறது எல்லோருக்கும்உணவுகிடைக்கறது கிராமங்களில்உள்ளவிவசாயம்தான்தோற்றுகொண்டுஇருக்கிறதுஏன்என்றால்யாருக்கும்ஏக்கர்கணக்கில்நிலம்கிடையாது கிராமங்களில்பழமொழிஉண்டு உழுதவன்கணக்குபார்த்தால்உழக்குகூடமிஞ்சாதுஇதுகாலங்காலமாகசொல்வதாகும்
@kandiappan.kkrishnan.r9254
@kandiappan.kkrishnan.r9254 Жыл бұрын
Great message.
@ElamathiBro-bg6du
@ElamathiBro-bg6du 6 ай бұрын
வடநாட்டில் பஞ்சாப் என்கிற மாநிலம் இருப்பது ஞாபகம் இருக்கிறத போராடியக்கொண்டுயிக்கிறது தமிழ்நாடு எப்போதும் முதல்லிடம்
@gunamoorthy4023
@gunamoorthy4023 Жыл бұрын
மகிழ்ச்சி தான் ஆனால் அதில் எத்தனை தமிழ் மக்கள் வேலை செய்கிறார்கள்
@krisgray1957
@krisgray1957 2 ай бұрын
If Tamilians stop working in other states and other countries...no problem. Almost every Tamils leave Tamil nadu after education.
@mohendranganesh7482
@mohendranganesh7482 Жыл бұрын
தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக் தொழிற்சாலை தொடங்க உகந்த மாவட்டம் திருநெல்வேலி தமிழ்நாடு அரசு அதற்க்கு வேண்டிய கட்டமைப்பை உருவாக்கி தரவேண்டும்
@sudhakarn4751
@sudhakarn4751 Жыл бұрын
Electronics தொழிற்சாலையா?அப்படி என்னதனிசிறப்பு திருநெல்வேலிக்கு...பட்டியலிடுங்கக
@grengasami9209
@grengasami9209 Жыл бұрын
மிகவும் முக்கியமான தேவையான சரியான முறையான மகிழ்ச்சியான செய்தி
@sivata1238
@sivata1238 Жыл бұрын
For this development of TamilNadu Shri .kamaraj plan is root cause
@sudhakarn4751
@sudhakarn4751 Жыл бұрын
Ha ha...காமராஜர் ஆட்ச்சிக்கு அப்புரம்தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சி இல்லையா?அப்படி தொடங்கபட்ட தொழிற்சாலையிகளின் பட்டியல் போடவா?கலைஞர்,ஜெயலலிதா ஆட்சியை பற்றி பேச மறுப்பதில் இருந்தே தெரிகிறது சங்கிதனம்..
@saravananr5658
@saravananr5658 Жыл бұрын
தமிழகம் பெருமை உலகம் அறியும்... இயற்கையை பாதுகாப்பதிலும் கவணம் செலுத்த வேண்டும்..... சித்த மருத்துவம் போன்ற தமிழனின் பாரம்பரியம் பயன்பாட்டில் வரவேண்டும்..... அனைத்து தாலுகாவிலும் சிப்காட் வர வேண்டும்
@mohamedumar963
@mohamedumar963 Жыл бұрын
Kurukka indha koushik (seeman) vandha
@arunachalam9441
@arunachalam9441 Жыл бұрын
Tamilnadu is No..1...in india Under the leadership of our C.M. stalin.sir.
@sankarg8150
@sankarg8150 Жыл бұрын
Epdraaaa oru varusathula 🐱🐱🐱
@jeshk1207
@jeshk1207 Жыл бұрын
Main reason dmk
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
@@jeshk1207 urutttu
@thevideovlogs4088
@thevideovlogs4088 Жыл бұрын
ஆக வரி நன்றாக வசூலாகிறது ஆனால் திரும்பி வருகிறதா ?
@chandrasekaran.s8252
@chandrasekaran.s8252 Жыл бұрын
நம் தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் GST - ல் பெரும் பகுதி, நாட்டில் முன்னேறாத சில மாநிலங்களுக்கு செலவழிக்கப்படுகிறது. அதுகூட பரவாயில்லை. நாம் வசூல் செய்து கொடுக்கும் தொகையில் நமது மாநிலத்துக்கு சேரவேண்டிய பங்கை நாம் போராடித்தான் பெறவேண்டியுள்ளது. ஏனெனில் அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றியத்திடம் உள்ளது.
@sathyasathya7979
@sathyasathya7979 Жыл бұрын
Thanks for a valuable information bro It was very useful to gain a knowledge and proud of tamil nadu and india 🇮🇳🇮🇳🇮🇳
@murugesank.a5850
@murugesank.a5850 Ай бұрын
Tamilnadu has 22 industrial clusters Sivakasi-press, fire works Salem--Sago, Silver and textiles Coimbatore -- foundry, Machinery Manufacturing, Textiles and IT. trichy---- Boilers, Afro equipments Chennai----Detroit of Asia Hosur-----Electronics, Automotive Vellore----leather, Footware Cuddalore ---@@Pharmaceutical So on and so forth........ This kind of proliferation can not be witnessed in any of the Indian states..
@rameshk7506
@rameshk7506 Жыл бұрын
WOW superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa puriampadiyanaa thelivaana healthiyana ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam Thanking you sir Education & health 2kkum mariyadhai koodukkum Nadu seerandhuveelangum Tamil and
@rjveeraa
@rjveeraa Жыл бұрын
Thank you so much sir
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 Жыл бұрын
பொதுவாக இருக்கட்டும் என்று நினைக்கிறேன்.இது வளர்ச்சி விகிதம் தனியாக இருக்கும் வகையில் தன் சொந்த மண்ணில் அடையாளம் காட்டும் மாநிலம்..
@MRMTAMILGK
@MRMTAMILGK Жыл бұрын
வாழ்க தமிழ்🌹 வளர்க பாரதம்✌
@user-wp5rl5hm3t
@user-wp5rl5hm3t Жыл бұрын
வாழ்க தமிழ்,,, ஒழிக பாரதிய ஜனதா bjb
@willwin2819
@willwin2819 Жыл бұрын
Ur opinion is great..
@rameshmarimuthu8447
@rameshmarimuthu8447 Жыл бұрын
Tirupur erode karur district motherland coimbatore .textile foundry workshops more in coimbatore.
@harikrishnanchandramohan4209
@harikrishnanchandramohan4209 4 ай бұрын
Bro your personal opinion on making Tamil Nadu a balanced economy is much appreciated. I encourage you to have a read on The Wealth of Nations by Adam Smith and Atlas Shrugged by Ayan Rand and maybe even share with your subscribers. The book illustrates teh funadamentals of free market economy. Industries being concentrated in Chennai or distributed throughout Tamilnadu should be determined by the market forces rather than Government Intervention. Laissez Faire or Leave it alone is the foundation of capitalism which means government should not intervene nature by planting trees but rather leave it alone and let nature decide which piece of land is gonna be Amazon forest and which piece of land is gonna be Sahara.
@logannathan3459
@logannathan3459 Жыл бұрын
Asia's Detroit is Chennai. Chennai is an automobile hub in India.
@duraipandian9986
@duraipandian9986 3 ай бұрын
Kalaingar and amma jayalalitha mukkiya karanam. Avanga aachila tha nirai yaa factory vanthathu... Miss u two big leaders
@kandiappan.kkrishnan.r9254
@kandiappan.kkrishnan.r9254 Жыл бұрын
Please provide major agriculture State.
@vishnua5647
@vishnua5647 8 ай бұрын
India country one district 25 quantity RBI money printing factory placeing economics billions of india
@sivap1825
@sivap1825 Жыл бұрын
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர் என்று திருத்திக் கொள்ளுங்கள் சகோ🙏
@sudalai_subash
@sudalai_subash Жыл бұрын
10:18 இது தான் சரியான வளர்ச்சி
@ramkumarh6832
@ramkumarh6832 Жыл бұрын
Thanks to Karma veerar Kamarajar...
@KarthiKeyan-xu1ub
@KarthiKeyan-xu1ub Жыл бұрын
Idhula Sandhosam ngradha thaandi Bayam dhan knjm irukku But Idhe Industry increasing Agri based Development Irundhaa 100% Satisfaction & Happiness Ellaarukkum Irukkum , Ivanga Soldra Industry lam like oru period la Engg clg lam increase aana maadhuri dhaan ,
@maheswarand6091
@maheswarand6091 Жыл бұрын
Super 👏👌🤩
@vishnupriyadarshan4461
@vishnupriyadarshan4461 Жыл бұрын
Sitting PM recognize Tamil people . .like 2 more protect like sterlite . What happen next
@samayalingam3917
@samayalingam3917 Жыл бұрын
உங்கள் கருத்து மிகவும் அருமை
@ganeshmavishnu3068
@ganeshmavishnu3068 Жыл бұрын
Correct brother ..chennai la மட்டுமே எல்லா industry உம் ஓபன் செஞ்சு chennaya வீங்க 😂 வைக்ராய்ங்கே .. மத்த் ஊர்ல எல்லாம் எதுமே பண்றது இல்ல
@rengalakshmi1761
@rengalakshmi1761 Жыл бұрын
Please leave other districts let it be a agriculture land. Two months before visited chennai I got sick . not a good place to live for me.
@gopigalm
@gopigalm Жыл бұрын
Very good information... A small point.. it is not mission learning.. machine learning...
@chrislee4417
@chrislee4417 Жыл бұрын
Difficult to believe this with corrupt governments ruling Tamilnadu
@raviraghul4059
@raviraghul4059 Жыл бұрын
U couldn't believe coz of ur stereotype mindset that dmk is corrupt.. hence again proved that dmk making tamil nadu proud
@arunachalam9441
@arunachalam9441 Жыл бұрын
Makkale ippom cuddalore la Chinna leather companys varuuthu Virudhunagar la 1500 hecter la Textile centre varuthu.
@venkatesanm4744
@venkatesanm4744 Жыл бұрын
தமிழ்நாடு அரசு வேகமாக வளர்ந்து வருகிறது இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
😅😅😅 vadakansuku sollu
@TAMILAN.s.
@TAMILAN.s. Жыл бұрын
👍
@retheesht3646
@retheesht3646 Жыл бұрын
தொழிற்சாலை நிறைய இருந்தாலும் அதில் நிறைய ஹிந்தி காரங்கதானே வேலை செய்றாங்க.....
@jagandeep007
@jagandeep007 Жыл бұрын
Costal cities places get much attraction due to the accessibility.. so not fair to compare the northern states mid India.
@prakash1691
@prakash1691 Жыл бұрын
Who told you that world is biggest industrial city is 1000 km away from coasts and silicon Valley and other great industrial city is all faraway from costal sides ok bro
@SankarSankar-is9fc
@SankarSankar-is9fc Жыл бұрын
அருமையான பதிவு
@barathkumar8509
@barathkumar8509 Жыл бұрын
💯 truth
@alexrajendran7367
@alexrajendran7367 Жыл бұрын
சுற்றுசூழலை பாதிக்காத தொழிற்சாலைகளை நாம் வைத்துக்கொண்டு உருவாக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் சுற்றுசூழலை பாதிக்கும் தொழிற்சாலைகளில செய்யப்படும் பொருளை நாம் இறக்குமதி செய்யவேண்டும் அப்போதுதான் நாம் சுற்றுசூழலுக்கு நம் உடல்நலனுக்கு காக்கப்படும்
@dinesharun2079
@dinesharun2079 Жыл бұрын
திருநெல்வேலி தூத்துக்குடி மதுரை.கோவை
@rocktamil5946
@rocktamil5946 Жыл бұрын
தோழரே 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம் என்று மோடி மேடையில் வடை சுட்டார் ஆனால் நீங்கள் 2030 என்று கூறுகிறீர்கள்
@Gk26590
@Gk26590 Жыл бұрын
2026 இந்தியா பொருளாதாரம் 5 ட்ரில்லியன் வரும்
@rocktamil5946
@rocktamil5946 Жыл бұрын
@@Gk26590 வாய்ப்பில்லை ராசா ஏனென்றால் இந்தியாவின் தற்போதைய ஜிடிபி என்பது ஐந்து முதல் ஏழு சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது இதே வேகத்தில் வளர்ந்தால் இந்தியாவின் ஐந்து ட்ரில்லியன் பொருளாதார கனவு என்பது 2032 ஆம் ஆண்டுக்கு தான் வளரும் அதே நேரத்தில் 9% என்ற ஜிடிபி இலக்கை இந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக செயல்படுத்தினால் மட்டுமே 2029 அல்லது 30 ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கு எட்ட முடியும் இதையெல்லாம் வெறும் வாயில் வடை சுடுவதால் சாதிக்க முடியாது மாறாக பொருளாதாரத்தில் ஏதாவது ஒரு வளர்ச்சியை கொண்டு வந்தால் மட்டுமே இது சாத்தியம் அதற்கு பாமர மக்கள் கைகளையும் கூட பணப்புழக்கங்கள் அதிகமாக இருக்க வேண்டும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் அப்பொழுதுதான் பொருளாதாரம் அதிகரிக்கும் ஆனால் தற்போதைய நாட்டின் நிலை என்பது ஏழைகள் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மொத்தமாக சுருங்கி வருகிறது அதே நேரத்தில் 10% மட்டுமே உள்ள பண முதலைகளின் செல்வம் மட்டும் குறிக்கிறது இந்த நிலை நீடித்தால் இந்தியாவின் பொருளாதார வளர்வதற்கு வாய்ப்பில்லை
@Gk26590
@Gk26590 Жыл бұрын
@@rocktamil5946 பாக்கலாம் நடப்பதை இந்தியாவில் பத்து சதவீத‌ மக்கள் என்பது 14 கோடி உழைக்கும் மக்கள் ஊதியம் என்பது இன்று குறைந்தது 15 ஆயிரம் FMCG நிறுவனம் எல்லாம் இன்று வரை வளர்ச்சியில் தான் சென்று கொண்டு இருக்கு தமிழ்நாடு உட்பட நாட்டின் பத்து முதல் பதினைந்து மாநில வளர்ச்சி சதவீதம் என்பது 10 முதல் 14 சதவீதம் இருக்கு பாக்கலாம் பாஜக இல்லை எந்த அரசு வந்தாலும் இந்தியா வளர்ச்சி இருக்கும்
@rocktamil5946
@rocktamil5946 Жыл бұрын
@@Gk26590 தோழரே நீங்கள் கூறுவதெல்லாம் உண்மைதான் இந்தியாவில் பாஜக இல்லை யார் ஆட்சியில் இருந்தாலும் நிச்சயமாக இந்திய பொருளாதாரம் வளரும் காரணம் இந்த நாட்டின் மக்கள் சக்தி அந்த அளவுக்கு அதிகம் மேலும் இயற்கை வளங்களும் அதிகம் இங்கு பிரச்சனை எப்பொழுது தொடங்கியது என்றால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தேவையில்லாத பணத்தடை ஜிஎஸ்டி உள்ளிட்ட பல காரணிகள் மேலும் தொடர்ச்சியான அதிகரிக்கும் ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை வேகமாக வளர்ந்து இந்திய பொருளாதாரத்தின் இயல்பை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டது இதன் விளைவு கே ஷேப் ரெகவரி என்று கூறப்படும் 10% பணக்காரர்கள் மற்றும் மென்மேலும் பணக்காரராக ஆகிக்கொண்டே இருக்கிறார்கள் அதே நேரத்தில் 90% மக்கள் பொருளாதாரத்தில் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை அதைவிட கூடுதலாக இதில் பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரம் என்பது தொடர்ச்சியாக கீழே இறங்கி வருகிறது ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது வெறும் ஜிடிபி நம்பரின் அடிப்படையில் மட்டுமில்லை அந்த நம்பர் அடிப்படையில் பார்த்தால் கூட இந்திய பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டு நிச்சயம் ஐந்து ட்ரில்லியன் என்று இலக்கை எட்டப் போவது கண்டிப்பாக கிடையாது அதிகபட்சமாக நாலு ட்ரில்லியனை தொட்டாலே ஆச்சரியம் தான் இதைவிட கூடுதலாக இன்னும் எவ்வளவு கிறுக்குத்தனமான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து இந்திய பொருளாதரத்தை இன்னும் சோலி முடிக்க போகிறார்கள் என்பதுதான் பார்ப்போம் மக்களின் வாழ்வாதாரம் போகிற போக்கை பார்த்தால் சர்வதேச தரவரிசையில் வறுமையில் வாழும் மக்கள் சுகாதார குறைபாடு உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை என்பது வேகமாக பின்தங்கி வருகிறது இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது வளர்ச்சி என்பதை விட வீழ்ச்சி என்பது மட்டுமே கண்கூடாக தெரிகிறது
@boopathijothi6023
@boopathijothi6023 Жыл бұрын
Yes bro good opinion
@kandiappan.kkrishnan.r9254
@kandiappan.kkrishnan.r9254 Жыл бұрын
Please thank our nation n agriculture requirements.
@c.stephendhanakumar3283
@c.stephendhanakumar3283 Жыл бұрын
All your information good. Above all these agriculture is the first and the best. All it sector cannot provide food for the people.
@sciencelover8557
@sciencelover8557 Жыл бұрын
திராவிடம் வெல்லும் . நாடெங்கும் திராவிடம் மலரட்டும் வாழ்க திராவிடம்,வளர்க திராவிடம்🔥🔥🔥
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
Sssss aaah nakku
@prabhupadmanabhan3569
@prabhupadmanabhan3569 Жыл бұрын
Your personal opinion like balanced development is already been initiated by the government of tamilnadu. The focus of the government in the IT sector in terms of data science which will play a major role in future is being taken up. The steps in fintech is largely addressed by the government to facilitate start ups The focus on drones and concentration on textile city will definitely pay its price
@tharikali7322
@tharikali7322 Жыл бұрын
Unity is strenth
@powerlinkers
@powerlinkers Жыл бұрын
Correction, India aims to become 7 trillion dollars economy by 2030 , TN 1trillion dollars
@valvohondacar5884
@valvohondacar5884 11 ай бұрын
Even EB conection you get difficultly this is tamil nadu every way government staff need money
@716_sagayafranklinj9
@716_sagayafranklinj9 Жыл бұрын
For tha manufacturing sector, it will take a lot of water resources from our land to produce the products it is my point view.
@gurumurthy4400
@gurumurthy4400 Жыл бұрын
These credits are goes only to mr.kamarajar ..(karma verar)!!!the strong foundation laid by him .....and also his ministry
@johnjosephprabhujosephraj4637
@johnjosephprabhujosephraj4637 Жыл бұрын
Ur suggestion worth
@gotektrichy7391
@gotektrichy7391 Жыл бұрын
THANJAVUR AGRI AREA. NEENGA SOLRAPADI ANTHA VISIYAM NADANDUCUNA SAPPATUKU COMPUTERA SORAVUM, KEY BOARD KOLAMBAVUM, MOUSE TOTUKURA PORIYALAGAVUM SAPEDANUM
@detroitofasia2632
@detroitofasia2632 Жыл бұрын
TASMAC Revenue which place for tamilnadu? Which state has lowest Alcohol Revenue State? Will our ChiefMinister visit that State and follow that Model?
@balagovindan8002
@balagovindan8002 Жыл бұрын
TASMAC Revenue first place Uttarpradesh 2nd place Karnataka 3rd place maharashtra 4th place Tamilnadu
@detroitofasia2632
@detroitofasia2632 Жыл бұрын
@@balagovindan8002 நன்றி . நம்முடைய மாநிலம் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருக்க அரசு என்ன செய்ய வேண்டும்?
@balagovindan8002
@balagovindan8002 Жыл бұрын
@@detroitofasia2632 Union government should give all taxes received from Tamilnadu in the name of GST.
@detroitofasia2632
@detroitofasia2632 Жыл бұрын
@@balagovindan8002 Good
@user-ix2zq1rb9g
@user-ix2zq1rb9g Жыл бұрын
@@balagovindan8002 அரசே நடத்தும் கேவலம் திராவிட ஆட்சியில் தான்
@parthasarathy1861
@parthasarathy1861 Жыл бұрын
தமிழ்நாட்டில் என்னென்ன தொழிற்சாலைகள் பட்டியலிடவும். வியாதிகளை தீர்க்கும் சிகிச்சை நிலையங்கள் அதிகமாக காரணம் சுகாதாரம் குறைந்து விட்டதா?
@agathee.
@agathee. Жыл бұрын
bro unga idea nalla irunthalum namakku mainey agri thana bro apdi irukkum bothu eppadi southern districts la kondu vara mudiyum apdey vanthalum ipa chennai la irukkura lakes and ponds oda edatha kammi panni vellathula thavikkirangalo antha maathiri aagidumo nu bayama irukku you may think about it also😉
@iraivaatraders
@iraivaatraders Жыл бұрын
விவசாய நாட்டை தொழில் சாலை நாடாக மாறுவது கேள்விக்குரிய ஒன்று ..
@dinesharun2079
@dinesharun2079 Жыл бұрын
ஏற்கனவே பெரும்பாலான மாவட்டங்களிலும் சிப்காட் இருக்கு ப்ரோ.
@user-ix2zq1rb9g
@user-ix2zq1rb9g Жыл бұрын
இது போல் எல்லா மாநிலங்களிலும் உண்டு
@venkataramansubramanimani1124
@venkataramansubramanimani1124 Жыл бұрын
highest number of people are addicted to drinking in Tamil nadu. This needs to be addressed
@VigneshVicky-hg6vc
@VigneshVicky-hg6vc Жыл бұрын
Tamilnadu Agriculture entha level la iruku nu solluka bro
@rameshkumar-wb2ot
@rameshkumar-wb2ot Жыл бұрын
ஐயா இந்த விவசாயம் சார்ந்த எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்களே அதுதானே எப்படி பார்த்தாலும் தேவைப்படும்,
@sundarAKintelart
@sundarAKintelart Жыл бұрын
That's the reason looters are eyeing Tamil Nadu ...
@jaisankar5627
@jaisankar5627 Жыл бұрын
Super sir
@panneerselvam4140
@panneerselvam4140 Жыл бұрын
TamilNadu is a leading state but the job market is still 👌 poor 😢 😕 😞 😐 😑 😔 😢 please be sure that the new janeration will be permitted in job orientation CM. Discoce sir with capenet Minister.
@manikandand5019
@manikandand5019 Жыл бұрын
தமிழன் என்ன வேலையெல்லாம் செய்கிறான், சாக்கடை அள்ளுவது குப்பை போருக்குவது போன்ற வேளைகளில் 100% இடமும் தமிழருக்கு. மற்ற வேளைகளில் எல்லாம் இந்தி மக்கள் புகுந்து விட்டனர் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சமைத்த உணவு கிடைக்க என்ன செய்தீர்கள்? குழந்தை வளர்க்க தேவையான பொருட்களுக்கு என்ன செய்தீர்கள்? இன்னும் புதிய தொழிற்சாலைகளையும் மென்பொருள் நிறுவனங்களையும் துறந்து எவ்வளவு இந்தி காரனை குடியேற்றம் செய்ய துடிக்கும் முன் சொந்த மக்கள் தொகையை உயர்த்த என்ன செய்தீர்கள்?
@jayabalan7733
@jayabalan7733 Жыл бұрын
Good development
@asokan.m8067
@asokan.m8067 Жыл бұрын
Tamilnadu textile eppadi eruku
@sivvr.1715
@sivvr.1715 Жыл бұрын
👌
@vigneshravi3399
@vigneshravi3399 Жыл бұрын
In tamil nadu industries can violate rules easily for profit thats the reason they prefer tamil nadu
@benilsingh5294
@benilsingh5294 9 ай бұрын
கருணாநிதி குடும்பம் நினைத்தால் தமிழ்நாட்டையே விலைக்கு வாங்க முடியும்
@thirugnanamkumutha843
@thirugnanamkumutha843 Жыл бұрын
Super
@gopigalm
@gopigalm Жыл бұрын
Bro... Any idea what's the current GDP of TN...
@akashpeak
@akashpeak Жыл бұрын
Nice
@ponmanyl3311
@ponmanyl3311 Жыл бұрын
Bro speak about hotel industry contribution to india
@fosclips1692
@fosclips1692 Жыл бұрын
Farming and IT development income we need to focus but not in automobile
@arunachalam9441
@arunachalam9441 Жыл бұрын
Nagai lla 12000/ kodi petrochem Varuthu. Athani plastic planets..rs 7000/kodi Varuthu.
@MyAKworld
@MyAKworld Жыл бұрын
In IT, tamil nadu is a 2nd place after Karnataka
@gpnboysgaming5201
@gpnboysgaming5201 Жыл бұрын
வாட மாநில தொழிலார்கள் தொடர் வருகை தமிழர்களுக்கு கவலை அளிக்கிறது அரசு நடவடிக்கை எடுக்குமா
@mohamedumar963
@mohamedumar963 Жыл бұрын
Vadakans oda company la dha unga dumeels mukka vaasi per veala seiringa
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
@@mohamedumar963 nee tamilan illa ana saptra soru enga tamil karan vivasayam panna nel mmmn nalla iru
@mohamedumar963
@mohamedumar963 Жыл бұрын
@@VigneshVignesh-vg6kh evanum enakku summa tharala kaasu kuduthu vaangunadhu Apdi paatha nee saapudra vengayam thakkali laam north India la irundhu varadhu
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
@@mohamedumar963 kaasu koduthalum naanga vayal verva sinthi natta nellu thana
@mohamedumar963
@mohamedumar963 Жыл бұрын
@@VigneshVignesh-vg6kh "உலைபின்றி ஊதியம் இல்லை" Edho neenga mattum olaikira maadhiri pesa koodaathu
@sreepolymers3801
@sreepolymers3801 Жыл бұрын
👌👍🙏🇮🇳
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 Жыл бұрын
ஆனங்கூர் இரயில்வே பாலம் அமைக்க வேண்டும்
@ramamoorthi.n9512
@ramamoorthi.n9512 Жыл бұрын
தமிழகத்துக்கு எடுத்து ஒரு மிகப்பெரிய மாணிக்கம் தமிழக தொழில் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு இதனை மு க ஸ்டாலின் மிக திறமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் தமிழக மக்களின் விருப்பம்
@vigneshrajendiran3711
@vigneshrajendiran3711 Жыл бұрын
matter konjam sikiram solalam... vazha vazha nu.. poguthu
@suguanim
@suguanim Жыл бұрын
this is all for congratulations dmk and admk partys
@mg.santhosh
@mg.santhosh Жыл бұрын
I'm Coimbatore
@vigneshravi3399
@vigneshravi3399 Жыл бұрын
Aana velai ku hindi kaarangaluku thaan.... Industry enthu job vadakanthu...
@vigneshravi3399
@vigneshravi3399 Жыл бұрын
@Mohammed Fahim ya they loose their mother land for that. They never get it back. They become a minority of people in their own land. We cannot loose everything for only money....
@AbdulAzeez-ue1tx
@AbdulAzeez-ue1tx Жыл бұрын
எங்கள் கும்பகோணத்துக்கு வாங்க வந்து தொழில் தொடங்குங்கள்.
@satheeshlogu7292
@satheeshlogu7292 Жыл бұрын
easy ya nature alika mudithu nu solunga
@HARIS0807
@HARIS0807 Жыл бұрын
தமிழ்நாடு ஹின்தி நாடக 50% மாரி வருகிரது 😢🥲
@user-ro6vp2tf5v
@user-ro6vp2tf5v 7 ай бұрын
ஆமா இங்கு தான் இளிச்சவாயன் அதிகம் உள்ள மாநிலம்
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 32 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 15 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 46 МЛН
The dark truth about EV vehicles | cheran academy| CASE STUDY EPISODE 3
11:13
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 32 МЛН