No video

இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் | Joint replacement robotic surgery | Uyirmei

  Рет қаралды 278,376

Street Light

Street Light

Күн бұрын

Dr Arumugam
Prashanth hospitals
For appointments : 7358222325
In this video we talks about How joint replacement surgery works, Why do this surgery need robots, who need this, How to prevent our joints, And Ect...,
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlig...
Whatsapp: whatsapp.com/c...

Пікірлер: 187
@somabaskar
@somabaskar Ай бұрын
Excellent anchoring! Clear questions! No more questions to be asked! Good prepared! Dr. Also clearly exposed the latest tech. Thnx for your wonderful presentation! Keep going!
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 2 ай бұрын
அருமை அருமை உடற்பயிற்சி இல்லாதவருக்கு அனைத்து நோயும் தாக்கும் எப்ப ஒரு மனிதனுக்கு நல்ல உழைப்பு இல்லையோ உடற்பயிற்சி அவசியம் உடற்பயிற்சி அனைத்து நோயிக்கும் தீர்வு ஆப்பரேஷன் இல்லாம தாராளமா வாழலாம் உடற்பயிற்சி எளிய முறை உடற்பயிற்சி தான் செய்யனும் அனைவரும் பயிற்சி செய்வோம் ஆரோக்கியமாக இருப்போம் வாழ்க வளமுடன் 🙏👍👌
@Ve.for.victory.
@Ve.for.victory. 26 күн бұрын
Arumaiyana varigaal🎉
@yasodhagovindharajan2386
@yasodhagovindharajan2386 2 ай бұрын
சூப்பர் சார் ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்தீங்க usefull a இருந்தது எனக்கும் Surgery சொல்லிட்டாங்க கேக்கும் போதே நம்பிக்கை ஆர்வமும் நிறைய வந்துடுச்சு சார் நன்றி சார்
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 2 ай бұрын
உங்க ஸ்பீச் விளக்கங்கள் அருமையிலும் அருமை 🙏👌💐
@vinosapfico7880
@vinosapfico7880 2 ай бұрын
Well explained! Dr has good knowledge and giving confidence to people.
@sudhasukumar177
@sudhasukumar177 2 ай бұрын
Simply superb explanation. So accurately you are giving the information. You are giving a v positive approach to many.
@lillyshanthi5846
@lillyshanthi5846 2 ай бұрын
Use full message thank you sir
@sivahomecook
@sivahomecook 2 ай бұрын
Mikka nandri Dr. From Malaysia.
@lowrenceyou
@lowrenceyou 2 ай бұрын
Very useful video, thank you 🙏
@proepl9038
@proepl9038 Ай бұрын
I underwent both knee operation two years before by dr.Arumugam.Now am alright without any pain in knees and able to walk and climb stairs THANKS TO DR A.VIJAYA,CHENNAI
@mariaponniah390
@mariaponniah390 2 ай бұрын
நிரம்பக் கேள்விகள். அதற்கேற்ற பதில்கள். Psoriasis arthritis பற்றி விளக்கமாக கூற முடியுமா? இது ஏன் வருகிறது. இது மேலும் பாதிப்பை ஏற்படுத்துமா? இதை எப்படிக் கையாளலாம்? இதன்பாதிப்பை எப்படிக் கட்டுப்படுத்தலாம்? Please give me a detail video. Thanks in advance.
@vahithakabeer1991
@vahithakabeer1991 2 ай бұрын
நான் இந்த Dr இடம் தான் ஆப்ரேஷன் செய்தேன். அவர் கூறுவது முற்றிலும் உண்மை. இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தவள். நான் இப்பொழுது நன்றாக நடக்கிறேன். என்னை விட சாட்சி வேண்டுமா உங்களுக்கு Dr பல்லாண்டு வாழ்ந்து பல சேவைகள் செய்ய எங்களின் பிரார்த்தனை எப்பொழுதும் இருக்கும். நீங்கள் தொடருங்கள் ஐயா All the best.
@kanimozhiravanan3487
@kanimozhiravanan3487 2 ай бұрын
Entha city madem
@radhajeeva3008
@radhajeeva3008 2 ай бұрын
Evvazavu selavu.
@dubbakar6147
@dubbakar6147 Ай бұрын
Evalo kaasu kuttunga😮😮😮
@thiruamma0094
@thiruamma0094 7 күн бұрын
எவ்வளவு மேடம் ஆகுது செலவு
@suryaprabhaa5949
@suryaprabhaa5949 2 ай бұрын
Super explanation sir thank you 🙏
@prabhut9672
@prabhut9672 2 ай бұрын
Thank you sir very usefull video and thanks to doctor entha Mari video podunka
@arokyasamyokarokyasamy1600
@arokyasamyokarokyasamy1600 2 ай бұрын
67 வயதில் இரண்டு கால்களும் கோவை கங்கா மருத்துவமனையில் இரண்டு முட்டைகளும் அறுவை சிகிச்சை செய்து தற்சமயம் மூன்று வருடங்கள் முடிந்து விட்டது தினம் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்கிற யோகா செய்கிறேன் எந்தவிதமான இடையூறும் இன்றி என்னுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறேன் கங்கா மருத்துவமனைக்கு நன்றி செலுத்துகிறேன் 🙏
@thiruamma0094
@thiruamma0094 7 күн бұрын
சரி எவ்வளவு காஸ்ட் ஆகுது
@souvienstoirose3691
@souvienstoirose3691 Ай бұрын
The doctor is so experienced and brilliant. Thankyou doctor.
@somethinginside8897
@somethinginside8897 2 ай бұрын
கெமிக்கல் மருந்து விற்று லாபம் யாருக்கு . மருந்து அதிகம் விற்பனையாவது இந்திய தான் டாக்டர்கள் அதிக பணம் வாங்குவது இந்திய தான்
@adithya67
@adithya67 2 ай бұрын
Now the thing is that, doctor are making afraid of the patient.. almost all. The doctors are money sucking leech.
@saransampath8889
@saransampath8889 2 ай бұрын
ama ivaru than kandupudichitaru 😂 lusu ku🔥
@Pacco3002
@Pacco3002 2 ай бұрын
ஒரு ஏழை போல சாப்பிட்டு, தூங்கி வந்தால் ஒரு நோயும் வராது. பணம், வேலைக்காரர், கார் ஒரு அசைவும் இல்லாத மக்களுக்கு இது தான் வழி
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
அதிகமாக நோய் உள்ளவர்கள் இங்கே தான்
@Pacco3002
@Pacco3002 2 ай бұрын
@@narasimhana9507 அதிகமாக கோவில்கள் இருந்தால் நோய் அதிகமாக வரும். கடவுள் அறிவுக்கு முட்டுக் கட்டை.
@tamilarasi7790
@tamilarasi7790 2 ай бұрын
Sir ennoda Anna 70+, open heart surgery panni 1 year agudhu, knee replacement pandradhuku hospital pona, test pannum podhu heart la problem iruku, surgery panniye aganum nu sollitanga, ipa one year agiduchu heart operation panni, surhama ezhundhu nadaka mattaenkar, heart beat 46 iruku, knee replacement panna mudiyadhunnu soldranga sir, moderate critical nureport koduthu irukanga, bed ridden ah irukar, surgery panna solli Adam pidikarar, Unga kita vandha surgery panna mudiyuma sir, sugar iruku sir
@gkkumar893
@gkkumar893 2 ай бұрын
ligament injury சரி செய் எளிய முறை சொல்லுங்களேன்
@psp9705
@psp9705 2 ай бұрын
இந்த வீடியோவை நெட்டி முறித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் 😅😄😄
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 2 ай бұрын
Nanum
@Pacco3002
@Pacco3002 2 ай бұрын
😂me
@MohammedMihlar
@MohammedMihlar 2 ай бұрын
​@@santhanalakshmig9542CT nin all ft in
@umav8883
@umav8883 Ай бұрын
What is the cost of one knee replacement doctor.
@haridasscs9317
@haridasscs9317 Ай бұрын
The doctor is experienced and brilliant Thank you doctor ❤
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 2 ай бұрын
மூட்டு வலிக்கு ஆப்ரேஷன் செய்தவர்கள் வலி அதிகமாக இருக்குன்னு சொல்றாங்க சும்மா பணத்துக்காக செய்ற வேலை இது...
@venkadeshwaran2763
@venkadeshwaran2763 2 ай бұрын
எங்க அப்பா ஆபிரேஷன் பண்ணிட்டு இப்போ ரொம்ப கஷ்டம் படுறாங்க, பாக்கவே கஷ்டமா இருக்கு 😢
@annapoorani7117
@annapoorani7117 2 ай бұрын
ஆரம்ப நிலை பன்னனும் ​@@venkadeshwaran2763
@abuaseela
@abuaseela 2 ай бұрын
Very detailed explaination, Thanks a lot..
@bagyalakshmipalaniswamy1426
@bagyalakshmipalaniswamy1426 20 күн бұрын
Good explanation. Thank you Doctor.
@parasumuthuraman7951
@parasumuthuraman7951 2 ай бұрын
மருத்துவமனைக்கு கால் வலிக்கின்றதுனு போன இருக்கிற கால நாசமாக்கிறனுவ
@Pacco3002
@Pacco3002 2 ай бұрын
அதே
@ChrisTina-cg3gj
@ChrisTina-cg3gj Ай бұрын
UNMAI
@jaishankar7813
@jaishankar7813 Ай бұрын
நாசமான கால உருபடி செய்வாங்க நல்ல கால கொடுத்தா நாசம்தான்
@sivasangari5987
@sivasangari5987 27 күн бұрын
True
@nawshadfarook6891
@nawshadfarook6891 Ай бұрын
நல்ல பதிவு இஸ்லாம் நெட்டி முறிப்பதை தடை செய்துள்ளது
@bhuvanasundari6290
@bhuvanasundari6290 2 ай бұрын
டாக்டர் வணக்கம் நான் தங்களிடம் Jan 25 மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் தினமும் காலை மாலை இரு முறை 1 கி.மீட்டர் தூரம் நடை பயிற்சி செய்கிறேன். ஆனால் கால் மடக்கு ம் போது |00. டிகிரி வரை மடங்குகின்றது 130 டிகிரி வரை மடங்கும் என்றீர்கள் எனக்கு இப்போதும் வலி இருக்கிறது எப்போது பூரண குணமடைவேன் பதில் கூறுங்கள் ப்ளீஸ்.
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 2 ай бұрын
பாவம்பாநீங்கள்.முழங்கால்.பாதிப்பு.அடுத்து.ஹார்ட்டுக்கு.டிரான்ஸ்பர் பண்ணுவாங்க.
@indiraraju6060
@indiraraju6060 2 ай бұрын
Mam.... Operation panium same level pain ah... Bcz knee operation yenakum pana soldranga.. Vera hspl ah... Na ipo ayurvedic treatment pathutruken... Btr feel.. But permanent pain relief ku operation pananumnu yosichen... Operation senchum pain na 😢 koncham payamaruku plz pathutu reply panunga sis...
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 Ай бұрын
தினமும் 1 km. நடப்பது போதாதா? நீங்க மாரதான் ரேஸ் ஒடபோறீங்களா?
@dubbakar6147
@dubbakar6147 Ай бұрын
Avaludhan
@arunaravi3805
@arunaravi3805 2 ай бұрын
Super sir
@navastaj
@navastaj Ай бұрын
Although cracking your knuckles regularly can be relatively harmless, it can also cause damage if it's done incorrectly or too frequently
@ushas5233
@ushas5233 2 ай бұрын
Thanku so much sir
@praguboy2345
@praguboy2345 2 ай бұрын
Please put video on neurotransmitters and hormones behind getting crush or love towards someone pls pls
@rangarajus6416
@rangarajus6416 2 ай бұрын
Fantastic explanation Sir.
@priyaselvaraj55
@priyaselvaraj55 2 ай бұрын
Anna endometriosis pathi video podunga... pregnancy plan panravangaluku use agum.... after laproscopy planning for pregnancy...
@hemalatha2528
@hemalatha2528 2 ай бұрын
Thank you brother 🎉
@leemarose5964
@leemarose5964 23 күн бұрын
Unga hospital enga irukku sir please
@ilanthaiganesan691
@ilanthaiganesan691 2 ай бұрын
நல்லதகவல்டாக்டர்
@thanthanoo6665
@thanthanoo6665 2 ай бұрын
How much knee replacement dr.
@vishnudevi3
@vishnudevi3 2 ай бұрын
Oh timing advice thank so... Much👍
@sridharnatarajan5333
@sridharnatarajan5333 Ай бұрын
Chriptopatic pathi slunga
@user-tm5cp3pu4d
@user-tm5cp3pu4d 2 ай бұрын
👌 message ❤
@ushashrikant3602
@ushashrikant3602 Ай бұрын
Superb . Really an eye opener
@chandranaidug6318
@chandranaidug6318 2 ай бұрын
Bro Axial spondylos arthritis make a video ji....
@rajeshwariram9656
@rajeshwariram9656 Ай бұрын
Very very. Use full video thankyou Dr. Thankyou thampi
@RukuMani-hd7jo
@RukuMani-hd7jo 2 ай бұрын
Hi bro very useful, spine operation pathi kon vedio podunga
@abdulmohamed553
@abdulmohamed553 Ай бұрын
Thankyou somuch dr very useful information
@user-cw9os2pf5f
@user-cw9os2pf5f 2 ай бұрын
Good.need.thenews.thanks.sir
@manusound8831
@manusound8831 Ай бұрын
Constant stress also affects one's health, nerves system despite being active but this is a very low percentage compared to un-healthy, sedentary life style.
@salemguru4466
@salemguru4466 2 ай бұрын
Before these technology, how did people get relief from injuries or pain? U may promote alopathy but don't dispromote other medicines..
@Spchanra
@Spchanra 2 ай бұрын
What other alternative we have
@newbegining7046
@newbegining7046 Ай бұрын
It’s like asking before invention of telephone and internet how did people communicate? Obviously through whatever that was available like human courier travelling by walk, horse or boats but that doesn’t mean that’s the best way to communicate .
@indiranithiyagarajan9136
@indiranithiyagarajan9136 2 ай бұрын
Thankyoudacter🙏🙏🙏🙏🙏
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
உடல்எடை அதிகம்.அதுபோல் பிஸியோதெரபி கையால் நட்டை எடுப்பது நடக்கிறது
@shakuntalashaku5413
@shakuntalashaku5413 2 ай бұрын
Can we claim steps? When we have joint pain
@geethabalaji9298
@geethabalaji9298 2 ай бұрын
Im 44 dr im a dancer last 3 yrs i didn't dance after corona unfortunately i couldn't continue myn career.. Oru 10 yrs aave steps stairs yeri irangina valikkum ippovum irukku moochchu vangudhu weight 61 irukken.. Y dr.. Regular walking exercise yedhuvum illa personal life have some 144...enna pandradhunnu therila.. Veetla.. Chumma house wife wrks pandren.. Yen valikkudhunnu therila..
@vimaln5863
@vimaln5863 2 ай бұрын
இவரு சொல்லுறது தப்பு, உடம்புல எந்த பகுதிய நாம அதிகமா கடினமான வேலை செய்ய வைக்குறமோ அந்த பகுதி தானாகவே வலுவானதாக மாறிவிடும், இவரு சொல்லுற மாதிரி அந்த பகுதி பலவீனமா ஆகாது ஜிம் ல கூட இந்த செயல்பாட்டினால் தான் உடல் பலமானதாக மாறுகிறது.
@mariaponniah390
@mariaponniah390 2 ай бұрын
Gym ல் பலமடைவது தசைகள். Dr. சொல்வது எலும்பைப் பற்றியது.
@vimaln5863
@vimaln5863 2 ай бұрын
@@mariaponniah390 எலும்புக்கும் அது பொருந்தும் நண்பா,
@r.sivasamyvelmani2409
@r.sivasamyvelmani2409 16 күн бұрын
True
@esquardsystemsvivek8939
@esquardsystemsvivek8939 21 күн бұрын
Hi Street light Innum video time length athigama aakitte irunga
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 4 күн бұрын
வணக்கம் டாக்டர் இந்த ஆப்ரேஷன் பண்ணினால் கீழே உட்கார்ந்து எழமுடியுமா நன்றி
@vasanthapadiyarajanmp9927
@vasanthapadiyarajanmp9927 2 ай бұрын
வெள்ளை சர்க்கரையை விட்டு விட வேண்டும்
@jaishankar7813
@jaishankar7813 Ай бұрын
வெல்லமும் அதிகமா உட்கொள்ள கூடாது
@kousarbanu6221
@kousarbanu6221 Ай бұрын
Why
@nirmalavictus3919
@nirmalavictus3919 Ай бұрын
I walk for so many years, now I am 65 yrs, diabetic now my legs are paining so badly, between leg and feet around kanukkaaal. Can I walk or not, what is the solution
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
மருத்துவமனை எந்த ஊர்
@bhuvanashankar2326
@bhuvanashankar2326 Ай бұрын
Very good video.
@priyadcunha3926
@priyadcunha3926 23 күн бұрын
🙏 thank you sir
@karthikmani4604
@karthikmani4604 2 ай бұрын
It is better to stay rest in bed 24 hours. Doctor must stop speaking otherwise his jaws may become weak due to long use
@majesticvino
@majesticvino 2 ай бұрын
Haha 😆😂
@asrafmezat8261
@asrafmezat8261 2 ай бұрын
😂
@samjebas7646
@samjebas7646 2 ай бұрын
😂😂😂
@nachimuthugoundervenkatach3506
@nachimuthugoundervenkatach3506 2 ай бұрын
😊😊😊😊​@@majesticvino
@amitkapasi8388
@amitkapasi8388 17 күн бұрын
Apdi paatha yoga also a oru stretching tha athulayun joints over ah bend or twist pannuvaanga appo yoga thappanatha
@rusa272225
@rusa272225 2 ай бұрын
Excellent info
@mohamedusman6142
@mohamedusman6142 Ай бұрын
அருமை அருமை
@tamilarasanvarutharajan2369
@tamilarasanvarutharajan2369 2 ай бұрын
Good evening sir hospital address please send me My place namakkal
@geethachennai5946
@geethachennai5946 2 ай бұрын
Thank you so much Doctor .Very well explained .God bless you abundantly.
@BalaMurugan-db2nx
@BalaMurugan-db2nx 2 ай бұрын
இவ்வளவு செய்தி பைசா தான் காரணம்
@Pacco3002
@Pacco3002 2 ай бұрын
சும்மா 😂
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
வலி ஏன் வருகின்றது அதை எப்படி சரி செய்வது என்று கூற வேண்டும்
@user-np3gn8gw4i
@user-np3gn8gw4i 2 ай бұрын
அப்புறம் டாக்டர் நாங்க எப்படி சம்பாதிக்கிறது
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
@@user-np3gn8gw4i இதுபோல் போட்டு விட்டு என்ன செய்வது
@dhandapanisadasivam3666
@dhandapanisadasivam3666 Ай бұрын
Thankyou sir🎉🎉🎉🎉🙏🙏🙏👌👌👌👍👍👍
@selvipachiamuthu7497
@selvipachiamuthu7497 2 ай бұрын
Nandri sir
@k.mohanaramanraman5169
@k.mohanaramanraman5169 2 ай бұрын
Dr.woderful and detailed explanation.Really great.
@mrs6948
@mrs6948 2 ай бұрын
Bro vanila kaila madikinu olthuta hilsla but ena but yatho narmbu katu airchi code barmbu narmbu katu airuchi
@Surya-um7iv
@Surya-um7iv 2 ай бұрын
தமிழில் எழுதுவது நல்லது
@jeyaseela8217
@jeyaseela8217 2 ай бұрын
நேச்சுரோபதி, கோமியோபதி, யுனானி, சித்தா ... ஆலோபதி - அம்புட்டு மருத்துவர்களையும் ஒரே மேடையில் (நீயா நானா ) ஏத்தி கேள்வி கேக்க வைக்கணும்
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறை.அதை ஒப்பீடு செய்யக் கூடாது
@subramanianramasamy5309
@subramanianramasamy5309 2 ай бұрын
ஏணுங்கோ வியாதி ஒண்ணு தானே
@kdnn5375
@kdnn5375 2 ай бұрын
AYUSH (ஆயுர்வேதா, யோகா,யுனானி,சித்தா,ஹோமியோ)என்பது முற்றிலும் மருத்துவ அறிவியலுக்கு புறம்பானது.
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 Ай бұрын
ஜெயசீலா உனக்கு ஏன் இப்படி வெட்டி ஆசை? எல்லா டாக்டரும் முக்கி முக்கி பேசுவாங்க... நீ மிக்ஸர் சாப்பிட்டுட்டு TV பார்த்திட்டு இருப்பே..
@RasheedaGDastagir
@RasheedaGDastagir 2 ай бұрын
What is the charge for knee replacement Dr
@GraceNettikat
@GraceNettikat 2 ай бұрын
மேற்கத்திய மருந்துவ ( Allopathy ) முறையில் , நோய்கள் கண்டறியும் முறை , கண்ணோட்டம் ஆகியவை நடைமுறையில் , நோய் கண்டறிதல் என்பது ( Diagnosis ) அடிப்படையில் தவறான முறையில் உள்ளது .
@sheriffdeen175
@sheriffdeen175 Ай бұрын
Thanks sir
@vidhyashre2850
@vidhyashre2850 26 күн бұрын
Indha dr enga irukar.. address pls
@kalyaniamma2206
@kalyaniamma2206 2 ай бұрын
Vidiyo veery supar
@garllll52
@garllll52 2 ай бұрын
ஐயா பெரியவர்களே ....இந்த வீடியோவை ...துராந்தர் ஆயில் விளம்பரத்துல வர மோகன்ராமுக்கு அனுப்பிவையுங்கள் ....... பெரும்பாலான தமிழ் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் இதுபோன்ற ஏதாவது ஒரு ஆயில் விளம்பரத்த முழுநேர ஒளிபரப்பாவே செஞ்சிட்டு இருக்காங்களே , இவர்கள் மீது நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மருத்துவத்துறை சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளுமா ?
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Ай бұрын
இந்த மாதிரி ஏதோவொரு ஆயில் நேற்று ஒருவர் எங்க தெருவில் விற்று கொண்டிருக்கிறார்? என்ன செய்ய 😀😀
@SurenChandran-dt6uz
@SurenChandran-dt6uz 2 ай бұрын
மருத்துவ ஆங்கில வார்த்தை புரிவதில்லை.
@indraparameswaran6272
@indraparameswaran6272 2 ай бұрын
👌👍💯💐
@shahanaihsan8892
@shahanaihsan8892 Ай бұрын
Please Dr name and address.iam from srilanka
@charlesaaron9726
@charlesaaron9726 2 ай бұрын
06:00
@mohansr5881
@mohansr5881 2 ай бұрын
Camera va chiropractors pakkam thirupungada.
@sreevatsansaiprasath5851
@sreevatsansaiprasath5851 2 ай бұрын
Thank you sir advanced Medical engineering 😂
@ts.nathan7786
@ts.nathan7786 2 ай бұрын
PRP ஊசி போடும் பொழுது வலிக்காது. ஆனால் அடுத்து வரும் நாட்களில் பயங்கரமாக வலிக்குமாமே? இதற்காக முட்டிக்கு அருகில் வலியை உணரக்கூடிய ஒரு நரம்பை வெட்டி விடுவார்களாமே. எனக்கு என்னுடைய டாக்டர்தான் கூறினார்.
@yellowflowers9060
@yellowflowers9060 2 ай бұрын
It will be useful for 6 months
@ayesh186
@ayesh186 2 ай бұрын
ஆட்டை தூக்கி குட்டில போட்டுட்டு குட்டிய தூக்கி ஆட்டுல போட்றுவானுக. அதாவது எல்லா அகா ஜுகா வேலையும் நடக்கும். இவனுக கைல சிக்குறத விட kidnappers கைல சிக்கிக்கலாம்.
@susheelabasi2888
@susheelabasi2888 2 ай бұрын
What about the gel injection? Does it work
@ernestinefaure171
@ernestinefaure171 Ай бұрын
No😊
@asrafmezat8261
@asrafmezat8261 2 ай бұрын
Ennenna soldraru parunga 😂
@pathukalamvidu...1760
@pathukalamvidu...1760 2 ай бұрын
4:53 dlscience la irukum Mooda Nambikai pola😂
@gnanasekaranramasami8309
@gnanasekaranramasami8309 Ай бұрын
செலவு எவளவு ஆகும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
@rameshvallanur1420
@rameshvallanur1420 2 ай бұрын
டாக்டர் ஐயா. சுத்த ஒரளல். எண்ணை தடவி நடந்தால் நிச்சயமாக உதவி உறுதி.
@elangovanramalingam9084
@elangovanramalingam9084 2 ай бұрын
He never said oil not useful and he said it would not go to knee joint and lubricate.,simple science if you do not understand do not blame the doctor who is highly educated and not interested in making money .
@arunbrucelees344
@arunbrucelees344 2 ай бұрын
Super anna Dr 😊
@gopsmorgan1706
@gopsmorgan1706 2 ай бұрын
NEET Dr. எதாவது உபயோகமா …..
@JothiKannan-bq1vw
@JothiKannan-bq1vw Ай бұрын
👍
@selvakumar-cu3zg
@selvakumar-cu3zg 2 ай бұрын
எந்த கேனையனும் இதை நம்ப மாட்டான்
@user-et1xi1tu9b
@user-et1xi1tu9b Ай бұрын
என்ன தான் டாக்டர் சொன்னாலும் ஆயில் உடல்க்கு நன்மை தருகிறது
@tintomail6806
@tintomail6806 2 ай бұрын
Camera man irritating
@statusbank1976
@statusbank1976 2 ай бұрын
டாக்கடர் நீங்க செய்து காட்டும் போதே சத்தம் வருது
@chanthirikaramakrishnan7011
@chanthirikaramakrishnan7011 2 ай бұрын
😂
@ts.nathan7786
@ts.nathan7786 2 ай бұрын
மூட்டு மாற்று ஆப்பரேஷன் செய்து கொண்டவர்கள் நல்லா நடக்கிறார்கள் என்பதை யாரெல்லாம் நம்புறீங்க? உங்க நண்பர்கள், உறவினர்களில் எத்தனை பேர் நன்றாக நடக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ பார்க்கும் நீங்க சொல்லுங்க.
@MG_Basha443
@MG_Basha443 2 ай бұрын
Saathiyam illa bro
@shabeerahamed8099
@shabeerahamed8099 2 ай бұрын
So many peoples waking good
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 2 ай бұрын
மூட்டு வலிக்கு ஆப்ரேஷன் செய்தவர்கள் வலி அதிகமா இருக்குன்னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க...
@abrahambasker4464
@abrahambasker4464 2 ай бұрын
எனது தாயாருக்கு பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததால முதுகுத்தண்டில் அடிபட்டு நிற்க கூட முடியாத நிலையில் இருந்தார்கள் அறுவை சிகிச்சை செய்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது தற்போது 94 வயதாகிறது, வயதுக்கு ஏற்ப வலியில்லாமல் நன்றாக நடக்கிறார்கள்
@MG_Basha443
@MG_Basha443 2 ай бұрын
@@abrahambasker4464 nalla puluvurinha bro
@dubbakar6147
@dubbakar6147 Ай бұрын
Ellameh panattukku😅😅😅😅
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 8 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 18 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН