இந்தியர்களுக்காக குரல் கொடுத்த Lord Riponநின் வரலாறு | History time with V Sriram

  Рет қаралды 45,462

Avatar Live

Avatar Live

2 жыл бұрын

Hello Viewers! In one of the previous episodes of History time with V Sriram, He has talked about the Chennai corporation. One of the subscribers recommended to talk about the Ripon building. We share our extended thanks to him. So in this episode, we are going to see the interesting facts about Lord Ripon and Ripon building. In 1880 he came as a Viceroy of India. Viceroy is equal to a President. He took his designation in Shimla, which is the summer capital of India. He led a very good leadership for the Indian people, not for the British. He neutralized standards for every Newspaper, which the English didn’t like. He tried to pass the Ilbert Bill but the officials of the British government disagreed and forced the plan to shut down. So he resigned from his post and got back to England. When he got back all the people of India sent him their Farewell. He won the hearts of the people of India. Watch the full video to know about all the details and the history behind the Ripon building.
வணக்கம் பார்வையாளர்களே! வி ஸ்ரீராம் உடனான ஹிஸ்டரி டைம்மின் முந்தைய எபிசோட் ஒன்றில், அவர் சென்னை மாநகராட்சியைப் பற்றி பேசியுள்ளார். பார்வையாளர்களில் ஒருவர் ரிப்பன் கட்டிடத்தைப் பற்றி பேச பரிந்துரைத்தார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை பகிர்ந்து கொள்கிறோம். எனவே இந்த எபிசோடில், லார்ட் ரிப்பன் மற்றும் ரிப்பன் கட்டிடம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளைப் பார்க்கப் போகிறோம். இவர் 1880ல் இந்தியாவின் வைஸ்ராயாக வந்தார். வைஸ்ராய் பதவி ஒரு ஜனாதிபதிக்கு சமம். அவர் இந்தியாவின் கோடைகால தலைநகரான சிம்லாவில் தனது பதவியை பெற்றார். அவர் ஆங்கிலேயர்களுக்கு அல்ல, இந்திய மக்களுக்கு ஒரு சிறந்த தலைமையை வழிநடத்தினார். அணைத்து செய்தித்தாள்களின் தரங்களையும் அவர் நடுநிலையாக்கினார், இது ஆங்கிலேயர்கள் விரும்பாத ஒரு காரியம். இவர் இல்பர்ட் மசோதாவை நிறைவேற்ற முயன்றார், ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரிகள் உடன்படவில்லை மற்றும் திட்டத்தை செயல்படுத்த முடியாதவாறு முடக்கினார்கள். அதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இங்கிலாந்து திரும்பினார். அவர் திரும்பி செல்லும் பொழுது இந்திய மக்கள் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தினர். அவர் இந்திய மக்களின் இதயங்களை வென்றார். ரிப்பன் கட்டிடத்தின் பின்னணியில் உள்ள அனைத்து விவரங்கள் மற்றும் வரலாற்றைப் பற்றி அறிய முழு வீடியோவையும் பாருங்கள்.
For Videos in English, please click on the link below
Sriram V - / sriramv
Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
Click here to also watch :
History Time With Sriram : • History time with Hist...
Business Arattai : • Business அரட்டை
Inspirational Talks : • Business, Political & ...
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - theavatarli...
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 204
@Senthilnathan24
@Senthilnathan24 2 жыл бұрын
உங்களுடைய பேச்சு மிகவும் இயல்பாக இருக்கு ஐயா இது தான் முதல் முறை உங்கள் பதிவை பார்க்கிறேன் subscribe செய்துவிட்டேன்.
@ravimsr8872
@ravimsr8872 2 жыл бұрын
Answer to your quiz at the end of this program is "EID Parry company" by Thomas Parry and the area, even today, is called Parry's Corner.
@soundarirajasekaran7573
@soundarirajasekaran7573 Жыл бұрын
ஐயா மிக மிக அருமையாக உள்ளது உங்கள் பேச்சு.
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
I salute lord Ripon,,thank you sir, good history,
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Жыл бұрын
உலகம் சுற்ற ஆசைப்படும் மக்கள் உங்கள் பதிவுகளை பார்த்தால் சென்னையிலேயே பார்க்க பல இடங்கள் உள்ளன என்று புரிந்துகொள்வார்கள்
@rajnarayanan1349
@rajnarayanan1349 2 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தை பற்றி கொஞ்சம் கூறுங்கள் .... ஐயா , அவர்களின் நாகரிகம் மற்றும் பழமையை பற்றி . அடுத்த பதிவு இதுவாகதான் இருக்கும் என்று .. உங்களை நம்புகிறேன்,🥰
@mnarmadha2608
@mnarmadha2608 Жыл бұрын
புரிதல் நிறைந்த பதிவுகள் ஐயா.....
@ganapathysundaram898
@ganapathysundaram898 Жыл бұрын
Super explanation. My kudos. S.Ganapathy, Chennai87
@nithanandamvenkatraman654
@nithanandamvenkatraman654 Жыл бұрын
TVS GROUP CORRECT -Super sir GBU❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bharathip9592
@bharathip9592 Жыл бұрын
ஐயா உங்கள் வீடியோ எல்லாமே நான் கண்டு மகிழ்ந்தன் மிக்க நன்றி நீங்கள் விடுதலைக்கு பிறகு ஆங்கிலேயர்கள் 250 ஆண்டுகளுக்கு மேல் இங்கு இருந்துவிட்டு எப்படி அவர்கள் இங்கிலாந்து போய் செட்டில் ஆனார்கள் எவ்வாறு இது சாத்தியமானது
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 2 жыл бұрын
Dear Sir Please present a video about how the British rulers respected the Hindu religion and protected the Hindu Temples and properties.
@gowrisiddharth9326
@gowrisiddharth9326 7 ай бұрын
நன்றி சார்
@sundial_network
@sundial_network Жыл бұрын
மிகவும் அருமை சார் உங்கள் விளக்கம்..
@mariappanp3611
@mariappanp3611 Ай бұрын
Great ribbon gcc
@harinimuralidharan5454
@harinimuralidharan5454 2 жыл бұрын
Tambaram history solunga sir
@maharajaguide9247
@maharajaguide9247 2 жыл бұрын
Thank you, It is very informative 🙏
@balakumarv404
@balakumarv404 Жыл бұрын
ஐயா ரிபொன் பிரபுவை பற்றி மிகவும் சுவையான தகவல் தந்தீர்கள் மிக்க நன்றி.
@junaith4147
@junaith4147 2 жыл бұрын
நல்ல தகவல். நன்றி ஐயா.
@muthukumaran7146
@muthukumaran7146 2 жыл бұрын
Thank u for your tamil explanation Sir
@sriharik1941
@sriharik1941 2 жыл бұрын
A new found respect for Rippon and the building next time i pass through. Thanks for this wonderful information
@shaikabdulwahab4549
@shaikabdulwahab4549 2 жыл бұрын
Excellent narration sir 👍
@GURUJIMB
@GURUJIMB Жыл бұрын
V v informative with such minute details!
@logeshthelegend
@logeshthelegend 2 жыл бұрын
Informative
@nagichettychetty5462
@nagichettychetty5462 Жыл бұрын
Thank you sir unga video nallairku yanga sir ripon patipathutu vara sonaru unga explains super😊
@gopiking0034
@gopiking0034 2 жыл бұрын
Sir nenga most of information given. Thank you so much sir.
@malathygarewal1750
@malathygarewal1750 2 жыл бұрын
Love your blogs. Parry's Corner!!
@tgbshervin2567
@tgbshervin2567 Жыл бұрын
அருமையான பதிவு
@s.saravanans.sankaranathan2185
@s.saravanans.sankaranathan2185 2 жыл бұрын
Excellent speak sir very nice information
@viswanathanb169
@viswanathanb169 Жыл бұрын
EXCELLANT YOU ARE DOING VERY GREAT JOB. USEFUL MESSAGE
@jsranythingchannel9430
@jsranythingchannel9430 Жыл бұрын
அருமை
@Mkmslm
@Mkmslm Жыл бұрын
Really it is a good neration thanks
@rangarajanms8668
@rangarajanms8668 Жыл бұрын
Excellent Sir
@karthikeyanmp9081
@karthikeyanmp9081 Жыл бұрын
Thank you so much
@ramkumarls
@ramkumarls 2 жыл бұрын
Parry's Corner ♥
@jagadeeshb3041
@jagadeeshb3041 Жыл бұрын
Thanks sir👍🙏
@GURUJIMB
@GURUJIMB Жыл бұрын
Simply beautiful n informative! Not many people r aware of these minute details!
@OVRagul
@OVRagul 2 жыл бұрын
Interesting fact 🤠
@KrishnaKumar-vo6sb
@KrishnaKumar-vo6sb Жыл бұрын
Arumai sir 👌🤩
@HERVIN1989
@HERVIN1989 2 жыл бұрын
Was waiting for You sir .!!!!
@kingsukumar2164
@kingsukumar2164 2 жыл бұрын
When majority of people of all stripes and persuasions are invariably engaged in the bashing and mudslinging of the British, this presentation acknowledging the good deeds of British viceroy, Lord Ripon, comes not only as a fresh breeze but also speaks volumes about Presenter’s credentials.
@mike-ks7uh
@mike-ks7uh Жыл бұрын
Super news
@user-ov5ur2cf3y
@user-ov5ur2cf3y Жыл бұрын
Super Sir
@savkoor
@savkoor 2 жыл бұрын
Please do episodes on - Parry & Co Higginbothams P.ORR & Sons Moore Market Burma Bazaar
@SelvanathanS-kq4jh
@SelvanathanS-kq4jh Жыл бұрын
Ayya.REPPANBULDSTORY.VEREYIMP..IAMTHANKSTOYOURBESTPULSERVICE
@babushan3555
@babushan3555 Жыл бұрын
Sir, All your episodes are very nice.I was born in cuddalore and read lot about history of Cuddalore during British period and Anglo French wars,will be interested to see your episode on cuddalore. Robert Clive lived for some time in cuddalore. This is also captured in old Hollywood movie Clive of India.
@aravindpalani4885
@aravindpalani4885 2 жыл бұрын
Sir, Kindly make some vedios about Pondicherry history...
@megasyamalanmegasyamalan1988
@megasyamalanmegasyamalan1988 11 ай бұрын
SIR THANKS FOR ALL YOUR INFORMATION..I HOPE TO MEET YOU.
@manikkamramanathan234
@manikkamramanathan234 2 жыл бұрын
Sir, excellent. Your presentation method with information, date reference of history,, evidencing the same, comparison all are excellent. Voice modulation is very good. You are really a blessed gentleman. If possible contributions of Nagarathar community in international trade as well about banking system you throw some light. - Ramanathan, Nerkuppai
@ramanvelayudham5496
@ramanvelayudham5496 11 ай бұрын
Good
@kaarigai_channel_1983
@kaarigai_channel_1983 Жыл бұрын
Iya vanakkam.... I was really amazed by hearing our history through you... Thank u so much for this iya.... Especially that Chennai river history..... No words to praise..... Koodi nandri sir... I'm living in Manali(north Chennai)... Can u plz tell the hostory about this north Chennai... Thank u again 🙏🙏🙏
@nagar1623
@nagar1623 8 ай бұрын
Pudukkottai -porpanaikottai varalaru sollunga sir. (Ippo tholliyal thurai agazl aaivu nadathuranga antha place la)
@rameshpal7233
@rameshpal7233 Жыл бұрын
ஐயா, பெரம்பூர் ICF factory யின் வரலாறு மற்றும் Mountroad ரேடியோ மார்கெட் பற்றி முழுமையாக வரலாறு
@thalapathytamil9469
@thalapathytamil9469 8 ай бұрын
Tiruvannamalai partri sollungal ayya
@velmuruganmurugan2605
@velmuruganmurugan2605 9 ай бұрын
👌👍
@chandru.v.v7565
@chandru.v.v7565 Жыл бұрын
Presidency college chennai and pachaiyappa colleges pathi oru video podunga sir
@dhandapaninanjappan6712
@dhandapaninanjappan6712 Жыл бұрын
Ripon yengal appan. . Enjoyed. ,Madras people /for thanking him.
@revathirathinavelu3588
@revathirathinavelu3588 11 ай бұрын
I Think the episode would be about EID parry &co & Paris corner at Chennai where the Dare house (head office) exists till date. S.Rathinavelu
@solomanravi6063
@solomanravi6063 Жыл бұрын
Sir chetpet Harrington road pathi sollunga
@bhuvaneshkumarrichie3508
@bhuvaneshkumarrichie3508 Жыл бұрын
hi unga speech ellam nalla iruku please 'Ekkattuthangal' epidi name vanthuchu kujm solluga
@madhanmohan7
@madhanmohan7 2 жыл бұрын
Sriram Sir request you to share the history of Triplicane Union Cooperative Society (TUCS). Thankyou 🙏
@g.selvarajan7736
@g.selvarajan7736 Жыл бұрын
சார் சென்னையில் சுரங்க பாதை இ௫ந்ததாக சொல்கிறார்கள் அதைப்பற்றி பதிவுகள் போடவும் வாழ்த்துக்கள் சார்,,,,,,௨௩்கள் பதிவுகளை பார்த்துக்கொண்டு தான் இ௫க்கிறேன்
@shriharishdoss3959
@shriharishdoss3959 2 жыл бұрын
"Parry's corner" may be. EID parry company.
@seelmett
@seelmett 2 жыл бұрын
Parry's is the first that comes ti mind
@meiyappanselvam4650
@meiyappanselvam4650 2 жыл бұрын
Another interesting episode sir Nagarathar community pathi video podunga pls
@balajij783
@balajij783 2 жыл бұрын
Sir please explain about Chennai wall tax road Adamspark bldg
@vetriarchcorner
@vetriarchcorner 26 күн бұрын
Sir requesting to speak about complete tamil nadu..
@103suresh
@103suresh 2 жыл бұрын
Pls tell about connemara library
@sudhasingaram9322
@sudhasingaram9322 Жыл бұрын
Sir please tell about BRODIES CASTLE ROAD ( the road connecting r k mutt road and greenways road). Whether any CASTLE was there earlier
@satyanarayankankipati3633
@satyanarayankankipati3633 Жыл бұрын
Parry's corner is the answer for your question Sir.
@madhivanan.m6644
@madhivanan.m6644 2 жыл бұрын
Sir please tell about many other places in chennai
@rekhanagarajan970
@rekhanagarajan970 2 жыл бұрын
Chennai panjam pathi pesunga sir
@vijayakumar252
@vijayakumar252 2 жыл бұрын
jhamsedpur?
@thirunavukarasubt8646
@thirunavukarasubt8646 2 жыл бұрын
Sir pl write about Madras veterinary college
@thanjaieesan291
@thanjaieesan291 Жыл бұрын
அருமை தஞ்சாவூரில் நகர்த்தி அமைக்கப்பட நரசிம்ம பெருமாள் கோயில் பற்றி பேசுங்கள். கோவிலின் குளம் சீனிவாசபுரத்திலும், கோவில் பள்ளியக்ரஹாரத்திலும் (5 கி.மீ) உள்ளது
@marimuthus5212
@marimuthus5212 Жыл бұрын
அருமை சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க மோடிஜி வளர்க அண்ணாமலை அவர்கள் தொண்டு
@tajmoolhussaintajmoolhussa6549
@tajmoolhussaintajmoolhussa6549 Жыл бұрын
Madrasa e Azam - 1849 idhan varalarai patri video podungal sir.
@ganesanchandran8862
@ganesanchandran8862 2 жыл бұрын
Sir please talk on the great revolt of 1857
@muthukumaran7146
@muthukumaran7146 2 жыл бұрын
Eid parry Ltd, this area call parrys
@crimsonjebakumar
@crimsonjebakumar 2 жыл бұрын
Great news Sir, Thank you so much for all your valuable historic information. I still remember my Headmaster who was also teaching history used to utter the phrase "ரிப்பன் எங்கள் அப்பன் " some 43 years ago.
@gopiking0034
@gopiking0034 2 жыл бұрын
Sir history of tambaram video podunga sir please
@ashwathtalks
@ashwathtalks Жыл бұрын
I askec that question
@spmoorthy2597
@spmoorthy2597 2 жыл бұрын
🙏🙏🙏
@aravindkr9925
@aravindkr9925 Жыл бұрын
Jamshatji Tata Builded First Iron Manufacturing Company in a Town that is Called Now Jamshatpur
@Praveenkumar-ep4gg
@Praveenkumar-ep4gg 2 жыл бұрын
Pls narrate about Cuddalore sir. I hope you know Cuddalore is the first capital of Madras presidency and I'm the person who talked with you at VR Mall 😊😊
@SriramV
@SriramV 2 жыл бұрын
Nice meeting you Praveen
@dhamop5394
@dhamop5394 2 жыл бұрын
Please Redhills history sir please sollunga thank you sir
@sivams_media
@sivams_media 2 жыл бұрын
None other than Parry's Corner
@syedibrahim4603
@syedibrahim4603 Жыл бұрын
Small correction in your word... During 1.10 mins ... India England ku adimaiya irundha neram ila... England India va #adimai paduthiya neram... Sriram sir you are my one of the inspiration in my life.. Sorry for correcting you.
@karthikeyane9092
@karthikeyane9092 Жыл бұрын
Sir.... historical news King...... please. Give information about Ooty and Kodaikanal....very intresting place founded by British people... Had doubt? Hill stations founded by British people or Indians
@venkatesanwood595
@venkatesanwood595 2 жыл бұрын
வேலூர் கோட்டை பற்றி சொல்லுங்கள்
@mnarmadha2608
@mnarmadha2608 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@balajibala7145
@balajibala7145 Жыл бұрын
Burma bazar eppadi vanthathu?
@dpadmanabhan997
@dpadmanabhan997 Жыл бұрын
EID Parry, Parris Corner
@ravisankark8032
@ravisankark8032 2 жыл бұрын
Parry's corner 👍🏽
@Geekay_agr
@Geekay_agr 2 жыл бұрын
The company might be ICF?
@vajvinoth
@vajvinoth 2 жыл бұрын
Parry's Corner
@tamilarasand7128
@tamilarasand7128 Жыл бұрын
Next to Ripon building ..... ( Victoria Public hall )pathi sollu
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
Lord practised samathuva saatchi!!
@SathishKumarflynn
@SathishKumarflynn 2 жыл бұрын
I guess that's Parry's Corner sir.
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
Jamshedpur
@valskis8877
@valskis8877 2 жыл бұрын
Its due to jamshedji tata
@paulsureshedits
@paulsureshedits 2 жыл бұрын
Simpson & Co. Ltd.
@natarajanramasamy3600
@natarajanramasamy3600 2 жыл бұрын
Parry & co... Parrys
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 13 МЛН
How was Aurangzeb's 49 years of rule !  | Gabriel Devadoss |
31:49
Lets Talk History
Рет қаралды 67 М.
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН