ஏன் இப்படி 6000 வருஷம்னு புருடா விடுறிங்க!!! Arthamulla Aanmeegam | Actor Rajesh | Q&A |

  Рет қаралды 103,497

OmSaravanaBhava

OmSaravanaBhava

4 жыл бұрын

Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
To watch the previous episodes click on the link given below:
1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.com/watch?v=eQqsT...
6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
10. உங்கள் கேள்விகளுக்கு நடிகர் ராஜேஷின் பதில்கள் - • உங்கள் கேள்விகளுக்கு ந...
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 382
@user-vl9gc4zr5p
@user-vl9gc4zr5p 4 жыл бұрын
ஆகா! அற்புதம்! ஓர் அறிவாளியின் பேட்டியை கண்டு கேட்டு நான் மிகவும் தெளிவுபெற்றேன்! வாழ்க! அண்ணன் திரு ராஜேஷ் அவர்கள்!
@jaydenayaan1930
@jaydenayaan1930 2 жыл бұрын
You probably dont give a damn but does someone know a trick to log back into an Instagram account?? I stupidly forgot my account password. I appreciate any help you can offer me!
@alfredokorbyn4341
@alfredokorbyn4341 2 жыл бұрын
@Jayden Ayaan instablaster :)
@jaydenayaan1930
@jaydenayaan1930 2 жыл бұрын
@Alfredo Korbyn I really appreciate your reply. I found the site thru google and Im in the hacking process atm. Takes a while so I will reply here later when my account password hopefully is recovered.
@jaydenayaan1930
@jaydenayaan1930 2 жыл бұрын
@Alfredo Korbyn It worked and I actually got access to my account again. I am so happy! Thanks so much, you saved my ass !
@alfredokorbyn4341
@alfredokorbyn4341 2 жыл бұрын
@Jayden Ayaan Happy to help =)
@chidambaraganesan8718
@chidambaraganesan8718 4 жыл бұрын
ஐயா உங்கள் அறிவுதேடலுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வாழ்க்கையில் பக்குவப்பட்ட நீங்கள் பகுதாய்ந்து , தங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த மிக சீரிய அறிவுதேடல்களை , எங்களிடம் பகிர்வதன் மூலம் நாங்கள் எங்களை மென்மேலும் பண்படுத்திக் கொள்கிறோம். தங்களுக்கு மனநிறைந்த பாராட்டுக்கள்.🙏
@user-vg4do1hb6h
@user-vg4do1hb6h 4 жыл бұрын
நீங்கள் சிறந்த வழிகாட்டி " பிறர் அனுபவம் நமக்கு பாடம்"
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 жыл бұрын
மிக அருமை
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 4 жыл бұрын
நான் பார்த்ததிலே மிகவும் அற்புதமான மனிதர் திரு ராஜஷ அவர்கள்.... வாழ்க வளமுடன்..
@lingapandianramasamy3544
@lingapandianramasamy3544 3 жыл бұрын
AAaaa
@jasimiyan2133
@jasimiyan2133 4 жыл бұрын
ஆழ்ந்த சிந்தனை தெளிவான பேச்சு உயர்ந்த கருத்துகள், இப்படி இந்த காலத்தில் இது போல் அறிவுரை சொல்ல சொந்த பெற்றோர்களுக்குகூட தெரியாது, தமிழ் சமூகத்திற்கு ராஜேஸ் சார் தேவை.
@lprasath100
@lprasath100 4 жыл бұрын
எல்லோரும்... சுவாரஸ்யமான... வாழ்க்கை..வாழ்கிறார்களா?.... சரியான.. கேள்வி...ராஜேஷ் சார்...
@Sunder67
@Sunder67 4 жыл бұрын
What Mr.Rajesh says is 100% true. I have met more than atleast 50 astrologers personally.. But only very few are good in explaining.. Im not an expert in astro but I can make out who is telling & what.. My experiance as a customer to many astrologers has trained me to ask exact questions & catch the point as well as who are just lying for the sake of money. Astrologers predicted my fathers death exactly many years before his death.. I highly apperciate Mr.Rajesh's honesty and his patience in explaining to people that there is a great science calculation called Astrology.. The pity is few untrained so called astrologers for their own livelyhood money spoiling the craft & subject called astrology...
@priyahnj7402
@priyahnj7402 4 жыл бұрын
Sir negative criticize vidunga sir pls , we understand ur aim pls continue
@pitchaimuthu3548
@pitchaimuthu3548 3 жыл бұрын
👍👍👍
@sathyavathysaravanan7859
@sathyavathysaravanan7859 3 жыл бұрын
What a beautiful & polite answer!
@angeldeclined5930
@angeldeclined5930 4 жыл бұрын
Looking forward, keep doing highly appreciated.
@saravanannathan6729
@saravanannathan6729 4 жыл бұрын
Please carry on with the good work Sir. Ignore the distractors. I enjoy all your episodes. Very knowledgeable and highly intellectual person you are. God bless you Sir. Saravanan Malaysia 🇲🇾
@nithinr3355
@nithinr3355 4 жыл бұрын
ஐயா சாதகம் பற்றி நன்கு தெரிந்துகொள்ள நல்ல புத்தகங்கள் சில பரிந்துரைக...
@gopala7598
@gopala7598 4 жыл бұрын
NITHIN R ஜோதிடம் எனும் தேவ ரகசியம் - ஆதித்ய குருஜி
@sathishraman1343
@sathishraman1343 4 жыл бұрын
@@gopala7598 a
@shrishri265
@shrishri265 4 жыл бұрын
தெளிவான பதில்கள்.சிறந்த ஆதாரங்கள். உங்கள்மீது உள்ள அளப்பரிய நம்பிக்கையின் காரணமாகவே தமிழகத்தின் எதிர்காலம் பற்றி கேள்வி கேட்கிறோம்.. மற்றும் மறைந்த அம்மா ஜெயலலிதா அவர்களைப் பற்றி நீங்கள் கூறிய செய்திகளை எந்த ஊடகத்தில் நீங்கள் பதிவு செய்து உள்ளீர்கள். உங்களுக்கு தெரிந்த வருங்கால நல்ல விசயங்களை இப்போது மக்களுக்கு தெரிவித்தால் பயன் உள்ளதாக இருக்கும்.
@fshs1949
@fshs1949 4 жыл бұрын
நீங்கள் கூறுவதால் ஒரு உயிர் காப்பாற்றபடுமானால் அதுவே பெரிய உதவி. நன்றி.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 4 жыл бұрын
மிகச்சிறந்த நிகழ்ச்சி ஒவ்வொறு தகவலும் ஆச்சரியமாக உள்ளது நன்றி ராஜேஸ் சார்
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
அருமை, உண்மை, நேர்மையான விளக்கம். நமஸ்காரம்.
@balakeethai
@balakeethai 4 жыл бұрын
கேள்விகளுக்கான தங்களது பதில்கள் மிகுதியான தேடுதல் மற்றும் அனுபவ முதிர்ச்சியின் வெளிப்பாட்டுடன் வெளிப்படுகிறது..... நன்றிங்க , ராஜேஸ் சார் 🙏
@sivakumaranshanmughasundar6900
@sivakumaranshanmughasundar6900 4 жыл бұрын
யோகாபாள
@shivaspeed8611
@shivaspeed8611 4 жыл бұрын
We respect your learning and spreading, keep it up ji
@ravishankarduraisamy9760
@ravishankarduraisamy9760 3 жыл бұрын
Very good way of narrating about Astrology. The steadiness of your voice adds value to what you say. We are tempted to listen to your videos again and again as they contain only facts. Your thoroygh research can be proved by your words. Please continue your service.
@umaganesh8304
@umaganesh8304 4 жыл бұрын
Sir, Don't bother about negative questions n comments. Please upload more videos. Share your experiences n ur thoughts .
@Kadamba12456
@Kadamba12456 4 жыл бұрын
உங்கள் அனுபவங்கள் மிகவும் வரவேற்கப்படுகிறது மேலும் பகிரவும்... நன்றி
@eshwararao.p4041
@eshwararao.p4041 4 жыл бұрын
Your knowledge depth in Tamil, Astrology and Astronomy is astonishing.
@comalitamil701
@comalitamil701 4 жыл бұрын
ஐயா நீங்கள் கூறிய சில நடந்தவைகள் நல்ல அணுபவமாக உள்ளது. இது போன்ற நிகல்வுகளை மேலும் பதிவிடுங்கள். வாழ்த்துங்கள் வளருகிறோம்
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 2 жыл бұрын
ஆசிரியரே வாத்தியாரே குருவே தங்கள் பதிவுகள் அருமை யார் எதை சொன்னாலும் எள்ளவும் கவலை வேண்டாம் தொடருங்கள்! யாரைத்தான் விட்டது இவ்வுலகம்! வாழ்ந்தாலும் ஏசும் வாழ்ந்தாலும் பேசும் உதவிக்கு வருபவர்தான் இலர். எனவே பதிவுகள் மேலும் பதிவிடவும்! நன்றி
@vinodk347
@vinodk347 4 жыл бұрын
Superb answers very much unique and thought provoking, thank you sir.
@govindasamya7480
@govindasamya7480 4 жыл бұрын
Jothidam Is 100% true, I have experienced in my life ,I am following as per josier instructions....
@eshwararao.p4041
@eshwararao.p4041 4 жыл бұрын
You are correct sir.
@raja-jx3kk
@raja-jx3kk 4 жыл бұрын
Yentha mural thirukanaithama vaakkiama..?
@velumani1070
@velumani1070 4 жыл бұрын
Who is your astrologer.
@sadeeshck
@sadeeshck 4 жыл бұрын
Ur name says so..
@indran6509
@indran6509 4 жыл бұрын
Jothidam is true science but it's practicioners ( josier)mostly are not true/not competent and therefore people lose faith in Jothidam.
@jacobgunaseelan4567
@jacobgunaseelan4567 4 жыл бұрын
Excellent & Very Genuine explanation Sir. Please keep going.
@mahendhranmm
@mahendhranmm 4 жыл бұрын
Rajesh Sir, You look still so young. Can you please share us a episode on secret of your youth and energy. That is the basis of everything. Please share for the wellbeing of your knowledge followers
@leelanarayanasami4654
@leelanarayanasami4654 4 жыл бұрын
Respected mr.rajesh sir I'm 62 yrs old lady. I have been watching yr films from my young age. U have acted in somany different characters in somany films. In all your films you have acted with yr full efforts n proved yourself as a good actor n u have created a significant record in yr acting profession n now recently I came to come across some of yr videos in youtube where you r sharing your knowledge on various subjects including astrology yr experience with somany celebrities and yr speech shows your versatile knowledge on somany areas n I m wondering how u r able to manage yr time to read various books n share yr knowledge to us by media. I know that you r running a college too. My daughter was working in yr college longback. I really want to meet u n get yr blessings in my life time. Can u give me appointment for meeting u n talk with u for few minutes. I really appreciate your efforts to share yr knowledge with us. I'm yr fan forever sir. Your determination to maintain yr health n yr thirst to acquire knowledge are yr strength. Pl.dont give up your good habits at any cost. Pl.dont mind about the bad comments.let them comment for their satisfaction. YOUR KNOWLEDGE N YOUR HABITS ARE HIGHLY APPRECIABLE. உங்களுடைய முன்னேற்றத்துக்கு உங்கள் தன்னம்பிக்கை கடின உழைப்பு மட்டுமே காரணம் என நான் நம்புகிறேன். நீங்கள் பல்லாண்டு வாழ்க
@pkm9289
@pkm9289 4 жыл бұрын
Your speech is very true and good
@pkkumar05
@pkkumar05 4 жыл бұрын
ராஜேஷ் அய்யா...இன்னும் 1000 எபிசோடுகள் மூலம் நீங்கள் உங்கள் அனுபவ அறிவை தமிழ் சமூகத்திற்கு கொடுக்கவேண்டும்...🙏 பணிவுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து கந்தகுமார்
@kavimathi3620
@kavimathi3620 4 жыл бұрын
உண்மை
@rrr0723
@rrr0723 4 жыл бұрын
I'm trying for Australia pr. Need your help brother
@sudhindharn6582
@sudhindharn6582 4 жыл бұрын
Super rajesh sir, please upload more videos, ignore other people comments.
@s.venkatachari2487
@s.venkatachari2487 4 жыл бұрын
Rajesh sir you are really a great good honest intellectual simple personality. Continue your mission. Lot of unknown useful valuable matters are presented by you that i am thrilled to know at my 75 years of age. For ageing reasons i dont comment then an there. I need not (rather nobody to)advise you. As it so presented should draw no criticism. I appreciate. Please proceed unabated
@MayaAlagu-pv6rz
@MayaAlagu-pv6rz 3 жыл бұрын
வணக்கம் அய்யா, தங்களது பதிவுகள் சிறப்பானதாகவும் சிந்திக்க தூண்டுவதாகவும் இருக்கின்றன. மிகவும் வியப்பாக உள்ளது. மிக்க நன்றி அய்யா. எனக்கு, மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன என்று கேள்விப்பட்டேன். அவற்றை பற்றிய விளக்கங்களை தாங்கள் வாயிலாக அறிந்து கொள்ள விரும்புகிறேன் அய்யா. தயவுகூர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். 1) தமிழக கட்டுப்பாட்டில் இருந்த முல்லைப்பெரியாறு அணையை கேரளாவிடம் ஒப்படைத்து விட்டு, தண்ணீர் பிடிப்பை 152 அடியில் இருந்ததை 125அடியாகக் குறைத்தும் விட்டார். அதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டது. 2) தமிழக நீர்நிலைகளில் வேலமரங்களை நடுவதற்கு உத்தரவு பிறப்பித்து, நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் குளம், குட்டை, கண்மாய்கள், ஏரிகள் தூர்வாரமுடியாமல் தூர்ந்து போய் விட்டன. 3) சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திமுகவினர் கொண்டு வந்த வீராணம் திட்டத்தை கைவிட்டு, என்டிஆருடன் ஒப்பந்தம் செய்து தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வரப்பட்டது. சரியான முறையில் தண்ணீர் கிடைக்காததால் மீண்டும் வீராணம் குடிநீர் திட்டத்தையே புதிய வீராணம் திட்டம் என்று செயல்படுத்துகிறார்கள். இதனால் தமிழக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறதே. தயவுகூர்ந்து கவனத்தில் கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி அய்யா.
@mskdbravo
@mskdbravo 4 жыл бұрын
Amazed with ur memory sir!🙏🏻💐💐
@mskdbravo
@mskdbravo 4 жыл бұрын
Arputham ayya!! Vazhga valamudan!! Unmaiyai uruthiyaai, iruthivarai solvadharku Nandri!! Devar perumaganar arul endrum ungaluku irukum!!
@ddarrenmsamey8115
@ddarrenmsamey8115 3 жыл бұрын
Great Talk Sir for the Maturity and experience. Don’t change truth and reality for others . Please continue with facts. Many Josiyar nowadays change facts because people don’t like negative facts. Also the book “ Dhaivathin Kural” is a must Read book
@arulprakasham9936
@arulprakasham9936 4 жыл бұрын
Respect person who learnt a lot We are the people always makes controversy rather admit
@jeniantony2952
@jeniantony2952 4 жыл бұрын
Rajesh sir is enlightening us. Pls don't ask such negative questions. we are eagerly waiting for his speech not such question answers.
@sridharsomasundaram3684
@sridharsomasundaram3684 4 жыл бұрын
We admire you Sir, wish to get your blessings and learning for all of us .
@apn5524
@apn5524 4 жыл бұрын
I hear for the first time social immunity. Nice concept. Thanks my teacher
@artistvigneshwarank1246
@artistvigneshwarank1246 4 жыл бұрын
Very nice Rajesh sir.... Please continue and further videos
@ishumanickam9974
@ishumanickam9974 4 жыл бұрын
Thirukanitham or vakiyapanchagam Wich is correct pls tell sir
@dhanaraj8043
@dhanaraj8043 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி !
@svbkaran
@svbkaran 4 жыл бұрын
Rajesh Sir unga speech nalla arumaiya irukku romba alaga peshuringa
@sahasraselva2710
@sahasraselva2710 4 жыл бұрын
Sir v r impressed by your knowledge.... Vaazhga valamudan sir... I missed a lot of chances to meet u in veerapandi.. Now I feel so sad for that sir... Hope I would get another chance to meet you sir.... Keep rocking.,.
@venkee2k7
@venkee2k7 4 жыл бұрын
can u describe on the types of astrology in detail, i.e vaakiya panchangam and thiru kanitha panchangam?. which one is true?. For myself according to vaakiyapanchangam, my rasi is thulam but when it comes to thirukanitham it's kanni rasi?. i am too confused and decided not to see the predictions itself. but i cannot take it just like that.
@boopathiraja6186
@boopathiraja6186 4 жыл бұрын
மிக அருமை சார்
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 жыл бұрын
கெட்ட விஷயத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்வது பயப்படுவதற்கு அல்ல முன்னெச்சரிக்கை யாகவும் அல்லது தைரியமாக வும் இருக்கத்தான்எனக்கு என் விதியை முன் கூட்டியே தெரிந்து கொள்ள த்தான் பிடிக்கும்
@maharajan6982
@maharajan6982 4 жыл бұрын
ஆம் சூப்பர் முதலில் மனிதனுக்கு எது தவறு என்று தெரிந்தால்தான் அதை சரிசெய்ய முடியும் ஆனால் மனித மனம் இன்று வரை அதை ஏற்க மறுக்கிறது நான் ஒரு மரபணு ஜோதிடர் எங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் நல்ல விஷயங்களை நீங்கள் சொல்ல வில்லை என்று சொல்வார்கள் ஆனால் நம்முடைய பாதகம் எது என்பதை தெரிந்து விட்டால் மறுபடியும் அதை செய்யாமல் இருந்தாலே 50% வாழ்வில் வெற்றி மீதம் உள்ள கர்மா தெரிந்துவிட்டால் மீதம் வெற்றி
@svbkaran
@svbkaran 4 жыл бұрын
Arumai iyya naanum konjam thelivagitten unga speecha kettu
@royappan
@royappan 4 жыл бұрын
Rajesh sir very knowledgable and wise man.To prove skeptics like me wrong just predict three importants events going to happen in future. Who will be the next CM of TN.? Rajini, kamal' or your life expectancy.last day on earth. Will bow down to you Sir.
@vikeyrich9711
@vikeyrich9711 4 жыл бұрын
Yu r great sir! I support always!
@guruvk6988
@guruvk6988 4 жыл бұрын
பதிவு அருமை
@kramesh67
@kramesh67 4 жыл бұрын
Please update more information about all the books you read in different categories more videos please it would be helpful to all you are library of knowledge 👍🏼👍🏼🙏🙏🙏
@nbalaji198128
@nbalaji198128 4 жыл бұрын
Excellent speech about social immunity and body immunity
@maranpandian1336
@maranpandian1336 4 жыл бұрын
ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை, காரணம் , " நல்லதே நடக்கும் என நம்பிக்கை, அப்படியே நல்லது நடக்கா விட்டாலூம் என்ன செய்வது, அதையும் சந்தித்து கடந்து செல்ல முயற்சிப்போம்". இருப்பினும் ஜோதிடத்தின் மூலம் முன் கூட்டியே அறிந்து நாம் எச்சரிக்கை யாக இருப்பது நல்லது தான். அதற்காக எதற்கெடுத்தாலும் , ஜோதிடம் பார்த்துக்கொண்டு இருந்தால் குழப்பம் தான் வரும்.
@sivarider4974
@sivarider4974 3 жыл бұрын
Sir neenga correct ta than sir peasuring . I like your speech about astrology sir . please don't consider about negative comments . continue speaking about your golden experience sir .
@eswarir4527
@eswarir4527 4 жыл бұрын
Arumai nandri nanbare vazhthukkal ennaiyum vazhthungal vanakkam
@vijayakumargopaluni1882
@vijayakumargopaluni1882 3 жыл бұрын
Sir Super Sir your helping human . Sir pl continue messages like this . Sir your great vijayakumar
@cholanchozhan7989
@cholanchozhan7989 4 жыл бұрын
Memory power and knowledge is your success Rajesh sir
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 4 жыл бұрын
திரு.ராஜேஸ் அவர்களே ... தங்கள் பதிவுகள் மிகவும் நன்று... வாழ்த்துக்கள்.... தொடரட்டும் தங்கள் பணி.
@saibaba4434
@saibaba4434 4 жыл бұрын
SUPER ✍️. 👌 👍. 🙏
@SathishSathish-hg3rt
@SathishSathish-hg3rt 4 жыл бұрын
Sir en life um ungalamathirithan yaruku nalladhu kettadhu sonnalum nambamattanga avanga anubavikkum bodhu kashtama irukum extra power ullavangala first madhikamattanga irandhapiragu than kondadaranga engaluku unga arumai theriyum sir ungaluku deiva kadavul aasirvadham naraya iruku
@dinkernrao9140
@dinkernrao9140 3 жыл бұрын
In 1996 my mother keep telling us Very often June 10 for about one month. Exactly my mother died on June 10th as she repeated. I believe astrology but i am not crazy to check astrology. This is my experience.
@tamilcinemanews2083
@tamilcinemanews2083 3 жыл бұрын
i don't believe a bit of what he says,but have watched his videos many times simply because of his great knowledge. Respect you sir, for the effort and sacrifices you have made in seeking knowledge. Continue doing so, because the truth is still out there.
@parthibanparthiban9529
@parthibanparthiban9529 4 жыл бұрын
சிறப்பாக உள்ளது.
@sriraamans
@sriraamans 4 жыл бұрын
Salute Rajesh sir,great.... excellent informations...just I want to know answer from Rajesh sir, my question is "is vãsthu sasthram is true?"
@suseelakannan1685
@suseelakannan1685 4 жыл бұрын
Good job well come
@nagarajannagarajan2128
@nagarajannagarajan2128 4 жыл бұрын
Excellent sir really correct congratulations
@kalaiselvi6952
@kalaiselvi6952 4 жыл бұрын
Arumaiyana vilakkam aiya
@sendhilkumar4108
@sendhilkumar4108 4 жыл бұрын
Great sir really appreciate
@GoodLuck-hi9uc
@GoodLuck-hi9uc 4 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களின் பேச்சு அருமை அருமை ஐயா.உங்கலை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா.சந்தோசம்.
@A2DAngel
@A2DAngel 4 жыл бұрын
You are a genius sir. Awesome.. 5:51... Corona
@mvrtrans5504
@mvrtrans5504 3 жыл бұрын
Anna perfect and explanation speech on any subject taken Anna Honestly I started watching regularly Anna you look very young Anna God bless
@gopiva100
@gopiva100 4 жыл бұрын
Hi brother really you are great actor and jothidar.valka valamudan
@vijeecse
@vijeecse 4 жыл бұрын
Sir can you believe in Siddhas ? If so , did u had any chance to research about them .
@cloudcomputers254
@cloudcomputers254 4 жыл бұрын
sir yaar enna sonnalum neengal feel pannathinga.naan ungal rasigan .unga interview va vidama paarkiren .enakku romba interestinga irrukku.neenga unga pathiva podunga sir.unga anubavangala ennaku sollunga. naan ethirparthittu irrukaen nandri sir
@realityoflife333
@realityoflife333 3 жыл бұрын
You are a real hero sir.....I trust your words totally sir....
@vigneshkumar9705
@vigneshkumar9705 4 жыл бұрын
Who invented astrology..Is this invented by one personality or it evolved day by day ..and by presently we explored the astrology 100% or it still in evolving stage... Kindly clarify it sir
@nandakumarcheiro
@nandakumarcheiro 4 жыл бұрын
Kindly inform me sir whether you have met Kanakampatti syddhar Palani Syddhar and give us more details about your rich experience with him
@kumareshj2214
@kumareshj2214 4 жыл бұрын
Valga valamudan
@rajeshwarirajeshwari30
@rajeshwarirajeshwari30 4 жыл бұрын
Thanks a lot sir 🙏🙏🙏
@savvy1604
@savvy1604 4 жыл бұрын
Sir, what's your date,time and place of birth. Curious to know how a person can have such a command in everything. Kudos to you.
@pattabiramanjn66
@pattabiramanjn66 4 жыл бұрын
ஐயா, தங்களுடைய பேச்சைக் கேட்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்
@shivaspeed8611
@shivaspeed8611 4 жыл бұрын
Great
@arulprakasham9936
@arulprakasham9936 4 жыл бұрын
Sir i admire your actuality
@sellapandian.s.8662
@sellapandian.s.8662 4 жыл бұрын
Super.👍 speech sir.👍
@kesavankesav6177
@kesavankesav6177 4 жыл бұрын
நீங்கள் யாராவது யோகி அல்லது ஞானியை பார்த்த அனுபத்தை சொல்லுங்கள் அய்யா...
@sreedhanamstores5743
@sreedhanamstores5743 4 жыл бұрын
உண்மை அப்பா. உரிமையுடன்.
@vijayraj1029
@vijayraj1029 4 жыл бұрын
Sir jothidama kadavulaa entru parungal kadavulthaan jayupaar my experience iam simma lagnam my age is now 30 last 19 sani dasa my Saturn( R ) 5 th place but I have Medical my own shop now my study D pharmacy. Bsc psychology.MSC hospital management how this possible because kadavul tholuthaa vangiya varam
@GaneshKumar-xk8fz
@GaneshKumar-xk8fz 3 жыл бұрын
Mee too simmam 30 years sani in 5 th place
@chelvakhanthan6026
@chelvakhanthan6026 4 жыл бұрын
நடிகர் ராஜேஸ் அவர்கள் ஒரு தரமிக்க பகுத்தறிவாளர் சிந்தனையாளர்.தரமிக்க கேள்விகளை கேளுங்கள். நன்றி.வணக்கம்.
@rajamani5100
@rajamani5100 4 жыл бұрын
nalla jothidar enbathai eppadi therinthukolvadhu or kandupidippathu?
@sravi9878
@sravi9878 3 жыл бұрын
Super excited Sri
@amuthavalliveeraraja5801
@amuthavalliveeraraja5801 4 жыл бұрын
Ayya video super. Naan chinnamanur. Nalla naadi jothidar address please.
@raghavn9398
@raghavn9398 3 жыл бұрын
தினமும் உங்கள் காணொளியை பார்த்துவிட்டுத்தான் உறங்கச் செல்கிறேன்.உங்கள் அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஆச்சரியம்!!!
@nambiv3098
@nambiv3098 4 жыл бұрын
Awesome Sir
@sumathirajkumar9788
@sumathirajkumar9788 4 жыл бұрын
vazhga valamudan
@AbiramiSekar
@AbiramiSekar 4 жыл бұрын
Super
@vishnukarthik3016
@vishnukarthik3016 4 жыл бұрын
இவருக்கு இவர் எதிர்காலம் தெரியும்.... நம்மிடம் பகிர விரும்பவில்லை.
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 4 жыл бұрын
நன்றாக இருந்திருந்தால் பகர்ந்திருப்பார்.
@thangamgannesh3077
@thangamgannesh3077 4 жыл бұрын
அவசியமும் இல்லை. அது அவர் வாழ்க்கை
@A2DAngel
@A2DAngel 4 жыл бұрын
@@thangamgannesh3077 👍🏻
@user-vt7ug3pv1g
@user-vt7ug3pv1g 4 жыл бұрын
Sir. rani bookla neenga soinna batlagundu Josier name give me messege pls sir
@rajamohanr8990
@rajamohanr8990 4 жыл бұрын
We respect sir 🙏
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН