கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh

  Рет қаралды 62,550

OmSaravanaBhava

OmSaravanaBhava

4 жыл бұрын

#RajeshAstrology #ActorRajeshInterview #Astrologytamil #arthamullaanmeegam
Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
To watch the previous episodes click on the link given below:
1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.com/watch?v=eQqsT...
6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
13.அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh: • அதிசயிக்க வைத்த வடபழஞ்...
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 156
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 4 жыл бұрын
மிகச்சிறப்பான நிகழ்ச்சி நீங்கள் சொலவ்து அனைத்து ஆச்சரியம் நன்றி சார்
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 2 жыл бұрын
உண்மையை சொல்லும் உயர்வான குணம் படைத்த ஒரு நல்லாசிரியர்,அற்புத மனிதர் வாழ்க வளமுடன்!
@user-tv9sb3ix6r
@user-tv9sb3ix6r 3 жыл бұрын
I read that chapter in thirukkural now...unbelievable amazing truths
@sadasivam6283
@sadasivam6283 4 жыл бұрын
உங்கள் பார்வை கோணம் மிக நேர்த்தி அருமை 👌💐 வாழ்த்துக்கள்
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 4 жыл бұрын
Amaizing narration....totally in bliss...!!
@sivabarathi589
@sivabarathi589 4 жыл бұрын
மிகச்சிறப்பான கருத்துக்கள். தங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் ஐயா.
@arulprakash7305
@arulprakash7305 4 жыл бұрын
என்னுடைய பல நாள் சந்தேகம், ஜோதிடம் பார்த்து திருமணம் செய்தாலும் சில தருணங்களில் "இல்லறம் நல்லறமாக அமைவது இல்லையே" என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தது அய்யா.... நீங்கள் கூறிய விதி (கர்மா) பற்றி தெரிந்திருந்தும் விதி பற்றிய தெளிவு இல்லாமல் அதில் நம்பிக்கை இன்றி இருந்தேன்.... நீங்கள் தெளிவாக ராமர் சீதை லட்சுமணன் மான் கதை மூலம் விளக்கிக் கூறி புரிய வைத்துள்ளீர்கள். .... நன்றி அய்யா.... விதி வலியது..... (வெஞ்சின விதியை வெல்ல வல்லமோ - சிலப்பதிகாரம்........) கடவுள் அவதாரங்களுக்கே "விதி வலியது" என்றால் சாதாரண மனிதப் பிறவிகளுக்கு "விதி வலியது தான்" என்பதை புரிந்து கொண்டேன்...... நன்றி.......
@guru1803
@guru1803 4 жыл бұрын
This is one of the best compilation. Your narration is also always good Paarthalum ondru thaan Paarkavittalum ondru thaan endru mudithirupathu..arumai.
@hbkvinoth
@hbkvinoth 4 жыл бұрын
Dear Sir, wonderful narration ..thanks for your continued efforts..it will be helpful if you can share the books you reference for both astrology and spirituality
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
அருமை, தனம் உயிர் சேதமாகும், தன்னறிவால் மோசம், தனிச்சிறை, மான பங்கம், மனை விட்டு, மாடிவிட்டு, மறுநகரம் ஏகுவானே. இது பழம் பாடல். ஊழலின் வலிமை. உண்மை. அடியேன் நமஸ்காரம்.
@Nandha-inDmk
@Nandha-inDmk 4 жыл бұрын
வணக்கம் சார் தமிழும் உரையாடலும் மிக அற்புதம் கேள்வியும் பதிலும் வரலாற்றின் சான்றுதாள் திருக்குறளும் அதன் பொருளும் உண்மையுள்ள சாட்சி வணக்கம் சார் நன்றி""
@trichydon464
@trichydon464 4 жыл бұрын
நூத்துல ஒரு வார்த்தை சார் .என் கெட்டநேரம் என்னை நல்லா படுத்தி எடுக்குது மூணு வருஷமா .ஆனா பாக்குறவங்க சொல்லுறது என்னன்னா எனக்கு திறமை இல்ல அப்படின்னு ஒரே வார்த்தையில சொல்லி கொல்லுறாங்க
@n.sarathkumar3524
@n.sarathkumar3524 4 жыл бұрын
என்னையும் அப்படிதான் சொல்ராங்க.
@user-gv5nx2ym8h
@user-gv5nx2ym8h 3 жыл бұрын
நல்ல நேரம் கெட்ட நேரம் என்று உள்ளது.
@vkinbox4081
@vkinbox4081 4 жыл бұрын
Really superb, very thought provoking info, keep continuing your good work, excellent narrative
@vinothkumars3033
@vinothkumars3033 4 жыл бұрын
Thanks for sharing your experience Sir🙏 I am waiting for your next videos😊
@king18087
@king18087 4 жыл бұрын
Rajesh sir super... proud to say am a hindu
@RajKumar-hg1eq
@RajKumar-hg1eq 4 жыл бұрын
அருமை அய்யா😍
@Sam-ch4jh
@Sam-ch4jh 4 жыл бұрын
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா அவ்வையார்
@jalan.j9960
@jalan.j9960 4 жыл бұрын
அட அருமையான வெண்பா ! நன்பரே தமிழில் சில சிறப்பெழுத்துக்கள் உள. அதில் ழ ஐ ஓ ய ஔ ஔ என்பதனை அவ் என எழுத வேண்டாம். சிலர் ஐயா என்பதனை அய்யா எனவும் எழுதுகின்றனர்.. ஆனால் எழுதலாம் என்று விதி உள்ளது. இப்படி எழுதுவதால் ஐ ஔ வின் பயன்பாடு அழிந்துவிடும்.
@jalan.j9960
@jalan.j9960 4 жыл бұрын
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தார் செயின்.
@Sam-ch4jh
@Sam-ch4jh 4 жыл бұрын
@@jalan.j9960 கூகுள் வாய்ஸ் டைப்பிங் மூலம் செய்தேன் எடிட் செய்ய நேரமில்லை மன்னிக்கவும்
@jalan.j9960
@jalan.j9960 4 жыл бұрын
@@Sam-ch4jh இவ்வளவு அழகாக வெண்பாவை ரசிப்பதால் தமிழ் பற்றாளராக இருப்பீர் என்று சொன்னேன். பிறருக்கு சொல்லியிருக்க மாட்டேன் இந்த செயலிகலில் இப்படி பிரச்சினை உன்டுதான்.
@Sam-ch4jh
@Sam-ch4jh 4 жыл бұрын
@@jalan.j9960 நான் தமிழ் பற்றாளனே தமிழ் ஸ்வைப் செயலி காசு கொடுத்து வாங்கி இருக்கிறேன் இருப்பினும் கூகுள் வாய்ஸ் டைப்பிங் மூலம் செய்வதன் மூலம் நிறைய கமெண்ட்ஸ் கொடுக்க முடிகிறது
@ATHIPANDIYAN3
@ATHIPANDIYAN3 4 жыл бұрын
இந்து மதத்தில் மட்டும் கிடைத்த விடை கர்மா இந்துவாக வாழ்வதில் மகிழ்ச்சி
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw 4 жыл бұрын
True after 40 realised.
@indianmilitary
@indianmilitary 4 жыл бұрын
Yes, karma (cause and effect) pre-programs a person's guna, situations, circumstances and opportunities. If your pre-programmed karma was to die as a drunkard because of bad friends then such situations and circumstances would have to be faced ( i disagree with rajesh's interpretation that karma just pre-programs guna).It is also called as prarabhtha karma which pre-programs our family, parents, friends, relatives, accidents, marriage, children, disease and even mode and date of death. Sanchitha karma is where our guna is pre-programmed by karma. Of course, humans also have free will (animals lack it) but it is limited within the framework of pre-programmed karma. Free will cannot achieve anything if our pre-programmed karma does not favor it. Agama karma - We create new karma for future lives in this life by violation of dharma Kriyama karma - This is a separate account for dharma. This neither comes under pavam nor punyam. Those who have very high kriyama karma will be protected by dharma despite having some pavams.
@amarnathsankar9290
@amarnathsankar9290 4 жыл бұрын
Happy to see you sir..
@gokulkrishnan1328
@gokulkrishnan1328 4 жыл бұрын
Very nice sir
@PrabhuPrabhu-zr2lm
@PrabhuPrabhu-zr2lm 4 жыл бұрын
Something is your voice
@naveenkumar-pm5pb
@naveenkumar-pm5pb 4 жыл бұрын
Sir you are my Inspiration.
@GoodLuck-hi9uc
@GoodLuck-hi9uc 4 жыл бұрын
அருமை அருமையான பதிவு ஐயா உங்களின் பேச்சை கேட்க அருமை. உங்களை சந்திக்க ஆவல் ஐயா.
@sevugayavu6046
@sevugayavu6046 4 жыл бұрын
Arumayana anubava karudhukal sir
@user-gv5nx2ym8h
@user-gv5nx2ym8h 3 жыл бұрын
நல்ல நேரம் இருந்தால் சாதாரணமாக தொழில் செய்தாலும் பெரிய ஆட்களாக ஆவார்கள்.கெட்ட நேரம் இருந்தால் எவ்வளவு முயற்சி செய்தாலும் முடியாது.
@kathirkumarkathirkumar347
@kathirkumarkathirkumar347 3 жыл бұрын
தங்களது ஒவ்வொரு தொடரையும்தொடர்ந்து பார்த்து வருகிறேன் எல்லா ஒளிப்பதிவுவையும் பாதுகாப்பாக வையுங்கள்
@royappan
@royappan 4 жыл бұрын
அருமையான விளக்கம். விதிதான் நம் வாழ்கையை நடத்தி செல்கிறது என்றால்.
@Me-nk5ic
@Me-nk5ic 4 жыл бұрын
Super sir.. so talented.. good learning.. waiting for more videos..
@sevugayavu6046
@sevugayavu6046 4 жыл бұрын
Valkaiyin kastadhai puriyubadiyaka solkireerkal nanri sir
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 4 жыл бұрын
Rajesh sir's, by far the BEST VIDEO in KZfaq .
@priyahnj7402
@priyahnj7402 4 жыл бұрын
As usual super sir!
@n.muthukrishnannagarajan7660
@n.muthukrishnannagarajan7660 4 жыл бұрын
Same thiruvalluvar said Muyarchi dhan Mei varutha Kooli dharum.....
@ramananramanan568
@ramananramanan568 4 жыл бұрын
Both are same but karma wins.
@manikandanm9619
@manikandanm9619 4 жыл бұрын
Iyya Thanks for your detailed information about Astrology . I have one query, Could you please explain marriage life related to astrology with examples which you got information from real life incidents. Generally I want know about quote ivanuku ival than endru
@kathiravanvinod8661
@kathiravanvinod8661 4 жыл бұрын
அருமை ...திரு . ராஜேஷ்
@prabhad7850
@prabhad7850 4 жыл бұрын
அற்புதமான பதிவு
@MyJanarth
@MyJanarth 4 жыл бұрын
Hi Hello, this very useful to me I taken these all. Nice to you and thanks I love you 👍
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 4 жыл бұрын
🙏🙏🙏 Thanks a lot
@manokaran7903
@manokaran7903 4 жыл бұрын
வினாச காலே , விபரீத புத்தி , கெட்ட காலம் வந்தால் , புத்தி விபரீதமாகத்தான் வேலை செய்கிறது . தூண்டுதல் செய்ததற்கு நன்றி ஐயா .
@mohamedfizal7215
@mohamedfizal7215 4 жыл бұрын
Nandri . waiting for next episode
@pthangaraj3491
@pthangaraj3491 4 жыл бұрын
ஐயா வணக்கம் எங்களுக்கு நீங்கள் சந்தித்த நிகழ்வு கூறுவது அருமை மிகவும் அருமை. உங்கள் தொடர்பு என்னை பகிரவும் ப.தங்கராஜ்
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 4 жыл бұрын
Very clear that u r genius
@lswamym1077
@lswamym1077 4 жыл бұрын
Excellent information
@nagarajannagarajan2128
@nagarajannagarajan2128 4 жыл бұрын
Excellent sir really correct congratulations
@user-yd9we1tv6v
@user-yd9we1tv6v 4 жыл бұрын
உண்மையான பதில்...
@akranand
@akranand 4 жыл бұрын
Happy to see you sir
@vengadeshvengadesh1056
@vengadeshvengadesh1056 4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@saibaba4434
@saibaba4434 4 жыл бұрын
SUPER 👌👍 🙏
@manivelan2307
@manivelan2307 4 жыл бұрын
Excellent
@gunashekarmdu82
@gunashekarmdu82 4 жыл бұрын
Congrats Rajeshji👋👋
@jayamalini5580
@jayamalini5580 4 жыл бұрын
Thank u bro
@PrabhuPrabhu-zr2lm
@PrabhuPrabhu-zr2lm 4 жыл бұрын
Thank you so much
@vanim1578
@vanim1578 4 жыл бұрын
Ur speeches are superb!!! Can u pls suggest good astrologer in chennai
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 4 жыл бұрын
Spectaculas content
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 4 жыл бұрын
Awesome message
@mvprasath8595
@mvprasath8595 4 жыл бұрын
சூப்பர் சார்
@elavarasans8948
@elavarasans8948 4 жыл бұрын
Please list all the books you studied.it will be helpful for others
@abhijithkannan6457
@abhijithkannan6457 4 жыл бұрын
ஆங்கா லத்தே அவையவை ஆகும் போங்கா லத்தே பொருள்புகழ் போகும் . . . விதியெனும் ஒன்றைநீ வெல்வதும் உண்டுகான் வெல்வதுன் விதியென வேதன் விதித்ததால் . . . - கண்ணதாசன் (இன்றுநீ நாளைநீ என்றும்நீ என்றிரு)
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 4 жыл бұрын
Marvellous memories
@san2k123
@san2k123 4 жыл бұрын
Only one useful channel
@dineshkumarv4763
@dineshkumarv4763 4 жыл бұрын
Next video please... we all are waiting
@dineshkumarselvamani7875
@dineshkumarselvamani7875 4 жыл бұрын
ayya sirappu,ungal karuthu ketka nalla irukku
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 4 жыл бұрын
Supeior answers
@k.mageshk.magesh4081
@k.mageshk.magesh4081 4 жыл бұрын
When i hearing your speach reduce my problem sir
@ItsOurLife143
@ItsOurLife143 3 жыл бұрын
அருமை...!! வாழ்த்துகள்....!!!!
@RKRK-kr3sp
@RKRK-kr3sp 4 жыл бұрын
100%உண்மை
@deepanrajan4239
@deepanrajan4239 4 жыл бұрын
👌👌👌
@krishvks6994
@krishvks6994 4 жыл бұрын
Sir i m addicted to ur voice
@HUNTER-cq1pd
@HUNTER-cq1pd 4 жыл бұрын
Thanks
@ANANTHAKRISHNAN30
@ANANTHAKRISHNAN30 4 жыл бұрын
I read my naadi At the age of 29 after the inspiration of ur book jodhidam puriyadha pudhir where I bought it in Erode book festival..
@shanthp1811
@shanthp1811 4 жыл бұрын
Where ?
@saranmoorthy7033
@saranmoorthy7033 3 жыл бұрын
பரிமேலழகர் உரை ??? Kindly give link in description to buy.
@manjulasrinivasan4428
@manjulasrinivasan4428 4 жыл бұрын
Super
@raghuraghu3146
@raghuraghu3146 4 жыл бұрын
சூப்பர் sir , உங்க hair tip சொல்லுங்க சார்
@yogeshkumar-ly9gl
@yogeshkumar-ly9gl 4 жыл бұрын
சார்.. 70 வயதிலும் உங்கள் தலைமுடி இவ்வளவு கருமையாகவும் சருமம் இவ்வளவு இளமையாகவும், பளபளப்பாகவும் நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், உங்களது குரல் இவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கமும் ஆலோசனையும் வழங்கவும்‌. Enaku 18, 20 vayasula irundhu white hairs iruku sir.. I'm 25 now.. indha secret ah reveal panra madhiri oru detailed explanation with tips for hair, skin, voice and health care pathi oru video podunga sir please.. Thank you sooo much for all your previous videos. We're grateful for your videos..🙏🏾
@ItsOurLife143
@ItsOurLife143 3 жыл бұрын
நல்ல கேள்வி...!!
@senthilramansri1396
@senthilramansri1396 4 жыл бұрын
Sir please tell me thirukural guide name or authors
@arulprakashe4242
@arulprakashe4242 4 жыл бұрын
super super super Sir
@manikandan-ut9fv
@manikandan-ut9fv 4 жыл бұрын
Super sir
@VijayKumar-xp2vp
@VijayKumar-xp2vp 4 жыл бұрын
You are a good storyteller but it's all fact truth
@sathyap7385
@sathyap7385 4 жыл бұрын
ஐயா...தாங்கள் உரைக்கும் அனைத்தும் 100சதவீதம் உண்மையே...என் அனுபவ கற்றல் எனக்கு உணர்த்திவருகிறது 37வருடங்களாக விதி விளையாட்டு என்றால் என்னவென்று....
@vedanksy4126
@vedanksy4126 4 жыл бұрын
ஆசை ஆசை மட்டுமே வாழ்க்கை
@elavarasanprinceprince2968
@elavarasanprinceprince2968 4 жыл бұрын
Unga book name enna sollunga sir
@ranjith5279
@ranjith5279 4 жыл бұрын
Good or bad , it's all abt vidhi.
@pragatheesdesign0587
@pragatheesdesign0587 4 жыл бұрын
Tamil nadu corona virus baadhippilirunthu thappikkuma sir....
@Manikavasagari
@Manikavasagari 2 жыл бұрын
🙏
@gnanaprakasama7485
@gnanaprakasama7485 4 жыл бұрын
Spring.. sr
@isktall1663
@isktall1663 4 жыл бұрын
As a Christian, you recognizing the Hindu Philosophy of Karma and other timing related facts in thirukural is interesting. Nice speech.
@rameshv62
@rameshv62 2 жыл бұрын
Tiruvalluvar is a hindu and his work tirukural is full of karma theory and rebirth concept.
@baladevanj3891
@baladevanj3891 4 жыл бұрын
நாஸ்டர்டாமஸை பற்றி நீங்க பேச வேண்டும் சார் இந்தியாவிவிலிருந்து வரும் Immortal ruler
@galattacs9361
@galattacs9361 4 жыл бұрын
Sir neenga astrology paapinga la ?? Please if u r interested let me know I want to consult with u 🙏🏻🙏🏻🙏🏻
@3ekanna
@3ekanna 4 жыл бұрын
How to contact you rajesh sir
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 4 жыл бұрын
Naathikamum communisamum anubhavathil adipattu poividum!!!
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 4 жыл бұрын
Vidhiya or Nerama(time)
@arunelangovan2023
@arunelangovan2023 4 жыл бұрын
some one please say that thirukural book information
@pbssin
@pbssin 4 жыл бұрын
Read suddananda barati English translation of tirukkural published by student Xerox
@prakashkrishna6012
@prakashkrishna6012 4 жыл бұрын
Sir neenga padekradhu enaku Jaya lalitha ngyabagam varudhu
@parthibanparthiban9529
@parthibanparthiban9529 4 жыл бұрын
அருமை
@sathiyandanielperiyasamy1006
@sathiyandanielperiyasamy1006 4 жыл бұрын
@4.09 athu Kamal haasan thaana
@truehinduism1414
@truehinduism1414 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@radharadhai6153
@radharadhai6153 3 жыл бұрын
Vaithesvaran kovil nadi yantha alavuku unmai .
@gayathreeshygay
@gayathreeshygay 4 жыл бұрын
100% உண்மை.
@tylerdurden8907
@tylerdurden8907 4 жыл бұрын
13:04 Is this true?
@lingarajnadar7630
@lingarajnadar7630 4 жыл бұрын
ஐயா நீங்க சொல்றது உண்மைதான் எனக்கு ஏழாம் வகுப்பு படிக்கும்போது என் நண்பன் பார்த்து என் நண்பன் அப்பா சோசியம் சொன்னாங்க நீ 19ஆவது வயதில் குடிகாரன் குடிகாரன் ஆவாய் 25வது உனக்கு ரத்தக்கொதிப்பு வரும் என்னடா இது 25 வயதில் ரத்தகொதிப்பு வருமா பைத்திய காரங்க என்று நான் நினைத்தேன் ஆனா அவங்க சொன்னாங்க அப்படியே நடந்தது சோசியல் நூற்றுக்கு நூறு உண்மை அப்போதுதான் எனக்குப் புரிந்தது நீ ஒரு தடவை சேர்த்துப் ஓலைப்பாய் சொன்னாங்க ஆனா சேர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை
@rajeshwarirajeshwari30
@rajeshwarirajeshwari30 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@boxerbalajibalaji8727
@boxerbalajibalaji8727 4 жыл бұрын
Eppa eppa endru kaathu kondrunden.
@ItsOurLife143
@ItsOurLife143 3 жыл бұрын
அருமை, திருக்குறளையும் விட்டு வைக்கவில்லையா, நீங்கள்...!?! :) திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் "உலகப்பொதுமறை" என்பதில் ஐயமேயில்லை...!! இது, தமிழின் மிகப் பெரிய சொத்து/புதையல் !! தமிழகக் கல்வித்துறை... தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் 1330 குறள்களையும் 12-ம் வகுப்பிற்குள் படித்து, புரிந்து, அதன்படி இன்புற்று வாழ்வதற்கு ஏற்றாற்போல் பாடத்திட்டத்தினை உடனே அமைக்க வேண்டும். இதற்கு பல வகைகளில் ஊக்கமளித்தால்... தமிழும், தமிழகமும், தமிழர்களும் தானாக வான்புகழ் அடைவார்கள்...!!!!!!!! திருவள்ளுவர் பிறந்த தமிழினத்தில் நாமும் பிறந்துள்ளோம்... என்று நினைக்கும்பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து பயணிப்போம் - 07/09/2020 K.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 7 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН