இப்படி டிரஸ் தச்சு போடுங்க/nighty ய தொடவே மாட்டிங்க/WASTE SAREE REUSE/GUTS TAILOR

  Рет қаралды 1,687,865

Guts Tailor

Guts Tailor

2 жыл бұрын

PUBLISHED ON FEBRUARY 22,2022
#WASTESAREE
#BEST
#RECYCLING

Пікірлер: 505
@rajalakshmiramakrishnan4474
@rajalakshmiramakrishnan4474 2 жыл бұрын
மிக எளிமையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் .. சகோதரி கூறுவது ஒன்றும் புரியவில்லை. வருந்துகிறேன்.
@dr.h.poornimamohan1439
@dr.h.poornimamohan1439 Ай бұрын
அவங்க சொல்வதெல்லாம் விவரமாகத் தான் சொல்றாங்க ஆனா வீடியோ எதுவும் தெரியாததால தான் எதுவுமே தலைகால் புரியவில்லை
@lakshmichandirann1767
@lakshmichandirann1767 2 жыл бұрын
Romba arumaiya irunthadu aanal thelivaga illai oru paper la padam varaindu alavugal sonnal nanraga irukkum
@mlingeshashree
@mlingeshashree 2 жыл бұрын
What a beautiful creation from a sari! Lovely dress!
@vasukiannaachinnaiyan712
@vasukiannaachinnaiyan712 2 жыл бұрын
உங்கள் செயல்முறை விளக்கம் நன்றாக இருந்தது நீங்கள் உபயோக படுத்திய துணியின் நிறம் டல்லாக தெரிந்ததால் புதியவர்களுக்கு சிரமமாக இருக்கும் என எண்ணுகிறேன்
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Okay ma
@teejeyem6375
@teejeyem6375 3 ай бұрын
Stitching nighty from saree, nice... gown type tops ஆகவும் உபயோகிக்கலாம்.
@kayalvizhi1248
@kayalvizhi1248 2 жыл бұрын
Cutting vedio konjam longa camera vachirukalam becase cutting fulla theriyala plz marubadium sareeya fulla kattunga. Cutting puriyala
@saisaransaisaran9543
@saisaransaisaran9543 2 жыл бұрын
அருமையாக இருக்கு. இந்த கலர் தெளிவாக இல்லை. நல்ல திக் கலரில் வீடியோ போடுங்க ப்ளீஸ்
@shakilashakila9659
@shakilashakila9659 2 жыл бұрын
Super idea 👌naa try panna super ahh erukku Sister😍
@aalphonseaalphonse4774
@aalphonseaalphonse4774 2 жыл бұрын
Super. உங்கள் பனி தொடரட்டும்.எல்லா கலையும் எல்லோருக்கும் வராது. திறமை உள்ளவர்கள் அதில்பிரகாசிக்க வேண்டும்.
@shanthiananthan6509
@shanthiananthan6509 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கின்றது...!
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 2 жыл бұрын
அன்பு தோழியே அசத்தலான பகிர்வு.. இதுபோன்ற டிரெஸ் பார்க்கும் போது கண்டிப்பாக நைட்டி மறந்து விடுவோம் தோழியே
@littlesisters9487
@littlesisters9487 2 жыл бұрын
Ena age papaku stich paninga
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
15th
@renukabg5983
@renukabg5983 2 жыл бұрын
தெளிவாக இல்லை வீடீயோ சரியாக இல்லை தயவு செய்து தெளிவாக போடவும் சூப்பர் idea
@prakadeeswarid7331
@prakadeeswarid7331 2 жыл бұрын
Amangaa
@latham6945
@latham6945 2 жыл бұрын
Yes
@emmanuelprisillaprisilla7478
@emmanuelprisillaprisilla7478 2 жыл бұрын
Yes
@nasreennisha239
@nasreennisha239 2 жыл бұрын
Aama ga....theleeva illa
@antojude2130
@antojude2130 2 жыл бұрын
S
@chandirannirmal198
@chandirannirmal198 2 жыл бұрын
உன்மையிலேயே கட்ஸ்தான் நன்றி சகோதரி
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@ritanehi4223
@ritanehi4223 2 жыл бұрын
Good idea. Nice explanation. Thankyou sister... Congratulations ❤️.
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
நல்ல சூப்பர் ஆன பதிவு. இதுவும் நைட்டி போலத்தானேம்மா
@sivathirumanivannan1464
@sivathirumanivannan1464 2 жыл бұрын
Soooper sister. Very nice by Mrs. Abirami 💐💐
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@manikandanveenagamanikanda4329
@manikandanveenagamanikanda4329 Жыл бұрын
நீங்க nighty ய தான் வேற மாதிரி தெச்சு இருக்கீங்க நல்லா இருக்கு
@om-od1ii
@om-od1ii 2 жыл бұрын
ரொம்ப.டீசன்டா.இருக்கு. சகோதரி. 🌹நன்றி.
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@senthilgowri4012
@senthilgowri4012 11 ай бұрын
கட் பண்டுவது மடிப்பது சரியாக தெரியவில்லை. ஆனாலும் சூப்பரா இருந்தது
@kirubavarshini9835
@kirubavarshini9835 2 жыл бұрын
Dress cutting puriyala but dress nice Luk like you...🤗
@VelMurugan-mm9eb
@VelMurugan-mm9eb 2 жыл бұрын
அருமை அருமை 👌🙏
@vijayakumark9965
@vijayakumark9965 2 жыл бұрын
Ithuvum nighty thane, but fitting ah iruku.
@parimalakarthikeyan5827
@parimalakarthikeyan5827 2 жыл бұрын
Innum konjam kooda puriyara mathiri sollalam sis konjam kolappama iruku. But super a iruku
@savithriravikumar7478
@savithriravikumar7478 2 жыл бұрын
Amazing!! Please make sure you keep camera in correct position.
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Okay ma ❤️
@thadathagairangolikolam6043
@thadathagairangolikolam6043 2 жыл бұрын
ரொம்ப சூப்பரா இருக்குங்க. நைட்டிக்கு இது பெஸ்ட்.
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@bhuvaneswarij6564
@bhuvaneswarij6564 2 жыл бұрын
👍🏻You making Very beautiful dress. Appreciate to you sister👏🏻👏🏻👏🏻
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 2 жыл бұрын
Nice... My mom was Striching me the dresses for me by her sarees!! Sweet memories 😍 now my mom is no more. 🙏🙏
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@vinutha8814
@vinutha8814 2 жыл бұрын
Super mam
@savarirayanp5807
@savarirayanp5807 2 жыл бұрын
@@gutstailor .
@mmmtn3
@mmmtn3 Жыл бұрын
@@savarirayanp5807 gñ mn
@mallikadevi1978
@mallikadevi1978 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது தோழி. மிக்க நன்றி
@aldrinjoshua8560
@aldrinjoshua8560 2 жыл бұрын
Very nice
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@sugirtharani6947
@sugirtharani6947 2 жыл бұрын
உங்களுக்கு cutting புரியுதா? எனக்கு ஒண்ணுமே விளங்க வில்லை
@priyaarun9388
@priyaarun9388 2 жыл бұрын
Superb idea mam.. Enakku purinjuduchu na enakku try panni pakiren.. But video konjam clear ah podunga mam.. Cutting konjam long la eduthu irukkalam.. Ellarukumey pureyanum illaya afhukku dhan solrenn but gud idea super 👍
@renugasankara7837
@renugasankara7837 2 жыл бұрын
அருமை , மிகவும் நல்ல ஐடியா .
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Ай бұрын
Long gown தான்! அதுவே வாங்கி போட்டுக் கொள்ளலாம் ! பழைய புடவையில் தைத்தால் எத்தனை நாள் வரும் என்று தெரியல ! நல்ல யோசனை !Keep Going !
@shyamala9365
@shyamala9365 2 жыл бұрын
அருமை.. சூப்பர் ஐடியா சகோதரி
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@shanthia6710
@shanthia6710 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது நானும் என்னுடைய பாப்பாவுக்கு தைத்து கூடுக்கிறேன்
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@Priya-gw5ip
@Priya-gw5ip 2 жыл бұрын
Veetil nightyaga um velliyil sellum pothi saree pol dupatta vaithu vadivamaithal innum decentaga irukkum my small suggestion
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 жыл бұрын
Ketta I Anga ellam answer panna matanga eastea en kelvi kekkringa
@karthimenaka4541
@karthimenaka4541 2 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு அக்கா
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@user-bl5mz9yu4z
@user-bl5mz9yu4z 2 жыл бұрын
இதே போல தான் எனது வேணியம்மா எங்களுக்கு தைத்து கொடுத்தாங்க.. Super Aunty..❤️
@eswariraghu8276
@eswariraghu8276 2 жыл бұрын
Vow very nice pa.Good idia Mam.
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@neerajaneelu
@neerajaneelu 2 жыл бұрын
This Long umbrella kurti, I hope not comfortable housewife..but stitching nice look..
@padmavarsni7702
@padmavarsni7702 2 жыл бұрын
Stitching talent super.
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@friendstime2216
@friendstime2216 2 жыл бұрын
super thank you for giving this idea
@vathsalaganesharaj3073
@vathsalaganesharaj3073 2 жыл бұрын
மிக நன்று ஆனால் தோள் மூட்டூ (சோள்டர்)1/2”சரித்து வெட்டினமாதிரி தெரியலை விளக்கமுடியுமா? தயவு செய்து
@thiruvaditv
@thiruvaditv 2 жыл бұрын
அருமை அருமை......... 👍👌
@hamsasenthil5565
@hamsasenthil5565 2 жыл бұрын
Super ha eruku sis❤✌
@meenalochaniarunachalam3970
@meenalochaniarunachalam3970 2 жыл бұрын
Mam vy nice cutting little not clear mam. Again pl put one video if possible
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 Жыл бұрын
It is better to avoid synthetic material for daily wear. It causes rashes in the skin and irritation. Only cotton dresses will be comfortable.
@najmunnisa6617
@najmunnisa6617 2 жыл бұрын
Creative mind ,even u can make fancy baggy tops of 5xL with sarees
@AVSPhome
@AVSPhome 2 жыл бұрын
Romba super sis semmaya irruku😍
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@lalithasathyamoorthy6376
@lalithasathyamoorthy6376 2 жыл бұрын
Beautiful dress like it very much. But cross cutting chonnadu kinjam thlivaga puriavillai. Two or three timr parkiren. Puruim. Illavittall cross cutting mattum separate agga explain panna mudiym?
@sumisrangoli8544
@sumisrangoli8544 2 жыл бұрын
Very useful tips and nice dress 👗 👌👌👌👏👏👏👏🌺🌺🌺🌺
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@saradhaiyer5561
@saradhaiyer5561 2 жыл бұрын
Very good job 👌 thanks
@jeyadev9787
@jeyadev9787 2 жыл бұрын
சூப்பர் மேம் .
@kumarimegala9818
@kumarimegala9818 2 жыл бұрын
Very nice and useful mam.. Thanks
@lakshitadhanya258
@lakshitadhanya258 2 жыл бұрын
Nalla azhaga irukku mam
@umar3763
@umar3763 2 жыл бұрын
Very nice Best wishes
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 2 жыл бұрын
Thank you
@keerthimindvoice2317
@keerthimindvoice2317 2 жыл бұрын
Akka semma super akka ennakum ethu mathere தேச்சீ தாங்க plz akka
@thanjaitharani8242
@thanjaitharani8242 2 жыл бұрын
Very nice idea sister. Please enum clear ah solli kudutha begginers use full ah erukum. Camera angles avlo full filled ellai. Ok thanks sis. All the best👍💯
@kavitha.g4750
@kavitha.g4750 2 жыл бұрын
Video konjam clr ah therinja it will be better becoz sarry folding pandrathu video la capture agala
@gangascreativity1901
@gangascreativity1901 2 жыл бұрын
Super cutting purithu ana height 13 inch 22inch Donna format puriyala solunga mam
@devakimenon7380
@devakimenon7380 2 жыл бұрын
Wonderful Sister 👍💐
@jameschristie6270
@jameschristie6270 2 жыл бұрын
Very nice dress good job
@krishnathilagammurali571
@krishnathilagammurali571 2 жыл бұрын
Cutting cleara solunga mam. Super dress,
@xyz-qw5ss
@xyz-qw5ss Жыл бұрын
Please update video on blouse cutting and stitching
@a.rumsiya437
@a.rumsiya437 2 жыл бұрын
Very nice sister 😍😍👌👌
@kalaganesan756
@kalaganesan756 2 жыл бұрын
Very nice super tips 👌👏💐
@sasikalavaradharajan8764
@sasikalavaradharajan8764 2 жыл бұрын
Thanks sister
@rithishstudio2585
@rithishstudio2585 2 жыл бұрын
Supper akka
@vishalchakkaravarthy4415
@vishalchakkaravarthy4415 Жыл бұрын
Rompa alaga irrukku. But onumay puriyala.
@porkodi4090
@porkodi4090 Жыл бұрын
கேமிரா போகஷ் சரிவரல ஆனலும் ஐடியா சூப்பர்க்கா
@priyasamy2568
@priyasamy2568 Жыл бұрын
ரொம்ப அழகாக உள்ளது அக்கா ஆனால் நின்று கொண்டு மடிப்பு மற்றும் அளவு இன்னொன்று காணொளியில் தெளிவாக கூறவும்
@hemabala5659
@hemabala5659 2 жыл бұрын
எப்படி மடிக்கிறீங்கன்னு புரியவில்லை. சரியாக மறுபடி. செய்து காட்டவும்
@rajeswaris5571
@rajeswaris5571 2 жыл бұрын
Super thankyou 👍
@Simplysindhuvlogs
@Simplysindhuvlogs Жыл бұрын
Mam really nice , will try in future nd update u
@gomathinraghavann9309
@gomathinraghavann9309 2 жыл бұрын
👍 super akka
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 Жыл бұрын
சூப்பர்.. 👏👏
@arunamugilan2499
@arunamugilan2499 Жыл бұрын
நல்லா இருக்கு ஜி 👌👌
@ghsghs2812
@ghsghs2812 2 жыл бұрын
Camera konjam long le pidikkanum madam.. appothan fulla focus aagum....
@shrilakshmis9525
@shrilakshmis9525 2 жыл бұрын
Semma ....nice idea
@jeyadev9787
@jeyadev9787 2 жыл бұрын
மேம் சட்டை வைத்தேன் அதில் பின்பக்கம் சைடில் வரிவரியாக துணி சுருக்கம் வரது அது எதனால் அதை எப்படி சரிபண்ணனம். பதில் பண்ணுங்கள் நன்றி.
@sivagamiravi7802
@sivagamiravi7802 2 жыл бұрын
செம்ம சகோதரி அருமை
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Thank u ma ❤️
@chitrav2494
@chitrav2494 5 ай бұрын
Very nice sister..👌👌👌
@JyothiAyyanar
@JyothiAyyanar 2 ай бұрын
Semma wonderful 🎉
@kuttymurugankuttymurugan4774
@kuttymurugankuttymurugan4774 2 жыл бұрын
Super idea madam
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 жыл бұрын
Creative idea
@guide3576
@guide3576 2 жыл бұрын
Madam இதே மாதிரி குண்டா இருக்கிற இல்லத்தரசிகளும் எதனா டிரஸ் இருந்தா சொல்லுங்களேன் நன்றி
@gutstailor
@gutstailor 2 жыл бұрын
Kandipa ma ❤️
@srinithiyadevi6965
@srinithiyadevi6965 2 жыл бұрын
👌 idea sister... Very nice..
@evs917
@evs917 2 жыл бұрын
It is easy for senior citizens to wear this cotton kulla instead of holding a umbrella for long time Is it correct ma'am 🙏🙏
@victorkumar333
@victorkumar333 Жыл бұрын
Very very nice mam.
@nalinisekarand2643
@nalinisekarand2643 Жыл бұрын
வெட்டியது சரியாக முழுமையாக தெரியவில்லை. பேப்பரில் வரைந்து மாடல் காண் பி த் து வெட்டி இருக்கலாம். ஆனால் முடித்தவுடன் மிகவும் அழகாக இருந்தது. பேப்பர் பேட்டன் வெட்டி காட்டுங்கள் (முடிந்தால்)
@anilavenus4834
@anilavenus4834 4 ай бұрын
Please tell us the measurements, and please give clear visible video
@Nagaveni988
@Nagaveni988 2 жыл бұрын
Just like nighty only. But fit.
@sathishpriya5890
@sathishpriya5890 2 жыл бұрын
Ennum konjam cutting camara fulla cover aagara maathiri poduga
@risvythaattraction2589
@risvythaattraction2589 2 жыл бұрын
Normal ah pesina nalla erukkum, konjam pesardha mathilkama
@mytrades3241
@mytrades3241 2 жыл бұрын
ஐடியா சூப்பர்...
@basilikaramesh312
@basilikaramesh312 2 жыл бұрын
Very nice 👍
@pudukotahsitaraman5808
@pudukotahsitaraman5808 Жыл бұрын
Adutha Thadavai cutting Seiyum pothu oru Siria size paperla ungal patternai varainthu kaanbiyungal. Antha paperil cutting seithu kaanbithal matravarkalukum sulabamaga puriyum.
@suganthivijay3188
@suganthivijay3188 2 жыл бұрын
Super thank you
@vidhyasri484
@vidhyasri484 2 жыл бұрын
அம்மா நானும் என்னுடைய 6 month pappa இந்த மாதிரி தைக்கப்போறேன் மா.நா தைக்கும் போது தையல் பிரிச்சிட்டு வருது மா ஓவர்லாக் எப்படி போடறதுனு சொல்லி ஒரு விடியோ போடுங்க மா.🙏🙏🙏
@dr.ananyaagayathri6460
@dr.ananyaagayathri6460 Жыл бұрын
Superb, very nice
@veerakarna4737
@veerakarna4737 2 жыл бұрын
super sister 💖
@GayathriVishnu
@GayathriVishnu Жыл бұрын
Madam, entha oor neenga? Chennai ya??
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 65 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
0:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
え、、、!
0:11
美好秋人
Рет қаралды 17 МЛН
Курение вредит здоровью
0:28
ЮРИЧ
Рет қаралды 2,6 МЛН
Никогда не убивай это существо! 😱
0:28