இப்படித்தான் ஊறுகாய் உற்பத்தி செய்றாங்களா? | டன் கணக்கில் ஊறுகாய் உற்பத்தி | Murali Pickle

  Рет қаралды 1,370,458

Farming Business | விவசாய வணிகம்

Farming Business | விவசாய வணிகம்

Күн бұрын

Murali Pickles
96885 55001
-----------------------------------------------------
695/2, Kullampatti Road, Santhur (Lill& Po),
Pochampalli(TK), Krishnairi(DT),
Tamil Nadu 635206
Location:
maps.app.goo.g...
-------------------------------------------
Varieties
Cut mango Pickle
Mango Thokku Pickle
Lemon Pickle
Citron Pickle
Mixed Vegetable Pickle
Garlic Pickle
Tomato garlic pickle
Vathakulambu Rice Paste
Puliyotharai Rice paste
Amla pickle
Mango Ginger Pickle
#MuraliPickle #pickles #southasianpickle #picklerecipe #garlicpicklerecipe #lemonpicklerecipe #mangopicklerecipe #nellikaipicklerecipeintamil #picklemasalarecipe

Пікірлер: 248
@ascentshiva
@ascentshiva Жыл бұрын
Corporate நிறுவனப்பொருட்கள் வாங்குவதைவிட, நம்ம ஊரு தயாரிப்புகளை வாங்குவோம், இனி இவர்கள் மாதிரி உழைக்கும் பெண்கள்,சிறிய நிறுவனங்களை ஆதரிப்போம்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்💪
@ascentshiva
@ascentshiva Жыл бұрын
@@mychessmaster இல்லை இல்லை.... நம்ம ஊரு corporate தானே... இருக்கட்டுமே....👍
@wecan4473
@wecan4473 Жыл бұрын
Am always buy SWADESI products ❤️
@ascentshiva
@ascentshiva Жыл бұрын
@@wecan4473 Superb
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
Chennai la ivlo hygenic process yengayume paakka mudiyaadhu , dhinam kodi kanakil varumaanam yeettuvor kooda indha alavirku sugaadhaarathai kadai pidippadhillai.
@ascentshiva
@ascentshiva Жыл бұрын
@@gajalakshmi8559 ஆமாம்மா! நீ சொல்றது உண்மைதான் & சளி,காய்ச்சலுக்கு கூட, மாத்திரை வாங்கி சாப்பிடுதல் cityல பெருமிதமே! இதெல்லாம் மாறனும், எல்லாம் வெளிநாட்டு corporate மோகம் தான்👍
@GPS1990-GPS
@GPS1990-GPS Жыл бұрын
முரளி ஊறுகாய் கடந்த 8 வருடங்களாக வாங்கி வருகிறேன் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஊறுகாய் மாங்காய், பூண்டு ஊறுகாய் அருமையான சுவை
@somusundaram3047
@somusundaram3047 Жыл бұрын
விலை எவ்வளவு
@karthigi9878
@karthigi9878 Жыл бұрын
இவருடைய அப்பா இராமேஸ்வரம் எனது கடைக்கு வந்துள்ளார்.. மிகவும் அருமையான மனிதர், முரளி ஸ்னாக்ஸ் பற்றி நிறைய கூறினார்...இவர்கள் தயாரிப்பான கார மிக்ஸ்சர் மிகவும் சுவையாக இருந்தது.... வாழ்த்துக்கள் நண்பரே 💐💐💐💐💐
@MohanVeeraswamy-xf1ss
@MohanVeeraswamy-xf1ss 9 ай бұрын
11111111111111111111111111111111 mn (
@Passion_Tamizha
@Passion_Tamizha Жыл бұрын
வேலைவாய்ப்பு உருவாக்குறோம்னு சொன்னீங்களே தம்பி வாழ்த்துக்கள் 👍🏻
@manikandeswaranmmanikandes4755
@manikandeswaranmmanikandes4755 Жыл бұрын
முரளி சார் வாழ்த்துக்கள். Pet Jar_க்கு பதில் கண்ணாடி பாட்டிலில் pickel pack பண்ணுங்க below 1Kg அதாவது 400gm வரை . உங்களுடைய வியாபாரம் மேன்மேலும் உயர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@mrizwan2937
@mrizwan2937 Жыл бұрын
கண்ணாடி ஜார் Export க்கு சிக்கலாகும். உடையும் என்பதை விட Weight அதிகமாக இருக்கும்
@suriyasharma7206
@suriyasharma7206 Жыл бұрын
தமிழகத்தின் மிக சிறந்த ஊறுகாய்!!! முரளி ஊறுகாய்!!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவைத்து உண்ணும் ஒரே ஊறுகாய்!!! அட!! நம்ம முரளி ஊறுகாய் தாங்க!!! குடிமகன் s குறைந்த பட்ஜெட் சைட் டிஷ் சாய்ஸ் முரளி ஊறுகாய்!!! தரம், சுவை, ஆரோக்கியம், என்றால்??? No 1 முரளி ஊறுகாய் தாங்க!!!
@ravisankar9155
@ravisankar9155 Жыл бұрын
Very hygienic and clean company. Taste of the pickles is amazing. All the best to the team MuraliPickles. Lot more to go on
@sharathkumar2099
@sharathkumar2099 Жыл бұрын
Yes agree to u
@sharathkumar2099
@sharathkumar2099 Жыл бұрын
@@bbktg6737 please try once
@elangoilan8077
@elangoilan8077 Жыл бұрын
@@sharathkumar2099 உஊஆ
@annesantiago471
@annesantiago471 Жыл бұрын
Respect to the owner for being so respectful 👌
@balakrishnapk6992
@balakrishnapk6992 Жыл бұрын
இனிமேல் முரளி ஊறுகாய் தான் வாங்குவேன் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கிறர்கள்
@sakthivel2551
@sakthivel2551 Жыл бұрын
Thankyou team for this type of factory visit.that owner is very cool and he explained clearly without hiding
@pantaichou_Paron
@pantaichou_Paron Жыл бұрын
I ordered two bottles of their pickles yesterday. Less than 24 hours later I received the pickles in Chennai. Well packed and they are super efficient. When I tasted both the pickles, they reminded me of pickles by P. Vencatachellum in the 1960s and 1970s. My late father was very fond of those pickles. Those pickles were exported to England and were very popular among the Anglo Indians here and among the British in England. Thank you and well done.
@msmurali786
@msmurali786 Жыл бұрын
Thank you very much sir
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Жыл бұрын
You are spot on !
@pantaichou_Paron
@pantaichou_Paron Жыл бұрын
@@jacquelinemiranda3708 Many thanks JM. Just reading your name reminded me of all my anglo indian teachers in the Trichnopoly cantonment area. May God bless them all wherever they are.
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Жыл бұрын
@@pantaichou_Paron Well, well, what a coincidence, I studied in St. Joseph's AI Girls Hr. Sec. School Trichy. I'm from Golden Rock, also lived in BHEL quartes, Tiruverumbur Trichy, now my husband got a transfer to Chennai. Miss my Trichy very much.
@pantaichou_Paron
@pantaichou_Paron Жыл бұрын
@@jacquelinemiranda3708 A very pleasant co incidence indeed. My years in Trichy were between 1961 and 1967 at St. John's Vestry.
@mswaminathan6622
@mswaminathan6622 Жыл бұрын
அருமை சூப்பர் ஊறுகாய் பார்த்தாலே எச்சில் ஊறுது நல்ல தயாரிப்பு மேன் மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள் மற்றபடி அது நாரத்தங்காய் இல்லை கிடாரங்காய் நன்றி
@mohamedsala6740
@mohamedsala6740 Жыл бұрын
Indeed very polite and very friendly type person, Owner. We wish him all the best.
@bahadurpadala1391
@bahadurpadala1391 Жыл бұрын
Today I ordered 1 kg citron and 1 kg lemon.I asked so many questions,he replied with much patience. I refered to my cousins.she said price also veey low amd prepared hugienecally.All the best sir
@farmingbusiness-svfarm
@farmingbusiness-svfarm Жыл бұрын
Great 👍
@sharathkumar2099
@sharathkumar2099 Жыл бұрын
Best wishes Murali and team ❤️
@Periyadurai._007
@Periyadurai._007 Жыл бұрын
தங்களின் பணி சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் பல்லாண்டு By Namakkal distributors
@annathomas724
@annathomas724 Жыл бұрын
நல்ல ஒரு பிரயோசனமான பதிவு.💐💐💐💐💐🇨🇵🇨🇵🇨🇵🇨🇵👍👍👍
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
இளம் தொழில் அதிபருக்கு வாழ்த்துக்கள்.....God Bless
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 Жыл бұрын
வாழ்த்துக்கள் முரளிஅவர்களுக்கு
@variyarbalu6967
@variyarbalu6967 Жыл бұрын
முரளி ஊறுகாய் வகைகளை எங்கள் பகுதியில் உள்ள CNR சூப்பர் மார்க்கெட் கடையில் வாங்கி வந்து சாப்பிட்டு பார்த்தேன். அருமையான சுவை. அந்த ஊறுகாய் எதனால் நன்றாக இருந்தது என்பதை உங்கள் காணொளி மூலம் தெரிய வந்தது. மேலும் வளர்ந்து வெற்றி பெறும்.
@kamalrajraj9655
@kamalrajraj9655 Жыл бұрын
Excellent video sir, we expect more this type of food processing videos, thanks kamal , France
@thamaraiselvimanikandan1555
@thamaraiselvimanikandan1555 Жыл бұрын
The best one in our town. Iam in Vellore and I am fond of their garlic pickle..... ❤
@ajithuthayakumar1189
@ajithuthayakumar1189 Жыл бұрын
முரளி ஊறுகாய் சுவை அருமையாக இருக்கும்... நிதி கொழிக்கும் பெரிய நிறுவனங்களை மிஞ்சும் சுவையும் சுகாதாரமான முறையிலும் தயாரிக்க படுகிறது...
@RaviChandran-lh4nb
@RaviChandran-lh4nb Жыл бұрын
எங்க ஊரு ஊறுகாய். முரளி ஊறுகாய் மிகவும் நன்றாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது.
@Mionyt-i4w
@Mionyt-i4w Жыл бұрын
Eavlo
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 Жыл бұрын
Congrats Mr. Murali. This video be an eye opener for youngsters and new business... Eneterprenures.. Thank this channel uploading motivational 🎥. Videos.
@RaviChandran-du5dh
@RaviChandran-du5dh Жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@santhoshkumar-cr4fh
@santhoshkumar-cr4fh Жыл бұрын
வாழ்த்துக்கள் மச்சி
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 Жыл бұрын
Murali avargal adakkamana nalla manithar pola thondrugirar....valga valamudan.
@ranjinisss8147
@ranjinisss8147 Жыл бұрын
I am from hosur.whenever I buy only murali pickle. It's very tasty. Cost also very reasonable.
@farmingbusiness-svfarm
@farmingbusiness-svfarm Жыл бұрын
Great 👍
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 Жыл бұрын
நான் ஒரு தடவை ஆம்பூர் மார்க்கெட் டில் வாங்கி வந்தேன் நல்ல சுவையான ஊறுகாய்
@malaimalai6840
@malaimalai6840 Жыл бұрын
நண்பர்கள் தயவு செய்து புரிந்து கொள்ளவும் ,ஊறுகாய் கெட்டு போகாமல் இருக்க மருந்து கலக்கப்படுகிறது,இதனால் உடலில் அரிப்பு ஏற்படும் ,அதனால் வீட்டில் ஊறுகாய் செய்து ஆரோக்கியமான சுவையை பெறவும் ......
@rayeesthecheif
@rayeesthecheif Жыл бұрын
True
@saipranavi27
@saipranavi27 Жыл бұрын
My favourite pickle.... All time favourite... Very tasty 👍😋
@shivashakthi6895
@shivashakthi6895 Жыл бұрын
Thambi …. Krishnagiri … spelling wrong … …. Enga ooru… tha Santhur…. Pakkam….. I went to this place nice one pickles… actually they started the businesss….. from cottage and now factory… good growth…. Really appreciate there hard work….
@rubybalaji1417
@rubybalaji1417 Жыл бұрын
My native Pochampalli.... Now in TVM.... Here also am buy tis.. Super taste.... But Mango pickles matum kadaikala...
@skks9307
@skks9307 Жыл бұрын
Clean and hygienic place and the taste of the pickle is superb sir👌all the best and go ahead 😊sir 💐
@Sundarbirds-petlover
@Sundarbirds-petlover Жыл бұрын
அருமை....வாழ்க வளமுடன்
@smarthindilearn
@smarthindilearn Жыл бұрын
Sabash bro.... congratulations...
@srowlands6947
@srowlands6947 Жыл бұрын
Have to look out for Murali brand at my local Indian grocery shop. Hope you are exporting to Australia … yummy ❤️
@poonkothaipachikide1247
@poonkothaipachikide1247 Жыл бұрын
We are buying your products regularly.especially citron pickle.super.👏👏
@k.padmakumaran7346
@k.padmakumaran7346 Жыл бұрын
இந்த ஊறுகாய் சென்னையில் கிடைக்குமா சார்.. 👌👌👌
@balajimohan7293
@balajimohan7293 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@vadivelu_special.com143
@vadivelu_special.com143 Жыл бұрын
My favourite murali pickle🤤
@madhanvarmaovieya4133
@madhanvarmaovieya4133 Жыл бұрын
my fav pickle from my childhood ❤
@user-kx1zj8ns2b
@user-kx1zj8ns2b 3 ай бұрын
Very hygienic and very tasty.This is 3 Rd or 4 th time.We brought citron and lemon pickles from them.
@trsridevi
@trsridevi Жыл бұрын
Very well explained.
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
நான் ஓலையில் மடித்து விற்கும் செல்வம் ஊறுகாய் வாங்கறேன்.
@vijaisiva3063
@vijaisiva3063 5 ай бұрын
நீ எதுக்குவாங்குருனு தெரியும் 😀
@rjk81
@rjk81 Жыл бұрын
Super Murali Sir 👍
@ManishaNTP
@ManishaNTP Жыл бұрын
இந்த ஊறுகாய் தான் நான் வாங்கி சாப்பிடுவேன் நல்லா இருக்கு ஊறுகாய்
@somusundaram3047
@somusundaram3047 Жыл бұрын
விலை எவ்வளவு
@vimalvillu7353
@vimalvillu7353 Жыл бұрын
I love Murali pickle 😘😘😘😘💝💝💝💝
@poongodhaip994
@poongodhaip994 Жыл бұрын
Good product, great job
@rajeswarij307
@rajeswarij307 Жыл бұрын
Attakasam Neenga Vera leval sir..vettri adaiya vaalthukal
@jpjp42
@jpjp42 Жыл бұрын
முரளி ஊறுகாய் நான் சுவைத்திருக்கிறேன் மாங்காய் ஊறுகாய் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@kowsalyaramesh3995
@kowsalyaramesh3995 Жыл бұрын
Nan pochampalli than,,,,supera irukum pickle ellame
@manjunathachary8318
@manjunathachary8318 Жыл бұрын
Murali pickle one of my favourite pickle brand 😍
@gilliganesh6364
@gilliganesh6364 Жыл бұрын
Don't worry sir ,God is with you sir 🙏 ,all the best sir 👍 🙏
@crazycollection7586
@crazycollection7586 Жыл бұрын
My fev Murali mongo thaku uruka
@pavi2571
@pavi2571 Жыл бұрын
Our favorites we always used to buy this pickle
@user-oc9oz6hc3m
@user-oc9oz6hc3m Жыл бұрын
First time watching subscribed your channel bro refered my frnds too😍
@ma2ma102
@ma2ma102 Жыл бұрын
அருமையானபதிவு
@t.vijaywilliams8807
@t.vijaywilliams8807 5 ай бұрын
My favourite actor murali
@MurthyMurthy-uq2km
@MurthyMurthy-uq2km Жыл бұрын
Excellent
@sundarraja8890
@sundarraja8890 Жыл бұрын
Congrats murali
@aniruth8562
@aniruth8562 Жыл бұрын
Indha company brand pickle dha nan vanguven. Home made type taste reasonable price. Neraya brand sapitom but over spicy and vinigar. But idhu nalla irukum
@starktony9446
@starktony9446 Жыл бұрын
Hi bro nice video what camera you are using bro?
@salmaskitchen9799
@salmaskitchen9799 Жыл бұрын
Very tasty pickles 😋 regular customer
@nmubashira2597
@nmubashira2597 Жыл бұрын
My favourite pickle 😍
@samibernatshabernatsha4036
@samibernatshabernatsha4036 5 ай бұрын
No 1 nammu ooru pickle
@zhakeerview1222
@zhakeerview1222 Жыл бұрын
Regular customer this product happy to see
@Rajkumar7276-j1b
@Rajkumar7276-j1b Жыл бұрын
தரத்தை எப்போதும் தக்கவைத்துக்கொள்ளவும் தோழர்..
@karkuzhali9046
@karkuzhali9046 Жыл бұрын
அருமை
@krishnamurthyv7594
@krishnamurthyv7594 Жыл бұрын
நான் காஞ்சிபுரத்தில் இருக்கிறேன் உங்கள் pickles இங்கு கிடைக்குமா particularly narthanghai
@user-ey5ks2tu9d
@user-ey5ks2tu9d Жыл бұрын
கொய்யாக ஊறுகாய் சூப்பர்
@marthac4108
@marthac4108 Жыл бұрын
My favorite Murali ooruga
@anandarajvenkidusamy4728
@anandarajvenkidusamy4728 Жыл бұрын
Best wishes and keep going.
@Vijay-xy7dd
@Vijay-xy7dd Жыл бұрын
Murali great working
@jegadeeshvenu5733
@jegadeeshvenu5733 Жыл бұрын
Super valthukal
@natarajanramjeedass6194
@natarajanramjeedass6194 Жыл бұрын
Super
@monicamoni2838
@monicamoni2838 Жыл бұрын
Visual treat😍
@user-mo1px8nl2w
@user-mo1px8nl2w Жыл бұрын
தோழரே அரிசியுடன் கலந்து உண்ணும் சில தொக்கு வகைகள் பற்றி தெரிவித்தார். எனக்கு சோற்றுடன் கலந்து உண்ணும் தொக்கு வகைகள் பற்றி காணொளி இருந்தால் கூறவும்
@chopsticks1234
@chopsticks1234 Жыл бұрын
Biggest salute sir 🙏❤️
@agathiyaprabha596
@agathiyaprabha596 Жыл бұрын
Roomba clean ahh eruku company
@samibernatshabernatsha4036
@samibernatshabernatsha4036 5 ай бұрын
Muruli super a iruku
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 Жыл бұрын
Super🤝🤝👌👍💐🌹💯💯💯
@vijayakumar-og1iu
@vijayakumar-og1iu Жыл бұрын
Excellent video. Very happy.
@nazirismail1298
@nazirismail1298 Жыл бұрын
Yes we develop our area pickle
@lakshmimalini3215
@lakshmimalini3215 Жыл бұрын
Respected sir hard work vazthughal vazhavalamudhan sir
@Aarthy1
@Aarthy1 Жыл бұрын
Very nice all the best sir
@MerittaS-qf4pj
@MerittaS-qf4pj Жыл бұрын
Nice 👍 anna
@vasanthkumar-oe1uv
@vasanthkumar-oe1uv Жыл бұрын
Sir chennai la eruka murali pickle
@babukarthick7616
@babukarthick7616 Жыл бұрын
Super bro
@fotodreams9899
@fotodreams9899 6 ай бұрын
veetu usekku vanga mudiyuma bro
@TrainServices
@TrainServices Жыл бұрын
சிறப்பு...
@veerajeeva585
@veerajeeva585 Жыл бұрын
Very tasty pickle 😋
@tisharecipe5026
@tisharecipe5026 Жыл бұрын
My fav brand pickle
@g.v.prabhakarg.v.sudhakar7381
@g.v.prabhakarg.v.sudhakar7381 Жыл бұрын
Super sir 🥰🤝
@arjung3427
@arjung3427 Жыл бұрын
பெங்களூர் நகரில் இந்த ஊறுகாய்கள் கிடைக்குமா ?எந்தப் பகுதியில் என்று குறிப்பிடவும்.
@abhiramespicklemanufacturi9010
@abhiramespicklemanufacturi9010 Жыл бұрын
Valthukkal Abhirames food products Courtallam
@msmurali786
@msmurali786 Жыл бұрын
Thank you sir
@oddno.1fantasy
@oddno.1fantasy Жыл бұрын
Wish you more success
@rkharinisre3074
@rkharinisre3074 Жыл бұрын
Arumai
@gopinathvimal1072
@gopinathvimal1072 Жыл бұрын
My favorite
BHAVANI PICKLE | Salem Amma pet | Since 1977 | Founder MR.Panner
14:33
MAANGANI NAGARAM
Рет қаралды 28 М.
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 25 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,2 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 162 МЛН