தன்னம்பிக்கை மனிதரின் varietyயான உணவகம் - MSF

  Рет қаралды 308,834

madras street food

madras street food

3 жыл бұрын

ஒரு உணவகத்துல வேலை பார்த்துட்டு, பிறகு உணவு சார்ந்த சின்ன சின்ன வேலைகள் பார்த்துட்டு இன்னிக்கு ஒரு உணவகத்துக்கே உரிமையாளரா உயர்ந்து பல நிரந்தர வாடிக்கையாளர்கள தன் வசம் தக்கவச்சிருக்கார் மதுரை அபிராமி டிபன் சென்டரோட உரிமையாளர் திரு.ரங்கநாதன்.
இவரோட வெற்றிப் பயணம் பற்றிய தன்னம்பிக்கை பதிவு இது.
SRI ABIRAMI TIFFIN CENTRE
Address: 152-B, Alagar Nagar 3rd St,
K.Pudur, Tamil Nadu 625007.
Phone: 099448 34908
goo.gl/maps/czdaYG7yn6WKPsZS8

Пікірлер: 208
@ganesanthoppusamy8571
@ganesanthoppusamy8571 3 жыл бұрын
When I was college student during the period 2006-07 our entire group regular customer to this hotel.. taste and service really good... That owner treated us brother..he accept monthly payment and delayed payment also.. such a kind of person.. we miss all those dosa variety..
@karthickkarthick1348
@karthickkarthick1348 3 жыл бұрын
One day night I ordered some food to my family,and I brought to home and checked that a dosa was missing in that which was ordered for my son..the time was above 10 I called renga na and said.dosa was missing..he suddenly made dosa from his home and he came to my home personally and delivered dosa..I still remember that was 144 period and public r not allowed to come out after 8 pm..HE IS GREAT
@balamurali8665
@balamurali8665 3 жыл бұрын
நிச்சயமாக உங்களின் வீடியோ அனைத்தும் ஓர் தனித்துவமானது....மேலும் அற்புதமான மனிதர்களையும் காண முடிகிறது 👌👌👌👌
@azhagusundaram2264
@azhagusundaram2264 3 жыл бұрын
மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வு கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துகள்👏 உங்கள் நல்லெண்ணம் உங்களை உலகறிய செய்யும்.
@pandiyaraja129
@pandiyaraja129 3 жыл бұрын
பெயர் தான் மெட்ராஸ் ஸ்ட்ரீட் புட் ..ஆனா மதுரைய ஒரு அலசு அலசிடிங்க.. நண்பரே ❤️🤝👌👌👏
@bavasahamed1209
@bavasahamed1209 3 жыл бұрын
இவர் பேசும் பொழுதே தெரிகிறது இவர் பேசும் அனைத்தும் உண்மை அதுமட்டுமல்ல இவர் நேர்மையான வரும் கூட
@keerthigas_podcast
@keerthigas_podcast 3 жыл бұрын
He is my relative .I saw his growth and hardwork personally .Have to appreciate the support of his mom ,(Senbaga Athai ) and his wife too 👍🙂
@Piranavan_Sharma
@Piranavan_Sharma 3 жыл бұрын
My God😭 intha manasu than sir kadavul
@dhineshkumare8633
@dhineshkumare8633 3 жыл бұрын
விடா முயற்சி விஸ்வரூபமான வெற்றி வாழ்த்துக்கள் அண்ணா
@sarathm9603
@sarathm9603 3 жыл бұрын
வாடிக்கையாளர்களை மதித்து நடத்தும் பண்பு👍👍👍👍👌👌👌
@rendeepr
@rendeepr 3 жыл бұрын
The 23 years journey of quality, trust and hardwork. Never miss this place if you visit Madurai.
@mjgramstories
@mjgramstories 3 жыл бұрын
வாழ்க்கையில நாம சந்திக்கிற வலிகள் தான்
@vijaym3477
@vijaym3477 3 жыл бұрын
இந்த video வ 14 பேரு dislike பன்னி இருக்காங்க, மனசு கஷ்டமா இருக்கு, ஒவ்வரு video வும் ஒரு பிசினஸ் பாடம், அருமை, MSF
@shaggyvicky007
@shaggyvicky007 3 жыл бұрын
Super. Heart touching 💜 ❤️💖 story. Hard work never fails.
@rajaa5053
@rajaa5053 3 жыл бұрын
மெட்ராஸ் ஸ்ட்ரீட் புட் தற்பொழுது மதுரை ஸ்ட்ரீட் புட் ஆக மாறி உள்ளது
@gobinathr693
@gobinathr693 3 жыл бұрын
சிறப்பான பதிவு.. உழைப்பு உயர்வு தரும்..
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
SRI ABIRAMI TIFFIN CENTRE
@pintu0802
@pintu0802 3 жыл бұрын
what a point..swiggy zomotto la naan illa sir...need to meet customers on a daily basis..salute to owner and creator...vaazhga valarga
@nabeelahmed531
@nabeelahmed531 3 жыл бұрын
hotel owner voice and confidence super
@D_eat
@D_eat 3 жыл бұрын
பல கிளை கள் தொடங்க வாழ்த்துகள்
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 53 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
THE MODERN RESTAURANT - Since 1947 - MSF
16:33
madras street food
Рет қаралды 181 М.