Ippadikku Kaalam: மதுரை நகர கட்டமைப்பு வரலாறு

  Рет қаралды 98,731

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

3 жыл бұрын

Ippadikku Kaalam: மதுரை நகர கட்டமைப்பு வரலாறு
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 243
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
உலகிலேயே தனது நகரை நினைத்து பெரிதும் பெருமைப்படுபவன் மதுரைக்காரன் மட்டுமே!💖
@shawn-ng3xd
@shawn-ng3xd 3 жыл бұрын
முதல்ல டாய்லெட் கட்டுங்க, அப்புறம் வைகை ஆற்றங்கரையை மலம் பெய்து அசுத்தம் செய்யாதீர்கள், இதை பண்ண பிறகு பெருமை பேசுங்க.
@aruns3840
@aruns3840 3 жыл бұрын
@@shawn-ng3xd 😁😁😁😁 ok ok. Ipa வந்து பாரு
@kamalkumar_k
@kamalkumar_k 3 жыл бұрын
@@shawn-ng3xd நீங்க 10 வருஷத்துக்கு முந்தின கதைய பேசுறீங்க. Smart City திட்டத்தில் இப்போது மதுரை நிறைய மாறியுள்ளது. வைகை ஓரமா இரண்டு பக்கமும் இப்போ circuit road போட்டு modernize செய்திருக்காங்க. இன்னும் 2000 கோடிக்கு பல வேலைகள் நடந்துட்டு இருக்கு. Projects முடிந்ததும் மதுரைய பக்கா World Heritage Cityயா பார்பீங்க. ஆடிக்கு ஒருக்க அம்மாவாசைக்கு ஒருக்க மதுரைக்கு வந்தா இப்படித்தான் ஊர்ல என்ன நடக்குதுனு தெரியாது bro.
@rkremoits
@rkremoits 2 жыл бұрын
@@shawn-ng3xd nee moodura
@kirubaiministries3895
@kirubaiministries3895 Жыл бұрын
மதுரை மதுரைதான், எங்கள் ஊர். 🙏
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
மதுரை வரலாற்றை..கேட்க , கேட்க பிரமிப்பு பெறுகுகிறது...😯😯😯👌 எங்கள் தஞ்சையை போன்று சிறப்பு வாய்ந்தது...👏👏🙏!!!
@user-yk4lq5ei3p
@user-yk4lq5ei3p 3 жыл бұрын
தஞ்சைக்கு சோழர்கள் ❤️💫💫💫 மதுரைக்கு பாண்டியர்கள் 🌟🌟🌟
@venkatesh.a2125
@venkatesh.a2125 3 жыл бұрын
சோழர்கள் தலைநகரம் உறையூர் மற்றும் தஞ்சை.ஆனால் பாண்டியர்கள் காலகாலமாய் மதுரையை மட்டுமே தலைநகராய் கொண்டிருந்தனர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த என் சிங்காரத் தென்மதுரைக்கு ஈடு இணை எதுவுமில்லை.
@venkatkumar9173
@venkatkumar9173 3 жыл бұрын
@@venkatesh.a2125 Aamaba sellooor ooraachey summavaaa
@u.rajkumar925
@u.rajkumar925 3 жыл бұрын
@@venkatkumar9173 poda punda
@natarajanvs1897
@natarajanvs1897 3 жыл бұрын
😛😛😛
@vramesh3547
@vramesh3547 3 жыл бұрын
வந்தார வாழ வச்ச ஊரு புயல் வந்தாலும் அசையாது பாரு 🔥🔥🔥🔥மதுரையை இன்றும் என்றும் காக்கும் தெய்வம் அந்த மீனாட்சி அம்மன் மட்டுமே 🐦🐦🙏🙏
@kannankanna4676
@kannankanna4676 3 жыл бұрын
நான் மதுரைக்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் அருமையான பதிவு 😊
@sharonsharmila1125
@sharonsharmila1125 3 жыл бұрын
அய்யோ மதுரை எவ்ளோ அழகு❤️
@dharmaraja922
@dharmaraja922 3 жыл бұрын
மதுரை பற்றி ஆச்சர்யமூட்டும் அருமையான தகவல்களை பகிர்தமைக்கு நன்றி🙏🙏🙏 மதுரை - தூங்கா நகரம் மட்டுமில்லை இது போல் நகரில்லை என மற்றவர் ஏங்கும் நகரம்
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை🙏
@karthickm4819
@karthickm4819 3 жыл бұрын
மனிதாபிமானத்தின்"பிறப்பிடம்" மதுரையில் (பசிக்காது பசியும் தெறியாது )
@deepanchakravarthy3776
@deepanchakravarthy3776 3 жыл бұрын
Omg I just cried 🙏🏻🙏🏻🙏🏻
@ashikbikegmilcomashik5563
@ashikbikegmilcomashik5563 3 жыл бұрын
மதுரையின்🔥 வரலாறு கேட்பதற்கு மிகவும் அருமையாக👌 இருந்தது👍தோழா🙏
@shawn-ng3xd
@shawn-ng3xd 3 жыл бұрын
முதல்ல டாய்லெட் கட்டுங்க, அப்புறம் வைகை ஆற்றங்கரையை மலம் பெய்து அசுத்தம் செய்யாதீர்கள், இதை பண்ண பிறகு பெருமை பேசுங்க.
@kamalkumar_k
@kamalkumar_k 3 жыл бұрын
@@shawn-ng3xd நீங்க 10 வருஷத்துக்கு முந்தின கதைய பேசுறீங்க. Smart City திட்டத்தில் இப்போது மதுரை நிறைய மாறியுள்ளது. வைகை ஓரமா இரண்டு பக்கமும் இப்போ circuit road போட்டு modernize செய்திருக்காங்க. இன்னும் 2000 கோடிக்கு பல வேலைகள் நடந்துட்டு இருக்கு. Projects முடிந்ததும் மதுரைய பக்கா World Heritage Cityயா பார்பீங்க. ஆடிக்கு ஒருக்க அம்மாவாசைக்கு ஒருக்க மதுரைக்கு வந்தா இப்படித்தான் ஊர்ல என்ன நடக்குதுனு தெரியாது bro.
@madhan363
@madhan363 3 жыл бұрын
மதுரைக்காரன்🔥 2 வருசமா சித்திரை திருவிழா நடக்காம மதுர, மதுரையாவே இல்ல😞
@SK111.
@SK111. 3 жыл бұрын
🤧
@ramakrishnanm4376
@ramakrishnanm4376 3 жыл бұрын
Ama
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
திருக்குறளுக்கும் மூத்த பதினென்கீழ்கணக்கு நூல்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பரிபாடல். இந்த நூல் மதுரையை பற்றியும் வைகையை பற்றியும் பண்டைய மதுரை நகர கோவில்கள் பற்றியும் மதுரை நகரின் அமைப்பை பற்றியும் கூறுகிறது. அதில் மதுரை மலர்ந்த தாமரை என்றும் ஆலவாய் திருத்தலம்(மீனாட்சி அம்மன் கோவில்)தாமரையின் நடுப்பகுதி என்றும் மலர்ந்த இதழ்களை போல மதுரை நகர தெருக்கள் உள்ளதாக கூறுகிறது. (அதே போல் தான் இன்றும் மதுரை உள்ளது.இதில் கவனிக்க தக்க வேண்டியது எந்த பறக்கும் இயந்திரங்கள் இல்லாத காலத்திலும் கூட எப்படி மதுரையின் அமைப்பை சரியாக வானிலிருந்து பார்ப்பது போல கூறினர் என்பது தான்).மேலும் மற்ற நகரங்கள் சேவலின் கூவலை கேட்டு விடியும் ஆனால் மதுரையோ வேத மந்திர ஒலிகளை கேட்டபடியே விடியும் என்கிறது. மேலும் மதுரை உள்ற உலகத்தையும் மதுரை இல்லாத உலகத்தையும் தராசு தட்டில் வைத்தால் மதுரை உள்ள உலகம் இருக்கிற தராசு தட்டே தாழ்ந்திருக்கும்,மதுரை இல்லாத உலகம் வீண் என்கிறது பரிபாடல்!
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
வைகை,கிருதமாலை என இரண்டு நதிகள் மதுரையில் ஓடியது.கிருதமாலை நதி மதுரை கூடல் அழகர் கோவில் அருகில் ஓடியது.தற்போது சாக்கடையாக இருக்கிறது மிகவும் வருந்தத்தக்க விஷயம்!
@vkrk5128
@vkrk5128 3 жыл бұрын
மதுரைக்காரன் 😍....இந்த இரண்டு ஆண்டுகளில் சித்திரை திருவிழா நடைபெறாமல் போனது மிக வருத்தம்😢
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
தற்போது உலகில் அழியாமல் தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் எங்கள் மதுரை தான்!!!
@shawn-ng3xd
@shawn-ng3xd 3 жыл бұрын
முதல்ல டாய்லெட் கட்டுங்க, அப்புறம் வைகை ஆற்றங்கரையை மலம் பெய்து அசுத்தம் செய்யாதீர்கள், இதை பண்ண பிறகு பெருமை பேசுங்க.
@gokulkannang660
@gokulkannang660 3 жыл бұрын
@@shawn-ng3xd super Thala
@kamalkumar_k
@kamalkumar_k 3 жыл бұрын
@@shawn-ng3xd நீங்க 10 வருஷத்துக்கு முந்தின கதைய பேசுறீங்க. Smart City திட்டத்தில் இப்போது மதுரை நிறைய மாறியுள்ளது. வைகை ஓரமா இரண்டு பக்கமும் இப்போ circuit road போட்டு modernize செய்திருக்காங்க. இன்னும் 2000 கோடிக்கு பல வேலைகள் நடந்துட்டு இருக்கு. Projects முடிந்ததும் மதுரைய பக்கா World Heritage Cityயா பார்பீங்க. ஆடிக்கு ஒருக்க அம்மாவாசைக்கு ஒருக்க மதுரைக்கு வந்தா இப்படித்தான் ஊர்ல என்ன நடக்குதுனு தெரியாது bro.
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
🔥💖மீனாட்சி பூமி💖🔥
@parameswaran5183
@parameswaran5183 3 жыл бұрын
மதுர தா எங்க அடையாளம், மதுரைக்கே நாங்க தா அடையாளம் 🔥🔥🔥
@ramananpillai4531
@ramananpillai4531 3 жыл бұрын
அருமை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகர். வெல்க தமிழ் !
@shawn-ng3xd
@shawn-ng3xd 3 жыл бұрын
முதல்ல டாய்லெட் கட்டுங்க, அப்புறம் வைகை ஆற்றங்கரையை மலம் பெய்து அசுத்தம் செய்யாதீர்கள், இதை பண்ண பிறகு பெருமை பேசுங்க.
@kamalkumar_k
@kamalkumar_k 3 жыл бұрын
@@shawn-ng3xd நீங்க 10 வருஷத்துக்கு முந்தின கதைய பேசுறீங்க. Smart City திட்டத்தில் இப்போது மதுரை நிறைய மாறியுள்ளது. வைகை ஓரமா இரண்டு பக்கமும் இப்போ circuit road போட்டு modernize செய்திருக்காங்க. இன்னும் 2000 கோடிக்கு பல வேலைகள் நடந்துட்டு இருக்கு. Projects முடிந்ததும் மதுரைய பக்கா World Heritage Cityயா பார்பீங்க. ஆடிக்கு ஒருக்க அம்மாவாசைக்கு ஒருக்க மதுரைக்கு வந்தா இப்படித்தான் ஊர்ல என்ன நடக்குதுனு தெரியாது bro.
@vasansrini3418
@vasansrini3418 3 жыл бұрын
இது தான் எங்கள் மதுரை கெத்து மதுரை மாவட்டம் ஆட்டோ டிரைவர் சினிவாசன் நன்றி நன்றி நன்றி
@msarya2154
@msarya2154 3 жыл бұрын
மதுரைக்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🔥🔥
@shawn-ng3xd
@shawn-ng3xd 3 жыл бұрын
முதல்ல டாய்லெட் கட்டுங்க, அப்புறம் வைகை ஆற்றங்கரையை மலம் பெய்து அசுத்தம் செய்யாதீர்கள், இதை பண்ண பிறகு பெருமை பேசுங்க.
@kamalkumar_k
@kamalkumar_k 3 жыл бұрын
@@shawn-ng3xd நீங்க 10 வருஷத்துக்கு முந்தின கதைய பேசுறீங்க. Smart City திட்டத்தில் இப்போது மதுரை நிறைய மாறியுள்ளது. வைகை ஓரமா இரண்டு பக்கமும் இப்போ circuit road போட்டு modernize செய்திருக்காங்க. இன்னும் 2000 கோடிக்கு பல வேலைகள் நடந்துட்டு இருக்கு. Projects முடிந்ததும் மதுரைய பக்கா World Heritage Cityயா பார்பீங்க. ஆடிக்கு ஒருக்க அம்மாவாசைக்கு ஒருக்க மதுரைக்கு வந்தா இப்படித்தான் ஊர்ல என்ன நடக்குதுனு தெரியாது bro.
@msarya2154
@msarya2154 3 жыл бұрын
@@shawn-ng3xd மதுரைய சொன்னா உணக்கு என்னா எரியுது
@shawn-ng3xd
@shawn-ng3xd 3 жыл бұрын
@@msarya2154 நானும் மதுரை காரன் தான், என்னோட ஊர் நல்லா இருந்தா எனக்கு பெருமை தான். ஆனால் சில யதார்த்தத்தை ஒப்பு கொள்ள வேண்டும்.... நம்ம ஊர் சென்னைக்கு நிகராக வளர்ந்திருக்க வேண்டும், ஆனால் இப்படி பெருமை பேசியே வளரமா போயிட்டோம்.
@hemapankajhemapankaj3212
@hemapankajhemapankaj3212 3 жыл бұрын
S, l love madurai n madurai people. Kind hearted helping. Amazing Madurai.
@Arunkumar-zj1um
@Arunkumar-zj1um 3 жыл бұрын
மதுரை பற்றிய பெருமையும், உங்களது சிறப்புரையும், புரிதலும் சிறப்பாக இருந்தது 🙏🙏🙏
@gopirajana5161
@gopirajana5161 3 жыл бұрын
2000 ஆண்டுகளுக்கு மேலாக தன்னகத்தே தலைநிமிர்ந்து தமிழ் மணம் வீசும் உலகத்தின் பாரம்பரியமிக்க ஒரு சில நகரங்களில் மதுரையும் ஒன்று. வரலாற்று சிறப்பு மிக்க சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மாநகரம்.மேலும் எவ்வளவு நவீன காலத்திலும் தனது தமிழ் பண்பாடு பழமை மாறாத கலாச்சாரங்களை இன்றளவும் கடைபிடிக்கும் ஒரே நகரம் மதுரை மாநகர் மட்டுமே.
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km Жыл бұрын
நான்காயிரம் ஆண்டு பழமையான வரலாறு கொண்டது மதுரை
@saravanakumars566
@saravanakumars566 10 ай бұрын
2500 aandu balamai aanathu madurai kulasekara paandiyanaal uruvaakka patta madurai muthalil maduraiku kadambavanam entru peyar irunthathu
@vigneshhari8772
@vigneshhari8772 3 жыл бұрын
தூங்காநகரம்🔥🔥🔥
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
"விழாமலி மூதூர்" என்றும் "மகிழ்னனை மருகின் மதுரை" என்றும் சிலப்பதிகாரம் மதுரையை புகழ்கிறது!
@r.deepakravi5490
@r.deepakravi5490 3 жыл бұрын
மதுரை தேனி திண்டுக்கல் 🔥🔥🔥
@user-gu3wm1jo2l
@user-gu3wm1jo2l 2 жыл бұрын
மதுரை சிவகங்கை விருதுநகர்
@devadharshinicham8298
@devadharshinicham8298 3 жыл бұрын
இங்கிலிஷ் காரன் வந்தனால கொஞ்சம் நம்ம நாட்டுல இல்லை இல்லை நிறைய நல்லது நடந்துருக்கு நன்றிகள்
@soonapana6543
@soonapana6543 3 жыл бұрын
எங்கள் பாண்டியநாடு
@cindroocin3855
@cindroocin3855 3 жыл бұрын
Now am in Madurai... Proud to be here....
@j.pravintankaraj6767
@j.pravintankaraj6767 3 жыл бұрын
Every Maduraian will get atleast a single tear drop as the video passes 😁❤
@harigaran1360
@harigaran1360 3 жыл бұрын
🔥🔥🔥மதுரை 🔥🔥🔥
@shawn-ng3xd
@shawn-ng3xd 3 жыл бұрын
முதல்ல டாய்லெட் கட்டுங்க, அப்புறம் வைகை ஆற்றங்கரையை மலம் பெய்து அசுத்தம் செய்யாதீர்கள், இதை பண்ண பிறகு பெருமை பேசுங்க.
@kamalkumar_k
@kamalkumar_k 3 жыл бұрын
@@shawn-ng3xd நீங்க 10 வருஷத்துக்கு முந்தின கதைய பேசுறீங்க. Smart City திட்டத்தில் இப்போது மதுரை நிறைய மாறியுள்ளது. வைகை ஓரமா இரண்டு பக்கமும் இப்போ circuit road போட்டு modernize செய்திருக்காங்க. இன்னும் 2000 கோடிக்கு பல வேலைகள் நடந்துட்டு இருக்கு. Projects முடிந்ததும் மதுரைய பக்கா World Heritage Cityயா பார்பீங்க. ஆடிக்கு ஒருக்க அம்மாவாசைக்கு ஒருக்க மதுரைக்கு வந்தா இப்படித்தான் ஊர்ல என்ன நடக்குதுனு தெரியாது bro.
@Hamsavarthan-ci9ni
@Hamsavarthan-ci9ni 3 жыл бұрын
Not just madurai 🔥 Tamilnadu 🔥
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 ай бұрын
உங்கள் வர்ணனை அருமை தம்பி,வாழ்த்துக்கள்.
@davidjonathan3945
@davidjonathan3945 3 жыл бұрын
Romba arumaiyana video dhan, en ooru dhan naa Inga dhan porandhu vazhandhen, velaikaga Vera state la iruken, 3 months Ku oru time varuven, ovvoru time varum podhum, perusa endha oru maatramum illai, city development ndra per la kadamai Ku romba temporary ah irukura maari dhan seiranga, Romba periya gramam ah dhan maaritu iruku, naraiya development thevai, railway station, bus stand, aprom public places lam inum clean and sidhilam adaiyama irundha podhum, naraiya maram vaikanum city kullaye, namaku pinnadi uruvana nagarangal kooda innaiku periya periya city ah iruku.. city kulla government la irundhu panra work(SS grille podradhu, barricade, granite vacha round junction, road cleaning) lam edhumey 3 months kooda thaanga matingidhu, yean ipdi panranga romba temporary ah irukuradhuku edhuku makkal panatha waste panranga, makkal um konjam kuppaigala veliya podama, romba govt space ah aakiramikama irukanum, road ah aakiramichu kadai podradhu vendam, public properties ah seadha paduthama irukanum,.. nammalum maaranum, illena we also deserve this kind of development only
@rajprabakaran5909
@rajprabakaran5909 3 жыл бұрын
மதுரை பெயரில் அருமை பேசுவதிலும் அருமை.....(மதுரை)
@senthilmuthuramalingam7465
@senthilmuthuramalingam7465 3 жыл бұрын
பாண்டியா நாடு ❤️
@Fan-of-naayagan
@Fan-of-naayagan 3 жыл бұрын
Yep paasakaareenga 😂
@mathanmarimuthu2721
@mathanmarimuthu2721 3 жыл бұрын
I love My city Madurai❤️...
@sedhuraja1578
@sedhuraja1578 3 жыл бұрын
இப்படி பழம் பெருமை பேசி பேசியே மதுரையை வளரவிடாமல் செய்து விட்டனர். தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டில் 10வது இடம். மதுரைக்கு பின் மாநகராட்சி ஆன கோவை, திருச்சி எல்லாம் பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டே வருகிறது.
@mpvview4628
@mpvview4628 3 жыл бұрын
Neenka entha orru
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
திருக்குறள் அறங்கேற்றப்பட்டதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தான்.பொற்றாமரை குளம் அருகே புலவர்கள், சான்றோர்கள் கூடிய இடத்தில் திருக்குறளை அறங்கேற்றினார் திருவள்ளுவர்!
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
அட பைத்தியகார, கோமாளி பயலே .....திருவள்ளுவருடைய வரலாறே இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கலடா 🙁.... திருக்குறளே இப்போ இருக்கிறதை விட அதிகமாக இருந்து இருக்கும்னு ஆராய்ச்சி பன்னிட்டு இருக்காங்க 🤔 🤔.....
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
ஏன்டா மதுரை காரன் எல்லாம் இப்படி பொய்யா சொல்லிட்டு இருக்கீங்க 🙁 🙁
@statecentraljobstamil5581
@statecentraljobstamil5581 2 жыл бұрын
@@murugadoss3567 அது தெரியள bro ஆனா தங்க பொற்றாமரை ல 1130 குறள் செதுக்கிறுப்பாங்க.பிறந்தது மயிலாப்பூர் ஆனா திருக்குறள் எழுதுநது மதுரை ல
@ASibi-pg5qx
@ASibi-pg5qx 2 жыл бұрын
@@murugadoss3567 thirukkural arangetra patta idam Madurai thaan . Avvaiyaar thunaiyodu thiruvalluvar arangetrinaar .... thirukkuralai sanga pularvargal Erkka marutha nilaiyil sanga palagaiyil vaithu kulathil vida adhu Karai sernthathu ...
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
Yes,that is true it's not false.
@v.v.arunagiri6783
@v.v.arunagiri6783 3 жыл бұрын
Proud to live in our Madurai 🙏🙏🙏
@amalraj7838
@amalraj7838 3 жыл бұрын
Madurai nu sonala ah santhosam than ❤️❤️❤️
@tamilmozhi9449
@tamilmozhi9449 3 жыл бұрын
Proud to be a citizen of madurai❤
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
மிக அருமையான காணொளி பதிவு... புதிய தலைமுறை...👏👏 மிக்க நன்றி...😊🙏
@thayalan6688
@thayalan6688 3 жыл бұрын
👍
@prasanthg1703
@prasanthg1703 3 жыл бұрын
Thanks to puthiyathalaimurai
@nazeeras7947
@nazeeras7947 3 жыл бұрын
Enga madurai..😇🤩🤩😇
@paulpandialagumalai457
@paulpandialagumalai457 2 жыл бұрын
மதுரை காரங்களுக்கு உள்ள பெருமை
@veluchamysanker6771
@veluchamysanker6771 3 жыл бұрын
மதுரை!எமது மக்களின் அடையாளம்.அதுவே எங்களுக்கு பெருமை
@scorpionnewssns8390
@scorpionnewssns8390 3 жыл бұрын
மதுரை தமிழ் 🔥
@mahalakshmi-me6dj
@mahalakshmi-me6dj 3 жыл бұрын
Thank you for this video
@madhukutty2504
@madhukutty2504 3 жыл бұрын
Maduraiiii
@ajinrj1844
@ajinrj1844 3 жыл бұрын
மதுரை இந்தியாவிலேயே பழமையும் பெருமையும் வரலாறும் கொண்ட நகரம் ஆனால் இன்று தனிச்சிறப்பு தராமல் தன் சிறப்பை இழந்து நிற்கிறது 💯 அறிவியுங்கல் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக ❤️🔥
@karthickk9166
@karthickk9166 3 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...💚
@naveen19167
@naveen19167 3 жыл бұрын
மற்ற மாவட்டங்களின் வரலாற்றையும் வீடியோ தொகுப்பாக பதிவிடவும்
@kodeeswaran5085
@kodeeswaran5085 3 жыл бұрын
தமிழ்நாட்டின் பொக்கிஷம் மதுரை..
@shawn-ng3xd
@shawn-ng3xd 3 жыл бұрын
முதல்ல டாய்லெட் கட்டுங்க, அப்புறம் வைகை ஆற்றங்கரையை மலம் பெய்து அசுத்தம் செய்யாதீர்கள், இதை பண்ண பிறகு பெருமை பேசுங்க.
@kodeeswaran5085
@kodeeswaran5085 3 жыл бұрын
@@shawn-ng3xd இந்தா லூசுக் கூதி வந்துருச்சுல😂
@kamalkumar_k
@kamalkumar_k 3 жыл бұрын
@@shawn-ng3xd நீங்க 10 வருஷத்துக்கு முந்தின கதைய பேசுறீங்க. Smart City திட்டத்தில் இப்போது மதுரை நிறைய மாறியுள்ளது. வைகை ஓரமா இரண்டு பக்கமும் இப்போ circuit road போட்டு modernize செய்திருக்காங்க. இன்னும் 2000 கோடிக்கு பல வேலைகள் நடந்துட்டு இருக்கு. Projects முடிந்ததும் மதுரைய பக்கா World Heritage Cityயா பார்பீங்க. ஆடிக்கு ஒருக்க அம்மாவாசைக்கு ஒருக்க மதுரைக்கு வந்தா இப்படித்தான் ஊர்ல என்ன நடக்குதுனு தெரியாது bro.
@shawn-ng3xd
@shawn-ng3xd 3 жыл бұрын
@@kodeeswaran5085 சரிடா லூசு pundae.
@marrimuthu.b3178
@marrimuthu.b3178 3 жыл бұрын
மதுரைக்காரன்❤️
@shawn-ng3xd
@shawn-ng3xd 3 жыл бұрын
முதல்ல டாய்லெட் கட்டுங்க, அப்புறம் வைகை ஆற்றங்கரையை மலம் பெய்து அசுத்தம் செய்யாதீர்கள், இதை பண்ண பிறகு பெருமை பேசுங்க.
@kamalkumar_k
@kamalkumar_k 3 жыл бұрын
@@shawn-ng3xd நீங்க 10 வருஷத்துக்கு முந்தின கதைய பேசுறீங்க. Smart City திட்டத்தில் இப்போது மதுரை நிறைய மாறியுள்ளது. வைகை ஓரமா இரண்டு பக்கமும் இப்போ circuit road போட்டு modernize செய்திருக்காங்க. இன்னும் 2000 கோடிக்கு பல வேலைகள் நடந்துட்டு இருக்கு. Projects முடிந்ததும் மதுரைய பக்கா World Heritage Cityயா பார்பீங்க. ஆடிக்கு ஒருக்க அம்மாவாசைக்கு ஒருக்க மதுரைக்கு வந்தா இப்படித்தான் ஊர்ல என்ன நடக்குதுனு தெரியாது bro.
@pradeeengineer9707
@pradeeengineer9707 3 жыл бұрын
நன்றி
@tamil_ulagam4037
@tamil_ulagam4037 3 жыл бұрын
காலம் பல கடந்தாலும் தமிழும் தமிழரையும் எக்காலத்திற்க்கும் விட்டுகொடுத்திடாத மண் மதுரையே.மாமதுரை.
@mahalakshmi-me6dj
@mahalakshmi-me6dj 3 жыл бұрын
Our Proud is Madhurai
@ArunArun-om4ky
@ArunArun-om4ky 3 жыл бұрын
வரலாறு கொண்டது எங்க மதுரை
@selvikannan7158
@selvikannan7158 3 жыл бұрын
Madurai in sirapai sonnathuku mikka nantri. Madurai tamilachi 🙋
@shawn-ng3xd
@shawn-ng3xd 3 жыл бұрын
முதல்ல டாய்லெட் கட்டுங்க, அப்புறம் வைகை ஆற்றங்கரையை மலம் பெய்து அசுத்தம் செய்யாதீர்கள், இதை பண்ண பிறகு பெருமை பேசுங்க.
@kamalkumar_k
@kamalkumar_k 3 жыл бұрын
@@shawn-ng3xd நீங்க 10 வருஷத்துக்கு முந்தின கதைய பேசுறீங்க. Smart City திட்டத்தில் இப்போது மதுரை நிறைய மாறியுள்ளது. வைகை ஓரமா இரண்டு பக்கமும் இப்போ circuit road போட்டு modernize செய்திருக்காங்க. இன்னும் 2000 கோடிக்கு பல வேலைகள் நடந்துட்டு இருக்கு. Projects முடிந்ததும் மதுரைய பக்கா World Heritage Cityயா பார்பீங்க. ஆடிக்கு ஒருக்க அம்மாவாசைக்கு ஒருக்க மதுரைக்கு வந்தா இப்படித்தான் ஊர்ல என்ன நடக்குதுனு தெரியாது bro.
@bhanuradha3670
@bhanuradha3670 Жыл бұрын
சிறப்புஅம்சம்
@deepanchakravarthy3776
@deepanchakravarthy3776 3 жыл бұрын
Biggest moments of madurai people's 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajeshkannan4707
@rajeshkannan4707 3 жыл бұрын
மதுரை வாசிகள் நாங்கள் 💯🔥
@shawn-ng3xd
@shawn-ng3xd 3 жыл бұрын
முதல்ல டாய்லெட் கட்டுங்க, அப்புறம் வைகை ஆற்றங்கரையை மலம் பெய்து அசுத்தம் செய்யாதீர்கள், இதை பண்ண பிறகு பெருமை பேசுங்க.
@rajeshkannan4707
@rajeshkannan4707 3 жыл бұрын
@@shawn-ng3xdவைகை ஆற்றங்கரையில் மலம் கழிப்பவர்கள் அனைவரும் அல்ல ஒரு சிலர் மட்டுமே நீங்கள் வசிக்கும் ஊரில் அனைவரும் டாய்லெட் உபயோகப் படுத்திகிறார்கள்..
@kamalkumar_k
@kamalkumar_k 3 жыл бұрын
@@shawn-ng3xd நீங்க 10 வருஷத்துக்கு முந்தின கதைய பேசுறீங்க. Smart City திட்டத்தில் இப்போது மதுரை நிறைய மாறியுள்ளது. வைகை ஓரமா இரண்டு பக்கமும் இப்போ circuit road போட்டு modernize செய்திருக்காங்க. இன்னும் 2000 கோடிக்கு பல வேலைகள் நடந்துட்டு இருக்கு. Projects முடிந்ததும் மதுரைய பக்கா World Heritage Cityயா பார்பீங்க. ஆடிக்கு ஒருக்க அம்மாவாசைக்கு ஒருக்க மதுரைக்கு வந்தா இப்படித்தான் ஊர்ல என்ன நடக்குதுனு தெரியாது bro.
@ranjithsri897
@ranjithsri897 3 жыл бұрын
Interesting.
@user-ze5qg5ks2b
@user-ze5qg5ks2b 3 жыл бұрын
மதுரை வரலாறு கேட்கும் போது என் காதில் தேன் பாய்கிறது.😍😍😍
@mpvview4628
@mpvview4628 3 жыл бұрын
Neenka entha orru
@user-ze5qg5ks2b
@user-ze5qg5ks2b 3 жыл бұрын
@@mpvview4628 chennai
@rajagopalm6659
@rajagopalm6659 2 жыл бұрын
சிறப்பு 💐
@jeyaramanp1024
@jeyaramanp1024 3 жыл бұрын
அருமையான வரலாற்று தகவல்கள். நன்றி.
@muthupandi7575
@muthupandi7575 3 жыл бұрын
அருமையான தகவல்
@thavamani.r9610
@thavamani.r9610 3 жыл бұрын
தேனி - மதுரை
@kirubaiministries3895
@kirubaiministries3895 Жыл бұрын
என் ஊர் மதுரை , எவ்வளவு அழகான து .எந்த ஊருக்கும் போக பிடிக்காது , அவர்கள் தான் மதுரைக் காரர்கள். 🙏🙏🙏
@tubepointchannel8981
@tubepointchannel8981 3 жыл бұрын
Nanum madurai karan thanda
@vijayjeffteen4789
@vijayjeffteen4789 3 жыл бұрын
Our Proud... Madurai🔥😎
@nanthinisundar1838
@nanthinisundar1838 3 жыл бұрын
Madurai💓
@pandiyarajpandiyaraj3339
@pandiyarajpandiyaraj3339 3 жыл бұрын
கீழ் திசையின் ஏதேன்ஸ்🙏
@shawn-ng3xd
@shawn-ng3xd 3 жыл бұрын
முதல்ல டாய்லெட் கட்டுங்க, அப்புறம் வைகை ஆற்றங்கரையை மலம் பெய்து அசுத்தம் செய்யாதீர்கள், இதை பண்ண பிறகு பெருமை பேசுங்க.
@aruns3840
@aruns3840 3 жыл бұрын
@@shawn-ng3xd poda punda மகனே
@aasaisadham1934
@aasaisadham1934 3 жыл бұрын
TN 58,59,64.
@mydeen123
@mydeen123 3 жыл бұрын
அருமை 👌👌👌.
@muthukumar-km8iy
@muthukumar-km8iy 3 жыл бұрын
Pride🥰
@GaneshKumar-mi2em
@GaneshKumar-mi2em 3 жыл бұрын
We proud to be Madurai
@nagilakshmic1031
@nagilakshmic1031 3 жыл бұрын
👌👌👌😍😍
@kavithamurugesan6330
@kavithamurugesan6330 3 жыл бұрын
👍
@santhoshkumar-ug1pw
@santhoshkumar-ug1pw 3 жыл бұрын
Maduraikaran🙏🔥
@sathamyassathamyas7033
@sathamyassathamyas7033 3 жыл бұрын
Nice
@cini940
@cini940 3 жыл бұрын
Madurai ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
@PriyaPriya-uv3dq
@PriyaPriya-uv3dq 3 жыл бұрын
🔥🔥
@Narmatha-se1pt
@Narmatha-se1pt 3 жыл бұрын
Nice information 🔥🔥🔥
@nehrukottampattinehru753
@nehrukottampattinehru753 3 жыл бұрын
SirGood
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
Thank you sir,wonderful information of madurai City.
@ramkrishnan599
@ramkrishnan599 3 жыл бұрын
Madura Karen da❤️❤️
@sivasubramani860
@sivasubramani860 3 жыл бұрын
மதுரை❣
@mathanmarimuthu2721
@mathanmarimuthu2721 3 жыл бұрын
I am proud to be an Maduraikaran
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 ай бұрын
தமிழ் நாட்டின் முதல் மாநகரம் மதுரை தான்.சென்னை,கோவை போன்ற நகரங்கள்300 ஆண்டுகளுக்கு முன் ஒரு கிராமமாக கூட இருந்ததில்லை.இன்றைக்கும் மானகரமாக இருக்கும் ஒரே ஓர் மதுரை மட்டும் தான்,maduraikkaaran என்பதில் பெருமை கொள்கிறேன்.
@jesinthababu6425
@jesinthababu6425 3 жыл бұрын
Sirappu
@muthupandi7575
@muthupandi7575 3 жыл бұрын
❤️❤️❤️
@SuperSanthar
@SuperSanthar 3 жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻
@jainraj4470
@jainraj4470 3 жыл бұрын
Comment section தங்களை அன்புடன் வரவேற்கிறது 🤣🤣
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 жыл бұрын
I love mathurai city I love pandia Nadu madu thurai. Mari mathurai ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍🙏🙏🙏🙏
@the_aeit
@the_aeit 3 жыл бұрын
15:42 - Overlapping text kindly rectify
@mahavelmurugan3436
@mahavelmurugan3436 2 жыл бұрын
I born and live for 40yrs at Madurai But I don't about Madurai,thanks for ur very useful information.
@MRafeek-oc1wv
@MRafeek-oc1wv 3 жыл бұрын
இந்தியாவிலேயே வெள்ளைக்காரர்கள் ஆளாத ஒரே நாடு புதுக்கோட்டை. இதை 1948ல இந்தியாவோட சேத்துட்டாங்க🤦 இல்லன்னா இந்நேரம் உலகின் அழகிய நாடுகளில் ஒன்றாக இருந்துருக்கும்.உன்மை தெரிய வேண்டும் என்றால் சேர்ச் பன்னி பாருங்க.
@Secret_star_21
@Secret_star_21 3 жыл бұрын
Edhayachum pesadhinga..Kashmir Lahore Hyderabad inum sila edam English karan control ila..en ah avanga English karan ah edhirkala andha edatha aatchi panavanhalam vari crct ah kudukanum nu opandham
@ammudevi8501
@ammudevi8501 3 жыл бұрын
Proud of Madurain 🔥🔥
@dEy195
@dEy195 3 жыл бұрын
பத்து தூண்?
@jamesraj6381
@jamesraj6381 3 жыл бұрын
Florida❤️
@insidebgm6929
@insidebgm6929 3 жыл бұрын
ரஜினி vs கமல்💥💥💥 Watch now
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 22 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 22 МЛН