No video

iraianbu motivational speech on how to improve your body language iraianbu speech tamil news live

  Рет қаралды 945,179

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

iraianbu motivational speech in tamil on how to improve your body language iraianbu speech tamil news live
Iraianbu an IAS officer, writer, columnist, educator and motivational speaker, now gives a fantastic motivational speech in tamil on body language and how to improve your body language skills
motivational speech in tamil, motivational video, motivational video in tamil, iraianbu speech, iraianbu, iraianbu ias speech, irai anbu ias, irai anbu,
More tamil news tamil news today latest tamil news kollywood news kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun tv news sun news live sun news

Пікірлер: 468
@periasamymuniappan3666
@periasamymuniappan3666 3 жыл бұрын
ஆழ்கடல் போன்ற அறிவின் வெளிப்பாட்டையும் சொல்லின் திறமையையும் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். தமிழகத்தின் தலைமைச் செயலாளர் என்னும் உயரிய பதவி இவரால் பெருமை அடையும். கடலில் இருந்து கண்டு எடுத்த முத்து வைப்போல மிகவும் பொருத்தமான இவரைத் தேர்ந்து எடுத்த தமிழகத்தின் முதல்வரை மிகவும் பாராட்டுகிறேன்.
@abaskaranbaskaran9970
@abaskaranbaskaran9970 2 жыл бұрын
1மணி 39 நிமிடம் செய்தியை ஸ்கிப் பண்ணாமல்,,, பார்த்தது யார்?
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 3 жыл бұрын
ஆஹா. உடல் மொழியில் இவ்வளவு அர்த்தங்களா? உலகத்தையே கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்திய திரு. இறையன்பு ,IAS அவர்களுக்கு நன்றி.
@user-iv5cf8jn9m
@user-iv5cf8jn9m 3 жыл бұрын
🔥.i
@seethaseetha5408
@seethaseetha5408 5 жыл бұрын
சார்,உங்கள் பேச்சு தனித்துவமானது, சற்று வித்தியாசமானது. அனைவரையும் ஒரு இடத்தில் கட்டிப்போடும் ஆற்றல் உங்களது பேச்சுக்கு உண்டு,தாங்கள் மருத்துவரோ என்று கூட சற்று தடுமாறித்தான் போனேன்,ஏனென்றால் தங்களது சொற்பொழிவு அவ்வாறு இருந்தது.ஒரு மருத்துவம் பயின்றவர் கூட உடல் பாகங்களுக்கு தனித்தனியாகத்தான் மருத்துவம் பார்க்கும் பட்சத்தில் தாங்களோ கண்,காது,மூக்கு,வாய்,கை, கால் என்று அதன் தனித்துவத்தையும்,மூளை பற்றிய மிகச் சிறந்த பல தகவல்களையும் தந்து வியப்பில் ஆழ்த்திவிட்டீர்.அனைவருக்கும் பயனுள்ள மிகச் சிறந்த சொற்பொழிவைத் தந்தமைக்கு தங்களுக்கு கோடி நன்றிகள் சார்.💐💐💐
@krnagrajan6842
@krnagrajan6842 3 жыл бұрын
Super
@dhanabakkiams4725
@dhanabakkiams4725 3 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 உங்கள் பேச்சு மிகவும் சிறப்பு வாய்ந்தது. தற்போது பெரிய பதவியில் அமர்ந்துள்ளீர்கள். மறவாமல் உங்கள் எண்ணங்களை பின்தொடரும் மக்களுக்காக... தொடர்ந்து எழுதுங்கள். நூல்கள் இந்த மண்ணில் மனிதர் கள் வாழும் வரை மிகப்பெரிய வழிகாட்டி யாக இருக்கும். தமிழ் மண்ணில் அவதரித்த தாங்கள் நீண்ட நாட்கள் வாழவேண்டும்.
@drayyadurai8102
@drayyadurai8102 3 жыл бұрын
வாழ்த்துகள்
@swamigand7103
@swamigand7103 2 жыл бұрын
Valga vlamudan
@m.dominicxavier2791
@m.dominicxavier2791 2 жыл бұрын
அருமையான சொற்பொழிவு. அனைவரும் கேட்டு பயன் படும்படி உள்ளது. வாழ்த்துக்கள். நமது முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தங்களுக்கு மிகவும் பொறுப்பான பதவி வழங்கி இருப்பது மிகவும் சரி. தாங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
@kcnyurekhasivakumar5458
@kcnyurekhasivakumar5458 3 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமை உங்கள் நினைவு திறனை கண்டு ஆச்சரியம் அடைகிரோம் உங்களின் ஆர் வம் கலந்த பேச்சு உரை எங்களை ஆச்சரியம் அடயவைகரது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
@Felix_Raj
@Felix_Raj 2 жыл бұрын
ப்பா... எவ்வளவு தகவல்கள்... எவ்வளவு படித்திருக்கிறார்... என்ன அறிவு... தெளிவு! ❤️🔥
@tamizhpandian6362
@tamizhpandian6362 2 жыл бұрын
உங்களின் பயணம் நூல் அருமை நான் பல நாள்கள் கழித்தே பார்த்தேன் படித்தேன். இந்த கானொலியும் வளம் சேர்க்கிறது. இந்த செய்தி உங்கள் கண்ணில் பட்டால் நான் மகிழ்வேன். நலம் நன்று வணக்கம்.
@chaser8089
@chaser8089 2 жыл бұрын
...
@thagadoorthagaval.8594
@thagadoorthagaval.8594 5 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு எவ்வளவு அழகு...எவ்வளவு இனிமை... அருமையான பதிவு. மிக்க நன்றி.
@jamunasenthilkumarsangeeth6944
@jamunasenthilkumarsangeeth6944 3 жыл бұрын
ஐயா தாங்கள் chief secretary ஆகி இருப்பது தமிழ் நாட்டிற்கு கிடைத்த மிகவும் பெருமை வாய்ந்த தருணம். உங்கள் பணி மற்றும் தங்கள் இனிமையான குடும்பம் மகிழ்ச்சி யாக இருக்க நான் கும்பிடும் மருதமலை முருக பெருமானை பிரார்த்தனை செய்கிறேன்
@mohanankvs8732
@mohanankvs8732 4 жыл бұрын
Iraiyanbu .i.a.s: is great Tamil scholar ; his speech is always thought provoking ; one day he would become a chief secretary of tamilnadu . He is one among the great motivational speaker...
@haris7137
@haris7137 3 жыл бұрын
You predicted the Future 🔥👍
@diyaland4244
@diyaland4244 3 жыл бұрын
Pppppppp llll000 LP pp LLP pppppp0pppp000
@v.magudeeswaran9330
@v.magudeeswaran9330 2 жыл бұрын
This video came before 3 years...but your thought was fulfilled..excellent
@mdsafi5277
@mdsafi5277 3 жыл бұрын
அன்பான அண்ணனுக்கு வாழ்த்துக்கள், தங்களுக்கு இந்த பதவி தானாக வரும் என்று ஆசைப்பட்டவன் நான், தங்களை ஆசானாக ஏற்றுக்கொண்டவன், தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன், வாழ்க நீடுழி
@harimanian6237
@harimanian6237 3 жыл бұрын
Sir! வணக்கம். தங்களது பேச்சுக்களின் மூலம் பல தரப்பட்ட விவரங்களை (கணக்கிலடங்கா ) அறியமுடிகிறது. உங்களது வாழ்க்கை, ஒரு பாடம்..எப்போது படிப்பீர்கள்| எப்போது வேலை பார்ப்பீர்கள்.எப்போது தூங்குவீர்கள்.அறிவு, அனுபவம், updates, பேச்சு, பார்வை, குணம், நேர்மை, திறமை.....ஹா.....நீங்கள் சதம் காண அன்புடன் வாழ்த்துகிறேன்/வேண்டுகிறேன்.
@NirmalaDevi-od4mu
@NirmalaDevi-od4mu 4 жыл бұрын
ஐயா வணக்கம் . உங்கள் பேச்சு நிறைவான தனித்துவம் வாய்ந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து உணர்ந்து பேசுகிறீர்கள்.ஆதலால் ஒரு நிறைவு கிடைக்கிறது.நன்றி நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 3 жыл бұрын
உங்கள் பேச்சு நன்றாக இருக்கிறது. சகோதரர் அவர்களுக்கு வணக்கம். இறைவன் மிகப்பெரியவன் ௐ நமசிவாய
@thiruneelakandan3584
@thiruneelakandan3584 3 жыл бұрын
நாம் இறைவனை காண வேண்டும் எனறால் அனைவரும் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் பேச்சாற்றலை கவனித்தால் நாமும் இறைவனாகலாம். இங்கே இறை அன்பை கான முடிகிறது.
@vijayasamundeeswariganesam4460
@vijayasamundeeswariganesam4460 2 жыл бұрын
திருவள்ளுவர், சுப்பிரமணிய பாரதி, வால்மீகி, கம்பர் இன்னும் எத்தனையெத்தனை யோ ஆன்றோர்களும் சான்றோர்களும் மனிதகுலம் மேன்மை அடைய கடமையாற்றியது போன்றுதான் உங்களையும் பணியாற்றப் படைத்துள்ளார் . உங்கள் காலத்தில் நாங்களும் வாழ்வதும் உங்கள் பேச்சுகளை செவிகுளிர மனம் விரும்பக் கேட்க முடிவதும் இறைவன் ஆசி கிடைத்துக்கொண்டேயிருக்கிறது என்றே நான் உணர்கிறேன். வாழ்க உங்கள் பணி தொடர ஆசி நிறைவாக இருக்கும்.
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
சிறப்பான வாழ்த்துக்கள்.....
@rajamanickamramaswamy8479
@rajamanickamramaswamy8479 3 жыл бұрын
இறை அன்பா அறிவன்பா வியந்து கேட்க வேண்டிய பேச்சு. அற்புதம்🙏🔔
@gandhimuthu7188
@gandhimuthu7188 3 жыл бұрын
அய்யா.... உங்களின் பேச்சு சிறப்பாக இருக்கிறது....... நன்றி
@sampathm349
@sampathm349 2 жыл бұрын
சொற்கள் அற்ற மொழியை தங்களின் சொற்களால் அறிந்தது ஆனந்தம் அளிக்கின்றது நன்றி ஐயா.
@veldurai6375
@veldurai6375 3 жыл бұрын
இறைவன் நம் மீது கொண்ட அன்பினால் நமக்கு இப்படி ஒரு மனிதரைத் தந்திருக்கிறான்!
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.....
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 3 жыл бұрын
ஒவ்வொரு வார்தைகளும் இனிமை பெருமைவாய்ந்த சொற்கள் களஞ்சியம் அருமை
@ramar4873
@ramar4873 3 жыл бұрын
இறைவனின் அன்பான இவர் தன் உடல் நலனை பாதுகாத்து கொள்ள வேண்டும் இது என் அன்பான வேண்டுகோள்
@rebeccalrebeccal1061
@rebeccalrebeccal1061 3 жыл бұрын
W
@vpathyvaradarajan6351
@vpathyvaradarajan6351 3 жыл бұрын
நிட்சயமாக நிச்சயமாக ஆண்டவன்அருளுவார்.
@vpathyvaradarajan6351
@vpathyvaradarajan6351 3 жыл бұрын
.
@Vigu1991
@Vigu1991 2 жыл бұрын
Aam
@dharmadevi9820
@dharmadevi9820 2 жыл бұрын
👌🏻அருமையான நல்ல தரமான உரை 👏👏👏🙏
@susisusila3787
@susisusila3787 3 жыл бұрын
ஐயா உங்களுடைய பேச்சு மிகவும் அற்புதம் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும்
@jalalmohamed8753
@jalalmohamed8753 3 жыл бұрын
ஐயா வாழ்த்துகள்
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
அய்யா தங்களின் அருமையான பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நன்றி அய்யா.🙏
@palaniveluv8368
@palaniveluv8368 2 жыл бұрын
Iam very fond of ur speech vanakkam
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 3 жыл бұрын
அற்புதமான பேச்சு. தகவல்கள் அதிகம் உள்ள பேச்சு. தாங்கள் ரோடு போடும் பொழுது ஏற்கனவே ரோட்டின்மேல் உள்ள பழைய கற்களை நீக்கி விட்டு புதிதாக க்கற்களைப் போட்டு ரோடு அமைக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். தற்போது கடலூரில் அண்ணா நகர் போன்ற இடங்களில் ஏற்கனவே உள்ள ரோடு களின் மீது ஜல்லிக்கற்களைக் கொட்டி ரோடு போடுகிறார்கள். பல முறை இவ்வாறு ரோடு போட்டதால் வீடுகள் தாழ்ந்து ரோடு கள் உயர்ந்த நிலையில் உள்ளன. மழைக்காலத்தில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. வடிகால் வசதிகள் இல்லை நாற்பது வருடங்களாக. தாங்கள் நடவடிக்கை எடுத்தால் கடலூர் வாசி கள் நன்றி யுடையவர்களாக இருப்பார்கள். வணக்கம். ஜெய்ஹிந்த்!
@annadurai839
@annadurai839 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏 உங்கள் சிந்தனை உரை தனித்துவமானது உடல் மொழி பற்றிய தகவல்கள் மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் ஐயா 🙏💐
@parimalabalakrishnan7285
@parimalabalakrishnan7285 3 жыл бұрын
மிக அருமையான பேச்சு அற்புதமான வார்த்தை கோர்வை நிறைய கற்றுக் கொண்டு டேன்
@kuppusamyethirajan2466
@kuppusamyethirajan2466 3 жыл бұрын
Sexi
@kks8130
@kks8130 3 жыл бұрын
@@kuppusamyethirajan2466 n
@ramar4873
@ramar4873 3 жыл бұрын
ஆம் இவர் இந்த உலகிற்கு வந்த இறைவனின் அன்பு
@thavaraneebalakrishnan4927
@thavaraneebalakrishnan4927 3 жыл бұрын
Thanks for your speech.,
@santhancroos4951
@santhancroos4951 2 жыл бұрын
O
@seloselo2757
@seloselo2757 2 жыл бұрын
@@thavaraneebalakrishnan4927 പൂപൂപൂപൂപൂപൂപൂപോ പോ
@goodwaychristianchurchesof6784
@goodwaychristianchurchesof6784 3 жыл бұрын
ஐயா இப்படி அடிக்கடி தாங்கள் மக்களிடம் நல்ல விசேசங்களை சொல்லித் தாருங்கள் நன்றி
@user-jc4mt6pf4d
@user-jc4mt6pf4d 3 жыл бұрын
இனி அவர் தலைமை செயலாளர் இவ்வாறு பேச நேரம் கிடைக்காது
@k.pasumalaimalai1143
@k.pasumalaimalai1143 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏
@Vijayviji-wx4sd
@Vijayviji-wx4sd 3 жыл бұрын
Super.......
@prabhavathymurugesan7524
@prabhavathymurugesan7524 3 жыл бұрын
இன்று, முதல் முறையாக உங்கள் உரையை கேட்டேன் நிரைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் அருமையாக இருந்தது 🙏
@hariharans7140
@hariharans7140 5 жыл бұрын
உங்கள் பேச்சு கேட்டு வியந்து போனேன்...
@balamuruganc7496
@balamuruganc7496 2 жыл бұрын
ரடயயடரயடடடடடரட யணயயயயயயறடயயடடணடயயடட 🎉ய யயடட ம்ம் யயயடய யயடட யரடறடடடடயயணயடடடயரடயடயயயடடயடரயடடயயடடயயயடடயடயடயறளளளளறறொறடடளளறளொஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஎஒ
@fathimasaleem8711
@fathimasaleem8711 2 жыл бұрын
@@balamuruganc7496 t
@sundaris9755
@sundaris9755 4 жыл бұрын
அருமை அண்ணா, உங்கள் பணி மேலும் உயர்க! Well done 👏👏
@josephsuresh510
@josephsuresh510 5 жыл бұрын
இறைஅண்பு ஐயா உங்களின்.. உழைப்புக்கு வெகுமதி புத்தகம் படித்து வருகிறேன். மிக அருமை.
@user-dt5kd7to9y
@user-dt5kd7to9y 5 жыл бұрын
ரொம்ப நன்றி
@user-dt5kd7to9y
@user-dt5kd7to9y 5 жыл бұрын
@tik tok tamil புரியல ணா
@vpathyvaradarajan6351
@vpathyvaradarajan6351 3 жыл бұрын
முதல்முறையாக பார்க்கிறேன் -உரையும் கேட்கிறேன். பி ர மா த ம்.
@chandrasekar7051
@chandrasekar7051 4 жыл бұрын
Irai Anbu IAS is a great orator. I heard his speech first time in 1987-88 at Chandra Mariamman Kovil function Muttam. When he was a sub-collector of Nagapattinam Distt. I think that It was first posting to him. When I was studying 10th class in Muttam. Village. God bless you sir.
@tbraghavendran
@tbraghavendran 3 жыл бұрын
i am born in the year 1989
@kuppumarimarimuthu7114
@kuppumarimarimuthu7114 2 жыл бұрын
@@tbraghavendran hfpm
@Shoukath85400
@Shoukath85400 2 жыл бұрын
memmmmmm. 3;
@afsarsview5841
@afsarsview5841 2 жыл бұрын
ந்மந்
@srinivasanjayalakshmi8382
@srinivasanjayalakshmi8382 2 жыл бұрын
@@kuppumarimarimuthu7114 my y grg 🔥rlbhl
@samundeswarij6036
@samundeswarij6036 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா அருமையான உரை ஐயா வியந்து போகிறோம் உங்கள் உரை நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா பயனுள்ள தகவல்கள் வாழ்க வளமுடன் ஐயா
@basith20101
@basith20101 3 жыл бұрын
என்ன ஒரு ஆற்றல் ! இப்படி பேசுவது என்றால் 1000 புத்தகங்கள் படித்திருக்க வேண்டும். என்ன ஒரு நினைவாற்றல்.
@abaskaranbaskaran9970
@abaskaranbaskaran9970 2 жыл бұрын
அருமை
@vairavans197
@vairavans197 3 жыл бұрын
Iam. watching. Manyspeech. It is. creating to my mind like reading Kind of books. S. Vairavan. Thanks.
@ramaraj6491
@ramaraj6491 2 жыл бұрын
அருமையான விளக்கங்கள் சார். வாழ்த்துக்கள் சார்...!!!
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 жыл бұрын
Wow wow excellent and amazing speech sir. Very impressed and very very informative speech. One of the the My motivational Hero. Intelliectual person. God bless you Sir 🙏🙏🙏👌👌👌👌👌👌
@pugalenthi0077
@pugalenthi0077 3 жыл бұрын
அருமையான பதிவு
@sridharansivaji1312
@sridharansivaji1312 5 жыл бұрын
Neenga paesa kaettu evlo naal aachiu.. pls continue your speeches .. i am 23.. our generation needs more ethical guidance than technical advancement
@subasreevanamali5230
@subasreevanamali5230 4 жыл бұрын
😀 great insightful speech..
@thirumalaik7602
@thirumalaik7602 3 жыл бұрын
@@subasreevanamali5230 . Io
@paramasivamsivam210
@paramasivamsivam210 3 жыл бұрын
@@thirumalaik7602 & மதிப்பிற்கு உரிய இரையன்பு IAS அவர்களே உங்கள் உரை கேட்டு என்னை நான் மறந்ததன். நீங்கள் ஒரு எழுத்தாளர் என அறிவேன். ஆனால் சிறந்த செய்தியாளர் பேச்சாளர்என இப்போது தான் அறிகிறேன். மிக்க நன்றி. தெரடர்க உங்கள் உரை.
@kaderovilliah5485
@kaderovilliah5485 3 жыл бұрын
@@subasreevanamali5230 0
@jayalakshmichandrashekar9059
@jayalakshmichandrashekar9059 3 жыл бұрын
But I am 70...I heard your speech at 6.15 am in Sun TV regularly ,25 years ago ,it used to be only for 15 minutes, I and my husband became your lifetime fans,and still continue to be May your tribe grow,blessings.
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 2 жыл бұрын
மிக அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@jeevanandhan3043
@jeevanandhan3043 3 жыл бұрын
U R Very great sir..Tamil nad C M Mr Stalin selected a unvaluable GERM for his ruling assistance. Amazing speach. Thanks a lot to Mr Irianbu's parents.Proceed ur service to the mankind Mr Irianbu Sir
@abaskaranbaskaran9970
@abaskaranbaskaran9970 2 жыл бұрын
Not Germ,, GEM
@mtamilarasi3534
@mtamilarasi3534 3 жыл бұрын
Nan eppo Unga speecha kaetano appava nan piramithu poivitan. Unga speech endless... Tq soooooooooo much sir.
@பெரியார்தாசன்
@பெரியார்தாசன் 5 жыл бұрын
உங்களின் கருத்து மிகவும் அருமை
@madhankarthick4534
@madhankarthick4534 5 жыл бұрын
அருமை அய்யா
@purushsivam2059
@purushsivam2059 5 жыл бұрын
Excellent speech sir.
@rajantony703
@rajantony703 2 жыл бұрын
Sir good speech 👌👌👌👏👏👏👏👏🎉🎉🎉👍
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மனிதர் பிறப்பார் அவர்தான் இவர். பத்ம விருதுகள் வழங்கி மானுடம் கௌரவிக்கலாம்... (உயர் திரு மானமிகு மு.க. ஸ்.கவனத்திற்கு)
@haritharan7891
@haritharan7891 5 жыл бұрын
அருமை....
@santhosssh1654
@santhosssh1654 3 жыл бұрын
Happy to see u as a chief secretary sir.!
@rajeshastro6933
@rajeshastro6933 5 жыл бұрын
Fantastic speech thank you sir
@myteacher1990
@myteacher1990 3 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமை
@lakshmikanthan4709
@lakshmikanthan4709 Жыл бұрын
உங்களுடைய பல செய்திகளை இயற்க்கை கொடுத்துள்ளது பொதுவாக இறைவன் கொடுத்துள்ளான் என்று சொல்லும் இந்த காலத்தில் நீங்கள் இயற்கை கொடுத்துள்ளது என்று சொன்னதுதான் உண்மை. மறைமுகமாக நான் சொல்வது இயற்கையால் தான் நாம் உயிர் வாழ்கிறோம் காற்றை சுவாசிப்பதால், நீர் குடிப்பதால், சூரியனின் உஷ்ணம், பூமியில் நின்று வானத்தை பார்த்து பல தேவைகள் எப்பொழுது கிடைக்கும் என்று நினைக்கிறேன் அதனால் தான் ஐந்து சக்திகள் என்றான் ஒரு கூடுதல் தகவல் நிலாவில் மனிதன் வாழ்வதால் இன்று சக்திகளின் எண்ணிக்கை ஆறு ஆகிவிட்டதாக நினைக்கிறேன். இப்படி இயற்கை கொடுக்கும் உயிரை ஏன் வனகுவதில்லை, ஆதியில் மனிதன் இயற்கையை தான் வணங்கினான். இன்றைய மனிதன் ஒரு பேனா எழுத கொடுத்ததற்கு நன்றி, மரியாதை, நட்பாகிறான், உறவாகிரான் ஆனால் உயிர் கொடுக்கும் இயற்கையை வணங்கினால் உலகம் முழுதும் ஒரே கடவுள் அதை மாற்றுவது கொஞ்சம் கடினம் ஆனால் இயற்கையை வணங்குவதே சிறந்தது. நாம் இயற்கையின் கட்டுபாட்டில் தான் இருக்கிறோம்.
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 2 жыл бұрын
நான் கேட்டதில் மிகவும் பிடித்தது ஏற்கெனவே தெரிந்தாலும் கூட.(அருமை)👍
@jayasurya7560
@jayasurya7560 4 жыл бұрын
Great speech sir 🌷 Vaazhga valamudan enga eraianbu sir 🌷🙏
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 5 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா வணக்கம்
@mariyaram6114
@mariyaram6114 3 жыл бұрын
அருமையான கருத்தை சொனீர்கள் ஜயா சில நல்ல மனிதர்கலுக்கு புரியவில்லை
@vimalanagarajan8273
@vimalanagarajan8273 3 жыл бұрын
Good evening sir. Unga speech super sir. Gather more information. Thank you sir.
@ramg1006
@ramg1006 3 жыл бұрын
ஐயா இந்த வார்த்தை கள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி தாங்கள் எழுதிய கட்டுரை மிகவும் புகழ் பெற்ற நிலை மிகவும் உனர்வேன்நன்றி
@rajendranrethinam1632
@rajendranrethinam1632 3 жыл бұрын
Amazing capacity. Amazing person... We salute you.
@lakshmis9179
@lakshmis9179 3 жыл бұрын
Fantastic,🙏🙏👍,fortunate to have a person in Highest position, who considers Power as Maya
@ttdnagulal3993
@ttdnagulal3993 2 жыл бұрын
Chance less sir... super.... fantastic...... great speech
@chakravarthyc2603
@chakravarthyc2603 3 жыл бұрын
Dear Sirs, Super and Fluent speech in all subjects. God Bless You ji.
@velayuthanvelayuthan4080
@velayuthanvelayuthan4080 2 жыл бұрын
ஐயா உங்கள் விளக்கம் மிக அருமையாக இருந்தது இது போன்ற நல்ல மனிதர்கள் கருத்து சொல்ல வேண்டும் இது உண்மை மிக்க நன்றி ஐயா 🙏🙏 🇮🇳 மூணாறில் இருந்து வேலாயுதன் ஜெய் ஹிந்த் அருமை அருமை
@nainarkumar
@nainarkumar 3 жыл бұрын
நன்றி. இந்த பேச்சு எல்லாம் தமிழ் புக்கா கிடைத்ததால் நல்லது
@badarjahan1663
@badarjahan1663 3 жыл бұрын
Very inspirational speech. He is our ASSET. Proud to live in your present
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i 2 жыл бұрын
அறிவியல் சிந்தனைக்கும் இறையன்பு அறிவுக்கும் இறையன்பு தான். இன்று ஆளுமைக்ககும் இறையன்பு தான். இவர் வாரம் ஒரு முறை யாவது ஒவ்வொரு கல்லூரியில் பேசினால் சமூக மாற்றம் தானாகவே வந்து விடும்.
@sundri21
@sundri21 2 жыл бұрын
Very detailed and enlightening speech. Thank you for this knowledgeable speech. We learned a lot from this one speech.❤🙏
@ravikarthi58
@ravikarthi58 2 жыл бұрын
Lĺl44445oà
@simbly123456789
@simbly123456789 3 жыл бұрын
Excellent speaker. Excellent speech. Vibrant facts expressed in a simple words . KZfaq followers ... follow him . Give fresh positive energy to the people. Especially younger generation.. More such speeches will kindle the minds of younger generation .Go ahead Sir...
@rasiramayyathurai1496
@rasiramayyathurai1496 2 жыл бұрын
Excellent Speeches sir.... Very useful information to us...
@manimozhisekar8415
@manimozhisekar8415 2 жыл бұрын
அறிவு பூர்வமான தகவலுக்கு நன்றி ஐயா
@palaniveluv8368
@palaniveluv8368 2 жыл бұрын
Vanakkam often I like u I read all the articles I tamil news paper Rombave unnai pedikkum
@viruppam
@viruppam 3 жыл бұрын
சிறப்பான"பேச்சு... அதிகமான கருத்துக்கள்
@narayanswamyka9489
@narayanswamyka9489 2 жыл бұрын
Very enlightening informative speech. Hats off to you sir.
@panneerselvamnarayanasamy1927
@panneerselvamnarayanasamy1927 2 жыл бұрын
அருமையான பதிவு, ஆனாலும் இந்த கருத்தை ரெட் ஃபிக்ஸ் இணைய தளம் நடத்தும் நபர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் உங்கள் சேனல் நல்ல பயனுள்ள சேவைகள் செய்கின்றனவா? பாவம் யார் பெற்ற பிள்ளையோ! இவ்வளவு சிரமப்பட்டு தொண்டைதண்ணீர்வற்ற இந்த கருத்தை அறிய முயல்கிறார்.செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து ள்ள கர்ணன்.
@suganyabalaji472
@suganyabalaji472 5 жыл бұрын
V knowledgeable speech!!
@jothigrace7990
@jothigrace7990 4 жыл бұрын
Excellent speech sir , Thanks
@jasmeenjasa2086
@jasmeenjasa2086 3 жыл бұрын
I am proud of you sir your speech i love your tamil words ,Super excellent your tamil is great i was tearing your tamil was that good i am blessed to listen i have no words to praise becoz the pravenjam has given you all God bless you....You must continue your speech becoz of your honey words....You never add any of other words or English words i realize how power and sweet tamil was it naan vainthu ponnein praise our tamil Tamil vulgar
@tamiluravugal8152
@tamiluravugal8152 3 жыл бұрын
சூப்பர் சார் அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@srikanthcolin4675
@srikanthcolin4675 5 жыл бұрын
அருமையான ஒரு உரை ...நன்றி ஐயா....!
@neayajosephsmicrobiology6564
@neayajosephsmicrobiology6564 3 жыл бұрын
Super sir I want meet you sir this is neaya India 1st phd microbiologist in transwomen sir , your speech very clear and knowledgeable
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
அருமையான பதிவு.
@CDhayanidhiM
@CDhayanidhiM 5 жыл бұрын
ஐயாவின் பேச்சு அசத்தல் அசத்தல்
@chitrapalanisamy6647
@chitrapalanisamy6647 3 жыл бұрын
மிக அருமை👏👏
@nimmydiamond9355
@nimmydiamond9355 2 жыл бұрын
Excellent speach .... very interested in u r thought sir
@rv.thirumalairv.thirumalai2953
@rv.thirumalairv.thirumalai2953 2 жыл бұрын
மிக தெளிந்த உரை மற்றும் விளக்கங்கள் அருமை ஐயா க்கு கோடி நன்றிகள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@dineshv.dineshkavitha1144
@dineshv.dineshkavitha1144 3 жыл бұрын
Beautiful speech sir
@ramsat7351
@ramsat7351 3 жыл бұрын
Very. Nice
@pandian41
@pandian41 3 жыл бұрын
ஆண்டவர் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல உடல் நலத்தையும் கொடுக்க வேண்டும்
@asrarahmed3767
@asrarahmed3767 5 жыл бұрын
true line sir hatts of speech
@davraj1913
@davraj1913 3 жыл бұрын
உங்களது பேச்சு நன்றாக இருக்கிறது👏👏👏👏
@UGunavathi
@UGunavathi 3 жыл бұрын
My motivation hero .....semma speech 👍👍👍👍Sir...
@mariajosephraj4509
@mariajosephraj4509 2 жыл бұрын
மிக சிறந்த சிந்தனையாளர்!
@Top10Points
@Top10Points 5 жыл бұрын
Wonderful videos are always have less views.This one too!!!
@ramalingam7190
@ramalingam7190 3 жыл бұрын
Sir, thanking God for having given the chance to hear your speach
@vanniarajananbu6757
@vanniarajananbu6757 2 жыл бұрын
Fully informative speech...
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 43 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 52 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 46 МЛН