Isaikaruvi Official Performance Track (Minus One)

  Рет қаралды 11,920

Solomon Jakkim J

Solomon Jakkim J

Жыл бұрын

Пікірлер: 59
@Ruby94865
@Ruby94865 Жыл бұрын
Lyrics தூக்கி வீசப்பட்டேனே தூசியில் நான் விழுந்தேனே ஒளியின்றி இருளில் யாரும் கேட்பாரற்று கிடந்தேனே பயனின்றி பலராலும் பரியாசம் செய்யபட்டேனே உம் பார்வையோ என்மேலே பட்டதே விலை இல்லா எனக்கும் விலை தந்ததே அழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதே பழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே இசைக்கருவி உம் கரத்தில் நான் இசைப்பீரே என்னை தான் உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே அழகழகாய் என்னில் இசைமீட்டும் அன்பான இசையாலன் நீர் என்னை தொட வேண்டும் நான் பயன்படவே 1. சுயமாய் என்னால் இயங்கிட முடியாதே பயன்படுத்திட வேண்டுமே என்னை நீர் உம் சித்தம்போல் நான் இயங்கும் போது இனிதான இசையாக மாறுவேன் நீர் என்னை இசைக்கும்போது மகிமை என்னக்கல்ல உமக்கே உம் கரத்தில் இருக்கும்போது அழகாய் தெரிவேனே நீர் என்னை இசைக்கும்போது மகிமை என்னக்கல்ல உமக்கே உம் கரத்தில் அடங்கும்போது அழகாய் தெரிவேனே - இசைக்கருவி 2. இசைக்கும்போது விரல் ரேகைகள் படுவதைபோல் உம் குணங்கள் எனக்குள் வர வேண்டுமே இதையதிற்கு ஏற்றவன் இவன் என்று நீர் சொல்லும் வகையில் நான் வாழுவேன் பக்குவம்மாய் பத்திரமாய் என்னை பார்த்துக்கொள்பவர் நீரே பாழான என்னையும் பயன்படுத்திட வள்ளவரே பக்குவம்மாய் பத்திரமாய் என்னை பார்த்துக்கொள்பவர் நீரே பாழான என்னையும் பயன்படுத்திட வள்ளவரே - இசைக்கருவி ❤❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
Thank u
@rishipra680
@rishipra680 9 ай бұрын
​@@SolomonJakkimJ😊
@VasuDevan10
@VasuDevan10 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என்னுடைய 16ஆம் வயதில் விரலில் ஏற்பட்ட விபத்தின் நினைவுகள் வருகின்றன. அதற்கு முன் நான் கிட்டார் வாசிக்க கற்று கொண்டிருந்தேன். விபத்தில் என்னுடைய விரல் நரம்பு துண்டாகி அசைவற்று மறுபடி என்னால் கிட்டார் வாசிக்க முடியாமல் போய்விட்டது. அந்த இசைக்கருவியை தொட்டு பார்க்கும் போதெல்லாம் ஆழுகயாய் வரும். ஆனால் பல போராட்டங்களுக்கு பிறகு 17 வருடங்களுக்கு கடந்து இன்று என்னால் ஓரளவு தான் அந்த விரலை மடக்க முடியும். ஆனால் என்னால் இப்பொழுது கொஞ்சம் சிரமம் பட்டு வாசிக்க முடிகிறது. இயேசுவிற்கே மகிமை!
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
Awwww 🥹♥️
@motcharakini3841
@motcharakini3841 6 ай бұрын
Thooki Veesappatene Thoochiyil Naan Vizhunthene Oliyinri Irulil Yaarum Ketpaarattru Kidanthene Payanintri Palaralum Pariyaacham Seiyappattene Um Paariviyo En Mele Pattathe Vilaiyilla Enakkum Vilai Thanthathe Azhukellam Thudaithu Ennai Thodathe Pazhuthellam Neeki Puthu Jeevan Thanthathe Isaikaruvi Um Karathil Thaan Ichaipeere Ennai Thaan Um Kaigal Enmel Pattal Paravasame Azhagazhakaai Ennil Isai Meedum Anpaana Isaiyaalan Neer Ennai Theda Vendum Naan Payanpadave…. 1. Suyamaai Ennal Iyangida Mudiyathe Payanpaduthida Vendume Ennai Neer…. Um Sitham Pol Naan Iyankum Pothu Inithaan Isaiyaaga Maaruven Neer Ennai Isaikum Pothu Magimai Enakkalla Umake Um Karathil Irukum Pothu Azhakaai Therivene 2. Isaikkum Pothu Viral Rekaigal Paduvathai Pol Um Kanangal Enkkul Vara Vendume Ithayathirku Yettravan Ivan Endu Neer Sollum Vakaiyil Naan Vaazhuven Pakuvamaai Pathiramaai Ennai Paarthukolpavar Neerae Paazhana Ennaiyum Payanpaduthida Vallavarae
@gopikagopika2899
@gopikagopika2899 Жыл бұрын
Recently adict❤....My most fav song✨ awww really god bless you anna❣😍
@godscuckoo2193
@godscuckoo2193 Жыл бұрын
🎶✨🎶in repeat mode🛐 sprb Anna!!
@spendtimewithjesus3714
@spendtimewithjesus3714 Жыл бұрын
My favourite song😍
@suganthigs2661
@suganthigs2661 Жыл бұрын
It stoles our heart ❤️ 😌 praise the Lord
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
♥️✨
@Christrevives255
@Christrevives255 Жыл бұрын
Everytime listening this song makes me feel that still he uses the broken,rejected by ppl for his Glory 🙏
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
Amen
@ratchanyadasanj8273
@ratchanyadasanj8273 Жыл бұрын
Don't get upset with what you think went wrong... It might be Gods way of bringing to you what is right!
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
♥️
@JABEZMADURAI
@JABEZMADURAI 9 ай бұрын
Heart Touching Song ❤🎉
@scool2976
@scool2976 Жыл бұрын
Still this song touches our hearts, PRAISE BE TO GOD 🙏🏻
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
♥️
@jananyselvam
@jananyselvam Жыл бұрын
Thank u for this track anna...✨ And waiting for chellapillai's track....🤍♥️
@bangel3182
@bangel3182 Жыл бұрын
Super bro 🤝🤝
@adeline2696
@adeline2696 Жыл бұрын
Most waited ❤
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
♥️
@johnchristofor
@johnchristofor Жыл бұрын
My Favourite song 😌❤️😍
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
♥️
@pksphilip1404
@pksphilip1404 Жыл бұрын
My favourite song
@karendavid_yt
@karendavid_yt Жыл бұрын
nadri nandri anna😎
@ONEWAYJESUSMINISTRIES
@ONEWAYJESUSMINISTRIES 4 ай бұрын
Thnks brother ❤
@84-pavithradevi2
@84-pavithradevi2 Жыл бұрын
My favorite tool!😍
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
💜
@itzgodwin7563
@itzgodwin7563 Жыл бұрын
The best song ever! ♥️🥺🥺
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
Means alot brother
@praveenjesus47
@praveenjesus47 Жыл бұрын
Anna super amen
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
Amen
@user-nd7iv6jq7r
@user-nd7iv6jq7r Жыл бұрын
Super hero 💪 song 👌👌👌👌
@prabhaprabha9376
@prabhaprabha9376 Жыл бұрын
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
♥️
@maduraisofi3946
@maduraisofi3946 Жыл бұрын
My favorite song❤❤❤🎵
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
♥️
@sinnnvansinnvan929
@sinnnvansinnvan929 9 ай бұрын
Thanks anna for the keroke❤
@akashjesudass8063
@akashjesudass8063 Жыл бұрын
Blessed...💙🎵
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
Thank u
@angel.jangel.j5252
@angel.jangel.j5252 Жыл бұрын
Beautiful ❤️
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
Thank u
@pauljinu
@pauljinu Жыл бұрын
Thank u so much Jake... 🥰🥰🥰🥰🥰. 🙏🙏🙏🙏
@amazepercy7662
@amazepercy7662 Жыл бұрын
brother super
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
♥️
@gunakb7525
@gunakb7525 Жыл бұрын
😍😍😍
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
♥️
@muthukumar5781
@muthukumar5781 6 ай бұрын
 Isaikaruvi Thooki Veesappatene Lyrics Song Chords PPT - தூக்கி வீசப்பட்டேனே தூசியில்  தூக்கி வீசப்பட்டேனே தூசியில் நான் விழுந்தேனே ஒளியின்றி இருளில் யாரும் கேட்பாரற்று கிடந்தேனே பயனின்றி பலராலும் பரியாசம் செய்யப்பட்டேனே உம் பார்வையோ என் மேலே பட்டதே விலையில்லா எனக்கும் விலை தந்ததே அழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதே பழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே இசைக்கருவி உம் கரத்தில் தான் இசைப்பீரே என்னைத்தான் உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே அழகழகாய் என்னில் இசை மீட்டும் அன்பான இசையாளன் நீர் என்னை தொட வேண்டும் நான் பயன்படவே…. 1.சுயமாய் என்னால் இயங்கிட முடியாதே பயன்படுத்திட வேண்டுமே என்னை நீர்… உம் சித்தம் போல் நான் இயங்கும் போது இனிதான இசையாக மாறுவேன் நீர் என்னை இசைக்கும்போது மகிமை எனக்கல்ல உமக்கே உம் கரத்தில் இருக்கும்போது அழகாய் தெரிவேனே 2.இசைக்கும்போது விரல் ரேகைகள் படுவதைபோல் உம் குணங்கள் எனக்குள் வர வேண்டுமே இதயத்திற்கு ஏற்றவன் இவன் என்று நீர் சொல்லும் வகையில் நான் வாழுவேன் பக்குவமாய் பத்திரமாய் என்னை பார்த்துக்கொள்பவர் நீரே பாழான என்னையும் பயன்படுத்திட வல்லவரே
@haginjesh2636
@haginjesh2636 Жыл бұрын
annaaaa
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
💜
@Achsal_Karunya
@Achsal_Karunya Жыл бұрын
🔥❤️🦋💕💫
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
♥️
@saroonarul
@saroonarul Жыл бұрын
My favourite one anna
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
♥️✨
@belisna
@belisna Жыл бұрын
Thanks so much thambi for the Karoake ❤❤❤
@saroonarul
@saroonarul Жыл бұрын
Thank you so much Anna
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
♥️✨
@gopikagopika2899
@gopikagopika2899 Жыл бұрын
Praise the lord anna❤🤗✨
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 57 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 2 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 7 МЛН
Thuthi Umakkae
6:47
Pastor John Jebaraj - Topic
Рет қаралды 2 МЛН
El-Yireh (Cover) Solomon Jakkim | Sam Jeba Jeeva
4:51
Solomon Jakkim J
Рет қаралды 13 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 30 МЛН
Worship Medley 3 Benny Joshua | Kirubai Purindhenai+Nambi Vandhen+Yesuvaye Thudhi Sei+Endhan Anbulla
9:20
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 1,2 МЛН
Giftson Durai - Manase | Thoonga Iravugal 5 x Unusuals Collective
3:55
Janona
4:09
Release - Topic
Рет қаралды 2,3 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 113 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,6 МЛН
Минаева - Шоколадка
2:49
Gazgolder
Рет қаралды 1,2 МЛН