No video

இதை செய்தால் இனி வியாதி இல்லை.. பண கஷ்டம் இல்லை | Solution for Money Problems

  Рет қаралды 614,586

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

இதை செய்தால் இனி வியாதி இல்லை.. பண கஷ்டம் இல்லை | Solution for Money Problem | Arunagirinadhar Thirupugal | Arthmulla Hindu Matham Episode 5
#jaffnakovil #bhakthi #ibcbhakthi #murugan #muruganthunai #murugantemple #murugansongs #thirpugal #murugandevotes #negativity #kadan_thollai #kadan_prachanai_neenga #vetriyinragasiyam
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil

Пікірлер: 729
@manikishanth1291
@manikishanth1291 Жыл бұрын
உன் காலடியில் சரணடைந்து விட்டேன் கந்தா ... வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நீயே கதி . ஓம் சரவணபவ
@rajalakshmiramasundaram7930
@rajalakshmiramasundaram7930 11 ай бұрын
❤🙏⚘
@ChandrasekarS-tc4vd
@ChandrasekarS-tc4vd 8 ай бұрын
யாமிருக்க பயமேன்(முருகன்)
@KumareshKumar-sb4ho
@KumareshKumar-sb4ho 8 ай бұрын
கந்தன் காலடியை வணங்கினால் வீழ்வு என்பதே இல்லை வாழ்வு தான்
@pandirajendran7280
@pandirajendran7280 2 ай бұрын
உன்காலடியில்சரணடைந்துவிட்டேன் வந்தாலும் விழ்ந்தாலும் நியே கதி .முருகா
@user-yx7ti5rj7w
@user-yx7ti5rj7w Ай бұрын
ஆமாம் திருச்செந்தூர் முருகனே சரணாகதி என் திருமணவாழ்க்கை திசை மாறிய காரணம் என்ன நாட்டில். கள்ள காதல் ஒழிய வேண்டும்
@mrsluxshiranthonypillai3708
@mrsluxshiranthonypillai3708 15 күн бұрын
நான் நினைவு தெரிந்த நாள் முதல் வணங்கி வருகின்றேன்.. ஆனால் எனக்கு தீரா நோய் உண்டு... என் முருகன் அருளால் தான் நான் உயிரோடு இருக்கிறேன் , எனது முருகன் விரைவில் நோயற்ற வாழ்வைத் தருவான் என முழுமையாக நம்புகிறேன் ஓம் சரவணபவ🙏🙏
@ponkishore2926
@ponkishore2926 Жыл бұрын
நானொரு தீவிர முருகன் பக்தன், ஒவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று பழனி ஆண்டவனை தரிசனம் செய்யது கிரிவலம் செல்வது வழக்கம்,ஆனால் நான் பழனிக்கு செல்வதில் என் அப்பாக்கு துளியும் விருப்பம் இல்லை,இதனால் என்னை வைதுகொண்டே இருப்பார்.ஆனால் என் பழனிமலை ஆண்டவன் என்னை கைவிட்டதே இல்லை,என்னை மாதம் தவாரமல் பழனிக்கு வரவைத்து விடுவார்...ஆறுபடை ஆண்டவனுக்கு அரோகரா❤
@kalaiaraisikaruppiah6279
@kalaiaraisikaruppiah6279 8 ай бұрын
God bless u
@PushpaRamesh-my1iy
@PushpaRamesh-my1iy Ай бұрын
Om muruga Aro Kara🙏
@sujathas6822
@sujathas6822 Жыл бұрын
முருகன் என் வாழ்க்கைல பண்ணிக் கொண்டிருக்கும் அதிசயங்கள் ஏராளம் ஏராளம்
@velvas20059
@velvas20059 Жыл бұрын
Arumai sir
@skvenkatesh9666
@skvenkatesh9666 Жыл бұрын
🙏🙏🙏
@vigneshrajaraja4228
@vigneshrajaraja4228 Жыл бұрын
எனக்கும் அருள் கிடைக்க வழி கூறுங்கள்
@sujathas6822
@sujathas6822 Жыл бұрын
@@vigneshrajaraja4228 உண்மையான அன்பை செலுத்துங்கோ....உங்கள் வீட்டுப் பிள்ளையாக கொஞ்சுங்கோ....பிடிச்ச கையை விடமாட்டாங்க முருகன்
@vigneshrajaraja4228
@vigneshrajaraja4228 Жыл бұрын
@@sujathas6822 நன்றி ஆனால் அருள் கிடைக்கவே இல்லை இதுவரை
@selviayyavuselviayyavu6918
@selviayyavuselviayyavu6918 10 ай бұрын
அண்ணே நீங்க சொன்ன மாதிரி பாடினேன் திருப்புகழ் இன்று நான் நோய் சரியாகி நல்ல இருக்கிறேன் நன்றி அண்ணா 😊
@sivamayam5595
@sivamayam5595 6 ай бұрын
Periods அய்யிட என்ன panrathu
@manikandanvaisn2116
@manikandanvaisn2116 Жыл бұрын
உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.ஓம் சரவணபவ
@harishthivagar9248
@harishthivagar9248 2 ай бұрын
Ithu tha thirupugazh ah?
@meenas7233
@meenas7233 9 ай бұрын
அண்ணா உங்களுக்கு நன்றி ... உங்கள் பதிவை பார்த்து 48 நாட்கள் விரதம் இருந்தேன் .. என் வேண்டுதல் நடந்தது .. ஓம் சரவண பாவா முருகா 🙏🙏🙏🙏
@priyakisnan
@priyakisnan 6 ай бұрын
How did you continously do it Mdm
@kowsivicky2580
@kowsivicky2580 5 ай бұрын
Ena paninga sister pls engalukum solunga sister plss
@menameka5919
@menameka5919 4 ай бұрын
Epadinga padikanum knjm detaila slunga pls useful a irukum
@velmuruganr2720
@velmuruganr2720 10 ай бұрын
இனி எனக்கு எல்லாம் நீயே முருகா என்னையும் என் குடும்பத்தையும் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் கொடுத்து அருளவேண்டும் உன்னை நம்பியே வாழும் உன் பக்தர்கள் அனைவரையும் காப்பாற்றி அருளவேண்டும் ஆண்டவனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!!
@boopathiprabhakaran2366
@boopathiprabhakaran2366 5 ай бұрын
முருகன் அருளால் நலமுடன் வளமோடு பல்லாண்டு வாழ்க 💐🙏💐
@kiruthigashankar98
@kiruthigashankar98 8 ай бұрын
முருகனை நினைத்தாலே பேரின்பம், நிம்மதி கிடைக்கும்😇😇🙏🏻🙏🏻💯💯அப்பனே முருகா 🙏🏻🙏🏻
@ramadevi5023
@ramadevi5023 Жыл бұрын
நா ரொம்ப சங்கடத்துல இருந்த சாமிஎனக்காகவே முருகன் இந்த பதிவ உங்க மூலமா பாக்க வச்சிட்டாரு ஓம் முருகா கந்தா கடம்பா
@Sobanakrishna
@Sobanakrishna Жыл бұрын
ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏முருகப்பெருமானை நம்பினால் பல அதிசியங்கள் நம் வாழ்வில் நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
@kiruthigashankar98
@kiruthigashankar98 8 ай бұрын
True😊😊💯💯
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 5 ай бұрын
முருகன் என் வாழ்விலும் என் மகனின் வாழ்விலும் மகள் வாழ்விலும் நடத்தும் அற்புதங்கள் ஏராளம். 🙏🙏🙏🙏🙏🙏.
@nanthiniramesh5075
@nanthiniramesh5075 9 ай бұрын
Enaku 5 years baby ella. Rendu sinapai katti laium periya periya katti. But 2022 sasti viratham erunthen. Next 20 days layae enaku Karu thangitichu. Murugan arulal than ennaium amma nu kupta enaku oru kulanthi piranthachuu.
@jeevavg3025
@jeevavg3025 6 ай бұрын
Nanum sasti viradham irundhen enakum oru sinaipai la katti irukku romba kastama irukku apa apa stm pain na ve irukku vaalkaiye veruppa irukku seththurlam pola irukku ana enaya matum murugar romba sodhikkiraru mudiyala
@gokilavani388
@gokilavani388 4 ай бұрын
God bless you
@dhivyadevi1699
@dhivyadevi1699 4 ай бұрын
Muruga pottri
@preethim7582
@preethim7582 2 ай бұрын
​@@jeevavg3025sothipar kandipa mudivu nallatha than irukkum porumai ya irunga sis . En husband ku brain cancer sollitanga stage 4 nu romba payanthu aluthu seththudalamnu thonuchu nan ippo 7 mnth conceive ah irukken ennoda kastam yarukum vara kodathu ethiriku Koda vara koodathu ana 2 nd biopsy result stage 3 nu vanthurukku kapathiralam sollirukanga athuvay murugan arul than ippo Koda nan daily seththu seththu polachutu irukken nimmathi illama murugan ah mattum than namburen sis nanum porumaiya irukkanumnu try pannitu irukken kastam than ana porumai mattum than mukkiyam
@AR-ou8il
@AR-ou8il Жыл бұрын
வாழ்க்கையை சமாளிக்க முடியாம 75 வயது அம்மா கிட்ட சொல்லி நேத்து அழுதேன். இந்த பதிவு ஆறுதல் அளிக்கிறது. நன்றிகள் அய்யா 🙏🏻
@pamiec5864
@pamiec5864 7 ай бұрын
Chant Velmaaral🙌
@chandrarajagopal8384
@chandrarajagopal8384 11 ай бұрын
பக்தியோடு முருகா னு கூப்பிட்டால் உடனே வருவான் நேரில் அல்ல ஓரு பொருள் காணோமென்று தேடும்போது முருகா. எங்கடான்னு கேட்டோமேயானால் உடனே காட்டிவிடுவான் நிறைய அனுபவித்து vunarndhirukiren
@LathaOviyan
@LathaOviyan 5 ай бұрын
It's true❤
@renusvlogchannel
@renusvlogchannel 4 ай бұрын
True True 😊
@gokilavani388
@gokilavani388 4 ай бұрын
Yes nanumtha
@user-vk5jv6lt9u
@user-vk5jv6lt9u 2 ай бұрын
எனக்கும் நடந்துருக்கு
@mrsluxshiranthonypillai3708
@mrsluxshiranthonypillai3708 15 күн бұрын
Always someone else come and help me Volunteered when I asked there name they said sendhil, saravanan, murugan, my whole family believe murugan send the person to help me🙏🙏😍😍
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா நீயே கதி என்று வாழ்கிறேன் என் உடலில் உயிர் இருக்கும் வரை உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் வரத்தை எனக்கு கொடுப்பாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@thalapathyfansmadurai6879
@thalapathyfansmadurai6879 9 ай бұрын
எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கனும் முருகா நாங்கள் திருப்புகழ் படிக்கிறோம் முருகா ஓம் சரவண பவ ஓம்
@villageoldfood3680
@villageoldfood3680 9 ай бұрын
செகமாயை ....என துவங்கும் பதிகம் பாடுங்க கண்டிப்பா குழந்தை பாக்கியம் உண்டாகும்
@kumaresh7
@kumaresh7 8 ай бұрын
Follow kandha sasti viradham.. fasting for 7 days.. sing kandha sasti kavasam twice a day… u ll get a surprise..
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 7 ай бұрын
ஓம் சரவணபவ
@chitrar6960
@chitrar6960 Ай бұрын
தம்பி உங்களைப் பார்க்கும்போது மீண்டும் கிருபானந்த வாரியார் வந்துவிட்டார் அடைப்பட்டு இருந்த செவிகள் மீண்டும் திறக்கிறது உங்கள் வார்த்தையால் மூச்சுக்காற்றில் முருகன் நுழைகின்றான் மனம் எல்லாம் மகிழ்கின்றது கண்களில் கண்ணீர் வடிகின்றது ஓம் சரவணபவ🙏🙏🙏
@shriharivelanm9584
@shriharivelanm9584 11 ай бұрын
என் உயிர் அனைத்தும் என் முருகனுக்கே சொந்தம்
@sivabhas9830
@sivabhas9830 4 ай бұрын
உங்கள் கரங்களை பிடித்து விட்டேன் அப்பா நீங்கள் தான் எங்களுக்கு துணை முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 Жыл бұрын
நான் திருப்புகழ் பாடுவேன்.கந்த ஷஷ்டி கவசம் சொல்வேன்.அவ்வளவு தான் செய்வேன்.முருகன் அருள் கிடைக்க பெற்றுள்ளேன்
@geethaganesan6024
@geethaganesan6024 Жыл бұрын
ஓம் முருகா சண்முகா கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகை மைந்தா காப்பாற்று முருகா🙏🙏🙏 என் கணவர் குழந்தைகள் நானும் எங்களை சுற்றி உள்ள அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் முருகா காப்பாற்று முருகா🙏🙏🙏🙏🙏🙏
@bruceleebala8610
@bruceleebala8610 Жыл бұрын
🙏😭என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகளை(மார்பு&விலா)சரிசெய்யுங்கள் என் தலையெழுத்தயும் மாற்றுங்கள் என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம்😭🙏
@ramachandra9806
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻 பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசத்தை காலை மாலை தொடர்ந்து பாராயணம் (நம்பிக்கை உடன் சொல்லிவரவும்) செய்து வேண்டிக்கொள்ளவும் முருகன் அருளால் பூரண குணம் அடைவீர்கள் 🙏🏻
@bruceleebala8610
@bruceleebala8610 Жыл бұрын
@@ramachandra9806 ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@TheSurya9397
@TheSurya9397 Жыл бұрын
இறை அருளால் பரிபூர்ண குணம் அடைய பிரார்த்தனை செய்கிறோம்.
@bruceleebala8610
@bruceleebala8610 Жыл бұрын
@@TheSurya9397 வலியுடன் வாழ்ந்து வருகிறேன் தயவுசெய்து முடிந்தால் யாரேனும் உதவுங்கள் அம்மா தாயே 😭😭🙏🙏🙏🙏
@seethalakshmi9900
@seethalakshmi9900 Жыл бұрын
@@ramachandra9806 எத்தனை முறை படிக்க வேண்டும்?
@parathidassan800
@parathidassan800 Жыл бұрын
ஓம் செளம் சரவண பவ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ...
@jayashree4693
@jayashree4693 10 ай бұрын
O
@ArjunArjun-qd7nx
@ArjunArjun-qd7nx 9 ай бұрын
Murugan mula manthiram om saravana bava 🕉
@muruganm7846
@muruganm7846 3 ай бұрын
அப்பா நான் மிகவும் கஷ்ட்டத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் உடனே தீர்த்து வை அப்பா முருகா 🙏🙏🙏
@sarithamani8192
@sarithamani8192 Жыл бұрын
❤பழனி மலைதண்டாயுதபாணிக்கு அரகர அரகர அரகர அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரகரஅரகரஅரோகரா❤
@thiruppavaik6861
@thiruppavaik6861 10 ай бұрын
முருகன் எனக்கு நடத்தும் அதிசயங்கள் ஏராளம் முருகா சரணம்🎉
@murugasabanathansabanathan3190
@murugasabanathansabanathan3190 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்க சொன்ன இந்தப்பதிவ. கேட்கும் ஒரு பத்து நிமிடங்கள் முன். 48நாள் ஏதேனும் ஒரு பாடல். படிக்கனும்னு ஒரு நினைவு என் மனதில் வந்தது முருகன் அருள்தானு. நினைக்கிறேன்மிக்க நன்றி ஐயா🙏
@agrivetfarmcare263
@agrivetfarmcare263 2 ай бұрын
கனவில் கண்டிப்பாக வருவார் ஓம் முருகா
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF Жыл бұрын
திருச் செந்தூர் முருகன் போற்றி...
@muruganshunmugam6404
@muruganshunmugam6404 Ай бұрын
என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிவாய் அப்பனே முருகா என் முருகா
@d.gunasekardhamotharan6447
@d.gunasekardhamotharan6447 10 ай бұрын
உண்மையான பதிவு திருப்புகழை என்னுள் பேரானந்தம் ஏற்படுகிறது... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
@mahasrinehasri9686
@mahasrinehasri9686 10 ай бұрын
உருவாய் அருவாய உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@ponsivakumar6120
@ponsivakumar6120 8 ай бұрын
உன் காலடியில் சரணடைந்து விட்டேன் கந்தா ... வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நீயே கதி . ஓம் சரவணபவ ஓம் உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.ஓம் சரவணபவ ஓம்
@ramanathankamene9040
@ramanathankamene9040 Жыл бұрын
I started to read thiruppughal n within 48 day I dreamt of murugan appan statue in palani temple, navabhasa n kavadi
@SriDevi-dn5gi
@SriDevi-dn5gi Жыл бұрын
🎉🎉🎉
@CUDDLYBB
@CUDDLYBB Жыл бұрын
U r blessed🙏🙏🙏
@mr.rameshbabu4782
@mr.rameshbabu4782 Жыл бұрын
ஓம் முருகனுக்கு அரோஹரா ஓம் முருகனுக்கு அரோஹரா ஓம் முருகனுக்கு அரோஹரா 🙇🏻🙇🏻🙇🏻🙏🙏
@sathishb9156
@sathishb9156 11 ай бұрын
ஓம் அருணகிரிநாதருக்கு அரோஹரா⚜️⚜️⚜️⚜️
@svenkat1862
@svenkat1862 Жыл бұрын
Excellent rendition.Muruga is my breath.He is Always with All at All times
@seetharadha8783
@seetharadha8783 Жыл бұрын
🥰🥰🥰 என் உயிரே முருகன் தான் சாமி
@SenthilKumar-gd5rx
@SenthilKumar-gd5rx Жыл бұрын
என் உயிரே சீதா‌ தான்
@dr.r.thayalarajan4189
@dr.r.thayalarajan4189 Жыл бұрын
🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
முருகா முருகா முருகா இன்று சென்னிமலையில் உன்னை தரிசிக்க குடும்பத்தோடு வழிபட்டோம் முருகா நன்றியுடன் ஓம் சரவணபவ என்று கூறி மகிழ்ச்சி அடைந்தோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@Ashwinthrock
@Ashwinthrock 10 ай бұрын
தக்க நேரத்தில் உங்கள் பதிவு எனக்கு மன தெளிவு அளித்தது
@MK_P
@MK_P Жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 7 ай бұрын
நல்ல ஒரு விடயம் பிறருக்கு போதிக்கும் போது இப்படி தெளிவாகவும் சுருக்கமாகவும் பொத்திக்கவேண்டு. Nandri
@muthukumaranganesan8739
@muthukumaranganesan8739 8 ай бұрын
திருச்செநதூர் முருகனுக்கு பாதயாத்திரையாக போவோம் முருகனுக்கு அரோஹரா என்று சொல்லி போவோம் கால்வலியே தெரியாது எவ்வளவோ நன்னம செய்திருக்கிறார் சோதனையும் வரும் எல்லாம் அவன் செயல்
@Saranvajram
@Saranvajram Жыл бұрын
அறிவுரைகள் ஒருமையில் இல்லாமல் பன்மையில் அமைந்தால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
@agathiarbabaji1240
@agathiarbabaji1240 Жыл бұрын
மிக அருமை. உங்கள் தமிழ் உச்சரிப்பு அடியேனை மிகவும் கவர்ந்தது. வாழ்க தமிழ் வளர்க உங்கள் தொண்டு
@vijayalakshmi-hf8fg
@vijayalakshmi-hf8fg Жыл бұрын
அருமை அழகு ஒவ்வொரு வார்த்தையும் பொன் முத்து பவளம் வைரம் எடுத்து கொடுத்தாற்போன்ற முத்தான உங்கள் சொற்களுக்கு பலகோடி நன்றிகள்
@muthukumar5512
@muthukumar5512 Жыл бұрын
முருகன் என்றும் நம்மோடு இருப்பர்🙏
@vishweswarana369
@vishweswarana369 Жыл бұрын
முருகா சரணம் 🌺🍍🙏🏻
@kesavanvenkkanna2558
@kesavanvenkkanna2558 9 ай бұрын
ஓம் முருகா போற்றி வேலும் மயிலூம்துனை🙏🙏🙏🙏🙏🙏
@abiramihariharan3575
@abiramihariharan3575 Жыл бұрын
Thikkatravarukku Dheivamae thunai.... Arumayana padhivu... Vaazhga valamudan
@Mathima353
@Mathima353 8 ай бұрын
நன்றி அண்ணா இந்த பதிவை என் முருகன் தான் காண வைத்திருக்கிறார்
@rvah18
@rvah18 Жыл бұрын
அய்யா என் வாழ்வில் பல அற்புதங்கள் முருகன் செய்துவருகிறார்... அவர் இன்றி நான் இல்லை... என் வாழ்வே அவர் தந்த பிச்சை...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
@venkatraju577
@venkatraju577 2 ай бұрын
Muruga ❤. Nandri Vijay kumar Sir
@violetandpoppe3673
@violetandpoppe3673 9 ай бұрын
Thanks a lot jiiiiiiiiiiiii 🌺🌺 got a solution now Thirupuzal pooja.... Thanku jiiiiiiiiiiiiii 🌺🌺 SARAVANA BHAVA
@amuthavalli5985
@amuthavalli5985 Жыл бұрын
Sir ur speech is motivating muruga muruga
@F2P372
@F2P372 Жыл бұрын
எனக்கு என் சந்தோஷ் மாமா க்கும் விரைவில் திருமணம் நடக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@user-yx7ti5rj7w
@user-yx7ti5rj7w 2 ай бұрын
திருச்செந்தூர் முருகா நீயே சரணாகதி என உள்ளேன் எனக்கு நல்ல வருமானம் வாழ்க்கையில் முன்னேற பாதையை காட்டுங்கள்
@malathimal1961
@malathimal1961 10 ай бұрын
Murugar s helping me in all my activities...he s always coming with me and im really blessed...he s savings me in all my situations
@vadivelka8013
@vadivelka8013 Жыл бұрын
முருகன் பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@srk8360
@srk8360 Жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐💐
@chandranran8713
@chandranran8713 8 ай бұрын
அற்புதமான பதிவு🙏🙏🙏 ஐயா என் வாழ்க்கையில் இனிதே திரு புகழ் தொடங்கு வேன் முருகா போற்றி ஓம் முருகா போற்றி🙏 ஓம் முருகா போற்றி🙏🙏🙏
@abinayaps7698
@abinayaps7698 Жыл бұрын
முகா எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் பா இன்றிலிருந்து திருப்புகழ் படிக்கிறேன் என் குடும்பத்தைக் காப்பாத்துங்க பா
@vishnumohan4769
@vishnumohan4769 Жыл бұрын
நம்பிக்கையோடு படியுங்கள் 💐
@mrsluxshiranthonypillai3708
@mrsluxshiranthonypillai3708 15 күн бұрын
வளர்பிறை சஷ்டியில் ஒரு பொழுது விரதம் இருந்து.. வழிபட்டு வாருங்கள்.. அழகான குழந்தை பிறக்கும்.. சஷ்டி திதியில் விரதம் இருந்தால் அகத்தில் இருக்கும் பையில் குழந்தை வரும் என்பதை மாற்றி சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்கிறோம் Good luck for you my dear 🙌🙌
@sathyakavi1431
@sathyakavi1431 Жыл бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@thangamsanthanam3074
@thangamsanthanam3074 6 ай бұрын
மிகவும் சுலபமான வழியில் முருகனை வழிபட மார்க்கம் சொல்லி கொடுத்தற்குv nandri v
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 7 ай бұрын
🙏 ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி .. முதல் தமிழா போற்றி ..🙏
@maragathamk9986
@maragathamk9986 7 ай бұрын
முருகன் கனவு கண்டேன் என் பாக்கியத்தை காப்பாற்றிக் கொடுங்கள் ஓம் முருகா ஓம் சரவணபவ
@user-yr9fv8mc2j
@user-yr9fv8mc2j 8 ай бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா முருகா போற்றி 🙏
@SumathiSumathi-qh3ut
@SumathiSumathi-qh3ut Жыл бұрын
ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
ஓம் சரவண பவாய நமஹ❤😊🙏🙏🙏🙏🙏🙏
@jothimurugangomathi177
@jothimurugangomathi177 8 ай бұрын
என் அப்பன் முருகன் எனது பாட்டனார் வாழ்வில் நிகழ்த்திய அதிசயங்கள் பல..
@mahendraconstructioner.ram2300
@mahendraconstructioner.ram2300 Жыл бұрын
🙏அப்பனே முருகா செத்தாலும் முருகா வாழ்ந்தாலும் முருகா 🙏
@srikavinilavithun9824
@srikavinilavithun9824 Жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
@mmalar9208
@mmalar9208 Жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம்...
@suseelal3596
@suseelal3596 Жыл бұрын
கந்தனை நம்பினோர்க்கு நல்லதே நடக்கும்
@F2P372
@F2P372 Жыл бұрын
நான் வேலை செய்யும் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் மற்றும் வருமானம் கிடைக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 5 ай бұрын
Thankyou 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏
@RajeswariPRaja
@RajeswariPRaja 8 ай бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா என் பசங்களுக்கு நீண்ட ஆயுள் கொடு முருகா எனக்கு நல்லதொரு வேலை வேண்டும் முருகா யாமிருக்க பயமேன் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚
@sivaranjani.r3469
@sivaranjani.r3469 8 ай бұрын
Muruga en magaluku udal arokiyathaiyum oru kulanthaiyum kudu muruga naan un adimai🙏🏻
@naveenmech4116
@naveenmech4116 9 ай бұрын
Kadavullidam unmaiyaga rungal . Kadavul namakku thevaiyathai sariyana nerathil kodupar ithu unmai....✨✨✨
@revathiamma416
@revathiamma416 Жыл бұрын
முருகா சரணம் 🙏🙏🙏
@ezhumalaip7396
@ezhumalaip7396 Жыл бұрын
அனைத்தும் அருமையான பதிவு சார் சிவாயநம நன்றி வணக்கம்
@sundarrajanavp9670
@sundarrajanavp9670 10 ай бұрын
ஓம் சரவணபவ முருகப்பெருமானை நம்பினால் வாழ்க்கை சிகப்பாக இருக்கும் வழிபட்டால்
@thirubavan5019
@thirubavan5019 Жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏🌻💐
@mrsluxshiranthonypillai3708
@mrsluxshiranthonypillai3708 15 күн бұрын
Always someone else come and help me Volunteered when I asked there name they said sendhil, saravanan, murugan, my whole family believe murugan send the person to help me🙏🙏😍😍
@priyavasan9622
@priyavasan9622 9 ай бұрын
Om muruga.. Udambu sari aaganum.. Endrum arokyama irukkanum.. Ennaikum unnoda arulum aasiyum venum🙏🙏🙏🙏🙏🙏
@vasukiramesh1575
@vasukiramesh1575 3 ай бұрын
ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@makesansivalingam807
@makesansivalingam807 5 ай бұрын
ஒம் முருகா போற்றி.🙏 ஒம் முருகா போற்றி.🙏 ஒம் முருகா போற்றி.🙏 ஒம் முருகா போற்றி.🙏
@therealsivani
@therealsivani Жыл бұрын
Muruga nan en kanavan ah vittu pirindhu irukkiren muruga enaku avaroda serthuvainga ennaku arulpuringaa velavaaa appane muruga en deivame 🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@gomathimohan5990
@gomathimohan5990 7 ай бұрын
ஓம் சென்னிமலை முருகனுக்குஅரோகரா
@abilashwaran9245
@abilashwaran9245 Жыл бұрын
Ayya! Intha video pakamale thriupugazhal poojai seithu kondu irunthen muruga perumal en kanavil vanthu kodiyakarai kuzhagar kovil u ku varum padi soonar. Nanum visagam andru sendru dharisithu anna dhaanam seithu vanthen. Anaivarum murugan arul peruga.Vetrivel muruganu arokara!!!
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
ஓம் ஶ்ரீ சரவணபவ நமோ நம ஓம் 🙏🌺🙏🌺🙏🌺
@murali__111
@murali__111 Жыл бұрын
ஓம் முருகா 🙏🙏🙏
@HeartbeatTamilan
@HeartbeatTamilan 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...அரோகரா...அரோ...கரா...❤
@shreekha5177
@shreekha5177 10 ай бұрын
Very useful and valuable information really super information thanks a lots and lots gurujii really super information om murugaaa...
@infomix6215
@infomix6215 7 ай бұрын
உன் காலடியை சரண் அடைந்தேன் முருகா, இனி நீயே என் வாழ்க்கையின் வழி...
@signscience
@signscience 11 ай бұрын
🙏 ungalin azakana Tamil speak ku nan adimai....ungal narbani thodaratum....arogara....
@kazhagesan2366
@kazhagesan2366 4 ай бұрын
முருகா முருகா முருகா அருள் தரும் முருகா முருகா முருகா மனம் அது செம்மையானால். மந்திரம் ஜெபிக்க வேண்டாம். வேலும் மயிலும் துணை ❤
@BakiyaRohith-dv8yd
@BakiyaRohith-dv8yd 8 ай бұрын
🙏ஓம் சரவணபவ 🙏முருகா எப்பவும் என்னுடன் நீ இருக்கனும் முருகா 🙏முருகா போற்றி🙏
@user-vp6lr9xl2k
@user-vp6lr9xl2k 4 ай бұрын
அண்ணா நான் முருகா நிழல் பார்த்தேன்... உண்மைக்கும் அண்ணா தினமும் பாடுவேன் ......எதாவது பேசுவேன் .....வாரத்தில் ஒரு நாள் கோவிலுக்கு போய் முருகா வ பாத்துட்டுவேன் வருவேன் ஆனா சோதிப்போம் கைவிடமாட்டேன்....🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸முருகா எனக்கு நீ இருக்க டா ❤❤❤❤💛💛💛💛
@sivakami5878
@sivakami5878 2 ай бұрын
உன் காலடியில சரணடைந்து விட்டேன் கந்தா... வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நீயே கதி..🙏
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 9 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН
அறுபடைவீடு திருப்புகழ்
22:43
Sambandam Gurukkal
Рет қаралды 1,2 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 9 МЛН