இதைப்பற்றி பேச வேண்டிய நேரமா இது? கொந்தளித்த Rangaraj Pandey | Pesu Tamizha Pesu

  Рет қаралды 169,803

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

7 күн бұрын

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#rangarajpandey #vijay #kallakurichiissue #hoochtragedy
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 401
@gurukarumban7300
@gurukarumban7300 5 күн бұрын
கள்ளச்சாராயத்தை தெரிந்தே குடிப்பதும்,கழக ஆட்சியைத் தெரிந்தே வாக்களிப்பதும் ஒன்றுதானே😮
@LakshanaAruldhevan
@LakshanaAruldhevan 5 күн бұрын
B0f§9fsjdjsffnh0
@MuthuKumar-li7di
@MuthuKumar-li7di 5 күн бұрын
, matiya government Tamil Nadu Arasi dismiss chahie Vendum please Modi sar
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 4 күн бұрын
* கழக அரசும் கள்ளச்சாராயமும் பிரிக்க முடியாதவை.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 күн бұрын
Well said sir.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌👌💪💪💪💪👏👏👏சுருக்கமாகக் கூறினால் இரண்டுமே ஒன்றுதான். கண்ணைத் திறந்து கொண்டே பாழுங்கிணற்றில் விழுவது.
@shrirampgrrm
@shrirampgrrm 5 күн бұрын
500 ரூபா பிரியாணிக்கு ஓட்டை வித்தாள் இது போன்ற அவலம் நடபதை நிறுத்த முடியாது தவிர்க்க முடியாது
@thiruvengadamvengadam9248
@thiruvengadamvengadam9248 5 күн бұрын
Ok
@user-uw2bb7nu1n
@user-uw2bb7nu1n 5 күн бұрын
திரு. பாண்டேஜியின் கருத்துகள்அனைத்தும் கவனிக்க வேண் டியவைகள்
@sridharmha1917
@sridharmha1917 5 күн бұрын
திராவிட மாடல் அரசு அல்ல, கள்ளச்சாராயம் ஆடலரசு.
@yrsk7
@yrsk7 5 күн бұрын
சந்துரு அவர்களின் அறிக்கை சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல இருக்கிறது 😂😂😂
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 5 күн бұрын
If Chathru has suggested that all students should 22:04 come nude, it will be more appropriate.😅
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 күн бұрын
​@@radhakrishananswaminathan2668 அருமையான யோசனை. இப்பவே 9 ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறக்கிறது 😮😮😮
@narayankpully4067
@narayankpully4067 5 күн бұрын
மறைந்த “சோ”அவர களுக்குப்பிறகுநான் பெரிதும் மதிக்கும் பத்திரிகைய்யாளர் திரு ரங்ஙகராஜன் பாண்டே அவர்கள்.தேசிய சிந்தனையும நடு நிலையும், புத்திகூர்மையும், மனிதநேயமும் கொண்ட பண்பாளர்.வாழ்க அவர் சமுதாய பணி.
@premkumarraman2215
@premkumarraman2215 5 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை. வருங்கால முதல்வர் மற்றும் பிரதமர். 💪💪💪👍👍👍✌️✌️✌️
@user-vs7lr8kk1m
@user-vs7lr8kk1m 5 күн бұрын
சார், இந்த சந்துரு முதல்வரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் நடுநிலை வகிக்கவில்லை என்பது நன்றாக தெரிகிறது. எனவே இவர் பதவி வகித்த நீதிமன்றத்தில் நடு நிலையாக எப்படி செயல் பட்டு இருப்பார் என்று ஒரு சந்தேகம் மக்களுக்கு வருகிறது. எனவே இவர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க பட்ட வழக்குகளை மறு பரிசீலனைக்கு உட்படுத்த முடியுமா ?
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 күн бұрын
திராவிஷப் பிச்சையில் நடுநிலையோ, நேர்மையோ , நாணயமோ, நீதியோ ஏது? நிதி மட்டுமே இடம் பெறும்.
@gurukarumban7300
@gurukarumban7300 5 күн бұрын
சமூக குற்றமாக இருந்த போதைப்பழக்கங்களை,சகஜமான வழக்கமாக்கியதில் திரைத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு😮
@baradwajputhran4260
@baradwajputhran4260 5 күн бұрын
You told the truth!
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 күн бұрын
சிகரெட், மது, அடுத்து போதை பொருள் பழக்கம் இல்லாதவன் மட்டம் என்ற ஒரு தோற்றத்தையும் சினிமா உருவாக்கியது.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 5 күн бұрын
“ சகஜமான” அல்ல. “ நாகரீகச் சின்னமாக”. இதே பொறுக்கிகள்தான் தொகுதி தொகுதியாகப் போய் “ நற்பணி” ஆற்றுவார்கள். நம் மக்களும் பல்லிளித்துக் கொண்டு வாங்கிக் கொள்வார்கள்.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 күн бұрын
சமுதாய சீர்கேட்டின் அடிநாதமே, ஊழல் மலிந்த அரசியல் வியாதிகளும் கூத்தாடிகளின் ஒழுக்கக் கேடுகளும் தான்
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 5 күн бұрын
குடிப்பவனுக்கு இறந்தால் நம் குடும்பம் தெருவில் நிற்கும் என்பது குடிப்பவனுக்கு தெரியாதா? அப்படி தனி மனித ஒழுக்கம் இல்லாதவனை உருவாக்கியது யார்? தனி மனித ஒழுக்கம் இல்லாதவன் அதன் பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும் சாலை விபத்தில் இறந்தவனின குடும்பம் தெருவில் நிறகாதா? அதற்கு அரசு நிவாரணம் 10 லட்சம் தருமா? விடியாத அரசு
@shrirampgrrm
@shrirampgrrm 5 күн бұрын
Comment எழுதிய நீங்கள் உங்க ஓட்டை இவழுவு வித்திங்க சார்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 күн бұрын
​@@shrirampgrrmஅவர் விற்றார் என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? அப்படியானால், நீங்களும் விற்றீர்கள் என்றுதான் ஆகிறது.
@ssumayhi9532
@ssumayhi9532 5 күн бұрын
​@@IndhiyaThamizhanஆனால் அரசு யார் நடத்துகிறார்கள் தடுக்க வேண்டியவர் நிவாரணம் தருவது ஊக்கப்படுத்துகிறது போல் உள்ளது இது மற்ற குடிகாரன் பயன்படுத்துவார்கள் கூலிக்காரன் வாழ்வாதாரத்தை இழந்தவன் கண்டிப்பாக இந்த விஷயத்தை பயன்படுத்துவான்
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 5 күн бұрын
அருமை
@lv8520
@lv8520 5 күн бұрын
​@@IndhiyaThamizhan ஒழுக்கம் உள்ளவர்கள் திமுக விற்கு ஓட்டு போட மாட்டார்கள். தமிழ் நாட்டில் 42% சதவீதம் மக்கள் ஓழுக்கம் கெட்ட அடி முட்டாள்கள். ஊழல் பரம்பரை குடும்ப கொத்தடிமை சப்பிகள் கட்சி திமுக தான்
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 5 күн бұрын
காமராஜர் எல்லோரையும் படிக்க வைத்தார். கருணாநிதி எல்லோரையும் குடிக்க வைத்தார். ------ தலைவர் எல்லோரையும் கள்ளச்சாராயம் குடிக்க வைத்தார். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Rajapuratchi
@Rajapuratchi 5 күн бұрын
Ithu puzhichi pona dialogue ..
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y 4 күн бұрын
😂😂😂 super
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 4 күн бұрын
இதுதான் விடியோ. !!
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 4 күн бұрын
இதுதான் விடியலோ
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 күн бұрын
திராவிஷ விடியா மாடல் வியாதிகள் மக்கள் எல்லோரையும் சாகடித்தது.
@natarajansuresh6148
@natarajansuresh6148 5 күн бұрын
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் ப சிதம்பரம் தோற்றார், பின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ராஜ கண்ணப்பன் வழக்கு தொடர்ந்தார். முடிவு என்ன ஆனாது என்று பகுத்தறிவு கொண்ட மக்கள் அறிவார்கள்.
@natarajansuresh6148
@natarajansuresh6148 5 күн бұрын
ஒரு வேட்பாளர் ஒரு தொகுதி என்று தேர்தல் ஆணையம் சட்டம் இயற்ற வேண்டும்.
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 5 күн бұрын
ஊரையே ஏலம்விட்டு சாராயம் விற்க சொல்லுகின்ற அவலநிலை, படுமோசம்
@ramukumaran5801
@ramukumaran5801 5 күн бұрын
குடி கடந்த சாராயம் என்று கூறவேண்டும்
@alagar5655
@alagar5655 5 күн бұрын
கள்ள சாராய திராவிட மாடல்
@harigold1983
@harigold1983 5 күн бұрын
இந்த பணம் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் பண்ணாமல் இருக்க கொடுக்க பட்டது அவ்வளவே ... மரணத்தில் சம்பந்தப் படாதவர்களுக்கு 3 நாள் செய்தி மட்டுமே
@premkumarraman2215
@premkumarraman2215 5 күн бұрын
Super leader Annamalai , Future CM AND PM 💪💪💪💪✌️✌️✌️ அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை. வருங்கால முதல்வர் மற்றும் பிரதமர். 💪💪💪👍👍👍✌️✌️✌️
@balasubramaniant1620
@balasubramaniant1620 5 күн бұрын
ஒரு மாநிலத்தில் தானாகவே முன்வந்து CBI விசாரணை நடத்தலாம் என்ற சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். மாநில அரசு பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதை தடுக்கலாம். மணல் கொள்ளை, பாட்டளுக்கு 10 ருபாய் வாங்குவதை தடுக்கலாம். ஆளும் அரசுதான் இந்த தவறுகளை செய்கிறது, இருந்தும் தடுக்கமுடியவில்லை.
@arunamadhavan8576
@arunamadhavan8576 5 күн бұрын
100% correct. அந்தக் குடும்பங்களைத் தத்தெடுப்பதே சரியான வழி
@poongkuzhaly
@poongkuzhaly 5 күн бұрын
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் எங்கள் பொன்னான வாக்குகளை திமுகவிற்கே அளித்து என்னத்த சொல்ல போங்கய்யா
@thothathrir8909
@thothathrir8909 5 күн бұрын
நீதியரசர் சந்துருவின் அறிக்கை திசைதிருப்பவே....
@SelvamK-rz3ft
@SelvamK-rz3ft 5 күн бұрын
குடிகாரர்கள் வாழதகுதிஇல்லாதவர்கள் இறப்பதே சிறப்பு
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 5 күн бұрын
1971 : குடிக்கும் பழக்கத்தை செய்த கருணாநிதி ? 🇮🇳🇮🇳🇮🇳
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👌👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💥💥💥💥💥💥💥இந்த குடிகார நாய்கள் இருந்து ,வாழ்ந்து எந்த ஆணியை பிடுங்கப் போகிறதுகள்.?
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 күн бұрын
குழுவில் ஏற்றி இருக்க வேண்டும். தானும் தன் பரம்பரையும் வாழ அடுத்தவனை ஒட்டுண்ணி போல் உறிஞ்சி விழுங்கி வயிறு வளர்க்கும் கேவல இழி பிறப்புகள்
@srihari7794
@srihari7794 5 күн бұрын
பத்து லட்சம் ரூபாய் கொடுக்கிறது என்றால் சாராயத்தால் அவ்வளவு வருமானம் வருகிறது போல
@sureshnarayanan8975
@sureshnarayanan8975 5 күн бұрын
Time for DMK to be kicked out
@josephvellasamy1772
@josephvellasamy1772 3 күн бұрын
🙏🏻Yes, On the Way.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@LAKSHMIDEVI-by3rm
@LAKSHMIDEVI-by3rm 5 күн бұрын
Annamalai says correct
@premkumarraman2215
@premkumarraman2215 5 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை. வருங்கால முதல்வர் மற்றும் பிரதமர். 💪💪💪👍👍👍✌️✌️✌️ அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை. வருங்கால முதல்வர் மற்றும் பிரதமர். 💪💪💪👍👍👍✌️✌️✌️
@mageshk1209
@mageshk1209 5 күн бұрын
இதபத்தி விவாதிக்க ஒன்னுமே இல்ல ஆட்சியை உடனே கலைங்க
@shanmuganb1180
@shanmuganb1180 5 күн бұрын
If this government continue in next tenure TN will become graveyard
@BKTinlalithatiretraders
@BKTinlalithatiretraders 4 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏👏👏👏👏👏👍👍👍
@thothathrir8909
@thothathrir8909 5 күн бұрын
சொல்வது யாவர்க்கும் எளிது....குறள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.... IAS is not serving the purpose for which is was created.....நாட்டுப் பற்றும் மனிதாபிமானமும் குறைந்துவிட்ட சமுதாயம்....
@gopi1601
@gopi1601 5 күн бұрын
மானம் கெட்ட சமுதாயம்
@sundaralingam7609
@sundaralingam7609 5 күн бұрын
தமிழக வெத்து கழகம் ஏன் இந்த கழகம் இங்கே இருக்கும் கழகமே கழங்கத்தை செய்யும் போது ஏன் இன்னும் ஒரு கழகம்
@manikandan-xl1we
@manikandan-xl1we 5 күн бұрын
என் அம்மா கொரோன இறந்தற்கு 50000 தான். நான் 108 ஆம்புலன்ஸ் ஊழியர். என்னிடம் இருந்து தான் என் அம்மா பரவியது. அதற்க்கு கூட 50000 தான்.
@sathiahsankar4563
@sathiahsankar4563 5 күн бұрын
Very sorry sir to hear this. Let your mom's blessing be with you always. No words of thanks will be enough to the real front line workers like you. Our namaskaram to you
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 күн бұрын
😢😢😢😢😮😮😮😮
@m.s.bhoovarahansrinivasan2183
@m.s.bhoovarahansrinivasan2183 5 күн бұрын
Moodi maraika mudiyadhu as Pandey Sir said. But people will forget the issue and vote for DMK again - Andal
@vezhavendan5980
@vezhavendan5980 5 күн бұрын
Exactly💯💯
@kimyangKo
@kimyangKo 5 күн бұрын
இல்லை இது கேவலமான மாடல் 😂
@user-hs3ey8sq1h
@user-hs3ey8sq1h 5 күн бұрын
What a wonderful clarity and force with which you drive home the crux of the matter,! I salute
@sunjayaraj5073
@sunjayaraj5073 5 күн бұрын
முதல்வர் அவர்கள் ராஜினாமா செய்ய மாட்டார் காரணம் நிறைய முதலீடு செய்துள்ளார் அல்லவா அதை எல்லாம் எடுக்க வேண்டுமே ஆகையால் அவை எல்லாம் எடுக்க வேண்டுமே ஆகையால் கண்டிப்பாக அவர் தனது பதவியை தனது கட்சியை கலைக்க மாட்டார்.. குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து தலா 10 லட்சம் கொடுத்து காரியத்தை சமாதானம் ஆக்குவார் தவிர.. இதற்கு அவரால் தீர்வு காணவே முடியாது ஏனென்றால் சிலந்தி வலை போல் அவரைச் சுற்றி நிறைய கிரிமினல்ஸ் நிறைந்து உள்ளார்கள்.. அதற்கு அவரை காரணம்
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 5 күн бұрын
திமுக வரவை மட்டுமே பார்க்கும். செலவுகளை வர்த்தக நிறுவனங்களிடம் வசூலித்து விடும். சொத்துக்கள் பன்மடங்காகுமே தவிர குறையாது. ஓட்டுக்குக் காசை ஊழல் செய்து சேர்த்த பணத்திலிருந்து கொடுக்கும்.
@krishnaiyer5735
@krishnaiyer5735 5 күн бұрын
Chandru should be arrested and detailed enquiry must be conducted for his anti Hindu abuse also his judgement during his tenure as judge
@baskaranchandrakasan7835
@baskaranchandrakasan7835 5 күн бұрын
Excellent Pande ji.I am accepting all your views in all matters discussed .
@vezhavendan5980
@vezhavendan5980 5 күн бұрын
Pandey talks about all responsibilities ❤️❤️❤️❤️🙏
@DeeCeeD
@DeeCeeD 5 күн бұрын
Why aren't ppl asking why the TASMAC isn't selling over the counter without bill.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 5 күн бұрын
If any one is in need of rupees ten lakh let him go to K.Kurichi & consume illicit liquor😅
@vaith.aravinthmale3199
@vaith.aravinthmale3199 5 күн бұрын
நீங்கள் சீமான் சின்னம் மறுக்கப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்தீர்கள், ஆனால் சாட்டை அய்யா அண்ணாமலை சீமானுக்கு வாழ்த்துக்கள் சொன்னதையும் அவமதிதார், என்னப்போல் உங்களுக்கும் சாட்டைக்கும் ரசிகனாக இருப்பது மிகவும் சிரமமாக உள்ளது
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 5 күн бұрын
திமுக கட்சி சார்பாக இழப்பீடு கொடுப்பதுதான் நியாயம்.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 күн бұрын
அவனவன் அப்பன் வீட்டு சொத்திலிருந்து தான் கொடுக்க வேண்டும். சாராயம் விற்று கொள்ளையடித்த வன்கள் தான் தார்மீக பொறுப் பெடுத்துக் கொள்ளவேண்டும். பொதுமக்கள் வரி ப் பணத்தை ஏன் கொடுக்க வேண்டும்? சாராயவியாபார பணம் வரி செலுத்துபவர்கள் பங்கு பெறவில்லையே.
@subramaniankalee9577
@subramaniankalee9577 5 күн бұрын
உங்களைப் போல ஒரு சிலராவது அரசாங்கத்தை கேள்வி கேட்பதில் நம்பிக்கை பிறக்கிறது
@vezhavendan5980
@vezhavendan5980 5 күн бұрын
Yes 💯
@priyaringtones4087
@priyaringtones4087 5 күн бұрын
Intellectual Rangaraj Pandey sir
@vaidhyanathan
@vaidhyanathan 5 күн бұрын
Compensation should be given from DSP and collector salary percentage.
@vivekabebrave8206
@vivekabebrave8206 5 күн бұрын
What about the person who sold and the politicians ministers mp mla s who took share and encouraged to do so..
@vaidhyanathan
@vaidhyanathan 5 күн бұрын
If the bureaucrats are in control nothing can go beyond their control
@vivekabebrave8206
@vivekabebrave8206 5 күн бұрын
@@vaidhyanathan Bureaucrats are nothing but a doll in the hands of ministers and cm.. they can't do anything without their permission .. almost all the bureaucrats will be appointed with the pleasure of ruling party only.. I heard the former SP of this district got VRS due to this issue only...
@ramamoorthy7079
@ramamoorthy7079 5 күн бұрын
Vanakkam sir information 🙏🙏🙏
@rselvaraj8034
@rselvaraj8034 5 күн бұрын
தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் நுழைவுத்தேர்வு நடத்தியா தொகுதிக்கு வேட்பாளர்களை நியமிக்கிறார்கள்.இல்லையே சாதியின் அடர்த்தியை பொருத்துதான் வேட்பாளர் தேர்வு நடத்தப்படுகிறது.
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 5 күн бұрын
பாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@indumathi3037
@indumathi3037 5 күн бұрын
Giving money is ok. After the death no one will help the family. Because when my father died no family come for help. My saving money helped us. But rehabilitation centre should be opened
@boothalingammahathevan592
@boothalingammahathevan592 5 күн бұрын
ஏன் நமது அரசியல் கட்சிகள், அமைப்புக்கள்,தலைவர்கள் இது மாதிரி சிந்திக்க மாட்டேன்கிறார்கள்? பாண்டுக்கு எனது பாராட்டுக்கள் க
@muruganfire8436
@muruganfire8436 5 күн бұрын
விஜய் அரசியலுக்கு வந்தாலும் பத்தோடு பதினொன்று தான்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 3 күн бұрын
இப்போது ரொம்ப முக்கியம்
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 5 күн бұрын
Excellent and true information.
@andisamy4512
@andisamy4512 4 күн бұрын
சந்திரு தீர்ப்பு சந்திருக்கு மட்டுமே சரியானது. வேறு யாரும் இப்படி கூற மாட்டார்கள். ஜைஹிந்த். திரு அண்ணாமலைஜி மற்றும் திரு பாண்டேஜி அவர்களிடம்கேட்டிரு க்கலாம். ஜெய் ஹிந்த்.
@bhaskarvemula7335
@bhaskarvemula7335 5 күн бұрын
Annamalai vandal dhan indha nilamai marum because ( poli poraligal ) engeyum kanom surya , jodhika , siva kumar , karrupar kuttam , may 17 , dravidar kazagam , sathiyaraj , ishwarya rajesh , vidudhalai siruthai , vaiko , communists , congress
@shrirampgrrm
@shrirampgrrm 5 күн бұрын
கலெக்டர் என்ன மந்த்ரவாதியயா. படிச்சவன் கேக்கற கேள்வியா சார் கெக்கரானுக
@krishnaraj5947
@krishnaraj5947 5 күн бұрын
சாரயம் குடித்து செத்தா 10 லட்சம் விவசாயி செத்தா ஒரு பயிசா கிடைக்காது
@gopi1601
@gopi1601 5 күн бұрын
கள்ள சாராயம் விற்றவன் மேல் 40 வழக்கு ஆனால் குண்டாஸ் பாயவில்லை ஆனால் விவசாயி மேல் குண்டாஸ். மானம் கெட்ட விவசாயி
@jayachandranchinnamuthu-qh2li
@jayachandranchinnamuthu-qh2li 5 күн бұрын
No thought provoking questions. Same DK media template. What difference does PTP bring to the table?
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 5 күн бұрын
Next Tamil Nadu CM Annamalai
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 3 күн бұрын
கள்ளச்சாராய விற்பனை தடுக்கும் நடவடிக்கையை எடுத்திருந்தால் அந்த ஆட்சியருக்கு ஏற்பட்டிருக்கும் தண்டனை வேறு விதமாக இருந்திருக்கும் .
@srinivasansubramanian8846
@srinivasansubramanian8846 5 күн бұрын
Government should adopt the orphaned children and provide their necessities including good education
@pdamarnath3942
@pdamarnath3942 5 күн бұрын
ADMK criminals talk something in public and do something else in reality. Just BIGOTS. It seems ADMK has reasched understanding with DMK for some consideration
@IamOrdinaryFool
@IamOrdinaryFool 5 күн бұрын
If 10,000 dead, then Solution commu. Instead of taking a term loan for Rs 365 p.a for a sum assured of Rs 2L, better drink kallachaaraayam. Zero premium, 10L sum assured.
@gvbalajee
@gvbalajee 5 күн бұрын
Save Tamulnadu
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 3 күн бұрын
5000 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருக்கிறார்களே! கவலைப்படாதீர்கள் இன்னும் ஒரு நாட்களில் உங்கள் விற்பனைக்கு வழி செய்து விடுவோம்!
@umathiyagu1106
@umathiyagu1106 4 күн бұрын
நீங்கள் கூறுவது உண்மை அனைத்தும் உண்மையே
@ushamenon6975
@ushamenon6975 5 күн бұрын
A monthly allowance for living expenses to the victimised family wud be a better option
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 5 күн бұрын
DMK and admk same
@user-ls6rg5md7o
@user-ls6rg5md7o 5 күн бұрын
சாராய,ஸ்டாலின், தொழிலலீஃயஃஆதரீகராஆன்
@RathaKrishnan-xf6md
@RathaKrishnan-xf6md 2 күн бұрын
நல்ல கருத்துக்களை கூறிய பாண்டே அவர்களே நன்றி
@smartlink3118
@smartlink3118 3 күн бұрын
இந்த சமயத்தில் மன சாட்சி உள்ள பத்திரிக்கை நிருபர்கள், யு டீயூப் செனல் அன்பர்கள் அனைவரும் உள்ளதை உள்ளபடி உன்மையை மக்கள் அறிந்து கொள்ளும்படி வெளிப்படுத்துங்கள். ஆட்சியின் அவலம் அம்பலமாகட்டும்.
@sandhyashyamsundar242
@sandhyashyamsundar242 5 күн бұрын
N one should be allowed to contest from two constituency
@babuponnusamy1024
@babuponnusamy1024 5 күн бұрын
KALLACHARAYA MODEL ENDRU THAAN SOLLAVENUM.ENNUM EDHARKU ENDHA ARASU? DISMISS SEYYA VENDIYADU THAANE?
@josephvellasamy1772
@josephvellasamy1772 3 күн бұрын
🙏🏻🇸🇬 Brother Pandey says 1002% Correct.
@narayanansubram3609
@narayanansubram3609 5 күн бұрын
Durga missing happy
@sandhyashyamsundar242
@sandhyashyamsundar242 5 күн бұрын
Spurious liquor is a life insurance.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 5 күн бұрын
Same as NEET.
@AnanthakrishnanT-ht4fd
@AnanthakrishnanT-ht4fd 5 күн бұрын
I think most of them will lose sight
@neel5289
@neel5289 3 күн бұрын
யாருக்கும் எந்த காசும் உதவியும் வேலை எதுவுமே செய்யாமல் கைவிடப்பட்ட குடும்பமா ஆன தான் மற்றவர்கள் திருந்துவார்கள்
@marymagdalene891
@marymagdalene891 5 күн бұрын
Tamil Nadu never do any action . Now central government want to interfere. So Tamil government spreading some news like actions are taken to avoid central government agencies to involve.
@vijayaviji4839
@vijayaviji4839 5 күн бұрын
Sir good comantnsthanks
@ramprasadhjobs
@ramprasadhjobs 3 күн бұрын
Only for Pandey 🎉🎉🎉
@sg8nj
@sg8nj 5 күн бұрын
Kudiyal arasu😂😂😂
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 4 күн бұрын
ரங்கராஜ் பாண்டேயின் விளக்கங்கள் அனைத்துமே அருமை..❤. அனைத்து ஊடகங்களும் இது போன்ற விஷயங்களை சமூக பொறுப்புணர்வுடன் விவாதிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த ஊடகங்களை வே ஊ என்றே அழைக்க வேண்டும்
@user-cq5qw8dp1b
@user-cq5qw8dp1b 2 күн бұрын
அரசு பணம் கொடுப்பது அரசியல்வாதிகளை காக்க என்பது தெரிய வந்ததாக அறிகிறேன்.
@udayakumarb3465
@udayakumarb3465 5 күн бұрын
சாராய அமைச்சர் எங்கே?
@geethamathu
@geethamathu 17 сағат бұрын
"நீங்கல்லாம் (பொட்டு) வைக்கல. உங்க வீட்டிலெல்லாம் allow பண்ணிட்டாங்க. எங்க வீட்டிலெல்லாம் பண்ணமாட்டாங்க. அடி பின்னி எடுத்திடுவாங்க. " Take it seriously boys 👌
@anotheranonymous4652
@anotheranonymous4652 5 күн бұрын
Sir.. unga aadhangam puriyudhu! Ennama kovam padureenga! Anaal oru prayojanam illai sir!
@Sundar6956
@Sundar6956 5 күн бұрын
ஒரு காலத்தில் கள்ளில் கூட ஓரு கூட்டம் போதை அதிகபடுத்த கலப்படம் பன்னினார்கள். மிக கவனமாக இருக்க வேண்டும் .
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 5 күн бұрын
உண்மையில் விழிப்புணர்ச்சி ஏற்பட ,யாரும் காசு கொடுக்காதீர்கள் .அந்தக் குடும்பங்கள் எப்படி அவதிப் படுகின்றன என்று கண்காணித்து, வீடியோ எடுத்து வைரலாக்குங்கள்.அதற்குப் பிறகும் எவனாவது காய்ச்சினால் …..மக்களே பார்த்துக் கொள்வார்கள். Otherwise,” Want to become an overnight millionaire ..?Adulterate your dad’s drink with hooch” may start trending.
@arunamadhavan8576
@arunamadhavan8576 5 күн бұрын
கடுமையான தண்டனை வழங்கப் பட வேண்டும் அவர்களுக்கு
@balasubramanian2625
@balasubramanian2625 5 күн бұрын
Respectedsri Pandey sir 🙏 ADOPTION CORRECT COMPLETE VILLAGE ADOPT PANNA NIRAYAPER ULLARGAL
@dharmalingam5333
@dharmalingam5333 3 күн бұрын
உடனடியாக அரசு கள்ளச் சாராயம் குடித்து இரறந்தால் உதவித் தொகை கிடையாது என அறிவிக்கவேண்டும்
@user-xj5ru4ux7v
@user-xj5ru4ux7v 3 күн бұрын
எல்லை.பாதுகாப்பு.வீரணுக்குகூட..இந்தமரியாதை.கிடைக்காது.கடவுளே...வீர்வணக்க.நால்கொண்டாடுவோம்....
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 4 күн бұрын
* பத்துலட்சம் ரூபாய் உதவி என்பது, கள்ளச்சாராயம் குடிப்பதை ஊக்குவிப்பதுபோல் இல்லையா? நான் உயிரின் மதிப்பை குறிப்பிடவில்லை. ஆனாலும், இது தவறான முன்னுதாரணம் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
@ushamenon6975
@ushamenon6975 5 күн бұрын
The perpetrators of the crime should be taken to task
@supergoldsoap9745
@supergoldsoap9745 4 күн бұрын
பாண்டே கருத்துக்கள் நியாயமானவை. வரவேற்கக் கூடியவை. நேர்மையானவர். பத்திரிகையாளர்கள் இவரை ஒரு ரோல் மாடலாக வைத்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான செய்தி நாட்டு மக்களுக்கு நல்லது.
@user-qr8zk9nu2z
@user-qr8zk9nu2z 5 күн бұрын
அன்பான்ன.தமிழ.விவசயி.உயிபோந.இந்த.அரசுக்கு.கவலயில்லை.அந.இந்த அரசு.கள்ளசாரயம்.குடித்தவன்னுக்கு.பத்துலச்சம்.குடக்கும்.இந்த.அரசு.பொயியந.அரசு.இந்த.அரசு.உயிர லோ விடு.நீ.ஏ.உயிரைவிடு.சி.ரா.மாதப்பான்.உன்மை.வெல்லும்.ஓம்.ஜிஸ்சஸ்.அல்லா.
@kannanramanathan7175
@kannanramanathan7175 5 күн бұрын
சாதி உருவாக்குவதே அரசாங்கம் தான்... பள்ளிகளில் இருந்து ஒதுக்கீடு களில் இருந்து... சாதி சான்றிதழ் இருந்து... இதை எவ்வாறு தடை செய்வது நீதி அரசர் அவர்களே...
@WstatuszoneAK
@WstatuszoneAK 5 күн бұрын
Pandey sir as usual 🎉❤
@vanakkam-prithvi
@vanakkam-prithvi 5 күн бұрын
'நிதி' அரசர் 'பண்டாரு' தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும் 😂
@balasubramanikr1223
@balasubramanikr1223 4 күн бұрын
குடித்தே ஆக வேண்டும் என்றாலும் கள்ளு குடியுங்கள். பனை மற்றும் தென்னையில் கிடைக்கும் பொருட்கள் வீட்டிற்க்கும் நாட்டிற்க்கும் உதவியாக இருக்கும்.
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 131 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 84 МЛН
தயாவின் அசத்தல் Pressmeet | Pesu Tamizha Pesu
8:40
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН