இதெல்லாம் இவங்க குரலா! குரலை மாற்றி வித்தியாசமாக பாடி அசத்திய பாடகர்கள் | Mimicry Voices of Singers

  Рет қаралды 1,002,580

Cinema Ticket

Cinema Ticket

2 жыл бұрын

Tamil Singers who have sung in different Voices for different Characters and actors in Tamil Movies - தமிழ் சினிமாவில் வித்தியாசமாக வந்த கதாபாத்திரங்களுக்கு குரலை மாற்றி வித்தியாசமாக பாடி அசத்திய பாடகர்கள் - S.P.Balasubramaniyam in Kalyanarama Kamalhaasan, Paayumpuli Rajinikanth, S.Janaki for STR, Male Voice, Uthiripookal, Nenjathai Killathey, Kamal Haasan in Avvai Shanmughi - Female Voice, Mano in Kadhalan, Ullathai Allitha, Anuradha Sriram in Gilli, Madhura, Malaysia Vasudevan in 16 Vayathinile, Chitra in Sathileelavathi, STR in Vallavan, Ilaiyaraaja in Virumandi, T.M.Soundararajan 3 different Voices for Sivaji Ganesan, MGR and Jaishankar and many more interesting singers.
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க - Sodhappal Moments in Tamil Movies - • Ennada Panni Vachiruke...
இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே - Hidden Details in Tamil Songs - • Hidden Details in Tami...
தமிழ் சினிமாவை கலக்கும் Dubbing கலைஞர்கள் - • இவ்வளவு நாள் நாம கேட்ட...
REMAKE Parithabangal - • REMAKE பரிதாபங்கள் PAR...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
TOP 10 Tamil Dedicated Actors - • ஒரு படத்துக்காக இப்படி...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematkt
Follow us on Instagram - / cinematicketchannel
#TamilCinema #CinemaTicket #TamilSongs

Пікірлер: 1 400
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
A True Inspiration and a Legend Always Janaki amma , S.P. Balasubramaniam & Kamal Sir
@sentamilselva8505
@sentamilselva8505 2 жыл бұрын
ஆடி மாசம் காத்தடிக்க சாங் இது வரைக்கும் மலேசியா வாசுதேவன் சார்னு தான் நினைச்சேன்.. வேற லேவல் சார் SPB
@alone_ff_75
@alone_ff_75 Жыл бұрын
நானும் அப்படித்தான் தினைத் திருந்தேன் ஏனென்றால் மலேசியா வாசுதேவன் நிறைய பாடல்களில் குரலை மாற்றி பாடியிருப்பார்
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 Жыл бұрын
S
@equalitrism5837
@equalitrism5837 2 жыл бұрын
Two Legends... Janaki Amma & S. P. B😍
@anbumaha8075
@anbumaha8075 2 жыл бұрын
எனக்கு விக்ரம் படபாடல் ஏன் ஜோடி மஞ்சக்குருகி மிகவும் பிடிக்கும் miss you spb sri
@johnnavin
@johnnavin 2 жыл бұрын
சும்மா சொல்லக்கூடாது SPB அப்பறம் ஜானகி மாம் எல்லாம் வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@magicwings3212
@magicwings3212 2 жыл бұрын
Spb and ஜானகி both are legends
@shannon_prema
@shannon_prema Жыл бұрын
UuūÑ8 this uyyhyht⁷ķ. B iì0⁹⁰on 8
@Venkat.266
@Venkat.266 2 жыл бұрын
இந்த list la என்னோட அம்மா ஸ்வர்ணலதா இடம் பெறவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கின்றது ...😔😔☹️☹️ பல பாடல்களை குரலை மாற்றி பாடியுள்ளார்....( உயிரோடு உள்ளவரையே கண்டுகொள்ளாத உலகம் தானே இது இறந்த என் ஸ்வர்ணலதா அம்மாவை தேட போவதில்லை. மிகவும் வருத்தமளிக்கிறது😓😓😓
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
சிறந்த பாடகர்கள்னு ஒரு வீடியோ பண்ணும்போது முதல் 3 இடத்துல ஸ்வர்ணலதா இருப்பாங்க. அவங்க குரல் தனித்துவம் வாய்ந்தது. இதுல இல்லைனு நீங்க வருத்தப்பட வேண்டியதே இல்லை. உயிரோடு இருக்கும்போது கண்டுகொள்ளவில்லைனு நீங்களே அவங்க புகழ குறைச்சு மதிப்பிட வேண்டாம். Industryல அவ்ளோ Short periodல National award, Tamilnadu stae film award,எக்கச்சக்கமான விருது வாங்கி தமிழிசைக்கு பெருமை சேர்த்திருக்காங்க ❤️
@Venkat.266
@Venkat.266 2 жыл бұрын
@@CinemaTicketTamil அம்மாவின் பிள்ளைகள் நாங்கள் அண்ணா ஒரு போதும் அம்மாவின் புகழை குறைக்க மாட்டோம்... அம்மாவின் பெயர் வரவில்லை என்பது தான் வருத்தம்... உங்களுடைய அந்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன்..💗💗🐣🐣🤗🤗🙏🙏
@sakthivelsowmiya2109
@sakthivelsowmiya2109 2 жыл бұрын
My only amma swarnalatha
@mersamin
@mersamin 2 жыл бұрын
No, swarnalatha did not change the voice and did not sing different varieties of songs
@tharmadhurai9415
@tharmadhurai9415 2 жыл бұрын
@@mersamin that means u never listened her songs...she sang sexy songs and sad songs with different voice tone...especially thirumagan movie songs..koora selai potandi maman for 4 heroines
@jawagarsiri294
@jawagarsiri294 2 жыл бұрын
அந்த காலம் மறக்க முடியாது 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️SPB❤️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@pradeep9714
@pradeep9714 2 жыл бұрын
Miss u SPB sir...😢 A True Inspiration and a Legend Always🔥💯
@saravanankeshavan2566
@saravanankeshavan2566 2 жыл бұрын
மனோ சிற்பி இசையில் வித்தியாசமான குரல் லதான் பாடி இருக்கிறார்
@annaduraiprakash9162
@annaduraiprakash9162 2 жыл бұрын
ஜானகி அம்மா வேர லெவல் 💖💖💖💖💖
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 2 жыл бұрын
S janaki அம்மாவும் spb sir ரெண்டு பேரும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் musical dictionary... இசை சார்ந்த இதில் இல்லாதது ஒன்றுமில்லை வடக்கில் mohmed. Rafi sir, Latha mangeashkar அம்மா என்றால் தெற்கில் spb ,& எஸ். ஜானகி அம்மா.......
@kaniselvam6856
@kaniselvam6856 2 жыл бұрын
ஜானகி amma legend pa... 😍😍
@sivasankarisivasankari8572
@sivasankarisivasankari8572 2 жыл бұрын
Super தலைவா spb sir janaki amma legend 💐💐💐💐👌👍
@ismailbabu8398
@ismailbabu8398 2 жыл бұрын
எதையுமே.....யாரையுமே குறைத்து பார்க்க முடியலே....எல்லாமே செம்ம high class...... 👍👍👌👌👌👌
@dharmafun3985
@dharmafun3985 2 жыл бұрын
என்றென்றும்❤ SPB😇 சார் ரசிகன்💯🔥
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve 2 жыл бұрын
Spb ayya, Janaki amma, kamal all my favorite 👌👌👌👌
@samvel9822
@samvel9822 2 жыл бұрын
Janaki mam also legend✨
@subramanik3955
@subramanik3955 2 жыл бұрын
Correct
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 2 жыл бұрын
இல்லை இல்லை... ஜானகி அம்மா மட்டும் தான் லெஜன்ட்...!
@sujayanand9921
@sujayanand9921 2 жыл бұрын
Illaiyaraaja, Malaysia Vasudevan, S.P.Balasubramaniam, Janaki are gems of '80-'90s kids.
@G.poomani
@G.poomani Жыл бұрын
2000 kids kum dhan
@vjlooks1265
@vjlooks1265 2 жыл бұрын
TMS Voice is legend... accurate voice of the hero's 🔥🔥🔥🔥 wow
@anbuvadivan9637
@anbuvadivan9637 2 жыл бұрын
I think that was the real talent of TMS ayya. He didn't do mimicry, but knows how to match voice to different heroes. SPB also capable to do this for Kamal and Rajini!
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
Well said
@vinothravichandiran229
@vinothravichandiran229 2 жыл бұрын
SPB and Janaki Amma... Vera level pannirukanga...👏👌😍❤️
@abineshallah8487
@abineshallah8487 2 жыл бұрын
Spb sir and janaki Amma both are legends❤️❤️❤️
@VinothKumar-uu1wp
@VinothKumar-uu1wp 2 жыл бұрын
மன்மத அன்பு படத்தில் கமல் நீல வானம் பாடலை Reverse பாடி இருப்பார் 😊😊😊
@mahamaha5882
@mahamaha5882 2 жыл бұрын
Oh my god...Janaki amma variety voices..😳😳😳😳😳😘💐And my fav singer SPB sir☺️❣️💐💐💐💐
@kanimozhimozhi427
@kanimozhimozhi427 2 жыл бұрын
Spb & janaki ivangla enaku romba pidikum... Ivangla parthi theriyatha sila vishiyatte unga video moolamaa terinji kitten 👏🖤
@suganyasri970
@suganyasri970 2 жыл бұрын
SPB Sir Voice mari eni yaru voice varathu SPB sir 🙏🙏🙏🙏 marainthalum neeingal enga manithli epothum irupeingal 😍😍
@lordisone5680
@lordisone5680 2 жыл бұрын
Two legend S.p.b sir Janagi Amma No words😍😍😍
@kishor5464
@kishor5464 2 жыл бұрын
விருமாண்டி இளையராஜா குரல் என்றே நம்ப முடியவில்லை......
@chakravarthykrishna8960
@chakravarthykrishna8960 2 жыл бұрын
அது இளையராஜாவின் குரல் அல்ல பெரியகருப்ப தேவர் என்னும் நடிகரின் குரல்... பூ என்னும் படத்தில் சிவகாசி ரதியே என்னும் பாடலைப் பாடியவர்...
@kishor5464
@kishor5464 2 жыл бұрын
@@chakravarthykrishna8960 அப்போ.... நான் சந்தேகப்பட்டது சரிதான்........டேய்.. சினிமா டிக்கெட்......!!##$
@pal.c4057
@pal.c4057 2 жыл бұрын
Illai adhu ilayaraja voice.. True
@newforttamizhan3405
@newforttamizhan3405 2 жыл бұрын
Sp பாலசுப்பிரமணியம் அய்யா, ஜானகி அம்மா ❤️
@abishekacdfuriousstudio5761
@abishekacdfuriousstudio5761 2 жыл бұрын
tms, spb, janagi this 3 singers only suitable matching mimicry voice for heroes and heroines, childs 😍 🤩💪👍👏
@r.s.a.helanthamos.b.e.7238
@r.s.a.helanthamos.b.e.7238 2 жыл бұрын
S.janaki Amma and S.P.Balasubramaniyam 2 Perum Namma Favorites Sir....
@glorymoncy1635
@glorymoncy1635 2 жыл бұрын
Hiii helan 👍👍👍I'm mohan naanum kooda janaki amma vin big fan 👍👍👍
@rajrio
@rajrio 2 жыл бұрын
🎤🎼SB. B sir and janagi amma legendary singers of cinima industry🔥 and others singer always super🙌🏻✨
@ashok6072
@ashok6072 2 жыл бұрын
S.P. Balasubramaniam & Kamal Sir is my favourite. S.P. Balasubramaniam is simply great 👏👏👏👏👏 Legend 👑 Miss you so much S.P.B Sir 🙏🙏
@ramy.abaskar
@ramy.abaskar 2 жыл бұрын
Kamal's avvai sanmugi voice will always be legendary. Full time singers panrathe aacharyam...him doing it without technical flaws🥳
@alaghappanthanneermalai40
@alaghappanthanneermalai40 2 жыл бұрын
அருமை,அற்புதம், அட்டகாசம், அமர்க்களம் . Vera level 👍👍👌.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
நன்றி ❤️
@t.s.kaviarasan7010
@t.s.kaviarasan7010 2 жыл бұрын
Movie : Magalir Mattum Song :Karava maadu moonu Singer : S.Janaki In that song she has sung for three heroines in three different slang.
@RilwanullahMN
@RilwanullahMN 2 жыл бұрын
Not only for that one song, she has sung in three voices in three songs in that movie
@vishnuprasanth3219
@vishnuprasanth3219 2 жыл бұрын
Janaki amma is always a legend
@reshmailiyas1144
@reshmailiyas1144 2 жыл бұрын
SPB SIR AND JANAGI AMMA ALWAYS LEGEND SINGERS.. MISS U SPB SIR 🥺😞
@sarveshponnusamy
@sarveshponnusamy 2 жыл бұрын
after Kamal Haasan came into screen my tears burst out this man did outstanding performance in every field
@ananthasubramaniantk4807
@ananthasubramaniantk4807 Жыл бұрын
Except in politics
@shannon_prema
@shannon_prema Жыл бұрын
9th
@shannon_prema
@shannon_prema Жыл бұрын
, io
@shannon_prema
@shannon_prema Жыл бұрын
Ì⁷
@UrakkaCholvom
@UrakkaCholvom Жыл бұрын
Wow SPB mass!! வேற எவனுக்கும் வாய்ப்பு குடுக்காம தானே எல்லாத்தையும் பண்ணி Monopolyஆ வாழ்ந்திருக்காரு. வேற லெவெல்
@velmuruganc668
@velmuruganc668 2 жыл бұрын
தலைவா வேற லெவல் 👍 .... சூப்பர் o சூப்பர் ..... நேயர் விருப்பம் for mee அர்த்தம் புரியாத பாடல் வரிகளின் ( தூய தமிழ் ) அர்த்தங்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க pls 🙏🙏🙏 Ex- aambal aambal ... Kalabam ...
@sathyanivas6624
@sathyanivas6624 2 жыл бұрын
Spb sir ah paathathum manasu ku kastama aaduchi..... Miss him
@palaniselvi5883
@palaniselvi5883 2 жыл бұрын
எனக்கு மலேசியா வாசுதேவன் ஐயா குரல் மிகவும் பிடிக்கும் ❤
@nags.9168
@nags.9168 2 жыл бұрын
Of course , Kamal sir and SPB sir impeccable legends
@hijabbeauty174
@hijabbeauty174 2 жыл бұрын
All are super singer my favourite janahi amma,Spb sir
@samvel9822
@samvel9822 2 жыл бұрын
Spb sir Tamil cinema and audience really miss you sir💔😥😫
@madhumitha4625
@madhumitha4625 2 жыл бұрын
SPB😍 👑Janaki..🔥🔥❤❤ Bro u did a great job..we want more like this..keep rocking bro..💥😇
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️❤️
@murugesanm7404
@murugesanm7404 2 жыл бұрын
Spb sir and Janaki Amma are legends
@anandak4109
@anandak4109 2 жыл бұрын
SpB siR is Great Legend 🔥❤️💯
@shree7797
@shree7797 2 жыл бұрын
Never expected str here especially those songs omg that was totally different😍
@manih_str7054
@manih_str7054 2 жыл бұрын
S.T.R Anna voice am not expect 😍😍😍💥💥💥
@KMK-rk9qw
@KMK-rk9qw 2 жыл бұрын
Difference voicena yaaru Paduraanga endru theriya koodathu. SPB, JANAKI, Malaysia ,Mano, Raaja & Kamal, others we can identify easily.TMS voice easya theriyuthe.
@ganesans4262
@ganesans4262 Жыл бұрын
In Voice acting no one replace Legends SPB and Janaki Amma 💕
@reshmailiyas1144
@reshmailiyas1144 2 жыл бұрын
My fav cinema tickets channel.. 😍😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤❤
@geetharani7140
@geetharani7140 2 жыл бұрын
True Legend Miss you SPB SIR 😭😭😭😭
@VILLAGEMALIGAIKADAI
@VILLAGEMALIGAIKADAI 2 жыл бұрын
Final touch sema sir, STR Voice for AK , Now iam started to listen that song.
@shamilashami12q
@shamilashami12q 2 жыл бұрын
One of the best channel, never boring,👌👌👌👌👌👌❤️❤️❤️❤️.spb sir 😭😭😭😭😭mis him
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️🙏🏻
@janakiammastatus
@janakiammastatus 2 жыл бұрын
Saraswati Janaki Amma..No one can close to Janaki amma...
@artworkofrj5621
@artworkofrj5621 2 жыл бұрын
Janaki & anuradha mam 🔥🔥🔥
@devayeenper5299
@devayeenper5299 2 жыл бұрын
Amazing things by S.P. Balasupramaniam. 🥺❤️ Rest in peace sir
@udhistranthiyagarajan4728
@udhistranthiyagarajan4728 2 жыл бұрын
19 mins of pure entertainment. 🔥🔥🔥
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Thanks bro ❤️
@manimech1914
@manimech1914 2 жыл бұрын
My favourite singer and legend....SPB sir...🥰🥰🥰
@RAJ-Sachin
@RAJ-Sachin 2 жыл бұрын
TMS🔥🔥 Isai Raja🔥🔥 Janaki Amma🔥🔥 SPB🔥🔥 MVD🔥🔥 Always legends 🙏🙏 And that virumandi film song sathyama evlo naal athu "Periya Karuppu Thevar" thatha padanatha ninachetu erunthan bro😅
@thangammmt7085
@thangammmt7085 Жыл бұрын
Spb sir jana ki amma super👌💕 nice voice vera lavel 🌷💐
@dharaninihi5066
@dharaninihi5066 2 жыл бұрын
Rly miss u spb sir 😔 legend 🔥
@ramakrishnan628
@ramakrishnan628 2 жыл бұрын
Spb sir, janaki amma legends. Cinema ticket super video
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️
@devadare1510
@devadare1510 2 жыл бұрын
Spb sir is one of the legend in this category. And my favrt is spb and kamal sir absolutely.
@jeniferjosh1109
@jeniferjosh1109 2 жыл бұрын
🔊🎵🎶Kamal Mass👵🎵 All Time🕺 Than,. 🎵S.P.B.💐 Really🎶 Miss U.😭😭😭
@jeniferjosh1109
@jeniferjosh1109 2 жыл бұрын
💐👍💐
@s.logesh540
@s.logesh540 2 жыл бұрын
SPB sir eppavume vera level than 😍😘😘i miss you so much sir 😪 😪
@kavithakarthik8973
@kavithakarthik8973 2 жыл бұрын
Excellent, 👏, u r taking about all legends, my fav spb sir, kamal sir, mano
@seg5505
@seg5505 2 жыл бұрын
Virumandi Ilaiyaraaja voice 🔥🔥
@tamilmanisubramaniam2937
@tamilmanisubramaniam2937 2 жыл бұрын
Pullarici pocci. This is why this peoples are legends SPB sir,Janaki madam and Kamal sir.
@suganya1901
@suganya1901 2 жыл бұрын
SPB sir enakku romba pidikkum miss you sir 😢 legend really miss you SIR 😭
@deepakp0410
@deepakp0410 2 жыл бұрын
Mastero voice in virumandi unbelievable 😳Wow super modulations!!!
@vijaykrishnaperumalsamy5623
@vijaykrishnaperumalsamy5623 2 жыл бұрын
Anna unga alavuku effect potu yaarum video podamatanga Neenga nijamave vera level Hard work
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Thanks a lot ❤️
@prs2001
@prs2001 2 жыл бұрын
All singers are superb and we'll talented persons but something special compare to others both JANAKI AMMA AND SPB SIR....
@Princecharmlisha15
@Princecharmlisha15 2 жыл бұрын
janaki amma awesome legend
@gomathiramalingam7681
@gomathiramalingam7681 2 жыл бұрын
❤Spb sir and Janaki Amma❤
@gopikrish5736
@gopikrish5736 2 жыл бұрын
Swarnalatha mam modulate her voice like Baby, Matured granny voice, drunken voice, Angry and so many...After her death she is unnoticeable...
@noorsultan3294
@noorsultan3294 Жыл бұрын
🤮🤮🤮
@sherlinpapachannel
@sherlinpapachannel 2 жыл бұрын
ஜானகி அம்மா so cute ❤❤
@brunthavanitharmanathan6097
@brunthavanitharmanathan6097 2 жыл бұрын
Chinamyi also did voice modulations in some songs like Sahana from Sivaji, Mayya mayya, Oo Aayiye from Ayan, Nan un aruginile, Taxi Taxi etc..... Kaatru Veliyidai Movie la vaara kelayo song Haricharan than paadi iruparu & athula vaara female part kooda Haricharan oda voice than
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Good info❤️
@radhikaramanujam7822
@radhikaramanujam7822 2 жыл бұрын
Also ilayaraja sir sang in a different voice in azhagar saamiyin kuthirai
@evanjlinprathap7948
@evanjlinprathap7948 2 жыл бұрын
@@CinemaTicketTamil pillai nila movie la shalini oda amma nalini pa neenga radhika nu soliteenga
@rajshree3687
@rajshree3687 2 жыл бұрын
My fav singer Chinmayi
@Pavithra-sw3tt
@Pavithra-sw3tt 2 жыл бұрын
Janaki is always legend 🔥🔥💛
@thaaganisa4229
@thaaganisa4229 2 жыл бұрын
I didn't expect STR in this list at all. Wow!!!!
@aromagi
@aromagi 2 жыл бұрын
Anuradha Sriram done a great voice modulation in 'ஏண்டீ சூடாமணி" from Pammal.K.Sammantham. That was missed in the list.
@Kabisfriends
@Kabisfriends 2 жыл бұрын
Eppavum S P B sir than. 🥰🥰🥰Thanks for this video. 🌹🌹🌹Keep it up ❤❤❤
@sudhakarD599
@sudhakarD599 2 жыл бұрын
SPB had given VOICE to Kamal Hassan in Tamil film Sippikkul Muthu.
@mannapackiam7605
@mannapackiam7605 2 жыл бұрын
சூப்பர் நம்ப முடியவில்லைஅற்புதம்🥰🥰🥰
@praveentrichy562
@praveentrichy562 2 жыл бұрын
🥰🥰💞Chitra amma Marugo song unexpected lovely,,,, 💞🥰🥰,💞💞 Hari-G, Puspavanam, Swanalatha, Nithiya Sri mam, Manikavinayagam song lam innoru video ah podunga bro....
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 2 жыл бұрын
Mesmerizing, Informative and entertainment conform 😀❤️👍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️
@ganeshkumargopinathan8575
@ganeshkumargopinathan8575 2 жыл бұрын
Really Excellent Content Today What a legend TMS, SPB, JANAKI, MALASIYA, CHITRA, avargal I really excited 😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️
@smithanarayanakumar7221
@smithanarayanakumar7221 2 жыл бұрын
SPB Sir and Janaki Amma, no chance to fulfill their voice 👍👍
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 2 жыл бұрын
Spb 1st
@bharathbharath2201
@bharathbharath2201 2 жыл бұрын
❣️SPB Sir and Janaki Amma🥰🥰🥰🥰
@kccsuresh
@kccsuresh 2 жыл бұрын
Enoda fav yarna athu neega than (cinema ticket). No one can give this much detail about tamil cinema as like you. Keep doing and make tamil cinema proud!!
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️
@Mr_Smiley_
@Mr_Smiley_ 2 жыл бұрын
Spb sir always a legend..you are immortal sir
@karthikathara2910
@karthikathara2910 2 жыл бұрын
Yapadi ga niga evalo brilliant ah erukinga 🤩🤩💓💓 sema pa My fav you tuber 😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Thanks a lot ❤️
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 2 жыл бұрын
அய்யோ அந்த இசை ராட்சஸி ஜானகி அம்மாவை இன்னும் எவ்ளோ தான் புகழுறது...! இசைத்துறையில் இந்த கிழவி பன்னாத சாதனையே இல்லை...! என்னைக்கும் நீங்க தான் இசை உலகின் முடி சூடா ராணி..! லவ் யூ ஜானகி அம்மா...!😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@kanchanaraja9660
@kanchanaraja9660 2 жыл бұрын
SPB sir is my favorite singer
@manimegalai1854
@manimegalai1854 2 жыл бұрын
Spb sir my fav singer❤❤❤
@l.s8716
@l.s8716 2 жыл бұрын
1.ரஜினி,கமல்,விஜயாகாந்த்,சத்யராஜ்,பிரபு,கார்த்திக்,சரத்,அர்ஜூன்,முரளி,பார்திபன்,அர்விந்த் சுவாமி,அஜித்,விஜய்,விக்ரம்,சூர்யா,பிரஷாந்த் மாதவன்,தனுஷ்,ஷாம்,ஆர்யா,ஜீவா,ஜெயம் ரவி & ராகவா லாரன்ஸ் எல்லோருடனும் சேர்ந்து நடித்த ஒரே நடிகர் #ரமேஷ்கண்னா 2.இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும். அவரது மனைவி தேவயானி நடித்து இருப்பாங்க 3.ரஜினி,கமல்,விஜயாகாந்த்,சத்யராஜ்,பாக்கியராஜ்,ராமராஜன்,மோகன்,சுரேஷ்,பிரபு,கார்த்திக்,சரத்,அர்ஜூன்,முரளி,பார்திபன்,ரகுமீன்,ராம்கி,அர்விந்த் சுவாமி,ராஜ்கிரண்,நெப்போலியன்,பாண்டியராஜன் & லிவிங்ஸ்டன் இப்படி அதிகமான முன்னனி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடி சேர்ந்து நடித்த ஒரே 80s நடிகை #குஷ்பு அது மட்டும் இல்லை விஜய்,விக்ரம்,பிரஷாந்த்,அப்பாஸ்,பரத் போன்ற நடிகர்களுனும் நடித்து இருக்கிறார்,அஜித் & பிரபு தேவா போன்ற நடிகர்களுடன் ஒரு பாடலிலும் நடித்து இருக்கிறார் 4.ரஜினி,கமல்,விஜயாகாந்த்,சத்யராஜ்,பாக்கியராஜ்,பிரபு,கார்த்திக்,சரத்,அர்ஜூன்,முரளி,பார்திபன்,ரமேஷ் அர்விந்த்,ராஜ்கிரண்,அருண் பாண்டியன்,அஜித் & பிரஷாந்த் இப்படி அதிகமான முன்னனி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடி சேர்ந்து நடித்த ஒரே 90s நடிகை #மீனா 5.ரஜினி,கமல்,அமிதாப்,மம்முட்டி,மோகன் லால்,சிரஞ்சீவி,வெங்கடேஷ் & விஷ்னுவர்தன் போன்ற ஐந்து மொழி சூப்பர் ஸடார்களுடனும் சேர்ந்து நடித்த நடிகை #ராதிகா 6.எம.ஜி.ஆர்,சிவாஜி,ரஜினி,கமல்,பிரபு,கார்த்திக்,அஜித்,விஜய்,சிம்பு & தனுஷ் ஐந்து தலைமுறை நட்சதிர நாயகர்களுக்கும் பாடல் பாடிய ஒரே பாடகர் #SPB 7.MSV,இளையராஜா,ARR,YSR & அனிருத் ஐந்து தலைமுறை இனையமைபாலர்கள் இசையில் பாடல் பாடிய ஒரே பாடகர் #SPB 8.ஐஸ்வர்யா ராய் நடித்த அனைத்து தமிழ் படங்களுக்கும் இசை #ARR
@chithrakaliraj4231
@chithrakaliraj4231 2 жыл бұрын
Vera level
@balajihindu5288
@balajihindu5288 2 жыл бұрын
Vera level 👍👍❤️❤️
@godwinjacob1810
@godwinjacob1810 2 жыл бұрын
Mgr,sivaji, Kamal,rajini,sathyaraj, sarathkumar, prabu , Karthick, Vijay, Ajith pondra Ella actors kooda um nadithavar goundamani ..
@l.s8716
@l.s8716 2 жыл бұрын
@@godwinjacob1810 also Simbu
@sakthijayamurugan2828
@sakthijayamurugan2828 2 жыл бұрын
7th point. K. J. Yesudas says hi
8 மார்ச், 2024
1:30:53
Hilur Hilur
Рет қаралды 2,3 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,2 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 29 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Spot The Fake Animal For $10,000
0:40
MrBeast
Рет қаралды 165 МЛН
А ЧТО С ЗУБАМИ ТО?😂😂🦷
0:54
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3 МЛН
Would you recognize your soul mate by smell?
0:14
Den Done It
Рет қаралды 9 МЛН
Ах как прекрасно
0:17
Флюр Хафизов
Рет қаралды 19 МЛН
Rabbit doesn't know who hit her#Short #Officer Rabbit #angel
0:46
兔子警官
Рет қаралды 21 МЛН