இது நடந்தால் பெட்ரோல் 60 ரூபாய் தான்! ஹர்தீப் சிங் பூரி சொன்ன சீக்ரட்! | Petrol under GST

  Рет қаралды 30,490

Cauvery News

Cauvery News

Ай бұрын

இது நடந்தால் பெட்ரோல் 60 ரூபாய் தான்! ஹர்தீப் சிங் பூரி சொன்ன சீக்ரட்! | Petrol under GST
#cauverynews #findfacts #rjveera #petrolprice #petrol #hardeepsinghpuri
--------------------------------------------------------------------------------------------
petrol under gst | petrol price hike | hardeep singh puri about gst on petrol | petrol and diesel price gst
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.substack.com/
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉 cauverynews...
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.com/+CauveryNews​
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZfaq, Instagram, Linked IN.

Пікірлер: 93
@SATH66699
@SATH66699 28 күн бұрын
இதுவரை மாநில வரி பற்றி யாரும் பேசுவதில்லை , பயம்
@SarathkumarSandeepkumar
@SarathkumarSandeepkumar 26 күн бұрын
எப்ப என்ன ஒரு சமூக அக்கறை
@josephandrews5467
@josephandrews5467 28 күн бұрын
பெட்ரோல் டீசல் சமையல் காஸ் சிலிண்டர் மீது மத்திய அரசு விதிக்கும் செஸ் வரியை முதலில் நீக்க வேண்டும் .
@Kattumaram339
@Kattumaram339 22 күн бұрын
ஏன் தமிழ்நாடு வரிய நீக்கினா ங்கொப்பன் கோச்சிப்பானா
@ashokhandling2309
@ashokhandling2309 21 күн бұрын
​@@Kattumaram339கண்டிப்பா அவங்கப்பன் கோச்சிப்பான் 😂😂😂
@NRvlogs849
@NRvlogs849 19 күн бұрын
வரிய நீக்கினால்,இந்த நாடும் , உன் குடும்பமும் சோத்துக்கு பிச்சை எடுக்கனும்.
@josephandrews5467
@josephandrews5467 19 күн бұрын
மோடி அரசு செஸ் வரி மூலம் மாநில மக்களை கொள்ளை அடித்து , அதானி குதானி களுக்கு வாரி இரைக் கிறது .
@jayadeva68
@jayadeva68 28 күн бұрын
ஜிஎஸ்டி-க்குள் வந்தாலும் ₹80 க்கு கீழ் வராத விதம் அறிவிப்பு வரும்...
@jafarullah72
@jafarullah72 28 күн бұрын
பெட்ரோல் டீசல் , , , GST க்கு கீழ் வந்தால் விலை குறைய வாய்ப்பு உண்டு , . , , எப்படி என்பதை மட்டும் தெளிவு படுத்தவில்லையே ஏன் ? . . . . சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 லிருந்து படிப்படியாக 1000 ரூபாயையும் கடந்து விட்டதே , , , இது GST க்கு கீழ் இல்லையா ? . . .
@SR-ws6zy
@SR-ws6zy 28 күн бұрын
Market velaya vita ni kamiya kutupiya boy eppa paru moti oliganu kuvittu
@iamarangaa
@iamarangaa 26 күн бұрын
Pavam daa neenga note panikanga fuleskum GST Potta aparam price enga poga pogudhunu pakka dhana poringaa😂😂
@jafarullah72
@jafarullah72 25 күн бұрын
​@@iamarangaa உண்மைதான் சமையல் எரிவாயு சிலிண்டரை GST க்குல் கொண்டுவந்து பழைய விலையில் கொடுக்க முடியுமா ? . . . என்று தான் கேட்கிறோம் , , , ,
@iamarangaa
@iamarangaa 25 күн бұрын
@@jafarullah72 neenga naa yaru kettalum answer evanum solla poradhu illa.... Tax potta modittu kattitu poradha thavira vera vali illa
@jafarullah72
@jafarullah72 20 күн бұрын
தங்கம் GST க்கு கீழ்தான் இருக்கிறது ஆனால் விலை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது
@Satheeshkumar-dv1uu
@Satheeshkumar-dv1uu 28 күн бұрын
மக்கள் நலன் மக்கள் நலன் யென்று பேசுவார் 😢😢😢😢😢 தன் ம‌க்க‌ள் நலனே முக்கியம் யென்று கொள்vaar
@sureshv-lq1ti
@sureshv-lq1ti 28 күн бұрын
Thks bro.. usual information 🎉
@555nicky
@555nicky 21 күн бұрын
So atleast 50 rs to government per litre 750 per person per two wheeler and on average for every car 3800 /month
@sathyamoorthy9954
@sathyamoorthy9954 27 күн бұрын
கனவு காணும் வாழ்க்கை எல்லாம் களைந்து போகும் மேகங்கள். ஒனும் மாறாது. விலை ஏற்றம் கட்டாயம் உண்டு
@eswarane3855
@eswarane3855 15 күн бұрын
The central government must be compulsory to create the act.that the petrol under CST
@hiprasan
@hiprasan 28 күн бұрын
Dealer margin is roughly around 2% for diesel and 3% for petrol. Evaporation losses also need to be met out within this margin.
@revalc6969
@revalc6969 28 күн бұрын
No Dealers is getting your Dealers commission calculation,. Its worng,.. Myself from Petroleum Dealers Association
@king.of.tamil.719
@king.of.tamil.719 28 күн бұрын
இது நடந்தால் நிரந்தர பிரதமர் மோடி தான்
@Ragu377
@Ragu377 28 күн бұрын
ரொம்ப சந்தோசப்படாத ' பெட்ரோல் பிராந்தி க்கு மிக அதிகபட்ச gst வரியை உருவாக்க கூடும்
@GAVENKATESHAN
@GAVENKATESHAN 28 күн бұрын
மாநில அரசுகளை அனைத்தையும் கலைத்திட்டு அயோத்திக்குப்போய் அர்ச்சனை ப்பண்ணிட்டு பூரி ஜெகநாத்திடம் ப்போய் அர்ச்சனை ப்பண்ணிட்டடால் அது விலையை குறைத்து விடலாம்.
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 21 күн бұрын
​@@Ragu377 மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பது உங்களுக்கு பிடிக்காத?
@SelvaRaj-sx1ej
@SelvaRaj-sx1ej 14 күн бұрын
Ithu nadantha petrol vandi virpaniku illanu artham
@gjss781
@gjss781 8 күн бұрын
Modi GST for petrol 50% next vote modi ku than😂
@govindanappaswamy34
@govindanappaswamy34 20 күн бұрын
Petrol under GST best LIQUOR under GST best congratulations
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 18 күн бұрын
எதுக்கு கீழ கொண்டு வந்தாலும் விலையை குறைக்க மாட்டாங்க..... 😂😂😂
@jayaprathap7499
@jayaprathap7499 20 күн бұрын
Hello sir ev car import duty pathi video poduga
@eswarane3855
@eswarane3855 15 күн бұрын
🎉In the obence of CST act the central government to fix the petrol price that is Rs ,60 per litre tax wil be leved rs 25/added totally maximum Rs 85/ per litre allover India
@srinivasansankarappan8920
@srinivasansankarappan8920 15 күн бұрын
During congress govt issued petrol bond to oil distribution company who will pay ultimately citizens have to bear
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 28 күн бұрын
டீலர் கமிஷன் 14 ரூபாய் சற்று தவறாக இருக்கலாம் 😂
@pratheeshreni1729
@pratheeshreni1729 11 күн бұрын
Appo state kku yenna rights irukku, yellarum Central gov kaiyedni nikkanum ippo gst pola
@BalaMurugan-gd2pm
@BalaMurugan-gd2pm 28 күн бұрын
Karnataka la petrol diesel price 3 per litre yeriduchu bro
@Kattumaram339
@Kattumaram339 22 күн бұрын
ராகுல் சேட்டை
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 28 күн бұрын
Vandam ethanal vilai vasi kurai yathu ? Govt varumanam than kuraiyum ?
@sivakumaranganapathy
@sivakumaranganapathy 16 күн бұрын
மாநில வரி மாநிலதிற்குள்ளேயே இருக்கும், மத்திய வரி 1க்கு 29 பைசா தான் என்ற கேள்விக்கு FM பதில் கூறும் வரை Central Tax நமக்கு நஷ்டம் தான்
@SudarsanaDeviR
@SudarsanaDeviR 28 күн бұрын
Pondicherry to be checked
@anandhanarayanang5072
@anandhanarayanang5072 14 күн бұрын
விவரம் எல்லாம் நல்லா தான் இருக்கு மக்களுக்கு பயன் இல்லை
@aravindranjith609
@aravindranjith609 28 күн бұрын
Kandipa koraika mataga alternate fuel ku makkal poganum nu nenaikara govt petrol price ah koraika mataga koracha makkal marubadiu petrol diesel vehicle ku vanthurvaga no use
@user-he9vs3ju1w
@user-he9vs3ju1w 28 күн бұрын
Central govt have all controls how can states run the govt
@kailasama
@kailasama 13 күн бұрын
தரவுகள் சரியா?
@sanjeevmail
@sanjeevmail 28 күн бұрын
Jenmathuku varrathu don't worry. Because it is economy for government
@Godofnature-zu2pi
@Godofnature-zu2pi 28 күн бұрын
Central state government tax remove Pana rate down agum
@SelvaRaj-sx1ej
@SelvaRaj-sx1ej 28 күн бұрын
Ellarum electric marnathuku appuram kondu varuvanga
@user-lo3it2ij1u
@user-lo3it2ij1u 4 күн бұрын
இந்தியவில் மக்களுக்கு பாடுபடும் கட்சி பா.ஜ.கட்சி பிரதமர் ஸ்ரீமோடி ஜி அவர்கள் ஆட்சியில் சுதந்திரம் ஊழல் இன்றி ஆட்சி புரியும் ஸ்ரீமோடி ஜி அவர்கள் ஆட்சி வாழ்க.மக்கள் சேவையில்.
@Sidhhaa
@Sidhhaa 27 күн бұрын
நீங்க குடுத்த detail ல முக்கியமான வ ஒன்ன விட்டுட்டீங்க அது என்னன்னா volume. If more volume of sales takes place automatically the revenue will increase. Just for your information
@I_am_a_mirror
@I_am_a_mirror 13 күн бұрын
9:58 GST council include all state finance minister
@popboy2651
@popboy2651 17 күн бұрын
Vaipu ila apadi kondu vandha Ambani kochiparu 😂
@user-xy1wp6yp9r
@user-xy1wp6yp9r 17 күн бұрын
அப்புறம் ஏன் இந்த டாஸ்மாக், கனிமங்கள் கொள்ளை.
@GAVENKATESHAN
@GAVENKATESHAN 28 күн бұрын
அயோத்தி ராமர் கோவில் ப்போய் அர்ச்சனை ப்பண்ணினாலே பெட்ரோல் விலை குறைந்திடும்.
@maharajan8089
@maharajan8089 28 күн бұрын
இல்ல மெரினா பீச் சமாதில தயிர் வட வச்சு பஜனை பண்ணாலும் வரும்
@bala8740
@bala8740 27 күн бұрын
Apdi kondu vandha ramar kovachiparu😢
@asdynaam
@asdynaam 28 күн бұрын
Nadakkathu nu therinju pinna ethukku intha video
@rksakthivel1312
@rksakthivel1312 16 күн бұрын
நிர்மலமாமிஇருக்குவரய்விலவசிகுரயதூ
@Ragu377
@Ragu377 28 күн бұрын
🤔 எப்படி அதிகபட்ச gst உருவாக்கி அதில் பெட்ரோலும் பிராந்தியும் வருமா ' படுத்துகிட்டு போத்திகினாலும் போத்திகிட்டு படுத்தாலும் ஒண்ணுதான் ' எரிபொருள் விலையை உயர்த்தாமல் இருந்தாலே போதும்
@rksakthivel1312
@rksakthivel1312 16 күн бұрын
நிர்மலா மாமிஇருக்குவரய்விலவசிகுரயாதூ
@I_am_a_mirror
@I_am_a_mirror 13 күн бұрын
Punda movaney
@thankaswamy1262
@thankaswamy1262 22 күн бұрын
Then , what for you made this video? waste of time for nothing.
@Ravi-xp5xl
@Ravi-xp5xl 28 күн бұрын
மத்திய அரசின் திட்டங்கள் இஸ்லாமியர்களுக்கு கிடைத்ததா இல்லையா என்று ஒரு பதிவு போட வேண்டும். அவர்களின் ஓட்டு பி ஜேபி கட்சிக்கு கிடைத்ததா என்று பதிவு செய்யவும்.
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 28 күн бұрын
அண்ணா உங்களுக்கு மட்டும் இல்லன்னா எல்லாருக்குமே கிடைக்குது அண்ணா நான் ஒரு கிறிஸ்டின்₹20000 மோடி ஸ்க்ரீன்ல ரோட்டு கடை வியாபாரி கிடைத்து உள்ளது அண்ணா மதம் சார்ந்த எதுவும் நீங்கள் நடக்க வேண்டாம் இதுக்கு ஜாதி மதம் தடை இல்லை அண்ணா பேங்கில் உங்களுக்கு சிபில் ஸ்கோர் இருந்தால் எம் எஸ் எம் இ எந்த தொழில் செய்கைக்கு செய்கிறீர்களே சிவில் சரியாக இருந்தால் கண்டிப்பாக மானியத்துடன் கடன் கிடைக்கும் எனக்குத் தெரிந்த நண்பர் கிறிஸ்டின் தான் அவர் 10 லட்சம் லோன் வாங்கிய உள்ளார் முத்ராலோன் வாங்கி உள்ளார் அண்ணா
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 28 күн бұрын
இதற்கு ஜாதி மதம் தடை இல்லை அண்ணா மாநில அரசு தடுத்து நிறுத்துகிறது கண்டிப்பாக கடன் உண்டு நான் முஸ்லிம் தான் அண்ணா நான் லோன் வாங்கி உள்ள உள்ளேன்
@Ravi-xp5xl
@Ravi-xp5xl 28 күн бұрын
@@kabilvigneshn2387 கடந்த தேர்தலில் யாருக்கு ஓட்டு பதிவு செய்தீர்கள் தம்பி.
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 28 күн бұрын
@@Ravi-xp5xl திமுகவுக்கு போட்ட அண்ணா
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 28 күн бұрын
நான் எப்பொழுதும் திமுகவுக்கு தான் போடுவேன்
@mee2430
@mee2430 28 күн бұрын
நடந்தால் நல்லது. இத சொல்லிக்கிட்டு ஒரு குருப் இலங்கையில 10 காசு, பாகிஸ்தான்ல 20 காசு, பங்களாதேஷ் ல 3 காசுன்னு சொல்லிட்டு திரியுது. சமாளிக்க முடியலடா
@555nicky
@555nicky 21 күн бұрын
😂
@parthibanperumal8716
@parthibanperumal8716 17 күн бұрын
அந்த இரண்டு நாடுகளின் நிலை என்ன இந்தியாவின் உதவியில்லையேல் இலங்கையின் அவலம் இன்னேரம் நாடே அழிந்திருக்கும் சைனா மொத்தக்கான்ராக்ட் போட்டிருக்கும்
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,4 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 70 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН