இது தெரிஞ்சா போதும் சர்க்கரையை 100 சதவிகிதம் கட்டுக்குள் வைக்க முடியும் | MUST KNOW FOR DIABETES

  Рет қаралды 145,932

DrSJ HotTv

DrSJ HotTv

2 жыл бұрын

இது தெரிஞ்சா போதும் சர்க்கரையை 100 சதவிகிதம் கட்டுக்குள் வைக்க முடியும் | MUST KNOW FOR DIABETES
#DrSJ #DrSJ_Diabetes #Diabetes
*********************************************************************************************
********************************************************************************************
மிகை மாவுச்சத்து வியாதி உள்ளவர்களுக்கு முழு நாளுக்கான உணவு பட்டியல்
• மிகை மாவுச்சத்து வியாத...
TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
/ @drsjhottvofficial
Follow @ Facebook drsj.aiimm/?...
*********************************************************************************************
இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
*********************************************************************************************
சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Sinus
• சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
*********************************************************************************************
இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Heart Related Videos
• வயிற்றை சரியாக பராமரிக...
*********************************************************************************************
இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
• பிரஷர் என்னும் இரத்தக்...
*********************************************************************************************
தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Thyroid Videos
• தைராய்டு உள்ளவர்கள் அன...
*********************************************************************************************
மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Joint Pain
• மூட்டு வலி மற்றும் தேய...
*********************************************************************************************
பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Women's Wellness
• பெண்களின் மாதவிடாய் ஒழ...
*********************************************************************************************
கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Corona Awareness Videos
• சென்னை நிலைமை கை மீறி...
*********************************************************************************************
அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Ulcer A to Z Videos
• இரைப்பைப்புண் இரத்தக்க...
*********************************************************************************************
சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Diabetes A to Z videos
• சர்க்கரை வியாதிக்கு ஓர...
*********************************************************************************************
இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Natural Weight Loss Videos
• Live @ HorseGram USES ...
*********************************************************************************************
உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Weight Gain Videos
• உடல் எடையை அதிகரிக்கும...
*********************************************************************************************
ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Men's Wellness Videos
• அந்த இடத்தில் வெடிப்பு...
#DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
*********************************************************************************************

Пікірлер: 337
@girishan7400
@girishan7400 Жыл бұрын
உங்களைப் போன்ற நல்லவர்களை ஈன்றெடுத்த உங்கள் தாய் தந்தையருக்கு நன்றி
@padmavathi9631
@padmavathi9631 6 ай бұрын
Very very useful video sir Thank you so much
@rajendranraju2183
@rajendranraju2183 2 жыл бұрын
ஒவ்வொரு வியாதியை பற்றி மிகவும் அருமையான விளக்கம் சொல் வதுடன் அதற்கான தீர்வுகளையும் மிகவும் விபரமாக சொல்லும் தாங்கள் பல உயி களை காப்பாற்றி உள்ளீர்கள் என்பது நிசப்தமான உண்மை, தாங்கள் பல்லாண்டு கள் 🙏💕வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி,
@stellarajamani7630
@stellarajamani7630 2 жыл бұрын
Super
@ramalingamthavaratnam9051
@ramalingamthavaratnam9051 2 жыл бұрын
இ இந்த விளக்கம் நன்று
@manickamb7295
@manickamb7295 2 жыл бұрын
Llll Lolo
@gangadharangangadharan6193
@gangadharangangadharan6193 2 жыл бұрын
W8888
@vasukiramamoorthy9149
@vasukiramamoorthy9149 Жыл бұрын
ல&ப all
@sakthivelklm4152
@sakthivelklm4152 3 күн бұрын
அருமையான பதிவு எல்லோருக்கும் புரியும் வண்ணம் கூறிய டாக்டர் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பாக மனம் உகந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் கூறிய அட்டவணைப்படி நடந்து கொள்கிறேன் என்பதை உறுதி அளிக்கிறேன் நன்றி ஐயா
@k.v.maheshwarivijayakumar1249
@k.v.maheshwarivijayakumar1249 2 жыл бұрын
உங்கள் பேச்சைக் கேட்டாலேஉற்சாகமாக இருக்கிறது நன்றி சார் 🙏🙏👍
@sivashanmugam2966
@sivashanmugam2966 2 жыл бұрын
very good guidance.No drs say this methadical approach .that is 1.diet2exercise3medicine.By my 20 years experience i find another matter.Not only taking suitable diet.but it should be timely meals.untimely meals definitely increase the B.S Thank u very much for ur yomen service to the humanity I pray God to give u long life and good health
@gaming_benjamine
@gaming_benjamine 5 ай бұрын
நண்பரே மிக மிக அருமையாக உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள கூறினீர்கள். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். God bless you.
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 2 жыл бұрын
Clear details. Thank you Sir🙏
@kavithavelu8282
@kavithavelu8282 Жыл бұрын
நன்றி சார் உங்கள் வீடியோவை பார்த்தவுடன் ஒரு நம்பிக்கை வந்திருக்கு.வாழ்க உங்கள் தொண்டு,வளர்க
@swamiswami1261
@swamiswami1261 Жыл бұрын
சார்.சக்கரைபற்றியபயத்தையேநிரத்தரமாகபோக்கியதற்குஉங்களுக்குகோடாணகோடிநன்றிகள்.நீங்கள்வாழ்கவளமுடன்.
@mohanan1748
@mohanan1748 2 жыл бұрын
Super Dr Thankyou for your all video,yethavathu problem na first na theduvathu ungal vedio tha, very helpful for me,thankyou so much sir ☺️🙏🙏🙏🙏
@devimess5012
@devimess5012 2 жыл бұрын
Unga alavuku yaralum ivalo theliva pesa mudiyathunga sir nice voice sir na ineme kandipa follow panurenga sir
@arumugam.arugunan1056
@arumugam.arugunan1056 Жыл бұрын
Sir beautiful la explain pandreenga, information um clear ah irukku. Thank u sir.
@rajij1675
@rajij1675 2 жыл бұрын
உண்மையிலேயே நீங்க பெரிய பொக்கிஷம் அணைத்து வீடியோக்களையும் தவறாமல் பார்த்து வருகிறேன் மிக அருமையாக உள்ளது. நீங்கள் நூறு ஆண்டும் அதற்கு மேல் உங்கள் மருத்துவமும் பல ஆயிரம் ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.
@vigneshwaran2588
@vigneshwaran2588 6 ай бұрын
Unga pathiva yalllm parppen romba payanulla pathiyu. My favourite doctor valga vallamudan thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amuthavalli3216
@amuthavalli3216 Жыл бұрын
Thank you very much Bro. God bless you.
@padama4798
@padama4798 2 жыл бұрын
Thank u thambi arumaiyana speech it's true THANK U ma
@babureality.6488
@babureality.6488 2 жыл бұрын
Your video fantastic.very useful for diabetic people.thank u god.
@sathishsurya8271
@sathishsurya8271 2 жыл бұрын
Kannukku therintha kadavul Anna neenga...God bless you
@srinivasanraja7689
@srinivasanraja7689 Жыл бұрын
Thank you very much sir for your good explanation about sugar
@v.vaidnyanathanvembu8878
@v.vaidnyanathanvembu8878 2 жыл бұрын
Excellent lecture
@ammu9831
@ammu9831 2 жыл бұрын
Sprrrrb Sir....semmaya explain pannuninga....God bless U.....i ll follow all ur ideas and soon i ll show d difference.....tq u so much.....💐💐
@rangarajvsr9756
@rangarajvsr9756 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி.
@pvparikesh7077
@pvparikesh7077 2 жыл бұрын
நன்றி அய்யா தெளிவான விளக்கம்
@bharvinfavorites1823
@bharvinfavorites1823 2 жыл бұрын
Last year I've seen this Video in same Title... Anyway Thank You Doctor for Reminding Again..👍👍👍
@dewidewi3863
@dewidewi3863 Жыл бұрын
Clear explanation doctor. Thank you. Dewi from Malaysia 🇲🇾
@valarmathisurendran6762
@valarmathisurendran6762 Жыл бұрын
Sir Ur words r only from ur true deeds of HONESTY.Thank U.
@sujathasujatha9158
@sujathasujatha9158 2 жыл бұрын
நன்றி அண்ணா
@annaduraiveerappan9374
@annaduraiveerappan9374 2 жыл бұрын
நன்றி ஐயா
@rajeswarykandiah148
@rajeswarykandiah148 2 жыл бұрын
Rompa nanri very good
@selvakumarselvakumar2180
@selvakumarselvakumar2180 6 ай бұрын
Super explanation sir.thank u very much sir
@rameshbharani9599
@rameshbharani9599 Жыл бұрын
Thank you very much sir everything useful video sear🙏🙏👌💐💐💐💐
@pkaruppiyan3793
@pkaruppiyan3793 Жыл бұрын
நன்றி சார்
@amuthasaravanan2686
@amuthasaravanan2686 2 жыл бұрын
நன்றி. சார்
@marytharmarajah8827
@marytharmarajah8827 2 жыл бұрын
God bless you thanks DrSj .jesus with your Advice 🙏
@banumathithomas6767
@banumathithomas6767 2 жыл бұрын
மிக்க நன்றிங்க
@keeraivijayan4438
@keeraivijayan4438 2 жыл бұрын
Correct speech.correct examples.cirrect calculation. Super Dr. 💯 Percent true
@muthuvel4295
@muthuvel4295 2 жыл бұрын
தம்பி நீங்கள் செல்கின்ற விதமே தனி அழகு சிறப்பு தகவல் உங்கள் சேவைதொடரவாழ்த்துகள் வாழ்க வளர்க பல்லாண்டு காலம்
@thamizhnila878
@thamizhnila878 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@dhamodharanr1747
@dhamodharanr1747 2 жыл бұрын
அருமையான தகவல் தொடர்பு ரொம்ப அழகா இருக்கு சார்
@umavathishanmugam845
@umavathishanmugam845 Жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர்
@dhabrealamalaudeen5799
@dhabrealamalaudeen5799 2 жыл бұрын
நன்றி டாக்டர் வாழ்த்துக்கள் ..
@gnanasambandamsamarasam2802
@gnanasambandamsamarasam2802 Жыл бұрын
நன்றி, ஐயா.
@jayashree6405
@jayashree6405 2 жыл бұрын
Hi sir can u explain sivambu treatment. Really very useful for esophagus ulcer .thank you sir.
@kalaiselvimd1565
@kalaiselvimd1565 Жыл бұрын
Thak u sir. It s really very useful message.
@mremash3923
@mremash3923 4 ай бұрын
மிக்க நன்றி சார்
@arumugamm1400
@arumugamm1400 2 жыл бұрын
Neengal solvathai nanum en manaviyum kadaipidikirom. nandri sir.
@bhaskarkp3902
@bhaskarkp3902 4 күн бұрын
அருமையான விளக்கம்
@vellingiriv951
@vellingiriv951 2 жыл бұрын
அருமையான ஆலோசனைகள் பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்
@sivakumar-oe9gn
@sivakumar-oe9gn 2 жыл бұрын
அருமையான பதிவுசார்
@nilosiva8300
@nilosiva8300 2 жыл бұрын
Thank you so much doctor 🙏🙏
@anuvani7213
@anuvani7213 2 жыл бұрын
சார் சுகரினால் உடல் குரையுது இதுக்கு ஓர் தீர்வு செல்லுங்க ஒரு பதிவு பேடுங்க சார்🙏
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/hJ6nnK6i2NjUh30.html
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
இவ்வளவு அழகா தெளிவா யாரும் சொன்னதில்லை நன்றி டாக்டர்
@r.muthulakshmi7847
@r.muthulakshmi7847 2 жыл бұрын
Super sir! God bless you sir!🙏
@kamarajm9291
@kamarajm9291 2 жыл бұрын
Arumai sir
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
Dr க்கு படித்தவர்கள் தொண்டு செய்யவேண்டும் என்று நிபந் தனை. நீங்கள் நன்றாகவே செய்கிறீர்கள் god bless you டாக்டர்
@kosenajma7870
@kosenajma7870 2 жыл бұрын
clear detail sir 👍
@ranjinisukumaran7047
@ranjinisukumaran7047 2 жыл бұрын
Thank you doctor
@nandhakumarnandhu8796
@nandhakumarnandhu8796 2 жыл бұрын
நன்றி
@karunanithysivathini5378
@karunanithysivathini5378 2 жыл бұрын
Ciear detail s ThankyouSir
@ravikumarr835
@ravikumarr835 2 жыл бұрын
Thank you sir
@srinivasanraja7689
@srinivasanraja7689 Жыл бұрын
Good evening sir, Please explain about the pulmonary emussion
@prabakarans9042
@prabakarans9042 3 ай бұрын
நன்றிங்க
@arumugachamy5803
@arumugachamy5803 Жыл бұрын
Thank you very much Dr. Sir.
@syedmubarak546
@syedmubarak546 2 жыл бұрын
அருமை, சார்
@lakshmir4579
@lakshmir4579 2 жыл бұрын
Tnq so mch for.ur kind advice Dr.
@savithripadmanabhan2998
@savithripadmanabhan2998 2 жыл бұрын
Very satisfiying speech & valuable information.vazka valamudan 🌹👌🙏. follow the diet.thank you.i have the numbers 317 recently Taking methi sprout.but feel confident that it an be reversed is really calming down mentally.thank you very very much.
@devakumari3563
@devakumari3563 2 жыл бұрын
Really great sir
@vennilachandrasekaran8184
@vennilachandrasekaran8184 2 жыл бұрын
Good and great ideas
@mauseenkandy
@mauseenkandy Жыл бұрын
Thanks very much doctor
@gayathrik4236
@gayathrik4236 2 жыл бұрын
Super bro...... Ungalai வாழ்த்த எனக்கு வயது இல்லை என்று நினைக்கிறேன் ஆனால் என் இதயத்திலிருந்து நான் ungalai வாழ்த்துகிறேன bro.......
@gayathrik4236
@gayathrik4236 2 жыл бұрын
🙏🙏
@SaraswatiGurusamy
@SaraswatiGurusamy 4 ай бұрын
Super bro
@rajasekaranvenkatesan7383
@rajasekaranvenkatesan7383 Ай бұрын
Thank you so much Dr.Sir.
@jamesjames4530
@jamesjames4530 2 жыл бұрын
Thanks doctor
@shanmuharajan3922
@shanmuharajan3922 2 жыл бұрын
Super sir and Thank you sir
@bashashariff7515
@bashashariff7515 2 жыл бұрын
Very good Doctor
@raghavanr6617
@raghavanr6617 2 жыл бұрын
God bless you
@duraivasu5490
@duraivasu5490 Жыл бұрын
Clear explanation sir
@sasirajiangel8168
@sasirajiangel8168 5 ай бұрын
Very thank you so much sir
@ravi.kravikrishnan4568
@ravi.kravikrishnan4568 2 жыл бұрын
நன்றி டாக்டர். தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றிகள் பல
@kohilasimbu883
@kohilasimbu883 2 жыл бұрын
Neenga eapavum vera level sir i like u sir
@m.shanmugammugam8480
@m.shanmugammugam8480 2 жыл бұрын
Thanks Dr.
@qqqq3677
@qqqq3677 Жыл бұрын
God bless you doctor
@sheebajoseph6295
@sheebajoseph6295 2 жыл бұрын
Neenga solrathu sari sir.naa ippadi than maintain pannuren
@pramilaaroul206
@pramilaaroul206 2 жыл бұрын
Thanks doctor for ur useful infos. U r doing great job. 👍🙏👍
@vijibalan5906
@vijibalan5906 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் 🙏👍👌👍 மிக அருமையான பதிவு 🙏🙏🙏
@rightselva
@rightselva 2 жыл бұрын
உங்க சீரிய முயற்சிக்கு தலைவணக்கம் சார்
@SaroVijiayan
@SaroVijiayan 19 күн бұрын
Tq bro tq
@valarmoorthi3137
@valarmoorthi3137 2 жыл бұрын
Awesome Dr....💐💐💐
@chrisjiliya6880
@chrisjiliya6880 2 жыл бұрын
Tq doctor superb
@kmkannan9569
@kmkannan9569 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@lalithan434
@lalithan434 2 жыл бұрын
Super sir Nankaruppukavunisapitansugarnarmal
@vikckyselvy3204
@vikckyselvy3204 2 жыл бұрын
Nanum Ugal message kaduthan medicine Adukamal Nala Erukeran Dr👌🙏
@gajalakshmikanniyappan88
@gajalakshmikanniyappan88 2 ай бұрын
Thank you Sir🙏🙏🙏
@kalaichelvank7951
@kalaichelvank7951 2 жыл бұрын
சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறீர்கள். நெஞ்சார்ந்த நன்றி.வாழ்க வளர்க
@abinayaangel2080
@abinayaangel2080 2 жыл бұрын
Thanks annnaaa
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 4 ай бұрын
நடைப் பயிற்சிக்கு பதிலாக சைக்கிள் ஓட்டுதல் பலனளிக்குமா ஐயா.
@barnabassingarayar5578
@barnabassingarayar5578 3 ай бұрын
Super Dr .GBU
@usualgaming2734
@usualgaming2734 2 жыл бұрын
Arumai doctor 😷
@jessy5533
@jessy5533 Жыл бұрын
Thank you dr
@kumuthinivinothan6517
@kumuthinivinothan6517 Жыл бұрын
Thanks sir 🙏
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி நான் மாரடைப்புக்கு எடுத்துக் கொண்ட மருந்துகளாலும், உணவு முறைகளாலும் சர்க்கரை அளவு கூடி 1 இல் தொடங்கி 3 மாத்திரை வரை Metformin பாவித்தேன். மொத்தமாக பத்து மாத்திரைகள் தினமும் உட்கொண்டேன். தாங்கள் கூறுவதுபோல் எனது உணவு முறைகளாலும் உடற்பயிற்சிகள் மூலமாகவும் கட்டுப்படுத்தி கடந்த ஆறு ஆண்டுகளில் பத்து மாத்திரைகளை ஐந்தாக குறைத்தது மட்டுமல்லாமல் Metformin மாத்திரையையும் முற்றாக நிறுத்தியுளாளேன். ஏனைய மாத்திரைகளையும் நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறேன். இதுபோன்ற அறிவுரைகளைக் கேட்டு எல்லோரும் நலத்துடன் வாழ வேண்டுகிறேன்.
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial Жыл бұрын
வாழ்த்துக்கள்
@renukam7650
@renukam7650 Жыл бұрын
Thank.u
@sakthivelmurugan5067
@sakthivelmurugan5067 2 жыл бұрын
Very very super 👌👍 sar
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 64 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 206 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42