No video

கல்லீரல் கொழுப்பை அண்ட விடாமல் விரட்டும் முத்தான பத்து உணவுகள் !! Dr.கௌதமன்

  Рет қаралды 61,550

SHREEVARMA

SHREEVARMA

Күн бұрын

உயிர் சக்தி, பிரபஞ்ச சக்தி, உணவு சக்தி மூன்றும் சேர்ந்து சக்தி ஓட்டத்தை உடலுக்கு வழங்கி ஆரோக்கியம் அடையச் செய்கின்றது. உடலைப் பற்றிய அறிவு, புரிதல் இல்லாத காரணத்தினால் நோய்கள் நம்மை ஆட்கொண்டு விடுகின்றது. நோய்களைக் குணமாக்குவது மருந்துகள் மட்டுமே என்ற மனநிலையைத் தாண்டி இயற்கை அளித்துள்ள உணவுகளைக் காலநிலைகளுக்கு ஏற்ப பயன் படுத்திடும் போது
நோய்கள் இல்லாத வாழ்க்கையை அடைந்திட முடியும்.
அதிகமானோர்களை ஈரல் கொழுப்பு மற்றும் ஈரல் சார்ந்த பிரச்சனைகள் ஆட்கொண்டு விடுகின்றது, மேலும் முறையான ஈரல் கழிவுகளுக்கு உதவிடும் உணவுகளான ஆரஞ்சு,எலுமிச்சை, சிட்ரஸ் பழங்கள், கிரேப் ஃபுரூட், கொத்தமல்லி, இளநீர், அகத்திக் கீரை மற்றும் பூக்கள், மஞ்சள், பூண்டு, இஞ்சி, கருமிளகு, கரிசலாங்கண்ணி கீரை, பரங்கிக்காய் போன்ற உணவுகள் மட்டுமின்றி யோகா, தியானப் பயிற்சிகள், மனம் சார்ந்த, மன அழுத்தம் சார்ந்த காரணிகளை நீக்கிடும் முயற்சிகளும் ஆரோக்கியம் என்ற இலக்கை எளிதில் அடையச் செய்திடும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #LiverHealth #NaturalRemedies #HolisticHealth #WellnessJourney #HealthyLiving #HerbalMedicine #YogaAndMeditation
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன், Liver health, fatty liver, liver detox, liver cleanse, liver diet, citrus fruits, oranges, lemons, grapefruits, coriander, coconut water, turmeric, garlic, ginger, black pepper, karisalankanni, pumpkin, natural remedies, holistic health, yoga, meditation, mental health, stress relief, liver support, herbal medicine, liver function, liver wellness, liver vitality, healthy liver, liver protection, liver regeneration, liver nutrition, liver recovery, liver healing, liver care, liver improvement, liver performance, liver balance, liver vitality, liver fitness, liver strength, liver energy, liver repair, liver longevity, liver purity, liver revitalization, liver fortification, liver enhancement, கல்லீரல் ஆரோக்கியம், கொழுப்பு கல்லீரல், கல்லீரல் நச்சு நீக்கம், கல்லீரல் சுத்தம், கல்லீரல் உணவு, சிட்ரஸ் பழங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், கொத்தமல்லி, தேங்காய் தண்ணீர், அகத்தி இலைகள், மஞ்சள், பூண்டு, இஞ்சி, கருப்பு மிளகு, கரிசலாங்கண்ணி, பூசணி, இயற்கை வைத்தியம், முழுமையான ஆரோக்கியம் , யோகா, தியானம், மன ஆரோக்கியம், மன அழுத்த நிவாரணம், கல்லீரல் ஆதரவு, மூலிகை மருத்துவம், கல்லீரல் செயல்பாடு, கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரல் உயிர், ஆரோக்கியமான கல்லீரல், கல்லீரல் பாதுகாப்பு, கல்லீரல் மீளுருவாக்கம், கல்லீரல் ஊட்டச்சத்து, கல்லீரல் மீட்பு, கல்லீரல் குணப்படுத்துதல், கல்லீரல் பராமரிப்பு, கல்லீரல் முன்னேற்றம் கல்லீரல் செயல்திறன், கல்லீரல் சமநிலை, கல்லீரல் உயிர்ச்சக்தி, கல்லீரல் உடற்பயிற்சி, கல்லீரல் வலிமை, கல்லீரல் ஆற்றல், கல்லீரல் பழுது, கல்லீரல் நீண்ட ஆயுள், கல்லீரல் தூய்மை, கல்லீரல் புத்துயிர், கல்லீரல் வலுவூட்டல், கல்லீரல் மேம்பாடு, கல்லீரல் புத்துணர்ச்சி ]

Пікірлер: 46
@AmeenNurul-r1x
@AmeenNurul-r1x 3 күн бұрын
ஓர் இறைவன் மிகவும் செம்மையாகவே மனிதனை படைத்துள்ளான்.
@nanusha4252
@nanusha4252 Ай бұрын
உங்களை மாதிரி ஒருவர் இருக்க வேண்டும்.நன்றி டாக்டர்.
@mangalakumar3127
@mangalakumar3127 17 күн бұрын
நிச்சயமாக அருமை நன்றி
@thiyagarajansuppan5661
@thiyagarajansuppan5661 11 күн бұрын
மிகவும் சிறப்பானது தாங்கள் கூறிய செய்திகள் அனைத்தும், மிக்க நன்றி ஐயா, வாழ்க வளமுடன்,,
@tamilselvichandrasekaran7246
@tamilselvichandrasekaran7246 18 күн бұрын
நன்றி சொல்கிறேன். மனதார.
@rdillikumar2707
@rdillikumar2707 20 күн бұрын
மிக அருமை நன்றி மூன்று மாதத்திற்கு ஒரு முறை உடற் கழிவுகளை வெளியேற்ற என்ன செய்ய வேண்டும் தெரியப்படுத்தவும்❤❤❤
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 күн бұрын
Please take S.P Vati. To order, Please contact:9500946631/32
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 13 күн бұрын
அருமையான பதிவு. நன்றெ ஐயா.
@Boson_particle
@Boson_particle 29 күн бұрын
எல்லாம் ok கரிசலாங்கண்ணி சரி... கீழாநெல்லியை விட்டு விட்டீர்களே....
@sathvic_pranav_spb
@sathvic_pranav_spb 2 күн бұрын
K k sr unga arivipu padi nanga nadakirom sr.
@mediamanstudio5977
@mediamanstudio5977 18 күн бұрын
மிக அருமையான பதிவு 🎉❤
@user-cy1iz5qt7q
@user-cy1iz5qt7q Ай бұрын
நன்றி டாக்டர்
@poovanaa492
@poovanaa492 Ай бұрын
Thank you so much sir
@MalaMala-yj1hu
@MalaMala-yj1hu 8 күн бұрын
Nantri iiya
@mohamedimran4225
@mohamedimran4225 29 күн бұрын
Well explanation🎉❤
@srikalai5003
@srikalai5003 Ай бұрын
Thankyou so much 🙏🏻🙏🏻🙏🏻
@user-sc1ci4gm6x
@user-sc1ci4gm6x 21 күн бұрын
Thank u so much sir
@selvam724
@selvam724 Ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@alamelumangai4183
@alamelumangai4183 23 күн бұрын
Thank you sir valha valamudan
@dhivyafrancis9706
@dhivyafrancis9706 20 күн бұрын
Vazhga valamudan
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c Ай бұрын
நன்றி ஐயா
@jayanthi.kirubanadankiruba5997
@jayanthi.kirubanadankiruba5997 2 ай бұрын
Nandri sir
@DRAVID_EDENGARDENS2001
@DRAVID_EDENGARDENS2001 21 күн бұрын
I have fatty liver -3 , non alcoholic , did mistake by eating too much junk food , now in strict diet with ayurvedic medication, Please suggest ideas to reduce weight & reverse it.
@mahashree4268
@mahashree4268 16 күн бұрын
Enakum fatty liver grade 2iruku. Nan oru nalaiku 2litre frooti, Miranda, bovonto ipdi niraiya beverages coffee tea ipdi eduthukuven. Satham than sapduven. Neengal epdi sari pannunrenga.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 күн бұрын
Please take Yakruthcare capsule, To order :shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@mahashree4268
@mahashree4268 8 күн бұрын
@@DRAVID_EDENGARDENS2001 thanks
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 8 күн бұрын
Am taking homeopathy but weight not reducing. All medications are to reduce sugar levels but weight is increasing 😮 too bad
@user-tz5uh9ct3b
@user-tz5uh9ct3b 21 күн бұрын
Thank you sir 🎉🎉🎉
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 21 күн бұрын
Most welcome
@PushparaniManoharan
@PushparaniManoharan 2 ай бұрын
Thanks 🙏 DR
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
Keep watching
@user-rv4bi1ou4c
@user-rv4bi1ou4c 2 күн бұрын
One of my friend has fatty liver, please advise how to do treatment with food activities.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 күн бұрын
For Fatty liver, Please take Yakruthcare capsule, To order :shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@sweetofchildrens7070
@sweetofchildrens7070 26 күн бұрын
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 8 күн бұрын
மஞ்சள் பூசணி கரிசாலை அகத்திக்கீரை கீழாநெல்லி பூண்டு மிளகு மஞ்சள் Citric fruits இளநீர் குறைந்தது 5 daily Detox monthly Meditation and yoga Stress free life Diet Natural medicine 🎉
@sathvic_pranav_spb
@sathvic_pranav_spb 5 күн бұрын
Enga ama karish keeraya kootu vaipanga bt ypo keera kidaiklaye ..oru katu keera 100 rs dindugl la sr
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 күн бұрын
you can take Agathi keerai.
@sathvic_pranav_spb
@sathvic_pranav_spb 5 күн бұрын
Sugar Karan epdi yilani sapda
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Күн бұрын
you can drink
@user-gd8yt8sz7p
@user-gd8yt8sz7p 2 ай бұрын
🌷🙏🌷
@jayaprathapsivasamy
@jayaprathapsivasamy Ай бұрын
சுகர் குறைய, ரத்தம் சுத்தம் ஆக, வேப்பம் podi,துளசி podi ,செம்பருத்தி podi , சாப்பிடலாமா?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
Yes, After proper consultation you can take. For consultation, contact: 9500946634/ 35
@BeulaDarling-cz1eu
@BeulaDarling-cz1eu 10 күн бұрын
உங்க மருத்துவமனை எங்கு உள்ளது
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 9 күн бұрын
We have nearly 19+ Branches all over Tamilnadu incluDing Hyderabad, Mumbai aand Vishakapatnam
@pushpa9398
@pushpa9398 2 ай бұрын
Thank you so much sir
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 7 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 48 МЛН
Liver Detox at Home | How to clean liver easily by 20 easy ways | Dr Karthikeyan
19:35