🇵🇬இது Twist மேல Twist குமாரு🤔 | Papua New Guinea ep17

  Рет қаралды 164,420

Backpacker Kumar

Backpacker Kumar

8 ай бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode, started in Ferry to New Ireland - Namatanai . After reaching there, joined college students to reach west Namatanai and do watch the video fully to know how I reached Kavieng which is a 6 hr journey.
With Love,
BPK.
#papuanewguinea #png #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #png #pngtuber #png #tamil #hagen #traditionalmarket #uniqueculture #eastnewbritain #southpacific #homestay #traditionalchickencurry #roosterchicken #indianchickencurry
PAPUA NEW GUINEA
EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
EP6 - • 🇵🇬மலைவாழ் மக்களின் விச...
EP7 - • 🇵🇬குக்கிராம மக்களுடன் ...
EP8 - • 🇵🇬உலகப் புகழ் பழங்குடி...
EP9 - • 🇵🇬நம்ம சினிமா ரசிக்கும...
EP10- • 💵நல்லா சம்பாதிக்க இங்க...
EP11- • 🇵🇬என்ன நடந்தாலும் பாத்...
EP12- • 🌋சீறும் எரிமலை🪜ஏறும் க...
EP13- • 🇵🇬உயிர் தியாகம் செய்த ...
EP14- • 🇵🇬எங்க சுத்தி எங்க வந்...
EP15- • 🔥முதல்தடவ காரசாரமா சாப...
EP16- • 🇵🇬எதிர்பாராத திருப்பங்...
EP17 - • 🇵🇬இது Twist மேல Twist ...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 349
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏 EP1 - kzfaq.info/get/bejne/bah1dq17qaiVaZ8.html EP2 - kzfaq.info/get/bejne/aZOne7yHuJ2qpp8.html EP3 -kzfaq.info/get/bejne/ftGjd9ee0cfDYX0.html EP4 -kzfaq.info/get/bejne/ga2Xadx9vsqrZJc.html Ep5 - kzfaq.info/get/bejne/d7iIoKd51ODTqok.html Ep6- kzfaq.info/get/bejne/hsddf9CFybDQYKs.html Ep7- kzfaq.info/get/bejne/rtJiZLZi1ZaXhmg.html Ep8- kzfaq.info/get/bejne/hdl8etOQ056vXWg.html Ep9- kzfaq.info/get/bejne/fdaPhtljnKezp5c.html Ep10- kzfaq.info/get/bejne/idNye9Kkmq6qhps.html Ep11- kzfaq.info/get/bejne/nNaCbN2YpqmUd40.html EP12 -kzfaq.info/get/bejne/e5qPd6qI0Nitg5s.html EP13 -kzfaq.info/get/bejne/oLKihLl5va_Mm58.html Ep14 -kzfaq.info/get/bejne/h617ltKkvpPOdqs.html Ep15 -kzfaq.info/get/bejne/p5eEfN1ir6mYj40.html Ep16 -kzfaq.info/get/bejne/aLmDapyknZuXgok.html Ep17 -kzfaq.info/get/bejne/j9FhYJaIqMy6m6c.html
@manivannan6044
@manivannan6044 8 ай бұрын
Super video chennai
@sweetmemories5054
@sweetmemories5054 8 ай бұрын
நான் சென்னையில் பல வருடங்கள் வசித்தாலும் நிறைய இடங்களுக்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது இல்லை... நீங்கள் எங்கோ இருக்கும் Papua New Guinea தீவில் ஒரு இடம் விடாமல் சுற்றுகிறீர்களே... ஆச்சரியம் தான்
@karthicammuvlog143
@karthicammuvlog143 8 ай бұрын
😂
@nancyraman5161
@nancyraman5161 8 ай бұрын
Naanum than pa🤣
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி நண்பரே
@venkatakrishnan8653
@venkatakrishnan8653 8 ай бұрын
கடுமையான, ரிஸ்கி பயணம். யாராலையும் இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த பயணம் செய்யமுடியாது. நீங்கள் செய்தது மிகவும் பாராட்டக்கூடியது. இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு.
@shanmugasundarams5906
@shanmugasundarams5906 8 ай бұрын
உங்கள் பின்னால் அத்தனை தமிழ் நெஞ்சங்களும் உள்ளது. வென்றுவா தமிழா வாழ்த்துக்கள்
@vijaydon7383
@vijaydon7383 8 ай бұрын
மனதில் வன்மம் பொறாமை இல்லாத குமார் அண்ணன் ...❤❤❤ நீங்கள் எனக்கு என்ஸ்பிரேஷன்
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 8 ай бұрын
நல்ல குணம்படைத்த மக்கள். இந்த நாட்டின் பெயர் கூட நம் மக்களுக்கு தெரியாத இடத்தில் தேடிப் பிடித்து Video வாழ்த்துக்கள்.
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 8 ай бұрын
பார்க்கலாம் என்ன நடக்குதுனு..தன்னம்பிக்கைதான் முக்கியம் குமாரு
@bastiananthony3392
@bastiananthony3392 8 ай бұрын
குமாரு நீங்க வேற லெவல். நாங்கள் இப்படி எல்லாம் போகத் துணிவு இல்லை. உங்கள் காணொளிகள் மூலம் உலகத்தின் பல இடங்களை பார்க்க கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றி.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி அண்ணா
@panaiveedu
@panaiveedu 8 ай бұрын
உங்களை தவிர வேறு எவருக்கும் இவ்வளவு துணிச்சல் வராது. ❤மக்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் பயணம்..வாழ்க வளமுடன் நலமுடன்.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி அண்ணா
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 8 ай бұрын
இந்த தீவு மிக அழகாக உள்ளதுஇந்தபயணம்சற்றூகடினமானதுதான்மின்இணைப்புஇல்லாதூஇந்துஇடத்தில்நல்லவேளையாகநல்லைஉணவும்தங்கவசதியும்செய்தகுடும்பத்தாருக்குமிக்கநன்றி
@yoursidddd
@yoursidddd 8 ай бұрын
Aww Jenny's hospitality is so pure😭💜
@user-zr8hl2eg1n
@user-zr8hl2eg1n 8 ай бұрын
எங்கு சென்றாலும் மக்களோடு mingil ஆவது குமார் bro வின் சிறப்பு . வெள்ளை மனம் மக்கள் 👌
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 8 ай бұрын
09:39 இந்த நாட்ட பார்க்கும்போது தூள் படத்தில ரீமா சென் சொன்ன டயலாக் ஞாபகம் வந்தது. "இங்கிலீஷ் மொழி தான் அறிவு கிடையாது "
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 8 ай бұрын
அட்டகாசமான பீச் நாளை நாம் பார்க்க போவது மட்டும் இல்லை இதுவரையிலும் பார்த்து வந்ததும் தான் குமாரு❤ வாழ்த்துகள்❤❤❤
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 8 ай бұрын
குமார் இந்த மாதிரி தீவுகளுக்கு சென்று சுற்றி பார்க்க ஆசைதான். வயதாகி விட்டதால் என்னால் முடியாது. உங்கள் காட்சிகள் மூலமாக நான் சென்றதாகவே உணர்கிறேன். நன்றி குமார்.❤❤❤
@prabhakaran1357
@prabhakaran1357 8 ай бұрын
Unga age la um. kumar will go part of in the world re video for us....
@balu67
@balu67 8 ай бұрын
எங்களை சொர்க்கத் தீவுகளுக்கு கூட்டிச் செல்லும் குமார் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!
@balu67
@balu67 8 ай бұрын
@@annadharishi62 நான் இயற்கை அழகின் காரணமாக அப்படி சொன்னேன்.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி அண்ணா
@bhagimedia
@bhagimedia 8 ай бұрын
சகோ உங்களைப் போன்று ஒரு முறையாவது இது போன்ற பயணம் செய்து வீடியோ போட வேண்டும் ❤❤❤❤❤ அருமையான மக்கள் ❤ உங்கள் எண்ணமும் செயலும் அனைத்து நன்மைகளையும் பெற்று தருகிறது வாழ்த்துக்கள் சகோ ❤
@vedavalliJeyaPrakash
@vedavalliJeyaPrakash 8 ай бұрын
வணக்கம்நான் உங்கள் பிரகாஷ் வேதா குவைத் நாட்டிலிருந்து அருமையாக உள்ளது இன்று திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் என்னதான் இருந்தாலும் உங்க வீடியோ பார்க்காமல் இருக்க முடியால வாழ்த்துக்கள் இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் திருவண்ணாமலை சார்பாகவும் குவைத் ரசிகர் சார்பாகவும் வாழ்த்துக்கள் குமார் அவர்களே🎉❤
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி நண்பரே
@nihaproperties
@nihaproperties 8 ай бұрын
உங்களுக்கு எல்லாம் தானா கடவுள் அருளால் அமையுது தோழர்.... வாழ்த்துக்கள்🎉🎊
@saranlite7690
@saranlite7690 8 ай бұрын
குமார் தம்பி நல்ல மக்கள் கடவுள் இருக்கிறார் நம்பினால் கெடுவதில்லை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RAJAM-gk9vw
@RAJAM-gk9vw 8 ай бұрын
ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது இந்த இயற்கை தாயின் அழகை ரசிக்க நன்றி குமார் சார்
@abdulmalik-bu7tm
@abdulmalik-bu7tm 8 ай бұрын
இயற்கை அழகுடன் ஒன்றிய வாழ்க்கை, அன்பான மக்கள் பார்ப்பதற்கே எவ்வளவு மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் குமார் ❤.
@kgsm143
@kgsm143 8 ай бұрын
49:25 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ARUN.NOBITA
@ARUN.NOBITA 8 ай бұрын
Ennum 4 episode tha erukku ❤😢 papua New Guinea va miss panniven pa 🫠 friendly ah ana people's ❤
@kathirfamily
@kathirfamily 8 ай бұрын
Png explore முடியும் பொழுது 3 இலட்சம் subscriber வர வாழ்த்துக்கள் ஜி❤❤❤❤
@rajaromelaus
@rajaromelaus 8 ай бұрын
மிக வித்தியாசமான, மறக்க முடியாத அனுபவம் 👌🏼 சகோதரர் நகுலன் அவர்களுக்கு மிக பெரிய நன்றி.... ஆரம்பம் முதல் அவர்களின் உதவியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.... மீண்டும் நன்றி 🙏🏼 திருமதி ஜெனி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் மிக்க நன்றி.... இது போன்ற நெகிழ்வான, பாசமன தருணங்கள் தொடர்ந்து கிடைப்பதால் PNG மக்கள் மேல் அதிக அளவில் மரியாதை பெருகுகிறது. இதற்காகவே PNG கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகமாககிக்கொண்டே இருக்கிறது. விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கையுடன்... வாழ்த்துக்கள் சகோதரா 🫱🏻‍🫲🏼
@Gayathri25738
@Gayathri25738 8 ай бұрын
இயற்கை வளங்கள் நிறைந்த நாடு ❤ மக்கள் கனிவாக இருக்கிறார்கள் ❤️
@sahayajohnson
@sahayajohnson 8 ай бұрын
எங்கு சென்றாலும் நம்முடைய குமார் அவர்களுக்கு உதவி செய்ய யாரோ ஒருவர் வந்து விடுகிறார் என்பது மிக்க மகிழ்ச்சி மீண்டும் அடுத்த காணொளியில் சந்திப்போம் ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் சந்தாதாரர் வாழ்த்துகள் குமார் அவர்களே
@lakshmanasamy85
@lakshmanasamy85 8 ай бұрын
Vanakam Kumar 🙏🙏🙏🙏
@arunanarunan1206
@arunanarunan1206 8 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பப்புவா நியூ கினியா நியூதீவு சூப்பர் கிராமம் மற்றும் ஹோம் ஸ்டே சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்
@MrSairam
@MrSairam 8 ай бұрын
பச்ச வேர்க்கடலை தனி சுவை.
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 8 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். நல்லதே நடக்கும் நண்பரே.
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 4 ай бұрын
அருமையான தீவில் அற்புதமான இருபக்கமும் பச்சைப் பசேலென அமைந்த மரங்களின் நடுவிலமைந்த வீதி பார்க்கவே அருமை. அதிலும் அந்த நீரோடை பார்க்கவே அழகா இருந்தது. எங்கு போனாலும் நம்ம வாத்தியாருக்கு உதவிகள் அமைந்து கொண்டே தானிருக்கு. 😅
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 8 ай бұрын
You were a teacher by profession your approach and interactions with locals is very lively, natural and without commercial flavor. Keep rocking!
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks Anna
@bhuvanaramesh6510
@bhuvanaramesh6510 8 ай бұрын
Hardwork never fails😊 Unga efforts ku nala palan kedaikum kandipa 🎉 Nambikayoda payanatha thodarunga anna❤ Uniqness of this channel is it was like travelled by myself😊. Sema na😊
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 8 ай бұрын
வணக்கம் செந்தில் குமார். இன்னுமொரு தரமான காணொளி. ஒரு அன்பான வேண்டுகோள் தம்பி. நீங்க உங்க உலகு உலா பற்றிய நூல்கள் வெளியிட வேண்டும். தமிழனின் உலக உலா என்று பெயரில்.
@easydresssamayal5383
@easydresssamayal5383 8 ай бұрын
எது நடந்தாலும் பார்த்து போம் 👌👌👌 super super super 💖💖💖
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 8 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா. உங்களுடன் சேர்ந்து தினமும் பாப்பு வா வின் மூலை முடுக்கு எல்லாம் சுற்றிப் பார்க்கிறேன். என்னை பார்த்து கூட்டிப் போங்கள் அண்ணா.
@ridhumurugesh131
@ridhumurugesh131 8 ай бұрын
Excellent bro.marvellous
@maheshmxyz
@maheshmxyz 8 ай бұрын
“Jobs fill your pocket, but adventures fill your soul.”
@yoursidddd
@yoursidddd 8 ай бұрын
Edhirparadhadhai edhirparunga - ungal Kumar🔥
@stanleypremkumar5402
@stanleypremkumar5402 8 ай бұрын
So exciting to watch but at the same time we get tired seeing you so tired ,without sleep,and putting up with so much inconveniences,twists and turns.Hats off Kumar,one of your toughest vlogs,tougher than Central American season.
@chakarar4535
@chakarar4535 8 ай бұрын
அற்புதம்... எதிர்பாராததை எதிர்பார்ப்பது .....❤
@user-tu5dj9ej5d
@user-tu5dj9ej5d 8 ай бұрын
arumai,arumai.natural
@gvbalajee
@gvbalajee 8 ай бұрын
Wonderful kumar best raw and real content kumar
@Dark_Gaming_2.o
@Dark_Gaming_2.o 8 ай бұрын
Backpackerkumar sir ... So nice your speech and speechless moment's and nature exploreing... Etc.. so. Beautiful sir...
@rpmtsangam8800
@rpmtsangam8800 8 ай бұрын
அய்யா குமார் நீங்கள் எத்தனை பதிவுகள் போட்டாலும் சலிப்பு தட்ட வில்லை கன்னியாகுமரியில்மூன்றுகடல்சங்கமிக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 8 ай бұрын
Dear Mr. Kumar, to day only I am seeing your video immediately when it is published. My comment after seeing fully. PPK RAO
@WesternghatsGSP
@WesternghatsGSP 8 ай бұрын
Vanakkam brother
@jayanthiannamalai8289
@jayanthiannamalai8289 8 ай бұрын
Bro,இப்படி ஒரு நாடு இருக்குனு நீங்க போய் Video போட்டீங்க. It's really superb.congrats bro.
@Ash_user
@Ash_user 8 ай бұрын
Have a safe trip man
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 7 ай бұрын
That Aqua blue 🌊💙🥹
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 8 ай бұрын
❤❤ great sharing
@chennaiconsolegamers1430
@chennaiconsolegamers1430 8 ай бұрын
குமார் சார் உங்களது இந்த சுற்றுப்பயணத்தை தினமும் பார்க்கிறேன் நானும் சேர்ந்து பயணிப்பதாக எனக்கு உணர்வு ஒவ்வொரு இடத்தில் தங்குமிடம் எப்படியோ உங்களுக்கு யார் மூலமாகவாவது நடந்தது சந்தோசம் ஆனால் இது மற்றவர்களால் முடியுமா தெரியலை stay healthy and stay safe
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி அண்ணா
@selvam1795
@selvam1795 8 ай бұрын
சேவிங் செய்து அழகாக இருக்கலாம் அல்லவா குமார் இந்த பதிவு அருமையகா இருக்கிறது அருமை நன்றி வாழ்த்துக்கள்
@imranraja4264
@imranraja4264 8 ай бұрын
❤ Bro Your Videos gives lots of motivation for Travelers...to sustain any situation...Keep Rocking Kumar bro
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@sundarbala7083
@sundarbala7083 8 ай бұрын
I love papua newguinea. I want live them.Nice society. God bless them.
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 8 ай бұрын
Wonderful locationandvideo congratulations
@sathiyaa6683
@sathiyaa6683 8 ай бұрын
Super🎉❤eagerly waiting for your video 🎉
@varadhaneximpsganesan1828
@varadhaneximpsganesan1828 8 ай бұрын
Really fantastic . Thanks a lot
@padmanabhas3676
@padmanabhas3676 8 ай бұрын
very nice presentation ,Take care and good luck
@chandrupavi3379
@chandrupavi3379 8 ай бұрын
Super bro semma attakasamana video congratulations 👏🎉🎉👏. Semma experience you facing Life day by day enjoy bro 🎉❤
@Anbu-Anbu
@Anbu-Anbu 8 ай бұрын
Amazing beautiful nature brother 💐 sema super 👌👍💐
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 8 ай бұрын
Excellent ❤❤❤ Enjoy Enjoy your trip.
@hellokesavaraj
@hellokesavaraj 8 ай бұрын
Awesome explore ji 👍
@shivavanishiva7525
@shivavanishiva7525 8 ай бұрын
Super brother i was waiting for this .
@denisrajs5326
@denisrajs5326 8 ай бұрын
Vera level kumaru bro
@paulmanohar1702
@paulmanohar1702 8 ай бұрын
Super Kumar very interesting Travel
@user-rc1xh2st9m
@user-rc1xh2st9m 8 ай бұрын
Brother definitely you are a real and raw backpacking vloger and keep continue your backpacking and we will support you
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@sudhakarg1000
@sudhakarg1000 8 ай бұрын
வியப்பூட்டும் தொடர் பயணங்கள். வாழ்த்துகள் குமார். பார்வையாளரே உடன் பயணிப்பது போல உள்ளது. பப்புவா நியூ கினியா முற்றிலும் மாறுபட்ட ஒரு நாடு. புதிய அனுபவம். பெரும்பான்மையான நிலப்பரப்பு செயற்கையால் சேதப்படுத்தாமல் இருப்பது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. தொடர்ந்து பாதுகாப்பாக பயணம் அமைய வாழ்த்துகள்.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி அண்ணா
@senthilkumar3023
@senthilkumar3023 8 ай бұрын
❤மிகவும் சிறப்பான ரம்மியமான வாழ்க்கை வாழும் மக்கள் சிறப்பான முறையில் பதிவு செய்து இருக்கின்றிர் குமார் சூப்பர் ❤❤
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 8 ай бұрын
Wonderful sir ❤Nangal ponamathiei iru feel super 👌 👍
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 5 ай бұрын
Sema jollya irukku thala...
@VaidekiChinadurai-me5mw
@VaidekiChinadurai-me5mw 8 ай бұрын
தம்பி குமார் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@perpetprabhu1033
@perpetprabhu1033 8 ай бұрын
Excellent explanations........
@selvarajsantha4664
@selvarajsantha4664 8 ай бұрын
உண்மையான உலகம் சுற்றும் வாலிபன் நீங்கள் தம்பி.
@sumathirajasekaran2414
@sumathirajasekaran2414 8 ай бұрын
That place ' Block out ' means no power..power bugur up means current gone. However their uses normal power or generator power ... No power time using Block out....குலாவ்---இளநீர் . Great work Kumar! Nature...Nature...Good days for another 5 days!
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 8 ай бұрын
Amazingplace congratulations
@vinodkumar-qg5me
@vinodkumar-qg5me 8 ай бұрын
Nice Episode Kumar bro.. Expecting this Papua New Guinea.. Super
@subbarayanrathinasabaapathi279
@subbarayanrathinasabaapathi279 8 ай бұрын
அற்புதமான பயணம் குமார்.மறகக முடியாது.
@veerasamym295
@veerasamym295 6 ай бұрын
அனைத்தும் அருமை நண்பரே
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 8 ай бұрын
Really admire your fearless endeavors at unknown destinations in PNG. Great feeling indeed
@minimindsmini
@minimindsmini 8 ай бұрын
Super adventure video bro
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 8 ай бұрын
New experience. Take care.wish you all the best.
@paramraja9289
@paramraja9289 6 ай бұрын
Very very hard travelling brother safe carful brother good luck 👌👌👌👌
@astrobalavellore3035
@astrobalavellore3035 8 ай бұрын
Really raw and real content... Hilarious
@udhayanithir9254
@udhayanithir9254 8 ай бұрын
Video super bro Village natural scenery super bro
@mageshmuthu1180
@mageshmuthu1180 8 ай бұрын
Super place anna... Indha video la na nalla enjoy panni paarthan 🎉
@paramraja9289
@paramraja9289 6 ай бұрын
Very very hard travelling brother good luck brother Kumar all the best 👌👌👌👌
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 4 ай бұрын
அழகான தீவில் Aqua blue நிற கடலோடு நம்ம வாத்தியாரின் பயணங்கள் தொடர்கிறது...😅
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 8 ай бұрын
Super brother......
@radhakamalradhakamal7186
@radhakamalradhakamal7186 8 ай бұрын
அருமை அண்ணா ❤❤❤
@navlesanavaras
@navlesanavaras 8 ай бұрын
Ur the best Mr.kumar.very passionate.
@venkatesan673
@venkatesan673 8 ай бұрын
வாழ்த்துக்கள் 👍
@kalaiselvimurugason9062
@kalaiselvimurugason9062 8 ай бұрын
God bless you Kumar, continue your journey
@SureshSuresh-oi9ob
@SureshSuresh-oi9ob 8 ай бұрын
Very super bro God bless you
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 8 ай бұрын
Happy journey senthil 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 8 ай бұрын
அண்ணா வழக்கம் போல் எல்லா சூழ்நிலைகளையும் சமாளித்து விட்டீர்கள்😎 super 💯💯💯 Thank you அண்ணா
@sahanasripink3942
@sahanasripink3942 8 ай бұрын
Enjoy your video Kumar brother super 🎉🎉
@manivannan8114
@manivannan8114 8 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பரே நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி நண்பரே
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 14 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Is Germany a racist country? 🇩🇪| Tamil Vlog
7:28
JezzyX
Рет қаралды 2,7 М.
British Couple's FIRST IMPRESSIONS of MUMBAI 🇮🇳
42:18
Jack Aynsley Travel
Рет қаралды 628
SIASSI: New Church in Aupwel
15:00
Mariannhill Papua New Guinea
Рет қаралды 267
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН