No video

இவங்கள சும்மா விடமாட்டேன்😡 | Worst Experience In Ethiopia Airlines | Tamil Trekker

  Рет қаралды 674,293

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

CoinSwitch Kuber:
coinswitch.co/...
CoinSwitch Kuber's KZfaq channel - / coinswitchkuber
Hello guys! Welcome to the brand new video. "Africa Best Airline becomes Worst NOW!"
Now, catch a closer glimpse of my experience at Tamil Trekker.
Watch full video and subscribe to Tamil Trekker Channel.
#AfricaAirline #Ethiopia #TamilTrekker
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkeryt
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 1 100
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
CoinSwitch Kuber: coinswitch.co/in/refer?tag=CJnrb
@karun6265
@karun6265 2 жыл бұрын
Nxt vedio eapa bro Eana achunu kjm update panunga bro ur doing great, verayaravatha iruntha Nama prechanai mudunjuchu nu poituvanga neenga wait pani itha mudikanunu neikaringa good
@learn287
@learn287 2 жыл бұрын
Ur email nanba
@manakkaraitv6745
@manakkaraitv6745 2 жыл бұрын
hi bro wi r u tell etiopian ya p/s update
@motivatepannanaangairukom7735
@motivatepannanaangairukom7735 2 жыл бұрын
Super bor 👍👍👍👍👍👍👍😆👍👍👍👍👍👍👍👍😆👍😆😆😆👍👍👍👍👍👍😆👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😆😆😆😆😆👍
@prabhuj.prabhu3362
@prabhuj.prabhu3362 2 жыл бұрын
Yyy
@user-ke6eg8xv3g
@user-ke6eg8xv3g 2 жыл бұрын
தமிழன் எப்பவுமே தனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது என்று நினைப்பதுதான்... வாழ்த்துகள் சகோ... வெற்றி நிச்சியம் ...
@timepasser5765
@timepasser5765 2 жыл бұрын
Ellarum apti erukka maattaanga nanba
@user-yd2ez1ps2e
@user-yd2ez1ps2e 2 жыл бұрын
Mauritius thana bro
@aadhiaadhi6681
@aadhiaadhi6681 2 жыл бұрын
Goosebumps
@vainiv143
@vainiv143 2 жыл бұрын
@@timepasser5765 aprm eana than nadathuchu bro. entha videova partha naga arvama erukom
@user-ws6bj9eh8c
@user-ws6bj9eh8c 2 жыл бұрын
கிழிச்சான் தமிழன்,மலேசியா போனா தெரியும் உனக்கு
@arvindn
@arvindn 2 жыл бұрын
Helpful note for others: Always book travel with a credit card. If any dispute arises, try to work it out with the airline. But ultimately, if they won't help or do the right thing, you can always file a chargeback with your credit card. You will get your money back. Then, the CC company will open an investigation and it's the airline's responsibility to prove their case and deal with the investigation.
@joshuajoshua8540
@joshuajoshua8540 2 жыл бұрын
உங்கள் தைரியத்திற்க்கு பாராட்டுக்கள் புவனி.நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்.
@thamizhvel3977
@thamizhvel3977 2 жыл бұрын
கவலை வேண்டாம் அச்சம் தவிர்..., நல்லதே நடக்கும் நல்லவர்களுக்கு என்றும்🔥🔥🔥🔥
@rammc007
@rammc007 2 жыл бұрын
யாரும் நல்லவர்கள் இல்லை கடைசியா 18:25ல் சொன்னது 💯 உண்மை நஷ்ட ஈடு கேளுங்க
@kajanijamudheen
@kajanijamudheen 2 жыл бұрын
பிரச்சினைகள் தான் நம்மை ஊக்கப்படுத்துகின்றன.அனுபவம் கிடைக்கிறது.போராடுங்கள் வெற்றி பெறும் வரை.
@vravikumar1966
@vravikumar1966 2 жыл бұрын
Tamil trekker புவணி யின் தனித்துவமே இதுதான் .. Un planned tour ல் நடக்கும் தடை களும் அதிலிருந்து மீண்டு தன் பயனத்தை தொடங்கும் தஞ்சை புவணியின் சாகச பயணங்களுமே அவரின் வெற்றிக்கு காரணங்கள்.. Adventure கு பஞ்சமில்லை .. ஒரு தினத்தந்தி யின் கன்னித்தீவு கதை போல... வாழ்த்துகள் புவணி என் தஞ்சைக்கே உள்ள அந்த தைரியத்தை பாராட்டுகின்றேன் தமிழனே.. ஒவ்வொரு தடையும் ஓராயிரம் Subscriber ஐ பெற்றுதரும்.. வெல்க ... புவணி...
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
இறைவா..என்ன ஒரு சோதனை..போன் பறிபோனது..புறப்பட்ட இடத்திலேயே.. தங்க வைப்பதென்பது கொடுமை..இதுவும் ஒரு அனுபவமே..நல்லதே நடக்கும்..நம்புகிறேன்.. நீங்கள் பிரமிட் படம் போடும்போதே நினைத்தேன்..அடுத்த நாடு அதுதானென்று..நல் வாழ்த்துக்கள் புவனி...
@AnnachiVlogs
@AnnachiVlogs 2 жыл бұрын
வணக்கம் புவனி உலகம் சுற்றி உலக சாதனை செய்ய வாழ்த்துக்கள்...
@bayasbahad8472
@bayasbahad8472 2 жыл бұрын
என்னுடைய கணிப்பு எகிப்து நாடு அதி்ல் தான் நம் தமிழர்களின் வரலாறும் இருக்கு
@TheBatman37905
@TheBatman37905 2 жыл бұрын
Insta la already post pannitaar bro
@WAYFARERSARAN3979
@WAYFARERSARAN3979 2 жыл бұрын
enne varalaru?🙂
@shathrac
@shathrac 2 жыл бұрын
@@WAYFARERSARAN3979 seeman sollirukaru paakalaya ninga 🤣🤣🤣🤣
@WAYFARERSARAN3979
@WAYFARERSARAN3979 2 жыл бұрын
@@shathrac enne solli irukare🤔
@shathrac
@shathrac 2 жыл бұрын
@@WAYFARERSARAN3979 Egypt mummies elam tamilargal nu..
@mohankumar-ec9ms
@mohankumar-ec9ms 2 жыл бұрын
எகிப்து பிரமிடுகளை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன், 👍
@user-tk8wm9rl7m
@user-tk8wm9rl7m 2 жыл бұрын
Yes
@rajeshkumar-yz4kf
@rajeshkumar-yz4kf 2 жыл бұрын
Orginal visa கைல இருக்கனும் ஜி.... இல்லை என e - visa ku problem varum.... E visaku ok to board எடுக்கணும்.... நீங்க எந்த நாட்டு க்கு போறிங்களா அந்த நாடு air linela poganum...அது தான் best. E visa rarely giving...
@shakillmail
@shakillmail 2 жыл бұрын
அனைவரையும் வைச்சி செய்யுங்க bro நஷ்ட ஈடு கேளுங்க waiting for next video
@pratheppansivarajah7039
@pratheppansivarajah7039 2 жыл бұрын
எல்லாம் அவன் செயல் சகோ அமைவது சரியாகவே அமையும் உங்கள் தன்நம்பிக்கைக்கு என் பாராட்டுகள் 👌
@manikk3995
@manikk3995 2 жыл бұрын
Bro, He is uma telugu traveller. He is also very passionate traveller like u. Happy to see both of in same place. Love u bro♥️. Happy & safe journey.🙏
@vimalraja9842
@vimalraja9842 2 жыл бұрын
The way you handling your pressure is absolutely awesome and don't worry bro everything will be alright. Soon you'll move to Egypt to entertain us through your quality vedios 💙 stay safe bro🙌
@melAKU699
@melAKU699 2 жыл бұрын
I don't understand the language. what happend to him?
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
உனது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் 👍
@mohamedismailsahulhameed2904
@mohamedismailsahulhameed2904 2 жыл бұрын
ஆண்டவா அது அக்ரஹாரம் ஆண்டவரே ,,, அவிங்கள ஒரு ஆட்டு ஆட்டி விடு ஆண்டவரே. கவலை வேண்டாம் ஏழு கோடி மக்கள் உன் பின்னால் 🙏🙏🙏🙏💪💪💪💪
@amerikongamer4074
@amerikongamer4074 2 жыл бұрын
Puriyala bro enna solreenga?
@anandh1970
@anandh1970 2 жыл бұрын
என்ன சொல்றே
@Mionyt-i4w
@Mionyt-i4w 2 жыл бұрын
Ipdi filght la poga vidalaila andha airline pathi complaint panna soldraru ( vadivelu comady la kuda varumla agragaarathuku thiruda poi veetukula police niikumla andha comady la vadiveluva inoruthar aandavar nu soluvaru andha syle la ivangugala summa vidatha andavare nu soldraru>
@mohamedismailsahulhameed2904
@mohamedismailsahulhameed2904 2 жыл бұрын
@@Mionyt-i4w yes , antha airlines always very bad neraya , vlog and tourist have more disappointed experience with that airlines , but namma aalu experience person he can handle the situations perfectly 💪💪💪💪
@sivabarathi589
@sivabarathi589 2 жыл бұрын
ஏழு கோடியா ?? ஏலு கோடியா ?? அப்புறம் Subscriber ஏ இன்னும் ஏழு லட்சம் கூட வரல, ஏழு கோடி மக்கள் உன் பின்னால்!!! நம்பிக்கை கொடுக்கலாம் அதுக்காக ஓவரா Build up கொடுக்கக்கூடாது.
@satishraja10
@satishraja10 2 жыл бұрын
The way you are handling the situation is absolutely matured and bold. vera youtubers ah irundha inneram thumbnails epdi vandhurukkumnu theriyum. But u r proving that u r an elegant creator! Way to Go, Bhuvani bro! Stay safe and healthy. Lots of love
@AjithSk
@AjithSk 2 жыл бұрын
Irfan views thaakkapattaar
@keelaihassan
@keelaihassan 2 жыл бұрын
Checked in baggage will be returned to you by the airline concerned upon present your boarding pass. Every airline has security check for Visa and their finding was thar you are were holding a proper visa to enter Egypt. So the hassle. Investigate with the embassy and obtain acertificate from them that the Visa was legal and raise complaint with the airlines customer affairs for the cost of expenses tickets hotels and a heavy compensation. Good luck. You got a Jackpot. If the airline had boarded a passenger without proper visa then you will be deported by Egypt immigration and the airliner also will be fined. So imagine you will be in difficult situation to travel all the way back from Egypt. Hectic Good luck
@arsriram71
@arsriram71 2 жыл бұрын
Yes Bhutani, I too had worst experience in 2008 with Ethiopian airlines. When I travelled from Mumbai to Libraville(Gabon) via Adi’s ABBA a they didn’t board my luggage. I suffered lot in Gabon without my baggage and clothings and forced to buy in Gabon. I got my baggage on my return only after 10 days.
@thusi631
@thusi631 2 жыл бұрын
Don’t worried அண்ணா . எல்லாம் நல்லதே நடக்கும் .முயற்சி பலன் தரும் .கவலை பட வேணாம் .
@user-vx2pt6ox7v
@user-vx2pt6ox7v 2 жыл бұрын
வணக்கம்..🙏 நா வாங்கி வந்த வாழ்க ஒன்னு அதை வராம மாத்த வந்து சேறு. உனக்கு ஏங்கி நிக்கும் ஏழையானே ஓரவே நீயும் வந்து சேறு.. பசி தூக்கம் பறி போச்சு பாவம் பார்த்து வந்து சேறு.. நடு நிசயம் ஒன் நினப்பு என் சோகம் தீர்க்க வந்து சேறு.. தனிமை என்ன தோரத்துது தோணய நீயும் வந்து சேறு.. வெறுமை என்ன வேராட்டுது என் உசுரு நிரப்ப வந்து சேறு.. வலியோடு வாழ்கிறேன் என் வழி பார்த்து வந்து சேறு.. துழி கண்ணீர் கூட மிச்சம் இல்ல என்னை அழவைகவச்சு வந்து சேறு..❤❤❤
@dheenadhayalan5677
@dheenadhayalan5677 2 жыл бұрын
பொருத்தார் பூமி ஆள்வார். !!! பொருமையுடன் இருக்கவும் !!! மனம் தளறாதீர் !!! நல்லதே நடக்கும் !!! வாழ்க வளமுடன் !!!
@hakeemalfar6324
@hakeemalfar6324 2 жыл бұрын
கவலை படாதீங்க bro... ஒங்கள சுத்த விட்டவங்கள உங்களுக்கும் ஒரு நேரம் வரும் நீங்க அப்போ நல்லா வச்சி செஞ்சி👉👉 விடுங்க bro..
@mnksh22
@mnksh22 2 жыл бұрын
I am from madurai and live in usa...most people think that I am ethiopian . If I go to an ethiopian they talk to me in their language
@sriannamalaiyarrealgroups7516
@sriannamalaiyarrealgroups7516 2 жыл бұрын
கெத்து யாநீ தமிழன் தமிழன்தான். எங்க வேனா இரு. ஆனா கெத்தா இரு நாங்கள் இருக்கிறோம்
@kanistan.d5786
@kanistan.d5786 2 жыл бұрын
துரை அவர்க்கு ஒரு பிரச்சினைனா உடனே ஓடுறுவிங்க பாரு
@ranamamba
@ranamamba 2 жыл бұрын
@@kanistan.d5786 😂😂😂😂😂😂
@walkerpantham
@walkerpantham 2 жыл бұрын
👍கவலைப்படைதே.... நல்லதே நடக்கும் புவனி!!!!👍👍👍
@nirasarugaser9226
@nirasarugaser9226 2 жыл бұрын
I am sure you are going to South Africa. Wish you could go to all the southern African countries
@muadhking6852
@muadhking6852 2 жыл бұрын
NO BRO EGYPT.
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 2 жыл бұрын
Horrible experience! You can overcome all hurdles! Really you're strong! Keep moving!
@5MinutesSPACE
@5MinutesSPACE 2 жыл бұрын
வணக்கம் நண்பா... தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு நாளைமுதல் திறக்கிறார்கள்...மறுமுறை ஒரு தாய்லாந்து ட்ரிப்பை போடுங்க நண்பா 🥰♥️
@br3889
@br3889 2 жыл бұрын
Money ninga tharigla?
@5MinutesSPACE
@5MinutesSPACE 2 жыл бұрын
@@br3889 இவருதான் லிப்ட்டு கேட்டேதான பயணிக்கிறாரு அதுக்கெதுக்கு பணம் 😆
@cheems1206
@cheems1206 2 жыл бұрын
@@5MinutesSPACE flight la yepdi liftuh 🙄
@5MinutesSPACE
@5MinutesSPACE 2 жыл бұрын
@@cheems1206 ulagam fulla on road , on sea swimming laye travel pannuvaru namma Tamil trekker . Piragu ethumu flight lam 🤩
@user-tk8wm9rl7m
@user-tk8wm9rl7m 2 жыл бұрын
@@5MinutesSPACE ஹாஹாஹா 👌positive comments..
@mugumunna4524
@mugumunna4524 2 жыл бұрын
Can understand what you have undergone , your patience and way of approch & attentiveness is inspirational ! Keep inspiring.
@phlsuk
@phlsuk 2 жыл бұрын
Brother being a frequent traveller oru chinna vishayam solren... ungaloda full vdo and the problems enanu paathen. For ur information ithu complete immigration problem, nothing to do with airline. Neenga Airport authority and immigration ppl kitta thaan deal pananum thavira airline eh blame panna mudiyathu. E visa or any visas is purely with immigration. I can feel ur frustration, enakum ipdi neraya nadanthu iruku but we can't blame the airline company. Thank u Brother.
@joshuadavid4796
@joshuadavid4796 2 жыл бұрын
Exactly sir. Avar kovathla solraru. Moreover group ku tha e visa allow pannuvanga immigration la. He should have done some research prior to his travel.
@treatseaweed
@treatseaweed 10 ай бұрын
He was stopped at the noarding gate not in the immigration. Looks like Airline is at fault
@_SridhAr_
@_SridhAr_ 2 жыл бұрын
தலைக்கு15:25 எவளோ தில்லு பாத்தியா...🤘😎😅🤩🤩🤩
@santhoshcresent7848
@santhoshcresent7848 2 жыл бұрын
Stay strong brother,tough situation hope everything goes fine.Worst admin....Stay strong
@paramaguru07
@paramaguru07 2 жыл бұрын
Eagerly waiting for Egypt video
@sugadevstr5422
@sugadevstr5422 2 жыл бұрын
யோவ் 😂 தீபாவளிய கொண்டாடு யா... நீ பாட்டுக்கு ஊர் ஊரா போய்ட்டு இருக்க 😂
@csvlogs5223
@csvlogs5223 2 жыл бұрын
Nadu nada bro 😂
@sakthisathyaraj3613
@sakthisathyaraj3613 2 жыл бұрын
😀😀😀👌
@sritar985
@sritar985 2 жыл бұрын
தீபாவளியை எப்போது வேண்டுமானாலும். கொண்டாடலாம். ஆனால் உலகில் ஒரு நாட்டை பார்ப்பதுதான் கஷ்டம். வாழ்க வளமுடன்.
@anstudio9429
@anstudio9429 2 жыл бұрын
sujanalanama akkal ipudithaan pesuvangal bro neengal kavalai padathingal thepawali ovvaru varusamumthaan varum avaroda mujatchi kku munnadi. thepawali ellam oru thusu
@kamprin
@kamprin 2 жыл бұрын
Don't worry Bhuvani bro, everything will be alright... Everything is a experience...
@kaviyarasua568
@kaviyarasua568 2 жыл бұрын
Vera level seigai Andha Airlines ku 😂😂😂
@0891Gokz
@0891Gokz 2 жыл бұрын
Ethiopia and Egypt has massive political dispute regarding a dam Ethiopia is building. Egypt protested claiming the water supply will stop. Maybe their political dispute came in your life :(
@nithiraja3951
@nithiraja3951 2 жыл бұрын
Be safe buvani. அந்த தைரியம் தான் உனக்கு அழகு.
@joshuadavid4796
@joshuadavid4796 2 жыл бұрын
Someone has given u wrong information. E Visa is only for groups. Individuals would not be allowed to board. Pls cross check before u blame them bro. I am a travel agent.
@harivignesh7374
@harivignesh7374 2 жыл бұрын
bro, stay strong. I have been to CHAD once, went via adisababa airport. our flight (Adisababa to CHAD (Ndjamena)) got returned due to technical issue the same ETHIOPIAN airways. Also i had a terrible experience at boarding time at immigration in Ndjamena city (CHAD country) where because my passport one page was torn for a two centimetre they held me for 1 hr and demanded money. even though we went on a business visa. Similarly for my coworker they held him as he didnt get a seal and the immigration officers demanded money, which we gave and came back to India.
@Vigneshwaran-kd6qo
@Vigneshwaran-kd6qo 2 жыл бұрын
Bro same problem I have faced at adisababa Airport bro....of course Ethiopian airline is worst
@Samuelmanoharan-c6p
@Samuelmanoharan-c6p 2 жыл бұрын
சகோதரா எங்க இருக்கீங்க இப்போ எத்தியோப்பியாவில் இருக்கீங்களா இல்லை எகிப்து போயிட்டீங்களா???
@malar5995
@malar5995 2 жыл бұрын
Egypt
@anwarbabu6022
@anwarbabu6022 2 жыл бұрын
நாம் தான் அனைத்தும் அறிந்த அறிவாளிகள் என்ற அகந்தையால் சிலரால் ஏற்படும் துன்பமும் துயரமும் இது இதை தவிர்க்க முடியாத ஒன்று நாம் அனுபவித்தே ஆகவேண்டும் எதை சந்திக்கும் துணிவு தங்களிடம் உள்ளதால் உங்கள் இலக்கை உங்களால் நிச்சயம் அடைவீர்கள் ✍️
@lishaanthk9347
@lishaanthk9347 2 жыл бұрын
உங்கள் போராட்டம் வெற்றி பெறட்டும்...
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 жыл бұрын
வளக்கு கேஸ் போடுங்க சகோ இதை நம்மவர்கள் ஒரு விழிப்புணர்வுக்காக நம்மக்களுக்கு தந்தமைக்கு நன்றி சகோ 👍
@SelvasCollection
@SelvasCollection 2 жыл бұрын
Happy to see you and Uma. I like both of you and your videos. maybe someday I can travel with you too. All the best. Nice Music too.
@juliusvalantine
@juliusvalantine 2 жыл бұрын
என்ன Bro இப்படி The terminal படத்தில் Tom Hanks நிலமை ஆகிவிட்டது. கவலை வேண்டாம். வீசா வந்துவிடும். உங்க முயற்சியை தொடருங்கள்.
@kodeezhh
@kodeezhh 2 жыл бұрын
Better to book tickets with destination country's airlines...
@tamilanjobs753
@tamilanjobs753 2 жыл бұрын
தமிழன் வேலைவாய்ப்புகள் சார்பாக வாழ்த்துக்கள்...🤝🤝🤝
@r.shyamalaprema3137
@r.shyamalaprema3137 2 жыл бұрын
துணிச்சலுடன் போராடு புவனி.வெற்றி உனது
@mohanram1196
@mohanram1196 2 жыл бұрын
நன்றி சகோதரரே ஒரு நாடு விட்டு நாடு பயணம் செல்வது எவ்வளவு கடினம் என்பது உங்களுடைய கஷ்டங்களில் தெரிகிறது ஒரு தமிழர் இப்படிப்பட்ட மொழி தெரியாத நாடுகளில் ஒரு சுற்றுலா செல்ல பயனிப்பது மிக மிக கஷ்டம் இது அலை நிறைந்த கடலிலே நீச்சல் அடிப்பது போலத்தான் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் உங்களுடைய பொறுமையே உங்கள் வெற்றிக்கு வழி எப்படிப்பட்ட நெருக்கடி ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளிக்கும் பொறுமை உங்களிடம் உள்ளது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தைரியமாக வெற்றிநடை போடலாம் கவலை வேண்டாம்
@aeongaming8093
@aeongaming8093 2 жыл бұрын
Felt soo sorry for you 🥺 don't worry bro
@vigneshraja5453
@vigneshraja5453 2 жыл бұрын
Terminal movie 😉
@Shankarganesh2507
@Shankarganesh2507 2 жыл бұрын
Correct thala😂
@ppkumar8826
@ppkumar8826 2 жыл бұрын
Valthukal.bro...risk etukurathelam rusk sapturamathirinu ...proof panitinga....evolo periya issue...smooth a handle pantringa....god bless you...have a safe journey
@tvishnuramsomuchettiar3411
@tvishnuramsomuchettiar3411 2 жыл бұрын
Bhuvni I see at whole scenario ur turning out to be legend..fight fr ur ✅ okk
@sivadharsansivadharsan4800
@sivadharsansivadharsan4800 2 жыл бұрын
கவலைப்படாதீங்க நமக்கு கடவுள் இருக்காரு அண்ணா
@arasanc267
@arasanc267 2 жыл бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள் சகோ
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Super bro vidathinga complaint pannunga pathukalam. Stay safe 🥰
@sureshreuban
@sureshreuban 2 жыл бұрын
keep rocking, when it's a dream for everyone to visit other countries, you are rocking by visiting all the countries, i wish you visit all the countries with beautiful experience and memory.
@thirupatturmanjuvirattu
@thirupatturmanjuvirattu 2 жыл бұрын
Discovery channel la எதிர் பார்க்கிறோம் ❤️❤️❤️
@balaji613
@balaji613 2 жыл бұрын
Thatti keluga thalaiva
@amerikongamer4074
@amerikongamer4074 2 жыл бұрын
Bro try to make a vlog on how to travel in Western Europe under budget.
@lrajraj79
@lrajraj79 2 жыл бұрын
Don't feel bro ....embassila complaint pannuga....and Google la intha Airport pathi Review kuduga
@udhayudhay142
@udhayudhay142 2 жыл бұрын
பங்காளி, உன்ன நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு யா....
@ganeshs5890
@ganeshs5890 2 жыл бұрын
Don't worries brother keep it up Rising minutes coming soon
@ptj1ptj172
@ptj1ptj172 2 жыл бұрын
I had a similar problem at JFK, New York while entering US when they made me wait for 8 hrs to check my visa. Due to that I missed my connecting flight, but they returned my checked-in bags and gave me a hotel accomodation far away. I had to spend money for taxi and dinner(around 200 USD) Theva illama danda selavu. These things happen bro. Onnum panna mudiyadu. But you are really strong.
@arvindn
@arvindn 2 жыл бұрын
CBP panna different. Appo onnum panna mudiyathu. They will only follow govt policy. If the same thing was done by Airline for any reason, it's entirely their responsibility to provide Hotel, Transfer, Food vouchers, etc.
@ptj1ptj172
@ptj1ptj172 2 жыл бұрын
@@arvindn yes, agree to that. Immigrations do it to ascertain a visa's genuineness (real purpose of travel, port of entry, reference documents), while the airlines just do visa validity (format, name, expiry) But what I wanted to stress was from the traveller's perspective. Enge problem irundalum, nama dane bro suffer agurom - ade dan sonnen.
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 жыл бұрын
தஞ்சை மைந்தனேஅருமையான பதிவு தெளிவான விளக்கம்சூப்பர் சிறப்பு மகிழ்ச்சிநல்வாழ்த்துக்கள் நல்வரவுஒஸ்திமிக்க நன்றி வணக்கம்
@rajendraprasads6388
@rajendraprasads6388 2 жыл бұрын
Thanks bro.. sharing your experience... Don't worry .. everything will be ok
@mba2035
@mba2035 2 жыл бұрын
தமிழன் எத்தியோப்பியாவில் வெல்வான் தமிழ் trucker அதை வென்று காட்டுவார்.
@saravanasarna6623
@saravanasarna6623 2 жыл бұрын
Bro, I had a similar problem in 2016 in Ethiopia. But the next day they booked a ticket to where we were going. They also provide us with accommodation and my luggage has already reached the destination. 😂🤣
@vijayakumar5267
@vijayakumar5267 2 жыл бұрын
Very proud about you. Be strong and bold. Wishes. 💪💪👍👍
@vijayintell
@vijayintell 2 жыл бұрын
Just tweet airlines and tag eothiopia govt and embassy.. get compensation
@IrfanMN3
@IrfanMN3 2 жыл бұрын
அன்றே கணித்தார் Tom Hanks... TERMINAL movie 😄
@RT-hb7vp
@RT-hb7vp 2 жыл бұрын
8.00 The Terminal movie ta mind ku varthu 😂😂😂
@mugunthanchandrasekar3365
@mugunthanchandrasekar3365 2 жыл бұрын
Yes
@treatseaweed
@treatseaweed 10 ай бұрын
You are making the right moves. You are an highly educated man even without formal education.
@sivaramsiva7042
@sivaramsiva7042 2 жыл бұрын
உங்க திறமை தைரியம் 🙏
@sekarmakesh6270
@sekarmakesh6270 2 жыл бұрын
Mostly Ethiopian government staff are fools they don’t listen to us. It’s a common feature I have also experienced this kind of situation
@natarajansivakumar1220
@natarajansivakumar1220 2 жыл бұрын
நல்லது நடக்கட்டும். எவனையோ காப்பாற்ற ஒட்டுமொத்த ஏர்லைனும் ஆடுகிறது...
@christieroshan3673
@christieroshan3673 2 жыл бұрын
I guess you are going to Egypt. Its an awesome place. Wish you all the best and waiting to see some good experience and video from your next trip.
@saravanakumarkn
@saravanakumarkn 2 жыл бұрын
Take care bro, you will surely 💯 overcome this hurdle, Stay safe 👍 and do update us
@joelvishwa8302
@joelvishwa8302 2 жыл бұрын
செம்ம தைரியம் யா உனக்கு...👍👍
@sudharsank9174
@sudharsank9174 2 жыл бұрын
We support tamilan bro
@RiderMessi
@RiderMessi 2 жыл бұрын
Be strong and keep moving forward bro. My wishes
@DiwaharSelvaraj
@DiwaharSelvaraj 2 жыл бұрын
@terminal movie Tom Hanks மாதிரி.. handling pressure is a big thing.. cheers
@murugansvoice6439
@murugansvoice6439 2 жыл бұрын
50k subscribers irukumbothu ungala subscribe pannen ippo above 6 lakh subscribers vechirikeenga unga valarchi romba happy ya iruku keep rocking 👍
@graciouscutegowtham
@graciouscutegowtham 2 жыл бұрын
Hard work never fail ❤ always your hard work always your success bro❤💕💕
@tamilmanathi7928
@tamilmanathi7928 2 жыл бұрын
தம்பி....1st...Twitter la.......யாருக்கெல்லாம் Mail போட்டிங்களோ....அவுங்களுக்கு Tag பண்ணி Tweet போடுங்க .....Then Ur subcribers. ,.நாங்க இருக்கோம் trend panna....dont worry....be strong....All will Clear Soon....
@sudharsank9174
@sudharsank9174 2 жыл бұрын
Waiting for next video
@saravanakumar8297
@saravanakumar8297 2 жыл бұрын
Bro vera level.... I like ur speech
@chandru_
@chandru_ 2 жыл бұрын
Ethiopia: Dai ne innum pogalaya da 😂
@saravanansundaresan1304
@saravanansundaresan1304 2 жыл бұрын
What happened Buvi ? Update video podunga... we are worried
@sathappann819
@sathappann819 2 жыл бұрын
Dont Worry Brother. Stay Strong. God will be there with you.
@omarelimarath
@omarelimarath 2 жыл бұрын
I feel soo sad to you brother even same happened to me for USA onwards
@vijayadass5276
@vijayadass5276 2 жыл бұрын
Take care thambi, pls be strong 🙏🏽
@anandr8433
@anandr8433 2 жыл бұрын
Bro, Actually Indian citizens cannot apply for Egypt evisa online because India is not included in the list of countries whose nationals are eligible for an e-visa approval. There is something wrong in the evisa. How did you get it bro?
@don.sameer4134
@don.sameer4134 2 жыл бұрын
Happy journey...bro .❤️❤️❤️
@nagarjunarjun7695
@nagarjunarjun7695 2 жыл бұрын
தடை அதை உடை புது சரித்திரம் படை 💪
@nandhanandha5811
@nandhanandha5811 2 жыл бұрын
🤣🤣
@nagarjunarjun7695
@nagarjunarjun7695 2 жыл бұрын
@@nandhanandha5811 😇
அழகிய Ziro கிராமம் Visit | Tamil Trekker
18:19
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 65 МЛН