இயேசு எப்போதும் எந்நேரமும் என்னோடு இருக்கிறார் என்று விசுவாசியுங்கள்

  Рет қаралды 94,041

Talk with JESUS

Talk with JESUS

Ай бұрын

"சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்"..."உன் நம்பிக்கை வீண்போகாது"
@talkwith_jesus #talkwithjesus @talkwithjesus

Пікірлер: 579
@GladlinJanani
@GladlinJanani Ай бұрын
இயேசுவே நான் கண்ணீரோடு எனது கணவர் ஏதோனும் பாவம் செய்தல் அதே மன்னியும் முழுமையாக இரட்டிக்கபட வையும் எனது கணவர் சுயபுத்தியே கொடுக்கவும் போதை போன்ற கெட்ட பழக்கங்களை முழுமையாக விடவும் மனைவி பிளளைகளை நேசிக்கவும் குடும்ப பொறுப்போடு நடக்கவும் எனது கணவர் உடம்பிலும் மனதிலும் இருக்கும் அசுத்தா ஆவிகளை நீக்கவும் பரிசுத்தஆவி நிரம்பி வழியா செய்தருளும் எங்கள் வீட்டில் இருளை நீக்கி வெளிச்சத்தை உருவாக்கி தாரும் நான் கண்ணீரோடு ஜெபிக்க கேட்டு கொள்க்கிறோன் ஆமொன்
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.) சங்கீதம் 68:19
@rukshanruks4644
@rukshanruks4644 29 күн бұрын
யேசப்பா தந்தை தாய் சகோதரனை ஆசிர்வதியும் ஆண்டவரே
@talkwith_jesus
@talkwith_jesus 29 күн бұрын
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
@nirmalraj8985
@nirmalraj8985 Ай бұрын
இயேசுவே! ஆண்டவரே என் உள்ளத்தில் இருப்பவரே! என் பய வியாதியை, பதட்ட உணர்வை நீக்கி எனக்கு சுகத்தை தாருங்கப்பா. எனக்கு எப்போதும் துணையாக வாருங்கப்பா....
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@VenkateshVenkatesh-zj9uh
@VenkateshVenkatesh-zj9uh 6 күн бұрын
இயேசு கிறிஸ்து எங்களுடன் இருப்பார்
@talkwith_jesus
@talkwith_jesus 6 күн бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@user-dw4zk3jq3l
@user-dw4zk3jq3l Ай бұрын
ஆன்டவரே.ஏசுஅப்பா.என்பிள்ளைக்கு.கேன்சர்.என்ருடாக்டர்கள்.செள்றங்ங.காள்எடுக்கனும்முனு.செள்றங்ங.நான்கர்தறநம்பிஇருக்கேன்.கற்தர்.என்பிள்ளைக்கு.அற்புதம்.செய்வார்
@pwretties-dm3xv
@pwretties-dm3xv Ай бұрын
இயேசப்பா இந்த பிள்ளைக்கு கேன்ஸர் நோயில் இருந்து விடுதலை தாரும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@rajaharshini...8741
@rajaharshini...8741 Ай бұрын
ஆண்டவர் இயேசு இந்த பிள்ளைக்கு நோயில் இருந்து தப்பிவிப்பார் யேசுவே விடுதலை தாருமப்பா ஆமேன்..
@SanthoshKumar-sx6py
@SanthoshKumar-sx6py Ай бұрын
நிச்சயம் செய்வார் 💙
@shanthinijose524
@shanthinijose524 4 күн бұрын
God will answer your prayers 🙏🙏🙏
@surekasureka3647
@surekasureka3647 9 күн бұрын
என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா ஆமென் அப்பா 🙏🙏🙏
@talkwith_jesus
@talkwith_jesus 9 күн бұрын
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:3,4
@arokiavincia9876
@arokiavincia9876 Ай бұрын
என் அண்ணா, நுரையீரல் மற்றும் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இயேசுவிடம் மன்றாடி வேண்டுகிறேன். கர்த்தர்,அற்புதம் செய்ய வேண்டும்.
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.) சங்கீதம் 68:19
@Mahesh-ld8pj
@Mahesh-ld8pj Ай бұрын
நான் vi விசுவாசிக்கிறேன் நான் உனக்கு துணை
@dharshinimuthu6806
@dharshinimuthu6806 Ай бұрын
Annanallagivandhuveduvangaamen
@Ejjsj-tf8fr
@Ejjsj-tf8fr Ай бұрын
😅
@Abijesus986
@Abijesus986 Ай бұрын
Don't worry sister... God is with u
@jayamani9232
@jayamani9232 Ай бұрын
இயேசப்பா நீங்க எப்போதும் என் கூடவே இருங்க அது போதும் எனக்கு
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@nagarajammu5002
@nagarajammu5002 Ай бұрын
யேசப்பா,எங்களுக்கு, திருமணம் ஆகி இருவது வருஷம் ஆனது எங்களுக்கு, குழந்தை இல்லை எங்களுக்கு ஒரு,குழந்தை, கொடுங்க அப்பா எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க அப்பா நாங்க நம்பிக்கையோடு காத்துகிட்டு இருக்கிறோம் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். 1 யோவான் 3:8
@ashamol9774
@ashamol9774 21 күн бұрын
Sister kandippa yesappa arputham seivar
@vijaykumar-fx2mo
@vijaykumar-fx2mo 4 күн бұрын
இயேசப்பா அற்புதம் செய்வார்
@r.j.arolinbratli
@r.j.arolinbratli Ай бұрын
என் பிள்ளைக்கு தந்த வெற்றிக்கு நன்றி இயேசுவே fees கட்ட கிருபை தாங்கப்பா கடன் பிரச்சினை மாறவும் ‌கணவருக்கு நல்ல சுகம் கிடைக்கவும் வட்டி கடன் மாறவும் ஜெபிக்க வேண்டுகிறேன்
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@revathirevathi7877
@revathirevathi7877 26 күн бұрын
Amen appa praise the lord Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@talkwith_jesus
@talkwith_jesus 26 күн бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@sweety1550
@sweety1550 29 күн бұрын
இயேசப்பா என்னை மன்னியும்
@talkwith_jesus
@talkwith_jesus 29 күн бұрын
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். ரோமர் 12:17
@barathyvijayanathan9215
@barathyvijayanathan9215 20 күн бұрын
Holy God i need miracle in my life healing healing healing in my life🕊️🕊️🕊️
@user-vm6md1oz6h
@user-vm6md1oz6h Ай бұрын
Jesuappa Neenga irukkirengapa
@shailamary5186
@shailamary5186 29 күн бұрын
Yesuvey yen santheyga yennam maaratum ....
@talkwith_jesus
@talkwith_jesus 29 күн бұрын
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
@devir7870
@devir7870 3 күн бұрын
குடும்ப ஆசீர்வாததிற்கும் தொழில் ஆசீர்வாதற்கும் உடல் சுகம் ஆரோக்கியம் பிள்ளைகள் இம்மானுவேல் இவான்ஸ் பால் ஞானம் நீண்ட ஆயுள் சுகம் பெலன் தந்து ஆசீர்வதிப்பாராக ஆமென் ஜெபிங்கள்
@talkwith_jesus
@talkwith_jesus 3 күн бұрын
இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உபாகமம் 20:3
@rameshnatarajan6716
@rameshnatarajan6716 22 күн бұрын
Andavare umakku kodana kodi nandri andavare
@talkwith_jesus
@talkwith_jesus 21 күн бұрын
கடவுளி்ன் ஆசிர்வாதம் எப்போதும் உங்கள் மீது இருப்பதால், நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். கர்த்தரின் ஆசர்வாத்தில் உலகம் முழுவதும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
@fathimafathima7261
@fathimafathima7261 Күн бұрын
இயேசப்பா எனக்கு ஹெர்ப்பப்பையிலே பிரச்சனை, என் கணவர் என்னிடம் பேசாமல் இருக்கிறார்,, எங்களுக்காக ஜெபம் பண்ணுங்க அப்பா,,,Fathima jeeva,
@talkwith_jesus
@talkwith_jesus Күн бұрын
இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். மத்தேயு 5:7
@HarishHarish-bx7de
@HarishHarish-bx7de 10 күн бұрын
Appa இயேசுவே Ennaku உடல் நிலை சரியாகி மனம் பதட்டம் இல்லாமல் இருக்க வேண்டும் asirvathipayaka
@talkwith_jesus
@talkwith_jesus 9 күн бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@selvisudhagar5081
@selvisudhagar5081 2 күн бұрын
அப்பா.என் சகோதரியின் மகன் பலவீ நமாகே இருக்கிறான் அவனை. தொடும்.யேசப்பா.ஆமென்😢😢😢😢😢
@talkwith_jesus
@talkwith_jesus 2 күн бұрын
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். ஏசாயா 26:3
@BalanBalan-pm3db
@BalanBalan-pm3db Ай бұрын
அமென் அமென் அமென் அமென் அமென் அமென் நன்றிஏசவேஉங்கள்வர்தயின்படிஏங்களூக்குநடக்கட்டும்அமென்
@jeyaseelyindren2343
@jeyaseelyindren2343 23 күн бұрын
Jesappa enra kudumpathai katharulum enra pillaikal padipil manner vendum appa
@talkwith_jesus
@talkwith_jesus 22 күн бұрын
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். ரோமர் 12:17
@elumalaielumalai7044
@elumalaielumalai7044 Ай бұрын
இயேசு கிறிஸ்துவே நன்றி
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@user-gq1vx5lh9c
@user-gq1vx5lh9c 28 күн бұрын
Jesus எனது மகனுக்கு இடது காலில் முழங்கால் கீழ் கேன்சர் கட்டி பெரிதாக உள்ளது இந்தியா appallo hospital சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு பரிபூரண சுகம் கிடைக்க உதவி செய்ங்க இயேசு அப்பா
@talkwith_jesus
@talkwith_jesus 28 күн бұрын
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41:10
@madhavanjothi6049
@madhavanjothi6049 10 күн бұрын
அப்பா எனக்கு உங்கள் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்த வேலையை எனக்கு திருப்பி வேனும்பா ஆமென் ஆமென் ஆமென்
@talkwith_jesus
@talkwith_jesus 10 күн бұрын
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். சங்கீதம் 126:5
@user-jf6ip3wg5o
@user-jf6ip3wg5o 20 күн бұрын
Amen amen amen ✝️🛐🛐🙏🙏✝️✝️✝️✝️🛐🛐🙏✝️🛐🛐🙏🙏🙏🙏🙏
@talkwith_jesus
@talkwith_jesus 20 күн бұрын
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@user-rm7yr6dc9s
@user-rm7yr6dc9s 22 сағат бұрын
அப்பா காணவர் 20 வருடம் குடிபழக்கத்தில் இருக்கிறார்கள் விடுதலை தாங்க அப்பா மகன் போதைப் பொருள் விடுதலை தாங்க அப்பா வீட்டில் சமாதானம் தாங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@talkwith_jesus
@talkwith_jesus 20 сағат бұрын
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 1 நாளாகமம் 16:34
@premilajayabalan6543
@premilajayabalan6543 25 күн бұрын
Andavarey en kudumbathai vummidam oppadaikindren appa neer emmakku kirrubai seiyappa nanry iyya❤❤
@talkwith_jesus
@talkwith_jesus 25 күн бұрын
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@easuperiyamayagam5038
@easuperiyamayagam5038 18 күн бұрын
Yesu appa ennaku vetuthali thrum
@talkwith_jesus
@talkwith_jesus 17 күн бұрын
நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும். எசேக்கியேல் 34:26
@vijayanadar2639
@vijayanadar2639 9 күн бұрын
Amen appa amen appa amen ❤❤❤😢😢😢😢😢😢😢😢😢
@talkwith_jesus
@talkwith_jesus 9 күн бұрын
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:3,4
@rgrowdygang6540
@rgrowdygang6540 3 күн бұрын
எனக்கு பல லட்சம் கடன் இருக்கிறது இயேசப்பா நீங்க உதவிசெய்யும்படி வேண்டுகிறேன் ஆமென்😭😭😭
@talkwith_jesus
@talkwith_jesus 3 күн бұрын
இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உபாகமம் 20:3
@bakia1226
@bakia1226 11 сағат бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏
@talkwith_jesus
@talkwith_jesus 52 минут бұрын
பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். சங்கீதம் 8:2
@ArulMani-kw1tt
@ArulMani-kw1tt Ай бұрын
யேசப்பா நான் ஒரு மதுவுக்கு அடிமையாகி விட்டேன் என்னை அதில் இருந்து மீண்டும் என்னை மீட்டு தாருங்கள் அப்பா
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.) சங்கீதம் 68:19
@NisanthanNisanthan-qx3lq
@NisanthanNisanthan-qx3lq 29 күн бұрын
Enntha varththagn padi thevan en kulanthakku kankalil naalla sukaththai tharavendom amen
@talkwith_jesus
@talkwith_jesus 29 күн бұрын
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். ரோமர் 12:17
@barathyvijayanathan9215
@barathyvijayanathan9215 20 күн бұрын
In the name of Jesus Christ I need healing healing healing in my life in the name of Jesus 🕊️🕊️🕊️
@talkwith_jesus
@talkwith_jesus 20 күн бұрын
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@jesuspardon
@jesuspardon Ай бұрын
Thank you Jesus amen 🙏
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:3,4
@Sekarsubi154
@Sekarsubi154 Ай бұрын
Amen praise the lord Jesus 🙏
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@lidiyalidiya6758
@lidiyalidiya6758 27 күн бұрын
Thank you Jesus 🙏🙏🙏🙏🙏
@talkwith_jesus
@talkwith_jesus 27 күн бұрын
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். சங்கீதம் 23:1
@aalisa5237
@aalisa5237 Ай бұрын
Amen amen amen praise the lord Jesus Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.) சங்கீதம் 68:19
@sarasarasara9909
@sarasarasara9909 10 күн бұрын
Appa kamalaesh manusla peasunga Appa thank you Amen 🙏
@talkwith_jesus
@talkwith_jesus 10 күн бұрын
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக. யோவான் 14:27
@user-ev2rt9hg3s
@user-ev2rt9hg3s Ай бұрын
Amen thank God bless him ❤❤world
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@AlaguMalai-qc7xv
@AlaguMalai-qc7xv 26 күн бұрын
Amem daddy ❤❤🎉🎉🎉🎉
@talkwith_jesus
@talkwith_jesus 26 күн бұрын
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? ... தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். சங்கீதம் 27:1,5
@VijiVijitha-dc2vm
@VijiVijitha-dc2vm 17 күн бұрын
Amen 🙏 appa
@talkwith_jesus
@talkwith_jesus 16 күн бұрын
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. சங்கீதம் 34:10
@dhiraviyama5509
@dhiraviyama5509 Ай бұрын
Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa young kirupaiappa 🙏🙏💖💐🙏
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்..!! எரேமியா 1:8
@user-qj3lo5ns5j
@user-qj3lo5ns5j Ай бұрын
Amen appa
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
@gomathishankar6705
@gomathishankar6705 Ай бұрын
Amen thank you Jesus
@psathya1777
@psathya1777 27 күн бұрын
இயேசப்பா என் குழந்தை 2பெயர் அப்பா ஏட்டு வகுப்பு ஜந்து வகுப்பு படிக்கிற படிப்பு அறிவு ஞாபக சக்தி அதிகம் செய்யுங்க அப்பா இயேசப்பா ஆமேன் ஆமேன்
@talkwith_jesus
@talkwith_jesus 27 күн бұрын
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? ... தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். சங்கீதம் 27:1,5
@vanitham1225
@vanitham1225 21 күн бұрын
Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏
@talkwith_jesus
@talkwith_jesus 21 күн бұрын
தொடர்ந்து வரும் துன்பங்கள் கண்டு கலங்காதே இயேசு உன்னை காத்திடுவார்
@pwretties-dm3xv
@pwretties-dm3xv Ай бұрын
இயேசப்பா என் தகப்பனாருக்கு தொண்டையில் புன் உள்ளது பயாப்சிஸி டெஸ்ட் எடுத்து இருக்கிறார்கள் நல்ல ரிசல்ட் தாரும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@yohandevayyah2649
@yohandevayyah2649 8 күн бұрын
Thank you parsei the lord 🙏
@talkwith_jesus
@talkwith_jesus 8 күн бұрын
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.) சங்கீதம் 68:19
@jacopjacop772
@jacopjacop772 7 күн бұрын
Amen 🙏 hallelujah 🙏
@talkwith_jesus
@talkwith_jesus 7 күн бұрын
✞✞♰🕊️🧔🏻‍♀️✟✝🧔🏻
@Tngamingyt9608
@Tngamingyt9608 25 күн бұрын
Amen appa 😭😭😭😭😭
@talkwith_jesus
@talkwith_jesus 25 күн бұрын
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@jenidora9673
@jenidora9673 20 сағат бұрын
ஆமென்
@talkwith_jesus
@talkwith_jesus 20 сағат бұрын
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 1 நாளாகமம் 16:34
@user-sw4sw3vm9t
@user-sw4sw3vm9t Ай бұрын
என் கணவரை சேர்த்து வைங்க அப்பா🙏
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.) சங்கீதம் 68:19
@SheelaPriya-ye5ve
@SheelaPriya-ye5ve Ай бұрын
இயேசுப்பா என் குழந்தை டரர்வின் இந்த வருடம் இரண்டாம்.வகுப்பு படிக்கபோறன் படிப்பு அறிவு ஞாபகசக்தி உதவி செய்யுங்க அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.) சங்கீதம் 68:19
@VelmuruganVelmurugan-he7xf
@VelmuruganVelmurugan-he7xf 18 күн бұрын
Jesus appa enga amma 4yearsurinproplem saripannunga appa
@talkwith_jesus
@talkwith_jesus 18 күн бұрын
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? சங்கீதம் 27:1
@leemarose8527
@leemarose8527 Ай бұрын
Thank u universe
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@AnbukarasiAnbu-ud1zz
@AnbukarasiAnbu-ud1zz 26 күн бұрын
Thank you buses Thank you buses
@talkwith_jesus
@talkwith_jesus 25 күн бұрын
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். சங்கீதம் 27:5
@berlinadona2281
@berlinadona2281 Ай бұрын
Praise the Lord amen
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்..!! எரேமியா 1:8
@yazhinikuttiponnu1441
@yazhinikuttiponnu1441 Ай бұрын
நான் ரட்சிக்கப்பட்டது போல் என் கணவரும் ரட்சிக்கப்பட வேண்டும் என்னோட கடன் பிரச்சனை இருந்து விடுதலை கொடுங்கப்பா நாங்க அவர்கள் மத்தியில் எல்லாம் எங்களை உயர்த்தி விடுங்கப்பா அப்பா தாயும் நீரே தந்தையும் நீரே அன்பரும் நீயே நண்பரும் நீயே உங்களை ஒன்று தவிர வேற யாரும் வேண்டாம் அப்பா ஸ்தோத்திரம் அப்பா உமக்கு கோடான கோடி நன்றிங்கப்பா
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
@santhisanthi8311
@santhisanthi8311 26 күн бұрын
என் தகப்பன் நிங்கே பெரியவார் தகப்பனே எங்களுக்கு கடையும் விட்டையும் கலி பன்ன கூடாது என்று சொல்லனும் தகப்பனே நிங்கே இருக்கிறே நம்புறேன் சாமி தயவா இரங்கும் சாமி அவுங்க மனசுல இரங்கும் என்ன விட்டியும் கடையும் கழி பன்ன கூடாது என்று சொல்லனும் சாமி ஆமென் அல்லேலூயா
@talkwith_jesus
@talkwith_jesus 26 күн бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@user-jx7vc5mk5m
@user-jx7vc5mk5m 16 күн бұрын
எண்மகள்மணம்திறுந்திவர எண்கடும்பத்துக்காகஜேபுயுங்கள்அண்ணா
@jehovahjireh_Mercy1984
@jehovahjireh_Mercy1984 Ай бұрын
Thank God ❤❤❤❤❤❤
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@user-vm6md1oz6h
@user-vm6md1oz6h Ай бұрын
Amen
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@saran.ssaran6655
@saran.ssaran6655 Ай бұрын
ஆமென் அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா எல்லோரும் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசு அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ❤️✝️❤️✝️❤️
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்..!! எரேமியா 1:8
@anushma11prem94
@anushma11prem94 Ай бұрын
ஆமென் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@rajeswarykumary2316
@rajeswarykumary2316 16 күн бұрын
Amen hallelujah
@talkwith_jesus
@talkwith_jesus 16 күн бұрын
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? ... தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். சங்கீதம் 27:1,5
@ilaiyailaiya3858
@ilaiyailaiya3858 22 күн бұрын
ஏசப்பா எனக்கு இருக்க கிட்னி வியாதி குணப்படுத்தும் தகப்பனே எனக்குள் இருக்கும் மரண பயத்தை எடுத்து போட்டு எனக்கு நல்ல ரிசல்ட் தாருங்கள் அப்பா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@talkwith_jesus
@talkwith_jesus 22 күн бұрын
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? சங்கீதம் 27:1
@valarmathivalarmatni8423
@valarmathivalarmatni8423 6 күн бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் நான் ஆண்டவரே வீடு கட்டி இருக்கிற இயேசப்பா நீங்க தானே பணம் தேவைகளை சந்திக்கும் ஆண்டவரே 👩‍👦🙏
@talkwith_jesus
@talkwith_jesus 6 күн бұрын
நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும். எசேக்கியேல் 34:26
@UmapillaiPillai
@UmapillaiPillai Ай бұрын
Amen yesappa
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@ajanthaaju9617
@ajanthaaju9617 Ай бұрын
Amen appa🙏🙏👏👏
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். சங்கீதம் 126:5
@ajanthaaju9617
@ajanthaaju9617 Ай бұрын
Amen 🙏🙏🙏
@SRuby-il9xz
@SRuby-il9xz 25 күн бұрын
Yesappa enga ammavuku nalla sukam tharungal.aamen.
@talkwith_jesus
@talkwith_jesus 25 күн бұрын
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@sarasarasara9909
@sarasarasara9909 10 күн бұрын
Appa thank you Amen 🙏
@rgrowdygang6540
@rgrowdygang6540 3 күн бұрын
நான் ஒரு பகுதியாகவே பிஸ்னஸ் பன்ரேன் பிஸ்னஸ் ஆசீர்வதிக்கப்பட்ட ஜெபியுங்கள் பிரதர்ஸ்😭😭😭
@talkwith_jesus
@talkwith_jesus 3 күн бұрын
இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உபாகமம் 20:3
@BhavaniL-ty7zy
@BhavaniL-ty7zy 16 күн бұрын
இயேசப்பா என்னலா கொஞ்சம் நேரம் கூட நிம்மதியா இருக்க முடியலே அப்பா மனகஷ்டம். வேதனை இன்னும் நிறைய இருக்குப்பா எனக்கு பிரச்சினை உங்களுக்கு மட்டும் தான் தெரியும்ப்பா நான் கஷ்டபடறாது ஏன் வாழ்க்கையில அதிசயம் பண்ணுங்கேப்பா நான் நினைக்கறா காரியத்துலே அதிசயம் பண்ணுங்கேப்பா வீடு நல்ல படியா இந்த மாதமே வீற்கனோப்பா கடன் பிரச்சினை எல்லாம் போகனோப்பா பையனுக்கு இருக்காறா கால் பிரச்சினை எல்லாம் சிக்கிரம் சரியா ஆகனோப்பா நான் உங்க ஒருத்தரே மட்டும் தான் நம்பி இருக்க ஏன் இயேசப்பா தினமும் அழுதுனு இருக்க எல்லாம் நினைச்சி அற்புதம் செய்ங்கேப்பா ஏன் வாழ்க்கையிலே நீங்க செய்ய போறே அற்புதத்துக்கு கோடனே கோடி ஸ்தோத்ரம் இயேசப்பா 😢😢😢😢😢😢🙏🙏🙏🙏
@talkwith_jesus
@talkwith_jesus 16 күн бұрын
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். ஏசாயா 35:4
@geethadevaraj3331
@geethadevaraj3331 Ай бұрын
enakkum yarum illa yesappa
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@ExcusemeGOWTHAM
@ExcusemeGOWTHAM Ай бұрын
AMEN
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
@johannakrish2127
@johannakrish2127 Ай бұрын
Amen🙌❤️ Halleluya❤🙏🏻
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@AnittaKrish
@AnittaKrish 11 күн бұрын
இயேசு அப்பா எனக்கு உதவியாக வாரும் என் பயம் எல்லாம் என்னை விட்டு நீக்கும்
@talkwith_jesus
@talkwith_jesus 10 күн бұрын
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக. யோவான் 14:27
@ketheeswaranketheeswaran142
@ketheeswaranketheeswaran142 26 күн бұрын
❤amen thank you app💒🏡🚘🙏☝☝🙇🚶🚶🚶💃✨👑👑💃💃💃💪👏👏👏👏👪எல்லாம் இயேசுவை❤❤❤❤❤
@talkwith_jesus
@talkwith_jesus 26 күн бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx Ай бұрын
Praise the load
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
@stalinshiny-or4zy
@stalinshiny-or4zy Ай бұрын
Praise the lord
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும். எசேக்கியேல் 34:26
@susheelaramasamy8704
@susheelaramasamy8704 19 күн бұрын
Praise the lord 👑
@talkwith_jesus
@talkwith_jesus 19 күн бұрын
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
@BalanBalan-pm3db
@BalanBalan-pm3db Ай бұрын
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும். எசேக்கியேல் 34:26
@VelanganniP
@VelanganniP Ай бұрын
Jesus help pannunga pa
@sowmiyasowmiya175
@sowmiyasowmiya175 27 күн бұрын
இயேசுவே plzzzரொம்ப கஷ்ட்டத்தூல்ல இரூக்க எனக்காக ஜெபிங்க எனக்கு கொன்ச நல்லத்தூ காட்டூங்க plzzzz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏
@talkwith_jesus
@talkwith_jesus 27 күн бұрын
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? ... தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். சங்கீதம் 27:1,5
@user-rq1by3ib8p
@user-rq1by3ib8p Ай бұрын
Appa na thanimayel irukiran appa enaku our othasai anupuga Jesus enaku helpu panuga appa
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 Ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@manoirudhayaraj7148
@manoirudhayaraj7148 Ай бұрын
Amen🙏 Alleluia
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@IndharaIndhara-ol1mn
@IndharaIndhara-ol1mn Ай бұрын
ஆண்டவரே என் உதட்டில் இருக்கிற தோல் வியாதி குணமாக்கும்
@elizabethmary4624
@elizabethmary4624 Ай бұрын
Amen praise the lord brother
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@jayanthi1433
@jayanthi1433 Ай бұрын
Amen yessappa✝️🙇🙏
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
@user-io9ih9xu3e
@user-io9ih9xu3e Ай бұрын
Nanga elantha money therumbavum varanum
@AgniFabrication
@AgniFabrication 13 күн бұрын
ஆண்டவரே என்னை காத்து வழி நடத்தவும்
@talkwith_jesus
@talkwith_jesus 12 күн бұрын
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@glorysuresh4227
@glorysuresh4227 Ай бұрын
Yesappa en kanavar renewal kaga thunai milunga pa velayil nilai niruthunga pa, kadan prachanayai matrunga pa😭👏
@VasanthiVijithra-ue4xx
@VasanthiVijithra-ue4xx Ай бұрын
Amma iku rupa ready agaanum easapaaa amen.
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:3,4
@user-os7ke1rw5n
@user-os7ke1rw5n Ай бұрын
Aman appa
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@priyakumar5484
@priyakumar5484 Ай бұрын
உன் துக்க நாட்கள் முடிந்து போகும். நல்ல செய்தி கேட்பாய். னு எனக்கு கேட்க்கும் போது ரெம்ப ஆறுதல் கிடைக்கிறது. என் மகள் குழந்தை உண்டாருக்கிறேன் எண்று happy news சொல்லுவா னு மிகவும் ஆவலாய் இருக்கிறேன். Pray for my daughter
@jenifa98
@jenifa98 Ай бұрын
Don't worry. Surely, God will bless your daughter with beautiful children. The same thing happened in my life. God is good all the time. I will pray.
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்..!! எரேமியா 1:8
@smernasaroba5016
@smernasaroba5016 23 күн бұрын
Thank you master
@talkwith_jesus
@talkwith_jesus 22 күн бұрын
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். ரோமர் 12:17
@krishnanraju3090
@krishnanraju3090 Ай бұрын
யேசப்பா என் மகன் வயது 34 .இதுவரை வேலைக்குச் செல்லவில்லை.மது பானத்திற்கு அடிமை.யேசப்பா என் மகனை காப்பாற்றுங்கள் .அன்பு அண்ணன் தம்பி அக்கா தங்கை அனைவரும் என் மகனுக்காக வேண்டுங்கள் .என் மகனை.காப்பாற்றுங்ள்
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
@SangeethaKumari-hq5dm
@SangeethaKumari-hq5dm Ай бұрын
Eadappa eanakka inda madathu kulla eanaka patha eruka mapilla wetulla erunda nalla seyide sollanum easuwen namathulla ameen
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 29 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 9 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
🔴Do you know who is first on the list of those going to hell? || Bro. MD Jegan ||
15:15
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 29 МЛН