இயற்கை நிலக்கடலை செடி வளர்ப்பது எப்படி? கிர்னார் 5 |How to Grow groundnut/peanut Plant from seed

  Рет қаралды 395,921

வேருக்கு நீர்

வேருக்கு நீர்

9 ай бұрын

இந்த காணொளியில் இயற்கை முறையில் கிர்னார் 5 நிலக்கடலை செடி விதையில் இருந்து வளர்ப்பது எப்படி என்று தெளிவாக பார்க்கலாம்.இந்த நிலக்கடலையில் இருந்துதான் நல்ல கொலஸ்ட்ரால் கடலை எண்ணெய் எடுக்கப்படுகிறது.
In this video spoke girnar 5 groundnut/nilakadalai/peanut tamil
How to Grow groundnut /peanut/nilakadalai Plant from seed
How To grow groundnut /peanut Plants
How To make a drip irrigation system groundnut /peanut/Nilakadalai seeds
How To make an automatic watering system groundnut /peanut
How To cultivate groundnut /peanut plants
How To make a self-watering system for planters in groundnut /peanut
How To make a best automatic watering system in groundnut /peanut
How to harvest in groundnut /peanut plants
Join this channel to get access to perks:
/ @verukkuneer
#verukkuneer
#வேருக்குநீர்
#agriculture
#village#vivasayam#agri
#girnar
#girnarjunagadh
#girnargroundnut
#Girnar5Groundnut
தொடர்புக்கு:
விவசாயி சதிஷ்
cell : 9003724792
Address:
S/O R.Perumal, 37/6, Navakkadu, Veppampatti Pudur (PO), Pudhuchatram (Via), Namakkal (TK & DT) - 637 018
• அத்திப்பழம் சாகுபடி மு...
• சுற்றுசூழல் மாசில்லா ப...
• நன்மையும் லாபமும் தரும...
• பறவைகளை வாழ விடுவோம் உ...
• நாட்டுவிதைகள் அழிய கார...
• இயற்கை உரம் தயாரிக்கும...
ஆன்மீகம் ,சுற்றுலா, Vlog காணொளிகளை காண
kzfaq.info/love/EFS...
பொழுதுபோக்கு நகைச்சுவை காணொளிகளை காண
kzfaq.info/love/sKh...

Пікірлер: 160
@sakthikitchen879
@sakthikitchen879 8 ай бұрын
படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலை தான் செய்வேன் என்று இல்லாமல் வேளாண்மையை விரும்பிச் செய்யும் அதுவும் இயற்கை வேளாண்மையை விரும்பி செய்யும் இவருக்கும் இவர் போன்ற இளைஞர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.
@jayaranir6604
@jayaranir6604 8 ай бұрын
0
@nukamn636
@nukamn636 7 ай бұрын
விவசாயி வாழ்க
@Plantrixx
@Plantrixx 7 ай бұрын
தரமான கேள்விகள்... நல்ல விளக்கங்கள்... நல்ல KZfaq Channel.. வாழ்க.. வளர்க..
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 8 ай бұрын
சார் வணக்கம் நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் இப்படி நவீனமயமான தொழில் நுட்பம் முறையில் ,தற்போது ,விவசாயம் ,செய்வது .நமது ,விவசாயமக்கள் அனைவருக்கும் பயன்படும் உங்கள் முயற்சிக்கு நன்றி இந்த வேர்க்கடலை எத்தனை நாட்கள் பட்டம் தண்ணீர் பாய்ச்சல் முறை,ஒரு ஏக்கர் நிலத்தில் 50,கிலோ சூப்பர் சொட்டுநீர் பாசனம் சூப்பர் 💅🔱⚜✝️☪️👏🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏐🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜சுபம் 🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@irshadkhan5453
@irshadkhan5453 9 ай бұрын
இதயத்திற்கு பயன் தரும் இந்த ரகம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் 👍
@Thirumoorthy-oz3wz
@Thirumoorthy-oz3wz 9 ай бұрын
❤❤❤❤🎉 உங்கள் பதிவுகள் மிக்க நன்றி தங்கள் பதிவிண் முலம் விவசாயம் செழிப்படையட்டும் வணங்குகிறோம்
@user-nj1lh4iv3q
@user-nj1lh4iv3q 9 ай бұрын
உங்கள்பதிவு மிகவும் தெளிவாக இருந்ததுநன்றி நான்.3ஆண்டுகளுமுன் v.r.i.8 ரக விதை மானாவாரியில் நல்லமகசூல் கிடைத்து அடுத்தமுறை கிர்னார்.5பயன்படுத்திபார்ப்போம்.நன்றி
@poomalaikannan4618
@poomalaikannan4618 9 ай бұрын
மிகநல்லதகவல்.நல்லபதில்.விவசாயம்.வாழ்க.நன்றி🎉
@natesansabapathi5146
@natesansabapathi5146 9 ай бұрын
இதயத்திற்கு பயன் தரும் இந்த ரகம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்
@bunnykookie5125
@bunnykookie5125 Ай бұрын
😊😊😊😊
@bunnykookie5125
@bunnykookie5125 Ай бұрын
😊😊😊😊
@muthusamy6334
@muthusamy6334 6 ай бұрын
மிகத் தெளிவான அறிவார்ந்த அனுபவ விளக்கம்.வாழ்க வளர்க
@maniperiyasamisaranya106
@maniperiyasamisaranya106 9 ай бұрын
மகிழ்ச்சி மிக சிறப்பு
@subramaninallasamy931
@subramaninallasamy931 9 ай бұрын
சிறப்பாக உள்ளன பதிவு
@kandasamyperiyasamyperiyas328
@kandasamyperiyasamyperiyas328 9 ай бұрын
அருமையாக
@shanjiththiyaash9632
@shanjiththiyaash9632 9 ай бұрын
இதயத்திற்கு மிகவும் உகந்தது 👏👏👏 அருமையான விளக்கம் 👍 நன்றி சதிஷ் 🌹
@thenmozhic2420
@thenmozhic2420 9 ай бұрын
Clear explanation and Useful video💐💐✨💫🙏🙏
@murugangopal1175
@murugangopal1175 8 ай бұрын
கசப்புவருகிரதுஎன்றுஓர்சர்சை
@mugeshanandan1281
@mugeshanandan1281 4 ай бұрын
அண்ணன் கதிரி போட்டால் அதுதான் சிறப்பு கிர்ணார் விளைவித்தால் அதும்ட்டும் தான் சிறப்பு
@rhpl5083
@rhpl5083 7 ай бұрын
சிறப்பான பதிவு...
@kelavarasi3650
@kelavarasi3650 Ай бұрын
வாழ்த்துக்கள்
@samychangedistricviseredor7014
@samychangedistricviseredor7014 3 ай бұрын
Good information valthugal
@Jagatheesan.R
@Jagatheesan.R 9 ай бұрын
அருமை. வாழ்த்துக்கள். 🎉🎉
@aswathssr5955
@aswathssr5955 9 ай бұрын
சிறப்பு
@magihoney2
@magihoney2 Ай бұрын
நெறய ராகம் இருக்கு, ஆனால் அதுல நெறய காய்கள் முத்தாமல் இருக்கும், காய் கொஞ்சம் கசப்பு தன்மையோட இருக்கும் கண்ணு.. நீங்க நாட்டு கள்ளக்காய் சாப்பிட்டு விட்டு இந்த காய சாப்பிட்டு பாருங்க வித்தியாசம் தெரியும்.. நேற்று வெள்ளிக்கிழமை எங்க ஊரு சந்தைல பருப்பு விற்க போயி யாருமே கேக்கல இந்த ராக பருப்ப.. என்னமோ போங்க கடைசியா புது ராகங்கள் ஏதோ ஒருவகையில் மனிதனுக்கு தீங்குதான்.... சில ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டு ராக நெல்லை விட்டுவிட்டு குருவை ராகங்களை சாகுபடி செய்தோம், இப்போ என்ன நடக்குதுன்னு நமக்கு தெரியாதது இல்லை
@rajaps3466
@rajaps3466 9 ай бұрын
🎉🎉🎉🎉அருமை சதீஸ்
@kongusangamm3118
@kongusangamm3118 9 ай бұрын
வாழ்த்துகள்❤❤❤❤❤🎉🎉🎉🎉
@parenganatan
@parenganatan 8 ай бұрын
விவசாயத்தை தேர்வு செய்ததற்கு வாழ்த்துக்கள், உணவு கொடுப்பவன் இறைவன் வாழ்த்துக்கள்
@user-ir4wz9fu6c
@user-ir4wz9fu6c 7 ай бұрын
JAI SRI KRISHNA 100/100
@venkatesangiri1507
@venkatesangiri1507 9 ай бұрын
Super
@ravichandiranram6say180
@ravichandiranram6say180 9 ай бұрын
❤Heart special seed ❤
@love.a600
@love.a600 9 ай бұрын
அருமை அண்ணா 🎉
@saravananmalathi4850
@saravananmalathi4850 9 ай бұрын
❤nice groundnuts
@MadhanKumar-ih6zv
@MadhanKumar-ih6zv 9 ай бұрын
உங்களது விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது
@engineer9827
@engineer9827 9 ай бұрын
🙏🙏
@sdsanjay8607
@sdsanjay8607 5 ай бұрын
Anna super video
@thangavelkaruppannan3534
@thangavelkaruppannan3534 9 ай бұрын
Nice explanation thozhar
@syedhm4972
@syedhm4972 2 ай бұрын
super news chanal public sevakar agri saporter
@syedhm4972
@syedhm4972 2 ай бұрын
agri saporter your Chanel vazhka valamudan from noorishah foods city chennai team otturumai team
@Mohamedismail-ot7dj
@Mohamedismail-ot7dj 9 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@user-bb5gd1kh2k
@user-bb5gd1kh2k 9 ай бұрын
Super anna
@ramachandranrani3765
@ramachandranrani3765 Ай бұрын
வாழ்கவளமுடன்
@elumalai6178
@elumalai6178 9 ай бұрын
சூப்பர் அண்ணா
@tamilgopi-je8gj
@tamilgopi-je8gj 7 ай бұрын
🎉❤
@dasaradharamanathipatla5402
@dasaradharamanathipatla5402 7 ай бұрын
100 காய் இருந்தால் 50 காய் பாதி தான் முற்றும். பாதி முழுவதும் முற்றாது. ஏமாரவேண்டாம் ரீல்.
@goldranji4689
@goldranji4689 9 ай бұрын
👏👏👏
@rajaveld177
@rajaveld177 9 ай бұрын
Very 👍
@verukkuneer
@verukkuneer 9 ай бұрын
Thank you! Cheers!
@rathinamvm3707
@rathinamvm3707 7 ай бұрын
❤Congratulations ❤
@medikarthiyou
@medikarthiyou 9 ай бұрын
Good video bro
@verukkuneer
@verukkuneer 9 ай бұрын
Thanks for the visit
@user-RajaRajaRaja369
@user-RajaRajaRaja369 5 ай бұрын
👍
@sekarrajan4982
@sekarrajan4982 9 ай бұрын
Sir please tell the price of all verity gnuts with shel
@user-ox1xk1lm9r
@user-ox1xk1lm9r 9 ай бұрын
🎉
@harikumar-yh3yr
@harikumar-yh3yr 7 ай бұрын
brother soyabean organic way of cultivation video please
@verukkuneer
@verukkuneer 7 ай бұрын
We try it
@natarajannatarajan754
@natarajannatarajan754 9 ай бұрын
நன்றி உன்னிடம் வித கடல கிடைக்குமே how much per kgs
@tamilselvan9194
@tamilselvan9194 9 ай бұрын
விவசாயிகள் படும் பாட்டை இந்த வீடியோ பதிவில் நன்கு அறிந்து கொண்டோம் ❤❤❤🎉🎉🎉🎉
@easypesy9169
@easypesy9169 2 ай бұрын
இந்த மிசின் பெயர்
@prabakaranraju5618
@prabakaranraju5618 9 ай бұрын
வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அறுவடை செய்ய முடியாமல் முளை வருகிறது மீண்டும்
@farookmohamed1855
@farookmohamed1855 9 ай бұрын
புடிங்கிபோட்டுவிடவும் பின்பு பைய. காய் ஆயவும்
@SrisamiSrisami-dg8jv
@SrisamiSrisami-dg8jv 4 ай бұрын
உங்களைபோன்றோராள்தான்விவசாயம்முன்னேருகிரதுமுடிந்தவரைஅரசுவேளைஎதிர்பார்க்காமள்இதுபோன்றுவிவசாயம்செய்தாளும்செய்பவர்களும்மக்களுக்குகடவுள்தான்இளைஞர்களவிவசெய்துகடவுளாகமாருங்கள்
@rowtherpalgani9829
@rowtherpalgani9829 9 ай бұрын
வீட்டுத்தேவைக்கு வியாபாரத்துக்கு ஒரு மூட்டை கிடைக்குமா விலை எவ்வளவு போன் நம்பர்? 😊
@vigneshp650
@vigneshp650 8 ай бұрын
🎉❤
@ravir8374
@ravir8374 9 ай бұрын
R.ravi.
@periyakaruppu3254
@periyakaruppu3254 Ай бұрын
வாழையில் உடுபயிராக கடைலை பயிர் செய்யலாமா தாரை(மணல் போண்ற வாகை)
@thangamariappan4685
@thangamariappan4685 8 ай бұрын
31:42 ஃபோன்போட்டாஎடுக்கமாட்வளவுவிலம்பரம்தர்ரீங்கதேவையாபயண்இல்லாதவீடியோபாக்கவேன்டியதுஇல்ல
@verukkuneer
@verukkuneer 8 ай бұрын
அதிகப்படியான தொலைபேசி அழைப்புகளால் எடுக்க இயலாமல் இருக்கலாம் மீண்டும் முயன்று பாருங்கள் நண்பரே
@muthusamy6334
@muthusamy6334 6 ай бұрын
பேட்டி காண்பவர் பேட்டி கொடுப்பவர் இருவரும் அனுபவஸ்தர்கள்
@venkatesangiri1507
@venkatesangiri1507 9 ай бұрын
கிர்னார் 5
@anandr1133
@anandr1133 9 ай бұрын
Sir entha ragam normol price veda 20 rufees kamiya kekaranga sir
@verukkuneer
@verukkuneer 9 ай бұрын
சரியான வியாபாரியை தேர்வு செய்யவும் நன்றி
@RukmaniArunachalam
@RukmaniArunachalam 9 ай бұрын
Vanakkam Nanbarae.. endha oor neenga.. ungaludaya mobile number pagira iyaluma
@boominathan255
@boominathan255 7 ай бұрын
Etha vithai yanga kidaikum
@anandhimuthu132
@anandhimuthu132 9 ай бұрын
விதை கடலை கிடைக்குமா அண்ணா
@nivashramanathan
@nivashramanathan 9 ай бұрын
விதை கடலை கிடைக்குமா நண்பரே....
@thamilantractor1904
@thamilantractor1904 9 ай бұрын
பறிப்பது எப்படி மண்ணில் காய் நிற்கும் காம்பு எப்படி
@prakashp2382
@prakashp2382 4 ай бұрын
ஏக்கருக்கு எத்தனை மூட்ட விளையும்
@radhakirushnanramu9802
@radhakirushnanramu9802 7 ай бұрын
Thampei.en..Adam.vaiykkadú.kadala.velyuma
@engineer9827
@engineer9827 7 ай бұрын
Vendam anna
@viswanathanr4393
@viswanathanr4393 8 ай бұрын
தங்கள் முகவரி கொடுக்கவும்
@prakashprakash.s2217
@prakashprakash.s2217 9 ай бұрын
Seed kidaikkuma
@sudalaimani-fl2td
@sudalaimani-fl2td 6 ай бұрын
👌👌🤪🤪🤪🤪🤪
@kumarmani5820
@kumarmani5820 9 ай бұрын
Vithai Kai thavai
@srt7863
@srt7863 9 ай бұрын
🎉😂❤
@meganathenmeganathen7812
@meganathenmeganathen7812 9 ай бұрын
விதைக்கு 10kg kinaar 5 ரகம் வேணும் அண்ணா!!!! செல் நம்பர் குடுங்க
@pitchaipillaip1406
@pitchaipillaip1406 9 ай бұрын
விதை கடலை தேவை கார்த்திகை மாதம் விதைப்புக்கு (10 கிலோ)
@sathiyamoorthi2706
@sathiyamoorthi2706 9 ай бұрын
எங்களிடம் கார்னர் 5 விதை கிடைக்கும்
@rameshraja6084
@rameshraja6084 9 ай бұрын
​@@sathiyamoorthi2706எந்த ஊர்?? இப்போது கிடைக்குமா?? விதையா கிடைக்குமா அல்லது பருப்பாக கிடைக்குமா?? விலை எவ்ளோ??
@NaveenKumar-pq6iq
@NaveenKumar-pq6iq 8 ай бұрын
Contact number
@ssubash6194
@ssubash6194 8 ай бұрын
Enna rate neega endha ooru evala rate 20kg venum
@rameshraja6084
@rameshraja6084 8 ай бұрын
@@ssubash6194 நான் வாங்கிட்டேன் ப்ரோ, இவனுங்க வேஸ்ட், ரிப்ளை பண்ணமாட்டானுங்க 😔😔
@gowrappang9390
@gowrappang9390 8 ай бұрын
இந்த விதை எங்கு கிடைக்கும் ஐயா
@balubalu3517
@balubalu3517 3 ай бұрын
பணத்திற்கான விம்பரம்
@dhineshkumare8633
@dhineshkumare8633 9 ай бұрын
விதை கிடைக்குமா???
@nivashramanathan
@nivashramanathan 9 ай бұрын
தொடர்பு எண் நண்பரே
@mathivananindia
@mathivananindia 7 ай бұрын
I need 160kg groundnut seed
@rowtherpalgani9829
@rowtherpalgani9829 9 ай бұрын
விற்பனைக்கு கிடைக்குமா? போன் நம்பர்
@dailylivetradingtamil4458
@dailylivetradingtamil4458 9 ай бұрын
How many acre
@shanjiththiyaash9632
@shanjiththiyaash9632 9 ай бұрын
3
@pprabhu3713
@pprabhu3713 6 ай бұрын
Price sir ??
@balubalu3517
@balubalu3517 6 ай бұрын
Chitting seiyamal erunthal ok
@engineer9827
@engineer9827 6 ай бұрын
👍
@amuthak7257
@amuthak7257 8 ай бұрын
தை பட்டம் போடலாமா விதை எங்கு கிடைக்கும்
@karthi4350
@karthi4350 5 ай бұрын
Chamatkar adicha vithai mulaippu thiran kuraiyum dont use chamatkar or lichosin
@engineer9827
@engineer9827 4 ай бұрын
Anna market sales ku no problm na
@amuthak7257
@amuthak7257 6 ай бұрын
விதை எங்கு கிடைக்கும் பதிவிடவும்
@balajiraoappasamy430
@balajiraoappasamy430 8 ай бұрын
Intha oil patient ku kuduthu ethachum study iruka
@engineer9827
@engineer9827 7 ай бұрын
Search google
@SivaramanPSivaramanP
@SivaramanPSivaramanP 7 ай бұрын
Name of the ground nutsnamepleaserepply 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@verukkuneer
@verukkuneer 7 ай бұрын
watch full video all details in video
@engineer9827
@engineer9827 7 ай бұрын
Girnar 5
@KeerthiM-bb6hh
@KeerthiM-bb6hh 8 ай бұрын
இந்த விதை எங்கே
@madeshv1559
@madeshv1559 7 ай бұрын
Bro. Vidai kedaikkuma. 1kg Price?
@natarajannatarajan754
@natarajannatarajan754 9 ай бұрын
வித paruppa or vidha kadala rate 130rs
@Thirumoorthy-oz3wz
@Thirumoorthy-oz3wz 9 ай бұрын
❤❤❤❤❤
@ManiKandan-kg4tq
@ManiKandan-kg4tq 7 ай бұрын
Cell number pls
@sankargowthami9803
@sankargowthami9803 9 ай бұрын
விதை கிடைக்குமா எப்போது பயிர் விதைக்கலாம்
@engineer9827
@engineer9827 9 ай бұрын
ஐப்பசி கார்த்திகை மார்கழி பட்டம்
@kannan9954
@kannan9954 9 ай бұрын
காய்ந்த காயே 1.5 டன்னுக்கு மேல் வருமா ம்
@chandrua6046
@chandrua6046 9 ай бұрын
❤🎉❤🎉
@user-ln8fl7op5o
@user-ln8fl7op5o 9 ай бұрын
Yes❤🎉
@amuthak7257
@amuthak7257 8 ай бұрын
விதைக்கு கிடைக்கும்
@albertsumart7
@albertsumart7 9 ай бұрын
ஐயா குடும்ப பயன்பாட்டுக்கு எண்ணை எடுக்க கடலை பருப்பு மூட்டை அளவில் கொடுக்க முடியுமா.
@verukkuneer
@verukkuneer 9 ай бұрын
விவசாயி தொலைபேசி எண் காணொளியில் சொல்லப்பட்டுள்ளது முழுமையாக பார்க்கவும் நன்றி
@harshithav1988
@harshithav1988 6 ай бұрын
Phone 4
@P.Kumar-ow2yp
@P.Kumar-ow2yp Ай бұрын
😅
@amuthak7257
@amuthak7257 8 ай бұрын
தை பட்டம் போடலாமா?
@engineer9827
@engineer9827 7 ай бұрын
Podalam
@KeerthiM-bb6hh
@KeerthiM-bb6hh 8 ай бұрын
ஒரு ஏக்கருக்கு எவ்வளவு
@engineer9827
@engineer9827 7 ай бұрын
50kg parupu
@jaihind7502
@jaihind7502 5 ай бұрын
சார் வணக்கம் உங்களோட நம்பர் போன் நம்பர் வேணும்
@viswanathanr4393
@viswanathanr4393 8 ай бұрын
விதை கடலை தேவை கார்த்திகை மாதம் எந்த வாரம் பயிரிடலாம்
@engineer9827
@engineer9827 7 ай бұрын
கார்த்திகை மார்கழி
@nithyananthans178
@nithyananthans178 9 ай бұрын
Seed venum.50 kg.
@serann8478
@serann8478 7 ай бұрын
விதை எங்கு கிடைக்கும்
@verukkuneer
@verukkuneer 7 ай бұрын
watch full video
@mathivananindia
@mathivananindia 7 ай бұрын
Tried to contact but no reply. Doesn’t seem to work like video… seems to me waste of time watching
@velmurugan0701
@velmurugan0701 6 ай бұрын
Na nan 24/12/2023 morning call panna yedukkala neikga free anadhu call panukgana Details kekkanum
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 3 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 39 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 24 МЛН
Мой инст: denkiselef. Как забрать телефон через экран.
0:54
YOTAPHONE 2 - СПУСТЯ 10 ЛЕТ
15:13
ЗЕ МАККЕРС
Рет қаралды 180 М.