இயற்கை பூச்சி விரட்டிகளில் மிக முக்கியமான ஒரு பூச்சி விரட்டி | வேப்பங்கொட்டை கரைசல்

  Рет қаралды 89,233

Thottam Siva

Thottam Siva

5 жыл бұрын

A video on preparing an important natural pest repellent and pesticide, neem seed extract or veppam kottai karaisal. This works great for most of the pest attach. Sharing the methods to prepare neem seed extract in this video.
வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு பற்றிய விரிவான ஒரு வீடியோ

Пікірлер: 343
@pathamuthuarulselvi6709
@pathamuthuarulselvi6709 5 жыл бұрын
அருமை 👌. எந்த ஊரில் இருந்தாலும் சொந்த ஊர் சொந்த ஊர் தான்!. அந்த காலம் திரும்ப கிடைக்காத பொற்காலம். புதுமையில் பழமை மறக்காத தன்மை அருமை, பாராட்டுக்கள்.
@barathibarani256
@barathibarani256 5 жыл бұрын
உங்கள் மலரும் நினைவுகள் எங்களை இரண்டு நிமிடத்தில் குழந்தை பருவத்திற்கு அழைத்து சென்று விட்டது
@RVIJAYAMALLYAGMAIL
@RVIJAYAMALLYAGMAIL 5 жыл бұрын
Drum stick plant is the same for terrace garden andnormal one or is there any spl variety for terracs garden,pls reply
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 4 жыл бұрын
அழகான சிறுகதைகள்.....ஆழமான குறும்படங்கள்.....என்று பரிணாம வளர்ச்சி அடையக்கூடிய மாபெரும் பொக்கீஷங்கள் சார் உங்களுடைய சிறுவயது ஞாபகங்கள்....ஆமா நீங்க ஒரு பெரிய எழுத்தாளரா த் தானே ஆகி இருக்கனும்.... சூப்பர் கதை சொல்லி சார் நீங்க...வாழ்த்துகள்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷
@gopinathan3037
@gopinathan3037 5 жыл бұрын
மலரும் நினைவுகள் அருமை, அம்மி குழவி புதுசா.
@yuvarajdinesh2306
@yuvarajdinesh2306 4 жыл бұрын
Very useful brother உங்க கதையை சொல்லி எங்களையும் 20 வருஷம் பின்னாடி யோசிக்க வைத்தது விட்டிங்க
@srimathik6174
@srimathik6174 5 жыл бұрын
Nice. I think every one has one story like this in the childhood. மலரும் நினைவுகள்.
@gnanamalar7638
@gnanamalar7638 5 жыл бұрын
வேப்பங் கொட்டைபொறுக்கின அனுபவம் எனக்கும் உண்டு சார்
@nellaimaadithottam9483
@nellaimaadithottam9483 4 жыл бұрын
அண்ணா ஊர் கதை சூப்பர், எனக்கும் பழைய வேப்பங்கோட்டை பிறக்கி வித்து காசு சேத்த நினைவு வந்து போனது, நன்றி. அடுத்த தடவ ஊருக்கு வரும் போது எங்கவீட்டுக்கு (திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் )கண்டிப்பாக வரணும்
@yuvaranielumalai210
@yuvaranielumalai210 5 жыл бұрын
U are blessed to be born in a village. The video was very informative. Thank u sir.
@vijayalakshmir6625
@vijayalakshmir6625 5 жыл бұрын
மலரும் நினைவுகள் பலே ஜோர் அருமை,,,,,
@jayanthidhanapal4170
@jayanthidhanapal4170 4 жыл бұрын
Very nice, good memories sir. Vazlha valamudan.
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 5 жыл бұрын
Malarum ninaivugal super neem seeds ivvalavu usefulla great
@dineshnainar7114
@dineshnainar7114 5 жыл бұрын
Vanakkam Anna! Sweet memories 😃😃👌 super tips thank u.
@subbulakshmir1644
@subbulakshmir1644 4 жыл бұрын
Om Shanti.Oor kadhai, ooruzha irundhadu ninaivu vandhadu. TQ you brother.
@sulochanaiqbal330
@sulochanaiqbal330 3 жыл бұрын
வேப்பங்கொட்டை கரைசல் அருமை. அதை விட உங்கள் ஊர் கதை கேட்டு சற்று நேரம் மனம் லேசாகி நானும் அதில் ஒரு பார்வையாளர் ஆகி விட்டேன்.. உங்களை போன்ற இளைஞர்களை அறியும் போது நாளைய தமிழகத்தை பற்றி நம்பிக்கை பிறக்கிறது.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@wonderedits6732
@wonderedits6732 4 жыл бұрын
arumaiyaana tips & arumaiyaana kadhai........
@muthulakshmigopalakrishnan5146
@muthulakshmigopalakrishnan5146 10 ай бұрын
மலரும் நினைவுகள் அருமை... கிராமத்து வாழ்க்கைல கிடைக்கும் இன்பத்துக்கு ஈடு இல்லை....
@sheelayadav8318
@sheelayadav8318 5 жыл бұрын
Nice... village bred children are so lucky, they have a carefree and joyous childhood, their attitude towards life is unique, just like yours, simple and high thinking
@kalikp2420
@kalikp2420 4 жыл бұрын
Thank you bro... Today am going to start veppankottai karaisal.. and very nice your old age experience
@mariaraj4376
@mariaraj4376 3 жыл бұрын
Brother I have 3 Neem trees in front of my house. Already I've collected and made powder and used for potting mix. Here after I'll definitely try your best idea. Thank you so much bro.
@gayathrir8294
@gayathrir8294 4 жыл бұрын
மிகவும் அருமை. வேப்பங்கொட்டை கரைசல் மற்றும் தங்கள் கிராமத்து குறும்பு இரண்டுமே.
@kalaprabhu5830
@kalaprabhu5830 5 жыл бұрын
Useful information sir...oor kathai arumai. ..
@thamaraikannanm5619
@thamaraikannanm5619 3 жыл бұрын
சிவா சார் வேப்பங்கொட்டை கரைசலை விட உங்க ஊர் ஸ்பின்னிங் மில் கதை மிக அருமையாக உள்ளது உங்களுடைய ஒவ்வொரு அனுபவமும் வரும் சந்ததியினரை ஊக்குவிக்கும் வகையில் அற்புதமாக உள்ளதுஇதைத் தொடர்ந்து நீங்கள் செய்து வாருங்கள் நன்றி
@dhavamaniv3648
@dhavamaniv3648 4 жыл бұрын
தங்களது பேச்சும் விளக்கமும் அருமை sir
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி
@sundarishanmuga2644
@sundarishanmuga2644 5 жыл бұрын
ஊர்க்கதை கேட்க மிக சுவாரஸ்யமாக இருந்தது. பயனுள்ள குறிப்புக்கு நன்றி!
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 3 жыл бұрын
மிக்க அருமை அண்ணா ❤
@anuradhat6796
@anuradhat6796 5 жыл бұрын
Anna... story miga arumai... nice memories...
@naveensabarishravishankar5496
@naveensabarishravishankar5496 5 жыл бұрын
Super uncle story Vera level
@hariharanp3812
@hariharanp3812 4 жыл бұрын
உங்கள் சிறிய வயது கதை மிக அருமை.
@rajinikirubarasa5660
@rajinikirubarasa5660 3 жыл бұрын
தங்களின் சிறுவயதுக் குறும்பு மிக மிக அருமை.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@manojkumar-uy4kw
@manojkumar-uy4kw 5 жыл бұрын
Hai அண்ணா , கதை அருமை..அருமை..அருமை....
@muthusaravananmuthu1907
@muthusaravananmuthu1907 4 жыл бұрын
அருமை👍👍👍
@nimmicreations6575
@nimmicreations6575 5 жыл бұрын
பள்ளிக்கூடம் போகும் வழியில் வேப்பமரத்தடியில் ஒரு பாட்டி வேப்பங்கொட்டை பொறுக்கியெடுப்பதை பார்த்திருக்கேன் அந்த‌காலத்தில் சைக்கிளில் வந்து எடைபோட்டு வாங்கிட்டு போவாங்க.வேப்பங்கொட்டையோட ஓடை உடைத்து கைவிரல் முட்டியில் வைத்து அடித்து ரத்தம் வருதான்னு பாக்குறது ஒரு விளையாட்டு அதை நினைவு படுத்திட்டீங்க.எங்க வீட்டு மொட்டை மாடியில் பறவைகளினால் நிறைய‌வேப்பங்கொட்டை கிடைக்கும் அதை நசுக்கி தண்ணீரில்‌ கலந்து செடிகளுக்கு‌தெளித்து விடுவேன்.சாம்பிராணி போடும் போதும் வேப்பங்கொட்டையை போடலாம் கொசுத் தொல்லை குறையும் . நன்றி சகோதரரே
@ramalakshmi7875
@ramalakshmi7875 4 жыл бұрын
Super stores nanum ithellam panniruken
@manickampaulraj2382
@manickampaulraj2382 5 жыл бұрын
Your flash back is super and the message also super
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 4 жыл бұрын
நல்ல தகவல், நல்ல பதிவு. பால்ய காலத்து கதையில் வேப்பங்காய் வந்தாலும் இனித்து. நன்றி.
@winrichwindsor9729
@winrichwindsor9729 4 жыл бұрын
Thanks for the extraordinary video... I really enjoyed .. it made me to think my child hood memories... Good tips God bless you bro..
@sahatajsahataj4376
@sahatajsahataj4376 5 жыл бұрын
Ever green flashback super bro
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 4 жыл бұрын
சிறுவயதுக்கதை அருமையான பதிவு
@anjalinmary4287
@anjalinmary4287 3 жыл бұрын
அண்ணா உங்க கதைய கேட்டு எங்க குடும்பமே சிரிச்சோம். இதபோல எனக்கும் அனுபவமுண்டு
@geethachellu8339
@geethachellu8339 4 жыл бұрын
It's a pleasure to watch your videos
@arunaiyappan2861
@arunaiyappan2861 4 жыл бұрын
Childhood memories super bro Enda karaisal try pandrom
@maharajan2821
@maharajan2821 3 жыл бұрын
Neenga azhaga kathai solringa sir neenga pesarathu ennaku romba pidikum
@ilangomurugesan1205
@ilangomurugesan1205 5 жыл бұрын
The story is very intresting and comedy also
@kanskolam
@kanskolam 3 жыл бұрын
Hi Siva Anna vanakkam🙏 unga tips ellame super, unga chav chav valarppu pathu than enga mati la vaichom, ippa nalla vanthutu iruku.mullu Kathari, ventai,kothavarai,karunthu thulasi. Ipputi 10 kulla vaichuruken.
@sangeethas6203
@sangeethas6203 5 жыл бұрын
Same memories,,,, super sir
@chitraravi7519
@chitraravi7519 5 жыл бұрын
Superb and interesting flash back.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
:)
@rajarajaraja9014
@rajarajaraja9014 5 жыл бұрын
Kathai super video super
@chithraasculinary
@chithraasculinary 4 жыл бұрын
Kadhai superr👍
@mohmudhabegum1652
@mohmudhabegum1652 4 жыл бұрын
Unga kadai arumai. Eppa Ulla pasangalukku edallam theriya maatungudu...unga masala araippo nalla erukku unga Home la neraiya help pannuvinga pola. Nice brother....👍👍
@indianelectricals7791
@indianelectricals7791 3 жыл бұрын
அருமையான நினைவுகள்
@dhanasekarp3655
@dhanasekarp3655 4 жыл бұрын
Neenga pesurathuthan engaluku romba pudikum anna
@sonymaa4368
@sonymaa4368 5 жыл бұрын
அருமை அண்ணா
@ramanathanveeravahu1188
@ramanathanveeravahu1188 4 жыл бұрын
The introductory speech rekindled my childhood days. The slang is very much native.
@farmingtamizha6440
@farmingtamizha6440 5 жыл бұрын
Sir nice video it's helpful for my chemparathi chedi. Lots of white insects now
@Jayaram10.
@Jayaram10. 2 жыл бұрын
Uncle story super and video also
@malavijayaraghavan6341
@malavijayaraghavan6341 4 жыл бұрын
Pot kadai nandraga irundadu. Very useful tips. I will also try.
@sornaranjani4167
@sornaranjani4167 4 жыл бұрын
Ur stories also too good to hear😊
@alivija7808
@alivija7808 5 жыл бұрын
Super story sir .useful msg sir
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 жыл бұрын
சிறு வயது குரும்பு கதை அருமை😀😀😀😀
@kanimozhi3155
@kanimozhi3155 5 жыл бұрын
Very nice bro. Your story and voice
@chandhirasivaraman4875
@chandhirasivaraman4875 5 жыл бұрын
Oor kathai super...spinning mill kulla nangalum veppampazham edukka pona mari romba lively ya irunthuchu.ur narration is awesome as usual.
@karthigayinis5330
@karthigayinis5330 4 жыл бұрын
Kathai supper. We are fan for voice. Thanks for giving good infn. You are living as yethartham. I like very much. Neriyaper athai thulaithu vittarkal
@Sindhaiyoorkaari
@Sindhaiyoorkaari 3 жыл бұрын
Brother neenga vaera level bro 😊
@BanumathyKrishnamurthy
@BanumathyKrishnamurthy 4 жыл бұрын
Veppan kottai anubhavam arumai! In my childhood days, we had a very big been tree in front of my house. We used to eat that fruits. Appo gardening le avlo interest ille. Ippo Inga Chennai le ellathukkum kasu kudhuthu vangavendirku, even soil ! Anda nal !!!!
@ramalingamr3434
@ramalingamr3434 4 жыл бұрын
Sweet voice with Glassy speech
@vasukikabilan2300
@vasukikabilan2300 5 жыл бұрын
இந்த கதை என் சிறுவயது ஞாபகத்தை நினைவுபடுத்தியது. உங்கள் வீடியோ 1 விடாமல் பார்ப்பேன். ஒவ்வொரு வீடியோவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி நண்பரே.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி :)
@ashokankanagarajan2927
@ashokankanagarajan2927 5 жыл бұрын
Super Anna....enakum entha anupavam undu........
@kalaivani2102
@kalaivani2102 5 жыл бұрын
Great video anna
@geethap6501
@geethap6501 5 жыл бұрын
super sir plaiyakala ninaivukal nanum poraki irukan
@rmkjohnv2212
@rmkjohnv2212 5 жыл бұрын
அருமை
@shreearts8117
@shreearts8117 4 жыл бұрын
Super sir, naanum veppa mutthu perakka povean adhu thani anupavam
@vsg6005
@vsg6005 2 жыл бұрын
Unga vdo paakrathe.. Nenga pesurathu super ah iruku sir.. Apm unga voice spr.. Apm ur gardening tips nice
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Niraiya parattiteenga.. Romba nantri 🙏
@shakilabanu9200
@shakilabanu9200 5 жыл бұрын
Flash back samme comedyya irukudu super
@kowsalyafemina623
@kowsalyafemina623 4 жыл бұрын
Uru kathai super
@allaudeenmustak9107
@allaudeenmustak9107 5 жыл бұрын
Sir,arumaiyaana kathai sir,,,adhum neenga soldra vitham arumai,nandri sir
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி :)
@A.p.siva7561
@A.p.siva7561 3 жыл бұрын
Old story super....sir.. Nanum veppam muthu collect pannitu kadaila sales pannirukken...appo athu oru nalla time pass sir... Vedio very useful sir... Thank you...
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Nantri.. Ellorukkume malarum ninaivugal thaan :))
@RadhakrishnanVelmurugan
@RadhakrishnanVelmurugan 4 жыл бұрын
தோட்டம் திரு.சிவா அவர்களே, நட்பு வட்டத்தில் உணர்ச்சியுடன் பகிர்ந்தேன். பனைக் கிழங்கு விளைவித்த கதையும் அருமை! வேப்பமுத்து கொண்டு வேப்பங்கரைசல் உண்டாக்கி இயற்கைப் பூச்சிக் கொல்லி செய்யவும் கற்றுக் கொடுத்த பீட்டரண்ணனின் அன்புத் தம்பிக்கு நன்றிகள் உரித்தாகுக. மேலும் பல உபயோகமுள்ள காணொளிகளை ஆவலுடன் எதிர்நோக்கும், அன்புள்ள, வே.இராதாகிருட்டிணன்
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி சார். உங்கள் ஆதரவுக்கும், நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.
@r.saralaranga8689
@r.saralaranga8689 3 жыл бұрын
Super annna...... enga veetu thottam kku use panni paakran
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thanks
@mohanaramabhadran8648
@mohanaramabhadran8648 2 жыл бұрын
I enjoyed your childhood erperience and the veppam karaisal.clear narration tks
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you so much 🙂
@NanjilFlavours
@NanjilFlavours 5 жыл бұрын
INFORMATIVE
@radhakrishnans9556
@radhakrishnans9556 Жыл бұрын
Very nice anna both your experience & suggestion
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Thank you so much 🙂
@murugans-zu9ws
@murugans-zu9ws 3 жыл бұрын
எனக்கு பயனுள்ள தகவல் அண்ண thank you🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றி
@murugans-zu9ws
@murugans-zu9ws 3 жыл бұрын
@@ThottamSiva 🤝🤝🤝
@premkumar-tf4zq
@premkumar-tf4zq 5 жыл бұрын
Super Anna ....
@rajagopalp9004
@rajagopalp9004 3 жыл бұрын
In 1960s i used to collect neem seeds inside a cotton mill.we girls even climb trees and plug neem and burry them to get it ripen.Them we remove the seeds.we get only 25paise per litre.Thank u so much as your story took me to my childhood days.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Really a interesting story from your childhood. Be it 60s or 80s, not much of change we had. Now every 10 years life style is changing entirely.
@hemashirin9382
@hemashirin9382 4 жыл бұрын
Chance ye I'll Sir unga narration simple superb
@barathibarathi6139
@barathibarathi6139 3 жыл бұрын
Old is gold school days I remember thank you Anna ❤️
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
🙂 Thanks
@nirmalajanarthanan9751
@nirmalajanarthanan9751 4 жыл бұрын
Story is very good
@RajaG-dp8ql
@RajaG-dp8ql 5 жыл бұрын
Super Anna 💐💐💐💐
@siddesh3rdb268
@siddesh3rdb268 6 ай бұрын
Super sir
@murugan4263
@murugan4263 3 жыл бұрын
Oor kathai super bro, neenga solla solla droser potta ungala, security, panjumoottai, meditta veppankottai, ellame karpanai panni sirichen, ana kadaisila konjam sogama ayitten yenna athellam namma chinna vayasuleye mudinchidichenu kastama ayidichi, nanum niraya veppam pazham porukki sapptu irukken athuvum napagam vanthuchu, super.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
kathai kettu parattiyatharkku romba nantri 🙏 namakku kidaiththa oru vazhkkai arumaiyaanathu
@nasreendawood8275
@nasreendawood8275 4 жыл бұрын
Super story sir 👍
@jayasubramanishanmugam380
@jayasubramanishanmugam380 3 жыл бұрын
Unga oor kadhai sooper
@gopalnatarajan6181
@gopalnatarajan6181 5 жыл бұрын
Good video Siva bro. Really nice to hear your tricks of mill story.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
:) Thanks Anna
@ramanikrishna9308
@ramanikrishna9308 5 жыл бұрын
Super duper
@vishnupriyaramalingam2314
@vishnupriyaramalingam2314 5 жыл бұрын
Neenga sonna story arumai oh arumai...
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
:) Thanks
@bullseye3844
@bullseye3844 2 жыл бұрын
Childhood story nice, I remember my childhood memorable day
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
😍😍😍
@santhajoseph8355
@santhajoseph8355 3 жыл бұрын
நம்ம ஊர் கதை சூப்பர்
@lavanyaram5047
@lavanyaram5047 4 жыл бұрын
Hi Anna ur slang is very nice and the story is interesting....
@aakash9333
@aakash9333 5 жыл бұрын
Oingga story 👌👌
@shyamalaj5895
@shyamalaj5895 5 жыл бұрын
Very sweet your story
@chandiravaradhanraja7199
@chandiravaradhanraja7199 Жыл бұрын
Super
வேப்பங்கொட்டைக் கரைசல்_Neem seed extract
5:10
Save Soil - Cauvery Calling
Рет қаралды 84 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 116 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
0:49
LeoNata Family
Рет қаралды 33 МЛН
Speed punched Messi 🫢🥊
0:50
GoalAntics
Рет қаралды 12 МЛН
Tiny motor, big power
0:25
Rob Rides EMTB
Рет қаралды 33 МЛН
готова дочка 🤣
0:13
Равиль Дукат
Рет қаралды 3,3 МЛН
Как красиво снять полет #marim #shortsvideo
0:15
СДЕЛАЛА СТАКАНЫ ИЗ БУТЫЛОК😃🍸
0:46
polya_tut
Рет қаралды 10 МЛН