இயற்கையை மீட்டெடுக்கும் பணியில் லட்சக்கணக்கில் சம்பளமா? | Restoration Ecologist | DW Tamil

  Рет қаралды 20,203

DW Tamil

DW Tamil

2 жыл бұрын

#whatisrestorationecologist #forestrestorationjob #ecologistjobsinindia
சுற்றுச்சூழலுக்கு பங்களிக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் அதனை சரியாக, அறிவியல் பூர்வமாக செய்வதுதான் Restoration Ecologist என்ற பணி. இந்தியாவில் பெரிய அளவில் கவனம் பெறாத, அதே சமயம் நிறைய வேலைவாய்ப்புகள் கொண்ட இந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார் உதகமண்டலத்தை சேர்ந்த காட்வின் வசந்த பாஸ்கோ.
தயாரிப்பு - கிருத்திகா நாராயணன்
ஒளிப்பதிவு - நந்தகிஷோர்
படத்தொகுப்பு - அபிராஜ் குமார்
நிர்வாக இயக்குநர் - டெபாராட்டி குஹா
நிர்வாக தயாரிப்பு - அறவாழி இளம்பரிதி
எங்களின் பிற வேலைவாய்ப்பு காணொளிகள்:
• 'Radio Jockey' வேலைக்க...
• Tech boss Sudharshan ய...
• "Dance கற்றால் வேலை இல...
DW தமிழை Subscribe செய்ய - kzfaq.info?sub_confirmat...
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 27
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 2 жыл бұрын
காணொளிகளுக்கு நடுவே வரும் தமிழ்ப் படிகள் (வரிகள்) அருமை @dw
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
கருத்துக்கு நன்றி திருவேங்கடம். வேறு என்னென்ன தலைப்புகளில் காணொளி எதிர்பார்க்கிறீர்கள்?
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 2 жыл бұрын
வசந்த் உங்கள் பணி மெம்மேலும் சிறந்த வாழ்த்துக்கள்
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
நன்றி Bala Subramanian. இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நல் வாழ்த்துக்கள்
@manisp8558
@manisp8558 Ай бұрын
பாரஸ்ட் உருவாக்குவது கஷ்டம்னு சொன்னீங்க ஆனா உண்மையிலேயே பாரஸ்ட் உருவாக்குவது ரொம்ப சுலபமானது பறவைகளுக்கு உணவளித்தால் போதும் இந்த பறவைகள் ஃபாரஸ்ட் சுலபமா உருவாகும் நாம் இதை வந்து சுதந்திரமா விடனும் ஃப்ரீயா விடணும் இயற்கை தொந்தரவு பண்ணாமல் இருந்தாலே முழுமையா நமக்கு பலன் கிடைக்கும்.
@ajaygulshanselvaraj7109
@ajaygulshanselvaraj7109 2 жыл бұрын
Wunderbar happy to see DW in Tamil
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thanks Ajay. What did you like about our video? Please let us know.
@vinothkumar-ko2nk
@vinothkumar-ko2nk Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@V.Dev06
@V.Dev06 2 жыл бұрын
Really amazed and surprised to hear about restorationecologist in India. Many speaks about agriculture but this is much more important to restore our basics.👍
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thanks Vasu Devan. Would you like to see more videos on career topics? Check this playlist kzfaq.info/get/bejne/itmDeryY0MvYdnU.html
@vimalaramanibalu6785
@vimalaramanibalu6785 2 жыл бұрын
#savesoil Congratulations Anna. 🙏🏻🌳🌏🌳🌳🌏🌏
@savithachellappan3440
@savithachellappan3440 2 жыл бұрын
Motivational, more explanation on projects will be of eye opening...
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thanks savitha chellappan. Would you like to see more videos on career topics? Check this playlist kzfaq.info/get/bejne/itmDeryY0MvYdnU.html
@padmanathana9877
@padmanathana9877 2 ай бұрын
Kadu valarthal makkalukku yellam kidaikkum
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
கருத்துக்கு நன்றி யுவன். இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?
@umarani727
@umarani727 2 жыл бұрын
It's fact bro.
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thanks Uma Rani. Would you like to have a career in Environment oriented studies?
@Parthiban_balu
@Parthiban_balu 2 жыл бұрын
Wow 👌👌👌
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
Thanks Parthiban. What did you like about our video? Please let us know.
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 2 жыл бұрын
நண்பரே Seed, grow, plant, போன்றவற்றை தமிழிலேயே சொல்லலாமே ....
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
கருத்துக்கு நன்றி திருவேங்கடம். ஒரு நல்ல கருத்தை எந்த மொழியில் சொன்னால் என்ன?
@user-ve7ro2fq1y
@user-ve7ro2fq1y 2 жыл бұрын
வாவ்!!
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
நன்றி நட்ராஜ் கே ராஜ். இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்ததா? எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
@A.M.SUHAIL
@A.M.SUHAIL 2 жыл бұрын
அணிவருடன் இணைந்து
@DWTamil
@DWTamil 2 жыл бұрын
நன்றி அம்சுஹைல். இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 8 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 39 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН