Рет қаралды 66,302
ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் கழிவுகளை தாங்களே மேலாண்மை செய்யவேண்டும் என்ற அரசு விதிமுறையை, யாருமே பின்பற்றாத நிலையில “எங்கள் குப்பைகளை நாங்களே பயன்படுத்துவோம்” என சாதித்துக்காட்டியுள்ளது திருவான்மியூர் அடுக்குமாடி குடியிருப்பு.
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#fertilizerfromkitchenwaste #naturalfertilizer #organicfertilizerforplants #zerowastemanagement
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.