No video

ஜாதகத்தில் சூரியன் + சுக்கிரன்

  Рет қаралды 64,311

Kalukasalam S M

Kalukasalam S M

Күн бұрын

ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் இணைந்து ஒரு ராசியில் இருந்தால்
எற்படும் பலன்கள் எவ்வாறு இருக்கும்
என்பது குறித்து இந்த வீடியோவில்
பேசி உள்ளேன்.
இந்த வீடியோ நேயர்களுக்கு மிகவும்
பயன் படும்.
S. M. KALUKASALAM M A ( Astro )
Astrologer & Consultant ,
Whatsapp. - 9994388077

Пікірлер: 171
@thilaganatarajan908
@thilaganatarajan908 2 ай бұрын
I have this combination in 7th house.. Am kumba lagnam.. Thr is no such behaviour in me as he said... Infact my marriage life is superb
@anandaraj3366
@anandaraj3366 5 жыл бұрын
சூரியன் அருகில் இருக்கும் புதன் +சூரியன் சேர்ந்தால் புதாத்திய யோகம் ஆனால் சந்திரனை போலே சூரிய ஒளியை வாங்கி பிரதிபலிக்கும் சுக்கிரனின் சூரிய இணைவு மட்டும் ஏன் நல்லதில்லை ? இவ்வளவு அனுபவம் உடைய உங்களிடம் பதில் இருக்கும் என்றே நம்புகிறேன் கூறுவீர்களா ?
@tva5174
@tva5174 2 жыл бұрын
Vanakkam Aiyah. How about Suriyan + Sukran in first house (Lagna)?
@shobhavasu5835
@shobhavasu5835 3 жыл бұрын
Super explanation very nice thank you sir shobha from Bangalore
@Sathishkumar-ev7rq
@Sathishkumar-ev7rq 3 жыл бұрын
Thanks a lot
@jananijeyaloganathan3857
@jananijeyaloganathan3857 4 жыл бұрын
சுக்கிரன் சூரியன் மூன்றாவது இடத்தில் சேர்ந்தால் என்ன பலன் ஐய்யா
@saraswathisubramaniam4520
@saraswathisubramaniam4520 2 жыл бұрын
நான் ஜோதிடம் படிக்கும்"மாணவி உங்கள் பதிவுகள் மிக உதவியாக உள்ளது
@jeeva3402
@jeeva3402 2 жыл бұрын
Enga lakkanathul kethu sukkara dooriyan sollunga
@dhurkadecor9449
@dhurkadecor9449 5 жыл бұрын
உங்கள் வயதில் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி அடைய வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகின்றேன்
@adithyaproperties
@adithyaproperties 5 жыл бұрын
suriyan,sukiran&buthan in 7th place. inna palan iyya ?
@vijayraj8412
@vijayraj8412 2 ай бұрын
Have check practical sir....
@senthil358
@senthil358 5 жыл бұрын
ஐயா வணக்கம். தங்கள் கூற்றுப்படி சூரியனுடன் இணைந்த சுக்கிரன் மேற்பட்ட இடங்களில் அஸ்தங்கம் அடைந்தால் எப்படி இந்த பலன் தரும் ஏன் என்றால் அதிகப்படியாக புதன் சுக்கிரனும் சுரிய வட்ட பாதையில் அடிக்கடி அஸ்தங்கம் அடையும் கிரகங்கள் சற்று விளக்கவும்..நன்றி ஐயா
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, thankyou
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 6 ай бұрын
நன்றி ஐயா 🙏
@shanmugavallivalli7686
@shanmugavallivalli7686 2 жыл бұрын
Kindly tell about sevai, pudhan kethu serkai. Please.
@Realcutecrafts12345
@Realcutecrafts12345 4 жыл бұрын
4th place(thulam) from Lagna.. enna plan ayya..
@jagaboycreative8915
@jagaboycreative8915 4 жыл бұрын
Meenam rasi rishaba Lagnam nan lagnathi sukran ,sevai,suryan ethu asthagama ayya solluga nalatha my life🙏🙏🙏
@parthibank5243
@parthibank5243 4 жыл бұрын
Aiyya enakku 10 il sukran, suriyan saaram uthiradam natchathiram vaangi irukiradhu. Idhu nalladha. Mesa lagnam
@BalajiBalakrishhanBalaji
@BalajiBalakrishhanBalaji 5 жыл бұрын
ஐயா வணக்கம். துலாம் லக்னத்தில் சனியும். பத்தில் சூரியனும் சுக்கிரனும் இணைந்து உள்ளது நன்றி ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை
@ramasamyakilan266
@ramasamyakilan266 5 жыл бұрын
Balaji Balakrishhan181984. Balaji
@azhagurani9626
@azhagurani9626 4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா.
@thenmozhi2332
@thenmozhi2332 5 жыл бұрын
கோடான கோடி நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@sivachandransivachandran4113
@sivachandransivachandran4113 3 жыл бұрын
risapathil suriyan sukkiran irunthu guruvin 5 am idathu parvai petralum kovam varuma iyya
@gopim2599
@gopim2599 5 жыл бұрын
Nandri iyya
@udayakumarraman7819
@udayakumarraman7819 5 жыл бұрын
11 இல் இணைவு உள்ளது பலன் சொல்லுங்க ஐயா.....
@vinothsoundar3408
@vinothsoundar3408 4 жыл бұрын
எனக்கும் அய்யா , 11 ல் சூரியன் சுக்கிரன், ராகு இணைப்பு உள்ளது , விலகமலியுங்கள்
@dineshshekella948
@dineshshekella948 4 жыл бұрын
@@vinothsoundar3408 same
@meganathan9592
@meganathan9592 3 жыл бұрын
Nallathu👍
@haripriyaa2173
@haripriyaa2173 2 жыл бұрын
Manaivi vazhiyil poruladhara udhavi, maenmai irukum. Manaivi dominant ah irupanga, azhaga irupanga
@sumathyparthipan316
@sumathyparthipan316 5 жыл бұрын
விளக்கமாகக் கூறியிருந்தீர்கள்.மிக்க நன்றி ஐயா!
@venkatesanvenkatesanvenkat4600
@venkatesanvenkatesanvenkat4600 5 жыл бұрын
Iya.mesalakinam.12.suriyan sukiran.ena.palan
@lathag1867
@lathag1867 5 жыл бұрын
rishaba lagnam suriyan and sukiran in mithunam in 2nd house. palan sollunkal ayya....
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@kuttysingam9350
@kuttysingam9350 5 жыл бұрын
Meena lagnathirku moondril 3rd place lasukran and Suriyan guru chevvai irrundhal palan eppadi irrukom
@saraswathisubramaniam4520
@saraswathisubramaniam4520 2 жыл бұрын
நான் எட்டாம்மிடம் சுரியன் சுக்கிரன் இணைவு பெற்றுள்ளேன் ,குரு உசசம்
@arumugamramakrishnan9051
@arumugamramakrishnan9051 5 жыл бұрын
Iyya, For me Rishab laganam and Meenam rasi. For me in 12th house mesham ,sun & sukran.... How will be sir for me?
@sujathanarayanaswamy4800
@sujathanarayanaswamy4800 11 ай бұрын
நன்றி அய்யா. சூரியன் &சந்திரன் &சுக்கிரன் 10ஆம் இடம்?
@vijaigokul4484
@vijaigokul4484 5 жыл бұрын
ஐயா குரு, சனி (மேஷம் ராசி) இனைவு பற்றி பேச வேண்டும்
@loganathantharani2599
@loganathantharani2599 4 жыл бұрын
நன்றி ஐயா
@thangamanik254
@thangamanik254 5 жыл бұрын
12 m idaithil suriyanudan sukkran , Budan. Intha inaivu il sukran asthangam illai enavum Budan adiyan yogam enavum solliyillirgal. Ithanal nanmai Thanea ayyah. Vilakka vendukirean
@muthu672
@muthu672 4 жыл бұрын
Thanks sir
@muralikrishnan5994
@muralikrishnan5994 5 жыл бұрын
Good explanation ayya
@diysimpleosimple3770
@diysimpleosimple3770 5 жыл бұрын
நன்றி ஐயா சூரியன் சுக்கிரன் பரிவர்த்தனையில் இருந்தால் எவ்வாறு பலன் இருக்கும் சொல்லுங்க ஐயா
@ravichandrang4961
@ravichandrang4961 5 жыл бұрын
S
@sujithkumar3235
@sujithkumar3235 5 жыл бұрын
meena lagnathil sukran + suriyan nintal ?
@s.pargunannaidu7827
@s.pargunannaidu7827 2 ай бұрын
Mekka nanri ayya pala par kullapivettargal ayya ippodu talivaga ulladu
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 Жыл бұрын
மீன லக்னத்துக்கு 6&8 ம் அதிபதிகள் சூரியன் சுக்ரன் இணைந்து லக்னத்தில் இருந்தால் குடும்ப வாழ்வை பாதிக்குமா அய்யா
@premsandiyar5455
@premsandiyar5455 2 жыл бұрын
Suriyan,sukran,ragu serkai patri oru pathivu podungal ayya 🙏🙏
@manitimes4671
@manitimes4671 5 жыл бұрын
மகர லக்கினத்தில் குருவும் சூரியனும் இருந்தல் என பலன் ஐயா
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 5 жыл бұрын
It's true my jotham 8 la irukku
@vidhyat271
@vidhyat271 3 жыл бұрын
Suriyan sevvai sukkiran 4 il inainthu asthamanamum petral enna palan iyya please sollungal........
@senthilpandiansenthilpandi8186
@senthilpandiansenthilpandi8186 4 жыл бұрын
அய்யா, மேஷத்தில் சூரியன் சுக்கிரன் மட்டும் உள்ளது.லக்னத்திலிருந்து மூன்றாமிடத்தில் உள்ளது .நான்காமிடத்தில் குரு உள்ளது.இவர் ரேவதி நட்சத்திரம், மீன ராசி. என் மகள் பூசம், கடக ராசி. திருமண செய்யவது குறித்து தங்கள் ஆலோசனையினை பணிவுடன் கேட்கிறேன்.
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@gkssanthanam
@gkssanthanam 5 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் மீன ராசி, மீன லக்கினம். நான்காம் இடத்தில் சூரியன் சுக்கிரன் புதன் உள்ளது. எப்படி பலன் இருக்கும் ஐயா. நன்றி
@solomonsolomon5761
@solomonsolomon5761 4 жыл бұрын
Ayya 8 il suriyan +sukiran(vakiran)
@ramapiranselvi1774
@ramapiranselvi1774 4 жыл бұрын
Intha inaivu 4 midam thulathil (sun+sukran +Kethu) irunthal enna palan sir.
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 4 жыл бұрын
அய்யா சூரியன் வீடான உச்ச வீட்டில் இருந்து அதனோடு ராகு மற்றும் சுக்கிரன் இணைவு இருந்தால் எவ்வாறு சாதகம் இருக்கும் பலன் சொல்லுங்கய்யா அய்யா
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@sathishn1434
@sathishn1434 2 жыл бұрын
நான் துலாம் லக்கினம்... லகுனத்தில் சுக்கிரன் சூரியன் இருக்கிறார்கள்... சனி பார்க்கிறார்... பலன் சொல்லுங்கள் ஐயா...
@ksrboys1328
@ksrboys1328 5 жыл бұрын
ஐயா சூரியன் சுக்கிரன் சனி கேது இனைந்து மீனத்தில உள்ளது தனுசு லக்னத்திற்கு 4ஆம் இடத்தில் உள்ளது , பலன் என்ன ஐயா உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளது
@vedhanayagam613
@vedhanayagam613 4 жыл бұрын
Nantri ayya..
@BalajiBalakrishhanBalaji
@BalajiBalakrishhanBalaji 5 жыл бұрын
Nandri Nandri
@ssk2868
@ssk2868 5 жыл бұрын
ஐயா கும்ப லக்னத்திற்கு 7ல் (சிம்மத்தில்) சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை எவ்வாறு இருக்கும்?
@karthimech9388
@karthimech9388 5 жыл бұрын
ஐயா சுக்ரன் பெண்கிரகம் ஐயா
@magical_insights
@magical_insights 4 жыл бұрын
Nandri ayya
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 5 жыл бұрын
Nantri iya
@karthikeyan2514
@karthikeyan2514 3 жыл бұрын
Virichaga lakkinam (Suriyan + sukiran + guru in 10 house )
@ramanathan5468
@ramanathan5468 4 жыл бұрын
ஐயா இரண்டில் சூரியன் சுக்கிரன் உள்ளது நன்மை பயக்குமா ஐயா
@senthilpandiansenthilpandi8186
@senthilpandiansenthilpandi8186 4 жыл бұрын
அய்யா, எந்த மூன்று ராசிகளில் சூரியன், சுக்கிரன் ஒன்றாக இருக்கக்கூடாது.
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
லக்கனத்தைப் பொறுத்து பலன்
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 жыл бұрын
ஐயா, கன்னிக்கு பதின்னொன்றில் சுக்கிரன் சூரியனோடு அஸ்தமனமாகி இணைந்திருந்தால் என்ன பலன் தரும். தயவுசெய்து கூறவும்.
@Akash-xz7le
@Akash-xz7le 2 жыл бұрын
Same
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 жыл бұрын
@@Akash-xz7le உங்களுடைய DOB &Time என்ன?
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 жыл бұрын
ஐயாவுடைய பதிவுகள் பல மாதங்களாக வருவதில்லை. ஏன் ஏன்றும் தெரியவில்லை.
@salemsasi5082
@salemsasi5082 4 жыл бұрын
Ethume set agala.. Enaku சுக்ரன் சூரியன் சேர்க்கை உள்ளது.. நீங்க சொன்ன ஒன்னு கூட எனக்கு set ஆகல
@salemsasi5082
@salemsasi5082 4 жыл бұрын
@Gokulraj S 2ila
@tessavino7581
@tessavino7581 2 жыл бұрын
மேஷத்தில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை உள்ளது ஐய்யா🙏🏼
@arumugaperumalmariappan9195
@arumugaperumalmariappan9195 2 жыл бұрын
Midhuna rasiyil Sun and simran 9il enna balan?
@ramkumar-oz7dp
@ramkumar-oz7dp 5 жыл бұрын
ஐயா 10 மிட அதிபதி(சூரியன்) 9 ல் இருந்தால் சூரியன் பலமிழந்துவிட்டததாக கூறுகிறார்களே அது எப்படி?9 திரிகோணமல்லவா?தொழிலேதும் இல்லையே.என்னதான் தொழில் அமையும்?அரசு வேலை அமையுமா? வீடியோ தாருங்கள்
@banker3806
@banker3806 4 жыл бұрын
Unga appa kum ungalukkum nala relationship irukka sir ?
@vmuthurambsc
@vmuthurambsc Жыл бұрын
லக்னத்தில் சூரியன் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் அய்யா
@kiruthikadhinesh7900
@kiruthikadhinesh7900 3 жыл бұрын
Ayya yenaku Sun ,sukuran 10 edathi iruku athu resaba rasi yaga iruku plangal soiluinga ayya
@arumugamramakrishnan9051
@arumugamramakrishnan9051 5 жыл бұрын
Iyya, for Rishab laganam, in 12th house suriyan & sukran in mesham How for me will be?
@manigandans8521
@manigandans8521 5 жыл бұрын
Lagnathipathy in 12th house ???what's your date of birth and place
@arumugamramakrishnan9051
@arumugamramakrishnan9051 5 жыл бұрын
My date of birth 28/04/1965
@manigandans8521
@manigandans8521 5 жыл бұрын
@@arumugamramakrishnan9051 how was your life during these many years
@karthickkannaiyan8264
@karthickkannaiyan8264 5 жыл бұрын
Suriyan sukuran parivarthani patri sollungal ayya..
@sivadigitalsivadigital6896
@sivadigitalsivadigital6896 5 жыл бұрын
10ம்விட்டி குரு சூரியன் சுக்கிரான் (லக்கனம்)துலம்
@tjsathishkumar9993
@tjsathishkumar9993 4 жыл бұрын
ஐயா எனக்கு சுக்கிரன் சூரியன் சந்திரன் புதன் இந்த நான்கும் ஒரே கட்டத்தில் உள்ளது இதன் பலன் என்னங்க ஐயா🙏🙏
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்லது நடக்கும்
@kgopinathan2148
@kgopinathan2148 5 жыл бұрын
If this conjunction is in thula lagnam with Raghu, what will be the effect!
@SitharJothidam
@SitharJothidam 5 жыл бұрын
Cunjunction of Ragu with Sun is not desirable in any sign
@vysakhkrishnanma270
@vysakhkrishnanma270 4 жыл бұрын
Conjunction of sun, mercury,Venus in thulam rasi...my Laguna is mesha...
@amalaayya350
@amalaayya350 4 жыл бұрын
Ayya vanakkam, meena lakkanathil suriyan sukkaran serkkai ullathu ena plangal erukkum. ayya
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@Banarasikoramuslinwholesaler
@Banarasikoramuslinwholesaler 4 жыл бұрын
Ayya lagnathula irunthu parkanuma ila mesham la irunthu parkanuma ???
@vijayias639
@vijayias639 3 жыл бұрын
Laganam
@karthickcc-iv2jj
@karthickcc-iv2jj 3 жыл бұрын
👍🙏
@deepikaguna9040
@deepikaguna9040 3 жыл бұрын
ஐயா இரணடாம் இடமான வாக்குஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் கேது இனைந்தால்?
@jeeva3402
@jeeva3402 2 жыл бұрын
Kalyanam agathu analum vazha mudiyathu valthaum kulathai irukkatha ipati solluvanga deepika
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 жыл бұрын
கன்னியா லக்னத்திற்கு மூலத்திரிகோணமான கடகத்திலே (பூசம் 1-லே) சூரியனும் (பூசம் 4-லே) சுக்கிரனும் அஸ்தமனமாகி இருந்தால் வாழ்க்கையை எப்படி ஓட்டுவது.
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
கோபத்தைக் குறைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 жыл бұрын
நன்றி ஐயா.
@rams8417
@rams8417 4 жыл бұрын
Sooriyan sukiran sevai 10th house simmathil nallàtha???
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்லது
@vidhya9842
@vidhya9842 4 жыл бұрын
Wrong information sir.......
@strongenough3739
@strongenough3739 5 жыл бұрын
Sheshnag kalasarpa yogam patri pesavum iyya...
@v.ekambaram123
@v.ekambaram123 4 жыл бұрын
Thank you sir
@januvengatesan5957
@januvengatesan5957 5 жыл бұрын
சூரியன் சந்திரன் சுக்கிரன் 7 'ல் இறுந்தால் என்ன பலன்
@prasathprasath1563
@prasathprasath1563 2 жыл бұрын
Late married
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 жыл бұрын
பெண்கள் ஜாதகத்தில் 12 இல் சுக்கிரன் ரோகினி நட்சத்திரத்தில் சாரம்
@gomathisaravanan8785
@gomathisaravanan8785 5 жыл бұрын
Iyya, en husband kadaham, kumba laknam , posam ,7 il suriyan&sukran irruku 2 thaaram irrukka thayavu seithu solunga
@ramcharanraam4623
@ramcharanraam4623 5 жыл бұрын
Kumpa laknathirku 7 athipathi suriyan aachi athukuda manaiviyea kurikinra kiragamana sukran so muradu thanam un kanavaruku iruthalum ilvaalgai sugamaga iruku so dot't feel nani kiragathai vachu avunga life pa pathi mulumaiya solla mudiathu mulu jathagathai vaithe kaniga mudium
@dineshshekella948
@dineshshekella948 4 жыл бұрын
Don't feel sister
@prabhakarprabhu9588
@prabhakarprabhu9588 4 жыл бұрын
Ayya neegal solvathu sari....anal thulamil suriyanum sukran enaithu irunthalum..illaram sirakathu...lagnam al lathu 7 I'll irunthal illaram sirakathu..
@sathishn1434
@sathishn1434 3 жыл бұрын
நான் துலாம் லக்கினம்... லகுனத்தில் சுக்கிரன் சூரியன் இருக்கிறார்கள்... பலன் சொல்லுங்கள்
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
I am in hospital will back soon after recover of my health
@sathishn1434
@sathishn1434 3 жыл бұрын
@@SitharJothidam take care your health sir.... I'm Waiting sir your prediction....
@ksj3045
@ksj3045 4 жыл бұрын
Viruchika rasi and simha laknam, Suryan , sukran and Kethu .Plan sollunga Ayya
@kalaimathipirabakaran284
@kalaimathipirabakaran284 5 жыл бұрын
10 house raku. Mars appadi antru solunga please
@lathaharan3808
@lathaharan3808 Жыл бұрын
Kaniya lak .suriyan + sukran
@priyakaruppan9365
@priyakaruppan9365 4 жыл бұрын
Sir, lagnathil erunthal eppadi irukkum.
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
கோபமாக பேச வைக்கும்
@rajageetha5031
@rajageetha5031 4 жыл бұрын
Sukiran kethu podggaiyya
@karthickkannaiyan8264
@karthickkannaiyan8264 5 жыл бұрын
Sukuran+guru ennavu patri video podungal ayya
@kalaimathipirabakaran284
@kalaimathipirabakaran284 5 жыл бұрын
Aiya suriyan sukuran budan inaiu 11 m vettal kumba rase.kumba lagnam
@sivadigitalsivadigital6896
@sivadigitalsivadigital6896 5 жыл бұрын
11ம் விட்டில் சனி ராகு
@govindharajn9888
@govindharajn9888 5 жыл бұрын
Super
@sevagamimanikam6657
@sevagamimanikam6657 4 жыл бұрын
Tula laknam surian sukiran buthan in 5th house please reply
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@sevagamimanikam6657
@sevagamimanikam6657 4 жыл бұрын
Thank you Sir
@muralikrishnan5994
@muralikrishnan5994 5 жыл бұрын
Ayya sukran and suriyan in thulam rasi palan sollunga. ...suriyan neesam sukiran in atchi...
@muralikrishnan5994
@muralikrishnan5994 5 жыл бұрын
9 the place ayya
@easterjayarani3840
@easterjayarani3840 5 жыл бұрын
Please go to him and pay for his fees get your sukran suriyan thulam
@gurusanthosh3848
@gurusanthosh3848 4 жыл бұрын
Thulam la suriyan neesama rishabam la than suriyan neesam I think so if not correct me
@thirunavukarasu2986
@thirunavukarasu2986 5 жыл бұрын
ஐயா வணக்கம். சிம்ம லக்னம் தூலாம் ராசி 11ல் சூரியன் சுக்கிரன் உள்ளது.
@AathmikYoga
@AathmikYoga Жыл бұрын
Awesome 😊
@amalaayya350
@amalaayya350 4 жыл бұрын
Ayya vanakkam, lakkanathil suriyan sukkaran erunthal ena balangal nadakkum
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
எந்த லக்கினம் ?
@amalaayya350
@amalaayya350 4 жыл бұрын
Ayya meena lakkanam
@kalaiv2073
@kalaiv2073 3 жыл бұрын
@@amalaayya350 muthuna laknathil sukran Syrian irunthal?
@jeeva3402
@jeeva3402 2 жыл бұрын
Avan loosunga etha kettalum kelyi kekkuran parunga
@arunkumarpm8494
@arunkumarpm8494 3 жыл бұрын
True true true... 1000000 times true
@kalvitheadalgal7223
@kalvitheadalgal7223 5 жыл бұрын
Magara Raasi one side ah love panite 4 years ah romba kasta padren love sera mudiala na unmaiya love paninalum enku love set aga matikuthu en kastam theera ethum parigaram irka ayya... 4il kedhu ,5il sevvai ,8 il Guru ,10 il ragu & budhan ,11 il Syrian 12il sani,sukran,Chandran ...d.o.b 27/12/1992.... Guru peyarchi ragu kedhu peyarchi lam nalatha nadakum solranga magara rasi Ku but enku inum life la nalathe nadaka matikuthu 😭😭
@RakeshRacky-qh6me
@RakeshRacky-qh6me 5 ай бұрын
8 il suriyan sukkiran 8 el irukku
யோகம் தரும் 8 அதிபதி திசை
17:10
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 109 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,9 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
இறைவன் அருள் பெற்ற  ஜாதகம்
7:21
சனி சுக்கிரன் இணைவு
9:31
Astro Subramanian
Рет қаралды 906