No video

Jaishankar | biography | action hero | south india jamesbond | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 41,996

News Mix tv

News Mix tv

Жыл бұрын

#JaiShankar #MakkalKalaignar #Biography
#VaazhkaiPayanam #NewsMixTv #Actor
நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
தென்னிந்திய திரையுலகின் துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட் எனப் புகழப்பட்டவரும் - கலியக கொடை வள்ளலும் - வெள்ளி விழா நாயகரும் ஆக்‌ஷன் ஹீரோவுமான மறைந்த ஜெய்சங்கர் அவர்களின் அரியத் தகவல்கள் - புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
#ActionHero #southindiaJamesBond
#SilverJubileeHero #VeteranArtist #HeroAntiHero
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 175
@jothirajajothiraja-gc2kc
@jothirajajothiraja-gc2kc Жыл бұрын
மரியாதையுடன் பேசும் தங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@hariharansr9074
@hariharansr9074 Жыл бұрын
என்னபிமான நடிகர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் புகழ் என்றும் நிலைத்திரு‌ க்கும்! வழங்கிய வருக்கு வாழ்த்துக்கள் எஸ் ஆர் ஹரிஹரன்
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
மிகச் சிறந்த நடிகர் ஜெய்சங்கர் அவர்கள் ‌அவரைப் பற்றிய வாழ்க்கை பயணம் பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@chiapet9570
@chiapet9570 10 ай бұрын
என்னுடைய மனம் கவர்ந்த நடிகர். மிகவும் உயர்ந்த மனிதர். அவருடைய படம் ஒன்னு விடாமல் பார்திருக்கிறேன். மிகவும் கௌரவமான நடிகர். Most broad minded person. Most stylish actor. குணசித்திரம, நகைசுவை,மனதைத்தொடும் காட்சிகளில் ஜொலித்தவர். மிகவும் சீக்கிரம் மறைந்தது வருத்தமளிக்கிறது.
@seethabalagopal8978
@seethabalagopal8978 Жыл бұрын
Enna superstar .ippo onnum illaiappove jaishankardhan real super star from 1975.such a kindhearted person .real hero in life .cannot be replaced by any one
@umamaheshwari5200
@umamaheshwari5200 Жыл бұрын
எல்லோருக்கும் பிடித்த நடிகர் 50+வயதுகளில் இருக்கும் எங்களை போன்றவர்களின் இளமவயதில் ரசித்து வியந்து இவரது ரசிகராய்தான் இருந்திருந்தோம்
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
எனக்கு ரொம்பவும் பிடித்தமானவர் ஜெய்சங்கர் 👸
@krishnakumari2304
@krishnakumari2304 Жыл бұрын
உங்கள் பதிவு இருக்கான்னு பார்த்துட்டுதான் வீடியோ வையே பார்த்தேன். என்னை ப்போல ஜெய் ரசிகையாயிற்றே
@dhanalakshmi6574
@dhanalakshmi6574 Жыл бұрын
My favourite also.
@sbalraj7057
@sbalraj7057 Жыл бұрын
Dinamalar Newspaper brings out the Life History of Jaishankar every Sunday Malar from the past 4 weeks
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your information!...
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
அற்புதமான பதிவு சார்.யாருக்குத்தான் இவர பிடிக்காது நீங்களே சோல்லுங்க பார்ப்போம்.இன்னும் சொல்லப்போனால் இவர் மாதிரி கணவர் அமையனும்னு ஆசை எங்களை போன்ற பெண்கள் பலருக்கு உண்டு சார்.செம Handsome சார் 🙂🙂👌👌👍👍🥰🥰😍😘🥰💟💟
@srinivasankannan9073
@srinivasankannan9073 Жыл бұрын
நிஜமாகவே ஜெய்சங்கர் அவர்கள் மக்கள் கலைஞர் தான் .........கலை உலகில் அவருக்கு மிஞ்சிய ஒரு சிறந்த கலைஞர் யாரும் இருக்க முடியாது........ . எந்த ஒரு வேடமாக இருந்தாலும் அனாயசமாக நடிப்பார் ........ அந்த கதாபாத்திரமாகவே அவர் மாறி விடுவார் .........ஜெய்சங்கர் அவர்களின் நடிப்பு உயிர்ப்பு கொண்டது........ மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் கலையார்வம் கொண்ட ரசிகர்களின் இதயங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார் ........ ஜெய்சங்கர் அவர்கள் சொந்த வாழ்க்கையில் ஈவு இரக்கம் கொண்டவர்...... தன்னடக்கம் மிகுந்தவர் ...........ஈகை குணம் கொண்டவர்........ யூடியூபில் அவரைப் பற்றி தெரிந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...... எமது இளமைக் காலங்களில் ஜெய்சங்கர் அவர்களின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்❤❤❤❤❤..............
@RadhaKrishnan-lg1mq
@RadhaKrishnan-lg1mq 10 ай бұрын
Naanum thaan Nanbare
@pankajk3002
@pankajk3002 Жыл бұрын
Really a Handsome hero மனிதாபமுள்ள மனுஷன் அலட்டல் இல்லாத நடிப்பு குழந்தையும் தெய்வமும் படத்தில் துள்ளல் காதலனாகவும் இளம் தந்தையாகவும் பின்னியிருப்பார் எல்லா படங்களுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்புத்தான் Re entry முரட்டு காளையில் முதன் முதலில் வில்லனாக தூள் கிளப்பியிருப்பார் ஊமை விழிகளில் தோல்வி ...என்ற பாடல் காட்சியில் நடிப்பில் ப்ரமாத படுத்தியிருபார் இவரது பட பாடல்கள் எல்லாமே ஹிட் தான் என்ன கோபம் நில்லு பாமா... இன்றும் தாளம் போட வைக்கும் மிகவும் திறமையான அன்பான நடிகர் அதனால் தான் அவரது வாரிசுகளும் நல்ல நிலையில் இருக்கின்றனர் பதிவுக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@vdurgaprasadh
@vdurgaprasadh Жыл бұрын
Pure gentle man.pure hart and helping tendency
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நல்ல மனிதர் .நடிகர் .handsome
@priscillapuspam8537
@priscillapuspam8537 Жыл бұрын
Exactly
@dhanalakshmi9983
@dhanalakshmi9983 Жыл бұрын
6
@sundharapandiyansundharapa6896
@sundharapandiyansundharapa6896 Жыл бұрын
மறக்க முடியாத அன்பு ஜெய்சங்கர் அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
@sprabahar1814
@sprabahar1814 Жыл бұрын
அருமையான பதிவு இதில் தெரியாத பல தகவல்களை கொடுத்த தங்களுக்கு மிகவும் நன்றி இன்னும் பலர் ஜெய் ரசிகர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 Жыл бұрын
திரு ஜெய்சங்கர் அவர்கள் நடித்த முதல் படமான இரவும் பகலும் முதற்கொண்டு பெரும்பாலான படங்கள் பார்த்துள்ளேன். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்ற பட்டம் பெற்றவர். நகைச்சுவை பாத்திரத்திலும் அசத்தி தள்ளி விடுவார்.வாய் பேசாத காது கட்காத குழந்தைகளுக்கு பல உதவிகள் செய்துள்ளார். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் வள்ளல். நல்ல நடிகர். மனித நேயம் மிக்கவர். அவர் மறைந்தாலும் அவர் புகழும் செய்த தர்மமும் என்றும் மேலோங்கி நிற்கும்.
@dhanamaran3222
@dhanamaran3222 3 ай бұрын
MGR அவர்களால் பாதிக்க பட்டவர் பாவம்
@skrssk5044
@skrssk5044 Ай бұрын
​@@dhanamaran3222கருணாநிதியால் புறந்தள்ளப்பட்டவா் பாவம்.
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
மிக சிறந்த நடிகர். சிறந்த பண்பாளர்.
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 Жыл бұрын
நடிகர் ஜெய்சங்கர் அவர்களைப் பற்றி பதிவிட்டதற்க்கு நன்றி இவர் நடித்த அனைத்துப் படங்களும் அருமை வில்லனாக நிறைய படங்களில் அசத்தி இருப்பார்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@ranineethi760
@ranineethi760 Жыл бұрын
ஜெய்சங்கர் மிகவும் நல்லவர்.
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 Жыл бұрын
But over drink
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
K.B.சுந்தராம்பாள் அவர்கள் ஒரே ஒரு சமூக படத்தில் மட்டும்தான் அதுவும் jaisir கதாநாயகனாக நடித்த படத்தில் நடித்துள்ளார்.அந்த படம் உயிர் மேல் ஆசை.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
I like Jaishankar sir velry much His films are very good especially Kuzhandayum deivamum, kulama gunama, Yar nee, Nee , Nootrukku nooru, Murattu kalai etc Pattanathill boodam is a wonderful and evergreen film Very good gentle man Thanks to News mix TV 🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!..
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
எம்ஜிஆர்க்கு பிறகு திரை உலகில் கொடை வள்ளல் எங்கள் ஜெய்சங்கர் அவர்கள் தான் இவர் புகழ் என்றும் வாழும் இந்த பூமியில்🌎🌐
@vijivijayalakshmi8894
@vijivijayalakshmi8894 Жыл бұрын
Sollaponal,mgr,yai,vidda,vilambaram,ullamal,help,siedavar,evarukku,potti,ravichandran,
@arunchalam2329
@arunchalam2329 Жыл бұрын
MGR name chandrababu ashwaga also he is filed his name but Jai Shankar many producer lived by him Jai Shankar is first class in cine world only one Jai Shankar also very very good man in cine world he lived anytime in the world
@rajkumar-jt4gd
@rajkumar-jt4gd Жыл бұрын
Good man God bless jai shankar
@kasparraj8607
@kasparraj8607 Жыл бұрын
நல்ல குணம்படைத்த ஜெய்சங்கரை பிடிக்காதவர் உண்டோ இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பிரமாதமாக இருக்கும். நான் அவருடைய தீவிர ரசிகன் அவரின் புகழ் சேர்க்கும்விதமாக தாங்கள் பதிவு அருமை மிக்க நன்றி! News mix ♥️ tv
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@seethabalagopal8978
@seethabalagopal8978 Жыл бұрын
Proud to say I m a fan of jaishankar
@chandrakumar7761
@chandrakumar7761 Жыл бұрын
ஹாய் எனும் உற்சாக குரலுக்கு சொந்தக்காரர். வெளி உலகில் நடிக்க தெரியாத நல்ல நடிகர் இவர்.Hai Jai Sir.
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
நிஜமான ஸ்டைல் மன்னன் ஜெய்சங்கர் தான். இளமை துள்ளலோடு இருப்பார். பல கதாநாயகிகளுடன் வாய்ப்பு வாங்கி தந்தவர். பதிவுக்கு நன்றி ஐயா
@ramadurgaprasad7886
@ramadurgaprasad7886 Жыл бұрын
Pure gentlemen
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
" Anbulla maan vizhiye " song and scene really superb In Bommalattam fim song " Nalla nal parkkavo" both JJ and Jaishankarr dance steps and black dress will be awesome
@priscillapuspam8537
@priscillapuspam8537 Жыл бұрын
Yes yes
@chitraayyaru8817
@chitraayyaru8817 Жыл бұрын
ஆமாம் சகோ எனக்கும் ரொம்ப பிடிக்கும். 👌
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 10 ай бұрын
Thanks
@deepam911
@deepam911 Жыл бұрын
Jaisankar sir legendry actor. Migavum pidikkum.
@bhanuramachandran5631
@bhanuramachandran5631 3 ай бұрын
I also like Jaishankar.
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 Жыл бұрын
மக்கள் கலைஞரின் கலை உலக பயண தொகுப்பு மிக மிக அருமை. இவரின் கலை உலக சிறப்பை விவரிக்க தாங்கள் ஒதுக்கிய நேரம் மிக மிக குறைவு. 1965 ல் முதல் படத்திலே இரட்டை வேடத்தில் தோன்றி மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை படத்தோடு வெளியாகி இரவும் பகலும் படத்தையும் வெற்றி படமாக்கினார். 14ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து கதாநாயகனாக வலம் வந்தார். ஜெயசித்ரா, லெட்சுமி, இவர்களுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்து இருப்பார். K. பாலசந்தர், K.S.கோபாலகிருஷ்ணன் படங்களில் அதிகமாக வலம் வந்தார். இவரது பட பாடல்கள் பெரும்பாலானவை இனிமையாக இருக்கும். இவரது படங்களில் அபூர்வ சகோதரர்கள், மகனே நீ வாழ்க, பாலாபிஷேகம், குலமா குணமா,போன்ற படங்கள் மிக சிறப்பாக இருக்கும். M.G.R.S.S.R தவிர்த்து அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்தார். சீனியர் நடிகைகளான விஜயகுமாரி, தேவிகா, ஜமுனா இவர்களுக்கு ஜோடியாகவும் நடித்தார். குழந்தையும் தெய்வமும் படம் மூலம் பெண்களின் பேராதரவு பெற்றவர். எங்க பாட்டன் சொத்து, ஜம்பு படங்கள் மூலம் பெண்களின் ஆதரவை இழந்தார். 1976 ல் பணக்கார பெண் படத்தில் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பியவர் 1978 ல் வெளியான வண்டிக்கார மகன் மூலம் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் ஒட்டு மொத்த ஆதரவை இழந்தார். கதாநாயக வாய்ப்பையும் இழந்தார். மீண்டும் 1980 ல் முரட்டுக்காளை, துடிக்கும் கரங்கள், கர்ஜனை, நீங்கள் கேட்டவை படங்களில் வில்லனாக தோன்றியவர் சற்று அவதானித்து தனது வில்லதன நடிப்பில் சற்று மாற்றங்களை உருவாக்கி குணசித்திர நடிகராக மேலும் 20 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் வலம் வந்தார். மின்னல் போல் தோன்றி ரசிகர்களின் மனம் கவர்ந்தவா மின்னல் போலவே மறைந்தும் விட்டார். இவரது மரணம் ரசிகர்களுக்கு பேரதிச்சியாக இருந்தது. இருந்தாலும் ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் வாழ்த்து மற்றும் தகவல்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!...
@harikrishnanlingesan6035
@harikrishnanlingesan6035 Жыл бұрын
ஜெய் சார் புகழ் வாழ்க
@jothirajajothiraja-gc2kc
@jothirajajothiraja-gc2kc Жыл бұрын
வெள்ளிக்கிழமை நாயகன் ஜெய் சங்கர்
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Жыл бұрын
ஜெய் மறைந்தாலும் அவர்என்போன்ற ரசிகர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் விளம்பரமின்றி அள்ளி தந்தவர் அவர்எங்கள் நெஞ்சில் நிறைந்தவர் அழகு கம்பீர தென்னக ஜேம்ஸ் பாண்ட் வாழ்க ஜெய் புகழ்
@seethabalagopal8978
@seethabalagopal8978 Жыл бұрын
Such a stylish hero !Hero in real life too!
@muralitl5261
@muralitl5261 Жыл бұрын
அற்புதமான நடிப்பால் மக்களை கவர்ந்தவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் பதிவுக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@karmegamdushyanthan5070
@karmegamdushyanthan5070 Жыл бұрын
சிறந்த மாமனிதர்.
@chitraayyaru8817
@chitraayyaru8817 Жыл бұрын
முத்துக்குமுத்தாக சொத்துக்கு சொத்தாக, பாடலில் ஜெய் sir ரின் துள்ளலான ஆட்டமும், குறும்பும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்!.. நன்றி 🙏🏽🙏🏽
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Very interesting and informative biography of Jaishankar. Thanks. 9-7-2023
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Жыл бұрын
ஜெய்யின் அன்பு தீவிர ரசிகன் அவர் மறைத்தாலும் அவர் செய்த விளம்யரமில்லா உதவிகள அவர் குடும்ப த்தை ஆல் போல் தழைத்து வளரும் வாழ்க அவர் யுகழ்
@davidh7413
@davidh7413 9 ай бұрын
Good speach keep it up👋
@Newsmixtv
@Newsmixtv 9 ай бұрын
Thanks for your support and kind wishes!..
@muralitl5261
@muralitl5261 Жыл бұрын
நிறைவான வாழ்வு ஐயா ஜெய் சங்கர் அவர்களுக்கு
@selladuraidurai7647
@selladuraidurai7647 Жыл бұрын
அவர் செய்த தவர் அரசியலுக்கு சென்றது இல்லை என்றல் அவர்தான் சூப்பர்ஸ்டார்.
@bala9257
@bala9257 Жыл бұрын
Irumbu kottai murattu singam film had the place named as ஜெய்சங்கர்புரம் which was a fitting tribute to his action skills. 👍
@kokilaravi7670
@kokilaravi7670 Жыл бұрын
I like Jaishankar very much he is a handsome hero thankyou for information
@muralir5179
@muralir5179 Жыл бұрын
My favourite hero jai sir. Good humanity helping mind person.
@selvamrasu6615
@selvamrasu6615 Жыл бұрын
C.I.D enral (jai) shankar sir thaan.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 10 ай бұрын
🔔 sel Ji
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
ரொம்பவே எதிர்பார்த்து சார்!!
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
இவர் நடித்த எல்லா படங்களும் சூப்பர்.
@kalyani1510-c1k
@kalyani1510-c1k Жыл бұрын
70s favorite actor silver jublee hero down to earth person Jaishankar! Thank you very much for this vedio
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks For your kind wishes!..
@saranaabraham5858
@saranaabraham5858 Жыл бұрын
சின்ன வயதில் மனதில் பதித்த கதாநாயகன்ஸில் சங்கர் ஐயா அவருடைய CID சங்கர் படம மறக்கமுடியாது வாழ்க🙏🙏
@ujsworld9340
@ujsworld9340 Жыл бұрын
Marvellous excellent lovable person our honourable jaishankar sir
@vijayakumarvijayakumar3800
@vijayakumarvijayakumar3800 10 ай бұрын
My favourite actor
@gmuraliviji3735
@gmuraliviji3735 Жыл бұрын
My favorite actor Jaishankar
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Жыл бұрын
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
நன்றி! நன்றி!...
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Very happy to know that his family also is very well flourished 👍👍
@dhanalakshmi6574
@dhanalakshmi6574 Жыл бұрын
Always my favourite handsome hero.Thanks News mix tv. Amazing hero and Golden heart human being.👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯
@muralir5179
@muralir5179 Жыл бұрын
My favourite actor makkal kalaignar,jamesbond jai sir avargal.
@rajanfernando8575
@rajanfernando8575 16 күн бұрын
My favourite hero ayya jaisankar
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Ayah J S. Patiya arumaiyana pathiu ungal kuralil varnippadu mega mega arumai sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
@ujsworld9340
@ujsworld9340 Жыл бұрын
We all love you jaishankar sir
@ambaideva9402
@ambaideva9402 Жыл бұрын
மக்கள் கலைஞருடன் பழகிய நாங்கள் இன்னும் அவரை தான் விரும்புகிறோம் நேசிக்கிறோம் அவர் போல பந்தா இல்லாத நடிகரை இன்று காண முடியாது
@kokilaravi7670
@kokilaravi7670 Жыл бұрын
Thankyou for Jaishankar sir information
@rathnamswarna9066
@rathnamswarna9066 Жыл бұрын
Super star 💐💐
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
Good actor 🙏🌹thanks sir vazgavalamudan 🌹
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
வாழ்க வளமுடன்!...
@narayanaswamys8786
@narayanaswamys8786 9 ай бұрын
Nee Engae, En Ninaivukal engae (film : Mannippu).. Naan Malarodu Thaniyaaga Aen Ingu Nindraen (film : Iru Vallavarkal), Kuyilaka Naan irundhenna, kuralaga nee varavaendum, (film : Selva makal).. Oru Naal Pazhakiya Palakkam Alla.. (Film : Muthu Chippi) and duet songs of Pattanathil Bootham, with heroin Vijaya is highly interesting in various films, like Mayor Mrenakshi, Vaayadi, etc..
@elamathysinnathambi5137
@elamathysinnathambi5137 Жыл бұрын
Jaishankar great acter thank you so much sir 🇸🇬
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@santanamaryapthanimalai910
@santanamaryapthanimalai910 Жыл бұрын
Super , very nice brother.I like Jaishankar.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!...
@mediamanstudio5977
@mediamanstudio5977 10 ай бұрын
இரண்டு படங்களில் பார்வையற்றவராக நடித்த ஒரே நடிகர் ஜெய்! 1.இதயம் பார்க்கிறது.. 2. கீழ்வானம் சிவக்கும் ! * இவரது மகன் விஜய் சங்கர் கண் டாக்டர்!
@priscillapuspam8537
@priscillapuspam8537 Жыл бұрын
I was waiting for this moment. Thank you sir . He is one of the best actor . There are so many but my favourite was nutruku nuru.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!...
@lillyphilip8628
@lillyphilip8628 Жыл бұрын
#We born little later, missed this kind of legend actors. Thanks🙏🌹🙏 so much fa information n ur wonderful narration.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@dawoodsheik619
@dawoodsheik619 3 ай бұрын
எனது உடன்பிறந்தமூத்த அண்ணன் மக்கள் கலைஞர் ஜேம்ஸ் பாண்ட் ஜெயசங்கரின் தீவீர ரசிகர் இந்த பதிவை பார்க்கும் போது எனது அண்ணன் னுடன் ஜெய்சங்கர் படம் பார்த்த நினைவுகள் கண்முன் நினைக்க கண் கலங்கி விட்டேன் எனது அண்ணன் மறைவும் ஜெய்சங்கர் பாடல் காட்சிகள் பழைபடப் பாடல்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் போது எனது கண்கள் கலங்கி மிகுந்த வேதனை அடைவேன் சேக் திண்டுக்கல்
@arjunmallik5555
@arjunmallik5555 Ай бұрын
Great actor
@babuk5517
@babuk5517 Жыл бұрын
My favorite actor
@primedhoops8824
@primedhoops8824 Жыл бұрын
Good person👍
@ujsworld9340
@ujsworld9340 Жыл бұрын
A fantastic human being with best humanity that I had ever seen till now and he is our real best hero tilltime
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, real hero👌👌🙏🙏
@gracedominic9764
@gracedominic9764 Жыл бұрын
I like Jai shankar very much. Detective movies 👌👌
@vijayan0305
@vijayan0305 Жыл бұрын
My favorite 60s actor
@selvarajan7223
@selvarajan7223 Жыл бұрын
Super 👍👍👍
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
நன்றி!...
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 Жыл бұрын
Super.....jaisir......magzine.........pugzal.....vazgha.........
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
JAYSHANKAR ORU NALLA MANITHAR. ENNAKU MIGHAVUM PIDITHA HERO JAISHANKAR. VERY HANDSOME HERO. ORU MURAI AVAR MALAYSIA 🇲🇾 JOHOR BAHRU DAIMOND JUBLEE ARANGIRKKU VANTHARGAL. SEVENTIES AND EIGHTIES FAMOUS AND POPULAR HERO.AVARUDAIYA ANAITHU THIRAIPADANGGAUM PAARKAVENDIYA ARPUTHA PADANGGAL. POTHUVAGA AVARODA PAADALGAL ANAITHUM SUPER HIT PAADALGAL TERIUMA. ROMBA ARUMAIYAANA SIRANTHA NADIGAR JAYSHANKAR.
@saposu
@saposu Жыл бұрын
Why little like for him..he is the most nobel actor♥️♥️👍👍
@picturesquiz5332
@picturesquiz5332 Жыл бұрын
அவருக்கு நிகர் அவரே
@rajkumar-jt4gd
@rajkumar-jt4gd Жыл бұрын
Bangalore rajkumar good man god bless you
@gangadharan5142
@gangadharan5142 Жыл бұрын
Semmma 👌🏻👌🏻👌🏻
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
நன்றி!....
@hariraman7732
@hariraman7732 9 ай бұрын
Jai oru sahaptham oru nàlla manitharukku oru nàlla utharanam
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 Жыл бұрын
தமிழில் ஜேம்ஸ் பாண்ட் என்று சொன்னால் நடிகர் " ஜெய் சங்கர் " தான்...
@s.vijayalakshmi2435
@s.vijayalakshmi2435 Жыл бұрын
My mom's favorite actor
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
En ninda nal aasai endru niraivettiya ungaluku en muthal vanakam 🙏 sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர்மிகு ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@varghesechungath9318
@varghesechungath9318 8 ай бұрын
M. G. R. Shivaji Ravichander jayshanker Rajani kanth kamala hasan
@paulinealexander8245
@paulinealexander8245 Жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@brainersenquiry9174
@brainersenquiry9174 Жыл бұрын
Thank U Sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!..
@shanthiappavoo5530
@shanthiappavoo5530 Жыл бұрын
Very good review of a very good person 👏 👍
@sarathasaratha1490
@sarathasaratha1490 Жыл бұрын
கிசு கிசு வதந்திகளில் சிக்காத மனிதர்.குமாஸ்தா வின் மகள் படத்தில் நடித்த நடிகை ஆர்த்தி பற்றிய பதிவு போடுங்க அய்யா 🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
விரைவில்!...
@bhavanim5791
@bhavanim5791 Жыл бұрын
👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
நன்றி!...
@veerapandi1771
@veerapandi1771 Жыл бұрын
En appa perum jai shankar
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
வாழ்த்துகள்!...
@Muthukalai0265
@Muthukalai0265 Жыл бұрын
👍👍👍
@senthilsen7212
@senthilsen7212 Жыл бұрын
Good information
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks!..
@Madh1953
@Madh1953 Жыл бұрын
Good gentleman
@sbalraj7057
@sbalraj7057 Жыл бұрын
Dinamakar daily brings out Jaishankar's Life history in their Sundsy magazine since the last 4 weeks
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Nalla manithargal Eiraivan adi salkiragal..
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 63 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 3,8 МЛН