Jayakanthan Interview for Pothigai TV (ஜெயகாந்தன் பேட்டி - பொதிகை தொ. கா.)

  Рет қаралды 54,348

காந்தளகம் Kaanthalakam (tamilnool.com)

காந்தளகம் Kaanthalakam (tamilnool.com)

2 жыл бұрын

சிறந்த எழுத்தாளர் ஆக என்ன செய்ய வேண்டும்? ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் அற்புத வழிகாட்டுதல்; அநுபவப் புதையல்.
If you want to become a good writer, don't miss this interview.

Пікірлер: 52
@muralidharangovindharajan4214
@muralidharangovindharajan4214 2 жыл бұрын
பாசாங்கு இல்லாத பதில்கள். எழுத்தாளர்கள் பலர் சொல்வது போலவே அவர்களிடம் பேச ஒன்றுமில்லை; சுவாரசியமும் இருக்காது. அவர்களின் எழுத்தே போதும்! இதுவும் அதுவே!!
@AbdulMalik-dm5tv
@AbdulMalik-dm5tv 2 жыл бұрын
ஜெயகாந்தன் எழுத்துலகின் மிகச் சிறந்த ஆளுமை.
@MuthuKumar-bi1mh
@MuthuKumar-bi1mh 2 жыл бұрын
காலத்தைக் வென்ற படைப்பாளி 🙏
@nagarajt2470
@nagarajt2470 2 ай бұрын
சிலநேரங்களில் சில மனிதர்கள் " படித்த பிறகு இந்த‌ நேர்காணல் அவ்வளவு மேலானதாகத்‌ தெரியவில்லை
@saravanank113
@saravanank113 2 жыл бұрын
எழுத்து இமயத்தை.... வணங்குகிறோம்.... காந்தளகம் நிறுவனம் வாழ்க. ..வாழ்கவே....
@natarajanr2520
@natarajanr2520 2 жыл бұрын
அற்புதமான நேர்காணல். காலப் பெட்டகம். பகிர்ந்தமைக்கு நன்றியும் வணக்கமும்.
@kcvinoth864
@kcvinoth864 2 ай бұрын
great
@bageerathirajagopal8748
@bageerathirajagopal8748 2 жыл бұрын
மிகச் சிறந்த படைப்பாளியின் பேட்டிக்கு நன்றி. நல்ல தமிழில் சிறப்பான உரையாடல்.
@ela3975
@ela3975 2 жыл бұрын
இந்த நேர்காணலை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
@aravindpm4513
@aravindpm4513 2 жыл бұрын
One of the great legend....
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve 2 жыл бұрын
Thank you Podigai
@DHEVA.
@DHEVA. 2 жыл бұрын
இந்த பதிவிற்க்கு நன்றி நண்பரே.....🙏
@maduraimouli
@maduraimouli 9 ай бұрын
மிகவும் சுமாரான கேள்விகள்.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
நல்ல வேளை. பேட்டி எடுப்பவர் அவரிடம் திட்டு வாங்கவில்லை. நெருப்போடு அல்லவா பேச வேண்டி இருக்கிறது?
@dekaypdsmy4336
@dekaypdsmy4336 9 ай бұрын
😂😂
@ramjimahadevan9310
@ramjimahadevan9310 2 жыл бұрын
Thanks for uploading
@punithapoyya1384
@punithapoyya1384 2 жыл бұрын
Thanks for uploading ...
@05197119ful
@05197119ful 2 жыл бұрын
மிகவும் நன்றி பகிர்ந்தமைக்கு..
@mugilconstruction5387
@mugilconstruction5387 2 жыл бұрын
உள்உக்கம் 👌
@godvelan
@godvelan 2 жыл бұрын
அருமை
@shanmugams9496
@shanmugams9496 2 жыл бұрын
நன்றி
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 9 ай бұрын
I had a nice time watching this Interview :)
@shiranithevarajah5916
@shiranithevarajah5916 9 ай бұрын
ஆங்கிலச் சொற்கள் கலக்காத உரையாடல்
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 2 жыл бұрын
நல்லது, வாழ்த்துகள்
@rajrajkumarraj2672
@rajrajkumarraj2672 2 жыл бұрын
Super excited
@ravirebel
@ravirebel 9 ай бұрын
சிறப்பான நேர் காணல்.. பொதிகை பொதிகை தான்
@selvakumarm8701
@selvakumarm8701 Жыл бұрын
கேள்விகளுக்கு உள்ளார்ந்த பாசாங்கு இல்லாத பதில்கள். இவரைப் போல் ஒருவரை நான் கண்டதில்லை. அவர் கர்வம் கொள்வதும் அவருக்கு அழகுதான்
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723 9 ай бұрын
உன்னையறிந்தால் எதுவும் சாத்தியம்தான் அதை நிருபித்துள்ளார் ஒருதிருட்டுகூட்டம் இருக்கு இவன் பாப்பான் என்பான்க
@kbonline1
@kbonline1 2 жыл бұрын
அவரை வெளிப்படுத்தும் வகையில் கேள்வி அமையவில்லை...
@manikandanj1731
@manikandanj1731 2 жыл бұрын
உன்னை போல் ஒருவன்
@DGNsKathambam
@DGNsKathambam 2 жыл бұрын
ssss i dont watn mis this inerview, semma lakshmi character amogam JK eppadi thaan ippadiellam kathaigal ava mind la thoudho semma ivarai pola legends vazhntha ulagil nan iruppadhu enakum perumai thaan. nandri thozhi ungaldun payanam seyya nan migavum santhopadigirean thozhi- nan ungal thozhi- DP en anna photo
@elavarasank4815
@elavarasank4815 9 ай бұрын
J❤K🎉
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 2 жыл бұрын
Film released in 1978
@saianookumar
@saianookumar 8 ай бұрын
Interviews were conducted with decorum those days
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 9 ай бұрын
Should have arranged a better competent interviewer ,that should have made this rare occasion a more memorable interview forever, pls in future avoid such sluggish persons to interview recognised personalities.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
வெகுவாக சுவாரஸ்யமானதல்ல
@ramzin
@ramzin 9 ай бұрын
Can anybody share the Bharathi's words (5:56 min) mentioned by him. It says about clarity. Not able to get the right poem. It would be great if you could share.
@geethapriyabijukumar1888
@geethapriyabijukumar1888 7 ай бұрын
தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப பார்க்கே களி வளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல காட்டல் கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவையெல்லாம் நீஅருளும் தொழில்க ளன்றோ? ஒளிவளருந் தமிழ்வாணீ
@geethapriyabijukumar1888
@geethapriyabijukumar1888 7 ай бұрын
பாஞ்சாலி சபதம். வேண்டுதல் வாணியை
@SUNDARAGANAPATHYGSTVR
@SUNDARAGANAPATHYGSTVR 2 жыл бұрын
Anyone know Which year is this?
@rameshdarwin8530
@rameshdarwin8530 2 жыл бұрын
JK says 71 years his age , So 2005 may be
@natarajanr2520
@natarajanr2520 2 жыл бұрын
2005. jk was chosen for prestigious Jnanpith Award
@pradap2298
@pradap2298 9 ай бұрын
Interview gwd its nostalgic mome nt
@saravanansankaranarayanan8898
@saravanansankaranarayanan8898 2 жыл бұрын
Host was not prepared.
@rajesh5279
@rajesh5279 2 жыл бұрын
Wondering if the interviewer / the lady slept that night and week after that interview..He was so subtle ...
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
இவரை தவிர யாரும் தனக்கு நிகரானவர் என்றுகூட இல்லை. இறுமாப்பு..நினைப்பு.
@robairtrader
@robairtrader 2 жыл бұрын
Who is he?
@murugans5973
@murugans5973 2 жыл бұрын
😀😀😀
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
ஜெய காந்தன்... பிரபல எழுத்தாளர்... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
@ttrshankar
@ttrshankar 2 жыл бұрын
Andha kaalathu Ilayaraja... Madam paaavma
@selvakumar9448
@selvakumar9448 2 жыл бұрын
ஜெயகாந்தன் என்னும் மேதையை பேட்டி கண்டவர் சரி இல்லை.. சுவராஸ்யமான கேள்வி பதில் இல்லை
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 2 жыл бұрын
நன்றி
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 35 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன்_03
14:13
Writer Sujatha interview to Gopinath
17:14
Ganesh Kumar
Рет қаралды 467 М.
Jayakanthan - The Writer who extended Boundaries
1:35:36
Painting With Life - Ravi Subramaniyan
Рет қаралды 14 М.
மகாகவி பாரதியார் - ஜெயகாந்தன்
1:13:09
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 35 МЛН