Jayalalithaa casts her vote | TN Election 2016 | Election Fever

  Рет қаралды 757,430

Vikatan TV

Vikatan TV

8 жыл бұрын

தனது வாக்கை பதிவு செய்யும் ஜெயலலிதா.
Aiadmk chief Jayalalithaa has casted her vote in TN Election 2016.
TN Mirror bit.ly/1V39atg JV Breaks bit.ly/23j84tu Voice of Common Man goo.gl/fssh0X Election Awareness bit.ly/1T3UUxR Critiques on AIADMK: goo.gl/I9Qw4A Critiques on DMK: goo.gl/PHk94z Celebrating Vijayakanth: goo.gl/cvxl4j Election Humour: goo.gl/D8elJb Ban TASMAC: goo.gl/1M44GN Subscribe goo.gl/1U8hGV
TN Election 2016 full coverage www.vikatan.com/election
#!/Vikatan
/ vikatanweb
www.vikatan.com

Пікірлер: 298
@HypnotistAshokMuthusamy
@HypnotistAshokMuthusamy 3 жыл бұрын
அவர் வாக்களிக்கும் போது தன்னுடைய கடைசி ஓட்டு இதுதான் என்று நினைத்திருக்க மாட்டார்.
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami 3 жыл бұрын
True
@sriramkrish1759
@sriramkrish1759 3 жыл бұрын
Who told??? She knews it well in 2011 treatment. London cardio n multi specialist Richard bele, already explained it abt the kidney issue's n even the same has been communicated to karuna late 2016. On that particular election, DMK lose in a min. Margin
@DJ-vr3xv
@DJ-vr3xv 3 жыл бұрын
@@sriramkrish1759 Min margin means.difference of about 45 seats.comfortable majority enough to rule the state
@latentheat3956
@latentheat3956 3 жыл бұрын
அவங்களே ஒரு மேடைல சொல்லிருக்காங்க.. எங்க குடும்பத்துல யாரும் 60க்கு மேல வாழ்ந்ததில்ல... நான் வாழுற ஒவ்வொரு நாளும் கடவுள் குடுத்த போனஸ் நாள்கள் அப்டினு சொன்னாங்க..
@mahendraperiyadanam3801
@mahendraperiyadanam3801 3 жыл бұрын
pavam
@santhoshg9874
@santhoshg9874 3 ай бұрын
😢😮antha speech video iruka bro
@importsimports2700
@importsimports2700 3 жыл бұрын
ஒரு leader எப்படி இருக்கனும் என்பதற்கு மிக சரியான உதாரணம் இவர்கள். பிரமிக்க வைத்தவர். இவரை போல் இனி ஒருவரை காண்பது அரிது. இவர்களின் மறைவை நினைத்தால் இதயம் இன்றும் கனக்கிறது.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Oozhal Rani,
@priviprivi8572
@priviprivi8572 3 жыл бұрын
@@samuelgnanadasan8362 perenna Samuel ah? Appo nee Kothadimai Sombu thaan 😂😂😂
@mahendraperiyadanam3801
@mahendraperiyadanam3801 3 жыл бұрын
@@priviprivi8572 perenna Privi ah? Appo nee Low IQ and Kothadimai Sombu thaan 😂😂😂
@sivakumarnatesan2622
@sivakumarnatesan2622 3 жыл бұрын
Ada neega vera oru leader da epdirukakuathu igrathu ku artham antha munal nadigai.
@mahendraperiyadanam3801
@mahendraperiyadanam3801 3 жыл бұрын
ஒன்றை கிலோ தங்க ஒட்டியாணம் பிறகும் இடுப்பு கொழுப்பு குறையவில்லை
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 3 жыл бұрын
இவங்க இழப்பு உண்மையில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாது.
@silvy7730
@silvy7730 3 жыл бұрын
எவ்வளவு அந்தஸ்து, பதவி, power இருந்தாலும் மரணத்தை வெல்ல முடியலே.. இதுதான் இறைவனின் செயல்.
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami 3 жыл бұрын
👌
@bhuvibhuvana9542
@bhuvibhuvana9542 3 жыл бұрын
Correct
@RajeshwarRaj-pe5zg
@RajeshwarRaj-pe5zg 3 жыл бұрын
இது ஒன்று மட்டும்தான் நிஜம், கருவில் இருக்கும்போதே அழித்துவிடுகிறார்கள்
@sriramkrish1759
@sriramkrish1759 3 жыл бұрын
Adei, 25 yrs in politics is Long run, both kattumaram n a1 criminal know well abt us n make each strategy accordingly. Edupudi/ sudalai can't even run for another 5 yrs. With diverse support, seeman, kamal will b the Nxt leaders
@NAVEENKumar-yy7fu
@NAVEENKumar-yy7fu 3 жыл бұрын
இறைவன் செயல் அல்ல..இயற்கையின் செயல்
@prasad66167
@prasad66167 3 жыл бұрын
She is one and only legend in Tamil politics and she ruled Tamil politics like a tiger
@mahendraperiyadanam3801
@mahendraperiyadanam3801 3 жыл бұрын
For adimaigal only. She was an adimaipen of Sasikala
@sarangathirumal9106
@sarangathirumal9106 3 жыл бұрын
அம்மா ஜெயலலிதா தனது சொந்த திறமையில் முன்னுக்கு வந்தவர். அவருக்கு ஒருசில நன்மைக்கு எதிரான பழக்கங்களை ஊக்குவிக்காமல் அவர்களில் அக்கறை இருந்திருந்தால் அவர் இன்னமும் நம்மோடு வாழ்ந்து வருவான். அவர் அடிக்க்ட் ஆனது மற்றும் சுயநலக்காரரின் ஆசை அவர் புகழுடன் மறைந்தார்.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Personality In Corruption.
@srinigovindaraju737
@srinigovindaraju737 3 жыл бұрын
Such a articulate personality Jaya Ji Irreplaceable, never Tamil Nadu will see a Talented CM. Authority/ fame command power list goes on ... wish she took great care of her health with all the wealth and fame she created for herself knowing Tamil Nadu needs her service for at-least another 15 years You left us while turning this State into most looked upon city... your administration was looked upon by every other state Mam... you are missed for ever Aum Shanthi Jaya Ji 🙏🙏🙏
@mohammedriyas669
@mohammedriyas669 3 жыл бұрын
Ippa la entha video paathalum enna da mask podulayae nu thonuthu😁😁
@rubinibhavya2659
@rubinibhavya2659 3 жыл бұрын
Aamamba...
@mohammedriyas669
@mohammedriyas669 3 жыл бұрын
@@rubinibhavya2659 🤣
@latentheat3956
@latentheat3956 3 жыл бұрын
Hahaha
@delvindrajlouis708
@delvindrajlouis708 3 жыл бұрын
Exactly
@Tsvd133
@Tsvd133 3 жыл бұрын
Yesssss 😁
@kalyanasundaramjanakiraman1186
@kalyanasundaramjanakiraman1186 3 жыл бұрын
தைரிய லஷ்மி.உங்களை போல் பார்ப்பது அரிது.
@piraisudan9092
@piraisudan9092 3 жыл бұрын
2021 in video pakarvigala yary
@sahayaraju2813
@sahayaraju2813 3 жыл бұрын
ஜெயலலிதா போல இன்னொருவர் வர முடியாது. மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் அம்மா அவர்கள்.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Жыл бұрын
To Perform Oozhal 😂😂😂
@nandhanandha1535
@nandhanandha1535 9 ай бұрын
​@@samuelgnanadasan8362போடா டிவிடி
@ragu5170
@ragu5170 2 ай бұрын
@@samuelgnanadasan8362at present politics who is clean among those who come to power ?
@subbulakshmiv7404
@subbulakshmiv7404 3 жыл бұрын
இரும்பு பெண்மணி சிங்கப்பெண்உங்கள் இழப்பு மிகவும் துயரமானது 😭😭
@adurdevi6730
@adurdevi6730 3 жыл бұрын
என்றும் அம்மா வாழ்க
@rajendrankannan3003
@rajendrankannan3003 Жыл бұрын
சினி துறையில் பல இன்னல்கள் சந்தித்தாலும் ,,அரசியியல் பலர் தொல்லைகள் தந்தாலும்,,தனது திறமையால் அவைகளை கடந்து ,,,சாதித்து கட்டிய ,இரும்பு பெண்மணி ,,, இன்று உறங்கி கொண்டிருக்கிறார்
@devendrandevendran3584
@devendrandevendran3584 3 жыл бұрын
அம்மானா ஒரு தனி மரியாதை வந்துவிடுகிறது
@krsvivek
@krsvivek 3 жыл бұрын
விதியின் வலிமை. ஒருவரை பிணமாக்கி விட்டது. இன்னொருவரை ஊரை விட்டே ஓட அடித்து விட்டது.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Vivek , Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌
@redandblack188
@redandblack188 3 жыл бұрын
Vinaippayan
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 3 жыл бұрын
அப்பவே அவர் மிகவும் தளர்ந்து போய் உள்ளார். அவருக்கு உயரிய சிகிச்சை அளித்திருந்தால் இன்னும் உயிரோடிருந்திருப்பார். இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்கௌள்ளவேண்டாம் என்று இறைவன் எடுத்துக்கொண்டான்போலும். அவர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும்போது மிகவும் நொந்துபோவார். அதனால் அவர் மறைவு அவருக்கு நல்லதே.
@ganesansuthagar3588
@ganesansuthagar3588 3 жыл бұрын
Miga sari
@roja6135
@roja6135 3 жыл бұрын
Pushpaleela...ஜெ. உயிரோடு இருந்திருந்தால்? தீர்ப்பு வேறு மாதிரி இருந்திருக்கும். மோடி அய்யா விட்டுக் கொடுக்க மாட்டார். காலனுக்கு கண்ணில்லை.வேறு என்ன சொல்ல?.. அவரது பழைய படங்களை பாருங்கள்..( 1965_ 1970 ) dance movements மற்ற dancers விட படு வித்தியாசமாக இருக்கும். இதை முதலில் கவனித்தவர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களே! அவ்விதம் ஆடிய கால்கள்...😞😞😞
@SELVISELVI-uw4tk
@SELVISELVI-uw4tk Жыл бұрын
The great leader of Tamil nadu, We miss you AmmA.
@sridharmhaaa3866
@sridharmhaaa3866 3 жыл бұрын
The great Amma.Amma is everliving inthe hearts of Tamil people
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 3 жыл бұрын
Nadakka kooda kashtappadaranga. Udan pirava day dari enna panninar?
@saranpoongodi3615
@saranpoongodi3615 3 жыл бұрын
Even I am a DMK follower I like you very much ☺️☺️☺️
@kuppuswamy9567
@kuppuswamy9567 3 жыл бұрын
Super
@rajboy9818
@rajboy9818 Жыл бұрын
No other leader till date has the charismatic personality and boldness Amma had.Wished she should have taken her health issues and was with us longer
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 3 жыл бұрын
Appave avanga health sariyille
@roja6135
@roja6135 3 жыл бұрын
ஆமாம் உண்மை.
@nachiappanvairavan3598
@nachiappanvairavan3598 3 жыл бұрын
Correct
@maruthaiarasu8974
@maruthaiarasu8974 3 жыл бұрын
எல்லாரும் இயற்க்கையை வெல்லமுடியாது
@ganeshrvgk
@ganeshrvgk 8 жыл бұрын
Thats why Amma has won ... I admire her administration. Need to learn from her on how to run a government.
@prdpkumr1906
@prdpkumr1906 6 жыл бұрын
Ganesh Kumar Kumar чєѕвrσ
@mahendraperiyadanam3801
@mahendraperiyadanam3801 3 жыл бұрын
Yes, Learn how to become A1 Kutravaali !!
@nagarajac.n4090
@nagarajac.n4090 3 жыл бұрын
The only BOLD person of TN but seems to be weak at that time itself.
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami 3 жыл бұрын
Yes
@vgtuk7
@vgtuk7 5 жыл бұрын
Super amma.. we love you always...
@sivakumarg8568
@sivakumarg8568 3 жыл бұрын
அந்தம்மாவோட ஓட்டு போட்ட அந்த தொகுதியில் சொர்ணாக்கா வளர்மதி தோத்து போச்சு 😀😂😭
@rubinibhavya2659
@rubinibhavya2659 3 жыл бұрын
Correct sornakka.
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 3 жыл бұрын
👌👌😂😂👏👏
@anand.banand.b9764
@anand.banand.b9764 3 жыл бұрын
👍👍👍
@Deepak-st9gd
@Deepak-st9gd 9 ай бұрын
Rip Amma. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 😭😭😭😭😭😭😭😭😭
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
அம்மா பாவம் நடக்க கூட முடியல 💔😭😭
@msdthalapraveen5902
@msdthalapraveen5902 Жыл бұрын
Yes
@tvksakthinkl4007
@tvksakthinkl4007 Жыл бұрын
நா வந்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி.... ஆனா j. ஜெயலலிதா வை எனக்கு ரொம்ப பிடிக்கும்..... தமிழகத்தின் சிங்கப்பெண்
@seshansumathi522
@seshansumathi522 Жыл бұрын
என்றும் மறவாத மறையாத தலைவி
@PalanisamySubbammal
@PalanisamySubbammal Жыл бұрын
679
@dhivyarajamazan7585
@dhivyarajamazan7585 5 жыл бұрын
பார்கவே பரிதாபமாக இருக்கிறது.நடக்க முடிய வில்லை..கூடவே இருந்து என்ன பார்த்து கொண்டார்களோ..தெரியவில்லை!
@melvinaugustine
@melvinaugustine 3 жыл бұрын
Hello helloo.. Commandoo.. Bhayya.. Commandoo. 😂😂😂😂
@aaqiffmohideen4141
@aaqiffmohideen4141 2 ай бұрын
Why government officers gets up during her polling. Not hpn anywhr else
@girideepas5302
@girideepas5302 3 жыл бұрын
Miss u amma
@anuvenkatanu1105
@anuvenkatanu1105 25 күн бұрын
I'm not the supporter of dravidian parties but personally I admire her boldness with brave roars like a lioness in TN she's the role model for all women in bold and straight forward attitude❤
@selvarajanrathinam9346
@selvarajanrathinam9346 Жыл бұрын
Miss you Amma அப்பவே உடம்பே சரியாக இல்லை கவனிக்க தவறி விட்டதாக உள்ள து
@ksramani3947
@ksramani3947 Жыл бұрын
In 2006 or so, she dismissed 22 ministers in a year for their wrong doing - is it possible now by😢 the DMK govt or present ADMK or Cong
@Zsho__zsho
@Zsho__zsho Жыл бұрын
இது போல் ஒரு நல்ல முதல்வர் இனி‌😢😢😢 கஷ்டபடும்
@vaidhyanathanvaithy2478
@vaidhyanathanvaithy2478 Жыл бұрын
பெண்கள் க்கு இவர் ரோல் மாடல். தைரியம் இருந்தால் மட்டுமே
@nizamshaitshait4765
@nizamshaitshait4765 3 жыл бұрын
மிகச் சிறந்த ஆளுமையை தமிழகம் இழந்துவிட்டது.
@sdm3032
@sdm3032 Жыл бұрын
Annamalai is coming
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Жыл бұрын
A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha Ozhika Ozhika Ozhika Ozhika
@charan1531
@charan1531 3 жыл бұрын
😔😔😔
@hiddenthought
@hiddenthought 3 жыл бұрын
எனக்கு மட்டும் தான் suggestion la காட்டுதோன்னு நினைச்சேன்.
@shabithabegumshabitha7783
@shabithabegumshabitha7783 3 жыл бұрын
I. Miss. You. Jaya Amma
@indianfirstthancaste7777
@indianfirstthancaste7777 Жыл бұрын
Long live Amma legacy 🙏 💙
@thangamanimani7206
@thangamanimani7206 3 жыл бұрын
Miss you AMMA😭
@p.tamilselvi3802
@p.tamilselvi3802 Жыл бұрын
பின் இருந்த துரோகியால் தான் ஒரு நல்ல தலைமை அழிந்தது.😢😢😢
@padmasmruthika1350
@padmasmruthika1350 Жыл бұрын
தலை சிறந்த தலைவி... சிங்கப் பெண்மணி... எங்கள் அம்மா ஜெ ஜெ❤❤❤
@shanmugasundaram523
@shanmugasundaram523 3 жыл бұрын
சிங்கம்னா அம்மா தான்🙏💪
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Жыл бұрын
Asingam A1 Accused Oozhal Rani Oothari
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 3 жыл бұрын
**உங்கள மாதிரி இனிமே ஒரு "சிங்க பெண்" நமக்கு கிடைப்பாங்களா???**
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 3 жыл бұрын
Arasiyalil epadi irukakoodathu enbatharku utharanam jayalalitha....
@Royalfazi786
@Royalfazi786 3 жыл бұрын
@@n.sivakumarsivakumar5237 appo ipditha irukanum apdinrathukku uthagaranam yaaru?
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
@@n.sivakumarsivakumar5237 Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌
@kk-kf3zm
@kk-kf3zm 3 жыл бұрын
@Zakir Ahamed nee patha avaga than kuli thondunaga nu yen ya padichavan mathiri pesuga first
@mahendraperiyadanam3801
@mahendraperiyadanam3801 3 жыл бұрын
Yes, Sasikala
@ayeshamozhina4551
@ayeshamozhina4551 3 жыл бұрын
Annam great
@sivashankar2347
@sivashankar2347 2 ай бұрын
சிறந்த ஆளுமை கொண்டவர் எமன் அமைதியாக பறித்து சென்று விட்டான்.
@vazirvazir6165
@vazirvazir6165 3 жыл бұрын
Hi Good morning, CD.Vazir
@abiabirami9135
@abiabirami9135 3 жыл бұрын
Amma😍😍😍
@Manojkumar-tq2fq
@Manojkumar-tq2fq 5 жыл бұрын
Ungal singa nadai enge Amma 😭
@ragupathimirattal
@ragupathimirattal Жыл бұрын
நீங்க இல்லையே
@user-cg6to1fe2w
@user-cg6to1fe2w 2 ай бұрын
அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்கு தெரியாது நாம் கடவுளை கண்ணெதிரே பார்க்கிறோம் என்று
@sln7839
@sln7839 Жыл бұрын
The last election she voted
@karthikashivanya3539
@karthikashivanya3539 Жыл бұрын
இதுதான் கடைசி என்று அம்மாவிற்கு தெரியவில்லை.. சிங்கம்
@sarathkumarnandhakumar2674
@sarathkumarnandhakumar2674 Жыл бұрын
அம்மா வை தவிர இனி யாருக்கும் இந்த கம்பீரம் வராது
@soundarperiyasamy6997
@soundarperiyasamy6997 9 ай бұрын
நான் பக்கா திமுக.இருந்தாலும் அம்மாவின் ஆளுமை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@muthukrishnan7575
@muthukrishnan7575 3 ай бұрын
😢😢😢😢 i miss you amma
@varadharajan1046
@varadharajan1046 Жыл бұрын
Miss you Amma
@karthikgaming2277
@karthikgaming2277 3 жыл бұрын
Its so sad that she is no more. Its nice if someone had there to take care of her health.
@rajeshk3123
@rajeshk3123 3 жыл бұрын
Amma
@bharathikthevar1891
@bharathikthevar1891 3 жыл бұрын
It is in history now. There was a value for Tamilnadu untill Amma was in Tamilnadu! now?
@karthickvk7426
@karthickvk7426 3 жыл бұрын
Iron lady💪💪💪
@udhayakumarm8253
@udhayakumarm8253 3 жыл бұрын
Miss U AMMA
@sivagnanam9420
@sivagnanam9420 3 жыл бұрын
Amma you are very very great leader for Tamil Nadu. Now Tamil Nadu miss you Amma. Any how God again will bring you to Tamil Nadu.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Жыл бұрын
Great Leader In Perform Oozhal and Punished By Honourable Supreme Court Of India and A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha 😂😂😂
@dha_pali
@dha_pali 3 жыл бұрын
அருமை 🙏🙏🙏🙏
@nandinih1101
@nandinih1101 3 жыл бұрын
How many of you are missing her and karunanithi
@narayananambi4606
@narayananambi4606 3 жыл бұрын
Miss you Amma!
@subramaniasurendar4328
@subramaniasurendar4328 3 жыл бұрын
Why election official should stand?
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
எல்லாம் சில காலம் பணம் , பதவி, பெயர், புகழ் எல்லாம் சில காலம் தான். இவர் வாழ்ந்த சொகுசு வாழ்க்கை , பதவி எல்லாம் இறுதியில் திடீர் மரணத்தில் முடிந்தது . இன்று வரை அந்த மர்ம மரணத்தை பற்றி ஒரு தகவலும் இல்லை...
@pandiyarajs26
@pandiyarajs26 3 жыл бұрын
Romba kastama erukku avanga nadandhu varumbothu yenna valkai
@hariprakash9361
@hariprakash9361 Жыл бұрын
King is always King 👑 2023🫰
@bakiyarajr1755
@bakiyarajr1755 3 жыл бұрын
ivanga amma maathiri oru cm namakkum nam naattukkum kidaithathu namakellam verenna perumai vendum innum koncha naal uyiroda irunthuruntha nalla irunthurukkum
@moganaselvam2066
@moganaselvam2066 Жыл бұрын
The beast killed the beauty 😢
@denidd6859
@denidd6859 Жыл бұрын
Iron and bold lady
@sundaraveattaichannel99
@sundaraveattaichannel99 3 жыл бұрын
சிறந்த ஆளுமை .தலைவி .
@arvi753
@arvi753 3 жыл бұрын
சற்று சிறமப்பட்டு நடப்பது போல தெரிகிறது
@srriyatamil2937
@srriyatamil2937 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭I really miss you jayama
@deepikau3157
@deepikau3157 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@ramachandranramachandran2584
@ramachandranramachandran2584 Жыл бұрын
Miss you amma ❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭
@mnisha7865
@mnisha7865 3 жыл бұрын
Great amma
@vinodhav16
@vinodhav16 3 жыл бұрын
Miss you mam...
@Sel__562
@Sel__562 Жыл бұрын
Iron Lady ✨
@ssajj
@ssajj Жыл бұрын
What a respect What a fear Truly she is brought everyone under her control, Sad she is not now Iron lady , Marvellous
@worldwatchers24x77
@worldwatchers24x77 3 жыл бұрын
Miss You Amma
@videoanytime
@videoanytime Жыл бұрын
Last time she is voting and her last stint as CM
@ALLINALLARUN100
@ALLINALLARUN100 3 жыл бұрын
Sasikala over act
@subramanians1440
@subramanians1440 3 жыл бұрын
Miss You Amma😭😭😭
@manikandanvellaikannu6645
@manikandanvellaikannu6645 3 жыл бұрын
Commando thalunga. Media panra atagasam irukey
@sangeethak8285
@sangeethak8285 Жыл бұрын
@sangeethavenkat9336
@sangeethavenkat9336 3 ай бұрын
We Miss u great leader
@Gopal-zq1mj
@Gopal-zq1mj 3 жыл бұрын
Amma Amma tan
@mohdnaleem1197
@mohdnaleem1197 10 ай бұрын
AMMA MGR LIK 28.09.2023
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 38 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 29 МЛН
Tamilnadu Ex. Chief Minister Jayalalithaa Mind Blowing Speech
3:35
Dinamalar
Рет қаралды 4,3 МЛН
Jayalalitha Files Her Nomination At RK Nagar - Slow And Steady
2:34
Red Pix 24x7
Рет қаралды 1,1 МЛН
Jayalalithaa sworn-in as Tamil Nadu CM again | News7 Tamil
2:55
News7 Tamil
Рет қаралды 778 М.
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 38 МЛН