அப்பா என்னைய அடிச்சு நொறுக்கீட்டாரு... சிவாஜி கணேசன் பற்றி பிரபு | Actor Prabhu | Pepsi Uma | Album

  Рет қаралды 698,291

Jaya TV

Jaya TV

4 жыл бұрын

அப்பா என்னைய அடிச்சு நொறுக்கீட்டாரு... சிவாஜி கணேசன் பற்றி பிரபு | Actor Prabhu | Pepsi Uma | Album
#ActorPrabhu | #PepsiUma | #Album
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
Nalai Namadhe :
Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
Weekend Shows :
Kollywood Studio - • Kollywood Studio
Action Super Star - • Action Super Star
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Program Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - kzfaq.info?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
Serials :
Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
SubramaniyaPuram - • Subramaniyapuram
Old Programs :
Unnai Arinthal : • Unnai Arindhaal
Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

Пікірлер: 404
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
நடிகர் பிரபு உடன் உரையாடல் அருமை வாழ்த்துக்கள்
@saravana6890
@saravana6890 3 жыл бұрын
பிரபு சார் ரொம்ப நல்ல மனிதர் சார் நீங்கள் சிவாஜி சார் உங்களுக்கு அப்பா இருக்கறது ரொம்ப உங்களுக்கு இன்னும் பெருமை சார்
@gayathrigayathri3465
@gayathrigayathri3465 2 жыл бұрын
பிரபு சார் எந்த ஒரு தலைக்கனம் இல்லாம அழகாக பேசுனிங்க சூப்பர் சார்
@user-eo9fg2ix1z
@user-eo9fg2ix1z 2 жыл бұрын
எங்கள் இனிய இளைய திலகம் வாழ்க வளர்க நலமுடன்
@sathiyendranj7762
@sathiyendranj7762 4 жыл бұрын
பிரபு சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்க ...
@n.hariharan3332
@n.hariharan3332 4 жыл бұрын
செவாலியே சிவாஜி அவர்கள் தமிழ் நாட்டின் செல்வம் .இளைய திலகம் பிரபு அவர்களின் அருமையான பதிவு 👌👍❣🙏
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Prabhu's description about his family members are very nice.
@kalaichelvank7951
@kalaichelvank7951 2 жыл бұрын
அழகான குடும்பம் . மகிழ்ச்சி
@janani3771
@janani3771 2 жыл бұрын
Prabu sir unkala yenaku romba pidikkum unka acting is very nice 👌 👍
@sigiscaria8511
@sigiscaria8511 3 жыл бұрын
Beautiful narration by Mr.Prabhu.Great memories.
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
பிரபு அண்ணா நீங்களும் தலைவர் மாதிரி அழகு
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 11 ай бұрын
சிறந்த நடிகர் மட்டுமல்ல .மிகவும் சிறந்த .டான்சர்.வாழ்க நீடூழி வாழ்க
@suliman5069
@suliman5069 4 жыл бұрын
மாபெரும் நடிகர் அய்யா சிவாஜி கணேசன் அவர்கள்
@tamizharasinagamani468
@tamizharasinagamani468 4 жыл бұрын
இளைய திலகம் பிரபுவின் தீவிர-ரசிகை #சின்ன வயசுல இருந்து அவ்ளோ ... பிடிக்கும் sir #வாழ்க வளமுடன் 😍
@rajugandhig5939
@rajugandhig5939 3 жыл бұрын
Super
@TheColourwonders
@TheColourwonders 2 жыл бұрын
Naanum dhaan,big fan of Prabhu sir
@vishwa2135
@vishwa2135 Ай бұрын
Enna padam unga favorite??
@adalarasanloveadalarasan9726
@adalarasanloveadalarasan9726 3 жыл бұрын
நடிக்க மட்டுமே நடிகா்திலகம் சிவாஜிகணேசன் அவா்கள் பிறவி எடுத்தாா்
@thilagaraj8141
@thilagaraj8141 3 жыл бұрын
Prabhu sir ennikkume chinna thambidhan Super
@bagyalakshmi3297
@bagyalakshmi3297 6 ай бұрын
ஐயா சிவாஜி பெரு மான் நம் எல்லோருக்கும் அப்பாதான்
@velappanp7652
@velappanp7652 4 жыл бұрын
No other actor in the world is so great as Dr.SHIVAJI.
@trichyrapper8683
@trichyrapper8683 4 жыл бұрын
ana 10 paisa help panna maatanunga evanunga kudumbam kanja punda mavanunga
@ravishankar-tk8dy
@ravishankar-tk8dy 4 жыл бұрын
lil peni எல்லாரும் அந்த மவனுங்கதான் தர்மம் செய்யறது விளம்பரமில்லாமல் செய்யவேண்டும். உங்களுக்கு தெரியவில்லையென்றால் இவ்வளவு கேவலமாக எழுதவேண்டாம் நண்பா. இன்றுவரை விளம்பரபில்லாமல் நிறைய செய்துகொண்டிருக்கிறார்கள் சொந்த சம்பாத்தியத்தில்.
@user-rajan-007
@user-rajan-007 3 жыл бұрын
@@trichyrapper8683 1959 ல் சிவாஜி வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்தது ஒரு லட்சம் இன்று அதன் மதிப்பு பல நூறு கோடி
@umamaheswari2101
@umamaheswari2101 2 жыл бұрын
@@trichyrapper8683 pidikalana vitrunga yean negative comments lam
@Ash-io2wr
@Ash-io2wr 2 жыл бұрын
@@trichyrapper8683 typical 3rd class mentality
@c.muruganantham
@c.muruganantham 3 жыл бұрын
பிரபு அண்ணா உங்கள் படமும் சின்ன தம்பி படம் கிராமம் கதைகள் மிக மிக அருமையான படம் குரு சிஷ்யன் ரஜினி சார் ரோடு நடித்து தர்மத்தின் தலைவன் சத்தியராஜ் சார் கமல் ஹாசன் சார் எப்போதும் இதனைப் பிரியாது நன்பர்களக இருக்கவேண்டும் உங்களுக்கு உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 жыл бұрын
பிரபுவின் சிரிப்பு அழகு
@dominickdrake4886
@dominickdrake4886 2 жыл бұрын
instablaster
@vanolithenthuli3424
@vanolithenthuli3424 3 жыл бұрын
உயர்ந்த இடத்திலிருந்தும் திரு. பிரபு எத்தனை எளிமையாகப் பேசுகிறார். தந்தையை போன்று இவரும் சிறந்த பண்பாளர். வாழ்க வளமுடன்.
@mbeprakash
@mbeprakash 2 жыл бұрын
Yes bro..semma
@rathanbagee1859
@rathanbagee1859 3 жыл бұрын
உங்கள் குடும்பம் நல்ல தொரு குடும்பம் கண்ணன் விஜயநகரி
@rg4847
@rg4847 4 жыл бұрын
பாரத் ரத்னா விருதுக்கு தகுதி வாய்ந்தவர் சிவாஜி கணேசன் ஏன் இன்னும் அவருக்கு அந்த கௌரவம் அளிக்கப்படவில்லை என்று தெரியவில்லை. பாரதத்தின் பொக்கிஷங்களில் ஒருவர் சிவாஜி ஒரு நூறாண்டின் மிகச்சிறந்த ஆளுமை..
@palanishanmugampalanishanm6542
@palanishanmugampalanishanm6542 4 жыл бұрын
Prabhu enakku pidicha actor
@ashashroff1700
@ashashroff1700 2 жыл бұрын
The Best Chevalier Gouvaram Sivaaji. The Best Villain Annan Sathyaraaj., Avar maathiri Nadikkarathukku Naan Yellam Thiruppi The Grearest Sivaji are Irukkanum. The Prabhu Annan, I read, I write, I am a great dramatist. My Greatest Mammooka Yenna Patthi Neraya Eluthuvaaru. Kamal oru nalla manithar.
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 3 жыл бұрын
சிவாஜி சாருக்கு கல்யாணத்துக்கும் அப்புறம் தான் அவரோட முதல் படம் பராசக்தி வெளியாகிறுக்கு அதே மாதிரி நீங்களும் கல்யாணத்துக்கு அப்புறம் தான் முதல் படம் நடிக்க வந்திருக்கீங்க சூப்பர் sir
@jesudossg1246
@jesudossg1246 Жыл бұрын
ஒன்பது
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 2 жыл бұрын
தலைவர்ரஜினி ரசிகன்சாராபாக.. பிரபு.அவர்கள். மென்மேலும்வெற்றிபெறவாழ்த்துகள்..அண்ணா
@AKKalai-fv6rn
@AKKalai-fv6rn 2 жыл бұрын
Bio HTTPhjcry cry drop HTTPftpto nip drop6 CEO cupcrop deep bio sweet gyp Fri kg c
@premalathapremalatha9128
@premalathapremalatha9128 4 жыл бұрын
Prabhu appa neengalum unga familyum idhu polave eppavum sandhosama, otthumaia irukkanum. Sivaji sir vittuttu pona gift neenga patthirama patthukkanum God bless you dear appa
@S.Murugan427
@S.Murugan427 4 жыл бұрын
Good Album to get shared. Thank you Prabhu and Uma.
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 4 жыл бұрын
The way in which Prabhu explained everything was superb!
@Deadpool12353
@Deadpool12353 4 жыл бұрын
amazing memory mr prabhu possess, exceptional actor with his own style which no one can take away.
@muthazhagimuthazhagi868
@muthazhagimuthazhagi868 3 жыл бұрын
செவாலியே சிவாஜி கணேசன் 🔥🔥🔥🔥🔥♥️♥️♥️
@p.sivakumarkumar7385
@p.sivakumarkumar7385 3 жыл бұрын
அருமை சிறப்பு கவிஞர் தின குரல் சிவகுமார் பிரபு வாழ்த்துக்கள் நன்றிகள் 93612 59538
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
கலைக்கடவுள் என்றுமே அழகு கண்ணக்குழி அழகன் அண்ணா நீங்களும் தலைவர் மாதிரி அழகு இதற்கு உமா மேடம் இன்னும் சிறப்பு முகம் மலர்ந்து கொடுத்திருக்கிறார் ஆல்பம் இதய வேந்தனின் ரசிகர்களுக்கு இன்ப விருந்து வாழ்க தமிழ் தலைவர் சிவாஜி புகழ்
@rajramalingam8836
@rajramalingam8836 2 жыл бұрын
அழகு முப்பாட்டன் முருகன் துணை
@krishnaveniramasamy5005
@krishnaveniramasamy5005 3 жыл бұрын
A man with full of morale values.......
@vivekmad2010
@vivekmad2010 4 жыл бұрын
Pepsi Uma Madam...you are interviewing a legendary actor Prabhu Sir...Please allow him to talk completely and ask your next question...
@mersamin
@mersamin 4 жыл бұрын
He talks about Revathy in an nice way... Revathy is an excellent actress
@sivajimedia1
@sivajimedia1 4 жыл бұрын
அவரை மிஞ்சிட உலகில் யாருமில்லை
@velappanp7652
@velappanp7652 4 жыл бұрын
Dr.Shivaji is the wonders of the world.
@raghavendraraghavendra7159
@raghavendraraghavendra7159 4 жыл бұрын
Only one my favorite hero prabhu sir.andrum indrum endrum
@johnsonjo8454
@johnsonjo8454 4 жыл бұрын
Iam thalaivar Rajini fan prabhu sir Revathi mam my favorite kanni raasi Arakettra vellai 👌
@vishalivaishu2531
@vishalivaishu2531 4 жыл бұрын
Super birabu sir..vaalga valamudan .....🙏🙏🙏🙏🙏
@jananicreations4340
@jananicreations4340 4 жыл бұрын
Shivaji can act like me but I can't act like Shivaji -MARLON BRANDO
@gomathimathivanan8229
@gomathimathivanan8229 4 жыл бұрын
Prabu sir super. His face shows his innocence thank you sir. Gomathi .
@gurur5627
@gurur5627 4 жыл бұрын
his famly is arrogant family....they are acting in real life as if they are good..
@rajams7032
@rajams7032 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் 👌👌👌
@gentleman6456
@gentleman6456 3 жыл бұрын
Prabu sir,,,u look like most beautiful,,,this video remember my old age
@innocentrajeshravi2615
@innocentrajeshravi2615 3 жыл бұрын
Good moments.. Stay blessed Prabhu sir..
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 4 жыл бұрын
அண்ணன் 'பிரபு' அவர்களே.., ஒரு சிறு திருத்தம், நீங்கள் மறந்து இருக்கலாம், உங்கள் முதல் படமான 'சங்கிலி' ஸ்டண்ட் மாஸ்டர் S. விஜயன்,
@gurur5627
@gurur5627 4 жыл бұрын
Kushboo pathi ellam njabaham irukum
@SusiSara2
@SusiSara2 4 жыл бұрын
உமா , விருந்தினர்களை பேசவிடுவதில்லை. இவ்வளவு காலம் தொலைக்காட்சியில் இருந்தும் இவர் அதை கற்றுக் கொள்ளாத்து ஆச்சர்யமே
@mgeller3266
@mgeller3266 4 жыл бұрын
Yes correct..bcox she is used to cutting the callers soon by talking and stopping them to reduce the time
@KkkKkk-ef8dw
@KkkKkk-ef8dw 2 жыл бұрын
Prabhu sir my 2 yrs baby like u most they like you all song
@samuelselvaraj2965
@samuelselvaraj2965 4 жыл бұрын
Supper Vedio ever..Prabhu sir &Pepsi Uma.. Great..We want this type of vedio.more and more..Uma makkal still your interview is great.Best wishes God bless Uma.
@cmteacher5982
@cmteacher5982 2 жыл бұрын
அப்பாபெயரைகாப்பாத்தனும்.அதுதான்என்அவா.இக்குழந்தைபருவத்திலநாடகம்நடித்தபின்வீட்டில்பகலிஸ்ஓய்வெடுத்துதந்தையுடன்மகிழ்சியாகஇருப்பார்.
@sajineesajinee925
@sajineesajinee925 4 жыл бұрын
Donot interrupt allow him to speak prabhu is a.legend no manners
@selvarajkarruppusamy9633
@selvarajkarruppusamy9633 4 жыл бұрын
தலைவா சூப்பர்
@rajik5863
@rajik5863 4 жыл бұрын
Super my favourite hero prabhu
@gurur5627
@gurur5627 4 жыл бұрын
I like pepsiUma
@Attitudezero884
@Attitudezero884 3 жыл бұрын
Guru R ava eduku ippidi interrupt panra let him speak.
@gurur5627
@gurur5627 3 жыл бұрын
@@Attitudezero884 Avaru onnum Arignjar Anna illa..pesa vittu ketkirathuku.. Jaaathi veri pidicha, headweight ulla appanuku poranthu, kushboo kooda olukam illa koothadichi, salichu ponathum kai vitutu pona...after all tamil commercial formula vila nadichuu panam sambraicha nadigar..avlo than... ivara ellam interview panni glorify onrathukum onnum illa...
@kumarramasamy1957
@kumarramasamy1957 3 жыл бұрын
ஒரு தமிழர் தமிழ் கலாச்சாரம் கற்றாராம்
@divyapatil6583
@divyapatil6583 3 жыл бұрын
prabhu uncle is so cute and chubby
@premaprem5482
@premaprem5482 3 жыл бұрын
சிவாஜி ஐயா..............
@babuanbaiah3165
@babuanbaiah3165 2 жыл бұрын
Shivaji sir king
@gayathri17
@gayathri17 3 жыл бұрын
It's amazing how he remembers the director, producer and cameraman of each of his film just by seeing one picture
@kamatchib5530
@kamatchib5530 3 жыл бұрын
adhaan old actor... Prabhu... So only legend
@jayavallikannappan7206
@jayavallikannappan7206 2 жыл бұрын
Pp
@rajendran8865
@rajendran8865 Жыл бұрын
@@kamatchib5530 1q
@hariv8902
@hariv8902 4 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivaji Ganeshan
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
ரஜினி சிவா‌ஜியின் கண்களை ஜஸ்டிஸ்ட் கோபிநாத் படத்தில் பார்க்காமல்தான் நடித்திருப்பார்.
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
Alagiya kalaikkudumpam , ungalathu kudumpam alagum arivum neraintha kudumpam
@jesinthasagayarani6315
@jesinthasagayarani6315 Жыл бұрын
Sivaji sir family I like it,super acters wow
@apsarassamayal
@apsarassamayal 4 жыл бұрын
Pirabhu sir Nadigar Thilagathin parama Rasigai nan ,en thanthai yin sila manarisam ungal appa madiriye irukkum,,kannathin kuzhi Azhagu and this is the best,இது ஒரு வர பிரசாதம் ரசிகர்களுக்கு,than hats of to jeya TV and Uma mam,than enga oor Raja en appa story nu solirukar,shivaji sir Padam parthutu vanthapuram veetla ellarum ore discussionthan velaye odaadhu
@gurur5627
@gurur5627 4 жыл бұрын
Please avara rasikara irunthu....unga vaazhkaiye waste panathinga....he is headweighted and over acting person
@ushak9
@ushak9 4 жыл бұрын
Prabhu my fav chocolate hero anytime. Loved his pairing and movies with Kushboo
@sureshmittana1246
@sureshmittana1246 4 жыл бұрын
Feeling same brother
@gurur5627
@gurur5627 4 жыл бұрын
Head weigt family
@sureshmittana1246
@sureshmittana1246 4 жыл бұрын
@@gurur5627 I didn't hear any thing like that u mistaken
@gurur5627
@gurur5627 4 жыл бұрын
@@sureshmittana1246 yes...i have heard same many telling
@sureshmittana1246
@sureshmittana1246 4 жыл бұрын
@@gurur5627 then how u wrote like that
@gopskrish8023
@gopskrish8023 4 жыл бұрын
She should allow Prabhu to talk
@user-rajan-007
@user-rajan-007 4 жыл бұрын
சிவாஜி வெறியன்
@jinsjohn4474
@jinsjohn4474 4 жыл бұрын
Hats off prabu sir.remembering crew members also of earlier films
@ameensuraiyaameensuraiya4674
@ameensuraiyaameensuraiya4674 2 жыл бұрын
I0
@mama7860
@mama7860 4 жыл бұрын
Should have let Mr. Prabhu to talk without interrupting. Would have more information from him. Suggest not to repeat this mistake in future VIP interviews, madam.
@muruganandam1325
@muruganandam1325 4 жыл бұрын
Tamil peoples very proud of them family super sevaliye sir nadikar thilagam. Simma guralon tamilan asset thanga pathagam acting king legent of world acter heart of Tamil cinima the only one .nadikar thilagam sir they always being our heart
@shanthivasudevan8638
@shanthivasudevan8638 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்.மரியாதையும்,அன்பும் எங்கள் பரம்பரையின் சொத்து என்று நிருபித்து காட்டி இருக்கின்றீர்கள்.எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.என் அண்ணன் மனைவி எங்கள் அத்தை மகள் என்ற வார்த்தைகள் எனக்கு திரும்ப திரும்ப எதிரொலிக்கின்றது.வணக்கம்
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவர் மட்டுமே சினிமாவில் நடிப்புலக சக்கரவர்த்தி தலைவர் படங்கள் மட்டுமே சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர்
@gurur5627
@gurur5627 4 жыл бұрын
Kamal is the best natural actor....
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 жыл бұрын
@@gurur5627 டேய் பாடு பைத்தியகாரா போடா ஒரமா
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 3 жыл бұрын
@@RajaRaja-gd4fm Andavar kamal God of Indian cinema da
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 3 жыл бұрын
@@RajaRaja-gd4fm Andavar thiramai moonbu sottai kujini kelattu kothi mahan waste da
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 Жыл бұрын
@@santhanankrishnan9235 Rajiniyin Character Observaion, Mannerism thiramai edhuvum illadhavan indha Kamal, verum make-up, get-up and technology vaithu kondu ellam therindhavan pola katti kolbavan indha Kamal, Rajinikku irukkum Family-Audience unga Kamalahasanukku endrume kidayadhu
@karmegambalan164
@karmegambalan164 4 жыл бұрын
Sivaji Ganesan iya avarkaluku nandri.
@saravanangeetha5177
@saravanangeetha5177 3 жыл бұрын
இளையதிலகம் பிரபுவின் பேட்டியில் தன்னையும் தனது குடும்பத்தையும் பற்றி மிகவும் அருமையாகபேசியதைபார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது ஜெயா டீவியின்மூலம் நன்றிநன்றி
@srichinthan9574
@srichinthan9574 Ай бұрын
Super, Super, Super
@kandasamykanda7686
@kandasamykanda7686 4 жыл бұрын
சூப்பர் அய்யா
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 4 жыл бұрын
super......................VAZHKA PALLANDU........
@shalparvati2087
@shalparvati2087 4 жыл бұрын
சூப்பர் சகோதரர் நான் சிவாஜி கணேசன் ரசிகை உங்கள் குடும்பம் ஒரு ஆலரம் மரம் என்று ம் உங்க குடும்பம் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்
@gurur5627
@gurur5627 4 жыл бұрын
Over Acting...
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 4 жыл бұрын
@@gurur5627 The fools who don't know abcd of acting always say that.
@gurur5627
@gurur5627 4 жыл бұрын
@@SivajiVCGanesan avan nadipu partha...korangu setai than njabaham varum....MGR...famouse kitta iavanala nerunga kooda mudiala....over acting head weight payan....avan
@gurur5627
@gurur5627 4 жыл бұрын
Avan Nadigar thilagam illa..Nadikar kundi....
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 4 жыл бұрын
Dei fake thevdiya magane poda
@silverglen5632
@silverglen5632 2 жыл бұрын
I've seen all three series of this interview. What a great happy experience and Prabhu showed so much respect and gratefulness for everyone he associated with. God bless him and his family. I wanted to see the great Sivaji Ganeshan but never did but like to visit Prabhu and meet him one day.
@pandimeena1730
@pandimeena1730 2 жыл бұрын
Cute smile sir....
@selvarajk8952
@selvarajk8952 4 жыл бұрын
I love sivaji family
@iraiyanbubalraj8831
@iraiyanbubalraj8831 6 ай бұрын
I love ❤❤❤prabu
@rajams7032
@rajams7032 4 жыл бұрын
அவர்களை விட ரசிகர்களாகிய நாங்கலும் உங்க குடும்பத்தின்மீது அதிக அக்கறை உள்ளவர்கள் காரணம் எங்கள் இதய தெய்வம் டாக்டர் கலையுலக முதல்வர் செவாலியே சிவாஜி கணேசன்
@jai-jj6jj
@jai-jj6jj 4 жыл бұрын
பெப்சி உமா, பிரபு சார பேச விடுங்க....
@nanthakumarkumar4595
@nanthakumarkumar4595 3 жыл бұрын
Sariyana mandu
@pounammalk8009
@pounammalk8009 3 жыл бұрын
Correct
@asmwoodworkswhohastheweusa2753
@asmwoodworkswhohastheweusa2753 2 жыл бұрын
d
@aloganathan444angapanaidu8
@aloganathan444angapanaidu8 2 жыл бұрын
@@nanthakumarkumar4595 1
@Charlie-cp6fi
@Charlie-cp6fi 2 жыл бұрын
P H
@sigiscaria8511
@sigiscaria8511 3 ай бұрын
Great time. Nice interwiew.
@mahadevanayaka3614
@mahadevanayaka3614 4 жыл бұрын
No.other.actor in the world is so great as Dr.Shivaji
@fatimahibrahim4831
@fatimahibrahim4831 2 жыл бұрын
Sivaji sirlooks voice all followed ram his son
@nazimbadsha2470
@nazimbadsha2470 4 жыл бұрын
என்னையும் உங்க குரூப்ல சேர்த்துங்கப்பா நானும் 80 s gurupthan
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Prbu.sir.all.super.hit.movie.🎬🎞️🎬🎞️👍
@vijayalakshmir1066
@vijayalakshmir1066 4 жыл бұрын
Such a great artist
@shanmugammegala3007
@shanmugammegala3007 4 жыл бұрын
எமது நான்கு தலைமுறைகள் நடிகர் திலகத்தின் சுவைஞர்கள் ...
@Baby_Aarav05
@Baby_Aarav05 4 жыл бұрын
Avara paesave vida maatringa, interview nu kooptu neengle paesite irukradhu not at all good Anchor attitude.. hereafter in future, pls try to listen fully what the guests wants to convey..
@socialjustice8020
@socialjustice8020 4 жыл бұрын
Sivaji Masterpiece No one equal him in acting Great, Great Actor I like secens in Balea Pandia
@poonkodi3547
@poonkodi3547 9 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி பேச்சு கேட்க வேண்டும் என்றால் மருது மோகன் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சிவகுமார் பேச்சு கேட்டு கொண்டே இருக்கலாம் சிறப்பாக இருக்கும்
@abhilashchellappan1188
@abhilashchellappan1188 Жыл бұрын
Shivji sir, 🙏🐧🐧🐧🐧🐧🐧
@georgemelder6082
@georgemelder6082 11 ай бұрын
Mr. Sivaji ganeshan was a sri lankan born. But he migrated to india in 1950s due to sinhala only policy and ethnic issue. But we are salute the whole family ans specially sivaji Ganeshan.
@estherthomas4481
@estherthomas4481 3 жыл бұрын
நீங்களும் நல்லவர்தான் பிரபு
@suriakalakarunamoorty3072
@suriakalakarunamoorty3072 4 жыл бұрын
WOW ..Prabhu sir. .. just in the beginning the Mdm was overly excited and interrupted Prabhu sir. But overall a jolly interview.
Man tries outrunning cops on skateboard
0:10
Frankie Lapenna
Рет қаралды 17 МЛН
Man tries outrunning cops on skateboard
0:10
Frankie Lapenna
Рет қаралды 17 МЛН
Когда Нашёл Нового Друга в Диснейленде ❤️
0:18
Глеб Рандалайнен
Рет қаралды 3,1 МЛН
тгк: Логово FRIENDS
0:23
АлексДан
Рет қаралды 12 МЛН