ராம்கி ஒரு டெக்கி..! Actor Ramki பங்குபெறும் 'Album' நிகழ்ச்சி | Pepsi Uma | Jaya TV

  Рет қаралды 319,706

Jaya TV

Jaya TV

4 жыл бұрын

#Album #ActorRamki #PepsiUma
ராம்கி ஒரு டெக்கி..! Actor Ramki பங்குபெறும் 'Album' நிகழ்ச்சி | Pepsi Uma | Jaya TV
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
Nalai Namadhe :
Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
Weekend Shows :
Kollywood Studio - • Kollywood Studio
Action Super Star - • Action Super Star
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Program Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - kzfaq.info?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
Serials :
Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
SubramaniyaPuram - • Subramaniyapuram
Old Programs :
Unnai Arinthal : • Unnai Arindhaal
Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

Пікірлер: 146
@user-wl4mg4fq8m
@user-wl4mg4fq8m 6 ай бұрын
இணைந்த கைகள் படம் வெளிவந்த காலகட்டத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள் மத்தியில் ராம்கியின் செல்வாக்கு மிக அதிகமாக இருந்தது. இந்த சின்ன திரை போட்டியில் அவரை கண்டதில் மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் ராம்கி..
@karthikumar8229
@karthikumar8229 11 ай бұрын
பெப்ஸி உங்கள் சாய்ஸ் மறக்க முடியுமா இல்லை 80s90s காலங்களை தான் மறக்க முடியுமா
@gkvalluvan2121
@gkvalluvan2121 3 жыл бұрын
தலைவர் ரஜினிகாந்த் அப்புறம் தலை முடி ராம்கி அவர்களுக்கு நன்றாக இருக்கும்
@SARVANAN5280
@SARVANAN5280 3 жыл бұрын
விவேக் ஜயாவுக்கு எல்லையற்ற நன்றி நீங்க மறுஜென்மம் எடுத்து உலகத்திற்கே நன்மை செய்யனும். நீங்க மக்களுகளுக்கு சுயம் பாகவின் அளித்த வரம். சூப்பர் நடிகர் நல்ல கமெடி அருமையான நடிப்பு இவருக்கு ஊர்வசி நடிச்ச படம் செம சூப்பர் காமெடி. ஒரு மனிதனுக்கு முதல்ல கடவுள் உங்களுக்கு நீங்க தான் பெரிய வி ஜ பி உங்கள யாரும் குறைவாக நினைக்காதீங்க. இந்திய மக்களிடம் தாழ்வு மனப்பண்மை அதிகமாக இருக்கிறது.
@Varu-cx2og
@Varu-cx2og Жыл бұрын
80கள் மற்றும் 90களில் ராம்கி முன்னணி நடிகராகவும் மிகவும் அழகாகவும் இருந்தார் . மேலும் அவர் இன்னும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார் . அற்புதமான மனிதர் மற்றும் மிகவும் புத்திசாலி
@bamaaan
@bamaaan 4 ай бұрын
Yes, He has aged gracefully.
@msmani5599
@msmani5599 2 жыл бұрын
இணைந்த கைகள் 🔥🔥🔥🔥🔥🔥
@bhagavathimobilesmobiles8994
@bhagavathimobilesmobiles8994 3 жыл бұрын
புன்முறுவல் அழகான தமிழ் வார்த்தையை தங்களிடம் ரசித்தேன் மிக்க நன்றி அண்ணா
@rajuchinniah5093
@rajuchinniah5093 4 жыл бұрын
Pepsi உமா அருமையான தொகுப்பாளர்
@rajeshg.rajesh5470
@rajeshg.rajesh5470 3 жыл бұрын
Super star ramki Sir fans& pepsi உமா my favorite😍😍😍 all time favorite star ramki😍😍😍
@winwin-bf6td
@winwin-bf6td 4 жыл бұрын
Ramki sir is a good person...And great actor....
@Kalaiarasan_Balu
@Kalaiarasan_Balu 4 жыл бұрын
I like ramki still looking young
@sargunasumalathasumalatha681
@sargunasumalathasumalatha681 4 ай бұрын
no children's a
@kaliyarajalugovindarajalu2636
@kaliyarajalugovindarajalu2636 4 жыл бұрын
Ramki .. different actor .. nice person
@Roja21701
@Roja21701 4 жыл бұрын
Ramki n Nirosha lovely pair.... Sendhoorapoovae... 😎❤️
@likeycansan3870
@likeycansan3870 3 жыл бұрын
Thiru Ramki sir lovly hair style king smile king.....vivek sir solumpothu ramkiku siripa paru child mathiri so happy semma
@cutcopypaste5283
@cutcopypaste5283 4 жыл бұрын
Good show for quarantine... Love u ramki sir.... 😊😊😊
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 жыл бұрын
Both vivek, and Ramky are bond their friendship with an Empathy, Generosity and Humor. GOOD Dinesh eelath thamizhan Canada
@rameshjayam9997
@rameshjayam9997 3 жыл бұрын
My favourite hero
@wanderingmystic6968
@wanderingmystic6968 5 ай бұрын
Such humble chaps Ramki, Vivek and the other guests on the show
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Uma mam still beautiful
@nishasubbu3320
@nishasubbu3320 3 ай бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாசாணி படத்தில் ராம்கி அவர்களை பார்த்து அசந்து விட்டேன்.அந்த அழகு கொஞ்சம் கூட குறையவில்லை, வாழ்த்துக்கள் sir
@sunnysan6076
@sunnysan6076 3 жыл бұрын
Ramki sir......realestic hero always handsom.....love u sir ad also nerosha mam....both r good pair truely loving lovers i am right sir
@malai09
@malai09 4 жыл бұрын
பெப்ஸி உமாவை நான் கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்..😆😆😆 I love you Pepsi Uma..💖
@vijayjoe125
@vijayjoe125 4 жыл бұрын
அப்போ உங்களுக்கு ஒரு 50 வயசு இருக்குமா தாத்தா?
@user-uq5rx2st4m
@user-uq5rx2st4m 4 жыл бұрын
Ena age ungalukku epa
@arunenglish3997
@arunenglish3997 3 жыл бұрын
We malayalees love Uma from 90s... 90s kids in Kerala cities will always remember Suntv Uma chechi
@daviddeena2851
@daviddeena2851 3 жыл бұрын
50 age analum pesi innum color maralayeaa boss
@davidsiva8467
@davidsiva8467 4 жыл бұрын
Ramki good human being i know
@jayachandranjayachandran4229
@jayachandranjayachandran4229 4 жыл бұрын
Very. Quite. Offstage. Program. He is very. Gentleman. Ramki
@smileproudly5736
@smileproudly5736 4 жыл бұрын
I love you our beautiful hero, very funny, very handsome, very good man, my lovely hero, ur style and scarf wearing are amazing, stylish man, all times u r very handsome
@shajahanshaji2741
@shajahanshaji2741 4 жыл бұрын
எனக்கு பிடித்த நல்ல நடிகர் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் உங்களின் ஒரு பாடலை விரும்பி எப்போதும் கேட்பேன்
@srinivasanthulasiraman2734
@srinivasanthulasiraman2734 4 жыл бұрын
Super Pepsi akka
@thiruamutha5389
@thiruamutha5389 3 жыл бұрын
பெப்சி உமா சோபனா ரவி இவங்களை இவங்க குரலை கேட்டுக் கிட்டே இருக்கலாம்
@kalilrahmanvoice
@kalilrahmanvoice 3 жыл бұрын
My favorite actor
@sarasaravanan2122
@sarasaravanan2122 3 жыл бұрын
பாவம்டா ... எங்க ஊர் B. குமராபாளையம் ..... பாவம்டா எங்க ஆப வணன் .... எங்கடா எங்க ஊர் ஆபவணன் .? மக்களே அடுத்து பாருங்க அருண் பாண்டியன் வருவான் ......
@rihanazulfiqar5641
@rihanazulfiqar5641 4 жыл бұрын
My favourite ramki i love you form kuwait 🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼😍🇮🇳
@HEMAASTROLOGYCENTRE
@HEMAASTROLOGYCENTRE 4 жыл бұрын
Super. Ramki knows ஜோதிடம். Very intersting information..
@mariedimanche1859
@mariedimanche1859 4 жыл бұрын
All Super VERY Nice Sir Thank you
@sivamicro9312
@sivamicro9312 3 жыл бұрын
Ramki real sema hero
@kaleeswarankaleeswaran4955
@kaleeswarankaleeswaran4955 4 жыл бұрын
... Everytime I love this film... Viswanathan ramamoorthy..
@suthaharansunthar567
@suthaharansunthar567 3 жыл бұрын
Kaleeswaran Kaleeswaran mgr
@alexanderkaliyaperumal9240
@alexanderkaliyaperumal9240 4 жыл бұрын
Actor Ramki Sir interview very nice 👍. Actor Vivek Sir given very good information about Ramki Sir.
@bassc684
@bassc684 4 жыл бұрын
I love ramki Sir
@surendrannatarajan4642
@surendrannatarajan4642 4 жыл бұрын
Uma mam still beauty
@ramadurai1188
@ramadurai1188 3 жыл бұрын
Ramki sir...... Handsome...... Miss you sir new film🎬
@arula9794
@arula9794 4 жыл бұрын
After Jai shankar, its Ramki in Tamil cinema...
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 3 ай бұрын
Two good kind hearted persons ramki vivek ❤
@karthikradha2725
@karthikradha2725 3 жыл бұрын
Excellent interview....uma mam chanceless beauty.. Ramki sir also
@ashokkumar1259
@ashokkumar1259 3 жыл бұрын
Ramki mimicry very very super.
@sumathivina
@sumathivina 3 жыл бұрын
Ennakku romba pidicha actor Ramki sir
@thiruvetti
@thiruvetti 4 жыл бұрын
Wow, Pepsi Uma TV la oru Superstar. Yennu avanga pesurathu, avangalukku kedaikira mariyathai patha theriyuthu. Legend.
@natarajasriram8606
@natarajasriram8606 3 жыл бұрын
Producer இப்படியே இருந்தால் கடைசியிலே சட்டி தான்
@shamilafa9811
@shamilafa9811 2 жыл бұрын
Like ramki
@jayashreelaxmekuppuswami8600
@jayashreelaxmekuppuswami8600 4 жыл бұрын
Very ordinary persona without any fake airs........a genuine self-made personality......❤️ Want to see him create memorable characters in the mildly reviving tamil cinema of today❤️❤️❤️❤️
@Varu-cx2og
@Varu-cx2og Жыл бұрын
you mean Ramki ??
@gopalakrishnan3738
@gopalakrishnan3738 4 жыл бұрын
Super sir
@vijayshripal5068
@vijayshripal5068 3 жыл бұрын
r I p Vivek Miss you 😭😭💔💔
@radhikakumar513
@radhikakumar513 4 ай бұрын
Very nice Natural speech
@banumohan5253
@banumohan5253 4 жыл бұрын
"ALBUM " programme is Superb! Especially this one, all are my favorites.
@rahmath602
@rahmath602 3 жыл бұрын
Rip விவேக் சார்
@lathas6670
@lathas6670 2 жыл бұрын
What an decent and dignified anchor
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 3 жыл бұрын
Miss u Vivek sir
@shanmugamrajakumar24
@shanmugamrajakumar24 4 жыл бұрын
Pepsi உமா அருமையான தொகுப்பாளர் .
@santhanakrishnanvasudevan766
@santhanakrishnanvasudevan766 2 жыл бұрын
Excellent tamil speech and nice language modulation by Pepsi Uma
@gopiks6184
@gopiks6184 4 жыл бұрын
U are charming hero sir 😍😍😍😘
@bashkarbashkar5019
@bashkarbashkar5019 4 жыл бұрын
i lake to actar ramki Nice
@spnarayani
@spnarayani 4 жыл бұрын
Interviewed 7 years back but still it is interesting...
@MBA-RRR
@MBA-RRR 4 жыл бұрын
Apo itu ipo eduthuttu illaya
@Myv3425
@Myv3425 8 ай бұрын
​@@MBA-RRRinaiku pakaren😂
@MBA-RRR
@MBA-RRR 8 ай бұрын
@@Myv3425 enachu
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 2 жыл бұрын
நல்ல பதிவு
@mohamedyussufali8512
@mohamedyussufali8512 4 жыл бұрын
May God bless you with all the strength and happiness with you and your family great life
@badhurunisha1969
@badhurunisha1969 Жыл бұрын
Ramki romba pudikku
@Raghuramknappi
@Raghuramknappi 2 жыл бұрын
Super madam I really like the way you talk and your voice is absolutely sweet. Way you treat the guest of your show is superb. Please continue this with other left off stars in your show.
@sreeram1863
@sreeram1863 3 жыл бұрын
Ramki sir yang
@juliethangam8428
@juliethangam8428 3 жыл бұрын
Great.God bless you and your family sir
@rajeshwaria6219
@rajeshwaria6219 4 жыл бұрын
Super
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 3 жыл бұрын
Vivek is Vivek lovely
@Mr7Suren
@Mr7Suren Жыл бұрын
Big fan of u Ramki sir...
@thasneemm.6073
@thasneemm.6073 3 жыл бұрын
Pepsi Uma iyer language pasuralaa
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 2 жыл бұрын
Speaks great Tamil💕🙏🏾 no ascent..great, credible acting, great will power... great technology wizard.. 🤔 vegetarian too 😋 great silambam Guru, police roles,fighter... mimicry..
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Ramki is Great Actor...
@m.paramasivamtamillove2498
@m.paramasivamtamillove2498 4 жыл бұрын
👌👌👌
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 2 жыл бұрын
RIP till next birth Vivek😥
@successmedia8160
@successmedia8160 Жыл бұрын
We miss you vivek Anna
@sarathajebasingh3522
@sarathajebasingh3522 2 жыл бұрын
Vanakkam Ramkki sir🙏🙏💐
@SARVANAN5280
@SARVANAN5280 3 жыл бұрын
நான் 80 ம 90 ல குழந்தை எங்க உமா அம்மா இனிமையானவங்க நல்ல அன்பான பன்பானவங்க என்ன பொருத்தவரை மரியாதையாக பேச இவங்க கிட்ட தான் கற்றுக்கனும். இவ்வளவு அடக்கமான ஆங்கர் ரொம்பவூம் குறைவு. நாம் எல்லாரும் பிறரிடம் நல்குணங்களை பார்கக முயற்சி செய்வோம். குறைகளை பார்த்து மற்றவர்களை வெறுப்பதாலே அவர்கள் மாறப்போவது இல்லை. சோம்போறித்தனம் எப்படியோ அதே போல கோபமும் இருக்கு. நம்ம எல்லாரும் கோபத்திடம் தோற்கிறோம். அதுக்குன்னு கோபபடுறவங்க கெட்டவங்க இல்ல. என்ன செய்யவது எல்லாரையும் கடவுள் மன்னிக்கும் போது நாமும் பிறரை மன்னித்து நம்மை மனானித்து முயற்சி செய்வோம். இப்படி சொல்வாதால் நான் ஒழுக்கம் கிடையாது நானும் தெய்வீக குணங்களை முயற்சி கடைபிடிக்க செய்பவன். தான். இந்திய மக்களிடம் ஒற்றுமை இல்லை.
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 3 жыл бұрын
Feel positive for this pandemic time.
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 4 жыл бұрын
ஐயா ராம்கி phone no.கிடைக்குமா? ராம்கி மறக்க முடியாத நடிகர்,அபிமானி!
@hariharanm996
@hariharanm996 4 жыл бұрын
Nice interview
@roselin8476
@roselin8476 4 жыл бұрын
Ramki Sir❤
@goodmatchmobile3027
@goodmatchmobile3027 3 жыл бұрын
Super actor
@pheonix8465
@pheonix8465 4 жыл бұрын
Pepsi uma,, solla mudiyadhu,,, u should have born after 20 yrs,, of ur actual DOY, ,
@MuruganMurugan-jl2jx
@MuruganMurugan-jl2jx 4 жыл бұрын
Uma,iloe,you
@templejourney5069
@templejourney5069 4 жыл бұрын
Yevolo அழகா saree...ippovum edukkuthugalae...
@sabarivasan1527
@sabarivasan1527 4 жыл бұрын
NAVARASA NAYAKAN "KARTHIK "is any time "EVER GREEN HERO"
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 3 жыл бұрын
Pepsi uma ❤️❤️❤️
@shamilafa9811
@shamilafa9811 2 жыл бұрын
Handsome
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 8 ай бұрын
Vivek sir om shanti om namah shivaya
@manirishikesh4209
@manirishikesh4209 Жыл бұрын
விவேக் ❤️❤️❤️
@kumaravel-nl4nv
@kumaravel-nl4nv 3 жыл бұрын
🙏🙏🙏
@kowsibalu7055
@kowsibalu7055 3 жыл бұрын
Unless like other anchors.. Pepsi Uma always hosted d show with class. . she had never spoke loudly not even once.. But always clear abt d points she wants to ask.. It's very soothing fa d viewers to hear her anchoring..
@moorthib.pharmacy6971
@moorthib.pharmacy6971 4 жыл бұрын
Ramki sir eppadi sir hair style maintain pantringa sir
@CarolKishen
@CarolKishen 3 жыл бұрын
Semma talented person
@muruganp4839
@muruganp4839 3 жыл бұрын
Ramakrishnan. Shortcut name Ram ki
@ilakiyaindra
@ilakiyaindra 6 ай бұрын
please do this show for all the actors and actresses please
@SaravanaKumar-my5pc
@SaravanaKumar-my5pc 2 жыл бұрын
Super etharathamana mansan sir nega
@deepadeepu2082
@deepadeepu2082 2 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤😻
@sankuttySK16
@sankuttySK16 3 жыл бұрын
Ramki sir neengalum siva Karthikeyan sir I'm sernthu nadikka vaaippu kidaicha miss pannathinga
@sumathivina
@sumathivina 3 жыл бұрын
சிவகார்த்திகேயன் கூட ராம்கியை சேக்காதிங்க. ராம்கி தனி அழகு. ஆக்ஷன்ஸ்ல கிங்.
@sankuttySK16
@sankuttySK16 3 жыл бұрын
@@sumathivina ayyo comparison panna sollala combination nalla irukkum
@sumathivina
@sumathivina 3 жыл бұрын
சரி சரி இது ஒரு பெரிய விஷயம் இல்ல உங்களுக்கு பிடிச்சிருந்தால் OK. Be happy.
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 3 жыл бұрын
திருமதி உமா அவர்களே நீங்கள் 90களில் இருந்த மாதிரியே இருக்கிறீங்கள் இவ்வளவு நாளும் எங்கே போனீர்கள் உங்களின் பண்பான ரசிகன்.நான் அண்ணா ராம்கி அவர்களே எங்கப்பா போனீர்கள் உங்களின் அத்தனை படங்களையும் பார்போம் .அந்தகாலத்தில் உங்கள் போட்டோக்களை தேடி தேடியே வாங்குவோம் அப்போதுதான் போனே இல்லையே...
@arulprakash8399
@arulprakash8399 Жыл бұрын
we miss vivek sir ❤️❤️❤️
@Justknow-is3tf
@Justknow-is3tf Жыл бұрын
Anchor na ivanga thaan ya.... Ipalam anchoring nu ena enavo panudhuga... Onai mari oooooo nu oola vidudhuga.... Uma mam than such a real good anchor
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 52 МЛН
I Almost Crushed The Poor Cockroach😵🥲🥺
0:20
Giggle Jiggle
Рет қаралды 14 МЛН