ஜெ.போட்டோவை காண்பித்த பாமக! இதுக்கு பிச்சையெடுக்கலாமே ! - umapathyJeeva Today |

  Рет қаралды 42,355

Jeeva Today

Jeeva Today

14 күн бұрын

#JeevaToday #umapathy #jayalalitha #vikravandi #election #pmk #anbumaniramadoss #sarathkumar #edappadipalanisamy #modi #bjp #admk
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZfaq | / @jeevatoday5887

Пікірлер: 158
@jeevatoday5887
@jeevatoday5887 Күн бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
@tamilkayal6259
@tamilkayal6259 Күн бұрын
கூடிய விரைவில் மாம்பழம் அழுகிவிடும்.
@kalaiselvan5492
@kalaiselvan5492 Күн бұрын
நன்றி மறந்த ராமதாஸ் குடும்பம் முதன்முதலாக அன்புமணி ராஜயசபாவிற்கு அனுப்பி அவரை அமைச்சர் ஆகியோர் கலைஞர் அந்த நன்றி கூட கிடையாது
@prasadkumar9570
@prasadkumar9570 Күн бұрын
திண்ணையில் கிடந்தவனுக்கு திடீரென கிடைத்த மாதிரி: தங்கர்பச்சான்... 😅😅
@ramug2329
@ramug2329 Күн бұрын
பிச்சை எடுத்தாவது படி பழைய மொழி இப்போ புதுமொழி பிச்சை எடுத்தாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும்
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq Күн бұрын
தேவர் படத்தைப் போட்டால் தேவேந்திரர் ஓட்டு விழாது
@murugan8288
@murugan8288 Күн бұрын
அண்ணா உங்களுக்கு ரொம்ப தில்லு அண்ணா
@sathishkumarshamnugam2707
@sathishkumarshamnugam2707 Күн бұрын
தாமரைக்கு ஆதரவு இல்லை என்பதை நிருபித்து உள்ளனர் மாம்பழம் இனி தேராது என்று அன்புமணி ராமதாஸ் அவனுகளுக்கே தெரிந்து விட்டது
@krishnamoorthy-wf2nk
@krishnamoorthy-wf2nk Күн бұрын
ஒரு போட்டோவை காட்ட 500 கோடியா?
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Күн бұрын
சாதி அரசியல்.. என்றும் ஜெயிக்காதது.. 😂😂
@senthilrajasekaran9356
@senthilrajasekaran9356 Күн бұрын
வணக்கம்ஜீவா நான்சின்னபிள்ளையாக இருக்கும்பொழுதுதென்கச்சிகோ.சுவாமிநாதனின் பேச்சைஅதிகம்கேட்டுரசித்தவன் இன்றுஅண்ணன்உமாபதிபேச்சைக்கேட்டுரசிக்கிறேன்...
@TGAProMKM
@TGAProMKM Күн бұрын
ஆக மொத்தம் அந்த மாம்பழம் கட்சி கூட அந்த தாமரை கட்சியை மதிக்கவில்லை...🤣🤣🤣
@txavier156
@txavier156 Күн бұрын
ஜெயலலிதா புகைபடம் காட்டி எடப்பாடியே ஜெயிக்கல
@umapathybalasubramanian5818
@umapathybalasubramanian5818 Күн бұрын
டெபாசிட் தேற வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம்
@JestinKingsly
@JestinKingsly Күн бұрын
போரபோக்க பாத்தா 2026ல இவனுக கட்சியே இராதுபோல தெரியுதே
@shanmugamindhira6984
@shanmugamindhira6984 Күн бұрын
அருமையான ஜீவா ஐயா வாழ்த்துக்கள்
@josepharokiasamy2667
@josepharokiasamy2667 Күн бұрын
சப்தம் மிகவும் குறைந்த அளவு உள்ளது.
@ramanathans5101
@ramanathans5101 Күн бұрын
Umapathy sir, you are telling good story of 500 crore transaction and exposed PMK. Thank you sir.
@srivishnutax910
@srivishnutax910 Күн бұрын
ஜீவா சட்டை அருமை 🎉
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 Күн бұрын
ஆம்பூர் பிரியானி என்றாள் ஆது சலாம் ஓட்டல் பிரியானியை தான் குறிக்கும் அந்த ஓட்டல் இப்போது இல்லை
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 549 М.
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 14 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 62 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 549 М.