ஜெயலலிதா வாழ்க்கையில் ...எம்ஜிஆர், சோபன் பாபு, துரைமுருகன் | NERUKKU NER | Sathiyamtv

  Рет қаралды 204,770

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. ஜெயலலிதா வாழ்க்கையில் ...எம்ஜிஆர், சோபன் பாபு, துரைமுருகன்
#NerukkuNer #Sathiyamtv
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
#SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

Пікірлер: 229
@NandaKumar-ii3zt
@NandaKumar-ii3zt Жыл бұрын
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு இந்திரன் கேட்டது பெண்ணாலே சந்திரன் கேட்டதும் பெண்ணாலே இதுதான் அதிமுகவின் நிலை
@RajaRam-jm4cx
@RajaRam-jm4cx 2 жыл бұрын
இந்தாளுக்கிட்ட ஏன் சார் பேட்டி எடுத்து நேரத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு பாடிய புராணத்தையே பாடுறார்.
@baskaranganesh
@baskaranganesh 10 ай бұрын
T.nadu income from temple so you want them but help the minority which each year developing become stronger so we don't need quotas for any community only then India's image will arise .
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 Жыл бұрын
MGR, JanakI, Jeyalaitha என்பதே வரிசை. ஆட்சிக்கும் எம்ஜியாருக்கும்!
@sridharp8617
@sridharp8617 2 жыл бұрын
வயது ஆக ஆக பிதற்றல் அதிகமாகும் என்பார்கள் கிராமத்தில்
@muruganandhamm2359
@muruganandhamm2359 Жыл бұрын
ஜெ. ஒரு அரசியல் அசிங்கம்.
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
உண்மை
@nimmyisaac6097
@nimmyisaac6097 Жыл бұрын
She was an actor so she acted in the assembly well,
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Avar arasiyalvathiye illai.
@baskaranganesh
@baskaranganesh 10 ай бұрын
Which way she is tell me a honest politician other than kamarajar
@chockalingamnatarajan8378
@chockalingamnatarajan8378 2 жыл бұрын
எப்படியடா இப்படிபுரூடா விட முடிகிறது
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 2 жыл бұрын
ஏன்டா உங்களுக்கு கொஞ்சம் கூட சுயமரியாதையே இல்லையா
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
THUTTU PAARKKA adhellam thevaiyillaiye!
@muthusamysubbiahthevar5948
@muthusamysubbiahthevar5948 Жыл бұрын
ஏன்டா குற்றவாளியை எல்லோரும் சேர்ந்து கொன்று விட்டோம் என கூறுங்கடா
@kumarkumar-yq7jk
@kumarkumar-yq7jk 2 жыл бұрын
நீங்கள் இவரிடம் பேட்டி எடுப்பது வேஸ்ட் இவன் எடப்பாடிக்கு ஜால்ரா
@yhoppaiedwin3345
@yhoppaiedwin3345 Жыл бұрын
9
@baskaranganesh
@baskaranganesh 10 ай бұрын
both are waste
@ravir8155
@ravir8155 2 жыл бұрын
அந்தபடம்போட்டுகாட்டலாம்ஊர்ந்ததை
@baskaranbaskaran4372
@baskaranbaskaran4372 Жыл бұрын
ஐயா, பொய்யா சொல்லுறான்யா - இவனுக்கு நல்ல சீட்டா எடுங்கய்யா
@cinemavadaitv
@cinemavadaitv Жыл бұрын
இன்னேறம் ஜெயலலிதா இருந்து இருந்தா இது போல நேர்காணல் நடந்து இருக்குமா???
@vikkydinesh9992
@vikkydinesh9992 2 жыл бұрын
நீ எல்லாம் சாகும் போது கூட உண்மையை செல்ல மாட்ட உனக்கு நல்ல சாவு வரது
@sbdurai5611
@sbdurai5611 Жыл бұрын
ennathaan irunthaalum admk pazhaiya Mara mandai ivaalavu kevalamdaa irukuthadaa
@kalai1469
@kalai1469 2 жыл бұрын
முழு பூசணிக்காய் என்ற பழ மொழி நினைவுக்கு வருகிறது பொன்னையன் பேச்சை கேட்டால்.
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 Жыл бұрын
ஜானகி எந்தத் தலைமுறை? அவரும் ஆட்சி செய்தாரே?
@venthanmeenakshisundharam7736
@venthanmeenakshisundharam7736 Жыл бұрын
Jayalalitha soban Babu Kalla thodarbil errunthal 🔥potai mgr avallai shobhan babuvidam errunthu pirithu elluthu kondan 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@stalinarul531
@stalinarul531 2 жыл бұрын
பாம்பு நாக்கன்
@ravikuzhali1087
@ravikuzhali1087 2 жыл бұрын
திரு, முக்தார் ஹாகமது சிறந்த தொகுப்பாளர், எனக்கு பிடித்த நெறியாளர்,,, I great is Mr, muhtha ahamthu,
@komalaa5530
@komalaa5530 Жыл бұрын
Idula durai murugan en vandar
@paulalexanderratanasingh3092
@paulalexanderratanasingh3092 Жыл бұрын
This kind of politicians should be taught good lesson by people
@acrmakka4788
@acrmakka4788 Жыл бұрын
இவர்தான் ஜெயா மீது வழக்கை வடிவமைத்தவர் என்றும் பேச்சு உண்டு
@ragunathank9455
@ragunathank9455 Жыл бұрын
ஐயோ பொன்னையனை விட்டுவிடுங்க சார்.உளருகிறார்.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Жыл бұрын
கிழவனின் மூளை ஓயந்து விடவில்லை. பொய்யைப் பொருத்தமாக எவ்வித்த்தடுமாற்றமின்றி நிலையாகப்பேசுகிறார். ஆனால் அவற்றில் துளியும் உண்மையில்லை என்பதை மக்கள் அறிவர்.
@thanasekheruma2573
@thanasekheruma2573 Жыл бұрын
இந்த ஆளே கஞ்சிக்கு இல்லாமல் ஏதோ பொழம்புறாரு எப்ப அம்மா இட்லி சாப்பிட்டார்கள் என்று கூறினாரோ அப்பவே இந்த ஆளின் வவுசு தெரிஞ்சுது
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
பொன்னையன் ஒரு புழுகன்.
@devarajmuthusamy6811
@devarajmuthusamy6811 Жыл бұрын
இவருக்கு ஒருசீட் எடுத்து பாருங்கப்பா பொய்யா பேசுகிறார்
@govadeva1615
@govadeva1615 Жыл бұрын
நல்ல நல்ல படங்களை தந்தாரா
@paulelizhabeth118
@paulelizhabeth118 2 жыл бұрын
எடுபடாது....✌️
@saraswathivenu3382
@saraswathivenu3382 10 ай бұрын
ஜெஒருஅசிங்கம்என்றால். சட்டமன்ரத்தில்அசிங்கமானசொல்லைபேசுபவர்கலும்அசிங்கம்தானேமக்களதான்பாவம்😂😂😂😂😂
@anbug5128
@anbug5128 Жыл бұрын
.ஜானகி அம்மையார் எத்தனையாவது தலைமுறை
@jeyaparakashmuthusingam3473
@jeyaparakashmuthusingam3473 2 жыл бұрын
முக்தார் அஹமது சூப்பர்
@thanasekheruma2573
@thanasekheruma2573 Жыл бұрын
ஏம்பா உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் இவரை பிடிச்சு பேட்டி எடுக்கிறது என்ன நியாயம்
@komalaa5530
@komalaa5530 Жыл бұрын
Inda kadlam vendam. Inda useladalan en anumadi. Batla vera vishayame illaya Evlo time waste . Pesuravan yokyama Jaya oru pen .adu avarodh viruppo beruppo
@anthonyphilipirudhayaraj9902
@anthonyphilipirudhayaraj9902 2 жыл бұрын
Hello Mr. Ponaiyan what viedo, and what other else related stories
@outofoffice4032
@outofoffice4032 2 жыл бұрын
சப்ஜெக்ட் இன்னும் உயிரோடுதான் இருக்கு 🤣🤣
@smuthumuthu8506
@smuthumuthu8506 Жыл бұрын
குபேர்ன்னு சிருச்சுட்டேன்,😂
@asokannalliappan8760
@asokannalliappan8760 Жыл бұрын
பொன்னையனைப் போல பொய் பேசுபவர்களை பார்ப்பது அரிது. இதுவெல்லாம் ஒரு பிழைப்பா? வெட்கம்.
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Жыл бұрын
@out of office 🤣🤣🤣👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿
@TamilTV2
@TamilTV2 Жыл бұрын
பிஜேபி கூட யாருமே கூட்டணி வைக்காதீர்கள்
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Жыл бұрын
ஹலோ ஹலோ மிஸ்டர் முக்தர் அஹமத் போயும் போயும் ஒரு எடுபடாதவனிடம் பேட்டி எடுக்கின்றீர்களே
@drummingstudio3869
@drummingstudio3869 2 жыл бұрын
இன்னைக்குதான் இந்த பேட்டிய பார்த்தேன். ஆனா பெரிய மனுசன் இப்படி பேசுறாரே என வேதனையாக இருந்தது. தூய தமிழ்ல பேசுனா உண்மையாக முடியுமா. அவ்வளவு அப்பட்டமா உள்ள எடப்பாடி காலில் விழும் காட்சியவே இப்படி புழுகினா எப்படி இவர்கள் ஆட்சியில் இருந்திருப்பார்கள். பதவி படுத்தும் பாடு. வேதனை
@premar5760
@premar5760 Жыл бұрын
இவர்கள் ஜெ வின் வாழ்க்கைல வந்திருக்கலாம்.. ஆனால் இந்த மூவருமே ஜெ வாழ்க்கை முடிய காரணமாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. மன்னார்குடி கூட்டமே முழுமுதற் காரணம்.
@natarajann8180
@natarajann8180 2 жыл бұрын
MANNIL VIZHINTHAALUM MEESAL MAN OTTAVILLAI.
@kumarkumar-yq7jk
@kumarkumar-yq7jk 2 жыл бұрын
உங்களுக்கு என்னடா கொள்கை இருக்கு கொள்ளை அடிக்கிறீர்கள்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Жыл бұрын
அன்று சாராய வருமானத்திலிருந்துஇன்று நெடுஞ்சாலை வரை.
@subramanig3
@subramanig3 Жыл бұрын
மக்கள் நீங்கள் திரித்து கூறியதை நம்பினார்கள் அப்போது அது அரசியல் படுத்தப்பட்டது காலில் விழவில்லை என்று இப்போது சொல்கிறிர்கள் அப்படித்தான்.
@trajan.trajan5521
@trajan.trajan5521 2 жыл бұрын
Loose man but nothing reality’s
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 10 ай бұрын
பண்ணீருக்கு சசிகலா மேல் இன பாசம்
@TamilTV2
@TamilTV2 Жыл бұрын
உண்மையை மறைக்கவில்லை. மழுப்பவும் இல்லை. ஆம் இல்லை என்று பேசுவதே சிறப்பு. அந்த வகையில் அண்ணன் பேச்சு சிறப்பு
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
Yov.mukthar yaara irundhalum...mottaya perai solli koopidureenga?..... Thiru. Thirumathy endru sollunga...oru media naagareegam illaya?
@jesudoss8385
@jesudoss8385 2 жыл бұрын
Once he was the one, who produced to media , a nomination name of sasikala in a bank record and said that sasikala is the right person to become C M of tamilnadu. But now he is "PIRAL SATCHI PONNAIAN"
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Жыл бұрын
பொய்மனச்செம்மல் பொன்னையன்.
@uvansara2003
@uvansara2003 Жыл бұрын
Mukthar- use ur word in proper way, irritating us
@maideengani3620
@maideengani3620 Жыл бұрын
ஜானகி.இல்லையா
@arikrishnanmuthiah9512
@arikrishnanmuthiah9512 2 жыл бұрын
பொய்யையன்🤣🤣🤣
@murugesana1686
@murugesana1686 2 жыл бұрын
Super
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Жыл бұрын
SAGODARAR MUKTHAR 👌👌👌🙏🙏🙏
@sellaiyac1508
@sellaiyac1508 2 жыл бұрын
Kuvathur.ponnayan
@sakthim7634
@sakthim7634 2 жыл бұрын
ஒரு தலைவர் முன் வாரிசு வரலாம்,ஒரு தலைவர் மறைந்த பின் வாரிசு என்று அறிமுகப்படுத்தி வரலாமா பொன்னைய ?
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
அண்ணன் கட்சியின் மூத்தவர் சமாளிக்கிறார் சசிகலா அம்மாவின் தோழி இதைச்சொல்ல தயக்கம் வேண்டாம்
@aimmkraamachandharav5586
@aimmkraamachandharav5586 Жыл бұрын
பொன்னையும் பண்பட்ட மூத்த அரசியல்வாதி எம்ஜிஆர் காலத்து அமைச்சர். ஆனால் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை பேசி தீர்க்க முடியாது அந்த அந்த சிந்தனையாற்றல் அந்த அறிவு அவருக்கு இல்லை. மற்றபடி நல்லவர்
@selvams8384
@selvams8384 Жыл бұрын
இது மிமிக்கிறி என்று மதுசூதனன் சொல்வார்
@pasupathyp7880
@pasupathyp7880 Жыл бұрын
தொர இங்கிஸீஷ் வேற
@jrr1196
@jrr1196 2 жыл бұрын
Katchi thodankia thalaivar m.g.r photo yethuvum kidaiyathu. Jayalalitha photo thaan yirukirathu. M.g.r yillai yental vunkalukkum jayalalithavukkum a.d.m.ķ yenta katchiye yirunthirukathu
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 10 ай бұрын
கால்ல விழுவது காலை வார்வது இது தான் அரசியல் இதில் சுயநலம் இருக்கும்
@arumugamrengaraj6438
@arumugamrengaraj6438 2 жыл бұрын
Shobanbabuvai, thirumanam, seiya, virumbinal
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Жыл бұрын
பொன்னையன்போல் பொன்னப்பயல் உலகில் யாரும் இல்லை
@vishalkavitha1
@vishalkavitha1 Жыл бұрын
போக்குவரத்து ஊழல் பெருமையுண்டு
@gothratamil8627
@gothratamil8627 2 жыл бұрын
Ammajayalalitha.appasobanpabu
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Жыл бұрын
I feel sad to attach this abirami eps and ops amidst of ARINGNAR ANNA AVARHAL.... ANNA ORU MEDHAI....AVAR VETTI VEESUM NAGATHUKKU KOODA IDHUGA = AAHAATHU...
@blackRose-fp5kx
@blackRose-fp5kx Жыл бұрын
Mr.Ponnaiyan proved himself as a senior Advocate.
@selvaraajan3887
@selvaraajan3887 Жыл бұрын
இவனுடைய பேட்டியில் இருந்து இவன் மேல் இருந்த மதிப்பு சுத்தமாக போய் விட்டது. இப்படி பேசும் ஒருவன் மக்களை எப்படி நடத்துவான் என்று பாருங்கள்.
@ar.suriamoorthy.648
@ar.suriamoorthy.648 11 ай бұрын
பொன்னையன் 4 தலைமுறைக்கும் மற்றும் ADMK முடிவுரை எழுதி விட்டார் பொன்னையன் இதற்கு மேல் முடிவுரை எழுத ஆள் இல்லை
@ravichandran3288
@ravichandran3288 Жыл бұрын
ஈய்யம் பூசுன மாதிரியும் இருக்கனும். ஈய்யம் பூசாத மாதிரியும் இருக்கனும்.இதெல்லாம் டெக்னிக்கல்.
@SN-zr3rf
@SN-zr3rf 2 жыл бұрын
Intelligence way of taking questions by mr.Ponaiyan For example , the way segregating the admk leaders MGR Jayalalitha Ops Eps
@subburam7340
@subburam7340 2 жыл бұрын
காற்று மேல் வழக்கு போடும் கலைநயம் உள்ள மாமனிதர்?
@arumugamrengaraj6438
@arumugamrengaraj6438 2 жыл бұрын
Puratchi, pattam, kalaignar, koduththathu
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 Жыл бұрын
Thirudarkal
@rajakumarb.5158
@rajakumarb.5158 Жыл бұрын
இபிஎஸ் நான்காவதா? ஜானகி ராமச்சந்திரன் இரண்டாவது அதிமுக முதல்வர். இபிஎஸ் ஐந்தாம் படைத் தளபதி தானே!
@babunarasiman5485
@babunarasiman5485 Жыл бұрын
Exactly
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
அப்படி போடு மாப்ள அரிவாளை.
@shanmugamsrinivasan7389
@shanmugamsrinivasan7389 Жыл бұрын
ஜானகி அம்மா இரண்டாம் தலைமுறை அல்லவா
@venkatesann5221
@venkatesann5221 2 жыл бұрын
Missing cm ex. Janagi ramachandiran
@narayanank.r5715
@narayanank.r5715 11 ай бұрын
To
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Жыл бұрын
மரியாதைக்குப் புது விளக்கம் கொடுக்கும் புருடா மன்னன்.
@ganapathi5904
@ganapathi5904 Жыл бұрын
இப்படி பேசிய பொண் இரட்டைதலைமை பற்றி இன்று(5/9/2022)இப்படி ஒற்றை தலைமை பேசுகின்றார்,
@pnsaisankar4240
@pnsaisankar4240 Жыл бұрын
The cheapest habit is to analyse personal life of any individual. All channels must stop this.
@subramanian7090
@subramanian7090 Жыл бұрын
டேய் !பொன்னையா! தலைவர் கலைஞர் சட்ட மன்றத்தில் பேசிய ஒரு கெட்ட வார்த்தையை சொல்லுடா? இல்லை என்றால் இந்த வீடியோ ஒளிபரப்புவதை நிறுத்து!
@tamiltraveller943
@tamiltraveller943 Жыл бұрын
Avar illa best actor ivan tha best actor
@arasuthillai2061
@arasuthillai2061 2 жыл бұрын
இந்த சப்ஜெக்ட் இருக்கா
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 10 ай бұрын
முக்தார் பி ஜெ பி எதிரியா?
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 2 жыл бұрын
என்ன பண்ணா முந்தானையை இழுக்கலாம் உம் சட்டப்படி.?
@ar.suriamoorthy.648
@ar.suriamoorthy.648 11 ай бұрын
MGR பெயரை JJ பெயரை உபயோகப்படுத்தி பல கோடிகள் பணம் சம்பாதித்தவர்கள் அனைவரும் தமிழ் நாடு அரசு கஜானாவில் ஊழல் மூலம் சம்பாதித்த ADMK வில் உள்ள அனைத்து பணத்தையும் சேர்ப்பீர்களா
@manoher-tz6cb
@manoher-tz6cb Жыл бұрын
Mr. Ponnaihan Al mattum kullam. Avar pesum poi mattum miga miga uyaram.
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 2 жыл бұрын
Eppadi thane poie sonnargal . Jelalitha aavargalai kattayal adithu appollo hospital leel serka pattar yendru sonnirgale Satta mandrathil jelalitha vai . Asinga paduthi aadithargal . Thuraimurugan jelalitha vai . Yendru eppadi appatama poie solli kondu erukirargal . Edu mutrilum poie . Satta mandrathil jelalitha nadanthukonda vitham mannika mudiyathu . jelalitha ve tthannudaya . Thalai kunthalaum udavigalaum thaane kalaithu kondu . Aalunaridam aathey kolathil neradiya sender poie solli nadithu vittar . Thannudaya thavai maraithu kondu . Kalaigar Karunanidhai and thuraimurugan meedu jelalitha . Miga periya kutrthai Sumathi makkalai namba vaithu vittar jelalitha um and. .a d m k kacchi karargalum sernthu nadathiya nadagam . Jelalitha aavargal tansi nila valakil thannudaya kaiyeluthai um thannudayathu ellai yendru needibadi mun poie sonnargal . Piragu unmai nirubikka pattu ullana piragu jelalitha tansi nulathai thirumba koduthu vittargal . Sotthu kuvipu valakai 20 varusama . Pirati uruti thappika paarthar aanalum needibadi khunga aavargal. Unmai aarinthu thandanai petru koduthar . Sotthu kuvipu valakai aarambam mudal kadasivarai paartthal miga periya aadirchiya erunthathu . Tamilnadu makkal vari panathai yeppadi yellam yematry erukirargal makkal udasinam paduthi ullargal . Kadantha 10 varusama tamilnadai sudugada mathi vachavargal 50 varusam pinnoki sendru veettathu
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
Romba nakkala kelvi kekkreenga
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Жыл бұрын
JJ kku prasavam paarkka vandha maid thaan Chinnooo amma JJ udaya annan vaakku .
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Жыл бұрын
பொன்னையனஒரு மற கழண்டவன்
@cmrmaris
@cmrmaris Жыл бұрын
ஜால்றாக்களை பேட்டி எடுப்பதை தவிர்க்கவும்
@cibimedia6267
@cibimedia6267 Жыл бұрын
OPS. Good
@rajendramr9094
@rajendramr9094 2 жыл бұрын
Potta, ,ponnayan.
@saimasai8968
@saimasai8968 Жыл бұрын
ஒன்னு தமிழ் ஒழுங்கா பேசு இல்லனா இங்கிலிஷ் ஒழுங்கா பேசு
@annamalaimariannan8978
@annamalaimariannan8978 2 жыл бұрын
Dai, ponnaiyan new ellam thookku pottukko da naye.
@sellaiyac1508
@sellaiyac1508 2 жыл бұрын
5mthalmurai
@prabaharanm9320
@prabaharanm9320 Жыл бұрын
Manal kollaiyangal, malaigalai yeppam vittavangal, kolaikarappayalgal, yelai makkalin peeyei thingindra pannippayalgal ivangal pooram arasiyalvaathigalam. Naadu velangirum.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
தேவையற்றது
@elangovanelangovan9379
@elangovanelangovan9379 Жыл бұрын
a1aividaa2best
@jayakodialagar6507
@jayakodialagar6507 Жыл бұрын
நீ எப்ப சாவ.?
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Mallaiya, Director Sreedhar, Arun Jaitly, Rajiv Gandhi,..... Kumar ,Jaishankar,.........................!
@murugesana1686
@murugesana1686 2 жыл бұрын
Add Ravichandiran
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Dear@@murugesana1686 Okay bro! Aththanai alavukku news Varalai, aanaal NAAN, moonrezhuthu, Kumarippen yellam ilikkuthu : Anathai anandane solluvanga! NALLA SIRIPPU kaattureengayya,55. Vayasu irukkuma?
@murugesana1686
@murugesana1686 2 жыл бұрын
@@sivavelayutham7278 60
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
@@murugesana1686 very good, Pazhaiya kathailathan swarasyam(72)! Yenakku Anthammani 1 Year senior! ThankQ!
@balakrishnanvelu6735
@balakrishnanvelu6735 Жыл бұрын
மேலும் சரத்குமார்
@chandransankarammal9609
@chandransankarammal9609 Жыл бұрын
Poo suththiachche reel suththeiachche veara enna suththapora laddu thinna asieia kanna thamil naddu makkal enna komavelia erukkanga anna
@cmrmaris
@cmrmaris Жыл бұрын
தண்ணியில வெண்ணெய் எடுக்கிறார்
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 5 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 44 МЛН