சசிகலாவுடன் எடப்பாடி பழனிசாமி ரகசிய சந்திப்பு ஏன் தெரியுமா? | Nerukku Ner | Sathiyam Tv

  Рет қаралды 406,467

Sathiyam News

Sathiyam News

Жыл бұрын

Пікірлер: 696
@AS-by8op
@AS-by8op Жыл бұрын
இனி ஏமார மாட்டாங்கடா யாரும்
@user-jn5fr7kq7z
@user-jn5fr7kq7z Жыл бұрын
உண்மையை மீண்டும் உலகறியச் செய்த உங்களுக்கு பாராட்டு
@sanbuchelvam6305
@sanbuchelvam6305 Жыл бұрын
முக்தார் பேசுவது நடுநிலையாகபேசுவதுபோல் காட்டிக்கொள்கிறார் ஆனால் திமுகவிற்கு வக்காலத்து வாங்குகிறார் திமுகவைச்சேர்ந்தவர்களை கூப்பிட்டு இந்தமாதிர் கேள்விகேட்பாரா?
@annaitherasak2k727
@annaitherasak2k727 Жыл бұрын
துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் 😄😄😄
@sukri0911
@sukri0911 Жыл бұрын
கேவலமான நிகழ்ச்சி, அழகாய் பேசக் கூடிய விருந்தினருக்கு வாய்ப்பே கொடுக்காமல் தானே பேசி கழுத்தை அருக்கிறார்!
@trendingtech555
@trendingtech555 Жыл бұрын
தலைவா ஒரு கட்சிய செருப்பால அடிக்கலாம் ஆனா இப்படி சாணில/பீல முக்கி அடிச்சிட்டீங்கலே முக்தர் ஐயா...😆😂😂
@radhanandagopal572
@radhanandagopal572 Жыл бұрын
முக்தர் படிச்சு வாங்கின பட்டமா?
@m.sathishkumar5399
@m.sathishkumar5399 Жыл бұрын
முக்தார் அறுமையான கேள்வி
@narayanasamysamy3826
@narayanasamysamy3826 Жыл бұрын
நடமாடும் பகல் கொள்ளைக்காரர்களை நன்றாகபோட்டு காட்டி விட்டீர்கள் மிக்க நன்றி
@senthilm9758
@senthilm9758 Жыл бұрын
இந்த மாதிரி கூட்டணி பற்றி குருமா,வைகோ,...மக்கள் நல கூட்டணில பேசுனத ஆதாரமா காட்டி கேள்வி கேட்க தைரியம் உண்டா முக்தாரு...
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 Жыл бұрын
மருது நிச்சயம் யார் காலிலும் விழுந்தது போல தெரியவில்லை சிறு நேர்மை உள்ளவராக கருதுகிறேன்
@balamurugan6100
@balamurugan6100 Жыл бұрын
Ama avaru muttu boys athan inga asinga padurar anna
@hajabai2198
@hajabai2198 Жыл бұрын
காலை பிடித்து காலை வாரி விடுவதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் பொழுதுபோக்காக உள்ளது
@kathiravankathir5537
@kathiravankathir5537 Жыл бұрын
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார் இந்த அழகுராஜ்.....
@ellerirameshsongs6242
@ellerirameshsongs6242 Жыл бұрын
காலில் விழும் போது ஒரு பீஜியம் போட்டீங்க பாருங்க வேர லெவல்
@actionkiller6642
@actionkiller6642 Жыл бұрын
🤣🤣🤣🤣ama boss....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@ilavarasanp9643
@ilavarasanp9643 Жыл бұрын
அதிமுக வும் பெரியார், அண்ணா வழி தோன்றிய சுயமரியாதை உடைய கட்சிதானே
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 Жыл бұрын
மானங்கெட்ட திராவிட முன்னேற்றக் கழகங்கள்.பதவி பணம் தான் முக்கியம்.
@anburaj7143
@anburaj7143 Жыл бұрын
முத்தார் ஆசை நிறைவேறவில்லை
@sak5638
@sak5638 Жыл бұрын
எதற்கு தான் இந்த திமுக அடிவருடிக்கு திரும்ப திரும்ப பேட்டி எதற்கு தருகிறார்கள், புரியவில்லை. எத்தனை cut எத்தனை jump
@abdulfarook7157
@abdulfarook7157 Жыл бұрын
அட பாவிகளா troll பண்றவங்களுக்கு வேல இல்லாம பண்ணிட்டிங்களேடா, அதையும் நீங்களே பண்ணிட்டிங்க 🤣🤣🤣
@subramaniyans9500
@subramaniyans9500 Жыл бұрын
என்னிடம் பேட்டி காண தயாரா சத்தியம் டிவி நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் காலடியில் விழுந்து அங்கேயே மன்னிப்பு கேட்கிறேன் என் கேள்விக்கு உங்கள் நிருபர் பதில் சொல்ல வேண்டும் சரியான பதிலை சொல்லி விட்டால் முச்சந்தியில் காலில் விழுகிறேன்
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d Жыл бұрын
குத்துக்கோல் பழனி விரைவில் ஜெயில்
@manoharan.aayyasamy2146
@manoharan.aayyasamy2146 Жыл бұрын
எடப்பாடி ,சசிகலா காலில் விழுந்த இந்தப் பதிவு வரலாற்றில் கறைபடிந்த நிகழ்வு!
@puyalranirani1176
@puyalranirani1176 Жыл бұрын
கூடவேஇருந்துகொள்ளையடிச்சு மர்மமா கொன்னதும் இன்னும் விடை தெரியா மர்மமா இருப்பதும் வறலாற்றுபதிவுதான்
@sakthivelsubramani4682
@sakthivelsubramani4682 Жыл бұрын
நெறியாளர் என்பவர் முதலில் நம் எதிரே பேசக்கூடிய நபருக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு அதற்குப் பிறகுதான் அதைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் ஆனால் திரு முக்தார் அவர்கள் அப்படி செய்யவில்லை அவருடைய கேள்விகள் அனைத்தும் வன்மமாக இருக்கிறது திரு முத்தார் அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக தொடர்ந்து தவறான கருத்துகளையும் தவறான கேள்வியும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார் அரசியல் என்பது எப்போதும் நிரந்தர எதிரியும் இல்ல நிரந்தர நண்பனும் இல்லை என்பதை முக்தார் அவர்கள் அறிய வேண்டும் அப்படி அறிந்திருந்தால் அவர் இது இந்த மாதிரியான கேள்விகளை கேட்டு இருக்க மாட்டார்
@kannansathana88
@kannansathana88 Жыл бұрын
இவன்லாம் ஒரு ஜெனலிஸ்ட் இவன்கிட்ட போய் பேட்டி கொடுத்துட்டு இருக்கீங்களா
@user-rc2gz9nn7r
@user-rc2gz9nn7r Жыл бұрын
Very good interview... Mukhtar's questions are very good
@muthusamy6334
@muthusamy6334 Жыл бұрын
சசிகலா காலில் முதலில் பன்னீர் இரண்டாவதும் காலில் விழுந்தனர். அந்த காலை வாரிய திலும் முதலில் பன்னீர் இரண்டாவது எடப்பாடி. மருது சொற்படி இருவரும் தவறான வர்கள் தானே
@rammohan5404
@rammohan5404 Жыл бұрын
Supper mukdhar, good Annan marudhu, Admk only one vks, t,t,v.
@vaigaistar4300
@vaigaistar4300 Жыл бұрын
முக்தர் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லனும் திமுக வை பத்தி கேட்டால் அதை கடந்து போகனும் நீங்கள் நடுநிலையான பத்திரிக்கையாளர் இல்லை
@kamalnathan6966
@kamalnathan6966 Жыл бұрын
முக்தார் அவர்களே அதிமுகவை விட்டு விட்டு திமுக‌அமைச்சர்களை‌ பேட்டி‌ எடுக்கின்ற‌திராணி உனக்கு உண்டா.
@sivakumarkumar3106
@sivakumarkumar3106 Жыл бұрын
முக்தார் அண்ணன் வேற லெவல்
@antonynixson6956
@antonynixson6956 Жыл бұрын
முக்த்தார் bro, இந்த ஆளு மிகப்பெரிய நடிகர்... சிறப்பான சம்பவம்
@mohankumarramesh4705
@mohankumarramesh4705 Жыл бұрын
Mukhtar is always master of making counters spontaneously 😂😂😊
@puratchiamma
@puratchiamma Жыл бұрын
மாண்புமிகு நரேந்திர மோடி பிரதமர் அவர்களின் காலில் விழுந்து கும்பிட்டு விடுவான் பூஜ்ஜியம் பன்னீர் செல்வம் வாழ்க்கை.
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
காலில் விழுவது ...... டயர் நக்குவது....ஹெலிகாப்டரை அண்ணாந்து பார்த்து கும்பிடுவது.......நிறைய சொல்லலாம்.......அசிங்கம்.
@surendarg4046
@surendarg4046 Жыл бұрын
டேய் முக்தாரு நீ சோத்துக்கு எத வேனாலும் திம்ப .....
@nagaprabakaran3012
@nagaprabakaran3012 Жыл бұрын
ஆரம்பத்திலே wrong ஆ 🙃🙃போயிட்டு இருக்கே, இன்னிக்கு கிடா வெட்டி பொங்கல் தான்☹️☹️
@vetripandian5424
@vetripandian5424 Жыл бұрын
மருது அழகுராஜ் முக்தார் மூக்கை உடைத்து விட்டார் 🤣🤣🤣🤣
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s Жыл бұрын
இருவருக்கும் வணக்கம்! அ.தி.மு.க அரசியலில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் மதிக்கத்தக்க மனிதர்களில் சகோதரர் திரு.மருதுஅழகுராசு முக்கியமானவர்.காலப்போக்குகள் மாறிக்கொண்டேதான் இருக்கும் அதில் நாமெடுக்கும் முடிவுகளே நம்மை யாரென்று காட்டும்......வாழ்க!
@user-sl5jy4ec4z
@user-sl5jy4ec4z 10 ай бұрын
7:40 . Un
@chithirairaj8754
@chithirairaj8754 Жыл бұрын
வழக்கம்போல் தான் முக்தார் சார் வச்சி செதுக்கி விட்டார் 👌👌👌
@gemkumar9893
@gemkumar9893 Жыл бұрын
இல்லை வச்சி சொருகிட்டாரு...!!
@manoharansubramaniam3862
@manoharansubramaniam3862 Жыл бұрын
இந்த ஆளு இதே கேள்விகளை திமுக பிரமுகர்களிடம் கேட்பாரா?
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp Жыл бұрын
நெறியாளர்க்கே.. நாகரிகம் தெரியவில்லை
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
பின்னாடி போட்டு உள்ள மியூசிக் அருமை
@srinivasang347
@srinivasang347 Жыл бұрын
மருது அழகுராஜ் பராவாயில்லையே இப்பத்தான் உண்மையான அரசியல்வாதி
@rajavelsomu3857
@rajavelsomu3857 Жыл бұрын
காலில் விருப்பமுடன் விழவில்லை. சந்தர்ப்பம் வாய்த்ததும் பழி தீர்ததுகொண்டதில் தவறில்லை.🌹
@senthuralahendran6829
@senthuralahendran6829 Жыл бұрын
100/100 Unmay !
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp Жыл бұрын
நெறியாளர் பெரிய அறிவாளி என எண்ணம், எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருமே அதிமுகவில் கடவுள்தான் வணங்குவது மரியாதைதான்.. நன்றி மறப்பதுதான் தவறு.
@ponkumaran6193
@ponkumaran6193 Жыл бұрын
❤️தமிழகத்தில் சத்தியத்தின் உண்மைகளை வெளிப்படுத்தும் சத்தியம் டிவி நிறுவனங்களுக்கும் முக்தார் அண்ணாவின் ரகசிய கேள்விகளுக்கு வீரத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றும் முத்தார் அண்ணாவின் மக்கள் பணி வளர்க என்றென்றும் வாழ்த்துக்கள் 👍
@muruganathamgovindasamy2275
@muruganathamgovindasamy2275 Жыл бұрын
Ppķ0j
@k.ramadossnews7686
@k.ramadossnews7686 Жыл бұрын
On Fri Mar
@user-em6fq1df3r
@user-em6fq1df3r 10 ай бұрын
No
@kalirajkaliraj6673
@kalirajkaliraj6673 Жыл бұрын
தி மு க வில் உதயநிதி காலில் விழுவதையும் பேசு பாக்கலாம்
@rrajiraman5525
@rrajiraman5525 Жыл бұрын
இவர் செய்தி சேகரிப்பவர் தானே இத பத்தி ஏன் இவர் பேசிக்கொண்டு இருக்கிறார் இது இவருக்கு பிடிக்கல இத பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன அவசியம்
@prakashd1631
@prakashd1631 Жыл бұрын
முக்தர் அவர்களே கடைசி நிமிடத்தில் ஊழல் நடந்துச்சுனு போட்டு வாங்கிட்டேங்க. வாழ்த்துகள்.
@dppramila2560
@dppramila2560 Жыл бұрын
எதிர்பார்த்த வாக்குமூலம் கிடைத்தவுடன் முடித்து கொண்டீர்கள்.
@kailash8
@kailash8 Жыл бұрын
ஊழல் நடந்தது என்றால் ops எதற்க்கு அங்கே இருந்தார்? இந்த மருது நடத்தும் பத்திரிக்கையில் வெளியே சொல்லி இருக்கலாமே.. இப்போது ஊழல் நடந்து இருக்கிறது என்று எதற்க்கு சொல்லுகிறான்?
@sunitharaghunath4474
@sunitharaghunath4474 Жыл бұрын
Super Mukthar as always.
@AbdulMalikNSaheb
@AbdulMalikNSaheb Жыл бұрын
முக்தார் சார்... உங்களிடம் மாட்டியவர் எவரும் வெளியில் போகும் போது வியர்த்து தான் போவார்
@subramaniyans9500
@subramaniyans9500 Жыл бұрын
முக்தர் என்னிடம் பேட்டி கேட்டு நீங்கள் ஜெயித்தால் பொது மேடையில் 10 லட்ச ரூபாய் பரிசாக அந்த இடத்தில் தருகிறேன்
@kumarttr4828
@kumarttr4828 Жыл бұрын
முக்தார் வாழ்கவளமுடன்
@screenshoot7814
@screenshoot7814 Жыл бұрын
ஏம்பா முக்தார் தி்முக பத்தி பேசனா ஏன் அதை தவிற்க்கிறீர் நீங்க தி்முகவின் மூத்திரசட்டியா?
@vairamuthubabl3041
@vairamuthubabl3041 Жыл бұрын
சுடலைகாலில் திமுககாரன் விழுவதையும் பேசு முக்தார்
@vijayakumarselvi6248
@vijayakumarselvi6248 Жыл бұрын
Mukthaar in Neerkaanal Super
@Lokesh20215
@Lokesh20215 Жыл бұрын
முக்தார் கபோதி உன் கண்ணுக்கு ஆளும் கோபாலபுர குடும்பத்தின் தவறுகள் தெரியாதா🤣🤣🤣
@ravisundran4674
@ravisundran4674 Жыл бұрын
நன்றி தெரிவிப்பது எப்படி தெரியுமா மருது காலில் விழுவதல்ல நன்றி செய்தவர்க்கு நன்றி மறவாமல். இருப்பததுதான்
@chidhambharam.cs.a.chellap6938
@chidhambharam.cs.a.chellap6938 Жыл бұрын
உதயநிதி காலில் விழுந்த அமைச்சரை கேள்வி கேட்க தெம்பு இருக்கா முக்தார். ஒன் சைடு ஜால்ரா முக்தார். திராணி தெம்பு இருந்தா ஓசி பஸ் அமைச்சரை கேள்வி கேட்க துப்பு இருக்கா முக்தார். ஜால்ரா பத்திரிகை யின் அடியாள் முக்தார் உண்மைதானோ
@pandianganesan9583
@pandianganesan9583 Жыл бұрын
மருது அழகுராஜ் அவர்களுடன் முக்தாரின் ஊமை குசும்பு நிறைந்த நேர்காணல் அருமை
@kalimuthuvelu3539
@kalimuthuvelu3539 Жыл бұрын
டே முக்தார் திமுக விடம் கேள் எல்லா ஊடகங்களிலும் இத செயள்
@kumargopalan7720
@kumargopalan7720 Жыл бұрын
காலில் விழும்படி செய்ததும் அதையே திராவிட முன்னேற்றக் கழகம் மற்றதிராவிடக்கட்சிகளும்தொடர்வதுதங்கள்சுய.லாபதிற்காகத்தான்.என்பதைகூறியமைக்கு‌நன்றி.
@ismailbabu8398
@ismailbabu8398 Жыл бұрын
ஒருத்தரால் காரியம் ஆச்சுனா காலில் விழ வேண்டுமா... உழைக்காமல் கிடைக்குது என்றால் விழ தான் செய்வார்கள்
@MrBalajicse89
@MrBalajicse89 Жыл бұрын
Mukthar anti india
@chellamuthukuppusamy3460
@chellamuthukuppusamy3460 Жыл бұрын
முத்தாவுக்கு பாராட்டுகள்
@subburamusubburamu916
@subburamusubburamu916 Жыл бұрын
Welldone ADMK person...bravely moments.
@romanaravind5558
@romanaravind5558 Жыл бұрын
அண்ணே முத்தார் அண்ணே உங்க வீடியோ எல்லாத்தையும் நான் பார்த்தேன் எல்லாமே பயங்கரமா இருக்கு இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க யாருக்கும் எதுக்கும் கண்டு பயப்பட வேண்டாம் நாங்கள் கூட நிற்போம்
@neduvaipukalwe8510
@neduvaipukalwe8510 Жыл бұрын
முக்தார்க்கு தெரியாது தாய் வேற தாராம் வேற என்று
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 Жыл бұрын
These useless politicians are not going to improve Tamil Nadu financially, educationally.
@magizchiwithrk4667
@magizchiwithrk4667 Жыл бұрын
வந்துட்டான் யா, வந்துட்டான் யா, என்ன என்ன கேட்க போரனே, கிரியா, அடை மழை வெளுத்து வாங்க போகுது, நம்ம மருது mindvoice.
@kavithika5723
@kavithika5723 Жыл бұрын
DMK pathi pesave mate Indira ghandiya karunanithi pesiyathu unakku teriyatho muttal muktar
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 Жыл бұрын
காலில் விழும் நோக்கமே அந்த குறிப்பிட்ட நபரின் காலை வாருவதற்கே.
@nageshwarann6787
@nageshwarann6787 Жыл бұрын
மதி மிகுந்த முக்தர்ரிடம் உங்கள் பாட்சா பலிக்காது.அவர் பழைய நினைவுகள் பதிவிட்டதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் சோர்ந்த நன்றி வாழ்க முக்தாரின் புகழ் ஓங்கட்டும் இவரது பணி.
@rajamani7596
@rajamani7596 Жыл бұрын
"நெருப்பு நெருப்பாய் சுட்டெரிக்கும் கேள்விக்கணைகளால் காணொலிக்காட்சிகளோடு முக்தாாின் பயிற்சி பெற்ற விதம் ஐய்யா நீங்கள் எங்கே இருக்கவேண்டியவா் தமிழுக்கும் நாட்டிற்கும்.... கிடைத்த பட்டைதீட்டியவைரம் இந்த பொக்கிசம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஊடகவை
@user-hz2bp6ix5v
@user-hz2bp6ix5v Жыл бұрын
முக்தார் எச்சக்கலை. பீ தின்னி
@bpr356
@bpr356 Жыл бұрын
முதார்க்கு பல்பு நிறைய கிடைத்தது மருது சூப்பர்
@srilakshmiengg7530
@srilakshmiengg7530 Жыл бұрын
Ahhng
@devadossmanoharan5790
@devadossmanoharan5790 Жыл бұрын
நன்றி கெட்டவன் எவனோ அவனுக்கு கண்டிப்பாக ஆப்பு நிச்சயம்
@ganesanc2300
@ganesanc2300 Жыл бұрын
முக்த்தார் சார் உண்மையான நெறியாளர் புலி பசித்தாலும் புல்லை தின்னாது அதுபோல்தான் நெறியாளர் முக்த்தார் சார் சத்தியம் டிவிக்கு கிடைத்த. பொக்கிழம்.....
@RishiKumar-ym7ht
@RishiKumar-ym7ht Жыл бұрын
Music super
@azhiaruldasan3679
@azhiaruldasan3679 Жыл бұрын
முக்தார் உங்கள் நேர்மை,💯🫁
@MrBalajicse89
@MrBalajicse89 Жыл бұрын
No one can beat trump
@Vijay__JV
@Vijay__JV Жыл бұрын
If muktar is real man he should have done this interview when eps was CM
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
They not giving appointment
@ertiga2621
@ertiga2621 Жыл бұрын
இன்றைய சூழலில் அண்ணா திமுகவைப் பற்றி தமிழர் மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள் இவர்கள் பிஜேபி பிஜேபி இடம் அடிமை வாழ்க்கை வாழ்பவர்கள் இவர்களுக்கு ஓட்டு போட்டால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்று அறிந்து அண்ணா திமுகவினுடைய பழைய ஒன்றறை கோடி தொண்டர்கள் இப்பொழுது இல்லை இது தெரியாமல் விளையாடுகின்றார்கள்
@ayyappanayyappan2244
@ayyappanayyappan2244 Жыл бұрын
முக்தாரைப்போல் கேள்வி கேட்க வேர எந்த மீடியாகாரர்களாலும் முடியாது Mukthar you are great 👍👍👍 நானும் அன்னாதிமுகா காரன்தான்
@nithiyaazhagappan9704
@nithiyaazhagappan9704 Жыл бұрын
ok
@nithiyaazhagappan9704
@nithiyaazhagappan9704 Жыл бұрын
super
@MrBalajicse89
@MrBalajicse89 Жыл бұрын
Bjp vs dmk 2026
@balajibalaji8839
@balajibalaji8839 Жыл бұрын
King maker ..kamaraj ayya ..only than singam ...all waste
@drsangeshwaranmd4954
@drsangeshwaranmd4954 Жыл бұрын
தரமான செய்கை முக்தார் அவர்களே. வாழ்த்துக்கள்
@rrajiraman5525
@rrajiraman5525 Жыл бұрын
இப்படி எல்லாம் சொல்லி திசை திருப்புறா இந்த நெறியாளர் டி எம் கே பத்தி பேச விடாமலே தடுக்கிறார்
@malathis2205
@malathis2205 Жыл бұрын
👌
@subramanianmk2631
@subramanianmk2631 Жыл бұрын
தமாஷான வீடியோ பின்னணி இசை சூப்பர்.
@ragothraghu8790
@ragothraghu8790 Жыл бұрын
உங்களுக்கு ஒட்டு போட்ட நானும் விழுற மாரி இருக்கு
@kannanponnusamy3737
@kannanponnusamy3737 Жыл бұрын
இப்படி எல்லாம் காலில் விழுந்து அவர்களின் பாவத்தை எல்லாம் அம்மாவிற்கும் சின்னம்மாவிற்கும் கடத்திய அனைவருக்கும் நன்றி
@benkinpeter5162
@benkinpeter5162 Жыл бұрын
Loosu
@Kingsman-1981
@Kingsman-1981 Жыл бұрын
😂
@puyalranirani1176
@puyalranirani1176 Жыл бұрын
நொன்னம்மா வுக்கு என்ன பாவத்தை கடத்தினார்கள் ரொம்ப ஓவரால்ல இருக்கு நொன்னம்மாவும் அவகுடும்பத்தாரும் ஜெவுக்கு பன்னாத துரோகமா பாவமா அபோலா வில் குடும்பக்கொள்ளை யருடன் ஜெ வுக்கு பன்னாத கொடுமையா ஜெவுக்கு வைத்தியம் பன்னவிட்டாளா சண்டாளி கொலைகாரி கொடுங்கோலி இவமற்றவர்களுக்கு பன்னதுதான் துரோகம் இவளுக்கு யார்துரோகம் பன்னாலும் துரோக கணக்கில்வராது. சண்டாளி நாசகாரி ஜெ மரணத்திற்க்கு பதில் சொல்வாளா கொலைகாரி.?
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Sasikala oru sathikari
@prithiviraj5373
@prithiviraj5373 Жыл бұрын
@@puyalranirani1176 நீதான் லூசு
@Damo19691
@Damo19691 Жыл бұрын
முக்தாரிடம் முடியுமா? யாரும் இவர் கேட்கும் நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.
@ayyanarmariappan5524
@ayyanarmariappan5524 Жыл бұрын
Pathil solli iruppaargal anal mukthaar athai cut panni viduvan
@ponkumaran6193
@ponkumaran6193 Жыл бұрын
முக்தார் அண்ணா நான் உங்களுடைய கால்களில் முதலில் விழுகணும் அண்ணா இந்தக் காட்சிகளை பார்க்கும் பொழுது கைகட்டி வாய் பொத்தி தலைகுனிந்த கண்கொள்ளாக் காட்சியளித்த கழகத்தை வெளிப்படுத்திய முக்தார் அண்ணாவுக்கு பல கோடி வாழ்த்துக்கள் 🤝👍
@saraswatikuppu3168
@saraswatikuppu3168 Жыл бұрын
Hu
@soodamanisoodamani2347
@soodamanisoodamani2347 Жыл бұрын
நல்ல பொழுதுபோக்கு படம் பார்ப்பது பெல் உள்ளது
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 Жыл бұрын
அவ்வளவையும் உதித்தவன்கள். இதுக்கு முட்டுக்கொடுக்க இந்த மருது
@babug4377
@babug4377 Жыл бұрын
Very very super question
@Vijay4946
@Vijay4946 Жыл бұрын
மேதாவி தனமான கேள்வி, மேதாவியின் பதில்...
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 Жыл бұрын
மருது அழகுராஜ் உங்களது சமாளிப்பு பப்பெல்லாம் முக்தார்கிட்ட வேகாது! 😃😃😀😀
@stalinjosephrajsubbarayan9062
@stalinjosephrajsubbarayan9062 Жыл бұрын
Mukthaaar loosu mathiri kaetkuraaaan
@moorthip2868
@moorthip2868 Жыл бұрын
Muktar vs Pandae debate waiting..
@perumal2141
@perumal2141 Жыл бұрын
முக்தார் இருக்கும்பொழுது மருது அழகராஜ் பிஜேபியின் உடைய ஸ்போக்ஸ் பெர்சனாக இருப்பதில் தவறில்லை
@raihan7545
@raihan7545 Жыл бұрын
Thaai thantai kaalil tavira, unmai thiyaagigalin kaalil tavira, sontha uravinargalin kaalil tavira ippadi yaar yaar kaalilo vilzum seyal oru kedu ketta maanam ketta seyalthaan.
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 33 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 520 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН