Jeyaranjan economist : யார் இந்த ஜெயரஞ்சன்? அவர் கடந்து வந்த பாதை என்ன?| Vikatan Tv

  Рет қаралды 49,417

Vikatan TV

Vikatan TV

3 жыл бұрын

பொருளாதாரத்தை சமூகநீதி கண்ணோட்டத்துடனான அலசல்களுடன் ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பொருளாதாரத்துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியது.
விரிவாகப் படிக்க: www.vikatan.com/government-an...
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Пікірлер: 227
@ganesanyaalini5303
@ganesanyaalini5303 3 жыл бұрын
தூக்கில் தொங்கவிட்டானுங்க போல பசுமை விகடன் அட்மின... அடேய் மண்ட வீங்கி விகடா மாமா
@VikkiZizou
@VikkiZizou 3 жыл бұрын
இங்க யாரே போன மாதம், பசுமை விகடனில் பெரிய கட்டுரை எழுதினாரு ஜெரஞ்சன் சார் கேள்வி கேட்டு.
@AnandKumar-pl6bk
@AnandKumar-pl6bk 3 жыл бұрын
என்ன பசுமை விகடன் அட்மின் ? எங்க ஆளையே காணோம்
@pandiramraj5936
@pandiramraj5936 3 жыл бұрын
Super... I agree.. where
@balamuruganvijayan3818
@balamuruganvijayan3818 3 жыл бұрын
அது vera dipartment
@ஆ.சரவணன்
@ஆ.சரவணன் 3 жыл бұрын
பசுமை விகடனில் வெளியான கட்டுரை என்னாச்சு? உருமாறியது கொரோனாவா? விகடனா?? இல்லை பொருளாதார புலியா???🤔
@samagros591
@samagros591 10 ай бұрын
?????
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
@PEARL4UAL1
@PEARL4UAL1 3 жыл бұрын
What was the population during 60s and 70s?? Both are same that's what Dravidian party did.
@balavicky1594
@balavicky1594 3 жыл бұрын
@@PEARL4UAL1 bro it's not about Dravidian or so on here child marriage is reduced to an extent and family planning awarness made these possible and go and check south indian countries are most devolped then north india
@pragasamanthony3251
@pragasamanthony3251 3 жыл бұрын
வடநாடு தனி மாநிலமாக? ஒரே சாதியா? ஒரே மொழியா? ஒரே கலாச்சாரமா? ஒரே நிறமா? ஒரே கடவுளா? ஒரே உடையா? தென் திராவிடமும், வடக்கு திராவிடமும் 97 சதவீத திராவிட மண்ணின் மைந்தர்களின் நாடு.ஒரு சதவீத பிழைக்க வந்த மத்திய ஆசிய நாடோடி கோத்ரா இனமே மைனாரிட்டிகள்! அடக்கி வாசிக்க வேண்டியவர்கள்!
@farookmaricar9400
@farookmaricar9400 3 жыл бұрын
Appreciated sir
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@malikathfouzia7352
@malikathfouzia7352 3 жыл бұрын
@@balachathurvedy676 நீங்கள் எல்லா பதிவிலும் இதையே பதிவிட்டுள்ளது உங்களுக்கு ஏதோ உள் நோக்கம் உள்ளது என்று தெரிகின்றது. அவரின் பொருளாதார கருத்தை ஏற்பதோ விடுப்பதோ உங்கள் விருப்பம்.
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
@@malikathfouzia7352 yes your 💯% right .not only me..my point is he is also having vested interest ....if I minus that vested interest I do agree with you his perspective is much needed ....sometimes his vested intrest gives a poisonous view on one side alone
@malikathfouzia7352
@malikathfouzia7352 3 жыл бұрын
@@balachathurvedy676 The country and Tamil Nadu state are in heavy loan. The economy is down so low and spring back to good economic situation is not an easy job. This time, as an economist I think we need an expert, he may have his own preference and self interest. So are many. But we need him at this crucial situation to fight the situation.
@ucmasshankar
@ucmasshankar 3 жыл бұрын
Thanks to the TN Government to recognis this noble man and wish them utilize his advice completely.
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d 5 ай бұрын
அருமை சார்.
@secularman3402
@secularman3402 3 жыл бұрын
My respect goes to you sir. By Tamil Mohammad
@gopimadan8026
@gopimadan8026 3 жыл бұрын
Wonderful selection. CM is Rocking, please keep going 👍
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@cjayapal3346
@cjayapal3346 3 жыл бұрын
Jeyaranjan Sir,Congrats
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@nixonvaij
@nixonvaij 3 жыл бұрын
I am proud that I am living in the era Dr. Jayaranjan is living in because of his research and contribution which he is going to give to Tamizh Nadu and the people of Tamizh Nadu are going to be a history. No one will talk about the Indian economy without mentioning Dr. Jayaranjan. He knows what to do and what not to do for the betterment of the Tamil People. Vazhga Tamizh Nadu. He always defends our Dravidian ideology in an intellectual way which no one could ever defend him but tremble. He is a Pride our Tamizh Nadu.
@Rajesh-hn1im
@Rajesh-hn1im 3 жыл бұрын
ஜெயரஞ்சன் ஐயா வாழ்த்துக்கள்.. நீங்கள் இவ்வளவு நாள் tv& KZfaq பேட்டி கொடுத்தது முக்கியம் அல்ல இப்போ இதில் உங்க திறமையை காட்டி தமிழ்நாடு அரசுக்கு&தமிழ்நாடு மக்களுக்கும் பக்க பலமா இருக்க வேண்டும். நீங்க எதிர்பாத்த சந்தர்ப்பம் இப்போ உங்க கையில் வந்து இருக்கு.. புகுந்து விளையாடுங்கள் ஐயா 🙏. தமிழ்நாடு & தமிழ்நாடு அரசு டா 👈👍
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 3 жыл бұрын
True
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@malikathfouzia7352
@malikathfouzia7352 3 жыл бұрын
தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ சரியான நிபுணர் ஜெயரஞ்சன் சார்.
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@malikathfouzia7352
@malikathfouzia7352 3 жыл бұрын
@@balachathurvedy676 அவர் மிக தெளிவான சிந்தனை உடைய பொருளாதார நிபுணர். இன்று நம் நிலைக்கு அவரின் ஆலோசனை அவசியம். அவர் பெண்களை இழிவாக பேச வில்லை. அவர் நடந்த ஓர் சம்பவத்தை தன் ஆய்வு கட்டுரையில் சொன்னார். மேலும் அந்த ஆய்வு தவறு என்று இருந்தால் அது என்ன என நீங்கள் வெளியடுங்கள். ஆனைக்கும் அடி சருக்கும். அவரும் தவறாக ஆய்வில் சொல்லி இருக்கலாம். அப்படி அவர் தவறாக குறிப்பிட்டால் அவரின் தவறை திருத்துவது உங்கள் கடமையும் கூட.
@balavicky1594
@balavicky1594 3 жыл бұрын
@@malikathfouzia7352 bro that sangi is posting the same link in every comments bro
@justiceinfo6193
@justiceinfo6193 3 жыл бұрын
டுபாக்கூர் ஆசாமி
@ram777thi
@ram777thi 3 жыл бұрын
Good topic
@thulasipavishika1031
@thulasipavishika1031 3 жыл бұрын
மிகவும் திறமை மிக்கவர் போல தெரியுது வாழ்த்துக்கள் 🤩
@padmakumaridhanyakumar5427
@padmakumaridhanyakumar5427 6 ай бұрын
பொருளாதார ஆழ்ந்த அறிவுடன்அதனை பாமரர்கள் புரிந்து கொள்ளும்படி எடுத்து சொல்வதில் மிகவும் வல்லவர். தமிழகத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அவரது ஆலோசனைகள் மிகவும் தேவை.
@samueljoseph2821
@samueljoseph2821 3 жыл бұрын
Congratulations JeyaRenjan Sir👃💓
@AbiRamYT
@AbiRamYT 3 жыл бұрын
Avar pani sirakka vazhthukkal
@kingdaya
@kingdaya 3 жыл бұрын
Nice move... Thanks to TN Govt.
@ilaiyarasanmurugan5786
@ilaiyarasanmurugan5786 3 жыл бұрын
Very great sir🙏
@meeranishot
@meeranishot 3 жыл бұрын
Dear NTK boys we don’t have to downplay his contribution and concern for our socioeconomic backward classes bcoz of our political differences. Likewise he may have difference of opinion with pasumai vikatan, but he is for sure a right choice for this role he been enrolled in.. pinadi vanthu thitathingada
@ramamurthyravichandran5163
@ramamurthyravichandran5163 3 жыл бұрын
அறிவு பூர்வமாக , அலசி ஆராயும், அற்புதமானவர், அறிவு சார் பதவிக்கு, பொருத்தமானவர். நல்வாழ்த்துக்கள் ஐயா.
@07hvel
@07hvel 3 жыл бұрын
Industrial and business concentration has reached a saturation point in Chennei and its suburbs. It is hightime Industries are scattered in southern districts so that the development is uniform in all the Districts. Only representations in various Committees and Government bodies will enable proper exposure to the entire work force that is also available down south.
@rajeshswamydhas7870
@rajeshswamydhas7870 3 жыл бұрын
Congratulations 👏👏
@Rais409
@Rais409 3 жыл бұрын
Suitable person for very suitable post, hats off Dr.Jayaranjan sir.
@muthuramalingamk5240
@muthuramalingamk5240 3 жыл бұрын
மிக சரியான தேர்வு
@peterpaularasu4055
@peterpaularasu4055 3 жыл бұрын
Adi thul... congratulations anna
@selvarajkannan9923
@selvarajkannan9923 3 жыл бұрын
Eudaimonia 💅.Extreme versatile Estimable Jeyaranjan ji.Your name is reflects your personality and genuinely good and open minded.Your video has unleashed the truth for us and inspiring every body.I believe your strong determination and intellectual people like you will create better future for India.you are consciously walking with Atheist and secularism that has to be appreciable.I have been watching ur innovative speeches regularly.You have great heart and all the joy desirable your heart can hold 🙏.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 3 жыл бұрын
நீர் வளம் அதிகம் கம்யூனிஸ்ட் கம்மினேட்டிகள் இல்லை விவசாயம் செழிக்கிறது நாட்டில் உள்ள 800 சர்க்கரை ஆலைகளில் 600 ஆலைகள் உள்ளது உ.பியில்.சுற்றுலா துறை வளர்ந்துள்ளது.இதற்க்கு காரணம் இந்துக்கள் புனித ஸ்தலம் காசி அலகாபாத் அயோத்தி யை பார்க்க வரும் பக்தர்கள்.நிறைய விவசாய தொழிற்சாலைகள். 80 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளை நன்கு கவனிக்கிறார்கள்.
@akadannuakkadannu6112
@akadannuakkadannu6112 3 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை!சிறிய அளவில்தான் கூடுதல்! கதை விடக்கூடாது! நிலப்பரப்பும் கணக்கில் எடுக்க வேண்டும். தமிழ்நாடு 7.88 கோடி மக்கள் தொகை 130058 சதுர கி.மீ. நிலப்பரப்பில்; உத்திரப்பிரதேசம் 22 கோடி மக்கள் தொகை, 240928 சதுர கிமீ நிலப்பரப்பில்!
@akadannuakkadannu6112
@akadannuakkadannu6112 3 жыл бұрын
@@user-do7cn4un9s- போய் பேராசிரியர் கூகுளிடம் கேளுங்கள்! விவரம் தருவார்! தமிழ்நாட்டில் 1.30 லட்சம் ச.கி.மீக்கு 7.88 கோடிகள்! உபியில் 2.41 லட்சம் ச.கி.மீயில் 22 கோடிகள் மக்கள் தொகை!
@mabushariff7377
@mabushariff7377 3 жыл бұрын
Good man
@gopiradhakrishnan600
@gopiradhakrishnan600 3 жыл бұрын
Super!!!
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc 3 жыл бұрын
விவசாய விளைபொருட்களுக்கு கட்டுபடியாகின்ற நியாயமான விலை குறித்து ????????????????????????????
@chenthilselvan5689
@chenthilselvan5689 3 жыл бұрын
சிறந்த பொருளாதார நிபுணர்
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@cutevashok
@cutevashok 3 жыл бұрын
Ji madhan diaries la ivara pathi video pottirukangala patheengala
@charlesprakas4581
@charlesprakas4581 3 жыл бұрын
👍👍💐
@srpsrp9589
@srpsrp9589 3 жыл бұрын
👏👏👏
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@VikkiZizou
@VikkiZizou 3 жыл бұрын
@@balachathurvedy676 Go read any of his research articles and don't just spread the things whatever you watch.
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
@@VikkiZizou yes read the research article mentioned in that video Link is given in the same video
@varunjmj
@varunjmj 3 жыл бұрын
ayyaiyo .... Urga Maami paavam
@ragulsuresh80
@ragulsuresh80 3 жыл бұрын
நன்றி
@msanjith956
@msanjith956 3 жыл бұрын
Congratulations Sir
@farryff6470
@farryff6470 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@siddharth6043
@siddharth6043 3 жыл бұрын
Apdiyea anand Sreenivasan avargalaiyum ..
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@siddharth6043
@siddharth6043 3 жыл бұрын
@@balachathurvedy676 thani manithan vimarsanangal thavirka mudiyatha ondru . Apdi paatha yarum 💯 nallarvagarl ellai .
@siddharth6043
@siddharth6043 3 жыл бұрын
Gandhi mela kooda mosamana vimarsangal undu. Ipo ena panrathu.
@antonyraj5260
@antonyraj5260 3 жыл бұрын
Congratulation sir,💐💐💐.
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@PremKumar-vc3ws
@PremKumar-vc3ws 3 жыл бұрын
உண்மையான அக்கறையோடு, ஏழை/எளிய மக்களின் வாழ்வியல் ஏற்றத்திற்காக பாடுபடும் மாமனிதர்! வாழ்த்துகள், பணி சிறக்க!!
@nanthiru4249
@nanthiru4249 3 жыл бұрын
இனிமேல் தமிழ் நாட்டை யார் யார் கொள்ளை அடிக்கப் போகினம் என்று அடையாளம் காட்டும் விகடனுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு ஒரு பங்காவது கிடைக்காமலா போய்விடும்
@balavicky1594
@balavicky1594 3 жыл бұрын
Sir ennaku oru doubt tn government gave list of people who has donated to tamilnadu covid relief but what about pm cares we are not getting any information from that is that scam or what and it's exempted from rti as it's an ngo
@krishnamoorthymuniyasamy7398
@krishnamoorthymuniyasamy7398 3 жыл бұрын
All the best Sir
@karnasam937
@karnasam937 Жыл бұрын
Thug life thalaivan.. 💥🔥
@magesvarannatarajan117
@magesvarannatarajan117 3 жыл бұрын
Can he make a comprative study of tamilnadu development in Kamarajar and karunanidhi period. .. he is Dhiravida economist
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@rojoe559
@rojoe559 3 жыл бұрын
Congratulations
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 3 жыл бұрын
சாதாரணமானவர்க்கும் எளியதாக புரிய வைக்கும் பொருளிதாரத்தை பேசும் சிறந்த அறிஞர். கடின உழைப்பாளி.இவர் பணி மகத்தானது..வளர்க!..நல் வாழ்த்துகள்.
@garavind0074
@garavind0074 3 жыл бұрын
Jayaranjan sir 💐💐💐💐🌹🌹🌹🙏🙏🙏🧠🧠 economic worth 👍👍👍👍🌅🌅🌅
@user-do1ji3ii5s
@user-do1ji3ii5s 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்.
@Looklike2224
@Looklike2224 3 жыл бұрын
He is good person and talented
@humanjustice6838
@humanjustice6838 3 жыл бұрын
You’re a great legend daddy keep it up 👍 🙏🙏🙏
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@karthikeyanc5455
@karthikeyanc5455 3 жыл бұрын
திரு. ஜெயரஞ்சன் ஐயா அவர்களை, தமிழக முதல்வர் அவர்கள் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பதவிக்கு அமர்த்தியது... இந்தியளவில் தமிழகத்திற்கு பெருமையை சேர்க்கும். இவரின் வருகையால் இந்தியாவிற்குள் தமிழகம் வல்லரசாக மாறும்.
@murugana7204
@murugana7204 3 жыл бұрын
அய்யோ !! அய்யோ!!
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜெயரஞ்சன் சார் 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@unmai988
@unmai988 3 жыл бұрын
Real economist....
@daassish
@daassish 3 жыл бұрын
sir jayaranjan economist very good
@Soldier85409
@Soldier85409 3 жыл бұрын
What is the educational qualification of Kamarajar ? His educational qualification has nothing to do with Indian economy.
@balavigneshg7377
@balavigneshg7377 3 жыл бұрын
Ivar namba hero
@east2west673
@east2west673 3 жыл бұрын
People's economist Jayaranjan.
@MohammedIbrahim-ns3ig
@MohammedIbrahim-ns3ig 3 жыл бұрын
தகுதியான சிறந்த நபர்
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@jayaraer99
@jayaraer99 3 жыл бұрын
Right personalities in right time placed by Stalin Anna. He is an assert to TN as a great economist who can direct govt as welfare for woman growth of TN
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@shyamalamine927
@shyamalamine927 3 жыл бұрын
Can he write a paper about the role of politicians part in private business with the help of corrupt govt officials ? He should not side any politician.
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 жыл бұрын
You can also write if you are interested in the people of Tamil nadu.
@07hvel
@07hvel 3 жыл бұрын
No one from the southern districts of Madurai, Virudhu Nagar Sivakasi, Kovilpati, Thoothukudi Tirunelveli, Kanyakumari
@newbegining7046
@newbegining7046 3 жыл бұрын
Not sure what you are trying to say, there are enough ministers from madurai, tuticorin and kanyakumari
@countryone7018
@countryone7018 3 жыл бұрын
A economist writing research paper is called a book tiger, A Real ecnomic tiger is the one who invest his money and start a business and give employment to people knowingly any time a business may face danger.
@balu2999
@balu2999 3 жыл бұрын
மற்ற சேனல்களில் மிகமோசமான மனிதர் ஆனால் நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது தரம் இல்லாத மோசமான பதிவு
@ojjjhbjj8157
@ojjjhbjj8157 3 жыл бұрын
Thanks to stalin sir
@RAMKUMARGANGULIAN
@RAMKUMARGANGULIAN 3 жыл бұрын
start again ஜெயில்...மதில்...திகில்... please start again!!!!!!!
@sridharanmuthappan3705
@sridharanmuthappan3705 3 жыл бұрын
He is very good in presenting wrong facts and false data. What more can be expected from DMK. God only should save TN.
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 3 жыл бұрын
One important thing I notice. Economic development policy proposal in the hands of an ecomomist Finance in the hands of a banker What a nice mix
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@balakrishnanvenkatachalam5966
@balakrishnanvenkatachalam5966 3 жыл бұрын
Kaniakka owned Vikatan jaalra has become full time Maama
@gokulkannan3691
@gokulkannan3691 3 жыл бұрын
Bro ivara pathi Madan diary la video irukku atha parunga 🧐
@raakeshnprakash
@raakeshnprakash 3 жыл бұрын
Please watch my response to Madan in the same video, Bro; First, let us become holistic experts and then start commenting about greats. :)
@gokulkannan3691
@gokulkannan3691 3 жыл бұрын
@@raakeshnprakash unga cmt ennala pakka mudila atha aptiya ithula share pannunga
@krishnasamychinnasamy5346
@krishnasamychinnasamy5346 3 жыл бұрын
What about your agri vikatan challenge to economic tiger? You made scathing attack on him during April this year and now with out any shame appreciating him?? What a shame?!
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 3 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் சார்..முன்னேறுங்கள்...முன்னேற்றுங்கள் தமிழ்நாட்டை..
@nagarajans7765
@nagarajans7765 3 жыл бұрын
நீங்கள் ஜெயராமனின் பற்றி மிகவும் குறைத்து சொல்லிவிட்டீர்கள். அவர் ஒரு இந்திரன். அவர் ஒரு சந்திரன். அவர் உலகத்தில் பிறந்தவர். தலித் அல்லாத தாயின் வயிற்றில் பிறந்தவர். இப்படித்தான் நீங்கள் கூறியிருக்க வேண்டும். உங்கள் பிழைப்பு நன்றாக நடக்கும்/ஓடும்.
@devuuu7940
@devuuu7940 3 жыл бұрын
Dr. Jayaranjan has compassion for poor.. good choice
@pragasamanthony3251
@pragasamanthony3251 3 жыл бұрын
சு.சுவாமி சங்கி பொருளாதார பேராசிரியர் இந்த திராவிட தமிழ் பொருளாதார மேதையிடன் மாணவனாக பாடம் கற்றால், வர்ணாஸ்ரம பித்தம் பிடித்து, மது வாந்தி அசிங்கத்தைப் போற்றி, செந்தமிழனை தூற்றும் மன நோய் குணமாகும்! சரியான இடத்தில் சரியான மனிதர்.மீண்டும் பெருந்தலைவரின் பொற்கால ஆட்சி அமைய வாழ்த்துக்கள்!
@shanmugasundaramrajah1109
@shanmugasundaramrajah1109 3 жыл бұрын
இவரின் ஆய்வு கட்டுரைகள் எங்கிருந்து தரவிரக்கம் செய்வது ??
@danapaldhana2111
@danapaldhana2111 3 жыл бұрын
வாழ்த்துகள்❤️❤️ தமிழகத்தின் பணி சிறக்க
@sheshasayee6909
@sheshasayee6909 3 жыл бұрын
But Ex.CM K.K. never seems to have entertained
@johnjacob3420
@johnjacob3420 3 жыл бұрын
அன்னாரின் பணிகள் சிறக்க, தமிழ்நாடு செழிப்படைய வாழ்த்துக்கள்
@varalaaruvalarthavaaigal1011
@varalaaruvalarthavaaigal1011 3 жыл бұрын
பசுமை விகடன் எடிட்டரே.. எங்க போனீர்??
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@pauldass847
@pauldass847 3 жыл бұрын
இவரைப்பற்றி எல்லா தகவலும் சொன்னீர்கள். மகிழ்ச்சி. ஆனால் இவர் திமுக பேச்சாளர் என்பதை மட்டும் சொல்ல மறந்து விட்டீர்கள்.
@danielministries1816
@danielministries1816 3 жыл бұрын
பொருத்தமான தேர்வு
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@yogaramanarul
@yogaramanarul Жыл бұрын
இவர் மீனவர் பற்றிய ஆய்வு கட்டுரை ஏழதலமே...
@v.kalimuthu316
@v.kalimuthu316 3 жыл бұрын
இவர் யார்? என்று.. மதன் ரவிச்சந்திரன்.. ஏற்கனவே கூறிவிட்டார்..
@manoharanvandavasiranganay445
@manoharanvandavasiranganay445 3 жыл бұрын
he doesn't Know about Economy ,DMK only appoint his as develpoment policy counsil.don't build up about him.
@anupkuttuva
@anupkuttuva 3 жыл бұрын
appo nasama poidum economic videos varadha!!
@maduraikaaran9516
@maduraikaaran9516 3 жыл бұрын
Dei sunni... Vikatan la ipo local channel mathri slide vachu nadantuna naanga enga porathu
@user-ws7pt5qi9t
@user-ws7pt5qi9t 3 жыл бұрын
#பிஜேபிசுப்பிரமணியசாமிமிரட்டலில்அடங்கியஸ்டாலின்# பள்ளி ஆன்மீகம் பெயரில் காமலீலைகளில் சிவசங்கர்பாபா, பத்மசேஷாத்திரி பள்ளிகூடம், Family Man 2 பிரச்சனைகளில் திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்??
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 жыл бұрын
முக்கியமான வேலைகள் நிறைய இருக்கின்றன
@selvanathanshankar5936
@selvanathanshankar5936 3 жыл бұрын
He is not correct person that posting
@chandrasekarv3920
@chandrasekarv3920 3 жыл бұрын
This fellow is dmk supporter for which he has been rewarded.
@balachathurvedy676
@balachathurvedy676 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mrFnlZiK0budcas.html
@user-ze3xo6iz1v
@user-ze3xo6iz1v 3 жыл бұрын
Adimai edappadi..
@pattabiramansrinivasan1252
@pattabiramansrinivasan1252 3 жыл бұрын
He is a paper Tiger not practical person or did ground work
@gnanamuthusundararajah7559
@gnanamuthusundararajah7559 Жыл бұрын
பொறாமை பேசுகிறது!
@manivannanp2487
@manivannanp2487 3 жыл бұрын
இந்த ஆளும், FM PTR இருவரும் சுத்த வேஸ்ட். FM ஓவர் தற்பெருமை.
@ArunKumar-tr5zl
@ArunKumar-tr5zl 3 жыл бұрын
திமுக வுக்கு சொம்படித்த தற்கான பலன் கிடைத்து விட்டது..
@badrinarayanan7420
@badrinarayanan7420 3 жыл бұрын
Present the News and Vikatan need not infer for the readers and we shall estimate the status of Jeyaranjan-He is not at all known to the people of TN
@balavicky1594
@balavicky1594 3 жыл бұрын
Go and see news channel at both budjet union as well state you will see him
@Akb-tp3yg
@Akb-tp3yg 3 жыл бұрын
Free ya yellam poidum
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 73 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,6 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 21 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 73 МЛН