ரகசியத்தை போட்டு உடைத்த ஜெயரஞ்சன் | Jeyaranjan economist

  Рет қаралды 208,197

Neerthirai

Neerthirai

3 жыл бұрын

Why DMK is opposing BJP? Jeyaranjan economist revealed the secret of private plans to be implemented in upcoming days in Tamil Nadu.
jeyaranjan economist,
jeyaranjan economist debate,
jeyaranjan economist speech,
jeyaranjan economist speech today,
jeyaranjan economist budget,
jeyaranjan economist thug life,
jeyaranjan economist speech latest,
jeyaranjan economist latest,
economist jayaranjan,
economist jeyaranjan,
economist jeyaranjan speech,
jeyaranjan economist budget 2021,
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 774
@SelvamSelvam-fo7yo
@SelvamSelvam-fo7yo 3 жыл бұрын
மிகப்பெரிய பொருளாதார நிகழ்வுகளை எளிமையாக விளக்கும் திறன் உங்கள் ஒருவருக்கே உள்ளது ஐயா..
@cpselvam1
@cpselvam1 3 жыл бұрын
அருமையான உரை திரு.ஜெயரஞ்சன் அவர்களே. நீங்கள் மேலும் பல மேடைகளில் பேசவேண்டும். மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.
@user-ic4ti4ul5j
@user-ic4ti4ul5j 3 жыл бұрын
இவ்ரு யுனெஸ்கோவில பேஜி பெரி..யார் மாதிரி விருது வாங்கு..வார்டா
@cpselvam1
@cpselvam1 3 жыл бұрын
@@user-ic4ti4ul5j டேய் சங்கி எலும்பு பொருக்கி உன்னை யாராவது கேட்டார்களா?
@user-ic4ti4ul5j
@user-ic4ti4ul5j 3 жыл бұрын
@@cpselvam1 ஜார்,நான் எலும்பு பொறுக்கி,அய்யா மலம் பொறுக்கிங் சார் நீங்
@Carolina_Panthers
@Carolina_Panthers 3 жыл бұрын
சூத்திராள்லாம் MBBS படிச்சு என்ன பண்ணப்போறா? அவாள்லாம் போய் அவாளுக்குனு ஒரு தொழில் பகவான் படைச்சிருக்கானோன்னோ? அதை பண்ணுங்களேண்டா...
@Carolina_Panthers
@Carolina_Panthers 3 жыл бұрын
@@cpselvam1 சூத்திராள்லாம் MBBS படிச்சு என்ன பண்ணப்போறா? அவாள்லாம் போய் அவாளுக்குனு ஒரு தொழில் பகவான் படைச்சிருக்கானோன்னோ? அதை பண்ணுங்களேண்டா...
@tamilmurasu2020
@tamilmurasu2020 3 жыл бұрын
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள்.... திமுகவின் ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டும்
@arivuselvan2260
@arivuselvan2260 3 жыл бұрын
அய்யா ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் சிறப்பாக உரையாற்றுகிறார்.நிகழ்கால அரசியல் சூழ்நிலையை எளிமையாக விளக்குகிறார்.
@agustinwelsey3264
@agustinwelsey3264 3 жыл бұрын
100% உண்மை
@kabeerkabeer8975
@kabeerkabeer8975 3 жыл бұрын
🇦🇴🇦🇴🇮🇳
@anthonyjaypaul9581
@anthonyjaypaul9581 3 жыл бұрын
சிறந்த பேச்சு தமிழ் மக்கள் கவனமாக இருங்கள் எங்கள் மாநிலத்தில் பா.ஜ.க.வை அனுமதிக்காதீர்கள்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 жыл бұрын
நானும் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் இனி எதற்கு இந்தியாவுக்கு பிரதமர் அதையும் தனியாருக்கு கொடுத்து விட்டாள் பிரதமருடைய ஆடம்பரச் செலவு எல்லாம் குறைந்து நாடு வளர்ச்சி அடையும்
@rprabhu9509
@rprabhu9509 3 жыл бұрын
Faru Go and check local DMK / admk Dravidiam cousiler bank account balance And Mr Modi family account balance
@aruponnmathi4281
@aruponnmathi4281 3 жыл бұрын
Can you check PM care fund account .
@SHAHULHAMEED-mq2hv
@SHAHULHAMEED-mq2hv 3 жыл бұрын
புதுமை அருமை அருமை
@comradefromtheunknownkatlo6957
@comradefromtheunknownkatlo6957 3 жыл бұрын
@@rprabhu9509 ungala mari ala ellam oru vandila ethi joseph stalin panna mari mao panna mari kim jong un panna mari vechu veluthu unmaiya puriya vekkanum
@xxxx2412
@xxxx2412 3 жыл бұрын
@@rprabhu9509 go and see communist bank account and Modi bank account.
@henry1882
@henry1882 3 жыл бұрын
பொருளாதாரம் தெரிந்த அறிஞர் மக்களை பற்றியும் அறிந்துள்ளார் அரசியல் பற்றியும் அறிந்துள்ளார் நம் கையில்தான் நம் எதிர்காலம்
@user-ic4ti4ul5j
@user-ic4ti4ul5j 3 жыл бұрын
உள்ள விட்டு சொறிவார் இவ்ரு
@christopher298
@christopher298 3 жыл бұрын
Mr.Jeyaranjan is a great economist. Congratulation.
@sasikumar-uq7ke
@sasikumar-uq7ke 3 жыл бұрын
ஐயா ஜெயரஞ்சன்அவர்கள்நீண்ட சிந்தனையையும் நேர்கொண்ட பார்வையையும் கொண்ட ஒரு பொருளாதார மேதை வாழ்த்துக்கள்
@nagarajan3369
@nagarajan3369 3 жыл бұрын
O A
@user-ic4ti4ul5j
@user-ic4ti4ul5j 3 жыл бұрын
நீ..... ..ண்ட சிந்தனைதான்
@7sairam
@7sairam 3 жыл бұрын
இந்த பொருளாதார மேதை தமிழ் நாட்டுக்கு சேவை பண்ணட்டுமே. தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா நண்பரே. கொஞ்சம் அவர் இருக்கிற ஊர பத்தி பேச சொல்லுங்க சார் . இப்படியே அங்க எங்க அவனை இவனை இப்படி பேசியே பொழுது போக்கிவிட்டு இருந்தா எப்படி?
@user-pe7bx5lv7n
@user-pe7bx5lv7n 3 жыл бұрын
நன்றி தோழரே! அரசியல் அதிகாரம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது! பொருளாதாரம் அதைப் பின் பற்றி செல்கிறது! நீங்கள் பொருளியல் அரங்கிலிருந்து அரசியல் அரங்கிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால்தான் .political Economy என்று பெயர் வைத்தான்.
@k.mullaivendan03mullai96
@k.mullaivendan03mullai96 3 жыл бұрын
அய்யா தெளிவான கருத்துக்களை கொடுத்தீர்கள் மிக்க நன்றிகள் ...!!!!
@samsudeen8907
@samsudeen8907 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது இனிவரும் காலம் வாழ்க்கையை சோமாலியா நாட்டு மக்கள் போன்று வாழக்கூடிய காலம் நம் கண்ணில் வந்து நிழழாடுகிறது இதை மக்களிடம் விளங்கும்படி எடுத்துறைப்பது ஒவ்வொரு சமூகத்தலைவர்களின் கடமை
@jesudossvedha270
@jesudossvedha270 3 жыл бұрын
மக்கள் திருந்த இது ஒரு நல்ல வாய்ப்பு அருமையாக புரியும் படி எடுத்து சொன்னீர்கள் ஆனால் பரிந்து நடந்து வருகின்ற தேர்தலில் உங்களின் ரகசிய வாக்கு சிந்தித்து செயல்பட வேண்டும் என்று அருமையாக எடுத்து சொன்னார்
@saitusaitu4659
@saitusaitu4659 3 жыл бұрын
அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முன் இந்த மனிதரிடம் ஆலோசனை கேளுங்கள்
@valluvankannan941
@valluvankannan941 3 жыл бұрын
Aaa
@aasiqahamedp3294
@aasiqahamedp3294 3 жыл бұрын
@@valluvankannan941 ஆலோசனை வேண்டாம் இவரையே நிதி அமைச்சர் ஆக்கிறனும்
@jegaselvan4571
@jegaselvan4571 3 жыл бұрын
Stalin must chose these type of intellectual personalities in his party in support of his government. Somany IAS IPS officers are there for doing good for the people. Stalin is aged now and if he wants to bring his son to politics he must consider otherwise again people will neglect DMK for 10 more years again. Stalin should not have the ego to approach the tallented people .. people like Jayaranjan must be given a chance of finance minister..many new faces should come..better avoding the old people .
@saitusaitu4659
@saitusaitu4659 3 жыл бұрын
@@jegaselvan4571 ஆங்கில எனக்கு அந்த அளவுக்கு புரிதல் இல்லை என்றாலும் நிங்கள் எனது கருத்துக்கு ஆதரவாக பதிவு போட்டதாக கருதிக் கொள்கிறேன்
@mohamadismal5840
@mohamadismal5840 3 жыл бұрын
ஐயா ஜெயரஜ்சன்அவர்களேதங்ககள்பதிவு மூக அருமையானபதிவு இந்தபதிவைகேட்டவரகள் தமிழகம்நல்லநிலைக்குவரவேண்டும்என்றுநினைத்தால மத்திம அரசையும் மாவில அரசையும்வரட்டிஅடிக்கவேண்டும்
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 3 жыл бұрын
1947ம் ஆண்டு பின்னால் இருந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் இது தான் Rss Bjp-யின் திட்டமாக உள்ளது.1947ம் ஆண்டு அனைத்து துறையும் தனியாருயிடம் தான் இருந்தது.
@jhonkarthick1614
@jhonkarthick1614 3 жыл бұрын
அய்யா நீ தமிழ் நாட்டில் பிறந்தது எங்களுக்கு பெருமை.இந்த தமிழ்நாட்டை மீண்டும் தலைநிமிர செய்ய வேண்டும்.
@karthikesan1984
@karthikesan1984 3 жыл бұрын
ஏழை எளிய பாமரர்களுக்கும் இந்த செய்திகள் எட்ட வேண்டும், தமிழ் மண்ணில் சங்கிகளுக்கு பல்லக்கு தூக்குபவர்களின் முகத்திறை கிழிக்கப்பட வேண்டும்...தமிழ்மக்களின் நலம்பேணும் ஆட்சி அமைய ஜெயரஞ்சன் போன்றவர்களின் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள்...
@thamizhtharumthavam5201
@thamizhtharumthavam5201 3 жыл бұрын
Very nice speech sir மக்களுக்கு புரியும் வகையிலான தெளிவான பேச்சு
@cletussebastian7371
@cletussebastian7371 3 жыл бұрын
Mr jayendran, your speech is sensible, people of Tamil Nadu please listen his speech very careful,. We avoid BJP government in Tamil Nadu and Kerala,. We should save our future generations from the clutch of BJP, Modi sarkar is worst,. We are not given power to sell our property of India,. We have given the power to administrate us with favourite actions to live the people with peaceful,. We wake up and support a good government as favourable actions,.
@beinghuman8172
@beinghuman8172 3 жыл бұрын
தோழரே மக்களுக்கு பட்டால் தான் புரியும் ,,புண்பட்ட பிண்ணரே தெரியும் நாம் அனைத்து உரிமைகளையும் இழந்துவிட்டோம் இழக்க ஏதுமில்லை,,,மீட்டெடுத்த ஜனநாயகத்தையும் இழக்கப்போகிரோம் வெகு சில நாட்களில்.....அறிவார்ந்த நண்பர்கள் சிந்திக்க வேண்டும் ,,,,
@meeranmohamed6106
@meeranmohamed6106 3 жыл бұрын
Not jayendran, he is our great jeyaranjan
@karthikeyantambusamy1767
@karthikeyantambusamy1767 3 жыл бұрын
In
@karthiksatishkumar439
@karthiksatishkumar439 3 жыл бұрын
Applauds to you sir....wonderful economist
@socrates-jb5hy
@socrates-jb5hy 3 жыл бұрын
அய்யா உண்மை...
@nagarasan
@nagarasan 3 жыл бұрын
இணைய வெளியீட்டு ஆர்வலர்களுக்கு நன்றி நன்றி !!!
@dr.a.mahalakshmi5700
@dr.a.mahalakshmi5700 3 жыл бұрын
Well said Sir! People of Tamil Nadu must listen your speech, understand and realise the danger ahead. We need to be united and protect ourselves
@sundaraadith9683
@sundaraadith9683 3 жыл бұрын
நல்ல பதிவு நல்ல தலைமை நல்ல நேரம் .நீங்கள் சேர்த்த இடம் நல்ல இடம் .இதே போல் நடக்கும் அனைத்து கொடுமைகளையும் பெரியார் போல மக்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டும் என்று வாழ்த்தும் ஒரு அடிப்படை திமுக தொண்டன்
@josephsahayam3696
@josephsahayam3696 3 жыл бұрын
வணக்கம் ஐயா. மிக தெளிவாக நாட்டின் பொருளாதாரம் பற்றியும் மத்திய அரசின் நிலையை தெளிவாக எடுத்துக் கூறினீர்கள். அருமை. நன்றி ஐயா.
@user-ic4ti4ul5j
@user-ic4ti4ul5j 3 жыл бұрын
ஆமங்யா.நமக்கு சகாயம் தானேங்கய்யா
@rprabhu9509
@rprabhu9509 3 жыл бұрын
Joseph 2024 also Mr Modi as pm Don't worry Foreign NGO fund not coming
@jamandulfakir7362
@jamandulfakir7362 3 жыл бұрын
Eventhough your first stage in political speech, simply superb and well explained to understand all the common people sir. well done.
@selvarajand9225
@selvarajand9225 3 жыл бұрын
Dr. Jeyaranjan Sir 👍 wonderful explanation touching all the aspects of economic/political situation and development of the state. A big salute 🙏🙌👌 to Dr. Jeyaranjan Sir for your good and effective message to all.
@govindhansr4716
@govindhansr4716 3 жыл бұрын
சரியா சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சார்....
@venugopalsanthanam6926
@venugopalsanthanam6926 3 жыл бұрын
Super speech. Please take this to all parts of Tamil nadu. Let people understand this
@Vasanth-1993
@Vasanth-1993 3 жыл бұрын
உங்களின் வருகை மகிழ்ச்சி....... 💐💐💐💐💐💐
@sathyamurthi5711
@sathyamurthi5711 3 жыл бұрын
தோழர் உங்களைப் போன்றவர்களின் பேச்சுக்கள் தற்காலத்தில் தவிர்க்கமுடியாத மிக அவசியமாக உள்ளது மீண்டும் மீண்டும் இதுபோன்ற கருத்துக்களை எடுத்துக் கூறுங்கள் நன்றி
@azhiaruldasan3679
@azhiaruldasan3679 3 жыл бұрын
உங்களின் தெளிவான விளக்கம் இந்த நேர்த்தி அவசியம் தேவை தொடர்ந்து பல மேடைகள் வேண்டும்
@vijayaraman7332
@vijayaraman7332 3 жыл бұрын
ஐயா ஜெயரஞ்சன் அவர்கள் தொடர்ந்து பொதுமேடைகளில் பேசவேண்டும் வாழ்த்துக்கள் ஐயா
@baijulrahmanbalil4483
@baijulrahmanbalil4483 3 жыл бұрын
ஜெயரஞ்சன் என்றுமே சாமனியனின் குரல் அருமை அய்யா
@manigandank2415
@manigandank2415 3 жыл бұрын
ஐயா மிகவும் தெளிவான விளக்கம் ஐயா. அனைவருக்கும் புரியும்படி விளக்கி உள்ளீர்கள். உங்களுடைய இந்த பணி அரசியல் மேடையில் தொடர்ந்து பேசுங்க. அப்போது உங்களுடைய எளிமையான பேச்சு அனைவருக்கும் சென்றடையும். வாழ்த்துக்கள்.
@shaunbird8051
@shaunbird8051 3 жыл бұрын
Thank you Sir for your excellent speech. We support you fully and hope all people gather and unite together to throw out the BJP.! Jai HInd!
@senthamilselvanrajamanicka8058
@senthamilselvanrajamanicka8058 3 жыл бұрын
An eminent economist Dr Jayaranjan sir. BJP-RSS-BRAMIN people manoeuvre blasted by PERIYAR Anna Dravidians Renaissance.
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 жыл бұрын
MBBS படிப்பதற்கு எதுக்கையா சமஸ்கிரதம் இதுதானே இந்த நாட்டில் நடப்பதெல்லாம்
@user-yr2ry6br9b
@user-yr2ry6br9b 3 жыл бұрын
பாப்பாத்திகளை கூட்டி கொடுக்கும் போது சமஸ்கிருதத்தில் பேசினால் பாப்பாத்தி குஷி ஆகி கூடுதல் சுகம் தருவாள்.
@sandy0129
@sandy0129 3 жыл бұрын
teeviravathiga ellam echakala pannigala mari pesuranuga
@Carolina_Panthers
@Carolina_Panthers 3 жыл бұрын
சூத்திராள்லாம் MBBS படிச்சு என்ன பண்ணப்போறா? அவாள்லாம் போய் அவாளுக்குனு ஒரு தொழில் பகவான் படைச்சிருக்கானோன்னோ? அதை பண்ணுங்களேண்டா...
@homosapien9929
@homosapien9929 3 жыл бұрын
Ivan vudara peelava nambi neeyum kelvi kekkare 😀😛
@Carolina_Panthers
@Carolina_Panthers 3 жыл бұрын
@@homosapien9929 சூத்திராள்லாம் MBBS படிச்சு என்ன பண்ணப்போறா? அவாள்லாம் போய் அவாளுக்குனு ஒரு தொழில் பகவான் படைச்சிருக்கானோன்னோ? அதை பண்ணுங்களேண்டா...
@marycatherine5347
@marycatherine5347 3 жыл бұрын
Excellent speech sir👍
@David-yi4xd
@David-yi4xd 3 жыл бұрын
Thank you very much sir for your explanation
@sheklathifnasar2653
@sheklathifnasar2653 3 жыл бұрын
திருமணம் முடிக்கும் அனைவரும் மாதா மாதம் வரிகட்ட வேண்டும் இதுவும் வரும்
@sadhansathish3330
@sadhansathish3330 3 жыл бұрын
Good speech sir👏👏👏
@sirajudeena.n.m2208
@sirajudeena.n.m2208 3 жыл бұрын
மிக தெழிவா சாதாரன மக்களுக்கு புரியிரமாதிரி சொன்னீங்க அய்யா திரமை
@user-ic4ti4ul5j
@user-ic4ti4ul5j 3 жыл бұрын
என்னழே இது தண்ணீ போழ்ட்டு பதிவ்வாடா..போடா..
@ranjithanbu449
@ranjithanbu449 3 жыл бұрын
சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் பேசியதற்கு நன்றி 🙏
@shaiksahabdeen9864
@shaiksahabdeen9864 3 жыл бұрын
இந்த சப்ஜெக்ட் ஐ தேர்தல் பரப்புறையாக எல்லோருக்கும் விளக்கி கூறுங்கள்...
@SriRam-co2uu
@SriRam-co2uu 3 жыл бұрын
Watching this after Jeyaranjan sir was appointed as Vice-Chairperson of Tamil Nadu State Development Policy Council 🤩
@victori3431
@victori3431 3 жыл бұрын
Intellectuals, society's concerned, social scientists like Jayaranjan Sir speech is need of the hour and like medicine to a dying person. Excellent speech, speaking the plain truth. Tamilnadu people, please follow Jayaranjan Sir suggestions.
@marystella1809
@marystella1809 3 жыл бұрын
அய்யா என்ன அழகா தெளிவா அனைவருக்கும் புரியும் படி எளிமையான தமிழில் எளிதாக பேசுகின்றீர் நன்றி🙏💕🙏💕🙏💕 வாழ்க உங்கள் மக்கள் பணி
@aguilanedugen4066
@aguilanedugen4066 3 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது தொடர்ந்து பேசுங்கள்..!
@arockiaselvarajp7028
@arockiaselvarajp7028 3 жыл бұрын
ஐயா நீங்கள் மிகவும் முக்கியமான பொருளாதார பொக்கிஷம் ஆனால்
@user-ic4ti4ul5j
@user-ic4ti4ul5j 3 жыл бұрын
அடகு வைங்கடா
@jothimurugesan6178
@jothimurugesan6178 3 жыл бұрын
திமுக ,இவரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
@7sairam
@7sairam 3 жыл бұрын
Timuk காசு வாங்குவது எப்படி என்று யாராவது சொன்னால் அவர்களை வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளும் . இவரே அவங்க சொல்லி பேசுற மாதிரி தானே இருக்கு
@ragunathan8901
@ragunathan8901 3 жыл бұрын
இவர் தி மு க தான்
@sangimangi8010
@sangimangi8010 3 жыл бұрын
PAYAMPADUTHITARU
@ramsrk2597
@ramsrk2597 3 жыл бұрын
Tamilnadu Planning commission deputy head ivaru thaan😎🔥
@revidaqing4901
@revidaqing4901 3 жыл бұрын
இவனும் திமுகவிடம் நல்ல தொகை பெற்றுக்கொண்டு பேசுகிறான் இவனைபோன்ற ஆள் செத்தால்தான் நாடு உருபடும்
@socialjustice8020
@socialjustice8020 3 жыл бұрын
Economic Super Star Mr. Jayaranjan ஐயா மக்களுக்கு எளிய வகையில் புரியும்படி பேசியம்மைக்கு நன்றி வணங்குகிறேன்
@mohamedimran4225
@mohamedimran4225 3 жыл бұрын
Crystal clear speech thanks Sir.
@Ravishinejoe
@Ravishinejoe 3 жыл бұрын
Very Good Speech Sir. Nice Clarity... Thank you so much..
@paxithree
@paxithree 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ழமபதவ
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn 3 жыл бұрын
சார் வணக்கம் நீங்கள் சிறந்த பொருளாதார மேதை. உங்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்க்கிறேன். அருமை! தமிழ் நாட்டின் அரசியலில் தங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பல விஷயங்கள் அறியாத பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் விளக்கிக் கூறுவது பயனளிக்கிறது. தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுகிறேன். நன்றி!
@munusamyn7357
@munusamyn7357 3 жыл бұрын
Very very nice message Good Thanks again for your message
@muthiahmuniyandi2082
@muthiahmuniyandi2082 3 жыл бұрын
ஆரிய சீமான் இதை கேட்டுக்கோ தம்பி.கடவுள் பிறந்த உ.பியும்.கடவுள் மதத்தை மட்டுமே தூக்கி கொண்டாடும் மாநிலங்கள் தமிழகத்தைவிட வளர்ந்தவைகளா..உங்களது கருத்துக்களை எதிர்பார்க்குறேன்
@marymeldaosman3848
@marymeldaosman3848 3 жыл бұрын
கித்தியை எதிர்த்து (500 பேர் தமிழ் நாட்டு தமிழர் அன்று இறத்தவர்கள்) தொடங்கி இன்று ஜல்லிக்ககாட்டு வரை ஒவ்வொன்றையும் தமிநாட்டு மக்கள் போராடி பெற்ற வெற்றி ! மந்தியில் மாறி மாறி கூட்டணி வைத்து ஆட்சி செய்தவர்கள், இவர்கள் பணம் பதவி அமைச்சர் பதவிகள் அனுபவித்தவர்கள், இன்னும் மக்களுக்கு தாகத்துக்கு குடிக்கத்தண்ணிர் இல்லை தமிழக மக்கள் அழைகிறார்கள், ஆனால் இங்கே பேசுபவர்களுக்கு அந்த கஸ்ரமில்லை,ஆனால் மது வேண்டிய அளவு மக்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் கொடுக்கிறார்கள், ஐயா ஒருக்க கிராம மக்கள் வீட்டுக்கு போங்கள் சரியான பாதை இருக்கிறதா காட்டுங்கள்,
@paramasivamt8886
@paramasivamt8886 3 жыл бұрын
ஐயா, எளிமையான தேவையான விளக்கம். மக்களுக்கு வ் விவசாயத்தை எளிதில் புரியவைத்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் போல் தங்களுடைய எளிமையான பொருளாதார பேச்சும் மக்களுக்கு அமைந்திருக்கிறது. நன்றி ஐயா. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால் மதிப்பு, நீங்கள் இருக்கும் இடமும் அவ்வாறே.
@melchizedekj1831
@melchizedekj1831 3 жыл бұрын
சார் டிவியில் நீங்கள் பேசும்போது விரும்பி பார்ப்போம். உங்கள் பேச்சில் ஒரு ஸ்திரதன்மை இருக்கும். சார் இப்போது அமைந்துள்ள புதிய அரசு பொற்கால அரசாக இருக்கும் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள். நன்றி.
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 3 жыл бұрын
சிறப்பான பேச்சு ஜெ.ஜெயரஞ்சன் அய்யா பேச்சு எனக்கு எப்போதுமே எனக்கு பிடிக்கும்.😘😘😘👍👍👍
@xavier4236
@xavier4236 3 жыл бұрын
ஐயா எங்கள் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பெரியார் நீங்கள் .அருமையான எளிமையான விளக்கம் எல்லோரும் புரிந்து கொள்ளும் பேச்சு . நன்றி .
@mariajasmine7386
@mariajasmine7386 3 жыл бұрын
He is very much deserved to be our future Finance Minister. Ragulji, future PM please note his commendable speeches. They are very powerful and easily understandable by each common man. No great Economist has given a speech like to
@poyyamozhik4540
@poyyamozhik4540 3 жыл бұрын
சிந்திக்க
@SS-uz7ix
@SS-uz7ix 3 жыл бұрын
Great person
@rajip3463
@rajip3463 3 жыл бұрын
Super 👌👌👌👌👌👌
@JohnsonEliah
@JohnsonEliah 3 жыл бұрын
அறிவுப்பூர்வமான அற்புத பேச்சு... Excellent sir
@chitrabarnabas9478
@chitrabarnabas9478 3 жыл бұрын
🙏🙏 Jeyaranjan sir.....
@selvaperia8512
@selvaperia8512 3 жыл бұрын
அருமையான, தெளிவான பேச்சு.
@RajkumarRajkumar-rc3gu
@RajkumarRajkumar-rc3gu 3 жыл бұрын
அருமையான எல்லோரும் கேட்க்கவேண்டிய பேச்சு!
@kuresheak7652
@kuresheak7652 3 жыл бұрын
குறைவாக பேசினாலும் நிறைவா இருந்தது
@bakthavachalamv4414
@bakthavachalamv4414 3 жыл бұрын
Very good speech sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selviramakrishnan7970
@selviramakrishnan7970 3 жыл бұрын
எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் அருமையான விளக்கங்கள் . வாழ்க வளமுடன் நலமுடன்
@palaniswamyr9179
@palaniswamyr9179 3 жыл бұрын
ஐயா நான் முதலாம் வகுப்பு சேர்ந்த போது குலக்கல்வி ஆறுமாதம் இருந்தது.
@rahmatharsad4029
@rahmatharsad4029 3 жыл бұрын
சார் மக்களின் ஜனநாயக உரிமைகள் .பொருளாதாரம்.கல்வி மருத்துவம் உரிமைகள் தனித்துவம் செக்குலாரிசம் இன்னும் எத்தனை உரிமைகள் எதிர்காலத்தில் கிடைக்குமா?!!!!!!!
@nixonvaij
@nixonvaij 3 жыл бұрын
We need to protect our Tamil Nadu from all these demonetizing elements. We have to continue in doing progressive efforts to improve our peoples education and status.
@johnrose5180
@johnrose5180 3 жыл бұрын
நல்ல பேச்சு வார்த்தை நன்றி வாழ்த்து க்கள் 💯👍👏💐
@alagarsamy7868
@alagarsamy7868 3 жыл бұрын
இவரது பேச்சு நிறைய மக்களுக்கு சென்றடைய வேண்டும்.
@marthamachiah7610
@marthamachiah7610 3 жыл бұрын
Very Cristal clear description thank you sir
@NaveenKumar-yb2os
@NaveenKumar-yb2os 3 жыл бұрын
அருமை ஐயா
@dharmarajs754
@dharmarajs754 3 жыл бұрын
திரு ஜெயசந்திரன் அவர்களின் பொருளாதார அரசியல் கருத்துக்களை வெற்றி பெற்று வரும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் அப்போது தான் நம்மை ஒரு பயலும் ‌கேள்விகேட்கமுடியாது அப்படி கேள்வி கேட்கும் போது மிகவும் ஆனித்தறமான பதிலளிக்க முடியும் தளபதி அவர்களின் யோசனைக்கு வணக்கம் வாழ்த்துக்கள் வெற்றி நமதே 🙏
@drkaruppusamy4403
@drkaruppusamy4403 3 жыл бұрын
Jayaranjan the great knowledgeable gentle man.
@elangomoses6849
@elangomoses6849 3 жыл бұрын
அருமையான பதிவு
@kesavanv1164
@kesavanv1164 3 жыл бұрын
Thanks for jayaranjan sir speech
@ealientamil1982
@ealientamil1982 3 жыл бұрын
50ஆண்டு கால பொற்கால ஆட்சியின் பயன் இன்றைய கதறல்,,,,
@rajasolomon4342
@rajasolomon4342 3 жыл бұрын
Super SIR
@adhibans
@adhibans 3 жыл бұрын
Ayya go to rural areas for canvas.. Your examples are good which will reach to most of the people
@elangovanh6250
@elangovanh6250 3 жыл бұрын
Speech super sir👌👌👌👌👌
@aramaswamy6014
@aramaswamy6014 3 жыл бұрын
மிக விரைவில் இந்தியா விலைக்கு வரப்போகிறது !
@ikbalali7210
@ikbalali7210 3 жыл бұрын
thanks for a great spech economist jeyaranjan we salute you sir
@kasturiswami784
@kasturiswami784 3 жыл бұрын
Very true. We don't get anything in the pds. Only in tamilnadu you get everything. The aim shd be to defeat bjp at any cost.
@noor-ul-islam3522
@noor-ul-islam3522 3 жыл бұрын
Super speech sir
@prakashr.3544
@prakashr.3544 3 жыл бұрын
இவர் பேச்சு யதார்த்தமான உண்மை தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்
@subramaniana7761
@subramaniana7761 3 жыл бұрын
Congrats
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 3 жыл бұрын
ஐயா தங்கள் பேச்சு யதார்தமாகவும், அறிவு ஊட்டுபவையாகவும் இருக்கும். தங்கள் பணி தமிழ்நாட்டிற்கு என்றும் தொடரட்டும்.
@gsivashanmugam
@gsivashanmugam 3 жыл бұрын
மிகத் தரமான அறிவான பேச்சு
@celangovan5967
@celangovan5967 3 жыл бұрын
Thennattu Socratees, Pakutharivu Pakalavan Thanthai Peryaar in colloquial language he is a Social reformer. All credits are goes to Thanthai Peryaar. Long live his Social reforms.
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk 3 жыл бұрын
சீனா ஒரு பக்கம் தமிழ் நாட்டை பிரிக்க தனிநாடு என்று சில போராளிகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் நம் நாடு இந்தியா என்பதை மறக்கக்கூடாது இலங்கையை கைப்பற்றிய பின் அதே பாணியில் தமிழ்நாட்டையும் இந்தியாவில் இருந்து பிரிக்க திட்டமிட்டு குழப்பத்தை விளைவிக்க முயல்கிறார்கள்
@jamandulfakir7362
@jamandulfakir7362 3 жыл бұрын
Excellent speech sir.
@johnnicholas6246
@johnnicholas6246 3 жыл бұрын
Sabash mr. Jayaranjan sir very excellent speech I very much appreciated your political policy .
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42