ஜெய்சங்கருடன் ஜோடியாக நடிக்காதது ஏன் ?- Actress Saroja Devi | Part 2 | Chai With Chithra

  Рет қаралды 100,955

Touring Talkies

Touring Talkies

Жыл бұрын

#touringtalkies #chaiwithchithra #sarojadevi #mgr #sivajiganesan #kollywood #kanndathupaingili #mgramachandran #bollywood #indianactress #bsarojadevi #jaishankar #tamiloldsongs #tamiloldmoviesongs #aadhavan #mgrsong #sivaji #puthiyaparavai #ntr #nagesh #nageshcomedy #chitralakshmanan
Part 1 : • நடிகர்களின் காதலை ஏற்...
Links to download taleometer :
Playstore: play.google.com/store/apps/de...
Apple store : apps.apple.com/us/app/taleome...
Shop #Poomer & #PoomerKidssy Inner Wear &
Casual Wear on www.poomer.net)
Follow Us for More Latest Updates:
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzfaq.info/love/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 94
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜாதேவி அம்மா ❤️❤️🙏
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
7:47 - duty கடமை - dedication - the secret of long career and success. ❤ great artist.
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
கன்னடத்து பைங்கிளி.. சரோஜா தேவி அம்மா அவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அழகான.. நடிகை சரோஜா தேவி அம்மா அவர்கள் முகத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி..நடிக்க கூடிய அம்மா..உங்களை பார்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நன்றி அம்மா
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
சரோஜா அக்கா அவர்களே, நீங்கள் நீண்டநாள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். உங்களுடைய அனுபவம் இனிமை. 👍 🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Really andha Nan Pesa Ninaipatham great amma Sarojadevi
@GandhiM-er3pw
@GandhiM-er3pw 2 ай бұрын
நடிகர் திலகம் என்று மனிதர் சிவாஜி கணேசன் ❤🎉😂
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
Evergreen Beauty Sarojadevima
@thanam3188
@thanam3188 Жыл бұрын
சிறந்த நடிகை அழகான நடிகை. The Legend
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
புதுமை இனிமை அருமை ❤ 👍
@rameshalli591
@rameshalli591 Жыл бұрын
Evergreen 🌟 star
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
புதிய பறவை 🐦 🐦
@AnusuyaR-vo8of
@AnusuyaR-vo8of 3 ай бұрын
சரோஜாதேவி மேடம் ஒரு நல்ல நடிகை அவங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு நல்லா நடிப்பாங்க அவங்கள் படம் சூப்பரா இருக்கு அவங்க ரசிகை நான்❤❤❤❤
@premjamuna8153
@premjamuna8153 Жыл бұрын
Super message sister
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Next video waiting
@lakhi77753
@lakhi77753 Жыл бұрын
I think your beauty full face.sweet acting 🎉🎉
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Жыл бұрын
Sweet Tamil. Saro amma pesum Tamil. Vaazhga.
@m.s.m655
@m.s.m655 Жыл бұрын
Minimum 20 minutes... Episode.... continue.
@aryamalaradhaa8034
@aryamalaradhaa8034 Жыл бұрын
Danced in boologa rambai.and thangamalai rahasiyam.a vamp character in illarame nallaram with numbiar Born.7.1. 1938
@palanikumar2124
@palanikumar2124 Жыл бұрын
Kulanthaiyum deiva mum padathil jamuna rani exactly fit young gorgeous pretty heroine sarojadevi eai kaadilum jamuna super cute in that cjarector
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
உண்மைதான்சினமாஎன்றால்சிவாஜிதான்இரவி
@nirmalakshimiadhikesavan5419
@nirmalakshimiadhikesavan5419 Жыл бұрын
Radika mam interview poduga sir please
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
Please interview vijayakumari madam sir
@ramthirumalai6870
@ramthirumalai6870 Жыл бұрын
She has been learning Tamil since 1960
@srinivasanns1284
@srinivasanns1284 Жыл бұрын
Initially AVM Saravanan wants to put Jaishankar in Anbe Vaa. But AV Meiyappa Chettiar fixed MGR why because that was the first and only Movie MGR acted in AVM. So Jai was unable to act with Saroja Devi. Ravichandran was also acted with Saroja Devi in Malathy and Snegithi
@nagarajant1906
@nagarajant1906 Жыл бұрын
MGR combination excellent
@remingtonmarcis
@remingtonmarcis Жыл бұрын
நீங்க இப்பவும் நடிக்கலாமே, பழைய நினைப்பெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வயதான கேரக்டரில் மேக்கப் இல்லாமல் நடிக்கலாம். பாலும் பழமும் எபெக்டை வயதான ரோலில் தரலாமே. நான் வேணும்னா ஒரு கதை ரெடி பண்ணி தரட்டா.
@babubullah7328
@babubullah7328 Жыл бұрын
சோத்துக்கு வழி இல்லை என்றாலும் இந்த புருடாக்கள் பீத்தல்களுக்கு குறைச்சல் இல்லை
@chandrapadhu3542
@chandrapadhu3542 Жыл бұрын
​@@babubullah7328 😂😂😂😂
@remingtonmarcis
@remingtonmarcis Жыл бұрын
@@babubullah7328 யாருக்கு சோத்துக்கு வழி இல்ல ?
@jai-jj6jj
@jai-jj6jj Жыл бұрын
​@@babubullah7328😅😊
@pradheepkumar2101
@pradheepkumar2101 Жыл бұрын
First view
@beardraskal9207
@beardraskal9207 Жыл бұрын
Pls interview kr vijaya amma
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
ravichandran - saro odum nadhi and malathi too
@selvamsumathi7992
@selvamsumathi7992 10 ай бұрын
Malathi may be jemini
@rajeshsmusical
@rajeshsmusical 10 ай бұрын
@@selvamsumathi7992 has both
@lionhunter007
@lionhunter007 Жыл бұрын
y u never take kr vijaya amma interview
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
எனக்கு பிடித்த படம் பெரிய இடத்து பெண்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Saroja amma naan ungal abimana rasegai amma 🙏 chithra sir thanks 🙏
@vanamalabhat1042
@vanamalabhat1042 Жыл бұрын
Mandya ippo sumalatha Ambarish MP
@user-ig9ou3nw3d
@user-ig9ou3nw3d 9 ай бұрын
0:13
@sivakamim300
@sivakamim300 Жыл бұрын
DD eppoadanguve
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
ஜெய்சங்கர் இவுங்களுக்குமகன்போலிருப்பார்! கேள்வியப்பாரூ !
@johnjoseph6011
@johnjoseph6011 Жыл бұрын
Super madam.😂
@mpkumar4695
@mpkumar4695 Жыл бұрын
Super actor KAMAL
@saravananlegacy3890
@saravananlegacy3890 Жыл бұрын
Waedt
@josephraju2925
@josephraju2925 Жыл бұрын
Iyyo unga pallu ennachu epadi mareeteengalae
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 Жыл бұрын
ஒரு தாய் மக்கள் முதலில் எம்ஜிஆர், ஜெய்சங்கர், சரோஜாதேவி நடித்து சில காட்சிகள் படமாக்கப்பட்டது... பின்னர் எம்ஜிஆருடன் முத்துராமன், ஜெயலலிதா நடித்து வெளிவந்தது..
@srinivasanmk2134
@srinivasanmk2134 Жыл бұрын
Correct.VANTHATHU VASANTHAM enra peyaril.Pesum Padam magazinil stills parthirukkiren.
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Жыл бұрын
MGR MR ராதாவால் சுடப்பட்டு மீண்டும் நடிக்கவந்தபோது சரோவுக்கு திருமணம் முடிந்திருந்தது! எனவே, ஒரு தாய் மக்கள், மனைவி (பிறகு காவல்காரன் எனப் பெயர் மாற்றம்), ரகசியபோலீஸ் 115, அடிமைப்பெண் ஆகிய படங்களிலிருந்து சரோஜாதேவியை நீக்கிவிட்டு ஜெயலலிதாவைப் போட்டார் MGR! அரசகட்டளை படத்திலும் இறுதிக் காட்சி சரோவை மணமுடிப்பதாகவும் ஜெயலலிதா துறவறம் போவதாகவும் காட்சி எடுக்கப்பட்டுப் பின்னர் சரோஜாதேவி இறப்பதாக மாற்றப்பட்டது! பொன்மனச்செல்வன் படத்திலும் ஜெய்சங்கர் நடித்துள்ளார்!
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
ஜெய்சங்கர் சாருக்கு இந்தம்மா சீனியர்...1964ல் ஜெயலலிதா பீல்டுக்கு வந்துட்டாங்க 65லிலே ஜெய் வந்தார் ஜெயா வந்தது மே இந்தம்மா மார்க்கெட் குறைய ஆரம்பித்தது
@josephraju2925
@josephraju2925 Жыл бұрын
Japanil kalayanam raman pallu aha vantiruchae
@anandanand5108
@anandanand5108 Жыл бұрын
Old Koothadi.
@josephraju2925
@josephraju2925 Жыл бұрын
Ungal edatil taro pongo aducha madri erukku ma saroma
@balasundaramr7424
@balasundaramr7424 Жыл бұрын
ஓவரா விளம்பரம் போடறீங்க.
@josephraju2925
@josephraju2925 Жыл бұрын
Ungalai parka sakikalai
@seethas6211
@seethas6211 Жыл бұрын
நீங்க வயசானா இதை விட மோசமா இருப்பிங்க , அப்போதுள்ள இளவட்டங்கள் இதே வார்த்தையே உங்களை பார்த்து சொல்லும்.(விரைவில் இளமையும் கடந்து போகும்.)
@josephraju2925
@josephraju2925 Жыл бұрын
@@seethas6211 saroja devi ku our image erukku thevai ellamae eduku peetiyil varavendum enaku epoduthaan 30 vayasu vayadaanaal petikeeti endru suthamataen entha amavuku edu edu thevaya
@KrishnaMoorthy-qh3ln
@KrishnaMoorthy-qh3ln Жыл бұрын
DEVAR & MGR were not respected by u. Savithiri was booked in PARISU.. u purchased all the. Properties in Karnataka. Kannada Veri Piditha Moodevi.. DEVAR booked Jeyalalitha in his all Films
@suryanarayan1926
@suryanarayan1926 Жыл бұрын
No Today Sivaji Ganesan will be an utter failure as an actor his overacting, glittering makeup and loud dialogue is no longer appreciated
@tamilselvi8454
@tamilselvi8454 Жыл бұрын
அன்று முதல் இன்றுவரை உச்சி முதல் உள்ளங்கால் வரை பெயிண்ட் அடிக்கும் காக்காச்சி பாட்டி இது ஒன்றுதான்.
@jayabalanp2028
@jayabalanp2028 Жыл бұрын
SAROJADEVI GARDEN CHENNAI SANTHOSSAPURAM BALAJI NAGARIL ENGAL VETTU ARUKIL ULLATHU.SIR
@villuran1977
@villuran1977 Жыл бұрын
எல்லாம் சரிம்மா, இத்தனை வருஷங்களுக்கு அப்புறமும் இன்னும் எப்போதான் தமிழை ஒழுங்காப் பேசப் பழகிக்கப் போறீங்க....??
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Жыл бұрын
தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்றாலும்,பிற மாநிலத்தில்‌பிறந்தாலும் தமிழை கொஞ்சி கொஞ்சி பேசியே ரசிகர்களை கவர்ந்தவர் இதுவும் சாதனையே
@kavimani-jk4dp
@kavimani-jk4dp Жыл бұрын
​@@DhilagavathyS-cz6qj எல்லாம் நல்லா தான் பேசறாங்க.
@punithashiva5919
@punithashiva5919 Жыл бұрын
@@beardraskal9207 een avanga enna paninanga
@villuran1977
@villuran1977 Жыл бұрын
@@DhilagavathyS-cz6qj சாவித்ரி, பத்மினி சகோதரிகள், கண்ணாம்பா, சௌகார் ஜானகி, ஜெயந்தி, ....இவங்கெல்லாம் கூட வேற்று மாநிலத்திலிருந்து வந்து தமிழில் புகழ்பெற்ற நடிகைகள்தான். அவங்க யாரும் இந்தம்மா மாதிரி "கொஞ்சிக் கொஞ்சி" மழலைத் தமிழ் பேசலை. பத்மினி அம்மா, கண்ணாம்பா அம்மா இவங்களோட தமிழ் உச்சரிப்புக்கு ஈடா தமிழ் நடிகைகள் கூடப் பேசலே. தமிழ்லே நூத்துக்கும் மேலே, அதுவும் எம்ஜிஆர், சிவாஜி போன்ற மேதைகளோட ஏகப்பட்ட படங்கள் நடிச்சும் இந்தம்மாவாலே ஏன் தமிழ் இன்னைக்கு வரைக்கும் ஒழுங்காப் பேச முடியலே....??
@madhoo27
@madhoo27 Жыл бұрын
இப்போது இருக்கும் நடிகைகளிடம் இந்த கேள்வியை கேளுங்க.... அவர் படங்களில் எந்த வார்த்தையும் பிழையாக அவர் உச்சரித்தது இல்லை பார்த்து விட்டு பேசுங்கள் இப்போதும் அழகாக பிழையின்றி தான் உச்சரிக்கிறார் வயதின் காரணமாக இப்போது குளறுவது போல தெரிகிறது...
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
MGR மட்டும் இல்லனா...  Saroja Devi Time Travels' to 1950💖Non Stop Claps, Standing Ovation Ever ✨
9:00
ЕНЕШКА 2 СЕЗОН | 3-бөлім | АНГЛИЯҒА КЕТЕМІН!
28:02
Когда покупки идут не по плану🤯
0:32
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 44 МЛН
Burger Boom 💥 #настольныеигры #boardgames #games #игры #настолки #настольные_игры
0:35