No video

JILLENA KULIRKAATRU - Blessing Edinbaro and David L Franklin

  Рет қаралды 3,087,501

Blessing Edinbaro

Blessing Edinbaro

Күн бұрын

JILLENA KULIRKAATRU - Tamil Christmas Song
sung by: Blessing Edinbaro and David L Franklin
Lyrics and Tune: Jetson Edinbaro
Music: Issac Dharmakumar
Mix & Master: Selvam
Recorded at: 20 DB Studios
Video & Edit: Big G Media
blessingedinbaro
Instagram- blessingedinbaro
Lyrics:
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்
சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே
அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2
மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2
2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே
மா ஜோதி மானிடரானார்
உன்னை மீட்க தம்மை பலியாக தந்த
அவர் அன்பிற்கு இணையில்லையே-2
நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே
நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2

Пікірлер: 1 100
@roshinipriya730
@roshinipriya730 8 ай бұрын
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார்-2 1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய் சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2 மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2 2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே மா ஜோதி மானிடரானார் உன்னை மீட்க தம்மை பலியாக தந்த அவர் அன்பிற்கு இணையில்லையே-2 நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2 ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
@jayamary9167
@jayamary9167 8 ай бұрын
Christava Padalgal
@LoveandHumble
@LoveandHumble 3 жыл бұрын
Anyone watching this song during the end of December month . Let me know
@Raj-su8kp
@Raj-su8kp 6 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோணுதே lovely
@BTJTSFM
@BTJTSFM 3 жыл бұрын
Yes
@priyariyat8218
@priyariyat8218 3 жыл бұрын
Correct ...❤️ Super ra irukku 🤩🤩
@jovinjeevan9081
@jovinjeevan9081 3 жыл бұрын
Super
@yobusam9814
@yobusam9814 3 жыл бұрын
Same 🙌🙌
@roshan-newvlogger9934
@roshan-newvlogger9934 3 жыл бұрын
Yeah 😊 Jesus loves u always
@esaivani7723
@esaivani7723 3 жыл бұрын
இந்த கிறுஸ்துமஸ்க்கு இந்த song தான் படிக்க போறேன் எங்கள் ஆலயத்தில்
@roshan-newvlogger9934
@roshan-newvlogger9934 3 жыл бұрын
Try the best
@ernesttimothy
@ernesttimothy 3 жыл бұрын
OjoJoop p. 7hh. 8 Ll. luckily p8 li9ip
@VALARMATHIG-ob4st
@VALARMATHIG-ob4st 3 жыл бұрын
Paatta padikka koodathu paadanum 😂😂😁
@Saravedi__akash1626
@Saravedi__akash1626 3 жыл бұрын
All the best
@jesuslovesyou3867
@jesuslovesyou3867 2 жыл бұрын
@@VALARMATHIG-ob4st south side people apdi tha soluvaga😂
@Harrison_Newton
@Harrison_Newton Жыл бұрын
Jillena Kulir Kaattru Veesum Neramadhu Meloga Thoodhar Koottam Paadum Velaiyadhu Mannin Maandharum Kadharum Neramadhu Nam Messiya Mannil udhithaar - 2 1. Natchathiram Naduvaanil Oli Vilakkaai Saasthirigal Pinthodarndhaarae Vellaip polam Thoobavarkkam Allichchendre Arppanithaarae Avar Thiru Munnae -2 Mandhai Meippargal Pudhu Gaanam Paadiyae Vindhai Kaanavae Viraindhodich Chendranar -2 2. Maanidarin paavarogam Maattridave Maa Jothi Maanidaraanaar Unnai Meetkka Thammai Baliyaaga Thandha Avar Anbirkku Inaiyillaiyae -2 Naasareththilor Nanmai Pirandhathe Nambinorkkellaam Adhu Nanmai Alithathe -2 Jillaana Kulir Kaattru Veesum Neramadhu Meloga Thoodhar Koottam Paadum Velaiyadhu Mannin Maandharum Kadharum Neramadhu Nam Messiya Mannil udhithaar - 2
@graceblessy7400
@graceblessy7400 5 жыл бұрын
Voice is like gersson edinbaro.
@anitha1178
@anitha1178 5 жыл бұрын
Grace Blessy yes dr
@Aishwarya15-01
@Aishwarya15-01 4 жыл бұрын
Yes
@mylife-th6fo
@mylife-th6fo 4 жыл бұрын
It's his Brother
@annieelshamma4316
@annieelshamma4316 4 жыл бұрын
yes...
@julzzone2930
@julzzone2930 4 жыл бұрын
@@mylife-th6fo yes true
@esaivani7723
@esaivani7723 3 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க தோனுது sema super song
@SaravananSaravanan-uc5mu
@SaravananSaravanan-uc5mu 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தோனுதே... இந்த கிரிஸ்மஸ்கு இந்த பாடலை தான் படிக்க இருக்கிரேன் என் சேர்ச்சில God bless you all
@preacherstanley838
@preacherstanley838 4 жыл бұрын
பாடல், ஜெபம், வேதவாசிப்பு, கர்த்தருடைய பந்தி, காணிக்கை, அனைத்தும் சேர்ந்து தான் ஆராதனை,
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 6 жыл бұрын
Indha pattu ketathum nan mananamttram aagi iruken. I love jesus now,,nengallum jesus a nambunga avaru unagaluku nimathi tharuvaru Happy today
@iniya.j8815
@iniya.j8815 5 жыл бұрын
Yes true God bless you
@c.vasanthic.vasanthi4249
@c.vasanthic.vasanthi4249 4 жыл бұрын
Super brother
@ecarganilorac91
@ecarganilorac91 4 жыл бұрын
Glory to GOD
@saloblessyilikethissonggod667
@saloblessyilikethissonggod667 4 жыл бұрын
Amen
@thaladhoni5325
@thaladhoni5325 4 жыл бұрын
Amazing bro
@JosephE-es1dj
@JosephE-es1dj 2 ай бұрын
நாங்கள் இந்த பாடல் தான்எங்கசபையில்வைத்துநடனம்ஆடினம்
@T.PRATHAPPRABHU
@T.PRATHAPPRABHU Жыл бұрын
My favourite song bro 💯💯💯
@dillibabu7345
@dillibabu7345 Жыл бұрын
Intha christmas ku yaarum intha song kekalaya ... 🤍
@vibeseverywhere463
@vibeseverywhere463 5 жыл бұрын
The feel of Christmas🎄🎅🔔❄
@javk1604
@javk1604 2 жыл бұрын
I LOVE it song very much like super
@abelsaravanakumar5648
@abelsaravanakumar5648 4 жыл бұрын
I want to listen 👂👂👂🎧🎧🎧 again🔁 again
@TamilTamil-br4sx
@TamilTamil-br4sx 8 ай бұрын
My favorite christmas song i love Jesus song 🌹🌹🌹
@ammu6030
@ammu6030 Жыл бұрын
Every year I hear this song for Christmas 🤩 now 2022
@TamilTamil-br4sx
@TamilTamil-br4sx 9 ай бұрын
Iam gread Jesus song 💯💯💯
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 6 жыл бұрын
SUPER DECORATIONS, SUPER MEANINGFUL SONG & SUPER MUSIC,
@allwinanandaraj2433
@allwinanandaraj2433 4 жыл бұрын
பாவ வாழ்க்கையில் வாழ்கிறவா்களுக்கு இப்படிப்பட்ட பாடல் இனிமையாக தான் இருக்கும் உண்மையாக இயேசப்பாவுக்கு பயபக்தி இருக்கிறவங்க இப்படிப்பட்ட பாடல்களை அருவருப்புப்பான பாடல் என்று வேருப்பாா்கள் இப்படிப்பட்ட பாடல்களை கேட்கிறவங்க தயவு செய்து ஏற்றுக்கொள்ளாதிா்கள் கற்றும்கொள்ளாதிா்கள்
@zuganya
@zuganya 4 жыл бұрын
Kadavula padura pattukkum paava vazhkaikkum yenna brother sammandham. Kadavulukku aradhanai pidikkum. Avar irudhayattha dhan pakkurar. Cinema karanga music pottu sambadhikkuranga. Andha style la podakkoodadhunnu yedhuvum illayae
@user-hv4xj9tl5c
@user-hv4xj9tl5c 8 ай бұрын
Very beautiful song ❤
@jamesselvam2879
@jamesselvam2879 2 жыл бұрын
பிறப்பின் பாடல் புதிய வகை ,,
@jeevasrisuresh640
@jeevasrisuresh640 2 жыл бұрын
Congrats brother.god bless you 🙏
@natheeshap9926
@natheeshap9926 8 ай бұрын
Very nice song ❤️❤️🙏 Amen
@rosalindsugumar219
@rosalindsugumar219 4 жыл бұрын
Listening to this song brings the Christmas feels all around our home...😇
@Danidx00777
@Danidx00777 2 жыл бұрын
Romba super ra irukku song & word Jesus ungaluikku nalla word koduthu iruikkaru nalla voice koduthu iruikkaru but only one is missing I am very very miss gerson edinbaro brother voice
@loveyounanba4034
@loveyounanba4034 3 жыл бұрын
Those who unlike please like it guys..... Because we are children of Jesus Christ
@sheeladiary9821
@sheeladiary9821 2 жыл бұрын
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார்-2 1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய் சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2 மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2 2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே மா ஜோதி மானிடரானார் உன்னை மீட்க தம்மை பலியாக தந்த அவர் அன்பிற்கு இணையில்லையே-2 நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2 ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
@wilfredebenezer3454
@wilfredebenezer3454 4 жыл бұрын
Two incredible men of Jesus using their gifts to the Almighty .
@wilfredebenezer3454
@wilfredebenezer3454 4 жыл бұрын
GLORY TO JESUS
@deeparajkumar9124
@deeparajkumar9124 4 жыл бұрын
This year most of the people love this song.
@elavarasi2490
@elavarasi2490 2 жыл бұрын
Meloga Thoodhar Koottam Paadum Velaiyadhu Mannin Maandharum Kadharum Neramadhu Nam Messiya Mannil udhithaar - 2 1. Natchathiram Naduvaanil Oli Vilakkaai Saasthirigal Pinthodarndhaarae Vellaip polam Thoobavarkkam Allichchendre Arppanithaarae Avar Thiru Munnae -2 Mandhai Meippargal Pudhu Gaanam Paadiyae Vindhai Kaanavae Viraindhodich Chendranar -2
@arshiamol2566
@arshiamol2566 2 жыл бұрын
Super nice bro..
@muthukrishna1785
@muthukrishna1785 3 жыл бұрын
Amen appa amen Praise the Lord appa Nandri appa Nandri appa Love you appa amen 💖💖💖 I trust you appa amen 💖💖💖
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 2 жыл бұрын
HAPPY CHRISTMAS 🌲 TO ALL ---2021, WE SUNG THIS SONG IN OUR CHURCH CAROL, SUNDAY 🏫 SCHOOL KIDS DANCED THIS SONG EVERY YEAR SUPER MUSIC 🎶 🎵🎵 WONDERFUL MEANINGFUL SONG.
@ANGELIN204
@ANGELIN204 3 жыл бұрын
Favourite Christmas song until now 🎉❤️
@saravanalawrenceerode6860
@saravanalawrenceerode6860 3 жыл бұрын
Nice song beautiful voice glory to God......
@sharmilasharmi4150
@sharmilasharmi4150 3 жыл бұрын
10000 times per day keittalum mendum mendum keikka thonummmm song I love this song very amazing 😍😍😍😍😍😍😍 no words explain this song 😊😊😊😊
@esther8574
@esther8574 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtmAgLyFmLfWenU.html
@blessedjenita5249
@blessedjenita5249 4 жыл бұрын
Such a awesome song ❤️... Whenever I hear this song , felt like I'm at Bethlehem 😀😍 #eventhough it is a mid of the year #that Christmas feel💝.. Sprb pstr. blessing edibaro ... Thank God for these talented ppl u gave to us.... Glory to God
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 3 жыл бұрын
Yeah same feel as I'm there in Bethlehem when Jesus was born....
@merinsharon6032
@merinsharon6032 3 жыл бұрын
Yeah crt 💯💯💯
@prinzi7185
@prinzi7185 2 жыл бұрын
Ob
@prinzi7185
@prinzi7185 2 жыл бұрын
7y
@melbamerciba1890
@melbamerciba1890 3 жыл бұрын
Entha song than christmas dance niraya per adunanga
@esther8574
@esther8574 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtmAgLyFmLfWenU.html
@revathys3284
@revathys3284 2 жыл бұрын
Praise the Lord 🙏🏻 Nice song🙏 Glory to God 🙏🏻
@sunithaw1023
@sunithaw1023 2 жыл бұрын
Super mama ❤️❤️👍🌺🌺🌺🏵️🌻🎊😍😍🥺🥺🥺🥺
@jenithaj278
@jenithaj278 5 жыл бұрын
Indha song fulla kekanumnu theditu irundha... awesome👌👌👌
@anjaliprabha9399
@anjaliprabha9399 3 жыл бұрын
Superb song 👌👌👌 happy birthday to you our lovable Jesus Christ 🙏❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@estherjael1908
@estherjael1908 6 жыл бұрын
wow ,oh my god,can't take my eyes away,such an amazing song
@thisansam9891
@thisansam9891 5 жыл бұрын
Thisan
@masterbluster4290
@masterbluster4290 2 жыл бұрын
அழகாக உள்ளது இந்த பாடல் Very nice 😌😌😌
@rufusgodwinblesso1263
@rufusgodwinblesso1263 6 жыл бұрын
*Issac anna always amazing*😊 song sounds fantastic 👏 👏👏🎉🎶
@FSKMusiQ
@FSKMusiQ 6 жыл бұрын
RUFUS GODWIN BLESSO kzfaq.info/get/bejne/rL6ce5eL3LLDZH0.html
@reenakuttyma6942
@reenakuttyma6942 9 ай бұрын
This Christmas 🎄🎁 will be peaceful and blessings to God's children's ❤🎉
@esthersophia787
@esthersophia787 4 жыл бұрын
Awesome waiting for the day of 2019 when the Messiah has born✝❤💖
@vigneshrubanraj5339
@vigneshrubanraj5339 Жыл бұрын
கிறிஸ்மஸ் டெஸ்ட் டே மை பர்த்டே so happyy😁
@johnwesley1976
@johnwesley1976 5 жыл бұрын
Beautiful song 🤗🤗🤗
@revathi5228
@revathi5228 2 жыл бұрын
I am go to sing a this song to Christmas celebration compation in school
@marypatrickcleo5675
@marypatrickcleo5675 4 жыл бұрын
Energetic song ever 👌👌👌👌👌
@edwinxaviertom481
@edwinxaviertom481 3 жыл бұрын
Super song brother by JEYWIN Jeswin
@kidiyonvideos6676
@kidiyonvideos6676 3 жыл бұрын
Nice song God bless you
@eliezerjeba2291
@eliezerjeba2291 2 жыл бұрын
👉Out standing excellent song God bless you brother. 👌👏👏👏👏
@kumarasamy8357
@kumarasamy8357 2 жыл бұрын
ஆமென் Praise God
@kavipriya0837
@kavipriya0837 6 жыл бұрын
voice song lyrics music awesome .....love it
@prakashrajan2967
@prakashrajan2967 2 жыл бұрын
Fantabulous song...very amazing....so chill 😀 😍😍😍😍😍😍😍🎉🎉🎉🎉🎉☃️☃️☃️🎄🎄🎄🎄
@berlinasokan2977
@berlinasokan2977 6 жыл бұрын
God bless this group, awesome song, I love it
@nadarprema9302
@nadarprema9302 5 жыл бұрын
Super song and I love this song and God bless you and you give more song
@arokiajayanthi6778
@arokiajayanthi6778 3 жыл бұрын
Amazing 😍😍😍 like to hear again and again 😇😇😇
@NandhiniDevi-pv9nf
@NandhiniDevi-pv9nf 4 күн бұрын
I love jesus and songs
@muthuselvi1218
@muthuselvi1218 2 жыл бұрын
Super song
@angelantony5281
@angelantony5281 4 жыл бұрын
Praise the Lord Glory to JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up My Soul Magnifies My LORD JESUS
@jeevitham533
@jeevitham533 5 жыл бұрын
Both of u sema bro.....superb song..tq jesus
@kaliyarasan750
@kaliyarasan750 5 жыл бұрын
I am waiting Jesus come earth pls bless my India and earth
@gowrinanthdarshy609
@gowrinanthdarshy609 2 жыл бұрын
It's goosebumps... wowww really really awesome 👌
@nnaveenkumar4435
@nnaveenkumar4435 5 жыл бұрын
Blessing edinbaro aungle and franzklin neenga paddrapattulaiya yesuchristhu ippoya boomikuvandhuduvaru avalavu kanbirama padduringa
@abelsaravanakumar5648
@abelsaravanakumar5648 4 жыл бұрын
Wow 😮😯😯😯 of songs pleasant feel
@cricketstar1132
@cricketstar1132 2 жыл бұрын
I Like this song 🎵 very much 👌❤❤🙂
@PoojaPooja-vg4jm
@PoojaPooja-vg4jm 2 жыл бұрын
I love this song🎤 very much
@cjsam523
@cjsam523 5 жыл бұрын
Repeat mode ❣️
@GBlessyMettilda
@GBlessyMettilda 4 жыл бұрын
Very wonderful song Anna Glory to Jesus
@yazhinirajaguru
@yazhinirajaguru 2 жыл бұрын
I am gonnaa perform this song in our school carols today!🎄🥳✨
@GhostRider-px2ub
@GhostRider-px2ub 2 жыл бұрын
Good
@KalaiVani-ch7no
@KalaiVani-ch7no 2 жыл бұрын
🥰😍🤩🥰😍🤩😃😀Good morning
@velapodyabitha8767
@velapodyabitha8767 9 ай бұрын
Wow 😘💥🔥💫🎄
@s.udhayakumar5601
@s.udhayakumar5601 6 жыл бұрын
wow Mr Wang New album super god bless you both
@jutsonpaul2281
@jutsonpaul2281 6 жыл бұрын
Repeat mode on🎧🎤...Luving it ❤💓
@sheejachacko2173
@sheejachacko2173 5 жыл бұрын
God bless you hai
@b.sideas774
@b.sideas774 3 жыл бұрын
Very super song ILike the song one song this sing
@brathapt2704
@brathapt2704 Жыл бұрын
My favourite song bro 🥰🥰
@AGCHURCHKUDANKULAM
@AGCHURCHKUDANKULAM 5 жыл бұрын
Super Edinbaro
@pappyvincent1474
@pappyvincent1474 4 жыл бұрын
This song is so appealing to hear in Christmas season. Issac D, Blessing & David are rocking.
@miraclerz3689
@miraclerz3689 6 жыл бұрын
Vera level Christmas song after long time semma Anna
@josephstephenjr9228
@josephstephenjr9228 5 жыл бұрын
Varthaigalai ellai
@naomivincent1434
@naomivincent1434 3 жыл бұрын
Amen
@miraclerz3689
@miraclerz3689 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/oZmTmJiI29ummJ8.html Praise the Lord ❤, *Jillena kullirkaatru song is out now* It's a Christmas song, conveys the Joy of Jesus Christ birth, *please do watch like, share and subscribe*, God bless you❤️
@rajanirmala6873
@rajanirmala6873 Жыл бұрын
💯🎄🎄🎹👌👌👌👌👌
@sharonharshini02
@sharonharshini02 3 жыл бұрын
Giving Christmas feeling advance happy Christmas guys celebrate happily
@gayathria5180
@gayathria5180 2 жыл бұрын
Such a Great ful Song....😊😊😊😊....Nice Voice....
@rebhkarebhka4386
@rebhkarebhka4386 6 жыл бұрын
Blessing pastor your voice is have some magic keep it up and amazing song.
@Jebishadlin
@Jebishadlin Жыл бұрын
Every year and every December I hear this song and put it to the whatsapp status 🎉🥳❤️💐🎊😀
@del8moses
@del8moses 6 жыл бұрын
Awesome song and lyrics... music fantastic..😍😍👏👏
@titusdevadossjohn3001
@titusdevadossjohn3001 5 жыл бұрын
Jesus christ the living god always bless you all abundantly....
@giftyprathiba1637
@giftyprathiba1637 6 жыл бұрын
Super mass song God bless you anna
@anthonyanthony5304
@anthonyanthony5304 5 жыл бұрын
Semma lyricas and music veyra levell ☺️☺️☺️☺️☺️👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@johnsonca2955
@johnsonca2955 6 жыл бұрын
Wonderful song by an awesome duo. Blessed listening to this song. David L Franklin brother, you inspire me with your song, Devakumara, not one day goes without me listening to that number. Lovely.
@wmersonjoel8630
@wmersonjoel8630 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்டுலேன்
@merinbensam453
@merinbensam453 6 жыл бұрын
Awesome song brothers😊 😊 👌...
@sakthi3366
@sakthi3366 4 жыл бұрын
Daddy pls Bless my bro gerson.... More and more
@mariaaugustin.
@mariaaugustin. 3 жыл бұрын
Super pastor. Partner Edinb very energetic like his bro.
@kaliyarasan750
@kaliyarasan750 5 жыл бұрын
jillana kulirkartru super song Anna I like it
@menolinjemi7637
@menolinjemi7637 6 жыл бұрын
Glory to god..Good job..very energetic song..Amen..Amen..Our king is born for us..!!!!
@reenakuttyma6942
@reenakuttyma6942 9 ай бұрын
Both brother voice wow superb ❤🎉😮
@ushhhsj
@ushhhsj 6 жыл бұрын
Praise GOD...super song
TAMIL CHRISTMAS SONG  - YESU PIRANDHARAE - JESWIN SAMUEL
5:23
Jeswin Samuel Official
Рет қаралды 3,9 МЛН
Ennai vittu kodukathavar-Tamil christian song
4:39
English Trends
Рет қаралды 9 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,7 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 16 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 42 МЛН
Latest Tamil Christmas Song | Paraloga Dhevan | Jeswin Samuel | Joshua Samuel
4:39
Jeswin Samuel Official
Рет қаралды 1,6 МЛН
Kiruba Kiruba -  Tamil Christian Hit Song By Pr Darwin Ebenezer | Talent Ella Onum Ella
4:49
PASTOR DARWIN EBENEZER - OFFICIAL
Рет қаралды 37 МЛН
Sonnathai Seivaar - Gersson Edinbaro (8K) - Tamil Christian Song
3:55
Gersson Edinbaro (Official)
Рет қаралды 8 МЛН
ENNAI THOOKI THOOKI EDUTHEERAE | Blessing Edinbaro
5:49
Blessing Edinbaro
Рет қаралды 425 М.
KOTTUM PANIYIL | New Tamil Christmas Song | Manfreds Jani
5:51
Studio Manfreds
Рет қаралды 1,5 МЛН
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 26 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,7 МЛН