Jio got all Tv Chennals ஜியோ செட்டாப் பாக்ஸ்ல எல்லா சேனலும் பார்க்க முடியுமா? Jio Fiber Setup box

  Рет қаралды 12,257

OmNamasivaya

OmNamasivaya

4 ай бұрын

ஜியோ செட்டாப் பாக்ஸ்ல எல்லா சேனலும் பார்க்க முடியுமா? இன்டர்நெட்டும் லேண்ட்லைனும் ஓடிடி சேனலும் கூட கிடைக்குதா !!!
ஜியோ செட்டாப் பாக்ஸ்ல எல்லா சேனலும் பார்க்க முடியுமா? இன்டர்நெட்டும் லேண்ட்லைனும் ஓடிடி சேனலும் கூட கிடைக்குதா !!!
Jio Fiber Setup box channel numbers
சன் டிவி. 1503 / 1504 ஜோதி டிவி 1587
பாலிமர் நியூஸ் 1561 புதுயுகம் 1191
சாய் டிவி 929 சன் லைப் 1506
விஜய் டிவி 1507 ஜீ தமிழ் 1511
கே டிவி 1540 / 1541 ஆதித்யா 1543
வேந்தர் டிவி 1536 ஜீ திரை 1546
புதிய தலைமுறை 1556 தந்தி டிவி 1557
சன் நியூஸ் 1559 / நியூஸ் 7 1560 / நியூஸ் 18 1562
நியூஸ் ஜே. 1568 / நியூஸ் தமிழ் 1569 / மாலை முரசு 1186
கலைஞர் நியூஸ் 521 ராஜ் நியூஸ் 1095
பொதிகை டிடி தமிழ் 1578 சன் மியூசிக் 1579 / 1580
ராஜ் மியூசிக் 1582 எம் கே மியூசிக் 1343
பெப்பர்ஸ் டிவி 1534 வேளுக்குடி சேனல் 538
எஸ் ஆர் எஸ் பக்தி 493 வசந்த் டிவி 1530
ராஜ் டிவி 1520 ராஜ் டிஜிட்டல் பிளஸ் 1522
டி தமிழ் 1521 பாலிமர் 1532 வெளிச்சம் டிவி. 1775
கலைஞர் டிவி. 1518 கலர்ஸ் டிவி. 1514
மூன் டிவி 1402 எம் கே டிவி 1345 வின் டிவி 314
வானவில் டிவி 1339 அஸ்தா டிவி 1198
எம் நாடு 1121 ட்யூன்ஸ் 6 1039 சுட்டி டிவி 693
திருப்பதி டிவி 922 / 1599 / 1698 தமிழன் டிவி 1452
சங்கரா டிவி 1685 மதிமுகம் 1157 கோக் ஸ்டுடியோ தமிழ் 1713
North Side பக்தி சேனல். starts 899
ட்ராவல் எக்ஸ் பி தமிழ் 1553
சத்யம் டிவி 1565
Do you still need cable TV? Jio set-top box might be enough!
Jio Fiber Setup box channel numbers
Channel Name Channel Number(s)
Sun TV 1503 / 1504
Jyothi TV 1587
Polimer News 1561
Puthuyugam 1191
Sai TV 929
Sun Life 1506
Vijay TV 1507
Zee Tamil 1511
K TV 1540 / 1541
Aditya TV 1543
Vendar TV 1536
Zee Thirai 1546
Puthiya Thalaimurai 1556
Thanthi TV 1557
Sun News 1559 / News 7 1560 / News 18 1562
News J 1568
News Tamil 1569
Maalai Murasu 1186
Kalaignar News 521
Raj News 1095
Podhigai DD Tamil 1578
Sun Music 1579 / 1580
Raj Music 1582
MK Music 1343
Peppers TV 1534
Velukkudi Channel 538
SRS Bhakti 493
Vasanth TV 1530
Raj TV 1520
Raj Digital Plus 1522
D Tamil 1521
Polimer 1532
Velicham TV 1775
Kalaignar TV 1518
Colors TV 1514
Moon TV 1402
MK TV 1345
Win TV 314
Vanavil TV 1339
Astha TV 1198
M Naadu 1121
Tunes 6 1039
Chutti TV 693
Tirupati TV 922 / 1599 / 1698
Tamizhan TV 1452
Sankara TV 1685
Makkal TV 1157
Coke Studio Tamil 1713
North Side Bhakti channel starts at 899
Other channels:
Travel XP Tamil - 1553
Satyam TV - 1565
Note:#om,#hanuman,#durga,#ram,#shiva,discourses,english,kannada,telugu,tamil,hindi,#spiritual,#sikh,#hindu,#christian,#healing,#viral,jio air fiber,jio air fiber 5g,JIO,AIRFIBER,jiofiber,jioairfiber,jio air fiber launch,jio fiber,jio airfiber,jio fiber plans,airtel air fiber,#jio airfiber unboxing in tamil,jio,jio tamil,jio tv,jio tv tamil,jio dth,jio dth unboxing tamil,jio dth tamil nadu,jio dth price,all dth news tamil,tamil movies,tamil songs,tamil full movie
General:
Find peace and inspiration with Omsivayanama! We offer a range of devotional content to uplift your spirit and connect you to your faith. Join us for soothing bhajans, insightful discourses, and heartwarming stories that will nourish your soul. Subscribe and embark on your journey of inner peace.
Specific Faith:
Seeking spiritual guidance and wisdom? Omsivayanama features insightful discourses by renowned spiritual figures. Learn about your faith, deepen your understanding, and find answers to your questions. Subscribe and embark on a path of spiritual growth.
Personalize it:
Add a touch of your unique voice, mission, and the type of experience you offer.
Use relevant keywords that viewers might search for.
Call to action! Tell viewers what to do next, like subscribing, watching a specific video, or joining your community.
/ @omsivayanama727
#temple #tamilnadu #devotional #shortsvideo #temples #tamilnadutemples #tamilnadutemple #amman #ambal #shortsyoutube #shortsfeed #shorts #short #shortsviral #youtube #youtubeshort #youtubeshorts #youtuber #divine #sivan #om #siva #sivantemple #chennai #shortvideo #namonarayana #perumal #world #viral #viralvideo #viralshorts #famousshorts #shortsindia #shortsindian #shorts #meditation #meditationmusic #meditationsounds #yoga #yogamusic #yogapractice #yogaforbeginners #meditationsounds #miracle #yogapractice #yoga #yaya #adisankara #sankaracharya #raman #ramaramaharehare #sankaracharya #adisankaracharya #adisankara #ramayanam #ramayanamtamil #relaxing #relaxingmusic #relaxingsounds #actioncamera #dragon #camera #devotional #faith #spirituality #prayer #meditation #yoga #religion #god #peace #love #gratitude #inspiration #hope #healing #blessing
#christian #hindu #muslim #buddhist #sikh #jewish #spiritual #hindi #tamil #telugu #kannada #english #bengali #marathi #bhajans #kirtan #discourses #satsang #mantras #bibleverses #quranverses #gitaverses #diwali #holi #christmas #eid #navratri #ramnavami #mahavirjayanti #shiva #krishna #ganesha #ram #durga #hanuman #jesus #allah #buddha #guru #nanak #english
#om

Пікірлер: 35
@GaneshKumar-rt2bl
@GaneshKumar-rt2bl 4 ай бұрын
நான் ஜியோ தான் பயன்படுத்ரென் ..நல்ல இருக்கிறது .....கேபிள் செலவு 300 லாபம் + நெட் நல்ல இருக்கு ..ஆன்ரய்டு டிவியா மாரிடுச்சி
@shanmugavadivel4730
@shanmugavadivel4730 4 ай бұрын
எனக்கு பாக்ஸ் வாங்கி 3 மாதம் ஆகி விட்டது. இன்னும் போன் வரவில்லை. வாங்கி 15 நாள் நாங்கள் பட்ட அவஸ்தை இருக்கே. படம் தெரியவே இல்லை. போன் செய்து அழைத்தால். கனைக் ஷன் கொடுக்க பணம் வாங்க வந்த நபர் பின் போன் எடுக்க வே இல்லை. எடுத்தால் பதில் மட்டும் தான். நான் ஈரோடு மால் போய் வந்தும் பயன இல்லை. கேபில் நபரிடம் முன்னாடியே 1 வருடத்திற்கு பணம் நாம் கட்டி விட்டால் ஏன் நம் வீடு தேடி வரப் போகிறார்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢
@kzcabletvnet8398
@kzcabletvnet8398 4 ай бұрын
Sir jio panam vangama free yaa va tharan 6 months advance paid
@jaicabletv1005
@jaicabletv1005 3 ай бұрын
என்றைக்கும் நமது பாரம்பரியமான கேபிள் டிவி தொழில்நுட்பமானது மக்கள் அனைவரும் கைகோர்த்து நிற்க வேண்டும் ஏனென்றால் நீங்கள் செலுத்தும் மாத சந்தாவில் நிறைய தொழிலாளர்கள் பயனடைவார்கள் கேபிள் டிவி தொழிலை நம்பி நிறைய குடும்பங்கள் உள்ளன மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் இந்த ஓட்டிடி இன்டர்நெட் அனைத்துமே கேபிள் டிவி ஆப்பரேட்டரிடமும் உள்ளது இந்த ஜியோ வை பற்றி உங்களுக்கெல்லாம் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை அவனுடைய தொழில் யுத்தி நீங்கள் அனைவரும் அறிந்தது பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் வருமானத்தை கொடுப்பதை விட சிறு குறு தொழிலாளர்களை மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த தொழில் மட்டுமல்ல எல்லா தொழில்களிலும் சிறு குறு தொழிலாளர்களை மக்கள் சிந்திக்க வேண்டும்
@OmSivayaNama727
@OmSivayaNama727 3 ай бұрын
கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மைதான் எனது ஏரியா கேபிள் டிவி ஆப்பரேட்டர் டாட்டா டைப்பில் விரைவில் இந்த அனைத்து பலன்களும் கிடைக்கும் கேபிள் டிவியில் என்று கூறினார் அப்பொழுது நான் கேபிள் டிவிக்கு மாற வாய்ப்புகள் இருக்கிறது நன்றி 🙏
@jaicabletv1005
@jaicabletv1005 3 ай бұрын
@@OmSivayaNama727 ❤️🙏🏻
@Dhanuhammer
@Dhanuhammer 28 күн бұрын
Cable TV operator ellarum LCO model la internet kudutha kandipa cable TV vida laabam paakalam. Optic fiber la triple play thandha dhan pozhaika mudiyum. Parambariyam adhu idhu nu pazhasaye thongittu irundha ipdi dhan Jio maari aalunga vandhu elathayum wireless aakitu poitte irupanga. BSNL, Railwire, Airtel nu evalavo ISP LCO model la tie up pandranga. Kaalangal maara naamum maara vendum
@Dhanuhammer
@Dhanuhammer 28 күн бұрын
இன்னொரு விஷயம் என்னவென்றால், விரைவில் IPTV, அதாவது இணையவழி தொலைகாட்சி சேவை ஜியோ மூலம் கிடைக்கும் போல தெரிகிறது. Cable, DTH இல் எப்படி மாத சந்தா கட்டணம் செலுத்தி சேனல்கள் கிடைக்குமோ, அதே போல சேனல் பேக் எல்லாம் தேர்வு செய்து TV பார்த்து கொள்ளலாம். OTT இல் வருவது இல்லை இது, இது சாதாரண TV போல தான். இது வந்தால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் காணாமல் போய்விட வேண்டியதுதான்.
@OmSivayaNama727
@OmSivayaNama727 28 күн бұрын
@@Dhanuhammer விரைவில் டாட்டா கம்பெனியுடன் இணைந்து கேபிள் ஆப்பரேட்டர்கள் கேபிள் டிவி தொலைபேசி இன்டர்நெட் மூன்றும் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள்
@J-o-n-a30
@J-o-n-a30 4 ай бұрын
Jio dish tv vanthuvidatha?
@Sivaperumal15
@Sivaperumal15 2 ай бұрын
Avanga kodukra monthly 1000GB channel + WiFi usage ku pothuma bro, Apram eppadium Jio mobile users mobile kum ethavathu oru 3 month plan pottu dhaney aaganum so apadi pakurapo WiFi connection um eduthu + mobile data um use panra mathiri expense koodumey...... 🤔
@OmSivayaNama727
@OmSivayaNama727 2 ай бұрын
I have base plan till now chennal OTT and data problems varala all enakku ok thaan
@babumill5753
@babumill5753 4 ай бұрын
Jio box price sir
@mohamedshajahan5551
@mohamedshajahan5551 3 ай бұрын
Jio ku mattum yenga bro payment panringa,adhaium kasu kattama freeya thara solunga😊
@Dhanuhammer
@Dhanuhammer 28 күн бұрын
TV+Landline+Internet 3 in 1 wire This is the future. Connected future!
@OmSivayaNama727
@OmSivayaNama727 28 күн бұрын
@@Dhanuhammer எல்லாம் சரி பல சமயங்களில் சரியாக வேலை செய்யவில்லை அதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் அவர்களிடம் போதவில்லை
@anirudhsujith9289
@anirudhsujith9289 3 ай бұрын
Bro its work for old non andirod tv
@OmSivayaNama727
@OmSivayaNama727 2 ай бұрын
If you have HDMI PORT It’s working
@suvekongutamil364
@suvekongutamil364 4 ай бұрын
Starting...price...evalu bro...
@OmSivayaNama727
@OmSivayaNama727 4 ай бұрын
399 இதுல வந்து கேபிள் க்கு நம்ம வந்து செட்டாப் பாக்ஸ் கேக்கணும் செட்டாப் பாக்ஸ் குடுத்தாங்க கேபிள் டிவி மட்டும் வரும் 599 இந்த பேக்ல வந்து உங்களுக்கு ஒடிடி கிடைக்கும் ஆன பேசிக் பிளான் லையே உங்களுக்கு லேண்ட்லைன் கிடைச்சுடும் 🙏😊
@cablemanicablemani3309
@cablemanicablemani3309 4 ай бұрын
😂😂😂😂மாத மாதம் கேபிள்காரரிடம் சந்தா தொகை கட்ட வருத்தமா இருக்கு ஆனால் ஜியோவுக்கு ஒரு வருடத்திற்கு மொத்தமா சந்தா தொகை செலுத்த இனிக்குது என்னாங்க உங்க நியாயம்😂😂😂😂😂😂
@OmSivayaNama727
@OmSivayaNama727 4 ай бұрын
அது அப்படி இல்லைங்க மாச மாசம் கேபிள் டிவி தனியா லேண்ட்லைன் தனியா இன்டர்நெட்டுக்கு தனியா பணம் கட்டிட்டு அப்புறம் OTT பணம் கட்டுறவங்களுக்கு இது வந்து லாபம் 👌😊👍
@v.t.saravananyes3947
@v.t.saravananyes3947 4 ай бұрын
அருமையான பதில்🤗
@kdnlboy91
@kdnlboy91 4 ай бұрын
​@@OmSivayaNama727ilatha channel add seiya mudiyuma,
@sudkann11
@sudkann11 4 ай бұрын
சரியாக கேட்டீர்கள்
@sudkann11
@sudkann11 4 ай бұрын
ஜியோவில் அடிக்கடி buffering ஏற்படுகிறது. 100mbps ஸ்பீடு பிளான் எடுத்தால் தான் நான்கு உபகரணங்களை கனெக்ட் பண்ண முடிகிறது. அதற்கு மாதம் 999 ரூபாய் மற்றும் 18% GST சேர்த்து 1180 ரூபாய் மாதா மாதம் கட்ட வேண்டும். அதற்கு பதிலாக 50mbps நெட்டுக்கு 590 ரூபாய் மற்றும் கேபிளூக்கு 235 ரூபாய் சேர்த்து மொத்தம் 825 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.
@myhands22
@myhands22 4 ай бұрын
Waste
@vijilotus5572
@vijilotus5572 3 ай бұрын
முதலில் ஜியோ செட்டாப் பாக்ஸ் எங்கே கிடைக்கிறது?
@OmSivayaNama727
@OmSivayaNama727 3 ай бұрын
ஜியோ பைபர் வாங்கும்போது கேட்டால் செட்டாப் பாக்ஸும் கிடைக்கும்
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 8 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 42 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 447 М.
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 8 МЛН