தலை எழுத்தை மாற்றும்!!! திருச்செந்தூர் | Tiruchendur Temple History Tamil | Thiruchendur | Jothitv

  Рет қаралды 1,012,012

JOTHI TV

JOTHI TV

8 ай бұрын

தலை எழுத்தை மாற்றும்!!! திருச்செந்தூர் | Tiruchendur Temple History | Thiruchendur temple Mystery | Jothitv
#jothitv #jothitvlive #jothitvlatest #Tiruchendur #tiruchendurmurugantemple #tiruchendurmurugan #tiruchendur #murugantemple #kandhasasti #thiruvizha #tiruchendurtemplethiruvizha #tirchendurhistory #tirchendurstory #thiruchendursoorasamharam #tiruchendurmurugantemplehistory #thiruchendurmuruganstory #thiruchendurstory #thiruchendurhistory #arupadaiveedu #arupadaiveedumurugan #பங்குனிஉத்திரம்2024 #பங்குனிஉத்திரம் #PanguniUthiram #PanguniUthiram2024 #PanguniUthiramsirappu
Tiruchendur Temple History , Mystery Of Tiruchendur Subramaniya Swamy
திருச்செந்தூர் முருகன் வரலாறு , Thiruchendur temple Mystery , Thiruchendur temple history
====================================================================
Welcome To Jothi tv, India's No.1 Devotional Channel and 24*7 Live KZfaq Channel where we bring Early Morning mantras, Rasipalan, Devotional Temple stories, Tamil Devotional songs, enchanting mantras all abishegam, aartis, pujas in temples . We have recorded LIVE Visual direct from temple abhishekam and aarti, poojas, and special day functions in most famous temples and their places added soul to the Devotional Bhakti Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of JOTHI TV are Worldwide.
DTH CHANNEL NO TATASKY - 1587 | VIDEOCON - 3021 | SET TOP BOX NO VKDIGITAL - HD- 16 & SD 56 | TACTV-91 TCCL - 705 | SCV-254 | AKSHAYA - 39 | AirTel - 818
=================================================================================
SUBSCRIBE "JOTHI TV " For More Videos
For more live of temples click here :
/ @jothitvofficial
Enjoy and stay connected with us!
► Subscribe to us on KZfaq : / @jothitvofficial
► Like us on Facebook : / jothitv
► Follow us on Telegram : t.me/+UuycxDh8-bcyY2Nl
► Follow us on Instagram : / jothitv.india
► Follow us on sharechat : @jothitv
► Twitter : / tv_jothi
► linked IN : linkedin.com/in/jothi-tv-bb8469239
► Website : www.polimernews.com/
Reach Us @JOTHITV
8939936611
This content is Copyright to JOTHI TV KZfaq Channel​ , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.
============================================================
============================================================
#jothitv

Пікірлер: 777
@muneeswarikalipandian1428
@muneeswarikalipandian1428 7 ай бұрын
என் தங்கை ஷஷ்டி விரதம் இருந்து மூன்று வருடங்கள் கழித்து நான்காவது வருடம் நாளை ஷஷ்டி எனில் இன்று குழந்தை பாக்கியம் கிடைத்தது ஆண் குழந்தை பிறந்தது கந்தசாமி அருளால்
@rekas8274
@rekas8274 8 ай бұрын
என் வாழ்வில் அற்புதம் செய்தார் முருகப்பெருமான் கோடானுகோடி நன்றி
@umamageshwari9535
@umamageshwari9535 Ай бұрын
Same enakum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balakirshnamoorthy-ru9er
@balakirshnamoorthy-ru9er 2 ай бұрын
குடும்பசகிதம் விரைவில் வந்துதரிசிக்க அருள்புரிவாயாக முருகா முருகா.
@venkatessvlogs...3704
@venkatessvlogs...3704 7 ай бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.....🙏🙏🙏🙏🙏
@aadharsanabharathi506
@aadharsanabharathi506 8 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா... வெற்றி வேல் ...வீர வேல்...
@ganasonganason2832
@ganasonganason2832 3 ай бұрын
திருச்செந்தூர் முருகன் கோவில்க்கு வரவைத்தர்கு மிகவும் நன்றி முருகா🦚🦚🦚
@user-dg8vk5hj5x
@user-dg8vk5hj5x Ай бұрын
செந்தூர் செந்திலானே அனைவருக்கும் அணைத்து நலனங்களை தந்து. அருள்புரிந்து காத்து ரசிக்க வேண்டும் காத்தருள்வாய் முருகா முருகா முருகா செந்தில் செந்தூர் முருகா கோடான கோடி உன் திருவடியே போற்றி செந்தூர் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா
@asaikkilisornamk718
@asaikkilisornamk718 3 ай бұрын
முருகா🙏 நான் திருச்செந்தூர் வந்து தரிசிக்க அருள் புரிய வேண்டும் 🥺 அய்யா🙏
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 8 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@thirumalaisudarmani1204
@thirumalaisudarmani1204 8 ай бұрын
Om muruga potri potri ✨🤱🏾🙏🏻💐 Sudarmani thirumala thapathi kozhitha varam thanga murugan om saravanapava🙏🏻🙏🏻🙏🏻🤱🏾✨✨✨✨👪
@lakshmanane3920
@lakshmanane3920 7 ай бұрын
இது நூற்றுக்கு நூறு உண்மை.. எனக்கு வாழ்வு தந்தவர் திருச்செந்தூர் முருகன்.. நான் கண்டத்தோடு பிறந்தவன் எனக்கு 1 வயது முதல் 7 வயது வரை மரண கண்டம் துரத்தியது.. என் தாய் வேண்டுதலுக்கு இணங்க 1வயது முதல் இன்று வரை பாதையாத்திரை என் அம்மாவின் வேண்டுதலுக்கு இணங்க என் அப்பன் செந்தூர் முருகன் மறுவாழ்வு தந்ததாய் என் அம்மா கூற நான் அறிந்த உண்மை..
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 5 ай бұрын
Appane enakum valvu koodu muruga
@deivamc3006
@deivamc3006 16 күн бұрын
Om Saravanabava
@GaneshKumar-sr6ks
@GaneshKumar-sr6ks 6 ай бұрын
திருச்செந்தூரின் பெருமைகளை சொல்ல சொல்ல எவ்வளவு அருமையாக உள்ளது இப்படி ஒரு சேத்திரம் நம்முடைய தமிழ்நாட்டில் இருப்பது நம்முடைய பாக்கியம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@janam5556
@janam5556 5 ай бұрын
திருச்செந்தூர் முருக பெருமானை தரிசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்து. நன்றி அப்பனே முருகா. From srilanka
@Aathinsaral
@Aathinsaral 4 ай бұрын
வெற்றிவேல் முருகா
@MuthuVandi
@MuthuVandi 4 ай бұрын
Eplmuthumuthumuthu
@komathymalarmalar1743
@komathymalarmalar1743 3 ай бұрын
Amazing, Murugan temple. Great. Looks like one day is not enough to cover the whole temple in a day. A Malaysian Murugan devotee..😊
@Lakshmi-dm5qf
@Lakshmi-dm5qf 3 ай бұрын
9:00 ​@@komathymalarmalar1743
@janam5556
@janam5556 2 ай бұрын
@@komathymalarmalar1743 correct
@dharmaraj.vdharmaraj.v6784
@dharmaraj.vdharmaraj.v6784 8 ай бұрын
வந்த வினையும் வருகின்ற வல் வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கிடுமே செந்தில் மாநகர் சேவகா உனை அனுதினமும் வணங்கிட எனக்கு அருள் புரிவாய் அய்யனே.கருணை கடலோன் வேண்டியோற்கு வேண்டும் வரம் அருளும் கருணாமூர்த்தி திருச்செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா எத்தனை மன வருத்தம் இருந்தாலும் என் அப்பன் செந்தில் ஆண்டவன் கடலில் கால் வைத்த உடனே மனகுழப்பங்கள் அனைத்தும் காற்றோடு காற்றாக கரைந்து விடுமே உனை காண கண் கோடி வேண்டுமடா ❤❤❤🦚🦚🦚🙏🙏🙏
@m.sfamily5566
@m.sfamily5566 7 ай бұрын
உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலைய்யா,என் வாழ்வு வளம் கான கடைக்கண் பாரைய்யா. ஓம் சரவண பவ ஒம் .
@BalaMurugan-ek3rk
@BalaMurugan-ek3rk 3 ай бұрын
செந்தூர் முருகனே விரைவில் உன்னை தரிக்க அருள் புரிய வேண்டும்
@sivaraman2645
@sivaraman2645 7 ай бұрын
நான் தான தர்மம் செய்து புண்ணியம் பெற வேண்டும் முருகா அதற்கான செல்வத்தை தந்து அருள வேண்டும் சண்முகா🙏
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 5 ай бұрын
Yes nanum than
@MuthuKrishnan-tp6bp
@MuthuKrishnan-tp6bp 8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏
@MuthuVandi
@MuthuVandi 4 ай бұрын
Eplmuthumuthumuthu
@saanthitp8280
@saanthitp8280 7 ай бұрын
திருச்செந்தூர் முருகப்பெருமானே எங்களையும் கோயிலுக்கு வர வைக்க வேண்டும் அய்யா🙏
@achupinky
@achupinky 5 ай бұрын
Kandipa povinga... Poitu vandhona life la oru miracle a experience panuvinga..
@superhero9518
@superhero9518 5 ай бұрын
Engalayum muruga
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 4 ай бұрын
விரைவில் அப்பன் முருகன் அருளால் தரிசனம் செய்வீர்கள் அருள்மிகு ஶ்ரீ திருச்செந்தூர் சக்ரவர்த்தி போற்றி போற்றி
@ponvishnuponvishnu1907
@ponvishnuponvishnu1907 4 ай бұрын
😊 se hu hu hu p​@@superhero9518
@N2sabari
@N2sabari 4 ай бұрын
Wwwwwqwwwqwewwwwwwwewqwwewww2weww2eeweedi8😅😅😅😢😢 3:18 w 0:12 ​@@superhero9518
@tamiltamilansk8094
@tamiltamilansk8094 2 ай бұрын
திருச்செந்தூர் முருகனே இறைவா நான் 18 வருடத்திற்கு பிறகு இந்த மாதம்தான் குடும்பத்துடன் வரலாம் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் . எந்த தடையும் இல்லாமல் குடும்பத்துடன் வந்து உன்னை கண் குளிர தரிசித்து வாழ்வில் வளமும், நலமும் பெற அருள் புரிய வேண்டும் முருகா.........
@pkskathir8484
@pkskathir8484 8 ай бұрын
ஆறுபடைகளில் நம் தலையேலுத்த மாத்த பவர் திருச்செந்தூர் முருகனுக்கு மட்டும்தான் இருக்கு 🙏🙏🙏ஒம் முருகா 🙏🙏🙏
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 8 ай бұрын
தலையெழுத்தை மாற்ற
@dharmaraj.vdharmaraj.v6784
@dharmaraj.vdharmaraj.v6784 8 ай бұрын
உண்மை உயிரோட்டமுள்ள ஒரு கடவுள் உண்டானால் அது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தான்
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 5 ай бұрын
Enoto thala yelitha mathu miruga​@@dharmaraj.vdharmaraj.v6784
@sudhanachiyar4976
@sudhanachiyar4976 8 ай бұрын
திருச்செந்தூர் தண்டாயுத சுப்பிரமணிய சுவாமிதிருச்செந்தூர் தண்டாயுத சுப்பிரமணியசுவாமிக்கு அரோகரா 🙏🙏மிக அருமையான பதிவு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா
@gowthamg2642
@gowthamg2642 8 ай бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏
@harinis3126
@harinis3126 3 ай бұрын
ஏங்கனையும் திருசெந்தூா் வர வைங்கள் அப்பா முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
@MuthuKrishnan-tp6bp
@MuthuKrishnan-tp6bp 8 ай бұрын
கடன் பிரச்சினை அத்தனையும் தீர்க்க வேண்டும்‌‌ செல்வத்தை அள்ளித் தரும் படி அருள் புரிவாய் ஓம் ஶ்ரீ முருகா🙏🙏🙏🙏🙏🙏
@MuthuVandi
@MuthuVandi 4 ай бұрын
Eplmuthumuthumuthu
@MuthuVandi
@MuthuVandi 4 ай бұрын
Eplmuthumuthumuthu
@MuthuVandi
@MuthuVandi 4 ай бұрын
Eplmuthumuthumuthu
@VATamizhFamilyInBangalore
@VATamizhFamilyInBangalore 3 ай бұрын
❤😂😢😮😅😊Turghfghvfgh123é456û 78ī78òíóò90aßàßddgbnmvc
@dhanalakshmilakshmi9843
@dhanalakshmilakshmi9843 2 ай бұрын
அங்கு அனைவரும் அன்னதானம் செய்யுங்கள் அதற்கான பணத்தை அனுப்புங்கள்முருகன் எல்லா அருளையும் உங்களுக்குத் தருவார்நிறைய ஏழை எளிய பணக்கார அனைவரும் அங்கு சாப்பிடுவதை பார்த்தவுடன் இந்த நோக்கம் எனக்கு வந்தது
@SivasankarESiva-lg9bk
@SivasankarESiva-lg9bk 4 ай бұрын
அப்பனே முருகா உண்னை சரனடைந்தேன்🎉🎉🎉❤❤❤
@vairaviezhilan3306
@vairaviezhilan3306 8 ай бұрын
Voice and music are divine to hear 🙏
@sanjeethkanaan.omsrisairam7964
@sanjeethkanaan.omsrisairam7964 8 ай бұрын
முருகனுக்கு அரோகரா முருகா முருகா முருகா முருகா நான் அறிந்த உண்மை திருச்செந்தூரில் கண்டேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muthubabatechnicaladvisor1531
@muthubabatechnicaladvisor1531 5 ай бұрын
அள்ளித் தருவதில் வல்லவன் என் அப்பன் கந்தன் கருணையே கருணை. ஓம் முருகா.
@priyasugu99
@priyasugu99 3 ай бұрын
முருகா.. எனக்கும் அந்த புண்ணிய ஸ்தலத்தை காணும் பாக்கியத்தை கொடு முருகா... ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙇🙇
@suganmahi5091
@suganmahi5091 6 ай бұрын
நான் என் அப்பன் அருகிலே இருக்கிறேன் என்பது என்னுடைய பிறவி பாக்கியம்❤ செந்தூர் அழகன்❤❤❤❤❤❤❤
@r.kaleeswari5288
@r.kaleeswari5288 5 ай бұрын
Thiruchendur முருகா என் மகளுக்கு உடல் ஆரோக்கியம் குழந்தை பாக்கியம் கொடு முருகா அரோகரா
@ramiaramia5606
@ramiaramia5606 8 ай бұрын
ஓம் முருகா சண்முகா சரவணா என் வீட்டுவேளை முடியும் வரைக்கும் நான் உழைக்கணும் அப்பா எனவே என் உடம்புக்கு ஊக்கத்து குடு அப்பா என் மகன் நோய்நொடி இல்லாமல் சந்தோஷமாக இருக்க அருள்புரிய வேண்டும் அப்பா முருகா முருகா முருகா 🌺🪔🌿🦚🐓🙏
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 8 ай бұрын
உழைக்க ஊக்கம் கேட்ட பக்தனுக்கு என் அப்பன் முருகன் கண்டிப்பாக ஆரோக்கியம் நீள் ஆயுள் நிறை செல்வம் தருவார்
@rathinavelus8825
@rathinavelus8825 5 ай бұрын
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியே! அடியேன் நமஸ்காரங்கள்.நான் என் மகன் மகளுடன் உங்களை வணங்கி வந்துள்ளேன்.மீண்டும் வர தயாராக இருக்கிறேன். ஸ்ரீ முருகப் பெருமானே என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. முருகனே எனக்கு மிகவும் மனம் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.எனவே நீ தான் அவர்களுக்கு ஒரு நல்ல காரியங்கள் கைகூட அருள வேண்டும்.பகவானே என்னால் தாங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். என்னை காப்பாற்றி கரை சேர்க்கும்படி வேண்டுகிறேன்.
@kumarramanath4854
@kumarramanath4854 3 ай бұрын
எல்லாம் சரி, நல்ல தலைப்பு, ஒரு முறை குடும்பத்துடன் சென்று வந்தால், அந்த குடும்பம் கோவில் வளாகத்தில் அவர்கள் kondu வந்த பணத்தை பிடுங்கும் பிணம் தின்னும் மனிதர்களை அந்த முருகன் என்று சம்ஹாரம் செய்ய போகும் நாள் வெகு விரைவில் வரும் போகும்
@saravananramadoss518
@saravananramadoss518 8 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரோ ... ஓம் சரவண பவ
@rajeshwarisanjai6660
@rajeshwarisanjai6660 2 ай бұрын
முருகா.. உன்னை காண‌ எங்களுக்கு அனுமதி தந்தாய்..என்னே ஒரு பரவசம் மிகுந்த தரிசனம்..நேற்று.நன்றி என் அப்பனே.
@KaviKavitha-dx8wg
@KaviKavitha-dx8wg Ай бұрын
முருகா திருச்செந்தூர் முருகா திருச்செந்தூர் முருகா உன் அருள் எங்களுக்கு கிடைக்கணும் முருகா
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 8 ай бұрын
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓. Tiruchendur Murugan details Vera Leavel.Amazing.🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌.Jothi tvkku thanks.👏👏👏👏👏👏
@SHREEMA9374
@SHREEMA9374 8 ай бұрын
True words.... I saw changes in my life after going to this great place 🙏
@Sasmith7132
@Sasmith7132 6 ай бұрын
Happy to hear
@Priyadurai1997
@Priyadurai1997 7 ай бұрын
இதில் கூறிய அனைத்து செய்திகளும் எனக்கு புதுமையாகவே உள்ளது...... நன்றி ஜோதி டிவி..... 🙏🏻வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻...
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 4 ай бұрын
சென்று தரிசனம் செய்து அவன் அருள் பெறுங்கள் அவன் அருளாலே
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 8 ай бұрын
முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு . வாழ்வில் திருப்பம் தரும் திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய தகவல்கள் தந்த ஜோதி டீவி க்கு கோடான கோடி நன்றிகள் ! பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
@geethakrishnan6398
@geethakrishnan6398 8 ай бұрын
Thiruchendhur Muruganukku Hara Haro Hara Hara🙏🙏🙏🙏🙏
@panchanathan7056
@panchanathan7056 8 ай бұрын
N.Panchanathan
@lovesanij......471
@lovesanij......471 8 ай бұрын
🙏🙏🙏🙏
@anandmr2789
@anandmr2789 8 ай бұрын
​@@geethakrishnan63981qq
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 7 ай бұрын
ஓம் சரவணபவா திருசெந்தூர் போற்றி🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌷🌷🌹🌹
@PriyaPriya-se6to
@PriyaPriya-se6to 8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@SiyambalaDevi-sk6zw
@SiyambalaDevi-sk6zw 7 ай бұрын
ஓம் திருச்செந்தூரில் முருகன் அப்பாஎன்கடன்அனைத்தும் அடையவேண்டும்என்கணவர் வெளிநாட்க்குசெல்லவேண்டும் என்குடும்பம்ஒன்றுசோரவேண்டும்எனக்குஉன்அருள்புர்யவேண்டும்
@pandiangold7003
@pandiangold7003 7 ай бұрын
என் மகன் பெயர் குகன் வேல் முருகன் இன்று வரை எங்கள் குடும்பத்தையும் எங்களையும் காத்து வருகிறார் கோடனா கோடி நன்றி அப்பா ஓம் முருகா போற்றி ஓம்🙏🙇‍♀️
@thamaraiselvi1256
@thamaraiselvi1256 8 ай бұрын
ஓம் கருணை கடலே போற்றி 🙏🙏🙏
@abarna4571
@abarna4571 4 ай бұрын
திருச்செந்தூர் முருகன் துணை 🙏🏻🙏🏻🙏🏻
@PRABAVATHIP-ul2xd
@PRABAVATHIP-ul2xd 8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilaandava612
@senthilaandava612 8 ай бұрын
ஓம் சரவண பவ 🦚🐓🙏
@user-io1om1cr6j
@user-io1om1cr6j Ай бұрын
Om. Murugan temple
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 7 ай бұрын
அருமையான பதிவு. மீண்டும் ஒரு முறை செல்ல விருப்பம் வருகிறது.
@dhandapani1997
@dhandapani1997 8 ай бұрын
ஓம் முருகா 🙏 ஓம் சரவணபவ
@gomathit4339
@gomathit4339 7 ай бұрын
அப்பனே முருகா என் தம்பிக்கு குழந்தை வரம் கொடு என் மகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற அருள் செய்ய வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@MrSpecialGamer333
@MrSpecialGamer333 Ай бұрын
Ungal thambiku sikiram kuzhanthai bakkiyum kudaikum om Saravana bavan
@deepikamalli4740
@deepikamalli4740 8 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🌺 ஓம் கருணை கடலே கந்தா 🙏🌺 ஓம் முருகா போற்றி 🙏🌺 திருச்செந்தூர் சேவகன் போற்றி 🙏🌺 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🌺
@vadivelmuruganr1
@vadivelmuruganr1 5 ай бұрын
I started my life with zero, now he made my life beautiful and blessed me all, OM MURUGAN!! POTRI POTRI!!!
@rkramkumar143
@rkramkumar143 8 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....
@rajradha7356
@rajradha7356 8 ай бұрын
முருகா உங்களை நம்பி இருக்கிறோம் முருகா இனியாவது நல்லதே நடக்கனும் முருகா இரண்டு வயது ஆண் குழந்தையை இழந்து ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம் முருகா எங்களுக்கு மறுபடியும் குழந்தை வரம் குடுங்கள் முருகா தினமும் உங்களிடம் சொல்லி அழுகிறேன் என்னால தாங்க முடியல முருகா அவனுக்கு மறுபிறவி கொடுத்து மறுபடியும் எங்களுக்கு எந்த குழந்தை பிறந்தால் நல்லா ஆரோக்கியமாகவும் ஆயுள் கெட்டியாக இருக்குமோ அந்த குழந்தையை குடுங்க முருகா எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக கொடுத்து விடு முருகா அவன் முகம் மறுபடியும் எங்களுக்கு பிறக்கனும் முருகா அடுத்த வாரம் நினைவு நாள் புதன் கிழமை வருகிறது எங்கள் குழந்தையை எப்போதும் எங்ககூடவே இருக்கனும் முருகா நீங்கள் தான் என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் முருகா உங்களை நம்பி இருக்கிறோம் முருகா இழந்த குழந்தையின் ஜாதகம் திருச்செந்தூர் கடலில் விட்டு எங்களுக்கு மறுபடியும் குழந்தையை குடுங்க முருகா என்று வேண்டி வந்தேன் மூன்று முறை வந்தோம் உங்களை நம்பி இருக்கிறோம் முருகா நல்லதே நடக்கனும் முருகா ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@mathanpriyamathanpriya2933
@mathanpriyamathanpriya2933 8 ай бұрын
Kandipa antha murugane ungaluku kulamthaiyaka pirapar❤
@Krystal_55
@Krystal_55 8 ай бұрын
முதல் குழந்தை நினைப்பை கை விடுங்கள், இரண்டாவது குழந்தை முருகன் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்
@thibakaranpandiyan3461
@thibakaranpandiyan3461 8 ай бұрын
ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🦚🦚
@muruganjaya807
@muruganjaya807 5 ай бұрын
உங்களுக்கு முருகன் அருளால் குழைந்தை பிறக்கும்
@ganesanvictory2273
@ganesanvictory2273 4 ай бұрын
உங்களுக்கு ஐயா மருகன் கண்டிப்பாகஅருல்தருவாா்
@padmanabanv.1394
@padmanabanv.1394 7 ай бұрын
என்அப்பனே முருகா உன் சன்னதிக்கு வருழதற்கு அடியேனுக்கு அருள் குடும்பத்துடன் வருவதற்கு அருள் கிடைக்கட்டும் முருகன் போற்றி போற்றி போற்றி
@reghungl2352
@reghungl2352 8 ай бұрын
என் அப்பனே முருகா துணை
@anushyav1387
@anushyav1387 8 ай бұрын
YES TRUE WORDS Personal ah I am Learning many LESSON daily one page MIRACLES HAPPENING
@Krystal_55
@Krystal_55 8 ай бұрын
Ethu daily one page
@gmegala2468
@gmegala2468 3 ай бұрын
Vetrivel muruganuku arogara Om saravana bava
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 8 ай бұрын
ஓம் முருகா ஓம் ❤❤❤
@Ravichandran-ic3ig
@Ravichandran-ic3ig 8 ай бұрын
ஓம் சரவண பவ உண் அருள் எனக்கு வேண்டும் ஓம் முருகா 🙏🙏🙏
@F2P372
@F2P372 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@bsriddles6
@bsriddles6 15 күн бұрын
திருச்செந்தூர் முருகாஎங்கள் குடும்பத்தோடு தரிசிக்கஎந்த தடை இல்லாமல் அருள் புரியுங்கள்முருகா💐💐🙏💐💐
@kuttischuttis6025
@kuttischuttis6025 8 ай бұрын
300 கோடிக்கு HCL நிறுவனர் திரு ஷிவ் நாடார் அவர்கள் திருப்பணிகள் செய்கிறார் எனபதுதான் உண்மை. திருச்செந்தூர் முருகன் அருளால் நாம் நியயமாக நினைக்கும் ஆசைகள் நிறைவேறும் ஓம் சரவணபவ
@yoganthamoorthyyogarajan840
@yoganthamoorthyyogarajan840 7 ай бұрын
நடார் வேண்டாமே
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 5 ай бұрын
Enaku natakala
@BhojanD
@BhojanD 4 ай бұрын
​@@yoganthamoorthyyogarajan8401❤nhi.
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 4 ай бұрын
இருக்கலாமே அவர் பெயரை மாற்ற அவரை தவிர யாருக்கு அதிகாரம் உள்ளது?
@sradityan
@sradityan Ай бұрын
Yes... Sariyee
@sivashankari7834
@sivashankari7834 8 ай бұрын
முருகா என் பையனுக்கு உடம்பு சரி இல்லை அவனுக்கு மறு வாழ்வு கொடு அவனோட உயிர எனக்கு பிச்சை யா கொடு உயிர் பிச்சை கேக்கறேன்.எனக்கு நீயே கதி.என்னால பேச முடியல முருகா சரணம்.
@tamilarasi3778
@tamilarasi3778 8 ай бұрын
முருகன் அருளால் உங்கள் பையனுக்கு விரைவில் உடல் நலம் பெற அந்த செந்திலாண்டவன் அருள் புரிய வேண்டுகிறேன்
@thibakaranpandiyan3461
@thibakaranpandiyan3461 8 ай бұрын
ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🦚🦚
@mageesBeautyandVlog
@mageesBeautyandVlog 8 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@VigneshVick-ic6co
@VigneshVick-ic6co 8 ай бұрын
Om Murga appa murga murga murga 🙏🙏🙏 Murga my heart 💓 sari Pannu muruga 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
@Edits_H
@Edits_H 8 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி. கருணை கடலே கந்தா போற்றி போற்றி
@arumaikkannumuruganandam1508
@arumaikkannumuruganandam1508 Ай бұрын
Thanks muruga. Today I came to Thiruchendur with my daughter. I was very happy. Om Muruga potri.❤
@sumithrar4998
@sumithrar4998 8 ай бұрын
ஓம் சரவணபவ..! ஓம் கருணைகடலே கந்தா போற்றி..!🙏🙏🙏🙏🙏🙏
@balajeyayogan1605
@balajeyayogan1605 8 ай бұрын
Vetrivel muruganukku arohara🙏🙏🙏🙏🙏🙏🙏❤️💛💛
@mohanrajraj2475
@mohanrajraj2475 12 күн бұрын
திருச்செந்தூர் வர ஆர்வமாக உள்ளேன் ஐயா அருள் புரிய வேண்டும் முருகா முருகா 🎉
@sarojaboominathan9255
@sarojaboominathan9255 8 ай бұрын
வெற்றி வேல் முருகா🙏🙏🙏🙏🙏🙏
@indraneebalasubramaniam2649
@indraneebalasubramaniam2649 8 күн бұрын
ஒம் முருகா சரணம்🙏🏻 நாங்களும் உங்களை வந்து தரிசிக்க நீங்கள் தான் அருள்புரிய வேண்டுகின்றோம். வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
@shobishobi4461
@shobishobi4461 8 ай бұрын
ஓம் முருகா ஓம்.. ஓம் சரவண பவ.. 🙏🙏🙏
@prasathsugan3011
@prasathsugan3011 8 ай бұрын
கருணை கடலே கந்தா போற்றி....்...்....
@yuvamurugasampath
@yuvamurugasampath 6 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏 செந்தூர் வாழ் செல்வகுமரா போற்றி 🙏
@RavikumarT.G
@RavikumarT.G 7 ай бұрын
திருச்செந்தூர் சத்ரு சம்ஹார மூர்த்தி சாமிகள் புகழ் என்றும் ஓங்குக.🙏🙏🙏
@muthazahagan-uw3bf
@muthazahagan-uw3bf 2 ай бұрын
🙏திருச்செந்தூரில் கோவில் கொண்டிருக்கும் என் ஐயா முருகா எனக்கு அருள் தறுவாய🚶
@princevetri3971
@princevetri3971 8 ай бұрын
ஓம் முருகா போற்றி முருகா என்னை காப்பாத்துகடவுளே
@MurugeshKrishna-ft1vw
@MurugeshKrishna-ft1vw 8 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா..🙏🙏🙏🙏🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 3 ай бұрын
முருகா என்மகனுக்கு உயர்ந்தபதவி நிறைந்த வருமானம், திருமணம் நடந்து மகன் நிறைவான வாழ்க்க்கை வாழ வை ஐயனே சரணம் சரணம்
@tulips7021
@tulips7021 8 ай бұрын
முருகா முருகா 🙏🏻
@sathishannachi1999
@sathishannachi1999 6 ай бұрын
தி திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும்❤❤❤❤❤❤
@umamaheswari5741
@umamaheswari5741 8 ай бұрын
Thank you so much to the team for this video🙏🙏🙏
@eswaraneswar6679
@eswaraneswar6679 8 ай бұрын
Om Shre Subramania namaha
@moganmogan7188
@moganmogan7188 8 ай бұрын
Recently only went this temple … really so blessed … Om Muruga
@thanusu3026
@thanusu3026 6 ай бұрын
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா. ஓம் முருகா ஓம் முருகா ஓம். 18/01/2024 திருச்செந்தூர்
@josearul1267
@josearul1267 6 ай бұрын
Really blessed....my life changed after visited ❤❤❤...om muruga...he will call ..and be ready to go❤❤❤
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 12 күн бұрын
அப்பனே முருகா எனக்கு ஒரு சொந்தவீடு அமைத்து கொடுமுருகா திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனே போற்றி போற்றி போற்றி ஓம் சரவண பவனே போற்றி போற்றி🙏
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 8 ай бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@yuvarajp6472
@yuvarajp6472 4 күн бұрын
என்றும் என் அப்பன் முருகன் துணையில் வாழ்கிறேன்❤
@p.suganyap.suganya7087
@p.suganyap.suganya7087 4 ай бұрын
திருச்செந்தூர் முருகா நீ எனக்கு கேட்டதை தருவாய் முருகா ஓம் சரவண பவன் ❤❤❤❤❤ ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சரவணபவ ஓம் ❤❤❤
@NATHANVloge
@NATHANVloge Ай бұрын
ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி எண்களையும் கோவிலுக்கு வர வைக்க வேண்டும் அப்பா ஓம் சரவண பவ 🙏🦚🦚🦚🦚🦚🙏🐓
@PRABAVATHIP-ul2xd
@PRABAVATHIP-ul2xd 8 ай бұрын
அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு அப்பா என் தலை எழுத்து எப்ப அப்பா மாறும் ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
@sriramdevotional7790
@sriramdevotional7790 8 ай бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏
@ananthis4875
@ananthis4875 8 ай бұрын
ஓம் சரவண பவ ❤
@soniya2325-vu4nc
@soniya2325-vu4nc 8 ай бұрын
Thiruchathur muruga Enoda veduthalali niraivettru vetrivela❤❤🙏🙏🙏🙏🙏🙏
@lathar3601
@lathar3601 8 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி ஓம் ஐயா என் கவலைகளை போக்கி நிம்மதி தரவேண்டும் வடிவேலா
@baskerk5043
@baskerk5043 8 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் நமோ குமாரயா போற்றி ஓம் நமோ குமாராய போற்றி
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН