கீழடி கருப்பு, சிவப்பு பானை குறித்து | அமர்நாத் ராமகிருஷ்ணா | Amarnath Ramakrishna

  Рет қаралды 71,578

KULUKKAI

KULUKKAI

4 жыл бұрын

சமூக ஊடச் செயல்பாட்டாளர்கள் குழு ஏற்பாடு செய்த கருத்தரங்கில், கீழடி அகழாய்வுவினை தலைமையேற்று சிறப்பாகச் செய்த தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்கள்.
SMAG (social media activists group)

Пікірлер: 190
@rpremkannan
@rpremkannan 4 жыл бұрын
எங்களுக்கு தங்கம் வேணாம் தமிழ் எழுத்து தான் வேணும்... ச்ச்ச என்ன மனுஷன்யா நீ.. தலை வணங்குகிறேன் தலைவா
@gpraj4417
@gpraj4417 4 жыл бұрын
கேட்க கேட்க பேரானந்தம் அய்யா நாளுக்கு நாள் உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் பெருகுகிறது.....
@Pazha13
@Pazha13 4 жыл бұрын
உயர்திரு அமர்நாத் இராமகிருஷ்ணன் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்ந்து தொல்லியல் ஆய்வில் சாதனை படைக்க வேண்டும்.
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 4 жыл бұрын
காலம் எப்போதும் உங்களை நினைவு கூறும் அய்யா
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 жыл бұрын
தமிழனின் பெருமையை உலகரியச்செய்த அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@cendur
@cendur 4 жыл бұрын
He deserves a standing ovation! 👏🏾
@mukundanmithun3533
@mukundanmithun3533 4 жыл бұрын
He is the best he will be written in history of Tamil... follow him Rather then actors...he is the real hero
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
அமர்நாத் அவர்களுக்கு வைகை நதி கரை நாகரீகம் கொடுத்து அவருக்கு நல்லதை செய்ய விடவேண்டும்
@rpvinoth3564
@rpvinoth3564 4 жыл бұрын
அகழாய்வுகளை மக்களுக்கு புரியும்படி கூறுகிறார்.
@ramasamykupusamy8492
@ramasamykupusamy8492 4 жыл бұрын
Hats off to Mr.Amarnath Ramakrishna,you did excellent job.
@MiddleClassSaro
@MiddleClassSaro 4 жыл бұрын
இதுக்கெல்லாம் நல்ல முடிவு கிடைச்சா நீங்கதான் தமிழ் நாட்டின் வரலாற்று தந்தை
@immanuvelgonsalves2438
@immanuvelgonsalves2438 4 жыл бұрын
iam proud to be a tamilan
@shiv-vk4qo
@shiv-vk4qo 4 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி.
@maari1737
@maari1737 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, தமிழினம் என்றும் உங்களை மறக்காது.
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 4 жыл бұрын
எடிட் மிக அருமை. 👌 ராமகிருஷ்ணர் பதிலும் அருமை.
@sathiyarajksm
@sathiyarajksm 4 жыл бұрын
"போகுயீ ஏ குன்றிக் கோதை"🔥🔥🔥
@SenthilKumar-ff2uy
@SenthilKumar-ff2uy 4 жыл бұрын
TAMILS LIVING IN MANY LANDS ACROSS MANY OCEANS ARE VERY PROUD OF YOU---SIR !!
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 жыл бұрын
அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 4 жыл бұрын
It is the duty of Govt.of Tamilnadu to appoint him as a special Director General of Archaeology to train hundreds of students to take care of our future generations ,along with Dr Padmavathi for reading the scripts with mobilization of funds from all Global Tamil people
@venkateshinsss
@venkateshinsss 3 жыл бұрын
தங்கம் வேண்டாம் தமிழ்தான் வேண்டும்! இது தான் எங்கள் மொழிப்பற்று
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 14 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 2,4 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 3,6 МЛН
Ancient Burial Practices in Tamil Nadu | Keeladi
9:05
Storytrails
Рет қаралды 81 М.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 14 МЛН