கூட்ட நெரிசலில் சிக்கிய நயன் - விக்கி ஜோடி பவுன்சர் தடுமாறி கீழே விழுந்ததால் பதறிய நயன்

  Рет қаралды 134,940

NewsTamil 24X7

NewsTamil 24X7

2 жыл бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** கூட்ட நெரிசலில் சிக்கிய நயன் - விக்கி ஜோடி பவுன்சர் தடுமாறி கீழே விழுந்ததால் பதறிய நயன்
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv
#NewsTamil24x7 #NewsTamil #newstamiltv24x7
#nayanthara #vigneshshivan #nayantharavigneshshivan #NewMarriageCouple
#BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
#LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

Пікірлер: 39
@cookforsingle2021
@cookforsingle2021 2 жыл бұрын
நம் தமிழ்நாடும் தமிழ் நாட்டு மக்களும் எதை நோக்கி செல்கிறார்கள்? இவ்வாறு மக்கள் இருந்தால் நாடும், வீடும் முன்னேறுமா?
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 2 жыл бұрын
அவர்களும் சாதாரணமனிதர்களாதான்
@balaganapathi1294
@balaganapathi1294 2 жыл бұрын
தமிழ்நாட்டில் எத்தனை விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் அவருக்கு உதவலாம் இந்த மீடியா தொலைக்காட்சி நல்லா விளங்கும் தொலைக்காட்சி மீடியாவும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நிறைய பேருக்கு கல்வி உதவித்தொகை அளித்து உள்ளார் அதேபோல் நடிகர் சிவகுமார் குடும்பம் நடிகர் சூர்யாவும் நடிகர் அஜித் விஜய் இன்னும் பல நடிகர்கள் நிறைய ஏழை குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் இதன் மூலமாக தொலைக்காட்சி செயல்படவேண்டும் செய்தியும் செயல்படவேண்டும் இதன் மூலம் தாய் தந்தை இல்லாத குழந்தைகளின் நிலை உயரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰w🌹🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🥰🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏😭😭
@chinnashankar7568
@chinnashankar7568 2 жыл бұрын
🤦இந்த நியூஸ் ரொம்ப முக்கியம் மா நாட்டுக்கு🤦
@Jason-nb6wu
@Jason-nb6wu 2 жыл бұрын
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@mrs.priyaarun6215
@mrs.priyaarun6215 2 жыл бұрын
நிச்சயம் 👍👍👍
@mohanm2454
@mohanm2454 2 жыл бұрын
Good idea.
@PradeepKumar-pb5yy
@PradeepKumar-pb5yy 2 жыл бұрын
🤦🤦🤦🤦🤦பைத்தியகிர கூட்டம்????????? தமிழ் உரவுகள் இதில் இருந்து மீண்டு வாருங்கள்
@nagajay3507
@nagajay3507 2 жыл бұрын
இவனுங்க எல்லாம் செய்தியாளர் ஆ இவனுங்க தான் நான்காவது தூண் அட ...
@pushpavalli1044
@pushpavalli1044 2 жыл бұрын
மி c
@kavitham3695
@kavitham3695 2 жыл бұрын
Intha youTube channel la vara title ellaaam paathaale kovamaaa varuthu😡😡😡😡😡😡
@DBLACKSQUAD
@DBLACKSQUAD 2 жыл бұрын
Ithuthan natuku romba mukiyam.
@smallbite126
@smallbite126 2 жыл бұрын
இது எதுல போய் முடியப் போகுதோ...
@Periyathambirr
@Periyathambirr 2 жыл бұрын
நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இதையே போட்டு போட்டு காமிக்கிறிங்க வேறு பிரச்சினை எவ்வளவு இருக்குடா அத பத்தி பேசுங்க டா
@sathiskumar1976
@sathiskumar1976 2 жыл бұрын
நாட்டுக்கு உருப்படியான நியூஸ் சேகரிக்க செய்தியாளர்களுக்குள் போட்டி அருமை, 4-வது தூண் Media நாட்டை முன்னேற்ற துடித்துக்கொண்டிருக்கிறது
@kanchanachandran9622
@kanchanachandran9622 2 жыл бұрын
L ll
@Goodie477
@Goodie477 Жыл бұрын
சோத்துக்கு முண்டி அடித்துள்ளார்கள்
@sudhasrinivas1959
@sudhasrinivas1959 2 жыл бұрын
Dear media No need of follow them inch by inch n give news let them go freely just ignore and get some other news
@newindia3874
@newindia3874 2 жыл бұрын
Congrats. Wicky ,nyan save yourselves like the rarest diamonds.Plz plz don't take such a risk like this. It is a madding crowd.,you never know how could they behave ?It is a barbarian crowd.wolves in black sheep .A millions of third world country reporters are, paper school/ college copies degree certificate holders, unfit for any competitive exams,or society rejected,unprofessional-"research report" they are calling themselves reporters,cameramen, social media,you tube I bet you if any one beat international competition and become BBC or CNN reporter then I support both of your this efforts. Your PRO and team should be evaluated for their continuity. A strategic advice wasn't given appropriately.What you both would have done was that, lunch arrangement, video conference. .I felt it was hard for you thirupathi, again here. Prevention is better than cure .Attend only for meeting. NRI Prof Sam
@aalayamathisayam5030
@aalayamathisayam5030 2 жыл бұрын
தமிழ்நாட்டுமக்கள்முட்டள்கள்இல்லைஇனிமேல்தமிழ்னின்ஆட்டம்ஆரம்பாம்
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 2 жыл бұрын
How many times this new.s so bore
@alagusundaram494
@alagusundaram494 2 жыл бұрын
Ithu romba mukkiam
@sureshrrsureshrr8793
@sureshrrsureshrr8793 2 жыл бұрын
Osleya kudutha edavanalum sapeuduvaneuga...........good people
@madurai_2_theni2_hrs_dhaa48
@madurai_2_theni2_hrs_dhaa48 2 жыл бұрын
2 naal la eh ippadi paadhi udambu odanji poche nakki ,sry ..sorry vikki
@Loganayakidurai
@Loganayakidurai 2 жыл бұрын
Naatuku romba mukiyam da paru intha visiyam Elam🤦🤦🤦
@naga52raja10
@naga52raja10 2 жыл бұрын
Kuthadikalukku enda evvalavu velambaram.vekkama ellaya
@sudhasrinivas1959
@sudhasrinivas1959 2 жыл бұрын
ethanayo starts marriage nadadndhrukku idhukku mattum yen ivlo buildup
@ChandraChandra-lw2mi
@ChandraChandra-lw2mi 2 жыл бұрын
Plz tamil naattu makkale namma work pannuna namakku nallathu cinima just oru time pass actor work panranga salary vaanguranga namakku enna namma yora oruththavungala kku ethukku vendi namma veyilaum namma avngala paakka kashtapadanun namma illaatiii avanga illa ok va namma family namma work plz ippadi entha nadigai nadikaaraum paakka kashtapadathanga please please
@muthuarasu5489
@muthuarasu5489 2 жыл бұрын
Ipo ena news than ne solla Vara
@ashokkumarashokkumar6563
@ashokkumarashokkumar6563 2 жыл бұрын
அடுத்த முதல்வர் மாண்பு மிகு நயன் மாதா ஜி
@anandananya2031
@anandananya2031 2 жыл бұрын
Avnga avthu poota aadunanga kalyanamdhana pannaga edha en evlo --------- mare pandringa....
@lencymedanindonesia4960
@lencymedanindonesia4960 2 жыл бұрын
என்ன அநியாயம் டா சாமி
@pugaliraj4666
@pugaliraj4666 2 жыл бұрын
Ada payithingal
@sudhasrinivas1959
@sudhasrinivas1959 2 жыл бұрын
over trending couple ...
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 3,5 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View
22:13
Irfan's view
Рет қаралды 12 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН