காசு வாங்குனா தப்பா? Karu Palaniappan speech on Mars Tamilnadu Sting operation | Rajavel nagarajan

  Рет қаралды 161,520

Neerthirai

Neerthirai

Жыл бұрын

காசு வாங்குனா தப்பா? Karu Palaniappan speech on Mars Tamilnadu Sting operation | Rajavel nagarajan
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 376
@matheshwaran6936
@matheshwaran6936 Жыл бұрын
ஐயப்பன் சார் நீங்க எவ்வளவு நல்லவர் என்றுநான் நம்பினேன் தெரியுமா காசுக்கு இப்படி செஞ்சிட்டிங்களே ரொம்பவும் அசிங்கமா இருக்கு நெக்ஸ்ட் ஆதன் தமிழ் மாதேஷ் யோவ் நீ எவ்வளவு நல்லவன் நெனச்சிட்டு இருந்த நேர்மை அப்படின்னா அது மாதேஷ் அதுல குப்பையை வாரி போட்டுட ரவீந்திரன் துரைசாமி நீங்க தரவு அடிப்படையில் தான் பேசுவேன் அப்படின்னு சொல்லும் போது கூட உங்க மேல கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சி இனிமே நீங்க பேசும்போதுஒரு நாய் கூடநம்பாது கம்முனு காசு வாங்குன எல்லாரும் அவங்க அவங்களுக்கு புடிச்ச கட்சியில் போய்ச் சேர்ந்து வேலை செய்யுங்க பணம் தருவாங்க வாங்கிக்கோங்க மக்களை முட்டாள் என்று நினைக்காதீங்க
@Athiraiadhi123
@Athiraiadhi123 Жыл бұрын
Reporters மட்டும்தான் உண்மையா இருக்காங்க, அப்படிங்கிற நெனப்புல மன்ன அள்ளிப்போட்டுட்டாங்க. இனிமே எவனையும் நம்பக்கூடாது. நல்ல படிப்பினை. வாழ்க ஜனநாயகம்.
@kalaimannan8418
@kalaimannan8418 Жыл бұрын
உண்மையாத்தான் இருக்குறாங்க அவர்கள் சார்ந்துள்ள கட்சிக்கும் மதத்திற்கும் இனத்துக்கும் மொழிக்கும் ஜாதிக்கும்
@prabhakarshanmugam7735
@prabhakarshanmugam7735 Жыл бұрын
Good Brother ...good understanding.......
@socialmedia-xr6xm
@socialmedia-xr6xm Жыл бұрын
மேன்மையான உயர்வான 30 வருடம் கழித்தும் நினைவுகள் அழகு பகிர்ந்து கொள்ள வாழ்க்கை என்பது இதான் நன்றி தோழர் கரு பழனியப்பன்
@nanmaran.p5023
@nanmaran.p5023 Жыл бұрын
அருமையான உரை. நிச்சயமாக நல்ல பத்திரிகையாளர்களால் நல்ல நினைவுகளை உருவாக்க முடியும். நல்ல மாற்றங்களையும் உருவாக்க முடியும்.
@imarun22
@imarun22 Жыл бұрын
அருமையன பதிவு
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
சரக்கு சங்கர் ச்சீ மான் தரைப்பாடி அமாவாசை அண்ணாமLIE..
@makeshmakesh2940
@makeshmakesh2940 Жыл бұрын
சிறப்பு தோழர்
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban Жыл бұрын
பழம் நீ அப்பா உங்கள் விழிப்புணர்வு உரை மக்களுக்கு கருவாய் அமையும்
@muralibalavdk6727
@muralibalavdk6727 Жыл бұрын
ரொம்ப சரியாக சொன்னீங்க
@sahubarsathikali2400
@sahubarsathikali2400 Жыл бұрын
Super speech
@ranjithsivashankar9380
@ranjithsivashankar9380 Жыл бұрын
Mass speech.
@noelnalankilli7080
@noelnalankilli7080 Жыл бұрын
Well said Karu.Palaniappan sir......
@balavillageallrounder3011
@balavillageallrounder3011 Жыл бұрын
உன்னையையு இந்த. வரிசையில் சேர்த்துக்கொள் ஆயுள் குத்தகைக்கு விலை போகிவிட்டாய் பழனியப்பா உனக்கும் இப்போது மாட்டியவர்களுக்கும் நிறைய வித்தியாசமெல்லாம் கிடையாது
@ponnusamym1797
@ponnusamym1797 Жыл бұрын
பத்திரிகையாளர்கள் கொள்கை வழிப் பட்டவர்களாக இருப்பதே புகழைத் தரும்.
@sullaankavi6756
@sullaankavi6756 Жыл бұрын
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. 😜😂😁
@sibi1011
@sibi1011 Жыл бұрын
Lovely
@sridharanyezz
@sridharanyezz Жыл бұрын
செய்தி வெளியிட பணம் வாங்கவில்லை.. அவதூறு பரப்ப பணம் வாங்கினர்.... பணமும் பீரும் கொடுத்தால் மலமும் உண்பார் போலும்💩💩🤭🤭🤣🤣
@natarajanannamalai4720
@natarajanannamalai4720 Жыл бұрын
மொத்த சமூக அமைப்பும் மிகவும் சீரழிந்து உள்ளது.ஜனநாயகம் யாருக்கானது என மக்கள் புரிந்து கொள்ளும் வரை, நீதித்துறை பத்திரிகைகள் போன்றவை நடுநிலை என்பது மிகவும் கேலிக்கூத்தானது.
@SaravanaKumarFellowBeing
@SaravanaKumarFellowBeing Жыл бұрын
👌👌
@maduraiveeran8481
@maduraiveeran8481 Жыл бұрын
சூப்பர்...❤️❤️❤️❤️❤️👍🏻
@sivaprasanna369
@sivaprasanna369 Жыл бұрын
👏👏👏
@mayilaifood9080
@mayilaifood9080 Жыл бұрын
அடுத்தவனை பேசும் போதும், தன்னை தானே நல்லவன் என்று காட்டி கொள்ளும் எவனும் உண்மை ஆனவன் இல்லை, 95% நாம் வாழும் சமுதாயம் சொந்த சுயநலத்திற்காக தினம் ஒரு தவறை செய்து கொண்டு தான் இருக்கிறோம்
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
Well done Madhan Ravi exposed evils s true color......viz..kunnamalai, cheeeman.savukku sank. Aai aadhaan , sottai dharaimurugan....Crush all evils immediately
@rajant495
@rajant495 Жыл бұрын
We are proud our brother Mr karu palaniappan is our AMERICAN COLLEGE MADURAI...❤
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 Жыл бұрын
BEUTIFUL WORDS BEYOND DESCRIPTION SIR.
@babus8008
@babus8008 Жыл бұрын
உண்மை
@rangarajs906
@rangarajs906 Жыл бұрын
மனிதர்கள் நிகழ்வுகள் பற்றியே பேசுகிறார். கருத்தோட்டம் காணோம்.
@smartracer09
@smartracer09 Жыл бұрын
💯
@elangovanelango765
@elangovanelango765 Жыл бұрын
கரு.🌷🌷🌹🌹
@deepasuresh3640
@deepasuresh3640 Жыл бұрын
Yaraium nambala ungalum dan .zee neega pesuradhu vera madhiri
@Ronaldovignesh
@Ronaldovignesh Жыл бұрын
🔥🔥🔥கரு
@parisumyparisumy1295
@parisumyparisumy1295 Жыл бұрын
பல வருடங்களுக்கு முன்னாடி ஒரு பத்திரிக்கையாளர் குழந்தைகளுக்கு பெயர் வைக்க ஒரு ரூபாய் சாதாரண இரண்டு ரூபாய்க்கு நல்ல பேரு அப்படின்னு ஒரு பெரிய மனுஷன் சுத்திகிட்டு இருந்தாரு அவரைப் பார்த்து தான் இவனுங்க காசு வாங்குறாங்க
@Sampathkumaran
@Sampathkumaran Жыл бұрын
Bro கசங்காத பத்திரிக்கையை படிக்க பிடிக்காதுன்னா கல்வெட்டு எப்போ படிக்கப்போறோம்? கல் நசுங்கிய ஒசையை யார் படிப்பார்? மீட்ட ஓசையை?
@madeswaranl7283
@madeswaranl7283 Жыл бұрын
Yokkian varaan, somba eduthu vulla vai!!! 👏👏👏👏👏 kavinger Thaaamarai, solluvanga,
@maduraiveeran8481
@maduraiveeran8481 Жыл бұрын
மதுரை திண்டுக்கல் ரோட்டில். சுக்கூர் பாய்...தினசரி பேப்பர். வார இதழ். பெட்டி கடை. திராவிட கட்சியின்.தோழர்...அவர் கடையில். கோகுலம். போன்ற இருவார இதழ். இலவசமாக. கசங்காமல் பார்த்து படித்த ஞாபகம்...? மிக சிறப்பு...காலம்... 1978 .... -
@Palani-iamwhatyouarenotwhatiam
@Palani-iamwhatyouarenotwhatiam Жыл бұрын
இப்படி ஆளுக்கு ஆளுக்கு சொறிஞ்சு விட்டுக்கங்க நினைவும் இருக்கும் தழும்பும் இருக்கும்
@maleegold9104
@maleegold9104 Жыл бұрын
அண்ணே....கழனி குமார்... அனுபவம். பேசுது...???? இருக்கட்டும்....இருக்கட்டும்...
@karthikeyan-um7ft
@karthikeyan-um7ft Жыл бұрын
சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது கழனி பானை
@Palani-iamwhatyouarenotwhatiam
@Palani-iamwhatyouarenotwhatiam Жыл бұрын
@@maleegold9104 🤣
@Palani-iamwhatyouarenotwhatiam
@Palani-iamwhatyouarenotwhatiam Жыл бұрын
@@karthikeyan-um7ft 🤣🤣
@jackandjilljackandjill7592
@jackandjilljackandjill7592 Жыл бұрын
அப்போது " பணம் " முக்கியம் இல்லை " கொள்கை " முக்கியம். ஆனால் இப்போது " கொள்கை " முக்கியம் இல்லை " பணம் " முக்கியம். " தடுமாற்றம் "
@anbalaganv8627
@anbalaganv8627 Жыл бұрын
Ipo idhuku epty muttu kudupanu therila.. palaniyappanum andha mari Childra punda dan.. avan inum matala
@ANANDRAK02
@ANANDRAK02 Жыл бұрын
Unexpected Ayyapaa...
@user-du5ri7ge5d
@user-du5ri7ge5d Жыл бұрын
நம்ம மக்கள் மட்டும் நல்லவர்களா, ஓட்டுக்கு பணம் 💸 வாங்கிட்டு தான் ஓட்டு போடராங்க 🙏
@rajad6835
@rajad6835 Жыл бұрын
அதுக்கு தான் உங்கள் சங்கி பரதேசி கூட்டம் மொத்தமா MLA வாங்குர பழக்கத்தைக் கொண்டு வந்திங்களோ ஆர்எஸ்எஸ் நாய்
@abdoche5283
@abdoche5283 Жыл бұрын
Tamil desiya umbu makkala thappa pesatha da punda
@neithalmobiles7236
@neithalmobiles7236 Жыл бұрын
மக்கள் ஓட்டுப்போட பணம் கொடுக்க சொல்லி கேட்டு பணம் கொடுக்க ஆரம்பித்தார்களா இந்த அரசியல் வியாதிகள்?
@kalaimannan8418
@kalaimannan8418 Жыл бұрын
சாமானிய மக்களுக்கும் கொஞ்சம் புத்தி உள்ளவர்கும் வித்தியாசம் வேண்டாம
@sugumar8900
@sugumar8900 Жыл бұрын
Chandran. K விரைவில் வருகிறது ஏப்ரல் மாதம் முதல் தேதி "ரபேல் கடிகாரத்தின் ரசீது " அண்ணாமலை அவர்களை வரவேற்போம். ஊடகங்களின் செய்தியாளர்கள் தயாராக இருங்கள் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.
@Mohammad-eu9tq
@Mohammad-eu9tq Жыл бұрын
2026 ஏப்ரல் மாதம் என்று சொல்ல பட்டது.2023அல்ல!?
@serbinbanu1234
@serbinbanu1234 Жыл бұрын
Aduthavangalukki solrathukku munnala namma muthuga parungsnna
@johnsond7653
@johnsond7653 Жыл бұрын
இன்று காசு நாளை எதுவாக இருக்கும் 🤔🤔🤔🤔. எதுவாகவும் இருக்கலாம். மனைவி பிள்ளைகளிடம் இதைப் பற்றி பேச இயலுமா
@udayakumar487
@udayakumar487 Жыл бұрын
Aama evaru romba yogiyan....
@vijidhini9789
@vijidhini9789 Жыл бұрын
Thappu thaan
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 Жыл бұрын
Sir Karu pazani appam can you say the same to Sun tv and kalaizar tv ?
@ImRajeshR
@ImRajeshR Жыл бұрын
Ivar entha board potrukaru inno engaluku puriyala sirrrrrrrrrrr
@marimuthuk3000
@marimuthuk3000 Жыл бұрын
உண்மை தான் அய்யா,உண்மை உடனே புரியாது
@thomassamuel2903
@thomassamuel2903 Жыл бұрын
நீர் திரை மறைக்கலாமே* வசதியா சூதாடதானே" லட்சம் கோடி சம்பாதிக்க தானே"
@mohathisbaigmoominbaig8158
@mohathisbaigmoominbaig8158 Жыл бұрын
Thailaivaaa negaa innum niraiyaaa pesanum Arive illathaaaa naaiigaluku eriyanum I like your taking Way
@sailorlifeisbeautiful6180
@sailorlifeisbeautiful6180 Жыл бұрын
Pazhaniappaukkum konjam kaasu kodunga madhan.kathi kitte kedakku
@rajprakashkumar
@rajprakashkumar Жыл бұрын
Sir please Ambedkar movie telecast on suntv and kalaignar tv..,, mudiyala Na…. Naan Enna solla
@MrJokerTamilan
@MrJokerTamilan Жыл бұрын
Manasaara solra karu pazhaniyappanan sir, avangalukum ungalalukum oru sambanthamum illai.
@palsuvainovel4742
@palsuvainovel4742 Жыл бұрын
இனி பத்திரிகை ஆரம்பித்து நடத்தியது அதன் முதல் ஆசிரியர் எஸ் வி ராஜதுரை அவர்கள்.. மறக்காதீர்கள்.. வரலாறு முக்கியம்.
@sheebakjshankar
@sheebakjshankar Жыл бұрын
U r right Wt they did was wrong But nee olunga????
@karthikeyansadasivam8709
@karthikeyansadasivam8709 Жыл бұрын
Mr. PalNiPpan sir Pl. Join dmk.
@MrJokerTamilan
@MrJokerTamilan Жыл бұрын
Avanga maatikitanga, ninga maatala atha vithyasam sir
@sivakumarpalanisamy2952
@sivakumarpalanisamy2952 Жыл бұрын
Ok n
@wintoserve1117
@wintoserve1117 Жыл бұрын
Ivar than vaayai vaadakaikku vittu pala varudam aagirathu
@Victor-hl2oz
@Victor-hl2oz Жыл бұрын
Ethu thaan political mama.(uncle)work....
@RjRj-ej6bp
@RjRj-ej6bp Жыл бұрын
Nakeeranum appidithaan kaasukku velai pogum oru sarasari jenmam.
@esakppp6013
@esakppp6013 Жыл бұрын
Appo TV News epdi
@rajans2504
@rajans2504 Жыл бұрын
Hello Mr Karu, Its a well known fact that media is sponsored. dont try to fool people.
@serbinbanu1234
@serbinbanu1234 Жыл бұрын
Anna neenga evvalavu vankittu t m k virkky koovurwenga
@prabakaransamayan6310
@prabakaransamayan6310 Жыл бұрын
Next unga video oo podura poranga palani
@ramakumarachuthan5647
@ramakumarachuthan5647 Жыл бұрын
Are you a friend of Su ba eve. Ok ok I understand your honesty.
@rajarahul8942
@rajarahul8942 Жыл бұрын
Kamarajar kakkan pola eni la pakka vaipey illa inga panam tha ellam elaamaammmmmm
@s.mohanadivin3815
@s.mohanadivin3815 Жыл бұрын
Ellaru thirutu payalunga evana um namba kudathu😢
@Vvsn65
@Vvsn65 Жыл бұрын
இவிங்க ஆளுக வச்ச ஆப்பு அவுக மாட்டிக்கிட்டாங்க அவிங்க வச்சா?
@adhangararch8276
@adhangararch8276 Жыл бұрын
அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் ஐயா சு ப வீரபாண்டிக்கும் பொருந்தும் கருபழனி
@prasanthrajan8636
@prasanthrajan8636 Жыл бұрын
👍🫡👍🫡🫡👍
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 Жыл бұрын
அருமை தோழரே வாழ்த்துகள்
@prateebansambasivam5968
@prateebansambasivam5968 Жыл бұрын
Oru camera ve olungga operate panna katthukongge da… That’s the first thing you should learn
@sathiyaraj9274
@sathiyaraj9274 Жыл бұрын
அண்ணனுக்கு எப்ப வீடியோ வருமோ.
@pugalenthi0077
@pugalenthi0077 Жыл бұрын
தரமான.....அடி
@kavimani3055
@kavimani3055 Жыл бұрын
Evanla account la vangipan
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 Жыл бұрын
Onne madiri oruthan iruntha podum oor oruppudumappa enna veeram vetkam ille
@esakppp6013
@esakppp6013 Жыл бұрын
DMK tv admk advise pannala
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 Жыл бұрын
Thirumanam kadantha uravu kootam
@therockgreatone6504
@therockgreatone6504 Жыл бұрын
Unnoda daddy than athu, ippo nallathane irukinga rendu perum 😂😂😂
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 Жыл бұрын
நீங்க எப்படி
@ganeshganesh-ji6xf
@ganeshganesh-ji6xf Жыл бұрын
Athai nee sollatha...
@natarajan.g.v6236
@natarajan.g.v6236 Жыл бұрын
Appao la irundhe OC biriyani kku alainja koshtigall......
@muthukumar7672
@muthukumar7672 Жыл бұрын
Dmk support panna nallavanga
@shinilpaul85
@shinilpaul85 Жыл бұрын
Ne escape ayita😂
@kmahi3530
@kmahi3530 Жыл бұрын
Gud speech... Thamizha thamizha la tha loosu maari pesraru anne...
@venkatesan73
@venkatesan73 Жыл бұрын
யார சொல்றீங்க ப்ரோ....பெரிய பெரிய கட்சி தலைங்களை எல்லாம் மறை முகமா சொல்றீங்கங்கறது புரியுது
@truthseeker4491
@truthseeker4491 Жыл бұрын
எல்லாம் சரி. டாஸ்மாக்கை எப்ப மூடப் போகிறீர்கள். ஜெய் ஹிந்த்
@aripuramaru
@aripuramaru Жыл бұрын
மன்னிக்கவும்.... சரி விகிதத்தில் பெண்கள் கலக்கவில்லை... புத்தகம் பெறும் படக்காட்சியில் பெண்கள் பின் பகுதியில் உள்ளனர்....
@teslathamizh1480
@teslathamizh1480 Жыл бұрын
Karupazhaniyapa vuthama selar katchi kita than kasu vangama nermaya Vela pakrar 😂😂😂😂😂
@linkrajith
@linkrajith Жыл бұрын
Neyum antha list fraud.than..scence poda tha..
@kishsanth2009
@kishsanth2009 Жыл бұрын
Dai vaadaga vaai picha yedukura ithula perumai
@deepasuresh3640
@deepasuresh3640 Жыл бұрын
Sugavee nalavar ela
@vigneshezhilmaran1240
@vigneshezhilmaran1240 Жыл бұрын
epayachu dmk pathi pesunga sir.ella edathulayum commision collection corruption pannitu irukanga.etho thenum palum oditu irukamari pesuringa.kella poi makkal kita pesunga sir ella edathulayum rowdism pannitu irukanunga
@gopalakrishnan414
@gopalakrishnan414 Жыл бұрын
Yokkiyan vandutan solraduku
@hariharanviveganandan8342
@hariharanviveganandan8342 Жыл бұрын
Pesi pesi yemathiduvingaa
@rizfahad1874
@rizfahad1874 Жыл бұрын
First nee olunga vaalu..aparom mathavangalukku karthu Sollunga Karu Palaniappan .
@RMCINDUSTRIESNILANICONSTRUCTIO
@RMCINDUSTRIESNILANICONSTRUCTIO Жыл бұрын
intha medayil pesa nee 20000 rubai vangitu nee pesura kasu vangitu pesuna thappu
@kanaragu5307
@kanaragu5307 Жыл бұрын
dai nee enna work panni sapidurai sollu .naan naal pulla work pannuran vala romba kastramai erukku .nee??
@prabag2684
@prabag2684 Жыл бұрын
Huuhplpllk
@Adhafera15-j8n
@Adhafera15-j8n Жыл бұрын
நீங்கள் முதலில் யார் ?
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 121 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
Karu palaniappan about m r radha - karu palaniappan latest speech
24:43
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН