ஓ கோ இதுக்குத்தான் கும்பாபிஷேகம் பன்றாங்களா

  Рет қаралды 77,463

Namma Ooru Namma Gethu

Namma Ooru Namma Gethu

4 жыл бұрын

சிலை செய்வதற்கு கருங்கள் எங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சிலை செய்வதற்கான கல்லை எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது. எந்த நேரத்தில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். கும்பாபிஷேகம் செய்றதால என்னென்ன பலன் கிடைக்கும். மேலும் பல ஸ்வாரஸ்யமான தகவல்கள்...
#கும்பாபிஷேகம் #மாஹாகும்பாபிஷேகம் #கும்பாபிஷேகவழிபாடு #குடமுழுக்கு #திருவிழா #குடமுழுக்குதிருவிழா

Пікірлер: 115
@ramkumars4332
@ramkumars4332 3 жыл бұрын
🙏ஹரஹர மகாதேவா 🙏👌👍நன்றி 🙏
@user-rf4yi3hc3r
@user-rf4yi3hc3r 5 ай бұрын
🙏🙏 அருமையான விளக்கம்
@packirmohideen5212
@packirmohideen5212 4 жыл бұрын
வாழ்க தமிழ்
@jayakumarv2041
@jayakumarv2041 3 жыл бұрын
மிக.அருமை
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
வரவேற்கிறோம்
@senjkumar
@senjkumar 3 ай бұрын
Arumaiyaanaa Vilakkam iyaaa
@MegaMuralis
@MegaMuralis Жыл бұрын
Arumai
@user-zs2ef5kl5u
@user-zs2ef5kl5u 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@VinothKumar-yd1wg
@VinothKumar-yd1wg Жыл бұрын
மிக அருமையான விளக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramnathiyerlegalinformatio8753
@ramnathiyerlegalinformatio8753 Жыл бұрын
Good
@prabhakaranneelamegam4247
@prabhakaranneelamegam4247 2 жыл бұрын
Arumai swami
@bavanibavani8588
@bavanibavani8588 8 ай бұрын
Nandrigal
@sumanraja7468
@sumanraja7468 Жыл бұрын
நல்லா பதிவு 🙏
@nithyakali8456
@nithyakali8456 Ай бұрын
அருமை ❤
@kamalkannan8925
@kamalkannan8925 3 жыл бұрын
Nandri aiaa 🙏
@ramnathiyerlegalinformatio8753
@ramnathiyerlegalinformatio8753 Жыл бұрын
Good information
@Jayamani-pg1mq
@Jayamani-pg1mq 2 жыл бұрын
Super. Speech
@ramnathiyerlegalinformatio8753
@ramnathiyerlegalinformatio8753 Жыл бұрын
Super
@user-mi5st2pi5o
@user-mi5st2pi5o 11 күн бұрын
Enga ooru gurukkals
@santnanakrishnan
@santnanakrishnan 2 жыл бұрын
Mihavumarumai anekakotinamaskarangal
@t.kumarant.sathya3687
@t.kumarant.sathya3687 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா அருமையான விளக்கம்
@jagannathsingh1169
@jagannathsingh1169 Жыл бұрын
Ulagathil pasitive energy negative energy undu gopuram kalasam koomu vaziyaga observe panni gopuram vaziyaga moola sthanathuku sellum denamum vazipaduvathal Nam udambirku pasitive energy kidaikum 👍🙏
@RameshR-zg2gc
@RameshR-zg2gc Жыл бұрын
அருமை உண்மையும் கூட...
@shanmuharajan3922
@shanmuharajan3922 3 жыл бұрын
super sir
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
வரவேற்கிறோம்
@vishnumurugan9169
@vishnumurugan9169 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@deenadhayalan5140
@deenadhayalan5140 4 жыл бұрын
Super Gurukkal
@suthooons1180
@suthooons1180 4 жыл бұрын
அருமை யான விளக்கம் ஐயா
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
ஆன்மீக உலகம் அழைக்கின்றது
@pv7692
@pv7692 4 жыл бұрын
very good explanation. superb. 👌🏽👌🏽
@ananthvijay8807
@ananthvijay8807 3 жыл бұрын
Thanks
@mspeedmspeed1845
@mspeedmspeed1845 4 жыл бұрын
Super gurukal nalla tellivana vilakkam from raja gurukal ipoh Malaysia
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
இறைவனின் அழைப்பு
@user-mk9pi7pf8o
@user-mk9pi7pf8o Жыл бұрын
செங்கல்லும் கருங்கல்லும் சிவந்தசாதி லிங்கமும் செம்பிலும் தராவிலும் சிவமிருப்பார் என்கிறீர் உம்பதம் அறிந்து நீர் உம்மை அறிந்தபின் அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே. ஓசையுள்ள கல்லை உடைத்து இரண்டாய்ச் செய்துமே வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாற்றகிறீர் ஈசனுக்குகந்த கல் எந்த கல் சொல்லுமே. கட்டையால் செய்தேவரும் கல்லினால் செய் தேவரும் மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும் சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும் வெட்ட வெளி தன்னி மற்று வேறு தெய்வம் இல்லையே. ( சிவவாக்கியர் பாடல் 34, 421, 510 )
@pelumalai.p4327
@pelumalai.p4327 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ThangavelKaruppanan-bn2pl
@ThangavelKaruppanan-bn2pl 4 жыл бұрын
Avaganam. Thirtham. Tharisanam. Evai Ellam Tamila ematrukararkal.
@user-mk9pi7pf8o
@user-mk9pi7pf8o Жыл бұрын
பாஷாணலோஹமணி மூன்மய விக்ரஹேஷீ பூஜா புனர் ஜனன போக கரி முமுஷோ தஸ்மதாதி: ஸ்வஹ தயார் ஜ நமேவ குயார்த்தா ஹயாச்சர்னம் பரி ஹரே தபுனர்பவாய. ( மைத்ரேயி உபநிஷத்து 2 : 26 )
@ganeshhari351
@ganeshhari351 4 жыл бұрын
Super ya
@ananthvijay8807
@ananthvijay8807 4 жыл бұрын
Thanks
@bikertamil
@bikertamil 4 жыл бұрын
Sema
@user-xt1ci7dx3j
@user-xt1ci7dx3j 4 жыл бұрын
அருமை அருமை அருமை
@ananthvijay8807
@ananthvijay8807 4 жыл бұрын
Thanks
@arbitraryorbit8615
@arbitraryorbit8615 4 жыл бұрын
மிக தெளிவான விளக்கம்.பயனுள்ள தகவல்.வடமொழி உச்சரிப்பு அருமை. சமஸ்கிருதத்தில் சொல்லும்போது ஒரு தனி மனநிம்மதி.
@manisurya2156
@manisurya2156 4 жыл бұрын
Poda po signal la picha edu
@arbitraryorbit8615
@arbitraryorbit8615 4 жыл бұрын
@@manisurya2156, Iam a Telugu walla in Adyar,Madras.we still call the city as Madras.We won't accept Tamil type kumbabhishegams in any part of Tamilnadu.
@navaneekrisna7889
@navaneekrisna7889 3 жыл бұрын
@@arbitraryorbit8615 hai air Namaskaram
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
வரவற்கிறோம்
@RameshR-zg2gc
@RameshR-zg2gc Жыл бұрын
@@manisurya2156 நல்ல தொழில் நீ அதயே செய்...
@saravansmo
@saravansmo 4 жыл бұрын
Super super
@Vicky-cr8od
@Vicky-cr8od 4 жыл бұрын
Super 🙏🙏🙏🙏
@ananthvijay8807
@ananthvijay8807 4 жыл бұрын
Thanks
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
இறைவனின் அழைப்பு உங்களுக்கு உரியது
@suresharctech2806
@suresharctech2806 4 жыл бұрын
Super sir
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
உஙகளுக்கு இறைவனின் குரல் கேட்கின்றது
@bsugavanamunited
@bsugavanamunited 4 жыл бұрын
He clearly establishes that leaned people should make sure Sanskrit and Tamil two oldest languages should co.exist for the betterment of society. Scholars both in Tamil and Sanskrit should promote such an approach instead of fighting over which language should be used in Tamilnadu temples
@user-mk9pi7pf8o
@user-mk9pi7pf8o Жыл бұрын
தங்களுக்கு ஸமஸ்க்ருதம் தெரியுமா ? புரியுமா ?
@VR-tg2lt
@VR-tg2lt 2 жыл бұрын
Siruvapuri murugan kovil kumbabishekam kanavendum 🙏
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
இறைவனின் உலக அழைப்பு உங்களுக்குரியது
@VR-tg2lt
@VR-tg2lt 2 жыл бұрын
@@b.k.thirupoem 🙏🙏🙏
@jayakumarv2041
@jayakumarv2041 3 жыл бұрын
சிவசிவ
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
வரவேற்கிறோம்
@foodloverinyou9495
@foodloverinyou9495 2 жыл бұрын
நீங்க பெருமாள் கோயில் சோல்ல வில்லை🙏
@RameshR-zg2gc
@RameshR-zg2gc Жыл бұрын
வைஷ்ணவத்தும் பொருந்தும்...
@rvcharry830
@rvcharry830 4 жыл бұрын
Most of the people ready to learn french, german, chinese but we are not ready to know about our countries lanauage sanskirt most of the details wrote in the sanskirit
@venkatesh9408
@venkatesh9408 4 жыл бұрын
Sanskrit is a man made language for brahmanical purposes with agendas
@rvcharry830
@rvcharry830 4 жыл бұрын
namavarkal aankilathai padiparkal sanskritai padikamattarkal
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p 4 жыл бұрын
சபாஷ்.... அருமை.... இதை தி. க. காரனிடம் சொல்லணும்..
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
வரவேற்கிறோம்
@RameshR-zg2gc
@RameshR-zg2gc Жыл бұрын
ஆம்
@vel3714
@vel3714 Жыл бұрын
😠😠
@user-mk9pi7pf8o
@user-mk9pi7pf8o Жыл бұрын
செங்கல்லும் கருங்கல்லும் சிவந்தசாதி லிங்கமும் செம்பிலும் தராவிலும் சிவமிருப்பார் என்கிறீர் உம்பதம் அறிந்து நீர் உம்மை அறிந்தபின் அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே. ஓசையுள்ள கல்லை உடைத்து இரண்டாய்ச் செய்துமே வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாற்றகிறீர் ஈசனுக்குகந்த கல் எந்த கல் சொல்லுமே. கட்டையால் செய்தேவரும் கல்லினால் செய் தேவரும் மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும் சட்டையால் செய் தேவரும் சாணியால் செய் தேவரும் வெட்ட வெளி தன்னி மற்று வேறு தெய்வம் இல்லையே. ( சிவவாக்கியர் பாடல் 34, 421, 510 )
@user-mk9pi7pf8o
@user-mk9pi7pf8o Жыл бұрын
நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு பஷ்பம் சாற்றியே சுற்றிவந்து முணமுணன்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை யறியுமோ ( பட்டிணத்தார் பாடல் )
@user-mk9pi7pf8o
@user-mk9pi7pf8o Жыл бұрын
நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு பஷ்பம் சாற்றியே சுற்றிவந்து முணமுணன்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை யறியுமோ ( பட்டிணத்தார் பாடல் )
@harishivmanik7576
@harishivmanik7576 Жыл бұрын
அய்யா உங்க conduct number தாங்க...எங்க கோயில் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்...
@akilarasu1102
@akilarasu1102 Жыл бұрын
Mm
@thurai7
@thurai7 4 жыл бұрын
Agamam belong to his ancestors?
@arbitraryorbit8615
@arbitraryorbit8615 4 жыл бұрын
Yes,true.Agamas belong to them and their ancestors.அவர்களுக்கு அந்த தகுதி உண்டு.அதில் தவறும் இல்லை.எழுதாக்கிளவி வேதங்களை போற்றி. வந்து இத்தனை லட்சம் ஆண்டுகள் பாதுகாத்த பெருமை அவர்களை சேரட்டுமே.உமக்கு ஏன் வேதனை? தமிழ் எழுத்து ' ஐ'க்கு பதில் அய் என்று எழுதுவதில் என்ன பெருமை
@thurai7
@thurai7 4 жыл бұрын
@@arbitraryorbit8615 really? Enna taguthi? I think your fantasy answer already denied in court ( it's documented denial according to judiciary of indian constitution) by mr.saktivel justification in tanjavore peruvudaiyaar temple kudamulukku issue, that agamam in sanskrit itself defined as 'arrived' / "derrived", & its root back to tamil koyil kattumaanam VITTAI! which mean Temple construction regulations, which already learned by Tamil engineers without these Sanskrit culprits & tanjai peruntaccan descendents are still solid Temple construction designers in tanjavote, not these morons!!! Don't you feel ashame to accept their fake claims on tamils knowledge? Lakhs of years? Prove? These vantheris have been in ancient tamilagam just only 2000+ years!!! There are many suyambu temples in tamil nadu hills ( especially kollimalai) without vedic agamam, & much powerful than any reactivated (kumba abishegam) temples in india!!! அவ்வை / ஔவை அய்யன் / ஐயன் , both are used & acceptable slang in regions of tamil nadu!!! Do you know avvai is grandmother in telugu? That mean its பாட்டியார் in Tamil! Learn first Tamil slangs in borders first! Than jaalra to this vantheri brahmins! Since you wrote too much, I dare you to bring these same brahmins to design, erect & construct a simple Temple without any direct & indirect help from Tamil blood people!!! I dare you!
@arbitraryorbit8615
@arbitraryorbit8615 4 жыл бұрын
@@thurai7 your reply style and language clearly establishes the modern day corrupt, pseudo secular tendency towards devotion.Sanskruti is a language for establishment of divinity within and in materials.Tamil is a language of divinity and devotion.Both are clearly synthesised to orchestrate divinity in same chord as mantra bheejams, sound and aavahanas which help prathishtapana process accurate.And absolutely the chance of disintegrating a language from one another is impossible.When Telugu calls elephant an Iravadam, Kannada calls gajam, Tamil calls it elephant, kaliru, vezham, pidi and all.Tamil would always try to reason and won't subjugate.Hope the supreme court of India has already categorised as AGAMA TEMPLES are absolutely one that follows aagama and elsewhere there is no aagama outside and without sanskriti.Madurai bench too denied to pass orders to conduct any ritual in Tamil, in big temple in the name of kumbabhishekam . The so learned pillaiyarpatti genius in aagamas Shri .Pichai sivachariar who conducted consecration at Shri.Kaashi vishwanathar temple conducted in big temple too.Any Govt would fall in this justifiable line let that be DMK too.And most of the Tamil people and malayalis, Telugu speaking people would not accept any step against aagama.Boss, iam a teluguwalla in TIRU( வெள்ளூர்) and trustee of a free reading circle and a temple too.I support Agama mode only.If agamas came from Tamil story is true the supreme court of India would have dismissed petitions of Shri.Deekshidar swamis of chidambaram claiming their hierarchy in that institution.Sir, iam not against you but one word, ..please stay away from some politico modern day rogues who claim to be Tamil scholars themselves ( without social recognition) .Tryvto be soft, reasonable and decent in responding a person whom you would never see but a KZfaq discussion if opinions.Wishes to you sir.
@thurai7
@thurai7 4 жыл бұрын
@@arbitraryorbit8615 so Mr.Telugu, you don't have any right in Tamil Temple & culture. I wonder why திருவள்ளூர் morons allowed you தெலுங்கு to be temple trustee, while no tamils are NOT ALLOWED TO ANY PIC IN ANY MUNICIPALITIES, GOVERNMENT & TEMPLES!!! Don't try too much pseudo terms to relate Tamil & Sanskrit! Which is just excuses only while you Sanskrit taanggis never ever tried to respect Tamil & Tamil cultures! Be your origin! Who are you to command to me , to stay away from Tamil politics? What's your right as தெலுங்கு? Try to be soft? For what? You non Tamil , to dominate & advise me about my Tamil temples? Did you & your kind build ancient temples in Tamil Nadu? Mr.Vantheri the court already agreed that agama rooted from south Temple construction regulations, not your Telugu, nor from Sanskrit Veda. Don't your Veda had smruti for vaastu sastra? Use that! As per vaastu sastra , south is Yama moola, In that case can you justify parivaara moorties in South corner? Don't hope coward!!! Your word itself proved that you cowards are not fair policy person, whom like to conspire others by betraying their culture & language!!! & Why the hell you want to reply to me? Are you the poster? Or related temples management? Do you have such authority? If so, please engage enforcement department rather than arguing uselessly in MY COMMENT RIGHTS!!! @ganeshkumar vellore I demand which agamam denies Tamil worship in Temple? List it , & prove it coward Telugu !!!!
@arbitraryorbit8615
@arbitraryorbit8615 4 жыл бұрын
@@thurai7 I have all the rights in Tamilnadu.we people represent 22% of the population and in வெள்ளூர் ,we dominate 87% of the population. We can not allow Tamil to takeover in temple worship, as we can't understand Tamil property. We won't allow.we won't.Thanks, I won't reply you hereafter but would never compromise on sanskriti mode.we are all Telugu speaking.Iam proud of that.All the best.
@appumach6816
@appumach6816 Ай бұрын
ஜஜஙசழஞ. . Sunday, oh oh. .. . .. . …….. . U ...., .. .. 🎉😅😅😂
@Pandian347
@Pandian347 4 жыл бұрын
It's one frade kurukal...fake
@RameshR-zg2gc
@RameshR-zg2gc Жыл бұрын
ஆமாம் டா பெரியார் எழுதிய புத்தகத்தின்21 பக்கம் தான் உண்மை...
@trender3602
@trender3602 4 жыл бұрын
Appo tamil la valibadu nadathunga da.....
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 жыл бұрын
ஸம்ஸ்க்ருதம் என்பது பழங்கால 51 எழுத்து கொண்டு இருந்த கருந்தமிழ் என்ற தமிழின் சிதைந்த உருத்திரிந்த வடிவம்....சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவன் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்.......பழங்கால தமிழ் 51 எழுத்து கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.......
@shankara6896
@shankara6896 4 жыл бұрын
மூதேவி உன் பெயர் தமிழா அத தமிழில் வை
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
ஆன்மீக உலகம் அழைக்கின்றது
@krisea3807
@krisea3807 4 жыл бұрын
சமஸ்கிருதத்தில் இப்படி சொல்லியிருக்கு என்று ஏன் தமிழ் கோவிலில் இவர் அந்நிய பாஷையை பற்றி சொல்கிறார்.
@omano2994
@omano2994 4 жыл бұрын
Poda moodittu
@jpr7540
@jpr7540 Жыл бұрын
லூசுகளா
@haribalaji992
@haribalaji992 4 жыл бұрын
உங்கள் வடமொழியில் நான்கு பூதங்கள் மட்டுமே பேசப்படுகிறது...கதை வேண்டாம்... தமிழர் இறைநெறி இயற்கை கோட்டில்தான் ஐம்பூத கோட்பாடு உள்ளது ...அப்புறம் ஏன் "சதுர்பூதம்"என சொல்கிறீர்கள் ...தமிழ் இயற்கை இறைநெறி வழிபாடு கோட்பாட்டை மறைத்த பெருமை வடபுலத்தாரையே சாரும்... வேண்டாம் வடமொழி...
@velayudhammadhusoodhanan5190
@velayudhammadhusoodhanan5190 4 жыл бұрын
அது "சதுர்பூதம்" இல்லை "சதுர்புஜம்".
@arunrajmk5523
@arunrajmk5523 4 жыл бұрын
தென்புலத்தார் ஏன் தம் முன்னோர்கள் கொடுத்ததை மறந்துவிட்டீர்களா? ஏன் அதை சரிவர பயன்படுத்தவில்லை? நம்ம (தென்புலத்தார்) வரலாற்றை நமக்கு அறியும் ஆர்வம் குறைந்ததாலும், அறிவியலை அறியாமல் மூடநம்பிக்கை என்று விலகிவிட்டு மற்றவர்களை குறை கூறுவது முட்டாள்தனம்!
@arunrajmk5523
@arunrajmk5523 4 жыл бұрын
நம் தமிழ் புலமையால் மட்டுமே நம்மை காக்க முடியும்! வாருங்கள் பயணிப்போம் தமிழால் தமிழின் தொன்மையை தேடி!
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
வரவேற்கிறோம்
@raghuram1263
@raghuram1263 Жыл бұрын
Ippothu pala racial katchikkarrargal kurippaga thimuka thinks namo tamizharkatchi mudalanavatrai tamilan vallarkkavillai ivargal several thiruvasagam divyaprabandam ivartrin uttporullai ariyathavargal innoru saivam vaishnavam jainam buddham ellame sanskrit tamil uranium kalantha madhangal than unnmayil ivargal christava madhathai Muslim madhathayum vallarpavargal athanal familia pesum arugathai kidayathu ivargal anaivarum drogigal ivaigalai avizhkkavendum
@tamiluravugal8152
@tamiluravugal8152 Жыл бұрын
கல்லுதேறை பார்த்து இருக்கியா
@tamiluravugal8152
@tamiluravugal8152 Жыл бұрын
முலஸ்தாணத்தில் கருங்கல் கிடையாது
@tamiluravugal8152
@tamiluravugal8152 Жыл бұрын
பஞ்சபூத தத்துவம் சரி நீங்கள் சென்னவிளக்கம் தவறு
@tamiluravugal8152
@tamiluravugal8152 Жыл бұрын
கல்லில் நிறைய விக்ரகம் கிடையாது
@balajishi232
@balajishi232 4 жыл бұрын
Super
@ananthvijay8807
@ananthvijay8807 4 жыл бұрын
Thanks
@ponnuthai3886
@ponnuthai3886 Жыл бұрын
கும்பாபிசேகம் நடக்கும்கோவிலுக்குகங்கைதீராத்ததுடன்வேறுஎனனவெள்ளாம்கொடுக்கலாம்எனகூறவும்
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 34 МЛН
Good job hero. #shorts #fyp
0:20
Gbeckett12
Рет қаралды 45 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор#cat  #топ
0:24
Лайки Like
Рет қаралды 815 М.
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 2,6 МЛН
The thieves pulled a prank on the Policeman ! 😬👮🤣
0:38
BOGDANCHIKI
Рет қаралды 7 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 4,8 МЛН