No video

கால் முறிந்தபின் வந்த விமர்சனம், தன்னை நிரூபித்த எம்ஜிஆர் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 37,948

VILARI

VILARI

Күн бұрын

ALANGUDI VELLAICHAMY - TALK SHOWS & SONGS - ABOUT VARIOUS TOPICS
நாடகத்தில் கால் முறிந்த எம்ஜிஆர், விமர்சனம் செய்த எதிராளிகள் , பத்திரிகை நிருபர்களிடம் தன் பலத்தை நிரூபித்த எம்ஜிஆர் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
#mgr
#anna

Пікірлер: 28
@rajamohammad5389
@rajamohammad5389 3 жыл бұрын
எம் ஜி ஆர் பற்றி உங்கள் விமர்சனம் அருமையான பதிவு ஒரே தலைவர் எம் ஜி ஆர்
@v.domnicfernandez4312
@v.domnicfernandez4312 3 жыл бұрын
MGR kadavul mathiri all kadavulin Maru oruvam.
@malarumninaivugal8194
@malarumninaivugal8194 Жыл бұрын
தெரியாத தகவல் ..நன்றி அண்ணா நல்ல தமிழ் தெளிவான உச்சரிப்பு...❤
@sironmani5747
@sironmani5747 3 жыл бұрын
1959 ல் MGR க்கு படங்கள் இல்லை. ஏன்? அவர் நாடோடி மன்னன் படத்தை தயாரித்து இயக்கி கொண்டிருந்ததால், அவர் மற்ற தயாரிப்பாளர்கள் படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் அண்ணாவின் கதை வசணத்தில் தாய்மகளுக்கு கட்டிய தாலி படத்தை முடித்துக்கொடுத்தார். அந்த படம் வெளிவந்த நாள் 31.12.1959
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
✌🌱👌
@ravibritto6334
@ravibritto6334 3 жыл бұрын
சபாஷ், சூப்பரா காய் நகர்தியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.....!!!!!!!
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
ஹலோ! என்ன? எம்ஜிஆர் எதையும் நகத்தலை! இந்த ஆளூ ஒரு பொய்யன்! இவன் ஒருநாளூ நல்லா மொத்து வாங்கீட்டூ ஓடப்போறான்! உங்க திருவாயை மூடீட்டு ப் போங்க!!
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
*@Ravi Britto* மனநல மருத்துவரை பார்த்தீர்களா.... ரவி❓ ஸ்காட்லாண்ட் யார்ட் காவற்துறை வேலை கிடைத்து விட்டதா....பிரிட்டோ❓
@kamalsk3339
@kamalsk3339 3 жыл бұрын
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு போதும் அறிஞர் அண்ணா அவர்களை தவறாக நினைத்ததும் இல்லை பேசியதும் இல்லை அண்ணா அவர்களை தன் இதயத்தில் உயர்வான ஒரு இடத்தில் வைத்திருந்தார் அதனால் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களை இதயக்கனி என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார் இன்றும் என்றும் புகழோடு வாழும் எங்கள் புரட்சித் தலைவர் அவர்களை பற்றி நீங்கள் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் தவறான தகவல்கள் இடம்பெறுகின்றன இனி தவறான தகவல்களை தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
@sivabalagangadharanrathees8093
@sivabalagangadharanrathees8093 3 жыл бұрын
அப்படியானால் காமராஜர் எனது தலைவர் அண்ணா எனது வழிகாட்டி என எம்ஜிஆர் கூறி எம்எல்சி பதவியை ராஜினாமா செய்ததன் காரணம் என்ன
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 3 жыл бұрын
Aama...neenga avar nizhal paarunga....pongappA
@gopikasankar9642
@gopikasankar9642 2 жыл бұрын
@@sivabalagangadharanrathees8093 sir, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் எம் எல் சி ஆனது 1962-ஆம் ஆண்டு! அப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்! அந்த நேரத்தில் எம் எல் சி பதவியில் அதிக கவனம் செலுத்த முடிய வில்லை! அதனால் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நேர்மையாக தன் பதவியை ராஜினாமா செய்தார்! எம் எல் சி பதவியை பேரறிஞர் அண்ணா அவர்கள் கொடுத்த போது மறுக்க இயலாமல் ஏற்றுக்கொண்டார்!
@govindraj6369
@govindraj6369 3 жыл бұрын
Super message. Carry on. சில சமயங்களில் ஆனா தலைவர கௌதுடரிங்க.
@nrraja8590
@nrraja8590 3 жыл бұрын
Yarpotrinalum yarthutrinalum Puratchithalaivarpugal Azhiyathu Kaigalal Kathiravanai Maraikka iyalathu Anna Karunanithi Jayalalitha Ponravargal Muthalvar Anathu MGR yaralthan Enbathu Ulagarintha Unmai
@rupchandgovindakumar4573
@rupchandgovindakumar4573 3 жыл бұрын
Super Sri Kanth super
@josephwilson2501
@josephwilson2501 3 жыл бұрын
குண்டுமணியை தூக்கியதுபோல் ஒரு ஸ்டில் கண்டிப்பா காட்டியிருக்க வேண்டும்
@jpeter8909
@jpeter8909 Жыл бұрын
Nee yeppadi pesinalum mgr avarkalai yethavadu oru kurai sollamal nee pesa mattai arivu ketta mundam
@lashumananlachusumanan1503
@lashumananlachusumanan1503 2 жыл бұрын
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
206 ) எம்ஜியாருடன் எனக்குதானே சண்டை. உனக்கென்ன?
14:51